Raasathi Unna Enni தவறாமல் இப்பாடலை கேளுங்கள்.குப்புசாமிபாடிய மிக பிரபலமானபாடல் ராசாத்தி உன்ன எண்ணி

Музыка

புஷ்பவனம் குப்புசாமி
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 1 300

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle24322 жыл бұрын

    பூ அழகு,பூமி அழகு,புஷ்பம் அழகு, புவனம் அழகு,புதன் அழகு,புஷ்வானம் அழகு,புரட்டாசி அழகு,புன்னகை அழகு,புஞ்சை அழகு,புஷ்ப்பவனம் குப்புசாமி ஐயா அழகு.

  • @logamoorthilogu557
    @logamoorthilogu5572 жыл бұрын

    எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் அருமையான பாடல் 1996 ஆம் ஆண்டில் கேட்ட பாடல் கிராமத்து மண் மணம் மாறாமல் அண்ணன் திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அண்ணியார் திருமதி.அனிதா குப்புசாமி அவர்களின் காந்த குரலில் பாடல்கள் அனைத்தும் மிகவும் அற்புதமான பாடல் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்துக்கள்

  • @Dhinesh454
    @Dhinesh4542 күн бұрын

    வண்டாடும் சோலையிலே வஞ்சி வந்து போவயிலே மாடப்புறா என்றல்லவோ மதிமயங்கி போனேன்டி.... அருமை அருமை

  • @tharanidharanmi7a

    @tharanidharanmi7a

    2 күн бұрын

    Yes

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 Жыл бұрын

    நாட்டுப்புர பாடல் என்றாலே ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது, புஷ்வணத்தின் சுண்டி இழுக்கும் தமிழ் சொற்கள் பிசுறு தட்டாமல் அவர் பாடும் அழகே தனிதான்.

  • @senthilkumar-ql6uw
    @senthilkumar-ql6uw3 жыл бұрын

    அய்யா புஷ்பவனம் குப்புசாமி அவர்களுடைய குரலுக்கு நான் அடிமை..

  • @chandrudonald7990
    @chandrudonald79905 жыл бұрын

    பழைய ஞாபகம்.... பள்ளி ஞாபகம். ...பசுமையான ஞாபகம் இப்பாடல்....

  • @KaranTk1429
    @KaranTk14292 жыл бұрын

    சிறு வயதிலேயே கேட்ட பாடல் இப்போது அருமையாக இருக்கிறது.....🥰🥰🥰

  • @bharathik8948

    @bharathik8948

    Жыл бұрын

    Kollam

  • @selvarajvincy

    @selvarajvincy

    Жыл бұрын

    U

  • @divakarsekar568

    @divakarsekar568

    6 ай бұрын

    ❤❤❤❤

  • @rajasabari4442

    @rajasabari4442

    5 ай бұрын

    L

  • @saravanangovindarajan2262
    @saravanangovindarajan22622 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும், அய்யா அவர்களின் இந்தப் பாடல் திகட்டாத தேனமுது.......

  • @SangaranSangaran-kv4zp
    @SangaranSangaran-kv4zp3 ай бұрын

    சொல்ல முடியா ஒரு சந்தோசம் சிறு வயது முதல் இந்தநாள் வரை இந்த பாடல் கேட்கும் போது ❤️

  • @user-uu9yn8dc8d
    @user-uu9yn8dc8d4 жыл бұрын

    பென்மையை வர்னிக்கும் எமது கிராமிய வார்த்தைகள் என்ன ஒரு அழகு வண்டாடும்"" சோலையில"" வஞ்சி உன்ன" பாக்கயில மாடபுறாஆ"" என்றல்லவோ மதிமயங்கி போனேன்டி""💐👌

  • @g.p.senthilkumar
    @g.p.senthilkumar4 жыл бұрын

    நாள்தவறாமல் தினமும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்கினேன் ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த பாடலில் உள்ளது

  • @govindaraj2060

    @govindaraj2060

    3 жыл бұрын

    Yas

  • @karthikgou2848

    @karthikgou2848

    3 жыл бұрын

    Correct

  • @elumalai7734
    @elumalai773411 ай бұрын

    அய்யா உங்கள் கிராமிய பாடலுக்கு நான் அடிமை

  • @mohant3686
    @mohant36865 жыл бұрын

    தமிழா!உணர்வுபெறு செந்தமிழனின் இசையைக் கேள் அது உன்இதயத்தை வருடும் வாழ்வை செழிக்கவைக்கும் அதைவிட்டு கண்டபாடலைக்கேட்டு உனது மொழியை மறந்துவிடாதே! நம்மொழிதமிழ்மொழி நம்இனம்தமிழினம் மறவாதே! நாம் தமிழர்

  • @manikantsn3063

    @manikantsn3063

    Жыл бұрын

    Iillike

  • @muthucreations..6860
    @muthucreations..68602 жыл бұрын

    அருமையான பாடல் அண்ணன் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.......

  • @sivanathansivanathan1972

    @sivanathansivanathan1972

    Жыл бұрын

    Jdtunvil

  • @venkatesanrvn4541
    @venkatesanrvn45412 жыл бұрын

    எந்தனை முறைகேட்டாலும் தெகடத பாடல் அன்னன் குப்புசாமி வாழ்த்துகள்

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p28464 жыл бұрын

    எங்கள் மண்ணின் சொத்து.. குப்புசாமி ஐயா....

  • @viswaviswa6887

    @viswaviswa6887

    4 жыл бұрын

    Yes yen yen ayyaa

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar68223 жыл бұрын

    நல்ல காதலுக்கு இவர்கள் இணையே ஒரு எடுத்துகாட்டு நானும் அப்படித்தான் என்னவளுடன் இணைந்து இருபத்தி ஏழு ஆண்டுகள் ஆகிறது இன்றும் காதல் செய்கிறோம் என் ராணிக்கு இந்த பாடலை சமர்ப்பணம் செய்கிறேன் ❤️🎵🌷

  • @psycho5071

    @psycho5071

    6 ай бұрын

    Innum 27 years happya irunga

  • @ramachandrann3017
    @ramachandrann30175 жыл бұрын

    இந்த வரிகளுக்கு என்றது போல நல்ல மனைவி அமைய வேனும்

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash46006 жыл бұрын

    உங்களோட குரல் நான் அடிமையாகி விட்டேன் வாழ்த்துக்கள் சார்

  • @rajeshrgrajeshrg5905

    @rajeshrgrajeshrg5905

    4 жыл бұрын

    66

  • @user-ew7wi6qr9k
    @user-ew7wi6qr9k6 жыл бұрын

    எனது இளம் பருவத்தை பதம்பார்த்த பாடல்

  • @mkumar3464

    @mkumar3464

    3 жыл бұрын

    Age

  • @karubbiahmanickam9586

    @karubbiahmanickam9586

    3 жыл бұрын

    நம்ம அனைவரையும் நண்பா...

  • @RamKumar-xh9fi
    @RamKumar-xh9fi4 жыл бұрын

    என்ன ஒரு குறள் வளம் அ௫மையான உச்சரிப்பு இப்படி ஒரு பாடலா

  • @mithraarivazhagan4706

    @mithraarivazhagan4706

    3 жыл бұрын

    Enga amma appa favourite song

  • @kathirvelu2769
    @kathirvelu27694 жыл бұрын

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

  • @rajasekarsubramanian8203
    @rajasekarsubramanian82035 жыл бұрын

    நமது கிராமத்தின் மண்வாசனை

  • @deenpraveen8093

    @deenpraveen8093

    4 жыл бұрын

    Vasanth

  • @rajavenkat5594
    @rajavenkat55946 жыл бұрын

    அருமையான பாடல் எனது சிறு வயதில் இந்த பாடலை நேரிடையாகவே கேட்டிருக்கிறேன்.மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி.

  • @siva7687

    @siva7687

    4 жыл бұрын

    Awesome

  • @ramanc1753

    @ramanc1753

    2 жыл бұрын

    பாடல் வரிகள் வேண்டும்

  • @anandbabu4820
    @anandbabu48205 жыл бұрын

    தமிழ் உச்சரிப்புக்கே ஆயிரம் முறை கேட்க தூண்டும்

  • @purusothamanpurusothaman7462

    @purusothamanpurusothaman7462

    4 жыл бұрын

    Kalai

  • @yuvarani1247

    @yuvarani1247

    3 жыл бұрын

    Cinnaponnu

  • @duraik2753
    @duraik27535 жыл бұрын

    அன்றும்;இன்றும்;என்றும்; தெவிட்டாத பாடல் இது.

  • @nallusamynallusamy1907

    @nallusamynallusamy1907

    4 жыл бұрын

    ....

  • @ballbalu254

    @ballbalu254

    4 жыл бұрын

    B

  • @rathaviswanathan6751

    @rathaviswanathan6751

    4 жыл бұрын

    Super song

  • @sunithasunil5140

    @sunithasunil5140

    3 жыл бұрын

    Z

  • @ARVijay-qw9iv

    @ARVijay-qw9iv

    11 ай бұрын

    Sweet ah சாப்புடுறீங்க தெவிடிட்டுவதற்கு... 😄

  • @ramachandran5298
    @ramachandran52983 жыл бұрын

    எனக்குமிகவும்பிடித்தபாடல்ஒன்று

  • @ELATCHUMANAPERUMAL_CPERUMAL
    @ELATCHUMANAPERUMAL_CPERUMAL4 жыл бұрын

    ஏ மனசுக்கு பிடிச்ச பாட்டு நீங்க .என்னுடைய முதல் கீரோ😘😘😘🙂

  • @ltstonesculptureworks7378

    @ltstonesculptureworks7378

    3 жыл бұрын

    Ella 3vathu gir

  • @boopathip4831
    @boopathip48315 жыл бұрын

    தமிழ் மண் வாசனை இது தான் குப்புசாமி அண்ணன்.

  • @manokaranmanokaran6508

    @manokaranmanokaran6508

    3 жыл бұрын

    57780ds

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran23275 жыл бұрын

    மனதைமயக்கும் மண்மணக்கும் குரல் திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு

  • @rajanraja4402
    @rajanraja44023 жыл бұрын

    (மன்னார்குடி) மஞ்ச செவ்வந்திப்பூவாம் மன்னார்குடி பூத்தபூவாம் மன்னார்குடிக்கு போயி வந்தேன் மரிக்கொழுந்து வாங்கிவந்தேன் என்ன ரசனை ஐயா நீ புஷ்பவனம் இல்ல கானங்கள் கொஞ்சும் வனமே நீதான்,

  • @mohant3686
    @mohant36865 жыл бұрын

    அழகான கிராமிய காதல் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இரவில் மெல்லிய சத்ததில் கேட்கதூண்டும் பாடல் கலைஞனுக்கு வாழ்த்துக்கள் கோடி

  • @user-wt9nd3hf2z

    @user-wt9nd3hf2z

    4 ай бұрын

    ❤️

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan34956 жыл бұрын

    என்ன குரல் வளம் அழகான வார்த்தை வரிகள் குப்புசாமி ஐய்யாவுக்கு வணக்கம்

  • @p.kannanp.kannan1640
    @p.kannanp.kannan16406 жыл бұрын

    சிறுவயதில் கேட்ட பாடல். எப்போது கேட்டாலும் ரசிக்கும்படியான பாடல்

  • @dasspandiyammal9552

    @dasspandiyammal9552

    4 жыл бұрын

    ஆம் ஆனாலும் இப்ப என்ன தான் இருந்தாலும் கூட ஒரு பழைய மாடல் பாடல் போலவே வராது

  • @prasathr1470

    @prasathr1470

    4 жыл бұрын

    P.KANNAN P.KANNAN .

  • @vimalj1867

    @vimalj1867

    4 жыл бұрын

    P.KANNAN P.KANNAN Aadhar Card video

  • @m.muruganregina7636

    @m.muruganregina7636

    4 жыл бұрын

    N.

  • @mohamedalijinna327

    @mohamedalijinna327

    4 жыл бұрын

    Yes

  • @basheerappas2632
    @basheerappas26325 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது என்னுடையபழைய காதலி நெனப்புதான் வரும் மிக்க நன்றி

  • @nijamnijam9355

    @nijamnijam9355

    4 жыл бұрын

    Basheer Appas அப்ப இன்று உள்ள காதலியின் நிலை என்ன

  • @sivabusgaming6031

    @sivabusgaming6031

    Жыл бұрын

    😉😉

  • @vijaynemovijaynemo3528
    @vijaynemovijaynemo35285 жыл бұрын

    நன்றாக பாடியுள்ளார் புஷ்பவனம் குப்புசாமி 😊😊😊😊😊😊😙😙😙😙😙

  • @MuthuKumar-di8ov

    @MuthuKumar-di8ov

    5 жыл бұрын

    super

  • @yahooyahoo9928

    @yahooyahoo9928

    5 жыл бұрын

    Sara vanan

  • @rajneelarajneela1239

    @rajneelarajneela1239

    4 жыл бұрын

    My fav song ,,sema song

  • @sspraba165
    @sspraba1656 жыл бұрын

    ஆயிரம் முறை கேட்டாலும் திகைக்காட்ட பாடல்

  • @sivaramakrishnana3463

    @sivaramakrishnana3463

    3 жыл бұрын

    ľ

  • @karubbiahmanickam9586

    @karubbiahmanickam9586

    3 жыл бұрын

    ஆமாம் நன்பா கோடி தடவைகள் கேட்டாலும்.. திகட்டாது

  • @kingoftrichy3881

    @kingoftrichy3881

    2 жыл бұрын

    Supper song

  • @mnsstalin4918

    @mnsstalin4918

    2 жыл бұрын

    Ol8

  • @balumahesh9961

    @balumahesh9961

    2 жыл бұрын

    0⁰

  • @vedisubramaniyan291
    @vedisubramaniyan2913 жыл бұрын

    இந்த பாட்ட கேட்டாலே என் நண்பன் பூவரசன் நியாபகம் தான் வரும்.பாட்டு பாடுரணு சொல்லி இந்த பாட்ட ஒரு நாளைக்கு 20 தடவ பாடி சாகடிப்பான் அதும் ஐந்தாவது படிக்கும் போது.

  • @abirami.p8429

    @abirami.p8429

    2 жыл бұрын

    😄😄semma

  • @premvet02044
    @premvet020443 ай бұрын

    2202-03 எங்கள் கல்லுரி விழாவில் இந்த பாடலை பாடி அசத்திய காலம் நினைவில் வந்தாடுகிறது.

  • @vasanthakumar.c1653
    @vasanthakumar.c16535 жыл бұрын

    அழகான தமிழ் உச்சரிப்பு

  • @poomalaipoomalai7728

    @poomalaipoomalai7728

    4 жыл бұрын

    Endrum azhiyadha padal

  • @sarvesht.a7066
    @sarvesht.a70665 жыл бұрын

    ராசாத்தியே...அழகானது இந்த பாடலால்

  • @sekars8965

    @sekars8965

    5 жыл бұрын

    Ayyappan Pushpa

  • @Meditation003
    @Meditation0036 жыл бұрын

    என் இளமை காலத்திற்கே சென்று விட்டேன்....

  • @sathivelg3505

    @sathivelg3505

    4 жыл бұрын

    Super

  • @sudarsonm4991

    @sudarsonm4991

    3 жыл бұрын

    Super.song.kupusamy.anna

  • @sakthikumar2618
    @sakthikumar26184 жыл бұрын

    சித்திர மாசத்துல திருவாரூர் தேரோட்டம் திருவாரூர் தேரோட்டம் தேவி உன் மேல் கண்ணோட்டம்

  • @RameshRamesh-ud8qz
    @RameshRamesh-ud8qz6 жыл бұрын

    புஷ்பவனம் குப்புசாமி அவரின் பாடல் மிகவும் சூப்பர் !!! *வாழ்த்துக்கள் உங்களின் பாடலுக்கு, இன்னும் பல ஆயிரம் பாடல்களை நீங்கள் பாட வேண்டும் * விருதுநகர் ரமேஷ்ரமேஷ்...

  • @venkatsaitailors9404
    @venkatsaitailors94043 жыл бұрын

    இந்த பாடலை நான் பத்து வயதில் கேட்டேன் மீண்டும் 34வயதில் கேட்கிறேன் என்னால் மறக்கமுடியாதா பாடல். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c2 жыл бұрын

    நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் ஊரைச் சேர்ந்தவர் நமது ஐயா அவர்கள் 👌😍👑

  • @MoorthiKaliyamoorthi-ud2xn

    @MoorthiKaliyamoorthi-ud2xn

    7 ай бұрын

    Tn 51❤️😍🥰

  • @p.prakasharse6035
    @p.prakasharse60355 жыл бұрын

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு இடு இல்லை

  • @varungalavalipar6523

    @varungalavalipar6523

    3 жыл бұрын

    👌👌

  • @balatathirunavukarasu5030
    @balatathirunavukarasu50303 жыл бұрын

    இந்த பாடல் எந்த வருடம் வெளியானது எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சின்ன குழந்தையாக இருக்கும் போது எங்க மாமா இந்த பாடலை பாடிவார் ❤️ அருமை வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏

  • @gokulmadavanandalandalmada3858
    @gokulmadavanandalandalmada38584 жыл бұрын

    Super.. Super.. Kuppusamy Anna.. Semma Voice Anna.. Nigare Illa...I'm Addicted ur Song... Anna

  • @chengalvarayansivanesan8417
    @chengalvarayansivanesan84174 жыл бұрын

    அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் ஐயா.

  • @thoufickrahman2837
    @thoufickrahman28372 жыл бұрын

    வளைகுடாவிலிருந்து கேட்டாலும் வற்றாத தேனிசை தெம்மாங்கு கிராமிய பாடல்....

  • @glawsrajs1859
    @glawsrajs18596 жыл бұрын

    சின்ன வயசுல எங்க ஊரு ராஜபாட் இந்த பாட்டை பக்கத்து தோட்டத்துல உக்காந்து பாடி பயிற்சி செய்யும் போது கேட்டது... இன்னும் பசுமையா இருக்கு...

  • @pichaikkarana8034
    @pichaikkarana80346 жыл бұрын

    super song name God bless you naennum neraiya songs padunga

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 жыл бұрын

    உண்மையான கணவன் மனைவி அன்புக்கு இந்த உலகத்தில் இணை எதுவுமே இல்லை

  • @harikrishnan479
    @harikrishnan4793 жыл бұрын

    நான் சின்ன வயதில் வீட்டில் தூங்கும் போது ஒலிபெருக்கியில் சுகமாக கேட்டுக் கொண்டே தூங்கிய நினைவுகள்

  • @mugunthandhanavan7122

    @mugunthandhanavan7122

    2 жыл бұрын

    Yas

  • @g.kennedy1529
    @g.kennedy15294 жыл бұрын

    அண்ணா உங்கள் பாடல் அருமை.

  • @gokulmadavanandalandalmada3858
    @gokulmadavanandalandalmada38585 жыл бұрын

    Meendum meendum Ketka thoondum padal arumai Pushpavanam Kuppusamy Anna👍👌

  • @mareeswaranmaruthu1610
    @mareeswaranmaruthu161011 ай бұрын

    என் அன்பு காதலி காவியாக்கு ❤❤❤ என்றும் அவள் நினைவில்❤❤❤❤❤❤❤I love 💕😘❤️✨🖤✨🖤✨ Maya❤

  • @rajasekar.jrajasekar.j2878
    @rajasekar.jrajasekar.j28782 жыл бұрын

    Sir ungaludaiya padalukku nan adimai......💖💖💖💖💖🥰🙏

  • @prabaabb
    @prabaabb6 жыл бұрын

    ஆ : பாக்கு மர தோப்புக்குள்ளே பாட்டிசைக்கும் குருவிகளே பெ : குருவிய பாடினது போதும் மச்சான் என்ன பத்தி பாடு மச்சான் ஆ : அப்டியா ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன் ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கைபுடிச்சேன் ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கைபுடிச்சேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன் ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கைபுடிச்சேன் மஞ்ச செவ்வந்தி பூவாம் மன்னார்குடி பூத்த பூவாம் மஞ்ச செவ்வந்தி பூவாம் மன்னார்குடி பூத்த பூவாம் மன்னார்குடிக்கு போயி வந்தேன் மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மன்னார்குடிக்கு போயி வந்தேன் மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன் ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கைபுடிச்சேன் சித்திரை மாசத்தில திருவாரூர் தேரோட்டம் சித்திரை மாசத்தில திருவாரூர் தேரோட்டம் திருவாரூர் தேரோட்டம் தேவி உன்மேல் கண்ணோட்டம் திருவாரூர் தேரோட்டம் தேவி உன்மேல் கண்ணோட்டம் ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன் ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கைபுடிச்சேன் வேதாரண்யம் கோயிலுக்கு விளக்கழக பாக்க போனேன் வேதாரண்யம் கோயிலுக்கு விளக்கழக பாக்க போனேன் விளக்கழக தான் மறந்தேன் வெண்ணிலவே உன்ன கண்டேன் விளக்கழக தான் மறந்தேன் வெண்ணிலவே உன்ன கண்டேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன் ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கைபுடிச்சேன் வண்டாடும் சோலையிலே வஞ்சி வந்து போவையில வண்டாடும் சோலையிலே வஞ்சி வந்து போவையில மாட புறா என்றல்லவோ மதி மயங்கி போனேண்டி மாட புறா என்றல்லவோ மதி மயங்கி போனேண்டி ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன் ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கைபுடிச்சேன் ஆல்பம் : கிராமத்து தெம்மாங்கு பாடல் (1990) இசை : புஷ்பவனம் குப்புசாமி வரிகள : புஷ்பவனம் குப்புசாமி பாடகர் : புஷ்பவனம் குப்புசாமி

  • @suthakar.m1123

    @suthakar.m1123

    5 жыл бұрын

    கிராமத்து கீதம்

  • @suthakar.m1123

    @suthakar.m1123

    5 жыл бұрын

    எங்க பக்கத்து ஊருதான் புஷபவனம்... நன்றி சகோ..

  • @FFKING-iy9ju

    @FFKING-iy9ju

    5 жыл бұрын

    Look

  • @user-jn9nm3wy9d

    @user-jn9nm3wy9d

    5 жыл бұрын

    அருமையான பாடல் பதிவு

  • @rajikarthik4347

    @rajikarthik4347

    5 жыл бұрын

    Unforgettable song...

  • @arunesha5152
    @arunesha5152 Жыл бұрын

    M - பாக்கு மர தோப்புகுள்ளே பாட்டிசைக்கும் குருவிகளே F - குருவியை பாடினது போதும் மச்சான் என்ன பத்தி பாடு மச்சான் M - அப்படியா ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் 💕💕💕bakrumodes 💕💕💕 Paid track don't DISLIKE மஞ்ச செவ்வந்தி பூவாம் மான்னார்குடியில் பூத்த பூவாம் மஞ்ச செவ்வந்தி பூவாம் மான்னார்குடியில் பூத்த பூவாம் மன்னார்குடிக்கு போயி வந்தேன் மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மன்னார்குடிக்கு போயி வந்தேன் மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் 💕💕💕bakrumodes 💕💕💕 Paid track don't DISLIKE சித்திரை மாசத்துல திருவாரூர் தேரோட்டம் சித்திரை மாசத்துல திருவாரூர் தேரோட்டம் திருவாரூர் தேரோட்டம் தேவி உன்மேல் கண்ணோட்டம் திருவாரூர் தேரோட்டம் தேவி உன்மேல் கண்ணோட்டம் ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் 💕💕💕bakrumodes 💕💕💕 Paid track don't DISLIKE வேதா ரண்யம் கோவிலுக்கு விளக்க அழக பாக்க போனேன் வேதா ரண்யம் கோவிலுக்கு விளக்க அழக பாக்க போனேன் விளக்க அழக தான் மறந்தேன் வெண்ணிலவே உன்ன கண்டேன் விளக்க அழக தான் மறந்தேன் வெண்ணிலவே உன்ன கண்டேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் 💕💕💕bakrumodes 💕💕💕 Paid track don't DISLIKE வண்டாடும் சோலையில வஞ்சி வந்து போவயில வண்டாடும் சோலையில வஞ்சி வந்து போவயில மாட புறா என்றல்லவோ மதி மயங்கி போனேன்டி மாட புறா என்றல்லவோ மதி மயங்கி போனேன்டி ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராசாத்தி உன்ன எண்ணி ராப் பகலா கண் விழிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் ராப் பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன் 💕💕💕bakrumodes 💕💕💕 Paid track don't DISLIKE

  • @umam3162

    @umam3162

    2 ай бұрын

    Nice

  • @SuganT-fy6hj
    @SuganT-fy6hjКүн бұрын

    This best 👏🥳👍👍👍👌👌👌இல்ல like

  • @user-xy5kq2bt2b
    @user-xy5kq2bt2b4 ай бұрын

    கேட்க கேட்க இனிக்கும்

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag99454 жыл бұрын

    என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி.

  • @velsamyspm
    @velsamyspm5 жыл бұрын

    என்றும் அழியாத மண்வாசனை

  • @pavipavimapavi3245
    @pavipavimapavi32456 жыл бұрын

    enga appa naanga chinnapullaiya irukumpothu engaluku intha paatutha adikadi padi thoongavaiparu. .. enga appa voice superb ah irukum. . innaiku enga appa illa.. miss u appa. .. song super. ..

  • @veerappanc2008

    @veerappanc2008

    5 жыл бұрын

    Nice

  • @ramachandran5298
    @ramachandran52983 жыл бұрын

    கிராமியபாடல்எல்ருக்கும்பிடிக்கும் அய்யாபாடல்என்றால்சொல்லவாவேண்டும்💐வாழ்த்துக்கள் அய்யா💐💐💐💐💐

  • @panneermail0189
    @panneermail01896 жыл бұрын

    நன்றி அய்யா இனிமையான குரல்

  • @shunmugapriya7171
    @shunmugapriya71713 жыл бұрын

    மலரும் நினைவுகள் 1996 தூத்துக்குடி ராஜா 26 .12 .2020

  • @vijayvelstudioTN15
    @vijayvelstudioTN155 ай бұрын

    கிராம புரதங்களின் பட்டி தொட்டி எங்கும் இசைத்த காதல் காவியம் ❤💞😇💞🥰💞🥰🥰❣️🥰❣️🥰🥰❤

  • @sadheerkhanomegakhan1634
    @sadheerkhanomegakhan16342 жыл бұрын

    വണ്ടാടും ചോലയിലെ വഞ്ജീ വന്ത് superb... 👍

  • @yessrsoft
    @yessrsoft6 жыл бұрын

    Wonderful song sir... superb voice , superb music. Totally very good sir... Nice... No words... superb...

  • @packiarajvisvanathan6854
    @packiarajvisvanathan68542 ай бұрын

    என்னை சிறு வயதில் இருந்தே தாக்கிய பாடல்

  • @Erode331
    @Erode3312 жыл бұрын

    நான் அடிக்கடி சிறுவயதில் கேட்டு கொண்ட இருந்த பாடல் இன்றும் கூட

  • @LaxmanDXB
    @LaxmanDXB4 жыл бұрын

    my favourte song forever this song give some old memorys like my school and college life.. #Lakshmanan vasuki

  • @Roshan-el4me
    @Roshan-el4me4 жыл бұрын

    1:28 my favorite line. My father used to song this song, when I was in my childhood.

  • @agilaveera7684
    @agilaveera76843 жыл бұрын

    Yennoda amma appa marriage la appa amma kaga paaduna paadal arumaiyana padal.thivarur therotom devi un mel konotom my dad's fvrt line because mam name devi 😘😘😘

  • @veluseenu8508
    @veluseenu85084 жыл бұрын

    உங்கள் கிராமிய பாடலுக்கு மண்வானையோடு இருக்கும்

  • @SaiKumar-nz4my
    @SaiKumar-nz4my4 жыл бұрын

    இந்த பாட்டு எல்லாம் கிராமத்துல அதிகாலையில் கேட்ட தனி சுகம்

  • @mohamedalijinna327

    @mohamedalijinna327

    4 жыл бұрын

    கரெக்ட்

  • @kumarkumar-qk7pk

    @kumarkumar-qk7pk

    3 жыл бұрын

    Yes nanba

  • @sureshkumar-eg6zv
    @sureshkumar-eg6zv4 жыл бұрын

    2019 September yar vanthenga

  • @dhivagardhivagarbe8959
    @dhivagardhivagarbe89594 жыл бұрын

    வாழ்க்கையில மறக்க முடியாத பாடல் கேக்க கேக்க இனிமையா இருக்கு love u bro miss u bro நானும் ஒரு கிராமிய கலைஞகன்

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 Жыл бұрын

    நாட்டுப்புற பாட்டு வழ்க 👌👌👏👏🌹🌹☑️☑️🙏🙏

  • @mohanjaya3323
    @mohanjaya33236 жыл бұрын

    Nana ungal theevira rashigan ungal kalaipayanam menmelum valara iraivanai vendukiren

  • @sethumunees3679
    @sethumunees36796 жыл бұрын

    என்றும் மாறாத கிராமிய மண்வாசனை

  • @ethirajethiraj1276

    @ethirajethiraj1276

    6 жыл бұрын

    Suvitsing, iea, puspavanm

  • @sethuraman9098
    @sethuraman90985 жыл бұрын

    கிராமி கலைமிகுந்தபாடல் கேட்டாலேமனச்சுமை. குறைஞ்சமாதிரி. நன்றிபாடகர்ஐயா

  • @palanipalani6507
    @palanipalani65074 жыл бұрын

    Super song my motherku intha song romba pidikkum like a song 🌸🌼kuppusamy iya super👌👍😊😊🌷🌼🌹🌹🌷🌼🌻

  • @sweetysri6162
    @sweetysri61626 жыл бұрын

    Anna eppidiellam nalla Husband kidaikkavillai semmaaa congrats Anna supperrrrrrr 🌴🌴💖💖💖🌴🌴💞💞💞🌴🌴💟💟💟🌴🌴💝💝💝🌴🌴👌👌👌

  • @jayashreejayashree452
    @jayashreejayashree4527 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேக்க துண்டும் பாடல்

  • @gnanavelr3541

    @gnanavelr3541

    6 жыл бұрын

    gvel

  • @murugans8771

    @murugans8771

    5 жыл бұрын

    Jayashree Ja yashree

  • @prabhar7054

    @prabhar7054

    5 жыл бұрын

    Jayashree Jayashree song

  • @thilagarajs1421

    @thilagarajs1421

    4 жыл бұрын

    S. Thilagaraj kurichi. Super songs

  • @manokaranm6317
    @manokaranm6317 Жыл бұрын

    சின்ன வயதில் கேட்ட தமிழ் மணம் பொங்கும் திகட்டாத தேன் சுரக்கும் பாடல் ...

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan25502 жыл бұрын

    குப்புசாமி ஐயாவ விட பெரிய கலைஞனா பா.ரஞ்சித்து த்தூ

  • @vinothbalasundaram

    @vinothbalasundaram

    4 ай бұрын

    போடா புண்ட 😊

  • @gokulmadavanandalandalmada3858
    @gokulmadavanandalandalmada38585 жыл бұрын

    Rompa Rompa Favourite Song this. Thank you Kuppusamy Sir

  • @karthickimayavaramban577
    @karthickimayavaramban5774 жыл бұрын

    Oct-19.. loving one 😍😍😍

  • @chitharumthenthuligal3480
    @chitharumthenthuligal34803 жыл бұрын

    இசையும் வரிகளும் அவரின். குரலும் மனதை பரிகொடுத்தேன்.அவரின் பாட்டுக்கு நான் அடிமை.இந்த பாட்டுக்கு நான் அடிமை.

  • @bassjo5621
    @bassjo56213 жыл бұрын

    அழகான கிராமியா பாடல்.....இனிமையான பாடல்👌👌👌👌✍️✍️✍️💔💕💚💛💝🖤💙💓💗💜🌷🌷🥀🌺🌹🌸🌸💐

  • @manic2526
    @manic25265 жыл бұрын

    no comments respected sir kuppusamy and anitha madam super song

  • @dhanam711
    @dhanam7115 жыл бұрын

    அ௹மை அண்ணா

  • @gurunathan3288

    @gurunathan3288

    4 жыл бұрын

    அ௹ைம

  • @SakthiVel-kb7iq
    @SakthiVel-kb7iq Жыл бұрын

    Yennaku romba piditha song😘😘😘😘

  • @sahara6833
    @sahara68333 ай бұрын

    கும்மிபாட்டு நிறைய ஆல்பம் பண்ணுங்க சகோதரி. எங்க ஊர் கோவில் திருவிழாவில் கும்மி ஆட்டம் போட அனிதாகுப்புசாமி & பரவை முனியம்மா பாட்டு 2ம் தான் திரும்ப திரும்ப ஓடி ரக்கார்ட் தேஞ்சு போச்சு... 11நாள் இந்த 2பேர் பாட்டுதான் ஓடிச்சுங்க... ஏன்னா இந்த 2பேர் பாட்டுக்கு மட்டும் தான் கும்மி அடிக்க முடிஞ்சதுங்க...அதனால் அன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால் நிறைய கும்மிபாட்டு ஆல்பம் வெளியிடுங்கள்... நன்றிங்க... வாழ்த்துக்கள்

  • @revathim3680
    @revathim36802 жыл бұрын

    This is our family's favourite song.my husband ( prof.muruganantham)is ur hostel mate. V used to attend ur programmes regularly, sir.🙏🙏

  • @muralitharan9371

    @muralitharan9371

    11 ай бұрын

    3

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Жыл бұрын

    மனதை மயக்கும் பாடல் 🌹🌹🌹🙏🙏🙏

Келесі