PMP Arts & Science College Admission | தருமபுரி PMP கலைஅறிவியல்கல்லுரி தோக்கம்பட்டி தருமபுரி

Ойын-сауық

#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu
பி எம் பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர் கல்லூரி) 202425 ஆம் கல்வி ஆண்டுக்கான செயற்கை நடைபெறுகிறது. பிஏ தமிழ் பி ஏ இங்கிலீஷ் பி பி ஏ பிகாம் பிகாம் சிஏ பிஎஸ்சி பிசிக்ஸ் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பிஎஸ்சி மேத்தமேடிக்ஸ் பிஎஸ்சி மேத்தமேட்டிக்ஸ் சி ஏ. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பி சி ஏ பி ஜி கோர்ஸ் எம்எஸ்சி மேத்தமேடிக்ஸ் எம் எஸ் சி பிசிக்ஸ் எம் எஸ் சி கெமிஸ்ட்ரி எம் காம். ஆராய்ச்சி படிப்புக்கள் எம் பில் காமர்ஸ் எஃப் டி பி டி. 25 ஆண்டு கால கல்விப் பணியில் திறமையான மாணவ மாணவியரை உருவாக்கிய கல்லூரி கல்லூரி பருவ கட்டணத்தை நான்கு தவணைகளாக செலுத்தலாம் ஆண்டுதோறும் நூறு சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பட்டம் பெறுகின்றனர் மத்திய மாநில அரசுகள் வழங்கும் எஸ்சி எஸ்டி மைனாரிட்டி உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற அனைத்து கல்வி உதவித்தொகைகளும் பெற்று தரப்படும் ஐஏஎஸ் ஐபிஎஸ் டிஎன்பிசி போட்டி தேர்வுகளுக்கு தனி பயிற்சி வகுப்புகள் ஸ்போக்கன் இங்கிலீஷ் கம்யூனிகேஷன் ஸ்கில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் போன்றவற்றுக்கு சிறப்பு வகுப்புகள் தரமான ஆய்வு கூடங்கள் நூலக வசதி 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு ஆயிரம் 6 ஆயிரம் ரூபாய் வரை கட்டண சலுகை ஸ்போர்ட்ஸ் சிங்கிள் பேரண்ட் ஸ்டூடண்ட்ஸ் 25 சதவீத கட்டண சலுகை மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் பெற்று தரப்படும் தொடர்புக்கு பி எம் பி கலை அறிவியல் கல்லூரி வளாகம் புதிய நீதிமன்ற வளாக சாலை தோக்கம்பட்டி தர்மபுரி செல் 8838864558.9442926827.9488965662

Пікірлер

    Келесі