புகுந்த வீட்டிலா, பிறந்த வீட்டிலா | துலாம் | Tulaam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள்|Trichy

புகுந்த வீட்டிலா, பிறந்த வீட்டிலா | துலாம் | Tulaam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 17

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381Күн бұрын

    Suer

  • @Ranjani1126
    @Ranjani112622 сағат бұрын

    Romba vala valanu pesureenga vedio fulla pakala

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    16 сағат бұрын

    சுருக்கமாக கூற முயற்ச்சிக்கிறேன்

  • @dheerga7686
    @dheerga7686Сағат бұрын

    5.50.a.m .28.07.1975.arakkonam. name.p.sasikumar. business eppo sir enakku profit kadaikkum. 10 years a no profit sir.

  • @user-di6ku2xg8k
    @user-di6ku2xg8k2 күн бұрын

    Carrect ta irukku eppo problem solve agum

  • @thilagats8073
    @thilagats807311 сағат бұрын

    Sir health issues irruku sir

  • @user-dz2bq7dt5d
    @user-dz2bq7dt5d2 күн бұрын

    அதிகம் அல்டாப் பன்னுகிறார்

  • @dheerga7686
    @dheerga76862 күн бұрын

    2.10pm.maduranthagam.19.3.76 . Dheerga. Enakku kadan prachanai sir. Non property sales panni kadan kudukkalama? Or en kanavarukku business mulam vara vendiya panam udane Vara vaiphu irukka sir?

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    Күн бұрын

    தற்காலிகமாக சொத்து விற்பனை செய்து கடன் அடையுங்கள். இல்லை 2027 வரை கடன் அடைப்பதை தள்ளிப்போடுங்கள். மாற்றம் 27 ல் தான் வரும்

  • @dheerga7686

    @dheerga7686

    Сағат бұрын

    @@VasthuPrabaharanthankyou sir

  • @Karthik.336
    @Karthik.336Күн бұрын

    Dob 26.06.1988 time: 00:05 Issue going on my job, can I get a new job or an issue will resolve in my current job.

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    Күн бұрын

    தற்போதைய வேலையில் உள்ள பிரச்சினை தீரும்

  • @rekhaamul8362
    @rekhaamul8362Күн бұрын

    Sir nan thulam rasi visagam nachathiram en lover kadagam rasi punarpoosam nachathiram sir naga 10 years ah love pandrom sir 3 years ah avaga veetala orayee problem sir avaga amma appa okey sollamatraga neriya problem aadichi sir avaga parents apo okey sluvaga sir enga marriage apo nadakum sir

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    Күн бұрын

    அவர்கள் ஜாதகப்படி பொருத்தம் இல்லை என்று தவிர்க்கலாம். எடுத்துக்கூறுங்கள் . உங்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை இருந்தால் அவர்கள் சம்மதம் பெற 30 வயது வரை காத்திருக்கவும்.

  • @rekhaamul8362

    @rekhaamul8362

    Күн бұрын

    Sir epo avaruku 34 aadichi sir rekha 28.11.1997 Ranjith kumar 08.11.1990

  • @geethabalakrishnan3204
    @geethabalakrishnan3204Күн бұрын

    Dob 04.09.1993 time 12.42 am palani dt Dob 12.10.2021 time 5.09 pm covai Dob 24.02.1996 time 10.15pm covai pls sollunga eppo onru servargal

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    Күн бұрын

    2025 பிப்ரவரி பிறகு நல்ல மாற்றம் ஏற்படும்

  • @user-tw5wb1gv4d
    @user-tw5wb1gv4d17 сағат бұрын

    Dob. 06/12/88 enakku yellamey problem ah erukku .. valavee pudikkala

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    16 сағат бұрын

    அடுத்த ஆண்டு முக்கிய நல்ல திருப்பம் உண்டு

Келесі