Pushpavanam Kuppusamy | Soloum Vedaikaiyile | Tamil Folk songs

Музыка

Tamil folk songs album Sung by Pushpavanam Kuppusamy and Anitha Kuppusamy containing pushpavanam kuppusamy folk songs. Pushpavanam kuppusamy nattupura padalgal and tamil folk songs are synonymous and pushpavanam kuppusamy tamil folk songs are ideal for tamil folk dance, tamil dance songs, Village record dance now available as full songs Jukebox
This Pushpavanam kuppusamy album songs Soloum Vedaikaiyile | சோளம் வேதைகையிலே contains தெம்மாங்கு பாடல்கள், கிராமிய பாடல்கள், Tamil Folk Love song by Pushpavanam Kuppusamy are also called themmangu songs tamil
This album Soloum Vedhaikaiyile was released by Symphony Recording Co. in the year 1993 catalogue number SYM CD 1053
Music & Lyrics: Pushpavanam Kuppusami
Download kuppusamy songs, pushpavanam kuppusamy songs, pushpavanam kuppusamy mp3, anitha kuppusamy, tamil dance songs, tamil folk songs download, folk songs download, tamil folk song, folk songs tamil, old folk songs tamil, anitha kuppusamy folk songs, anitha kuppusamy kummi songs, anitha kuppusamy kummiyadi song from our official website
www.mytamilsong.com
To Download songs from this album Visit mytamilsong.com/detail.php?alb...
To Download songs of this Album from itunes go to geni.us/3cP0
This album includes the tracks:
Kollaiyile Koiyamaram, Manja Pudicha Vandi, Sevelakkalai Rendu, Athu Manalile Kottai, Masi Matham Porandhittu, Manne Nambi, Kantha Kadambane, Yettadi Kuchikulle, Kollaiyile Kambedutthu, Alamaram Uranga
கொல்லையிலே கொய்யாமரம், மஞ்ச புடிச்ச வண்டி, செவல காளை ரெண்டுபூடி, ஆத்து மனளிலே கோட்டை, மாசி மாசம் பொறந்திட்டு மாமா, மண்ணை நம்பி, கந்த கடம்பனே, எட்டடி கூச்சுகுள்ளே, கொல்லையிலே கம்பெடுத்து, ஆலமரமுரங்க

Пікірлер: 474

  • @user-ij4ro3rh4i
    @user-ij4ro3rh4i4 ай бұрын

    புஷ்பவனம் குப்புசாமி கிராமிய பாடல்களில் ஆபாச வார்த்தைகல் இல்லை இதில் அவர் தனித்துவம் பெற்றவர் சுத்தமான கிராமிய பாடல் வாழ்த்துக்கள்.

  • @sasu2456
    @sasu2456 Жыл бұрын

    വളരെ നല്ല പാട്ടുകൾ Very Good Songs Rompa Nalla Padalkal,,☺️☺️☺️☺️😍

  • @RAJESHWARI_755
    @RAJESHWARI_7555 ай бұрын

    அருமையான பாடல் கிராமியபாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு அழகான அருமையான பாடல் சூப்பர் 💐👍👍🤗👏👏👏🙏🌾🌴🌴🌴🌾👌👌

  • @veluseenu8508
    @veluseenu85084 жыл бұрын

    உங்கள் பாட்டுக்கு மயங்காத ரசிகனே இல்லை

  • @user-mp7ny8un1u

    @user-mp7ny8un1u

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/pKlq0syOoMLMlMY.html

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf5 ай бұрын

    Sm Madhu driver pochampalli. புஷ்பவனம் குப்புசாமி பாடல் என்றால் எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் செம்ம சூப்பர் செலக்ஷன் பாடல் 👌👌👌❤❤❤❤❤❤

  • @meenachimeena4020
    @meenachimeena40202 ай бұрын

    2024 paadal kekakudatha😂😂😂👌👌

  • @user-bi8ov2ge4k

    @user-bi8ov2ge4k

    Ай бұрын

    😮

  • @kakkikakki5098

    @kakkikakki5098

    Күн бұрын

    😅😮​@@user-bi8ov2ge4k

  • @meenachimeena4020
    @meenachimeena40202 ай бұрын

    entha paadal naan eppotu than ketogenic arumaiyana paadal 🥰👍👍👍

  • @indhiran1586
    @indhiran1586 Жыл бұрын

    என்றும் மண் வாசனை மாறாமல் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எத்தனை தலைமுறை மாறுனாலும் மறைக்க முடியாத காவியம் ஒவ்வொரு வரிகளும் அருமை ❤❤❤❤❤❤

  • @veeramanirasu3494
    @veeramanirasu349411 күн бұрын

    அருமையான பாடல்கள்

  • @Gnanam.g8136
    @Gnanam.g81362 жыл бұрын

    இந்த மாதிரி கிராமத்து பாடல்கள் இனிமேல் வராது, இந்த பாடலில் உள்ள இசையே தனி.

  • @MariMuthu-rb2cj

    @MariMuthu-rb2cj

    Ай бұрын

    11:09

  • @annamalai8613
    @annamalai86135 жыл бұрын

    தாய் தமிழின் அருமையான கிராமத்து பாடல்..... அழகு..😘

  • @godsson701
    @godsson7012 жыл бұрын

    மாசி மாதம் பொறந்திடலாச்சி, பாடல் மிக அருமை 👌👌 👏👏👏 👍👍

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy55992 жыл бұрын

    நாட்டுபுற பாடலில் அன்று நயம்பட சொன்ன சங்கதிகள் அனைத்துக்கும் ஆதாரம்

  • @christianruben2387

    @christianruben2387

    2 жыл бұрын

    Sorry to be so offtopic but does anyone know a tool to log back into an Instagram account..? I stupidly forgot my login password. I appreciate any tricks you can give me.

  • @jaxxkameron8181

    @jaxxkameron8181

    2 жыл бұрын

    @Christian Ruben instablaster ;)

  • @rajasekar9244

    @rajasekar9244

    2 жыл бұрын

    @@christianruben2387 t

  • @puguvathisuyambulingam4178

    @puguvathisuyambulingam4178

    Ай бұрын

    😊

  • @sundarprs739
    @sundarprs7395 жыл бұрын

    புஷ்பாவணாம் குப்புசாமி கிராமாத்தூ தொன்றாள் அருமை

  • @user-mp7ny8un1u

    @user-mp7ny8un1u

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/pKlq0syOoMLMlMY.html

  • @egananthane1888
    @egananthane18884 жыл бұрын

    இப்பாடல்களை கேட்பதே ஒரு மகிழ்வான தருணம் நன்றி வாழ்க வளமுடன்

  • @chinnasamy2882

    @chinnasamy2882

    2 жыл бұрын

    CQ GMT

  • @selvimathi5855
    @selvimathi58552 жыл бұрын

    குப்புசாமி.சார்.பாட்டுக்குநான்.அடிமை.சூப்பர்.குரல்.💐🙏🏼🙏🙏🏼💕💝💝💙💙💙💞💞💞💞💘💘💘💙💙💙💘💕💙💙💗💗💗💗💐

  • @rajasekarrajendhiran3566
    @rajasekarrajendhiran35664 жыл бұрын

    மனதின் உள்ள எழுச்சியை தூண்டும் இனிய கிராமப்புற பாடல்கள்.....

  • @user-mp7ny8un1u

    @user-mp7ny8un1u

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/pKlq0syOoMLMlMY.html

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha11796 жыл бұрын

    அருமையான கிராமத்து பாடல்கள் வாழ்த்துகள்...மகிழ்ச்சி JAI BHIM...

  • @veeraveera5300

    @veeraveera5300

    5 жыл бұрын

    Super song

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi26872 жыл бұрын

    பழம்

  • @ManiMani-ls2cx
    @ManiMani-ls2cx5 жыл бұрын

    அண்ணா இந்த மாதிரி நிறைய பாடல்கள் உங்கள் கித இருந்து எதிர்பார்கிரோம்

  • @balajiperumal1994

    @balajiperumal1994

    2 жыл бұрын

    ,. = ,, .,. ,. . = , .0 = 0=

  • @devadeva1908
    @devadeva19084 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்தபாடல் ரொம்பநன்றி ஐயா

  • @periyasamy457

    @periyasamy457

    4 жыл бұрын

    v.periyasamy

  • @RajaNRaja-ei3zo

    @RajaNRaja-ei3zo

    2 жыл бұрын

    Its

  • @prakashgayu3556

    @prakashgayu3556

    2 жыл бұрын

    @@RajaNRaja-ei3zo,

  • @VengadesanVengadesan-ui1tp

    @VengadesanVengadesan-ui1tp

    6 ай бұрын

    🎉🎉​🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂🎉@@periyasamy457f🎉🎉🎉🎉

  • @moorthymoorthy7787
    @moorthymoorthy77874 жыл бұрын

    Arumaiyana padalgal super

  • @smanimaran6439
    @smanimaran64394 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-mp7ny8un1u

    @user-mp7ny8un1u

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/pKlq0syOoMLMlMY.html

  • @kiramathuthendral4703
    @kiramathuthendral47034 жыл бұрын

    Yella padalum arumai anna

  • @mahimahesh4757
    @mahimahesh47574 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும்!! எப்போதும் சலிக்காத பாடல்கள்!!!!!!!!!!!

  • @user-mp7ny8un1u

    @user-mp7ny8un1u

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/pKlq0syOoMLMlMY.html

  • @user-vz5up1me8f

    @user-vz5up1me8f

    2 жыл бұрын

    pnjjnnnnnggh

  • @SivananthanKalamani-lz2op

    @SivananthanKalamani-lz2op

    10 ай бұрын

    சிவாணந்தம் 2:என்ற 3:09

  • @user-ij4ro3rh4i
    @user-ij4ro3rh4i2 ай бұрын

    எங்கள் வேதைக்கு பெருமைக்குரிய மண்ணின் மைந்தர் குப்புசாமி அனிதா.

  • @gmadhesh6667
    @gmadhesh66672 жыл бұрын

    நாடி நரம்பெல்லாம் தட்டி எழுப்பும் பாடல் நூறு சதவீத நாட்டுப்புர பாடல் ...நன்றி

  • @ezhilr8150
    @ezhilr8150 Жыл бұрын

    கிராமிய மனம் வீசுது ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @SATHISHKUMAR-fz5er
    @SATHISHKUMAR-fz5er2 жыл бұрын

    மண்வாசனை வீசும் அருமையான கிராமிய பாடல்கள்👌🥰😍🤗

  • @kolanjiyappanm2742

    @kolanjiyappanm2742

    2 жыл бұрын

    978iìyiuyuuyiuoyiui99

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 Жыл бұрын

    Siper

  • @janakijanaki13
    @janakijanaki135 жыл бұрын

    Ippalla enna song etukkuranga ennatha irunthalu nattu pura patalgalukku ite agathu kiramathu kathaikal it's very nice

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Жыл бұрын

    Excellent songs , 20 yearsa kettukittu irukkiren , Ella songum piramatham 👌👌👌👍🌷🌷🌷

  • @vijayaprasanna705
    @vijayaprasanna7054 жыл бұрын

    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்

  • @vgtuk7
    @vgtuk77 жыл бұрын

    superb songs

  • @sarkarvsakthivelveeramuthu234
    @sarkarvsakthivelveeramuthu2345 жыл бұрын

    அருமையான கிராமத்துகீதம் எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Жыл бұрын

    Iyaa pushpavanam kuppusaamy in naatupuappaattu arumai thanghal sevaienghalukku thevainandri

  • @karuvachimathi5272
    @karuvachimathi52723 жыл бұрын

    Super song

  • @uthramurthip.s1548
    @uthramurthip.s15487 жыл бұрын

    அருமையான கிராமத்து மண் வாசனை

  • @manic2526
    @manic25265 жыл бұрын

    awesome........ semmmmmmmaaaaa.....wowwwwww

  • @kuppansusila3163

    @kuppansusila3163

    3 жыл бұрын

    Super

  • @anbalaganv3311
    @anbalaganv33114 жыл бұрын

    Super

  • @SivakumarRKumar
    @SivakumarRKumar7 жыл бұрын

    super good song

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi26872 жыл бұрын

    தமுகோச

  • @ranjinivasanth8122
    @ranjinivasanth8122 Жыл бұрын

    குருவெ வணக்கம், அருமையான பாடல்கள்

  • @shivashiva6852

    @shivashiva6852

    8 ай бұрын

    😊😊

  • @Manish-xg3eb
    @Manish-xg3eb4 жыл бұрын

    அருமையான நாட்டு தஞ்சை மண் வாசனை

  • @SivaSiva-gc5vo

    @SivaSiva-gc5vo

    3 жыл бұрын

    24375708

  • @SivaSiva-gc5vo

    @SivaSiva-gc5vo

    3 жыл бұрын

    24365808

  • @SivaSiva-gc5vo

    @SivaSiva-gc5vo

    3 жыл бұрын

    14365809

  • @SivaSiva-gc5vo

    @SivaSiva-gc5vo

    3 жыл бұрын

    14364708

  • @SivaSiva-gc5vo

    @SivaSiva-gc5vo

    3 жыл бұрын

    143665708

  • @ganesha.ganesh3991
    @ganesha.ganesh39912 жыл бұрын

    Naan 1993y eruihu fan

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @user-lw3vx9vi5q
    @user-lw3vx9vi5q6 жыл бұрын

    ஆருமை

  • @parivallalt848
    @parivallalt8483 жыл бұрын

    சிறப்பு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @senthilvkm2939
    @senthilvkm29397 жыл бұрын

    very nice song

  • @sivakumarkumar1410

    @sivakumarkumar1410

    4 жыл бұрын

    Sivakumar.S Kerala state super songs

  • @Rajaram-ou4ji

    @Rajaram-ou4ji

    3 жыл бұрын

    S

  • @user-ph3zv9fb7x
    @user-ph3zv9fb7x5 жыл бұрын

    அருமையான கிராமத்து கீதம்...🌾🌾🌾🌾🌾

  • @jallicnkznzxzcnxccxbcbcnxv9693

    @jallicnkznzxzcnxccxbcbcnxv9693

    5 жыл бұрын

    ஆ ன ந் த் க னி

  • @jeganr7432
    @jeganr74323 жыл бұрын

    Super 😚

  • @ramalingamthangavel1784
    @ramalingamthangavel17843 жыл бұрын

    கிராமிய மண் வாசனை உங்கள் பாடல்களில் தவழ்கிறது

  • @thirthamalaithirthamalai4488

    @thirthamalaithirthamalai4488

    3 жыл бұрын

    77

  • @user-uk2ic7id5s

    @user-uk2ic7id5s

    8 ай бұрын

    ​@@thirthamalaithirthamalai4488😅w

  • @dhamotharanGounder-
    @dhamotharanGounder-2 жыл бұрын

    அருமையான பாடல்

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr110910 ай бұрын

    ❤❤❤❤❤❤vallga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @krishnamoorthyvelayutham8425
    @krishnamoorthyvelayutham84254 жыл бұрын

    கிராமிய சோக பாடல் அருமை

  • @user-mp7ny8un1u

    @user-mp7ny8un1u

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/pKlq0syOoMLMlMY.html

  • @syedmasood9533
    @syedmasood95335 жыл бұрын

    Super songs

  • @Ramar-kr8ji
    @Ramar-kr8ji2 жыл бұрын

    SUPAER

  • @sriguru7364
    @sriguru73645 жыл бұрын

    அருமையான கிராமய பாடல்

  • @GoldenPeak2015
    @GoldenPeak20155 жыл бұрын

    Nice songs

  • @paranjothic6161
    @paranjothic61615 жыл бұрын

    மிக மிக அருமையான பாடல்கள் சூப்பர்

  • @vallatharasur8705
    @vallatharasur87057 жыл бұрын

    Very good songs

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b16732 жыл бұрын

    Super💐💐💐

  • @rjs7390
    @rjs73906 жыл бұрын

    nice song

  • @akilaregila8471
    @akilaregila84714 жыл бұрын

    சுப்பர்

  • @vinothkamu8628
    @vinothkamu86285 жыл бұрын

    சூப்பர்

  • @mohammedsitheek161
    @mohammedsitheek1618 жыл бұрын

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @marimuthu4796

    @marimuthu4796

    8 жыл бұрын

    M

  • @PremKumar-sp9lh

    @PremKumar-sp9lh

    6 жыл бұрын

    mohammed sitheek nine

  • @lathaa350
    @lathaa3503 жыл бұрын

    Sprbbbb song

  • @srithirupathidigital1388
    @srithirupathidigital1388 Жыл бұрын

    7.8.அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @lovablelives203
    @lovablelives2034 жыл бұрын

    Supera iruku yella songs

  • @vikyviky313
    @vikyviky3136 жыл бұрын

    Very nice

  • @selvalatha8908
    @selvalatha89083 жыл бұрын

    Super song👌👌👌👌👌

  • @maharaja6069
    @maharaja60694 жыл бұрын

    இனிமையான கிராமிய கீதம் 🌳⛆👌👏👏👏👏👏😁

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr7 жыл бұрын

    அருமையான பாடல்கள் வாழ்த்துகள்

  • @rathinasamy6404

    @rathinasamy6404

    2 жыл бұрын

    888s8

  • @MuruganMurugan-ol9sy

    @MuruganMurugan-ol9sy

    Жыл бұрын

    An

  • @ragaragavan3499
    @ragaragavan3499 Жыл бұрын

    புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்களின் பாடல்கள் அனைத்தும் கலை இலக்கிய பண்பாட்டுடன் மண் மனம் மாறாமலும் அமைந்திருக்கும். ஆனால் இப்போது சிலரால் பாடப்படும் பாடல்கள் ரசிக்கும் படியாக இருப்பதில்லை.

  • @Muthupandi-er5hq
    @Muthupandi-er5hq4 жыл бұрын

    I love you. அனித்தா😍😍😍😍💋💋💋💋💋💋💋💋

  • @abdullabawa165

    @abdullabawa165

    3 жыл бұрын

    Hi

  • @aravindangappan1069
    @aravindangappan10694 жыл бұрын

    Nan enoda chinna vayasula ketta song radio la engavettula enoda pazhaya nabagamla varuthu

  • @jacktan4155

    @jacktan4155

    3 жыл бұрын

    Super dear

  • @veeraveera5300
    @veeraveera53005 жыл бұрын

    Super song mach

  • @srinivasansrinivasan8809
    @srinivasansrinivasan88094 жыл бұрын

    Super amma super iya

  • @vengaivelatoz6953
    @vengaivelatoz6953 Жыл бұрын

    தஞ்சாவூரு மண்ணை எடுத்து பாடல் அருமை

  • @user-ik3zv8yf9e
    @user-ik3zv8yf9e6 жыл бұрын

    அருமையான கிராமத்து பாடல் வரிகள் இதைப் பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்.......

  • @user-yd5bs7xv4v

    @user-yd5bs7xv4v

    6 жыл бұрын

    அமைக்ஷௌ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smithkumaraskali1005

    @smithkumaraskali1005

    6 жыл бұрын

    படுவான்கரை கொக்கட்டிச்சோலை super

  • @smithkumaraskali1005

    @smithkumaraskali1005

    6 жыл бұрын

    அன்பு

  • @tvijayaraman6542

    @tvijayaraman6542

    6 жыл бұрын

    படுவான்கரை க ொக்கட்டிச்சோலை

  • @sivamanjula2749

    @sivamanjula2749

    6 жыл бұрын

    சிவ9500394468

  • @KTSambandan33
    @KTSambandan336 жыл бұрын

    Arputham. Arumai, Mika Mika Arumai Ayya. Vaazhga, Vaazhga Valamudan. K.T. Sambandam, Kaniyakudy.

  • @sakthivelsaranya4744
    @sakthivelsaranya47442 жыл бұрын

    எனக்கு பிடித்த அருமையான பாடல்கள்

  • @jjayaseelanjayaseelan7086
    @jjayaseelanjayaseelan70863 жыл бұрын

    Songs super

  • @sathasivam2279
    @sathasivam22794 жыл бұрын

    அழகான பாடல் வரிகள் மாமாவும்

  • @SivaKumar-bk9xd
    @SivaKumar-bk9xd Жыл бұрын

    intha paadalgalukku naan adimai

  • @m.nithishmurugesan5699
    @m.nithishmurugesan56996 жыл бұрын

    அருமையான பாட்டு தஞ்சை மண் வாசனை

  • @vijayk7697

    @vijayk7697

    5 жыл бұрын

    selvaraj kathiresa

  • @deivakkanni.arumukamdeivak3066

    @deivakkanni.arumukamdeivak3066

    4 жыл бұрын

    @@vijayk7697 kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkkkkkmmkkkmkkmkmkmkmm(look(mkkmmkkmmmkkm??m(lmmmm(m?

  • @jothiraj2884

    @jothiraj2884

    3 жыл бұрын

    @@deivakkanni.arumukamdeivak3066 e

  • @sundarsundar6487

    @sundarsundar6487

    3 жыл бұрын

    @@vijayk7697 ;-)

  • @sundarsundar6487

    @sundarsundar6487

    3 жыл бұрын

    @@vijayk7697 ;-)

  • @RanjithKumar-yo5gz
    @RanjithKumar-yo5gz5 жыл бұрын

    Good super

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr110910 ай бұрын

    Thamil mann kodhitha arputhamaana oppillatha uyarrndha varam🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @venkatasanvenkat1584
    @venkatasanvenkat15843 жыл бұрын

    Very super song

  • @duraimurugan5905
    @duraimurugan59056 жыл бұрын

    அருமையன பாடல்

  • @kaasiraja7622
    @kaasiraja76226 жыл бұрын

    அருமை சூப்பர்

  • @janagiraman3629
    @janagiraman3629 Жыл бұрын

    இனிமையான பாடல்

  • @ganeshr1257
    @ganeshr12573 жыл бұрын

    அனைத்தும் படால்கலும் ரசிக்க என்ரேன்டும் உங்கள் ச்ல்லாபில்லை

  • @vennilavennila9451
    @vennilavennila94516 жыл бұрын

    hi good song

  • @user-qp5lh6zv6r
    @user-qp5lh6zv6r6 жыл бұрын

    மனம் மகிழ்ந்த பாடல்

  • @deeessengineersindiaprojec383
    @deeessengineersindiaprojec3835 жыл бұрын

    இனிமையான குரல்

  • @SaravananSaravanan-eb7es
    @SaravananSaravanan-eb7es2 жыл бұрын

    Geraamathu ....kuraloun puspavanam kuppusamy(super song)

  • @govindarajk.6490
    @govindarajk.64902 жыл бұрын

    சூப்பர் லவ்லி song

  • @mm-hw3kd
    @mm-hw3kd5 жыл бұрын

    அருமையனா பாடல் 👌👌👌👌👌👌👌

  • @eeskumar
    @eeskumar7 жыл бұрын

    nice padal

Келесі