பிராண முத்திரை செய்யுங்க உடல் மற்றும் மன நலன்களை பெறுங்கள்

#பிராணமுத்திரை
#breathing_exercise
#pranayama_benefits
#prana_mudra
#prana_mudra_benefits
#how_to_do_prana_mudra
#pran_mudra
#yoga_mudra
#yoga_mudras
#mudras_for_healing
#pran_mudra_benefits
#mudra_training
#yoga_mudra_for_health
#prana_mudra_for_better_breathing #prana_mudra_for_hair
#prana_mudra_for_diabetes
#prana_mudra_for_root_chakra
#mudra_for_hair_growth
#பிராண_முத்திரை_பயன்கள் #prana_mudra_tamil
#fingers_as_doctor
#health_tips
#finger_yoga
#self_cure
#பிராண_முத்திரை_செய்முறை #விரல்களே_மருத்துவர்
#benefits_of_prana_mudra_in_tamil #prana_mudra_health_benefitsin_tamil #பிராண_முத்திரை
#பிராண_முத்திரை_கண்_பார்வை_கூர்மை_பெற
#பிராண_வாயு_முத்திரை
#thiyagarajayoga

Пікірлер: 199

  • @selvamnadesanselvam2959
    @selvamnadesanselvam29594 ай бұрын

    நன்றி சகோதரரே.

  • @ba-dy9xt
    @ba-dy9xt Жыл бұрын

    முத்திரை எப்படி வேலை செய்கிறது என்ற தத்துவத்தை சொல்வது மிகவும் அருமை 👏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @swathi9831
    @swathi9831 Жыл бұрын

    பிராண முத்திரை......நிறைவாக பிராணன் உடம்பு முழுவதும் நிரம்பி இருப்பது போன்ற பாவனை செய்யச் சொன்னீர்களே..- அருமை அருமை. அது தான் Sir highlight. நற்பவி

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @subramanian8525

    @subramanian8525

    Жыл бұрын

    Look😅u7 unHip

  • @subramanian8525

    @subramanian8525

    Жыл бұрын

    Oke

  • @kaviya2441
    @kaviya2441 Жыл бұрын

    Aiya semma... உங்களுடைய பொறுமையான நிதானமான கருத்துக்கு ரொம்ப நன்றி 🎉...

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @paramharikaran1405

    @paramharikaran1405

    Жыл бұрын

    ​@@thiyagaraja_yoga 99 ஹிஹி

  • @selvarajansampath2218
    @selvarajansampath2218 Жыл бұрын

    Dear sir, Thank you very much sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @suriyanarayanan2221
    @suriyanarayanan2221 Жыл бұрын

    ஐயா 🙏🙏, பிராண முத்திரை பற்றிய பதிவு மிகவும் அருமை 👍

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @mallikas8254
    @mallikas8254 Жыл бұрын

    பிராண முத்திரை பற்றிய விளக்கம் மிக அருமை ஐயா👍👍👍🌺🌺🌺🌺🌺

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @DhanaLakshmi-ys4hs

    @DhanaLakshmi-ys4hs

    11 ай бұрын

    I want to gain my I sight by oranayaman

  • @devasenapathy07
    @devasenapathy07 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள காணொளி. மிக்க நன்றி ஐயா. 🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @sutharanisutharani640
    @sutharanisutharani640 Жыл бұрын

    அருமையான கருத்துக்கள்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @manonmanikalyanasundaram3404
    @manonmanikalyanasundaram340411 ай бұрын

    😊 Thanks br for your sincere explanation 🎉

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    நன்றி.

  • @opff7661
    @opff766110 ай бұрын

    Thanks for the great explanation 👌👍

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 Жыл бұрын

    Nice Good tips for good health Thanks

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Жыл бұрын

    Thank you so much sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d10 ай бұрын

    Arumai anna ❤❤❤

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @user-gl7my3pf6b
    @user-gl7my3pf6b10 ай бұрын

    Super explanation sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x8 ай бұрын

    Nantri sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    நன்றி.

  • @user-xk4pn6uq7d
    @user-xk4pn6uq7d11 ай бұрын

    Nandri ayya 🙏 porumaya. Sonninga

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman147611 ай бұрын

    Arumai Iyya. பயமில்லாமல் நிதானமாக பார்க்கவும் கேட்கமுடிகிறது. அருமை. நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    நன்றி.

  • @ars6266
    @ars6266 Жыл бұрын

    Vazhga valamudan ayya

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960Ай бұрын

    முத்திரையை பற்றி கூறும் விதம் மிக அருமை.நன்றி

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Ай бұрын

    நன்றி.

  • @krishnaswamy4783
    @krishnaswamy478311 ай бұрын

    Excellent explanation

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @muruganjayakodi4855
    @muruganjayakodi485510 ай бұрын

    Thank you sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 Жыл бұрын

    Fantastic

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @shreenivasan2088
    @shreenivasan20882 ай бұрын

    Nice analysis Sir thank you

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    2 ай бұрын

    நன்றி.

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Жыл бұрын

    Salutations ayya, vazhga valamudan

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க. நன்றி.

  • @johnnepoliona2293
    @johnnepoliona229311 ай бұрын

    ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளவைகளை நன்றி🙏💕

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    நன்றி.

  • @mahalakshmiindar5344
    @mahalakshmiindar534410 ай бұрын

    Super sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    9 ай бұрын

    நன்றி.

  • @kamalaraman5015
    @kamalaraman50156 ай бұрын

    Nandri ayya.miga thelivu.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    6 ай бұрын

    நன்றி.

  • @kamalaraman5015

    @kamalaraman5015

    6 ай бұрын

    🙏🙏

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman650811 ай бұрын

    Wonderful. Very brief explanation. Thank you

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    நன்றி.

  • @givenraj
    @givenraj7 ай бұрын

    Well explained ❤

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    7 ай бұрын

    நன்றி.

  • @maragatham5944
    @maragatham5944 Жыл бұрын

    உண்மை யில் நன் று மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @shanmugamg8376
    @shanmugamg837610 ай бұрын

    அன்பு சாகோதர ஆத்மாவுக்கு நன்றி ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    9 ай бұрын

    நன்றி.

  • @haripreetha4786
    @haripreetha478610 ай бұрын

    Thanks a lot 🙏 Vazhga Valamudan 🙏 3:48

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @OmegaCable-um1jp
    @OmegaCable-um1jp10 ай бұрын

    ❤Nantri Nantri Nantri ayya

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @yogisprabaanmigatagaval8048
    @yogisprabaanmigatagaval80487 ай бұрын

    Tq tq tq tq tq tq very much Ayya

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    7 ай бұрын

    நன்றி.

  • @sivakumar8566
    @sivakumar856610 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm98542 ай бұрын

    ❤❤❤❤❤

  • @ParthasarathyM-nj9ho
    @ParthasarathyM-nj9hoАй бұрын

    ❤❤❤❤❤❤

  • @sasikaladinesh9721
    @sasikaladinesh972120 күн бұрын

    சாப்பிடற நேரம் முத்திரை செய்யும் நேரம் விளக்கவும் ஐயா

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali398810 ай бұрын

    🙏🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    🙏

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan688310 ай бұрын

    அருமையான பதிவு ஐயா, கண்கள் கிட்ட பார்வை, தூர பார்வைக்கு உகந்ததா இந்த முத்திரை...தெளிவு படுத்தவும் 🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    செய்யுங்க. இத்துடன் இதையும் பாருங்க இதை_செய்யுங்க link in kzread.info/dash/bejne/fIWj3Jeyf8TMoLQ.htmlsi=k_g4fsZSirsyaYz6 நன்றி.

  • @RAMAKRISHNA-dv1jf
    @RAMAKRISHNA-dv1jf Жыл бұрын

    Sir please tell about DHT hormone related to hair loss and how to control DHT hormone in men 🙏

  • @rajiram8036
    @rajiram8036 Жыл бұрын

    Excellent sir. Would like to meet you personally. 🙏🏼

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    வாருங்கள், 9344077688. நன்றி.

  • @e.dhanushreemithra8415
    @e.dhanushreemithra84156 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    6 ай бұрын

    🙏

  • @user-mc1im9kg8w
    @user-mc1im9kg8w3 ай бұрын

    Thank you sir 🙏

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Жыл бұрын

    Hi sir fr normal headache nd for migranine mudhra nd knee pain, varicose veins , for weight loss mudhra sollunga sir it's useful for all

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நேரடி சிகிச்சை தேவை.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Жыл бұрын

    Thank you but time tell please👌👌🌹🌹🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    6am to 7am and 5pm to 6pm

  • @user-ux8iq5iy1u
    @user-ux8iq5iy1u11 ай бұрын

    பிரான முத்திரை விளக்கம் மிக ௮ருமை நன்ரி ௮ய்யா🎉,,,

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    நன்றி.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian49056 күн бұрын

    Kidney problem த்தினால் தோல் அரிப்புக்கு என்ன செய்யலாம் தம்பி

  • @rakanandhan
    @rakanandhan10 ай бұрын

    விரல்கள் flexible இருக்கிறதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir

  • @rakanandhan

    @rakanandhan

    10 ай бұрын

    How to make flexible with finger

  • @nithyanithu1040
    @nithyanithu10407 ай бұрын

    Mudras benefits patri text discription il potirgal என்றால் useful aga irukkum, TQ

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    7 ай бұрын

    முயற்சிக்கிறேன்.நன்றி.

  • @user-lj6cz5hk8m
    @user-lj6cz5hk8m4 ай бұрын

    Sir enaku alsar iruku ena muthriai seiya vendum sir .piles problem um iruku sir.

  • @ilayarajanr4611
    @ilayarajanr46119 ай бұрын

    வணக்கம் ஐயா குபேர முத்திரை பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    9 ай бұрын

    விரைவில் பதிவிடுவேன். .மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @rakanandhan
    @rakanandhan10 ай бұрын

    சார் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி. விரல்கள் flexible illa sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Жыл бұрын

    Iyya vanakam oru doubt neega solra moochi payerchi matum naan daily follow panren iyya very useful sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @lakshmivenkatesh2449
    @lakshmivenkatesh24496 ай бұрын

    Sir am having glucoma eye pressure please tell me some mudras

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    6 ай бұрын

    இதை செய்யுங்க. Pr குறையும்.link is kzread.info/dash/bejne/fIWj3Jeyf8TMoLQ.htmlsi=CaFTKjN4F7amYJT9 நன்றி.

  • @compassion7243
    @compassion7243 Жыл бұрын

    Hi sir good information...sir if we do everyday in the morning for 45 mins...got any side effects...pls reply sir...thanks ❤

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    செய்யுங்க, நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்,நன்றி.

  • @compassion7243

    @compassion7243

    Жыл бұрын

    Thanks...appa

  • @vasanthar4661
    @vasanthar466110 ай бұрын

    Doctor says kapalapathi don't do because I went undergone tumor operation in right side brain. So what to do?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    ஆகாய முத்திரை செய்யுங்க. kzread.info/dash/bejne/qoGOusqrldyfltY.htmlsi=MuWL6k5uuFgsT4eG ஆற்றல் மிகு மூச்சு kzread.info/dash/bejne/f2ikx7R_qNGXY5s.htmlsi=B0KYNct_hB22chPv

  • @mjaganart8318
    @mjaganart8318 Жыл бұрын

    Sir shall we do abanavayu and parana mudhirai in sequence. Or we have to do in different timing ?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    10 minutes gap between the two

  • @lakshminrisimha21

    @lakshminrisimha21

    2 ай бұрын

    Sir do you have any mudra for eczema

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Жыл бұрын

    Yoga Patri video poduinga sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    இந்த பதிவுகளை பாருங்க Link in kzread.info/head/PLM-75UXh9V1ySYOUotBmcqVDhmaOWK8QM

  • @bhagyalakshmiraja
    @bhagyalakshmiraja5 ай бұрын

    Good morning Sir, Naanoo bed patient bilateral hip replacement surgery & left knee replacement surgery aayirukkuu. Shall I do by lying on bed

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    5 ай бұрын

    தவறில்லை செய்யுங்க. நன்றி.

  • @saminathan2791
    @saminathan2791 Жыл бұрын

    Ayya blood cholesterol reduce Panna mudra sullungal🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    விரைவில் பதிவிடுவேன். நன்றி. மேலும் இந்த பதிவையும் பாருங்க Link in kzread.info/dash/bejne/qoGOusqrldyfltY.html

  • @meghashree7896
    @meghashree7896 Жыл бұрын

    Sir I've spinal problem I'm doing muthugu mudra 20 mins morning and evening and doing varuna and prana mudra for 10 minutes morning and evening...is this ok....

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    இதையும் செய்யுங்க link in kzread.info/dash/bejne/m4ydrMSSd86siMY.html நன்றி.

  • @meghashree7896

    @meghashree7896

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga thank you sir

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy7 ай бұрын

    Prana mutthirai apana mutthirai sertthu seiyyalama aiyya rattha aluttham eankku 90/60 irukku

  • @user-xk4pn6uq7d
    @user-xk4pn6uq7d11 ай бұрын

    Nuraiyeeral neer korthu thummala eruku daily athukum intha muthirai seitalama nu sollunga plz

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    செய்யுங்க அத்துடன் இதையும் செய்யுங்க link is kzread.info/dash/bejne/faGfkqeNfLrMZ9I.html இதை செய்யுங்க நிச்சயமாக சரியாகும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை பதிவிடுகிரேன் உடனே பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.நன்றி.

  • @saranyaharshitha8566
    @saranyaharshitha8566 Жыл бұрын

    How much gap required to do this mudra before or after food sir ?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    முத்திரை முடித்து 30 நிமிடங்களுக்கு பிறகு சாப்பிடுங்க. சாப்பிட்ட பின் 1 மணிநேரத்திற்கு பிறகு முத்திரை செய்யுங்க,நன்றி.

  • @saranyaharshitha8566

    @saranyaharshitha8566

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga thk u so much sir

  • @user-sc5sr2wy4t
    @user-sc5sr2wy4t2 ай бұрын

    Oru nalaiku ethina muthirai seiyalam sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    2 ай бұрын

    இரு முறை.நன்றி.

  • @kalai4546
    @kalai45469 ай бұрын

    Will it increase sinusitis problem 😊

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    9 ай бұрын

    பயம் வேண்டாம். அதிகரிக்காது.நமது மற்ற பதிவுகளையும் பாருங்க link is kzread.info/head/PLM-75UXh9V1zHamvl5Tv6YWUKOC-f7ry3&si=3e0siClqkWOJXGLP நன்றி.

  • @user-lc5uq1hw7z
    @user-lc5uq1hw7z Жыл бұрын

    Ayya, vadham ,pitham , kabam samanilaiya vatchika mudura iruka ?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நாடிசுத்தி பிராணாயாமம் link in kzread.info/dash/bejne/jHaoxqqeaJiomNI.html இதை பாருங்க இதை_செய்யுங்க. நன்றி.

  • @user-lc5uq1hw7z

    @user-lc5uq1hw7z

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga nandri ayya

  • @user-zn3bh3ie1e
    @user-zn3bh3ie1e6 ай бұрын

    அய்யா இந்த பிரான முத்திரை செய்யும் போது முதுகில், முதுகெலும்பில் சிறிது வலி, எரிச்சல் உண்டாகிறது.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    6 ай бұрын

    Perfect and easy warmups என்ற எனது பதிவை பாருங்க இதை_செய்யுங்க பின் முத்திரை செய்யுங்க link is kzread.info/dash/bejne/pp6Ym5ipec7go7w.htmlsi=ZiVPY7T9AaU3PdyP மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @user-qq7vj7ym6l
    @user-qq7vj7ym6l10 ай бұрын

    Iduppu vali kaal vali thasai vali sariyakuma olliya iruken yadai kusuma pls tell me

  • @user-qq7vj7ym6l

    @user-qq7vj7ym6l

    10 ай бұрын

    Yadai kudanum sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    இந்த பதிவை பாருங்க 1 kzread.info/dash/bejne/pn2VxsZvedm3pZc.htmlsi=elP651zzI8jlrvR2 2 kzread.info/dash/bejne/o2SXzpKeYZPWg7w.htmlsi=5y39BeV4oMQwmyU0 3 இடுப்பு வலி kzread.info/dash/bejne/m4ydrMSSd86siMY.htmlsi=bUJjtYJSdESug5Bs மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @Vanitha.vlogs.17
    @Vanitha.vlogs.17 Жыл бұрын

    Mookilvaadaitheriyaennamuthiraiseyanum

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    இந்த பதிவுகளை பாருங்க link is 1. kzread.info/dash/bejne/pKCZl8GMdNavd5s.html 2. kzread.info/dash/bejne/o5-F16qcXZzHk84.html 3. kzread.info/dash/bejne/faGfkqeNfLrMZ9I.html மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan19636 ай бұрын

    ஐயா முத்திரைகள் செய்யும்போது பகலில் நித்திரை வருகிறது அதற்கு என்ன செய்யலாம்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    6 ай бұрын

    இந்த பதிவை பாருங்க இதை_செய்யுங்க பின் முத்திரைகள் செய்யுங்க. Link in kzread.info/dash/bejne/pp6Ym5ipec7go7w.htmlsi=5NuxPwUbkit7f9Sv மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @muruganjayakodi4855
    @muruganjayakodi485510 ай бұрын

    One doubt sir praana mudra after shunya vayu mudra seiyalama

  • @balajin8657

    @balajin8657

    10 ай бұрын

    take 1 minute rest after do that anna

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    சூன்ய முத்திரைக்கு பின் பிராண முத்திரை செய்யுங்க. இடையில் 5 மூச்சு சாதாரணமாக விட்டு அடுத்த முத்திரை தொடருங்கள். மேலும் எனது இந்த பதிவுகளையும் பாருங்க இதை_செய்யுங்க link in kzread.info/head/PLM-75UXh9V1zHamvl5Tv6YWUKOC-f7ry3&si=uKKLq9PolqWLdnyC

  • @imranshariff9398
    @imranshariff93985 ай бұрын

    ஐயா எந்த உறுப்பிற்கு என்ன முத்திரை பகுதி 2 இரண்டில் சொல்லப்பட்ட அனைத்து முத்திரையும் பிராண முத்திரையுடன் சேர்த்து செய்யலாமா பிறகு நாடிசுத்தி பிராணாயாமம்மும் சேர்த்துக் கொள்ளலாம

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    5 ай бұрын

    செய்யுங்க.

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc6 ай бұрын

    Please sir please after dyailesh can reverse tell me please please please 🙏🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    6 ай бұрын

    நிச்சயம் முடியும், ஆனால் உங்கள் பழைய மருத்துவம் உங்களை விடாது. சிருநீரகத்திற்கான முத்திரைகள்,நுரையீரலுக்கான மூச்சுப்பயிற்சிகளை எனது பதிவுகளில் பாருங்க இதை_செய்யுங்க சரியாகும்.முயற்சி முக்கியம். நன்றி.

  • @sivasankars7168
    @sivasankars7168 Жыл бұрын

    Sir enku oru doubt iruku epti contact pannanum

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    9344077688

  • @thilagavathi3096

    @thilagavathi3096

    Жыл бұрын

    மூட்டு வலி இருக்கும்😢 போது உர்கந்து செய்ய முடியவில்லை சார்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    @@thilagavathi3096 நாற்காலி பயன்படுத்துங்கள்

  • @Sachin_yt0745
    @Sachin_yt074510 ай бұрын

    அய்யா எனது தங்கைக்கு இடுப்பு பகுதிக்குள் காசநோய் தாக்கி சலம் வைத்து றெண்டு பிளட் வைத்து அறுவை சிகிச்சை செய்துலோம் 7 நாட்கள் ஆகிறது என்ன முத்திரை செய்யலாம் வயது 23படுத்து கொண்டு செய் ய வேண்டும் அய்யா அதற்கு தகுந்த மாறி சொலுங்கள்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    இந்த பதிவில் உள்ள முத்திரைகளை செய்ய சொல்லுங்க. Link in kzread.info/dash/bejne/pn2VxsZvedm3pZc.htmlsi=os0iIxpWuFQt8wH2 நன்றி.

  • @Sachin_yt0745

    @Sachin_yt0745

    10 ай бұрын

    சரி அய்ய அறுவை சிகிச்சை செய்து 10 நாட்கள் ஆகிறது செய்யலாமா?

  • @nachiappankarnan5789
    @nachiappankarnan578910 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    🙏

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj64388 ай бұрын

    யூ ஆர் எக்சலன்ட்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    நன்றி.

  • @meenakshin5026
    @meenakshin502610 ай бұрын

    நனன😮😢😂😅

  • @sivanmathan6030
    @sivanmathan60305 ай бұрын

    அய்யா இந்த பிரான முத்திரை, கழுத்து எலும்பு தேய்மானம், கீழ் முதுகு எலும்பு தேய்மானம், ஜவ்வு விலகல், குடல் இறக்கம் ஆகியவற்றை குணப்படுத்தமா அய்யா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    5 ай бұрын

    இந்த பதிவுகளையும் பாருங்க இதை_செய்யுங்க 1 குடலிரக்கம் link kzread.info/dash/bejne/c5aHzcavp7bdidI.htmlsi=PFgxMHtlycgDU69T 2 கழுத்து link kzread.info/dash/bejne/h5eWlpWigajYotI.htmlsi=CRbVQCOzpq_Sb-8q 3 back pain link kzread.info/dash/bejne/m4ydrMSSd86siMY.htmlsi=XDPmJIL-qOeinglH 4 எலும்புகள் தேயுமா link kzread.info/dash/bejne/gZ2Fy5uPibHUZ8o.htmlsi=nm2Q9dbJf3QRxK5r இவைகளுடன் பிராண முத்திரை செய்யுங்க. நன்றி.

  • @sivanmathan6030

    @sivanmathan6030

    5 ай бұрын

    @@thiyagaraja_yoga நன்றி அய்யா

  • @meenakshin5026
    @meenakshin502610 ай бұрын

    அயாநனற

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @nathangowri9927
    @nathangowri992711 ай бұрын

    சத்திர சிகிச்சை செய்தவர்களும் செய்யலாமா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    பயமின்றி செய்யுங்கள் வாழ்த்துக்கள் .செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை பதிவிடுகிரேன் உடனே பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.நன்றி.

  • @anandananu2547
    @anandananu254711 ай бұрын

    Sir unga contuct no venum pls send pannunga

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    9344077688.நன்றி.

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan1035 Жыл бұрын

    படுத்த நிலையில் செய்யலாமா?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    செய்யலாம்.

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi Жыл бұрын

    ஓரு மடங்கு இழுத்து இரண்டு மடங்கு விடுவதால் பிராணன் வீண் ஆகாதா ஐயா?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    அளவு அல்ல, நேரம் இருமடங்கு.நன்றி.

  • @panneerselvampanagudi

    @panneerselvampanagudi

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga புரியலை ஐயா இரண்டும் ஒன்றுதானே கொஞ்சம் விளக்கவும்....

  • @panneerselvampanagudi

    @panneerselvampanagudi

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga 5 நொடி இழுத்து 10 நொடி வெளியே விட்டாலும் வீண் தானே ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    @@panneerselvampanagudi இழுத்த காற்றையே வெளியேற்றவில்லை. வெளியேற்றவேண்டிய வாயுக்களை முழுமையாக வெளியேற்றவே இரு மடங்கு நேரம் வெளியேற்றவேண்டும் ஆனால் உள்ளிழுக்கும்போது அதே அளவுள்ள காற்றை வேகமாக உள்ளே நிறப்பிவிட வேண்டும். மேலும் உள்சென்ற காற்றை கிரகிக்க நுரையீரலுக்கு நேரம் தரவேண்டும். நன்றி.

  • @thendralarasips1275

    @thendralarasips1275

    Жыл бұрын

    Breath in and hold few sec and breathout

  • @sangeethasaji4198
    @sangeethasaji419811 ай бұрын

    நீர் முத்திரை செயும் போது 5நிமிடம் மட்டும் தான் செய்ய முடிகிறது. வலது கை விரல் நடுங்குகிறது. ஆனால் இடது கை விரல் முத்திரை செய்ய வருது. இதை சிரியலாமா. இல்லை விட்டுட்டு விடலாமா சொல்லுங்க pls

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    உங்களுடைய வயது என்ன?

  • @sangeethasaji4198

    @sangeethasaji4198

    11 ай бұрын

    40

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    இடதில் பிராணமுத்திரையில் நாடி சுத்தி 20மீச்சு செய்யுங்க பின் நீர்முத்திரை செய்யுங்க 15நாட்களில் பேசுங்கள் 9344077688. நன்றி.

  • @10.R.G
    @10.R.G Жыл бұрын

    விபரத்தை சூருக்கமாக சொல்லவும்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    இது உடல் சார்ந்த பதிவு இதை சுருக்கமாக சொல்ல கூடியது அல்ல. அனைவருக்கும் புரியவேண்டுமே சகோதரி,நன்றி.

  • @prabhakarangopalakrishnan8710

    @prabhakarangopalakrishnan8710

    11 ай бұрын

    பலன்எண்ணசொள்ளவும்அறுக்காதேஅறுக்காதே

  • @rajagopalk972

    @rajagopalk972

    11 ай бұрын

    Yr demonstration for Pranamudrai is more Useful for Health

  • @veebee0071
    @veebee0071 Жыл бұрын

    பிரான முத்திரை செய்தால் உடல் பெருக்கம் (obesity ) ஏற்படும் என்பது உண்மையா சார்? சூர்ய முத்திரை செய்தவுடன் பிரான முத்திரை செய்யலாமா சார்?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    உடல் குறைந்திருதால் மட்டுமே தேவையான அளவு பெருக்கும், நன்றி.

  • @sanjeevansanjeevan7522
    @sanjeevansanjeevan75228 ай бұрын

    Thanks sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    நன்றி.

Келесі