புலவர் கீரனின் வில்லி பாரதச் சொற்பொழிவு.

Музыка

புலவர் கீரனின் வில்லி பாரதச் சொற்பொழிவு. அனைவரும் கேட்டு இன்புற வேண்டும் என்பதற்காகப் பதிவேற்றியுள்ளேன். தொடர்புக்கு: balurbala@gmail.com.
🙏🏻 சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
வில்லிபாரதம் வாசிக்க: www.tamilvu.org/library/l3800...
வில்லிப்புத்தூரார்: ta.wikipedia.org/s/yq0
புலவர் கீரன்: ta.wikipedia.org/s/5rt0

Пікірлер: 428

  • @sudeshpa3411
    @sudeshpa34113 жыл бұрын

    அற்புதம். புலவர்.கீரனாரின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். பதிவேற்றிய நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

  • @kamalapraveena52

    @kamalapraveena52

    3 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @TAMIL_GAMING

    @TAMIL_GAMING

    3 жыл бұрын

    Love llmlll LvlVL, z, , vlz Lz lv lzlv kl zlz. V. 🤑🐓

  • @ponnaalagu1407

    @ponnaalagu1407

    3 жыл бұрын

    🙏👍

  • @sbssbs7681

    @sbssbs7681

    3 жыл бұрын

    @@TAMIL_GAMING எஎஎஒஎஎஎஎ£

  • @sbssbs7681

    @sbssbs7681

    3 жыл бұрын

    கவேரி

  • @user-gk6vc5ub5p
    @user-gk6vc5ub5p5 ай бұрын

    அய்யா கீரணின் பொற்பாதங்களுக்கே என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @drsridharan5228
    @drsridharan52282 жыл бұрын

    புலவர் கீரன் ஒரு சகாப்தம்♥️🤙🙏🏿 அவரை மிகவும் நெருக்கமாக அறிந்த ரசிகன் நான். அவரும் எனது மாமா திரு. மகாலிங்கம்( ( biology) Trichy Tutorial college இல் ஒன்றாக பணி புரிந்த காலம் அது. அவர் எங்கள் மாமா வீட்டில்இளைப்பாறி நிறைய பேசிக்கொண்டிருப்பர். அவரது தொடர சொற்பொழிவு 30 நாட்கள்- திருச்சியில், ஶ்ரீரங்கத்தில் பல முறை முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பேன். ஏதோ என் அபிமான சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சிகள் போல் அவரது ஆன்மீக , இலக்கிய உரைகள் நம் கவனத்தை அப்படியே கட்டிப்போட்டுவிடும். நீண்ட கால இடைவெளிக்குப்பின் அவரது அகால மறைவுக்குப்பின் அவரது இல்லம் சென்று அவரது மனைவியைப் பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்🤎🙏🏿 இறைவன் அவர் ஆயுளை குறைந்து விட்ட குறை அவரது ரசிகர்களுக்கு நிறைய இருக்கிறது😲🤎

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g3 жыл бұрын

    அருமையான உரை., நன்றி நன்றி நன்றி

  • @venkatesana9440
    @venkatesana94402 жыл бұрын

    அற்புதம். புலவர்.கீரனாரின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். பதிவேற்றிய நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். 30 YEARS BACK I HEARD THE SPEECH SUPERB SPEECH

  • @padmaraja3620
    @padmaraja36202 жыл бұрын

    அற்புதம். என் நினைவுகள் பின்னோக்கி நடந்தன. மிக்க மகிழ்ச்சி

  • @saminathanvaithilingam7044
    @saminathanvaithilingam70443 жыл бұрын

    Excellent. Ever green speach. Great. Om santhi💐🕉🙏

  • @mannarmannanshanmugam7584
    @mannarmannanshanmugam7584 Жыл бұрын

    மிக அருமையான சொற்பொழிவு. தடையில்லா சரளம்!! எத்தனை முறை கேட்டாலும், புலவர் கீரணின் சொற்பொழிவு திகட்டாது. பகிர்ந்தமைக்கு நன்றி

  • @gurumoorthymail208
    @gurumoorthymail2082 жыл бұрын

    Thanks for this video. I am simply overwhelmed.

  • @kannann3130
    @kannann31303 жыл бұрын

    நான் புலவர் கீரணின் ரசிகன் வில்லி பாரதம்/இராமாயணம் தொடர் சொற்பொழிவில் கிளைமாக்ஸ் காட்சியை காண இந்தக் கருத்தின் சாவி 3ம் நாள் என்பர் ஆர்வத்துடன் எதிர்நோக்கி செல்வோம் இறைவா போற்றி

  • @sethumadhavan8471
    @sethumadhavan84713 жыл бұрын

    இவரின் குரல பேச்சின் வலிமை என்றும இன்றும் இனூமையானது இதை மறக்கமுடியுமா இவரின் பேச்சின் இனிமையையை நேரில் கேட்ட பாக்கியம் பல வருடங்களுக்கு முன் கிடைத்தது

  • @srimansrini
    @srimansrini2 жыл бұрын

    80களில் புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவை திருவாரூரில் பலமுறை கேட்கும் பாக்கி யத்தை பெற்றதை நினைத்து இன்றளவும் பெருமிதம் கொள்கிறேன்.

  • @krishnanm2100
    @krishnanm21002 жыл бұрын

    புலவர் கீரன் வில்லிபாரத சொற்பொழிவு அபாரம் இப்போது எங்களுக்கு கேட்க வாய்ப்பு வாழ்த்துக்கள்

  • @avs5167
    @avs51673 жыл бұрын

    அறிய மூலிகை போன்றது ; எங்கே இனி கேட்கவே இயலாது என எண்ணிய புதையல் இன்று நமது காதுகளின் இனிய தேன் !

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam4 жыл бұрын

    தெய்வத் திருவருள் நிறைந்தவர் அய்யா கீரன்., அவர் தம் பொற்பாதம் வணங்குகிறேன்.🌷

  • @palaniappansuba1895
    @palaniappansuba189528 күн бұрын

    Excellent speech by the great scholar Thiru Keeran. With great gratitude I bow to his feet. Bala sir, I profusely thank you for making it available to all.

  • @TUBEGANES
    @TUBEGANES9 жыл бұрын

    இந்த காசெட்டின் புல் செட் வாங்கினேன் எத்துனை தடவை இதை கேட்டிருப்பேன்..அது எங்கோ தொலைந்து விட்டது ..நான் இப்பொது எகிப்தில் இருக்கிறேன் ...உங்களோடைய பதிவை திரும்ப கண்டு மற்றற்ற மகிழ்ச்சி ..உங்கள்ளுக்கு எனது மனதார நன்றி ..பாலா ..கீரன் அவர்கள் ஒரு சினிமா காட்சி அமைப்பு போல் கூறுவதில் அவருக்கு நிகர் அவரே....அப்படியே கண் முன் நிற்கிறது ..அவர் புகழ் வளருட்டும்....இது போல் யாரவது இப்போது உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும் ..மீண்டும் .நன்றி .கணேஷ் எகிப்து

  • @kalyanasundaramthiruvengad4592

    @kalyanasundaramthiruvengad4592

    8 жыл бұрын

    kpui

  • @yogeswaransithamparapillai849

    @yogeswaransithamparapillai849

    5 жыл бұрын

    Ramani Ganesh p

  • @ponnaiahs3540
    @ponnaiahs35402 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍🙏💞🌄🌄💪👍

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Жыл бұрын

    எவ்வளவு அருமையான சொற்பொழிவு தமிழுக்கு கிடைத்த பொற்கிழி.திருக்குறள் விளக்கம் தந்ததற்கு தங்கள் திருவடிகளுக்கு தமிழ் வணக்கம்.

  • @srkrishna42
    @srkrishna424 жыл бұрын

    நகுஷன், சந்தனு கதைகள் சொன்ன கோணம் அருமை!

  • @sethumadhavan8471
    @sethumadhavan84713 жыл бұрын

    இந்த அருமையானகுரலை கேட்டு பலவருடங்கள் ஆகிறது பதிவிட்டவர்ககு நன்றி

  • @karthikeyankarthi2044

    @karthikeyankarthi2044

    3 жыл бұрын

    Yes, Yes, Yes 100%✓ 🙏🙏🙏

  • @rajendranm8019
    @rajendranm80193 жыл бұрын

    அருமை...

  • @akashjeeva9846
    @akashjeeva98462 жыл бұрын

    I herewith 25 years in pulavar keeran voice.what a voice .thanks to mr.bala sir

  • @chithram4899
    @chithram48993 жыл бұрын

    Super speech great

  • @manilingam3752
    @manilingam37523 жыл бұрын

    Muthal muraiyaga ayya vin uraiyai ketkirean mikavum arumai 🙏🙏🙏🙏 pathivetram seithavargu nantri🙏🏻

  • @ravichandran.sethurao9525
    @ravichandran.sethurao95253 жыл бұрын

    I heard his speech after 40 years in gudiyattam temple his karnan subject no one can talk every one will cry what a knowledge we missed some one should collect his speech

  • @vssmanidhan
    @vssmanidhan2 жыл бұрын

    புலவர் கீரன் சொற்பொழிவை பதிவிட்டதிற்க்கு நன்றி..நன்றி. இவருடைய சொற்பொழிவை 60-- 70 ல், அம்பத்தூரில், மகா கணேஷா பள்ளியில் பல முறை கேட்டிருக்கிறோம்.. என்ன அழகு.. அந்நிய நாட்கள் வருமா...

  • @kaviyarasanv8138
    @kaviyarasanv81384 жыл бұрын

    பாதம் பணிந்துவணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sethumadhavan8471
    @sethumadhavan84713 жыл бұрын

    அருமையான உச்சரிப்ப குறள்

  • @raviseshagiri7550
    @raviseshagiri75503 жыл бұрын

    Wow ..after 1977 ( 44 years ) I hear this Pulavar Keenan's speech from rajapalayam. Today morning i really think about pulavar Keenan and night I hear this speech is very fantastic. Many thanks sir.

  • @velchamy6212

    @velchamy6212

    Жыл бұрын

    ஆமாம். கீரன் ஐயாவின் சொற்பொழிவை திருவில்லிபுத்தூரில் கேட்டுள்ளேன். கைகேயி பற்றி "தெய்வக்கற்பினாள் " எனும் தலைப்பில் ஐயா பேசினார்கள். அதைக்கேட்டுத்தான் இலக்கிய ஆர்வம் வந்தது. நன்றி.

  • @natarajanmanickam150
    @natarajanmanickam150 Жыл бұрын

    என் மானசீக குருவானவரின் பதிவூ🙏🙏🙏😭😭😭

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan96733 жыл бұрын

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!

  • @pandsips
    @pandsips3 жыл бұрын

    35 வருடமாக தேடிக்கொண்டு இருந்தேன்.இந்த பதிவினை இன்று கிடைத்தது.நன்றி

  • @sivaguru7858
    @sivaguru78583 жыл бұрын

    புலவர் கீரனார் அவர்களின்........ சொற்ப்பொழிவை கேட்கும் போது அந்த.... அந்த...... கதாபாத்திரங்கள் நேரடியாக பேசுவது போலவே இருக்கிறது

  • @ganeshanbala9023
    @ganeshanbala90233 жыл бұрын

    When I was studying in school in 1972 73 pulavar keeran was my very favourite. All younger generation should listen to his speech. He gave totally a different direction to the aanmiga sorpozhivu. I can't control my tears. Thanks for posting this.

  • @ramakrishnants974
    @ramakrishnants9744 жыл бұрын

    After four decades I am hearing pulavar keeran speech. When I was in Tiruchi I heard him several times. Thanks Bala Sir.

  • @sreejith7953
    @sreejith79533 жыл бұрын

    அருமையான உரை. . . நன்றி

  • @-databee191
    @-databee1913 жыл бұрын

    அருமை 👌

  • @nagarajann7245
    @nagarajann72453 жыл бұрын

    மிகச்சிறந்த பதிவு. நன்றி பாலா அவர்களே.

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar87983 жыл бұрын

    அருமை அருமை ஐயா தங்களின் பொற் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @askbull
    @askbullАй бұрын

    அருமையான சொற்பொழிவு. கீரன் அய்யாவின் சிறப்பே அவரது voice modulation and mono acting தான். ஏதோ மகாபாரதத்தை நேரில் பார்க்கும் உணர்வு..

  • @mouliechozan
    @mouliechozan2 жыл бұрын

    Majar soundarraj voice mathiri கம்பீரமாக இருக்கு கேட்கும் பாக்கியம் எங்களுக்கு

  • @sonaligunaseelan8994
    @sonaligunaseelan89948 жыл бұрын

    iam in sydney iam retired from engineering service ifind time to listen this very nice speech iwant to utilise my retirement time by listening this mahabharatham and ramayanam

  • @paanaam
    @paanaam4 жыл бұрын

    நெய்வேலி டவுன்ஷிப்பில் என் இளமை பருவம் கழிந்தது...அங்குள்ள சத்சங்கத்தில் அடிக்கடி ( வருடாவருடம் என்று நினைக்கிறேன் ) புலவர் கீரனின் - இது போன்ற - கதாகாலக்ஷேபம் நடக்கும்... முன் வரிசையில் முதல் ஆளாக ( தரையில் தான் ) அமர்ந்து இவரின் சொற்பொழிவை கேட்டு பாதி ராத்திரியில் வீட்டுக்கு போன நினைவு பசுமையாக உள்ளது. கடவுளின் பரிபூரண ஆசி பெற்ற பேச்சாளர்... தமிழின் மீது இவருக்கு இருந்த ஆளுமை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. தற்போதைய என் முதுமையில் அவ்வப்போது கீரனின் ஞாபகம் வரும் போது அவரின் கம்பிரமான குரலை கேட்க வேண்டி யூ tube ல் தேடி தேடி கிடைக்காமலேயே இருந்தது... இன்று என்ன ஆச்சரியம்... you tube பெ எனக்கு புலவர் கீரனின் பேச்சை கிடைக்க செய்துள்ளது.. கேட்கும் போதே கண்களில் கண்ணீர்... இளமை பருவம் ஞாபகத்திற்கு வந்ததால்... நன்றி

  • @ganesant7521

    @ganesant7521

    4 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @ktkaran6829

    @ktkaran6829

    3 жыл бұрын

    Lllll LL lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllp

  • @velayuthamt2380

    @velayuthamt2380

    3 жыл бұрын

    இந்த பதிவை வரும் காலங்கலிலும் நிறுத்தாமல் பதிவிட. வேண்டுகிறோம் நன்றி நன்றி

  • @padmajaiyengar1363

    @padmajaiyengar1363

    3 жыл бұрын

    Yes the same place My childhood days in Neyveli block 29 With my parents i used to come Missing my days Pulavar keeran speech Plays a major roll

  • @saminathanvaithilingam7044
    @saminathanvaithilingam70443 жыл бұрын

    Sri keeran proved he is unique personality. 💐🕉🕉🕉🙏

  • @jayapadmababu7399
    @jayapadmababu73993 жыл бұрын

    புலவர் திரு.. கீரன் ஐயா அவர்கள் 1985 ல் மைலாப்பூர் நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா வில் உரை நிகழ்த்தினார்.லஸ் ரோட்டில் நிற்க இடம் இருந்தால் போதும் என்று நின்று கொண்டு கேட்போம்.அவ்வளவு கூட்டம் .தற்போது தங்களால் மீண்டும் அந்த ஆனந்தம் அடைந்தோம்.அநேக நன்றி திரு. பாலா அவர்களே.

  • @rajendrantr5920
    @rajendrantr59203 жыл бұрын

    மிக்க நன்றி

  • @srinivasanr4300
    @srinivasanr43004 жыл бұрын

    .R SRINIVASAN I USED TO HEAR PULAVER KEERAN AT NATIONAL HIGH SCHOOL GROUNDS TIRUCHY WHAT A GREAT EXPERIENCE EVEN THE VERY SANDS AT THE SCHOOL REVERBRATS HIS SPEECH.

  • @sriramg2142
    @sriramg21424 жыл бұрын

    It is a great pleasure to listen KEERAN 's upanyasam@this days j I am very much purified @ my heart

  • @g.v.subramanyan2812
    @g.v.subramanyan28122 жыл бұрын

    What a great orator pulavar keeran is. No one can be equal to him. Gv subramanyan

  • @srivariyarnsjjshivakumar5483
    @srivariyarnsjjshivakumar5483 Жыл бұрын

    OM NAMO NARAYANAYA. Thank God to give me the opportunity to hear this discourse. Many more Thanks to Bala ji.

  • @brindharavichandran6542
    @brindharavichandran65424 жыл бұрын

    புலவர் கீரன் அவர்களின் கதையை எனது சிறு வயதில் கேட்டு இருக்கிரேன். மயிலாடுதுறையில் எங்களது பள்ளியில் அவர் கதை சொல்ல கேட்ட அனுபவம் இன்றும் எனக்கு நினைவில் பசுமையாக உள்ளது. கடைசி நாளான பட்டாபிஷேகம் கதை சொல்லும் நாள் மாலை மழை வருவதை கண்டு வியந்த நாட்கள் அவருடைய கதை சொல்லும் பாங்கு அருமை.

  • @krishnank1472
    @krishnank14722 жыл бұрын

    கர்ணனை தடுமாற வைத்தது போதும் என கண்ணன் நினைத்தது சிறப்பான திருப்புமுனை. கொடை மட்டுமே மனிதனுக்கு சிறப்பாகாது. தர்மம் அதைவிட உயர்வானது.

  • @sekar8068
    @sekar80684 жыл бұрын

    அருமையான பதிவு. இதயம் கனிந்த நன்றிகள்.

  • @kavithaduraisamy8982
    @kavithaduraisamy89824 жыл бұрын

    அய்யா , இது வெறும் சொற்பொழிவல்ல அந்தப் பாரதப் போரையே என் கண் முன் காட்டிவிட்டது.என்ன ஒரு அருமையான குரல் வளம்.நன்றிகள்.

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy53723 жыл бұрын

    Honourable Respectful lovable person

  • @maaprathyangira7016
    @maaprathyangira70163 жыл бұрын

    aiya pramadham ,live long .

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan52609 жыл бұрын

    VERY NICE , I WAS LONGING TO LISTEN TO HIS VOICE ,A GREAT PERSON , WHAT A FLOW , I LISTENED SOME 40 YEARS BACK

  • @vishwanathan8551
    @vishwanathan85514 жыл бұрын

    நன்றி உணர்ச்சிகரமான பேச்சு

  • @r.mathivathani4763
    @r.mathivathani47633 жыл бұрын

    பாராட்ட வார்த்தை வரவில்லை எப்பேர்ப்பட்ட சொல்வளமிக்க சொற்பொழிவு குரல் வளம் கேட்பவரைஆழ்ந்து சிந்திக்க தூண்டும் உபன்யாசம் ஐயா கீரன் அவர்கள் புகழ் வளர்க

  • @jeyasankariasokan279
    @jeyasankariasokan2794 жыл бұрын

    Very intelligent talk! A great research of characters in Mahabharat!!Superb!

  • @guruvananthamv111
    @guruvananthamv1114 жыл бұрын

    Pranaam to Ayya Keeran. I seen him when I was doing my Diploma Engineering First year at Ennai Kaappu Mandapam at Srivilliputtur, at that time he was staying at Travellers Bungalow which is near Enna Kaappu Mandapam. The great Ayya. Bronze voice.

  • @muthukumaran4120
    @muthukumaran41202 жыл бұрын

    Nan bagyavan,Pulavar keeran petchai kedu,Ellam God kannan Arul

  • @drbala19
    @drbala193 жыл бұрын

    God gifted voice 🙏

  • @rajasekarrajendran9432
    @rajasekarrajendran94323 жыл бұрын

    மெய் மரந்துவிட்டேன் ஐயா நன்றி நன்றி!!!!

  • @natarajansuresh6148
    @natarajansuresh61483 жыл бұрын

    புலவர் கீரன் அவர்களின் வில்லிபாரதம் பேருரையை, இரண்டு முறை நேரில் கேட்கும் பேறு பள்ளி பருவத்தில் கிடைத்தது 1970களின் மத்தியில்.

  • @chinnadurairc6532
    @chinnadurairc65324 жыл бұрын

    Guruve saranam.our home town legend.from Lalgudi!!!!

  • @cpurush1
    @cpurush14 жыл бұрын

    Everyone should listen.outstanding knowledge...

  • @jeganlraja
    @jeganlraja4 жыл бұрын

    I used to go to his Lectures almost 30 years ago. Thank you for bringing back his excellent lecture.

  • @chandrasekaran1484
    @chandrasekaran14846 жыл бұрын

    chandrasekaran this contribution from r . bala will always be remembered with gratefulness. thank you mr bala

  • @sudarsanvijayakumar6666

    @sudarsanvijayakumar6666

    4 жыл бұрын

    Viyadnàmveedupicture

  • @saravananbabybaby8589
    @saravananbabybaby85893 жыл бұрын

    Arumaiyana sorpozhivu

  • @veerasamy1438
    @veerasamy14383 жыл бұрын

    Wonderful speech,

  • @subra200manian8
    @subra200manian83 жыл бұрын

    Complete control of our minds in 13584 seconds.amazing he has polyglot.

  • @vijay71344
    @vijay713443 жыл бұрын

    Excellent... this epic can decoded in to any social relationship.

  • @mmanimurugesanpk2365
    @mmanimurugesanpk23653 жыл бұрын

    I am very happy to hear again Pulavar Keeran speech. In 1978 I have a chance to hear our Keeran speech in person at Madras Annamalai Mandram. Thank u Sir.

  • @astrologera9525

    @astrologera9525

    3 жыл бұрын

    +91 9900123088 Astrologer Cow remedy for wealth ஓம் பசுபதயேச வித்மஹே மகா தேவாய தீமஹி தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத் பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை. Remedies astrology +91 9900123088 முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். New house remedy : புதிய வீடு அல்லது கடைகளுக்கு முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும். Business and shop remedy : வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும்.மறு நாள் திறந்தவுடன் அனைத் தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய் வியாபாரம் செழிக்கும். Job and interview remedy : வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விடவேண்டும்.அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும் Marriage remedies astrologer +91 9900123088 விஷ்ணு ஆலயங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தாலே போதும் திருக்கல்யாணம் கூடி வரும். கல்யாண வரம் தரும் மந்திரம் ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷா நமஹ: பரமசிவனை திருமணம் செய்ய பார்வதி அருளிய மந்திரம். Kids, child birth remedy : ராகு கால பூஜை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைதான் இந்த பரிகாரம் செய்ய ஏற்ற தினம். வீட்டில் விளக்கேற்றி வைத்து ஐந்து வெற்றிலை ஐந்து மஞ்சள் துண்டு ஐந்து பாக்கு வணங்கவேண்டும். சுயம்வர பார்வதி மந்திரம் சொல்லி வணங்கி ராகு காலத்தில் அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக தர வேண்டும். Divorce remedy: பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர் Call, message, contact horoscope prediction +91 9900123088 kzread.info/dron/nHd3Q2L8osehLWYWznIekQ.html

  • @user-sh9yi8of4c
    @user-sh9yi8of4c4 жыл бұрын

    ஐயா நன்றி 🙏🙏🙏

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam46076 жыл бұрын

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உணர்வினால் ஏற்பட்டுள்ள உரை ஐய்யா குருவே .ஆனாலும் இப்படிஒரு சிறந்த உரையைக் கேட்டதில்லையைய்யா! வாழ்க வளமுடன் என்றும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘🏹☇💥🔥🌏

  • @sivaramasubramanianm1047

    @sivaramasubramanianm1047

    4 жыл бұрын

    Pl.send about Mather .& DHVYDHAM

  • @naveenkumar-tu4he

    @naveenkumar-tu4he

    3 жыл бұрын

    @@sivaramasubramanianm1047 , p. p.

  • @maryroslin9368

    @maryroslin9368

    3 жыл бұрын

    L

  • @balamurgan5680
    @balamurgan56806 жыл бұрын

    Thank you for uploading this video because most people don't Know that mahabharatham

  • @shak7430
    @shak74305 жыл бұрын

    pulavar keeran thank you sir from canada

  • @zzzrajzzz
    @zzzrajzzz4 жыл бұрын

    I love the ups and downs in his speech. Literally, he has acted all the characters in Mahabharatham

  • @vishnusubramaniams4499
    @vishnusubramaniams44993 жыл бұрын

    ஒருவர் மூன்று விதமான குரலில் பேசுவது புலவர் அய்யாவை தவிர இனி சொற்பொழிவு நிகழ்த்த யாரும் இல்லை எனலாம்

  • @RAHAKUMAR

    @RAHAKUMAR

    2 жыл бұрын

    முற்றிலும் உண்மை

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy72553 жыл бұрын

    I was a great fan of கீரன். Good orator. I have attended his speeches when i was in studying in school along with my father, during 1980.,in siva Vishnu temple tnagar.

  • @maharajan7972
    @maharajan79723 жыл бұрын

    Well done sir.

  • @cpurush1
    @cpurush13 жыл бұрын

    Amazing speech depth .I used to hear many times.everytime it guides me

  • @mrmayil
    @mrmayil5 жыл бұрын

    Thanks for sharing. I really enjoyed our epic story. Our feature generation should know all our ancient history.

  • @manojm8547
    @manojm85473 жыл бұрын

    Arumai ayya

  • @pandurangaraoastro1325
    @pandurangaraoastro13255 жыл бұрын

    The Tamil pride of Villi Bharatham

  • @cadevendrakumar47
    @cadevendrakumar476 жыл бұрын

    நன்றி.

  • @lakshminarayanan474
    @lakshminarayanan4743 жыл бұрын

    நான் 1974 இல் புரசைவாக்கம் ஸ்ரீ கங்கதீஸ்வரர் கோவிலில் அனுபவித்த புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவை அனுபவித்த அனுபவத்தை இன்று உணர்கிறேன். அவர் புகழ் என்றும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். R.Lakshminarayanan

  • @pandianmsm3094
    @pandianmsm30944 жыл бұрын

    Thiru. Keeran Sir 🙏🏻🙏🙏🙏🙏🙏♥️♥️♥️👏👏👏👏

  • @vigneshvicky4088
    @vigneshvicky40883 жыл бұрын

    Wonderful speech and marvellous story Mahabharatam oru manithanin varam.

  • @nesanthanjai90
    @nesanthanjai902 ай бұрын

    நன்றி, ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தேன்.

  • @nabala20
    @nabala206 жыл бұрын

    . very super I am biggest fan..keerar...Thank you uploader

  • @divideby100
    @divideby1009 жыл бұрын

    Hi Bala...Thanks you Thank you for sharing the The Great Pulavar Keeran Mahabharatham Speech...I had heard this 4 years back and i lost as my laptop crashed and i was searching for this speech all this while and finally got it..I feel so happy to hear this again...

  • @rangasamyb6496
    @rangasamyb6496 Жыл бұрын

    புலவர் கீரனின் மாணவனாக இருந்த பெருமை எனக்கு நீங்கா புகழ்.

  • @tsmk1950
    @tsmk19507 жыл бұрын

    Evalavu Nandri Chonnalum Pothathu.

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan15034 жыл бұрын

    கண்ணீர் வந்தது கேட்டு விட்டு ஸ்வாமி கீரன் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்

  • @perumalarasan1415

    @perumalarasan1415

    4 жыл бұрын

    Full ah ketacha

  • @TnNtk2024
    @TnNtk20242 жыл бұрын

    ஏயா? என்னா வேகம்! என்னா பொறுமை ! என்னா மென்மை! என்ன கொடுமை இதுமை! ஆஹா ஆஹா அருமை புலவரே!

  • @shrinikethan
    @shrinikethan6 жыл бұрын

    Excellent.! Had the opportunity to listen to him in Coimbatore many times late 70s when in school. Had an opportunity to garland Mrs & Mr. Keeran when i was seven years old in Sankara Mutt Raja Strret. Coimbatore. Thanks Mr. Bala for uploading.

  • @jagadeesannaidu

    @jagadeesannaidu

    4 жыл бұрын

    Me too When I was T A ramalingam chettier school. I learned

  • @ravisankar5259
    @ravisankar52594 жыл бұрын

    Really happy for hearing this. I bought this CD before 25 years ago. Really lovable one.Thanks for your service dear

Келесі