தனியா நின்னு யோசிச்சா! புரியும் | சிம்மம் | Simmam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் | Trichy

தனியா நின்னு யோசிச்சா! புரியும் | சிம்மம் | Simmam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 21

  • @aishuaishu2674
    @aishuaishu26745 күн бұрын

    சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் செவ்வாய் தசை சுக்கிரன் புத்தி எப்போ sir உடம்பு சரி ஆகும் ஆப்ரேசன் பன்னி தான் ஆகணுமா கை வலி sir 😢

  • @durkadevi164
    @durkadevi1646 күн бұрын

    மனமார்ந்த நன்றி ஐயா.

  • @user-zj9zg4pv7n
    @user-zj9zg4pv7n3 күн бұрын

    2 am veedula sukaran, 3 suriyan,5 veedu ragu guru, 10 sani wat is ur prefiction

  • @baladivya8341
    @baladivya83413 күн бұрын

    🙏🙏🙏

  • @user-bj4ju3ej2e
    @user-bj4ju3ej2e5 күн бұрын

    Place: Coimbatore. Thank you sir.

  • @nivethaelango5224
    @nivethaelango52242 күн бұрын

    Divorce case poitrukunga sir... Epdi end aagum sir?? Kanavarum simma rasi... Avar pooram. Nan magam... Enna panlm sir...?? Pls sollunga...

  • @SakthiSakthi-gy5xl
    @SakthiSakthi-gy5xl6 күн бұрын

    Sir naan poram 2 sanni vagaraparichi eppudi irukum sir simmam rasi rakku thasa sokaran puthi eppadi irukum

  • @keerthigar1037
    @keerthigar10374 күн бұрын

    Simmam raasi, pooram nakshaththiram,17:10:1998,2:54Pm,love marrige ok aaguma

  • @vijiviji7842
    @vijiviji78425 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mask636
    @mask6365 күн бұрын

    Semma ularal this episode 😅

  • @user-bj4ju3ej2e
    @user-bj4ju3ej2e5 күн бұрын

    Name: G.Madhuvandhi. D.O.B: 15.08.1996 Time: 12.36 Am. Marriage correcta eppo amayum Sir . Currently software company job poranga. Featurela Govt. Job kidaikkuma or business enna business seyalam. Thank you sir. Nandri..

  • @Motivationtamil10
    @Motivationtamil105 күн бұрын

    Date -10-01-1993 time-9:35 night... Sunday... Marriage varan varuthu set aaka matthu relatin la paakurom velivum paakurom set aagala.. Then 8years gov job try panra so ithuku aparam epadi business mathiri yethuna panalama ila gov job try panalama business na enna mathiri field..

  • @nivethaelango5224
    @nivethaelango52242 күн бұрын

    I have no planets in 10 sir... Wat to do??

  • @geethabalakrishnan3204
    @geethabalakrishnan32046 күн бұрын

    Anna vanakam Dob 24.2.1996 time 10.15pm covai Dob 04.09.1993 time 12.42 am palani dt Baby Dob 12.10.2021 time 5.09 pm covai. Family problem erukirdhu Husband wife baby eppo servargal anna

  • @nageswaribala1964
    @nageswaribala19644 күн бұрын

    Udan perappu sister suddenly past one year changed rombavum selfish aga irrukanga

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva60556 күн бұрын

    ஐயா பூரம்2ம்பாதம் எந்த திசைவயிற்படி வீடு அமையும் அப்பாவும்31❤ மகனும் மட்டும்அஸ்வினி 3-8மாதம் நிம்மதி வேண்டும் சாமி

  • @anupriya8846
    @anupriya88462 күн бұрын

    Onumae puriyala sir .. theliva pesunga

  • @renuganesh3659
    @renuganesh36596 күн бұрын

    Land problem slove aagumma

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg6 күн бұрын

    Kadan prachanai samalika mudiyala ga

  • @saraswathythangaraj6222

    @saraswathythangaraj6222

    20 сағат бұрын

    Enakum athe kelvi than

Келесі