protein foods vegetarian for weight loss/weight gain dr karthikeyan | சைவ புரோட்டீன் உணவுகள்

protein foods vegetarian for weight loss/weight gain dr karthikeyan | சைவ புரோட்டீன் உணவுகள்
#protein || #foods || #vegetarian || #weightloss || #weightgain || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the various vegetarian food stuffs that have quality protein in them.
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
protein foods vegetarian for weight loss/weight gain dr karthikeyan | சைவ புரோட்டீன் உணவுகள்
#protein || #foods || #vegetarian || #weightloss || #weightgain || #drkarthikeyan

Пікірлер: 254

  • @law1188
    @law11882 жыл бұрын

    ரொம்ப நல்ல டாக்டர்.சமூகத்தில் நல்ல மனிதர்கள் ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ((பிணமானபின்னும் கண்ணில் காட்டாமல் சிகிச்சை என்ற பெயரில் சில நாட்கள் லட்சங்களை பறிக்கும் படித்த குரூரர்களுக்கு மத்தியில்))

  • @eswarisaha3241
    @eswarisaha32412 жыл бұрын

    Lifela 1st time oru dr ivalo alaga , theliva , fulla tamila explanation panravara ungalathan pakkuren sir ...romba alaga ellarukum afortable a tips solringa sir ..Hats off u sir ..thanks a lot sir ...

  • @vinothananth7287

    @vinothananth7287

    10 ай бұрын

    டாக்டர் நல்லா தமிழ் பேசுராருன்னு சொல்லிட்டு நீங்க கமென்ட்ஸ்ல பிழையே கானோமே!!!!

  • @abrahamsolomon.j
    @abrahamsolomon.j2 жыл бұрын

    உடல் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு மிகவும் விளக்கத்துடன் சொல்கிறீர்கள்.உங்கள் சேவை பலருக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.

  • @gnanasekarang1291
    @gnanasekarang12912 жыл бұрын

    டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மதிய வணக்கம், சார். இந்த நாள், உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்,சார். உங்கள் வணக்கத்துக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி, சார். புரத சத்தின் பயன்கள், புரதம் மிகுந்த சைவ உணவுகளான, காளான்,நிலக்கடலை, கீரைகள்,பிஸ்தா பருப்பு, பாதாம்,Brussels sprouts, சோளக்கதிர்,உருளைக்கிழங்கு,பூசணி விதைகள், Oats,கொய்யா மற்றும் வாழைப்பழங்கள், முளை கட்டிய பச்சை பயறுகள்,பன்னீர், சோயா உருண்டைகள், கருப்பு உளுந்து, ராஜ்மா, சியா மற்றும் Flax விதைகள், கொண்டைக்கடலை ஆகிய அனைத்தையும் சொல்லி, அதில் எவ்வளவு புரதம் அடங்கி உள்ளது என்பதையும் விளக்கி, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் கூறினீர்கள்.மிக்க நன்றி சார். உங்கள் சேவை அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்,சார். Have a good day, Doctor Karthikeyan Sir. 👌👌👌🙏🙏🙏.

  • @amuthasiva7093
    @amuthasiva7093 Жыл бұрын

    தங்கள் பதிவு அனைத்து வயதினர், மற்றும் நோய்களோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் பலன் அளிக்கிறது என்பது நிஜம். வாழ்க பல்லாண்டு டாக்டர். I am living with CLL. Since 8 yrs.sir. your logs very very useful for me.Thanks a lot.

  • @harinipriya6710
    @harinipriya67102 жыл бұрын

    Unga video pakkura munadiye first like pannitu than video kula poven 👍👍👍

  • @NathiyaNathiya-ez5fj
    @NathiyaNathiya-ez5fj11 ай бұрын

    நல்ல தெளிவாக கூறினீர்கள்.அருமையான பதிவு.

  • @meenarajavel9739
    @meenarajavel97393 ай бұрын

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை டாக்டர் சார் salute Dr sir

  • @ksumathi6071
    @ksumathi60719 ай бұрын

    சைவம் ஆம் 17வருடம்முடிந்தது சைவம் என்பது ஆண்மீகம் பாதையில் செல்ல முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றியது யாம் ஜீவகாருண்ய ஒழுக்கம் சார்ந்த ஒரு வள்ளல் பெருமான் மீது அலாதி பிரியம் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிந்தது பிறகு சிவம் பக்தி என்பது குறிப்பிடத்தக்கது ஞானபாதை வேண்டும் என்று யாம் சிந்தனைகள் செய்ய முடியுமோ என்று நினைத்தது ❤😊❤ ஆனால் எதுவாயினும் தங்களைப் போன்ற பக்தி யோகா டாக்டர் பட்டம் புகழ் பெற்றது மேலும் பலகோடி மக்கள் வாழ்கின்றனர் சத்தியம் சித்தர்கள் மருத்துவம் கூட தங்கள் வைத்தியம் வீடியோக்கள் போன்று இருந்திருக்குமோ என்று சந்தேகம்தான் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும் ❤❤❤

  • @arunnhas
    @arunnhas2 жыл бұрын

    நல்ல ஆரோக்கிய பதிவு, அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சார்.

  • @lencymedanindonesia4960
    @lencymedanindonesia4960 Жыл бұрын

    அருமையான மற்றும் ஆரோக்கியமான பதிவு....மிக்க நன்றி

  • @fastinafastina3802
    @fastinafastina3802 Жыл бұрын

    Thank you doctor நல்ல பயனுள்ள தகவல் எழுதி கிட்டேன் நானும் குடும்பத்தில் சொல்கிறேன் பின்பற்றுகிறேன் சார்.

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs2 жыл бұрын

    Thank you sir. We are vegetarian. It’s very useful for us🙏👍👏

  • @ayeshayesh7521
    @ayeshayesh75212 жыл бұрын

    Thanks docter very good very clearful explanation makkalukkahawe waalakkoodiya miha chirantha doctor neega thaan endu shollawendum azu thewayo aza kodukrrerhal nalmudan waala waalthuheren

  • @nishap4180
    @nishap41802 жыл бұрын

    Iam a pure veggie Dr. Very useful video. Thank you so much.

  • @saraswathib1203
    @saraswathib12032 жыл бұрын

    Very very thankyou sir ungal video ellam migaum payanulathaka irukirathu

  • @chellasivakumar9583
    @chellasivakumar95832 жыл бұрын

    Very very useful information doctor We are pure vegetarian. Thank you 🙏

  • @marahadhamr1388
    @marahadhamr13882 жыл бұрын

    சைவ,உணவுகளை விரும்புகிரவர்களுக்கு உங்களின், இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்,ஏன் எனக்கும் தான்.மிக மிக, நன்றி.

  • @nagaselvamsharma3353

    @nagaselvamsharma3353

    4 ай бұрын

    👍

  • @ranimuthuraj9
    @ranimuthuraj92 жыл бұрын

    அருமையான பதிவு👌👌👌,நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @jayagowri9898
    @jayagowri98982 жыл бұрын

    👍👍தங்களின் அருமையான பதிவிற்கு நன்றி நன்றி...👌👌

  • @saraswathyr7253
    @saraswathyr72532 жыл бұрын

    Arumayana pathivu sir meendum nandri sir

  • @shanthik1885
    @shanthik18852 жыл бұрын

    As we r vegeterians this is very useful to us Thankyou sir

  • @ramalakshmiram283

    @ramalakshmiram283

    11 ай бұрын

    Hhkkkkkkklllkkkkkkkkkkkllkkkl

  • @madhan8402
    @madhan84022 жыл бұрын

    சார் இதய நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் சாப்பிட கூடாத வேண்டிய உணவுகள் pls oru video podunga

  • @soniyasoniya341
    @soniyasoniya3412 жыл бұрын

    Hi sir,suger disadvantages pathi solunga

  • @gajevictorgajevictor3514
    @gajevictorgajevictor35142 жыл бұрын

    மிக்க நன்றி doctor உங்கள் மருத்துவமனை முகவரி கண்டிப்பாக வேண்டும் தயவுசெய்து அனுப்புங்கள்

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai51699 ай бұрын

    Thank you sir. Good for all vegiteriyans.

  • @keeran9280
    @keeran92802 жыл бұрын

    எனக்கு 60 வயதாகிறது. சம்மணம் இட்டு ஒரு நிமிடம் கூட உட்கார முடியவில்லை. 12மணி நேரம் நின்று கொண்டு வேலை பார்க்கிறேன். விசைத்தறி தொழிலாளி. எனது உடம்பு நன்கு வளைந்து கொடுக்க வேண்டுமானால் (flexibility) என்ன செய்யவேண்டும்?

  • @kavithaarulazhagan1866
    @kavithaarulazhagan18662 жыл бұрын

    Super sir which is very useful for us...thanks for ur valuable information 💐🌹

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech2 жыл бұрын

    Super padhivu tq sir 👍

  • @yamunastalin3133
    @yamunastalin313310 ай бұрын

    சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @sathishm7130
    @sathishm71302 жыл бұрын

    மிக மிக அருமை அன்பரே

  • @Ram-ih1hf
    @Ram-ih1hf2 жыл бұрын

    vitamin D pathi video podunga sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 жыл бұрын

    மிக்க நன்றி சாா்🙏

  • @Selvirajesh-je8us
    @Selvirajesh-je8us2 жыл бұрын

    Thank you sir very useful information 🙏🙏🙏

  • @g.jagadeeshsivam8927
    @g.jagadeeshsivam89272 жыл бұрын

    sir ferritin patri konjam vilakam kodunkal sir ...athikam iruppin level kuraya food items patri sollunga sir thankyou ....

  • @faizalashrafji1865
    @faizalashrafji18652 жыл бұрын

    Doctor nan ungala nerala paakanum...enga varathu epa varthu..plz..unga smile face unga peoples care.i like very much..plz enaku rplie pannuga

  • @jayapals6371
    @jayapals6371 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran63632 жыл бұрын

    Very useful information Dr.. Soya is it a natural food or proses food Dr. I like it. I was eating before. Now occasionallyI eat this. Hope you will clear my doubt. Thx a lot. .

  • @logukumar8576
    @logukumar85762 жыл бұрын

    Thank you sir,u r amazing...

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin69552 жыл бұрын

    Hello….!!!!Dr. Thanks for sharing dis video it’s benefit’s lot….!!!!! 💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai2 жыл бұрын

    நன்றி டாக்டர் சார்

  • @renugasoundar583
    @renugasoundar5832 жыл бұрын

    Thank you Doctor🙏🙏🙏 😍👌

  • @straight4423
    @straight44232 жыл бұрын

    Thanks Dr very useful video

  • @suryaarkdigital9853
    @suryaarkdigital98532 жыл бұрын

    Thank you sir. Most expected video.

  • @manjuthiru1269
    @manjuthiru12692 жыл бұрын

    Unga videos elamay super ah iruku sir. Unga busy time la engalukaga time othuki nemga videos potarathu seriously hands off.. Keep going doctor♥️enoda son ku 6yrs tha aguthu oru white hair vanthu iruku doctor.. Avan junk food n choclate sweet nu ethumay sapta matan. Healthy foods tha avanku thara. Epadi white hair vanthuchunu therila. Pls help me. Reply me

  • @lakshmi6912

    @lakshmi6912

    2 жыл бұрын

    Same question sir

  • @jayamsri2057
    @jayamsri2057 Жыл бұрын

    நன்றி டாக்டர்.

  • @t.karthik9080
    @t.karthik90802 жыл бұрын

    Sir super 💞 nice veg items to inform to all sir

  • @nagammaipalaniappan273
    @nagammaipalaniappan2732 жыл бұрын

    Dr Sir very useful video sir Thank you

  • @ushakamalanathan6241
    @ushakamalanathan62412 жыл бұрын

    For single functional hypertrophied kidney what precaution to be taken in protein diet sir

  • @shobanasubramanian1228
    @shobanasubramanian1228 Жыл бұрын

    Thanks sir for sharing the useful inf

  • @baburajendran9761
    @baburajendran97612 жыл бұрын

    நன்றி டாக்டர் தம்பி

  • @karthikabalu2221
    @karthikabalu22212 жыл бұрын

    👌👌sir . thank you use ful video

  • @manishankar17
    @manishankar172 жыл бұрын

    Super doctor thank you🙏

  • @npushpa170
    @npushpa1702 жыл бұрын

    Nice.. Thank u so much sir.

  • @sheelasuresh7622
    @sheelasuresh76222 жыл бұрын

    All my doubt clear thank you sir

  • @vetrichelvan4409
    @vetrichelvan44092 жыл бұрын

    Thank you very much Sir.

  • @gowris9628
    @gowris96282 жыл бұрын

    This Doctor is for the people

  • @keerthikam8222
    @keerthikam82229 ай бұрын

    Tq very much sir... Very useful video... I fallow This protein foods sir

  • @malavishwanathan6763
    @malavishwanathan67632 жыл бұрын

    Very useful information 👍

  • @vinithavikram178
    @vinithavikram178 Жыл бұрын

    Dr protien allergic person pathi vedio Poduga dr

  • @starryeyes99
    @starryeyes992 жыл бұрын

    Sir, can u post the list of protein rich food in description. It will be more helpful to us

  • @shashwinmm3382
    @shashwinmm3382 Жыл бұрын

    Thank you sir,super explain sir very very thank you sir

  • @dhanalakshmi4452
    @dhanalakshmi44522 жыл бұрын

    Super dr....continue like this useful videos....dr

  • @revathisubramanian76
    @revathisubramanian762 жыл бұрын

    How to protect ear and how to clean dust in ear ...

  • @vijayalakshmiraja4905
    @vijayalakshmiraja49052 жыл бұрын

    Dr good morning. Tell us about ckd diet I already tasked you .I have HT ,Diabetes,severe bilateral Arthritis ,Hypothyroidism

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj88842 жыл бұрын

    அருமை

  • @babys8573
    @babys85732 жыл бұрын

    Very very useful video doctor sir

  • @alinelawrance5867
    @alinelawrance58672 жыл бұрын

    Thank you Brother 🙏🙏

  • @meghamegha2536
    @meghamegha25362 жыл бұрын

    Nanri ayya

  • @saikuttychannel475
    @saikuttychannel4752 жыл бұрын

    நன்றி

  • @mrssgworld
    @mrssgworld2 жыл бұрын

    Arumai Anna

  • @jayalakshmim9567
    @jayalakshmim95672 жыл бұрын

    Thanks a lot doctor

  • @sbenazeer2167
    @sbenazeer21672 жыл бұрын

    Sir ella sathum adanguna oru naalaya unavu pathi solunga sir all nutrition contained food in a day its needed sir am a sugar patient so rice and sugar avoid pannanu instead vera enna sapdula sollunga sir

  • @rameshk7506
    @rameshk75062 жыл бұрын

    Thanking you Dr. Superooooooooooooooooooooooosuper

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y2 жыл бұрын

    நன்றி டொக்டர்

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan88642 жыл бұрын

    Thank you sir.

  • @jaya570
    @jaya5702 жыл бұрын

    Really good DR.

  • @vijishrimathi4189
    @vijishrimathi4189 Жыл бұрын

    Kindly suggest Ca rich foods except milk

  • @senthilkumarks6119
    @senthilkumarks61192 жыл бұрын

    Thank you doctor.

  • @manipriya2502
    @manipriya25022 жыл бұрын

    Sir piles treatment pathi solunka sir

  • @nitra6718
    @nitra67182 жыл бұрын

    👍👍. Dr.. vegetarian based protein cames with high carb also right.. does this carb will leads to weight gain? How much carb intake should be taken for a person with 56kg 155 height to maintain the weight

  • @t.karthik9080
    @t.karthik90802 жыл бұрын

    Thank you so much 💖🥰💖

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..17132 жыл бұрын

    Good morning Doctor 🙏

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs2 жыл бұрын

    Good information sir💐

  • @basriyammals1267
    @basriyammals12672 жыл бұрын

    Thank you so much sir

  • @bhathmani1066
    @bhathmani10662 жыл бұрын

    Akkul katti pathi sollunga sir

  • @devi3676
    @devi36762 жыл бұрын

    Lcd diet la carb protein fat evlo percentage irkanumnu solunga sir pls and inoru doubt carb protein fat intha 3 mey 3 velaiyum unavula irkanuma or morning carb afternoon protein dinnet fat apdi etuthulama pls intha low carb diet pathi theliva oru vdo podunga sir plsss

  • @vimalanew3273
    @vimalanew32732 жыл бұрын

    Tq so much sir 🙏

  • @manikavasagamg7498
    @manikavasagamg74982 жыл бұрын

    Useful & nice, sir

  • @perumaleo2operumal34
    @perumaleo2operumal342 жыл бұрын

    Nantri Anna

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav52332 жыл бұрын

    Buffalo ghee milk சாப்பிடலாமா sir

  • @pradeepprateep6714
    @pradeepprateep67142 жыл бұрын

    Sir pitru tree Surabhi video podunga

  • @jayachithra8344
    @jayachithra83442 жыл бұрын

    Thankyou sir🙏

  • @thanampara7254
    @thanampara72542 жыл бұрын

    Thank you Sir.I am vegetarians .it is very useful sir.

  • @vishalanandkumar2005

    @vishalanandkumar2005

    2 жыл бұрын

    Thank you sir I am vegetarians it is useful sir very nice video

  • @pmohanraj8158
    @pmohanraj8158 Жыл бұрын

    IGA NEPROPATHY kidney disease pathi oru video poduga sir it's curable r not curable

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam95442 жыл бұрын

    arumai Dr kartikeyan

  • @malarvizhianandan9893
    @malarvizhianandan98932 жыл бұрын

    Primary complex pathi soluga sir

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala36212 жыл бұрын

    Super karthi sir👍✌️👌

  • @karpagalaw7293
    @karpagalaw7293 Жыл бұрын

    Calcium related foods podunga

  • @abrahamsolomon.j
    @abrahamsolomon.j2 жыл бұрын

    வயது 47 ஆகிறது டாக்டர் இப்போதெல்லாம் அதிக அளவில் வாயு பிரிகிறது (ஆசனவாய் வழியாக) ஏதாவது வயிறு சம்பந்தமான கோளாறு காரணமாகவா இருக்குமா டாக்டர்

Келесі