பில்லி, சூனியம், ஏவல் இருப்பதன் அறிகுறிகள்.HOW TO REMOVE NEGATIVE ENERGY

HOW TO REMOVE NEGATIVE ENERGY FROM HOME
#Negative energy #removenegativeenergy
#negativeenergyremoval #negativity#negativityidentification
#badvibrations #negativepeople
#blackmagic
#பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam# #pei#pisasu#arikurikal#ethirmarai#kali#ayyanar#kavaldeivangal#deivangal#naikadi#vilangunkalirapu#cellabraniirapu#vibathu#alayathirkusellubothuvbathu#templeaccident
நம் வீட்டில் பில்லி, சூனியம் ,ஏவல், இது போன்ற எதிர்மறை தீய சக்திகள் இருந்தால் அது நம்மை என்ன செய்யும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்பதை பற்றி இப்பதிவு விளக்குகிறது,மேலும் எப்படி உண்மை தற்காத்து கொள்ளுவது பற்றியும் ஒரு தகவல்.#how to identify Negative energy in home
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi
#2024
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345

Пікірлер: 23

  • @nisham1476
    @nisham14765 ай бұрын

    வாழ்வில் முன்னேற்றம் அடைய சில வழிபாடு கூறுங்கள் ஐயா...

  • @Ruthran_Editz
    @Ruthran_Editz5 ай бұрын

    ஐயா நான் உங்க வீடியோஸ நாலு வருடங்களுக்கு மேல பாத்துட்டு வரேன் அது ரொம்ப பயனுள்ளதாக இருக்குது இன்னும் நிறைய இதை மாதிரி பதிவுகள் நீங்க போடணும் சார் நன்றிகள் பல கோடிகள் 🙏🏼🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy4 ай бұрын

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

  • @playmusicmatheswaran2921
    @playmusicmatheswaran29215 ай бұрын

    வாஸ்து முறைப்படி நல்ல வீடு அமைய செல்ல வேண்டிய கோவில் பற்றி சொல்லுங்கள் ஐயா🙏

  • @kanmanimurugan6558
    @kanmanimurugan65583 ай бұрын

    Vetri vel muruga 🙏🙏🙏 nandri ayya🙏🙏🙏

  • @travelwithkisoth7735
    @travelwithkisoth77355 ай бұрын

    வீட்டில் நான்கு மூலைகளிலும் வரும் அறைகளை அவற்றின் அளவுகளின் படி ஏறுவரிசைப்படுத்தி பதிவிட முடியுமா?? உங்களது வீடியோக்களின் படி வடகிழக்கு மிகப் பெரிது தென்மேற்கு மிக சிறிது தென்கிழக்கு வட கிழக்கை விட சிறிது ஆனால் தென்மேற்கை விட பெரிது என்று விளங்கி வைத்துள்ளேன் இருப்பினும் குழப்பமாக உள்ளது.. இலங்கையில் இருந்து.. இங்கு அனைத்தும் மாறி உள்ளது அமைப்புக்கள்.. உங்கள் வீடியோ பார்த்து வட கிழக்கு சமையலறையை தென்கிழக்குக்கும், தென்மேற்கு பூஜை அறையை கிழக்குக்கும், படுக்கையறையை தென்மேற்குக்கும் மாற்றி உள்ளேன்.. இப்போது நிம்மதி அதிகமாக உள்ளது… ஆனால் சொந்த வீடு கட்ட எப்படி அறைகள் பிளான் பண்ணனும் என்பதில் குழப்பம் அறை அளவுகள் பற்றி விளக்கம் தரவும் நன்றி

  • @muruganhitlersongs
    @muruganhitlersongs5 ай бұрын

    ஐயா வாஸ்து முறைப்படி தான் வீடு கட்டினோம் ஆனால் என் தாய்க்கு அறுவை சிகிச்சை(பித்தப்பையில் கல் அதனால் பித்தப்பை எடுக்க சூழல் உருவாகியது) பண்ணிய காரணம் கூறுங்கள் ஐயா🥺

  • @subhikshasunshika2059
    @subhikshasunshika20595 ай бұрын

    Neegal sonna anaithum enaku nadakiradhu ketta sakthiyayai kannal parkiren nandri kuruji ungal valikattuthalukku

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q5 ай бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi5 ай бұрын

    நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @priyanangai1084
    @priyanangai10845 ай бұрын

    Public exam la & neet exam la more marks vaanga tips sollunga sir

  • @usmjagan1972
    @usmjagan19725 ай бұрын

    🙏🙏🙏

  • @anythinguwant7351
    @anythinguwant73515 ай бұрын

    Thirjkayul kidaika parikaram kanavaruku sollungal

  • @suganyavinoth3911
    @suganyavinoth39115 ай бұрын

    Neenda kaala mananoi nenga matravargalukaga (e.g. ammavukaga magal)seiyum pariharam murai matrum koil valipadu kurithu sollunga aiyya.

  • @ShanjayShanjay-ht1iu
    @ShanjayShanjay-ht1iu5 ай бұрын

    அய்யா என் கணவர் வேறு பொண்ணு கூட தொடர்பு வச்சு இருக்காரு அதுக்கு என்ன செய்வது என்று சொல்லுங்க அய்யா

  • @PriyaDharshini-cu2my
    @PriyaDharshini-cu2my4 ай бұрын

    செய்வினை பாதித்தவர்கள் உணவு முறை எப்படி இருக்க வேண்டும்

  • @preminivamadeva7631
    @preminivamadeva76315 ай бұрын

    People living abroad I.e away from India do they need to look at Vastu

  • @aishwarya.d8539
    @aishwarya.d85395 ай бұрын

    Sir head and ear and mouth ingayellam pain aguthu sir neck mel parts pain aguthu sir enna panrathu sir sollunga sir please sir please

  • @badgaming5837
    @badgaming58375 ай бұрын

    விவசாயம்நன்றாகவிளைவதற்குவழிகூறுங்கள்ஐயா

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg5 ай бұрын

    வேறு பெண் உடன் தொடர்பில் உள்ள கனவனை மிட்டு மகிழ்ச்சி உடன் வாழ வழிவகை செய்ய வாய்ப்பு உள்ளதா ஐயா... பதிவுக்கு காத்து கொண்டு இருக்கேன்.....😢

  • @ShanjayShanjay-ht1iu

    @ShanjayShanjay-ht1iu

    5 ай бұрын

    உங்க கணவருமா

  • @ShanjayShanjay-ht1iu

    @ShanjayShanjay-ht1iu

    5 ай бұрын

    நானும் ரொம்ப kastappaduren கொலங்தை 2இருக்கு

  • @manvizhi9007

    @manvizhi9007

    4 ай бұрын

    😢Yes

Келесі