மயக்கமும் தயக்கமும் | மிதுனம் | Mithunam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் |Vasthu Prabaharan

மயக்கமும் தயக்கமும் | மிதுனம் | Mithunam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 42

  • @muthuselvi_9876
    @muthuselvi_98766 күн бұрын

    நன்றி சார் 😊

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan48547 күн бұрын

    thank you sir 🙏

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar93008 күн бұрын

    Pl.say short and apt

  • @reetajohn9427
    @reetajohn94278 күн бұрын

    Starts at 7

  • @rajalakshmijeevitha8744
    @rajalakshmijeevitha87442 күн бұрын

    ஐயா என்னுடைய பிறந்த நேரம் (16.8.2001) அன்று காலை 5.00 மணி ராசி மிதுனம், நட்சத்திரம் புனர்பூசம், லக்னம் கடகம். மேற்படிப்பு சேர்க்கை ஒரு வருட காலமாக தள்ளி போகிறது. நினைத்தது கைகூடுமா?

  • @alaguvel.salaguvel.s6225
    @alaguvel.salaguvel.s62254 күн бұрын

    பிறந்த தேதி.12/11/2002. மாலை.6.33 .புதன்.கிழமை.பெயர் குகன்.மிதுனராசி.மிருகசீரிடம்.நட்ச த்திரம்.மேற்படிப்பு படிப்பார.தயவு செய்து கூறுங்கள் . ஐயா

  • @karpagamgopi1409
    @karpagamgopi14097 күн бұрын

    Vannakkam sir.... before neenga send panna video ennaku romba use fulla iruthuchi....en Life change agiduchi sir...eppo en life romba happy ya irukki....unga advice ennaku god gift....en husband aa naa understand pannittiu en pansangalukkaga vazha pazhgittom....last aa neenga potta video tha en Life change aga resan thanks for your advice......❤❤😊😊

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    4 күн бұрын

    வாழ்க வளமுடன்.

  • @karpagamgopi1409

    @karpagamgopi1409

    3 күн бұрын

    Murugan thunai....Thank so much sir.... vazhga valamudan😊😊😊​@@VasthuPrabaharan

  • @My_playlist398
    @My_playlist3984 күн бұрын

    Sir my daughter 01.12.2008 time 9.30am, Chennai. study & life eppadi irrum sir.

  • @user-wc4gv7gl3i
    @user-wc4gv7gl3i4 күн бұрын

    Sir na paakra job poiduma sir?Romba bayama irukku sir

  • @user-vm9be5dr3p
    @user-vm9be5dr3p4 күн бұрын

    Iya nan mithunam thiruvathirai 40 vayathu girl eppo enakku nalla time varum ( 84.8.23) 3.14.am

  • @gowrimeena5512
    @gowrimeena55124 күн бұрын

    9.8.1988 thiruvathirai natchathiram mithunam rasi government job kidaikuma sir pls reply sir timeb12.03 pm

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    2 күн бұрын

    அடுத்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு முயற்ச்சிக்கவும்

  • @mohanask120
    @mohanask1204 күн бұрын

    Namskaram sir, naan mithunam rasi thiruvadhirai natchathiram(05.03.90), en husband mithunam rasi punarpoosam natchathiram(27.05.90). Arranged marriage. Romba ishta pattu en husband kalyanam pannanga.romba happy ahh irundhom konjam naal.enakku udambu sari illama aagidichi. Babyum illa. Ippo divorce apply pannirukkanga. Enakku divorce kudukka vaendam. Thirumba naanga saeranum. Adhukku naan enna seyyanum. Help pannunga ayya.naanga 1 1/2 varushama pirinji dhaan irukkurom.rendu paerum work pannittu irukkom.

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    4 күн бұрын

    வழக்கை 2026 வரை இழுத்து செல்லுங்கள். விவாகரத்து கிடைக்காது. மீண்டும் சேர்த்து வாழ முடியும்.

  • @user-rk9nm6dz2h
    @user-rk9nm6dz2h8 күн бұрын

    Sri one personal question please .my husband birth chat time 3.25 pm afternoon. Date 15.7.77. He is doing second marriage in time. If he marry this time. Daily fighting me .what do sir please reply me sir

  • @reetajohn9427

    @reetajohn9427

    8 күн бұрын

    Your husband kanni rasi ?

  • @boopathiramasamy6611

    @boopathiramasamy6611

    8 күн бұрын

    ​@@reetajohn9427mithunam and kanni lot of family issues

  • @boopathiramasamy6611

    @boopathiramasamy6611

    8 күн бұрын

    ​@@reetajohn9427always be silent .. don't act for other people talk or activity.. you will win

  • @boopathiramasamy6611

    @boopathiramasamy6611

    7 күн бұрын

    ​@@reetajohn9427Yours punapoosam ?

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    7 күн бұрын

    2026 ஜூலை வரை இந்த பிரச்சனை இருக்கும் , இந்த இரண்டாவது திருமனமே 2020 செப்டம்பரில் இருந்து காதலித்து வந்துள்ளார்கள் . காலம் மாறும் , மணமும் மாறும் .

  • @geethabalakrishnan3204
    @geethabalakrishnan32048 күн бұрын

    Anna vanakam Dob 12.10.2021 time 5.09 pm covai appa amma baby eppo onru servargal anna Dob 04.09.1993 time 12.42 am palani dt APPA VODADHU அம்மா UK ERUKANGA DOB 24.2.1996 TIME 10.15PM COVAI PLS SOLLUNGA ANNA

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    4 күн бұрын

    அடுத்த ஆண்டு சேர வாய்ப்பு உண்டு

  • @kanimozhi6198
    @kanimozhi61986 күн бұрын

    Sir, Dob.24.09.1978 Salem 6.25am. Lot of struggles in life. I am trying good post in Govt. Alredy working as teacher in govt. Can i get tje the job? Is it possible. Please tell me

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    4 күн бұрын

    முயற்சி செய்யலாம் அடுத்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கும்

  • @kanimozhi6198

    @kanimozhi6198

    4 күн бұрын

    Thank you sir 🙏🏻🙏🏻

  • @vnartclass9325
    @vnartclass93257 күн бұрын

    ஐயா பெண்கள் பிறந்த ஜாதகம், ருதுவான ஜாதகம் மாறுகிறது. இதில் எதை எடுத்துக்கொள்வது

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    4 күн бұрын

    பிறப்பு ஜாதகம் தான் பலன் கிடைக்கும்

  • @vnartclass9325

    @vnartclass9325

    4 күн бұрын

    thank you so much

  • @reetajohn9427
    @reetajohn94278 күн бұрын

    💯 true.. my husband kanni rasi, .. pirinji poyiduvoma sir?? Divorce file panni irrukku😢.

  • @user-ib6np5xr8m

    @user-ib6np5xr8m

    8 күн бұрын

    Yennakum same

  • @dhayanidhi8455

    @dhayanidhi8455

    7 күн бұрын

    தவறாக நினைக்க வேண்டாம்.... திருச்செங்கோடு... அர்த்தனாதீஸ்வர் கோவில் வாங்க... இல்லை தினமும் வேண்டி கொள்ளுங்கள்... இல்லையா உங்களிடம் இருக்கும் தவறை கண்டறியுங்கள்..... நேரில் இகோ பார்க்காமல் பேசி பாருங்கள் புரிய வையுங்கள்... ஜாதகம் தான் பிரச்சினை சரியாகுனு

  • @reetajohn9427

    @reetajohn9427

    7 күн бұрын

    @@dhayanidhi8455 he cheated on me . I, forgive. forgot, he has ego 😭

  • @boopathiramasamy6611

    @boopathiramasamy6611

    7 күн бұрын

    ​@@reetajohn9427 Be silent for few days.. Everything get solved.

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    7 күн бұрын

    நீங்கள் ஏற்க்காத பட்சத்தில் விவாகரத்து நடக்காது . 2027 மே மாதம் வரை வழக்கை (வாய்தா வாய்தாவாக) இழுத்துச்சென்றால் போதும் . ஒன்று சேர்வீர்கள் .

Келесі