THIYAGARAJA YOGA and Health Tips

THIYAGARAJA YOGA and Health Tips

நோய்களை மாறுபட்ட கோணத்தில் பார்த்து சரிசெய்து பயன்பெற பதிவுகளை பாருங்க.
THIYAGARAJA YOGA | சிகிச்சை முறை யோகா | SIVAKUMAR THIRUVARUR |T NAGAR CHENNAI |9344077688 | 9344747307 |
LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | வணக்கம் நண்பர்களே,
சிகிச்சைமுறை யோகா என்பது உடலில் பிரச்சனைகளால் யோகா செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களை சரி செய்து அவர்களையும் யோகா செய்யவைப்பதே. மேலும் இது போன்ற பதிவுகளை பார்க்க நமது chanal ஐ subscribe செய்யுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை பதிவிடுகிரேன் உடனே பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.நன்றி நண்பர்களே #THIYAGARAJAYOGA

Пікірлер

  • @user-qo2vt7zp4c
    @user-qo2vt7zp4c15 сағат бұрын

    மிக அருமையான. பயனுள்ள தகவல்!!.

  • @arunprabu3504
    @arunprabu350416 сағат бұрын

    What a depth video! 😅

  • @dhilipsgaming6275
    @dhilipsgaming627518 сағат бұрын

    நன்றி அண்ணா . மிகவும் நன்றி🙏

  • @apple8626
    @apple862618 сағат бұрын

    சார் புரோட்டின் லீக்கேஜ் சொல்லுங்க சார் ப்ளீஸ் சார்

  • @thiyagaraja_yoga
    @thiyagaraja_yoga16 сағат бұрын

    இந்த பதிவுகளை பாருங்க. செய்யுங்க நிச்சயமாக சரியாகும் link 1 kzread.info/dash/bejne/Ypd_yNKDcdjahZs.html 2 kzread.info/dash/bejne/dYKlzZqBecm2oaQ.htmlsi=A4ircHBV8Ol3CAhi நன்றி.

  • @mariyappanv812
    @mariyappanv81220 сағат бұрын

    😢 அருமை. ஐயா.🎉

  • @jayanthipon2629
    @jayanthipon2629Күн бұрын

    Thank you sir

  • @alliselvaraj5165
    @alliselvaraj5165Күн бұрын

    கிடைத்தற்கு அரிய அருமை யான தகவல் கள். 🙏🙏🙏sir

  • @kamalaraman5015
    @kamalaraman5015Күн бұрын

    Mikka nandri ayya.we have been eating coconut every day and benefitted a lot.You r advices are so useful.Vazhga valamudan.

  • @vinayagamp3286
    @vinayagamp3286Күн бұрын

    Breathing technical was very effective Its works within 2days

  • @Sethu123
    @Sethu123Күн бұрын

    Very much useful information 👍

  • @dhilipsgaming6275
    @dhilipsgaming6275Күн бұрын

    நன்றி ஐயா. நல்ல விளக்கம் . நன்றாக புரிந்தது.

  • @muthuraman7877
    @muthuraman7877Күн бұрын

    Super sir....

  • @sowmiyaganesh8675
    @sowmiyaganesh8675Күн бұрын

    Nice anna tq

  • @Anmages
    @AnmagesКүн бұрын

    Super ❤❤

  • @thiyagaraja_yoga
    @thiyagaraja_yogaКүн бұрын

    நன்றி.

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963Күн бұрын

    இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை நிறுத்த ஏதாவது வழி சொல்லுங்கள் ஆசான்

  • @JAM-gf7di
    @JAM-gf7diКүн бұрын

    பகலில் எனக்கு இந்த தொல்லை உள்ளது. no sugar.

  • @syamalamohan5027
    @syamalamohan5027Күн бұрын

    Arumayana pathivu ayya thank you vazhga valamudan 🙏🙏

  • @angavaiak9709
    @angavaiak9709Күн бұрын

    நல்ல பதிவு.மிக்க நன்றி ஐயா.

  • @mr_drogo_tamil
    @mr_drogo_tamilКүн бұрын

    Super sir. Thelivana vilakkam sir.🎉🎉

  • @vidyak5464
    @vidyak54642 күн бұрын

    Sir, meniscus ligament tear ku enna seyyanum.. kaal madakkum podhu pain irukku

  • @thiyagaraja_yoga
    @thiyagaraja_yogaКүн бұрын

    இந்த பதிவையும் பாருங்க link in kzread.info/head/PLM-75UXh9V1w2rdVM231ZJpsgbmh9tbwh&si=ue7vkGh9zoS2zHIR இதை செய்யுங்க. நன்றி.

  • @kowshalyakowshalya4086
    @kowshalyakowshalya40862 күн бұрын

    weight loss ku sapdalama sir please tell me

  • @thiyagaraja_yoga
    @thiyagaraja_yogaКүн бұрын

    எதனால் எடை அதிகமானது என்று அதைதான் முதலில் சரிசெய்யனும். இந்த பதிவுகளையும் பாருங்க. Link in kzread.info/head/PLM-75UXh9V1xFkVwgTfF-d3kpe03PesfV&si=932VlhlhcNtVlfUV நன்றி.

  • @JoiceThenmozhi-bt8nh
    @JoiceThenmozhi-bt8nh2 күн бұрын

    Gallbladder stones iruku iron deficiency iruku age 55 diet advice pannunga

  • @JoiceThenmozhi-bt8nh
    @JoiceThenmozhi-bt8nh2 күн бұрын

    Gallbladder stones ullavanga enna diet sapdalam

  • @lion.p.r.radhakrishnan3732
    @lion.p.r.radhakrishnan37322 күн бұрын

    Super

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram95962 күн бұрын

    அருமையான பதிவிற்கு நன்றி ஐயா

  • @sowmiyaganesh8675
    @sowmiyaganesh86752 күн бұрын

    Super anna tq nice msg

  • @ErulappanRaju
    @ErulappanRaju2 күн бұрын

    சார் எனக்கு முதுகு தண்டவாளத்தில் ஆபரேஷன் பண்ணி இருக்கு இந்தப் பயிற்சியை செய்யலாமா சார்

  • @thiyagaraja_yoga
    @thiyagaraja_yoga2 күн бұрын

    வலி அதிகமாகாமல் செய்யுங்க. நன்றி.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy58852 күн бұрын

    மிக முக்கியமான,அருமையான பதிவு .மிக்க நன்றி ஐயா.

  • @mr_drogo_tamil
    @mr_drogo_tamil2 күн бұрын

    Useful thagaval sir. Thankyou. Super sir🎉

  • @reshmaammu7455
    @reshmaammu74552 күн бұрын

    Very useful tips sir... crystal clear explanation sir ❤❤

  • @skrhagavan8310
    @skrhagavan83103 күн бұрын

    Nandri. Sir

  • @praveem7824
    @praveem78243 күн бұрын

    Thank you 🙏 🙏 🙏 sir

  • @mangaimalai6491
    @mangaimalai64914 күн бұрын

    நன்றி அய்யா

  • @shanthikuttiyappan7957
    @shanthikuttiyappan79574 күн бұрын

    வலத

  • @user-gu7ce8ky9f
    @user-gu7ce8ky9f4 күн бұрын

    Good massage thang you sir

  • @shanthikuttiyappan7957
    @shanthikuttiyappan79574 күн бұрын

    0:29 0:32

  • @shanthikuttiyappan7957
    @shanthikuttiyappan79574 күн бұрын

    அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் படி இருந்தது நன்றி ஐயா உங்களது சேவை தொடரட்டும்

  • @shanthikuttiyappan7957
    @shanthikuttiyappan79574 күн бұрын

    Very very useful muthurai thank you doctor

  • @guruparama2213
    @guruparama22134 күн бұрын

    அருமையான பதிவு.அவசியம் அனைவருக்கும் பயனுள்ள செய்தியை தங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அ.சாந்தலிங்கம்.காஞ்சிபுரம்.

  • @n.selvarajnagappan1544
    @n.selvarajnagappan15444 күн бұрын

    Thanks sir usefully video

  • @ksbalu2507
    @ksbalu25075 күн бұрын

    அருமையான எளிய விளக்கம்சிவ. இன்னும் விரிவான விளக்கம் கிடைத்தால் அனைவரும் நோயின்றி வாழமுடியும் நன்றி சிவசிவ.

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar40215 күн бұрын

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @Drawingartist973
    @Drawingartist9735 күн бұрын

    ஐயா உங்கள் வீடியோவை பார்த்து மூச்சு பற்றி இதுவரையில் தெரியாத விஷயங்களை யாவும் நீங்கள் தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் வாழ்த்துக்கள்

  • @kamalaricemillpondy-4balas153
    @kamalaricemillpondy-4balas1535 күн бұрын

    🙏

  • @parthasarathy1861
    @parthasarathy18615 күн бұрын

    Please increase sound system. Aged person s can hear properly. 🙏💐🌹

  • @user-en8xp9hb7s
    @user-en8xp9hb7s5 күн бұрын

    மூக்கின் வலது பக்க துளை வழியாக இழுக்கப்படும் காற்று வலது பக்க நுரையீரலுக்கும் இடது பக்கதுளையின் வழியாக இழுக்கப்படும் காற்று இடது பக்க நுரையீரலுக்கும்தான் போகும் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் மூக்கின் ஒரு பக்க துளையை மூடிக்கொண்டு மூச்சை இழுத்தால் ஒரு பக்க நுரையீரலுக்குத்தானே செல்ல வேண்டும் ஏன் இரண்டு பக்க நுரையீரலுக்கும் செல்கிறது(விரிவடைகிறது) அதனால் நீங்கள் கூறுவது தவறு . அதேபோல் நுரையீரலில் இருக்கும் கழிவுக் காற்றை வெளியேற்றிய பிறகுதான் வெளிக்காற்றை உள்ளிழுக்க முடியும் அப்படியே ஒரு பகுதிக் கழிவுக் காற்றை வெளியேற்றிவிட்டு மீதி கழிவுக் காற்று உள் இருக்கும் போதே வெளிக்காற்றை உள்ளே இழுத்தாலும் இரண்டும் ஒன்றாகிவிடும் அப்படி இருக்கும்போது உள்ளே இருக்கும் காற்று தனியாக இருக்கும் என்றும் உள்ளிழுக்கும் காற்று அப்படியே உள்ளே போய்விடும் என்று சொல்வதும் தவறு. உள்ளிழுக்கும் காற்று அப்படியே உள்ளே சென்றுவிடும் என்றால் வெளியே விடுவதற்கு காற்று ஏது இப்படியெல்லாம் இயற்கைக்கும் அறிவியலுக்கும் முரன்பாடான தகவல்களை கூறவேண்டாம். நன்றி

  • @MOHANG-jm1tc
    @MOHANG-jm1tc5 күн бұрын

    Super🙏🌼👍

  • @Kmuniandy-vn1oy
    @Kmuniandy-vn1oy5 күн бұрын

    நன்றி ஐய்யா இது மாத்ரி இன்னும் பல நல்ல விடியோ போட வேண்டும். அடிக்கடி தலை வலி கண் வலி வருகிறது அதற்க்கு எந்த மாத்ரி முத்திரை உபயோகிக் வேண்டும் ஐய்யா மீ. நன்றி ஐய்யா😢😢😢😅😅😅😅😢😢😢😢

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar40215 күн бұрын

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar40215 күн бұрын

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @user-pw9bh9ch6k
    @user-pw9bh9ch6k5 күн бұрын

    Really the explanation about breathing with yogamuthras ,a great explanation no one explained till now. Thankyou very much for giving this divine message.