புஷ்பவனம் குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடல் சீரகம் பாத்திக்கட்டி Seeragam Paathikatti

Музыка

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 289

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k315111 күн бұрын

    2024ல் இந்த பாடலை கேட்பார்கள் லைக் செய்யுங்கள் 🎉🎉🎉

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Жыл бұрын

    ஒரு காலத்தில் பட்டி தொட்டி ஒலிக்காத இடம் இல்லை. இந்த பாடல்.. மிகவும் இயற்கை மற்றும் செடி கொடிகள்.. மற்றும் உறவு முறைகள் . பற்றிய இப்பாடல் வரிகள் மிகவும் இனிமையாக இருக்கும்... நன்றி. புஷ்பவனம் குப்புசாமி. அனிதா. அவர்களே.. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-xc3mf1pr7s
    @user-xc3mf1pr7s2 жыл бұрын

    இந்த பாடல் கேட்க்கும்போது சிறுவயது ஞாபகம் வருகிறது!!எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதைவிட்டு மறையாத மண்வாசனை தமிழ்த்திரு:குப்புசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

  • @c.prabaharan9713
    @c.prabaharan97134 жыл бұрын

    தென்னந்தோப்பில் உட்கார்ந்து கொண்டு சிறு வயதில் கேட்ட பாடல்..........மருத நிலத்திற்கு மட்டுமே உரிய பாடல்.......பாடலை கேட்கும் போதே வயல் வெளிகள் மற்றும் தென்னை மரங்கள் குளிர்ச்சியான நிழல் கண் முன்னே விரிகிறது.........

  • @mahendranmahesh1317

    @mahendranmahesh1317

    2 жыл бұрын

    Ssssss

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym47474 жыл бұрын

    என்னவென்று சொல்வதம்மா, எங்க நாட்டுப்புற பாடலைத்தான், சொல்ல மொழி இல்லையம்மா சொக்க வைக்கும் இசையழகை, இதை தேனென்று சொல்வேனோ, இல்லை கரும்பு சாரென்று சொல்வேனோ,...... ..

  • @mravimravi1205
    @mravimravi12052 жыл бұрын

    கானா இரைச்சல்களில் காணாமல் போகக்கூடாது நம்மிசை. ஆதரிப்போம் கிராமிய இசையை

  • @kokilasekar8142
    @kokilasekar81423 жыл бұрын

    காந்த குரலோன் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @anusrianu7097
    @anusrianu70977 ай бұрын

    2023 year la yaravathu kekkuringla Best ever kramiya padal❤🎉

  • @njmani9959
    @njmani99595 жыл бұрын

    வணக்கம் அருமையான கிராமய பாடல்களை பதிவிட்டு எங்கள் மனதை மகிழ்வித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐🤝 இவன் கிராமிய கலை ரசிகன் .

  • @sathiyamoorthymohanrajan7348
    @sathiyamoorthymohanrajan73483 жыл бұрын

    என்னோட தாய்மாமா எனக்காக ஒரே ஒரு தடவை தாலாட்டு பாட இந்த பாட்டு தான் பாடினார்... இப்போ கேட்கும் போது அழுகை வருது..

  • @dhanalakshmidhanamdhasan8396

    @dhanalakshmidhanamdhasan8396

    3 жыл бұрын

    Yenakkum yenga maama nyabagam dhan varudhu. Naa chinna pillaiya irukkum bodhu yenga maama adikkadi indha paata paaduvanga

  • @yasinbawa8180
    @yasinbawa81804 жыл бұрын

    ஒரு காலத்தில் இந்த பாடல் தினமும் பத்து தடவை கேட்பேன் தற்போது நேரம் இல்லை அறுமையான வார்த்தைகள்

  • @elumalim587

    @elumalim587

    4 жыл бұрын

    Praveen

  • @kongusureshkumar4979
    @kongusureshkumar49793 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி ...மனதை‌ உறுக்கும் கிராமிய வரலாறு

  • @jayajothiveerakkan3987
    @jayajothiveerakkan39873 жыл бұрын

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.

  • @venkatshiva1
    @venkatshiva14 жыл бұрын

    மிகவும் அருமையான வரிகள்! இவர்கள் போன்றோர் இருக்கும் வரை நமது தமிழ் மொழியினை எந்த ஒரு தீய சக்தியாலும் அசைக்க முடியாது!

  • @parthasarathi7268

    @parthasarathi7268

    4 жыл бұрын

    Fact Anne

  • @mathikannusamy1106

    @mathikannusamy1106

    4 жыл бұрын

    Super

  • @tamilanraja9130

    @tamilanraja9130

    3 жыл бұрын

    @@parthasarathi7268

  • @nagarajnagu7441
    @nagarajnagu74415 жыл бұрын

    நம்மை மெய்மறந்து கேட்க வைக்கும் பாடல்

  • @dhanalakshmidhanamdhasan8396
    @dhanalakshmidhanamdhasan83963 жыл бұрын

    என் தாய்மாமனுக்கு இந்த கிராமியப்பாடல் மிகவும் பிடிக்கும். அம்மாச்சி வீட்டிற்கு நாங்கள் போகும்போதெல்லாம் இவர் பாடல்களைக் கேட்போம். மறக்க முடியாத நினைவுகள்.

  • @AsAd-uo6vb

    @AsAd-uo6vb

    2 жыл бұрын

    📻பழைய நினைவுகளை மறக்கமுடியாது🥰 என் மனமும்❤️ கலங்கிவிடும்😥

  • @swamynathan6784

    @swamynathan6784

    2 жыл бұрын

    Hdd

  • @anbukanbuk696

    @anbukanbuk696

    Жыл бұрын

    Hi reply. Pls

  • @thangaprakash8299

    @thangaprakash8299

    Жыл бұрын

    Hlo i am fan

  • @Lilac-bb7mx

    @Lilac-bb7mx

    7 ай бұрын

    @@AsAd-uo6vbheart ❤❤heart ❤heart and

  • @user-cw8dq7ov4u
    @user-cw8dq7ov4u3 ай бұрын

    Sakthivivek❤❤❤❤ lovely song ❤❤❤❤

  • @anbuoviyan2145
    @anbuoviyan21453 жыл бұрын

    பாடலும் தாளம் இசையும் மிக அருமை இசை கலைஞர்கள் வாழ்க

  • @dotcominstitutemelur8096
    @dotcominstitutemelur80962 жыл бұрын

    வணக்கம் அருமையான கிராமய பாடல்களை பதிவிட்டு எங்கள் மனதை மகிழ்வித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @murugananthammurugan6561
    @murugananthammurugan65615 жыл бұрын

    அருமையான வரிகள். மறக்கமுடியாத பாடல் விவசாயம் மன்மனம் மனக்குது.வாழ்த்துக்கள் ஐயா

  • @t.r.vignesher.6995
    @t.r.vignesher.69953 жыл бұрын

    கிராமத்து சிங்கம் புஸ்பவனம் அருமை

  • @jayajothiveerakkan3987
    @jayajothiveerakkan39873 жыл бұрын

    இந்த பாடலை சினிமாவில் எதிர்பார்க்கிறேன்.

  • @kuttydilip9956
    @kuttydilip99564 жыл бұрын

    90's kid's marakave mudiyatha songs ❤️❤️❤️❤️❤️❤️2020 arpil..

  • @saravananm864
    @saravananm8644 ай бұрын

    Cha ❤️❤️❤️❤️ annan kural endrendrum real hero 🙏🏻🙏🏻, Thanjavur, koodi koodi Nandry , ennala vaaila marakka mudiyatha padalgal

  • @vijayskumarvijayskumar2301
    @vijayskumarvijayskumar2301 Жыл бұрын

    நான் சிறுவயதில் எங்க பெரியப்பா வீட்டில் வேர்க்கடலை. பறிக்கும் போது இப்பாடல். கேட்டுறுக்கேன

  • @tamilthevarmagan893
    @tamilthevarmagan893 Жыл бұрын

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடலை கேட்டேன் இப்போது ஆறு ஆண்டுகள் கடந்து இப்போது இந்த பாடலை கேட்கிறேன்

  • @user-ls6mz5me5f
    @user-ls6mz5me5f5 жыл бұрын

    1990 களில் பிறந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்......

  • @kannanv6000

    @kannanv6000

    4 жыл бұрын

    Super Anna unkal pani sirakkattum

  • @selvammugesh

    @selvammugesh

    4 жыл бұрын

    நிச்சயமாக இது ஒரு நேரத்தில் எவ்ளோ கேட்டும் சலிக்காத பாடல்கள் இன்றும்

  • @devi.sdevi.s4401

    @devi.sdevi.s4401

    2 жыл бұрын

    @@kannanv6000 to

  • @muthuselvi9357

    @muthuselvi9357

    2 жыл бұрын

    Vdhshi

  • @sivasankaran9268

    @sivasankaran9268

    Жыл бұрын

    Also today date 📅

  • @MuthuKumar-rv5ts
    @MuthuKumar-rv5ts2 жыл бұрын

    இனிமையான பசுமையான நினைவுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் மிகவும் இனிமையான பாட‌ல்... எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத மிகவும் பிடித்த பாடல்.. my favorite pushpavanam sir song...

  • @mr.akaashking8552
    @mr.akaashking85525 жыл бұрын

    நாட்டுப்புற பாடலில் தனி திறமையை வளர்த்து வந்தார்

  • @murugesh7239
    @murugesh72394 жыл бұрын

    இந்த பாட்டை பலமுறை கேட்டும் திகட்டாத பாடல் சூப்பர்

  • @rihaninaja434
    @rihaninaja4343 жыл бұрын

    எங்க அப்பா விரும்பி கேட்பார் இந்த பாட்டு. இப்ப நானும் கேட்கிறேன்.

  • @chandrasekar7967
    @chandrasekar79672 жыл бұрын

    என்ன ஒரு அருமையான பாடல் 👍❤️🙏❤️❤️❤️❤️

  • @kalavathykalavathy691
    @kalavathykalavathy6913 жыл бұрын

    அய்யாவின் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது விட்டது தமிழருக்கான உரிமையை நாம் எப்போதும் ஆதரிப்போம்

  • @nagarajk9870

    @nagarajk9870

    Жыл бұрын

    Hbb Bbbbbnnnnn Bbnvbbmb GgbBvhhhhhhhhhhbv Bbbnnnnn

  • @nagarajk9870

    @nagarajk9870

    Жыл бұрын

    5

  • @AganTamil141
    @AganTamil1414 жыл бұрын

    எங்கள் ஊரு கோவில் திருவிழா பூஷபவனம் ஐயா வந்தார் அப்போது நான் சின்ன பையன்

  • @logulogumohan9949
    @logulogumohan99493 жыл бұрын

    சூப்பர் பாடல் .எனக்கு மிகவும் பிடித்த பாடல் .

  • @mathitharun9927
    @mathitharun9927 Жыл бұрын

    பழைய நினைவுகள் வருகிறது கோயில் திருவிழாவில் நினைத்து💭🙇 🤔🤔🤔

  • @gayatrigayu7313
    @gayatrigayu7313 Жыл бұрын

    My village pushpavanam enga 👑 enga ayya

  • @kadalmanimani9686
    @kadalmanimani96864 жыл бұрын

    இவர் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்👑👑👑👑

  • @rrevendran8949
    @rrevendran8949 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @deva0420
    @deva04204 жыл бұрын

    நான் சிறுவயதில் இந்த பாடல் எங்க பாட்டி பாடி கேட்டிருக்கிறேன்...

  • @sivasanmugam7864
    @sivasanmugam78644 жыл бұрын

    நான் பள்ளி செல்லும் பருவத்தில் மாட்டுவண்டியில் மைக்செட் கட்டிக்கொண்டு, பாடகர் ஒருவர் பாட பிள்ளையார்கோவிலில் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு காவடி ,கோலாட்டத்துடன் கிராம மக்கள் செல்வோம்..மீண்டும் கிடைக்காத வாழ்க்கை..

  • @kingkalai1138

    @kingkalai1138

    4 жыл бұрын

    திருவிழான பள்ளிக்கூடம் Leave poda matingala 😜

  • @kumaresand5

    @kumaresand5

    4 жыл бұрын

    U NBC

  • @jayajothiveerakkan3987
    @jayajothiveerakkan39873 жыл бұрын

    என்னை இன்றும் இளமையாக இருக்க வைக்கும் பாடல்

  • @senthilkavithasenthil6464
    @senthilkavithasenthil64648 ай бұрын

    நான் காதல் பண்னிய காலம் முதல் காதல் ஐ லவ் ஜோதி

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi82074 жыл бұрын

    இந்த இசையும் நம்மை இசையவைத்து தானாக மாட்டு வண்டியில் போவது போல இருக்கும்,

  • @alexander9183
    @alexander91833 жыл бұрын

    அருமை இனிமை. 🌹🍀🍁🍂

  • @khajagaribnawaz2906
    @khajagaribnawaz2906 Жыл бұрын

    அருமையான பாடல்.. மிக்க நன்றி புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு

  • @anbuarasu435
    @anbuarasu4352 жыл бұрын

    My 5th standard computation song 1st prize vanguna now age 25 my favorite song 😍😍😍

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 жыл бұрын

    மிக மிக அழகான பாடல் வரிகள் அருமை இனிமையான குரல்

  • @rajitelevision330
    @rajitelevision3303 жыл бұрын

    Vera level song niii tha tamil nattuku etha musicdirector fantastic sir

  • @barathamani3372
    @barathamani33724 жыл бұрын

    2019?.. I listening song supper

  • @Tecneciyan
    @Tecneciyan4 жыл бұрын

    செம்மயா இருக்கு

  • @kannanr4425
    @kannanr44254 жыл бұрын

    Super sema super song old is gold song KANNAN olaiyur ariyalur

  • @spanneerselvampavan4939
    @spanneerselvampavan4939 Жыл бұрын

    அருமை சிறுவயது நாபகம்

  • @veerakumar7051
    @veerakumar70515 жыл бұрын

    நாட்டுப்புற பாடலுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் .....கிராமத்து வாசத்தை பாடல் வழியாக சுவாசிக்க வைக்க உங்களுக்கு நிகர் நீங்களே !...........

  • @kishorem723

    @kishorem723

    2 жыл бұрын

    ஏ வீ சிyrfyxgt குhuh

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy86044 жыл бұрын

    Tamilanadu culture will flourish.

  • @user-hm3vh3jn4p
    @user-hm3vh3jn4p7 ай бұрын

    சூப்பர்

  • @mrajeshjinitha3272
    @mrajeshjinitha32723 жыл бұрын

    Super anna unga padal eanakku rompa pudikum

  • @anbalagananbu9701
    @anbalagananbu97013 жыл бұрын

    அருமையான பாடல்

  • @surendars9180
    @surendars91802 жыл бұрын

    இன்றும் மனதைவிட்டு நீங்காத பாடல்

  • @thilakavathyggypk8099
    @thilakavathyggypk80992 жыл бұрын

    I like nattupurapattu very much hence Mt and Mrs kuppuswamy programme for our family marriage few years back

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam30792 жыл бұрын

    அன்னா ரது கிராமிய கீதம் வாழ்நாள் முழுவதும் கேட்டு க்கொன்டே இரு ப்பேன்

  • @geethasaravanan7738
    @geethasaravanan77385 жыл бұрын

    no chance varigal annaiththum arumai super sir

  • @nhcraftstamil7406
    @nhcraftstamil74063 жыл бұрын

    Super

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy72773 жыл бұрын

    Super Iyya Valgavalamudan

  • @ragupathiragu8371
    @ragupathiragu83712 жыл бұрын

    2022 பார்ப்பவர்கள் லைக்

  • @bassjo5621
    @bassjo56212 жыл бұрын

    அருமையான கிராமத்து பாடல்......

  • @sadheerkhanomegakhan1634
    @sadheerkhanomegakhan16342 жыл бұрын

    Arumayaana paadal... From kerala

  • @sekarnisanthi2533
    @sekarnisanthi2533 Жыл бұрын

    Nice

  • @gunapugazh2293
    @gunapugazh22933 жыл бұрын

    Ithumathi pattu daily podunga sir...

  • @arona7096
    @arona70964 жыл бұрын

    தமிழ்.வாழ்க

  • @Shanmugam-nx1tp
    @Shanmugam-nx1tp2 ай бұрын

    Really super.

  • @suriyakumar7175
    @suriyakumar71754 жыл бұрын

    Arumaiyana paadal

  • @kalidossdoss7501
    @kalidossdoss75015 жыл бұрын

    Enakku migavum piditha paadal

  • @anithaanitha6332
    @anithaanitha63324 жыл бұрын

    It's very nice sog 🌹 lovely sog 😍 anitha kuppusami

  • @DhanaSekar-yl5yi
    @DhanaSekar-yl5yi11 ай бұрын

    I am watching in 2023

  • @ramram-kh3ut
    @ramram-kh3ut2 жыл бұрын

    My son's favorite song

  • @karthikeyan.p7749
    @karthikeyan.p77493 жыл бұрын

    Nice song

  • @gogulkrishnan6416
    @gogulkrishnan64165 жыл бұрын

    சூப்பர் பாட்டு

  • @ganeshg8379
    @ganeshg837910 ай бұрын

    திகட்டாத இனிமை❤️

  • @mani5167
    @mani516710 ай бұрын

    Nice. அண்ணா

  • @praveenan685
    @praveenan6853 жыл бұрын

    Sema super 👌❤️❤️🌹

  • @user-pz3iu9vc7i
    @user-pz3iu9vc7i8 ай бұрын

    En appa padiya padal enga oor nadakathil en appa eppothu illai

  • @fazeelan
    @fazeelan4 жыл бұрын

    Serakam paathi katti sedikku sedikku kunjam katti (2) seemanar pethamaga anna ponnu nadaiya nee sedikku sedi kunthalamo chinnaponnu nadaiya koththa malli pathi katti kothu kotha kunjam katti (2) komanar pethamaga anna ponnu nadaiya. nee kodikku kodi kunthalamo chinna ponnu nadaiya kanja utulai manja kannan kadai pottu manja(2) kandunakku vangi vanthen anna ponnu nadaiya nee kannagi yathan kulikka chinna ponnu nadaiya pachai utulai manja pattukadai pottu manja(2) parth unakku vangi vanthen Anna ponnu nadaiya Nee pakkuvamai than kulikka chinna ponnu nadaiya. Anju kallu mothiramam Arumbu vacha raththinamam(2) Aasari senja kallam anna ponnu nadaiya Nan asai vachu vangi vanthen chinna ponnu nadaiya Pathu kallu mothiramam Parthu vacha raththinamam(2) Pattanaru senja kallam Anna ponnu nadaiya Nan parthunakku vangi vanthen Chinna ponnu nadaiya.

  • @manimanikandan8907

    @manimanikandan8907

    4 жыл бұрын

    Super lyrics

  • @silambarasankannan4318
    @silambarasankannan43184 жыл бұрын

    Very nice voice ayya

  • @SIMBU999333
    @SIMBU9993335 ай бұрын

    Afteralmost 25 years i hear this song...but still same feel...great song❤

  • @jithajitha5295
    @jithajitha52953 жыл бұрын

    Arumiyana song favourite song very nice

  • @sinrajraj377
    @sinrajraj3774 ай бұрын

    Super songs ❤❤❤

  • @vigneshmurugan2083
    @vigneshmurugan20834 жыл бұрын

    Any 2020

  • @kalyanamm4768
    @kalyanamm47683 жыл бұрын

    Good.song.🖐️

  • @jc.hgf.c.vadivelan5764
    @jc.hgf.c.vadivelan57643 жыл бұрын

    அருமையான கிராம பாடல்

  • @boobalanc1180
    @boobalanc11805 жыл бұрын

    I love this song very much.my child wood memorys

  • @tamizhini6001
    @tamizhini6001 Жыл бұрын

    🙏அருமை 💐💐💐

  • @cperiyasamycperiyasamy4217
    @cperiyasamycperiyasamy42175 жыл бұрын

    Naadupurapaadalugu,magudam,supper, verry, nice song's

  • @prasaths.r3533
    @prasaths.r35335 жыл бұрын

    Very nice.

  • @krajaraja6832
    @krajaraja68322 жыл бұрын

    டேப் ரெக்கார்ட் வாங்கி கேசட் போட்டு கேட்ப்போம் அது ஒரு கனா காலம் சந்தோசமான வாழ்க்கை இப்ப காசு பணம் இருந்து என்ன பிரயோஜனம் நிம்மதியே இல்லை

  • @sacrateesperiyasamysack90
    @sacrateesperiyasamysack908 ай бұрын

    My appa ku piditha song. Ippo intha paadal kekkum pothu appa nabagam. Ippo appa illa😢

  • @elangovane8625
    @elangovane86254 жыл бұрын

    Super song

  • @boobalanc1180
    @boobalanc11804 жыл бұрын

    My childwood song,sweet momery

  • @karthigeyan2041
    @karthigeyan20415 жыл бұрын

    Super tamil man vasanai

  • @parthibanperumal8716

    @parthibanperumal8716

    4 жыл бұрын

    Super

  • @chidambaramr7929
    @chidambaramr79294 жыл бұрын

    Magical voice

Келесі