செய்வினை உண்மையா??செய்வினையால் பாதிக்கப்பட்டவருக்கு இருக்கும் அறிகுறிகள் என்ன??

In this video, I have explained about the black magic and the symptoms an individual experience when he is affected by black magic...
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
drmthamizh1401@gmail.com

Пікірлер: 545

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Жыл бұрын

    அறிகுறிகள் அனைத்தும் உண்மை. கடவுள் கூட உதவமுடியாதபடி செய்துள்ளார்கள். அனுபவித்தவர்களுக்குதான் அதன் வேதனை வலி தெரியும். மற்றவர்கள் நம்பமாட்டார்கள்.

  • @kingmind1550

    @kingmind1550

    Жыл бұрын

    உண்மை எனக்கும் 😭😭

  • @worldvelu

    @worldvelu

    Жыл бұрын

    Unmaii 😢😢😢

  • @rejishkknpp

    @rejishkknpp

    Жыл бұрын

    Solla mudiyatha vali

  • @saranyasaranya-nz1si

    @saranyasaranya-nz1si

    Жыл бұрын

    Same bro. Enga vitulayum ippadi than irukku

  • @ShanthiAnandhe

    @ShanthiAnandhe

    Жыл бұрын

    Ô

  • @rathnam1681
    @rathnam16812 жыл бұрын

    இப்போ எல்லாம் கெட்டது செய்றவங்கதான் அருமை யாக எந்த குறைவும் இல்லாம வாழரங்கா. நாங்கள் நிறைய ஏமாத்த பட்டிருக்கோம். இப்போ கூட காரணம் இல்லாம கஷ்ட படுகிறோம்.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    காலம் மாறும்

  • @divyajesus93

    @divyajesus93

    2 жыл бұрын

    Same feeling

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah30022 жыл бұрын

    ஆண்டவன் ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான் ஆரும் தப்ப முடினாது நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @t.sangeethaa4037

    @t.sangeethaa4037

    2 жыл бұрын

    Seiyravanga nalla tha irukkan ga

  • @marimuthu-ry5qe

    @marimuthu-ry5qe

    2 жыл бұрын

    @@t.sangeethaa4037 Yes

  • @shifrin_sm5150

    @shifrin_sm5150

    2 жыл бұрын

    Yes

  • @karthiraj6158

    @karthiraj6158

    2 жыл бұрын

    True💯

  • @sumathi7042

    @sumathi7042

    2 жыл бұрын

    @@t.sangeethaa4037 ipa apaditan teriyum, aana karma vechi seiyum

  • @divineaffinities991
    @divineaffinities9912 жыл бұрын

    ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ மெனக்கெட்டு பணமும் நேரமும் செலவு செய்து இது போல் செய்வினை வைத்து கெடுக்க நினைப்பது சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வதே ஆகும் 🙏🙏🙏🙏 யார் என்னென்ன இடையூருகள் தீயதை செய்தாலும் அதை அந்த சனீஸ்வரரே பார்த்து கொள்வார் 🙏🙏🙏🙏 *நாம் கடவுளை முழுமையாக நம்பி சரணடையும் போது செய்வினை செய்வாருக்கே திரும்பும்* 🙏🙏🙏🙏 *ஓம் சனீச்சராய நமஹ* 🙏🙏🙏🙏

  • @jaisriharanjaisriharan3512

    @jaisriharanjaisriharan3512

    2 жыл бұрын

    correct

  • @RajaSingh-rh7wk

    @RajaSingh-rh7wk

    Жыл бұрын

    செய்வினை வைத்தலன் செல்வசெழிப்போடுயிருக்கிறான். கட வுள் கூட நமக்கு உதவமாட்டார்.

  • @paramasiva3063

    @paramasiva3063

    Жыл бұрын

    Namma seiiyatha thappukku namma thandana anubavicha enna panna

  • @dhanyadharshan3685

    @dhanyadharshan3685

    Жыл бұрын

    Corect

  • @newtechnogoly007

    @newtechnogoly007

    Жыл бұрын

    Yes

  • @chellamuthu4625
    @chellamuthu46252 жыл бұрын

    Arikuri.. 1.sutrathai elanthu nirparkal (uravinarkal, vili naparkal). 2. Pillanga thavarana valiyil povathu. 3. Tharkolai ennam. 4 . Family la thodarchiyaga pathippukal

  • @rajeshj7465
    @rajeshj7465 Жыл бұрын

    One of the main topic madam, most needed for good people to safe guard from bad evil people. Continue this topic madam.

  • @sherines9983
    @sherines99832 жыл бұрын

    Good information it's 💯 true sis I believe god bless your family 🙏❤️

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    👍🏻👍🏻

  • @kavithakavi2014
    @kavithakavi2014 Жыл бұрын

    Black magicயிலிருந்து விடுபட ஒரு vedio podunga mam.

  • @sodakkusiddhar
    @sodakkusiddhar2 жыл бұрын

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் சகோதரி உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி

  • @nithishkhaan
    @nithishkhaan2 жыл бұрын

    தோழி நீங்கள் கூறிய நான்காவது அறிகுறி எனக்கும் இருக்கிறது . திடீரென தோல்பட்டையின் பக்கவாட்டில் தாங்கமுடியாத அளவிற்க்கு எரிச்சலும் அதே சமயத்தில் வலியும் உள்ளது . மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கின்றேன் என்னசெய்வதென்று தெரியவில்லை தற்க்கொலை என்னம் மட்டுமே மேளோங்கி உள்ளது

  • @sudhathanigaivel4983
    @sudhathanigaivel49832 жыл бұрын

    Please continue this topic. I want more information

  • @priyankajayaraju6946
    @priyankajayaraju69462 жыл бұрын

    Pls continue mam.. Tell the remedies mam

  • @dhayaananthiananthi3237
    @dhayaananthiananthi3237 Жыл бұрын

    நீங்கள் சொல்வது அனதை்தும் உண்மை

  • @jjohnseeli5830
    @jjohnseeli5830 Жыл бұрын

    அக்கா நீங்க சொல்றது உண்மைதான் நீங்க சொல்றது எல்லா அறிகுறியும் என்கிட்ட இருக்கு எல்லா சிம்டம்ஸ் என்கிட்ட இருக்கு ....

  • @sajithkumar356
    @sajithkumar3567 ай бұрын

    Excellent video madam. Thanks for uploading this great video.

  • @r.anujayar.anujaya4440
    @r.anujayar.anujaya44402 жыл бұрын

    வணக்கம் ,தோழி அதற்குப் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்க தோழி 🙏🏼

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    சரி சகோதரி

  • @muthumarygunasekar8789

    @muthumarygunasekar8789

    Жыл бұрын

    @@ThamizharasiBalamurugan please seekiram sollungha sister

  • @gauthamgau8144
    @gauthamgau81442 жыл бұрын

    Those who doesnt like this topic pls skip bcoz it might be needed for someone who suffers... Pls try to give some solution to safeguard from these black magics..👏👍👌

  • @archanabalaji20
    @archanabalaji202 жыл бұрын

    Yes you please continue the same topic

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay

  • @mumtajmum389
    @mumtajmum3895 ай бұрын

    நீங்கள் சொன்னது அனைத்துமே என் வாழ்க்கையில் இருக்கிறது சகோதரி நான் வீட்டில் சிறியதாக ஒரு கடை வைத்து இருக்கிறேன் விற்பனைக்காக ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து வாங்கி வந்து போடுவேன் ஆனால் அது மறுமுறை பார்த்தால் எந்த பொருள்களும் காணாமல் போய் விடும் கடன்கள் தான் அதிகமாகிறது வாங்கி போடும் பொருள்கள் அனைவரும் காணாமல் போவது தான் மிகவும் வேதனை

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 Жыл бұрын

    உண்மை தான் நீங்கள் சொல்வது

  • @devindevin4573
    @devindevin45732 жыл бұрын

    Positive nu onnu irundha negative nu onnu kandippa irukkum, positive energy ya yeppadi veetukulla Iruka venumnu ninaikiromo adha maadhiri negative energy ya veetaivittu veliyetra vendum, thayavu seidhu idharkaana vazhibaattu muraigalai pagirndhal nanraaga irukkum, thevai paduvorku kandippaga vudhavum, nandri 🙏🙏🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay, sure

  • @loguprabhaprabha8879
    @loguprabhaprabha88792 жыл бұрын

    அம்மா இந்த செய்வினை யார் நமக்கு செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது

  • @madhavipillay9411
    @madhavipillay94112 жыл бұрын

    It's correct ma'am . Plz continue on this topic. We want know about this remedy. Who are suffering from this problem we can suggest them.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay done

  • @loki4160
    @loki41602 жыл бұрын

    Everything is true sis.. Pls tell the solution

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy24232 жыл бұрын

    தீர்விற்கான இன்னொரு பதிவு போடுங்க...

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan87102 жыл бұрын

    Also... Congrats once again , 💯💯

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @chitraj3145
    @chitraj31452 жыл бұрын

    கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு கடவுளுக்கு மிஞ்சிய சக்தி உண்டா ?கடவுள் நினைத்தரல் திருப்பி விடுவார்.

  • @muthumarygunasekar8789

    @muthumarygunasekar8789

    Жыл бұрын

    Kadavulaiye katti podubavargalum erukkiraargal . pollatha vulagham ethu,

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Жыл бұрын

    நீங்கள் சொல்வது 100 % உண்மை . இதனை பற்றி தெரியாதவர்களுக்கு இது புதிர் . செய்வினையில் பல விதம் இருக்கிறது சகோதரி. இதனால் என் தாயை பறிகொடுத்தேன் .

  • @heartkiller8871

    @heartkiller8871

    Жыл бұрын

    செய்வினையால் ஏற்படும் மரணம் எப்படி இருக்கும் காரணம் தெரியாமல் இருக்குமா அல்லது ஏதாவது காரணம் இருக்குமா

  • @anandhinakshathra4703

    @anandhinakshathra4703

    Жыл бұрын

    @@heartkiller8871 காரணங்களோடு சில காரணம் இல்லாமல் பல .

  • @bhuvaneswari4447
    @bhuvaneswari44472 жыл бұрын

    speak about this topic people will know about both positive things and negative things. its a awareness topic. u continue sister. last week i have severe headache and back pain cant express anything in words. after wear lord shiva silver dollar in my chain both will get vanished. its something miracle. you speak about this topic lets discuss.

  • @govindarajp248

    @govindarajp248

    2 жыл бұрын

    Sivan dollar wear paneengala .enakum headache ,kaluthu vali jasthi ya iruku mam.pls wear panrathuku apram head ache poorucha.pls sollunga

  • @bhuvaneswari4447

    @bhuvaneswari4447

    2 жыл бұрын

    @@govindarajp248 yes poiduchu

  • @govindarajp248

    @govindarajp248

    2 жыл бұрын

    @@bhuvaneswari4447 ok.thank sister.s silver doller na velli dollar thana.

  • @govindarajp248

    @govindarajp248

    2 жыл бұрын

    @@bhuvaneswari4447 shivan doller marriage ana nan podalama sis.

  • @bhuvaneswari4447

    @bhuvaneswari4447

    2 жыл бұрын

    @@govindarajp248 yesss

  • @sathyakannan7289
    @sathyakannan72892 жыл бұрын

    Waiting for next video mam..to get rid of this blackmagic

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Tomorrow

  • @vidyaradhakrishnan8038
    @vidyaradhakrishnan80382 жыл бұрын

    Akka i lyk all ur videos .it helps alot in many ways so kandipa nxt video podunga... waiting for ur video...

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay sister

  • @anverbatcha8493
    @anverbatcha84932 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி, இதிலிருந்து மீண்டு வர வழி உண்டா? சீக்கிரம் சொல்லுங்க

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp20642 жыл бұрын

    நீங்கள் கூறிய அனைத்து அறிகுறிகளையும் நான் உணர்ந்துள்ளேன்.இப்பவும் தொடர்கிறது. தயவுசெய்து தீர்வு சொல்லவும்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    சரி சகோதரி

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran85382 жыл бұрын

    அருமை, நல்ல தகவல்,அடுத்த பதிவில் இதை பற்றி பார்ப்போம் சகோதரி 🙏🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @sensairkrcreations1507

    @sensairkrcreations1507

    Жыл бұрын

    👍👍

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy31032 жыл бұрын

    U hv really taken a good subject mam. But sure the person who is doing bad for others may b nice fr timebeing,. Still it gives a very veryyy bad effect to the person who is doing bad for others once it relapses.

  • @parameswarans2752
    @parameswarans27522 жыл бұрын

    Thanks for information Mam 🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @karpagaselvi3461
    @karpagaselvi34612 жыл бұрын

    Mikka nandri ma 🙏❤️👍🌺itharku theervu ennanu sollunga ma 🙏❤️

  • @neelavathis6546

    @neelavathis6546

    2 жыл бұрын

    Yes tell me also

  • @prasadkantharaj2773
    @prasadkantharaj27732 жыл бұрын

    பரிகாரம் இருக்கிறத? துக்ஷ்ட சக்திகள் விளக என்ன செய்ய வேண்டும்...

  • @basbharathibharathi6829
    @basbharathibharathi68292 жыл бұрын

    Kandipa ithuku thervu sollunks itha pathi na vedio sekiram podunka pls mam.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bts-mo5mr
    @bts-mo5mr2 жыл бұрын

    Useful message dhan mam positive negative rendum vendum 😊

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay sister

  • @DheeranDheeran-yj7ec
    @DheeranDheeran-yj7ec5 ай бұрын

    Correct ta soldringa madam 10 years intha problem iruku but intha problem kulla irunthu veliya varathu eppadinu theriyala nanum kovil church pallivasal tharganu poi pakuren but sariya aga matenguthu intha problem sariyaga oru video podunga madam please

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 Жыл бұрын

    வணக்கம் சகோதரி கண்டிப்பாக இந்த மாதிரி பதிவுக்கு நலலபரிகாரம் சொல்லவும்நன்றி

  • @anandhipillay8557
    @anandhipillay85572 жыл бұрын

    Thanks sister good information.parikaram cholllunga ippadi silasamayam nadakku ithil irrunthu vidupada vali chollunga nalamana valkaikku nallathu 🥰👍

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    சரி சகோதரி

  • @marimuthu-ry5qe

    @marimuthu-ry5qe

    2 жыл бұрын

    Sari pannalam

  • @mageanjali6709
    @mageanjali67092 жыл бұрын

    This is true.. Those who don't believe pls skip this video.... These are 100 percent ✅.. When u are go through this situation.... U can believe..... Pls mam.. Tell me how to overcome from this.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay sister

  • @revathirevathi9162

    @revathirevathi9162

    Жыл бұрын

    Yess medam I know very well

  • @lalithalalitha5890
    @lalithalalitha58902 жыл бұрын

    சகோதரி எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இது போல எனக்கு தெரிந்து நான் யாரையும் பார்த்து இல்லை. திருமணம் செய்து கொடுத்த பிறகு பெற்ற தாயும் மகளும் பேச கூடாது மகள் அம்மா வீட்டிற்கு வர கூடாது அம்மா மகள் வீட்டிற்கு வர கூடாது மொபைல் போனில் கூட தொடர் பு கொண்டால் மகளை பேசுவதற்கு அனுமதி ப்பதில்லை. என் மகள் ரேவதியை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துகின்றனர். இப்போது எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. மொத்தத்தில் ரேவதி வாழ்க்கை ஒரு மர்ம வாழ்க்கை யாக உள்ளது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ரேவதி க்கு குழந்தை பிறந்த பிறகு என்னிடம் மற்றும் குடும்பத்தில் உள்ள யாரிடமும் பேசுவதற்கு மற்றும் பார்ப்பதற்கு அனுமதி ப்பதில்லை. என் மகள் எப்படி தான் பெற்ற தாய் மற்றும் குடும்பத்தில் உள்ள யாரிடமும் பேசாமல் பார்க்காமல் இருக்கிறாள் என்று தான் தெரியவில்லை

  • @sivagamithiyagarajan9256
    @sivagamithiyagarajan92562 жыл бұрын

    பாதுகாப்பது எப்படி ? வழி சொல்லுங்க?

  • @parameswarirenganathan1748

    @parameswarirenganathan1748

    2 жыл бұрын

    Padukkapathu eppadi Worli yah denim Solan Gamma

  • @user-qd6zx6dx9z

    @user-qd6zx6dx9z

    Ай бұрын

    Eanàthu peyar vadivel neengalsolvathupol pala Varudangalaga noiel Kastapatukondirukeren Etharku thervusolavum

  • @dineshkumarpaper-xt1bc
    @dineshkumarpaper-xt1bc7 ай бұрын

    Thankyou for your information

  • @saratha2598
    @saratha25982 жыл бұрын

    Arumaiyana thagaval mam nandri

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @kadirdoo898
    @kadirdoo898 Жыл бұрын

    செய்வினை செய்திருந்தால் எப்படி பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதற்கு வழி சொல்லுங்களே🙏🙏🙏

  • @suresh7165

    @suresh7165

    Жыл бұрын

    Coconut oil vettla iruntha In the name of Jesus solli thalaila puusi Prayer pannanum

  • @kavingarshenbaofficialchannel

    @kavingarshenbaofficialchannel

    19 сағат бұрын

    Believe jesus

  • @bamap4274
    @bamap42742 жыл бұрын

    I suffered like this for a long time done by blood relations.

  • @swathireva2816

    @swathireva2816

    Жыл бұрын

    How to get rid of the problem, please tell

  • @birapabavani1334
    @birapabavani13342 жыл бұрын

    உண்மை 100வீதம்.

  • @rajaganapathy1980
    @rajaganapathy19802 жыл бұрын

    Very nice video thank you

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @Wolf-ffx558
    @Wolf-ffx5582 жыл бұрын

    This msg true. Am waiting for our next msg thank you sis.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    👍🏻👍🏻

  • @dada-bp7nf
    @dada-bp7nf Жыл бұрын

    Neega solvathu unmai mam athla eppati vidupada mudium video panuga mam 👍

  • @keerthiraj8157
    @keerthiraj81572 жыл бұрын

    Waiting for your next video akka...

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @premakumarpremakumar8734
    @premakumarpremakumar87342 жыл бұрын

    இதற்கு பரிகாரமாக ஒரு விடியோ போடுங்க சிஸ்டர் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay sister

  • @nivethamodhi817
    @nivethamodhi8172 жыл бұрын

    Mam Enga veetil Dailiyum sandai Ellorum avlo close ah irunthom Ippo pathalae oru enemy feel varuthu Periya sandai varuthu Adi thadi kuda varuthu mam Etharku Enna pannanum Mam

  • @shashisharmila4395
    @shashisharmila43952 жыл бұрын

    Vanakkam anbu Sago!!! Nalla oru pathivu ithu, kandippa deiva shakthi niraintha intha ulagil theeya shakthigalum undu enbathu unmaiye!!! Kandippa neenga ithanai patri melum nalla pala ariya tagavalgalai engalukku tarumaaru naan taalmaiyudan ketdukolgiren!!! Intha seivinai kolaarugalaal niraiyaper tevaiyillaatha thunbangalukku aalaagi avathi padugiraargal, ungalaal atharkku oru mutrupulli vaika vaippu undu endraal, tayavu seithu athanai ningal sari seythu tara naan vendi ketkiren, nandri!!

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Sure sister... I lost my dear one at my young age,due to this...still I can't understand the mystery behind it... Anyway, Thank you so much for sharing your thoughts

  • @shashisharmila4395

    @shashisharmila4395

    2 жыл бұрын

    @@ThamizharasiBalamurugan Very sad to hear this but God will definitely guide u, Sis....I truly believe in God!!! U did tell us in ur earlier videos tat u were unwell for sometimes n ur friend gave u the MahaVishnu's manthram then u get back to normal n now u bcome everyone's dearest good friend!!

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Yes sister...I should say it's my rebirth...

  • @shashisharmila4395

    @shashisharmila4395

    2 жыл бұрын

    @@ThamizharasiBalamurugan God bless u, Sago!

  • @maryjerad8788
    @maryjerad87886 ай бұрын

    May God bless you always

  • @KowsiPk-sk6og
    @KowsiPk-sk6og8 күн бұрын

    😢akka crct 💯first sonnathu vitla yaro irukura mathiriye iruku 😢 mutiyama vanthutu iruku akka yarkittayume ithellam pathi pesamutiyala hospital ponalum sari aagala 😢 Doubt irukavum than akka check panna vanthen thanks akka💯😢

  • @sangavikutty52
    @sangavikutty522 жыл бұрын

    99% true madam. My son is always stays alone in his room. From 10months he things I m his enemy. Please tell me solution mam.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay

  • @arunasuganthi9273

    @arunasuganthi9273

    2 жыл бұрын

    Opp

  • @s.subhashini6161
    @s.subhashini61612 жыл бұрын

    ஒரு நல்ல பதிவு எனக்காக போடுவீங்க நம்பிக்கை அக்கா ப்ளீஸ 🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Okay

  • @s.subhashini6161

    @s.subhashini6161

    2 жыл бұрын

    Thanks u akka 😘😘😘😘

  • @rajivvarshan457
    @rajivvarshan457 Жыл бұрын

    💯 true same problem in my life

  • @harichannel8353
    @harichannel83532 жыл бұрын

    Nandri ma

  • @sujair5145
    @sujair5145 Жыл бұрын

    Excellent video mam

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls5 ай бұрын

    Absolutely TRUE.

  • @aathityameenuaadhithyameen4615
    @aathityameenuaadhithyameen4615 Жыл бұрын

    It's true..100 percent..nasama pohattum...dhrohihal...!

  • @malathibabu4734
    @malathibabu47342 жыл бұрын

    Thanks for your help

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @sivakumars7354
    @sivakumars73542 жыл бұрын

    Kandipa negative va pathiyum therindukolanaum. Black magic unmai naan athanal padikkapattavan. Adutha adutha video va poundaga apathan negative va samalikka mudiyum

  • @mathivathaniv7447
    @mathivathaniv74472 жыл бұрын

    Neenga solrathu correct sister.ennoda sisterku nadanthirukku sister.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @kss.shanmuganathan1888

    @kss.shanmuganathan1888

    Жыл бұрын

    Sari pannitikala mam

  • @sriadhitya6658
    @sriadhitya6658 Жыл бұрын

    💯 true mam please tell the solution

  • @kalyanisreedharan5263
    @kalyanisreedharan52632 жыл бұрын

    Parigaram sonnal nandraga irukkum. Neengal sonnavaigal en illathil ullathu

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி

  • @parimaladevi1743

    @parimaladevi1743

    2 жыл бұрын

    இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் எனக்கு இந்த தொந்தரவு இருக்கிறது

  • @vinikutty9713
    @vinikutty9713 Жыл бұрын

    அம்மா எங்க வீட்ல ஒரு நாளும் இருந்தது இல்லை அம்மா விபுதி பொட்டலம் கிட்ஜன்ல இருக்கு அம்மா nanga poitu vantha neram poojai roomukutha povom amma kitchenla viputhi potlam eruku nethila eruunthu in haspand cina vishiyathuku sandai podukitu erukaru amma ithavathu vali solunga

  • @rmkala4667
    @rmkala46672 жыл бұрын

    Thankyou sister இதை எப்படி சரி செய்வது சொல்லுக

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/oqaCm8axedmXf8o.html Please watch the above link sister

  • @kalyaniramesh642
    @kalyaniramesh642 Жыл бұрын

    True 30 years I’m suffering 😢

  • @lakshmivenkateshwara7766
    @lakshmivenkateshwara77662 жыл бұрын

    வணக்கம் நாங்கள் பல மாதங்களாய் வீடு கட்ட இடம் தேடிக்கொண்டு இருந்தோம் கிடைக்க வில்லை நீங்கள் கூறிய வெற்றி இலை தீபம் ஏற்றிய மூன்றாவது வாரம் நாங்கள் இடம் வாங்கி விட்டோம் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @BalaKrishnan-gc2io

    @BalaKrishnan-gc2io

    10 күн бұрын

    அம்மா பரிகாரம் சொல்லுங்க

  • @Sridevi25223
    @Sridevi252232 жыл бұрын

    Dailyum night la thoongum bodhu mid night la alarite iruken sis.. thaniya room la padutha bayama iruku.. light on panni padutha konjam bayam illama iruku sis idhum andha ariguri dhana sollunga sissy.🙏

  • @ckck6375
    @ckck63752 жыл бұрын

    I am suffering from this problem sister

  • @rajir2361
    @rajir23612 жыл бұрын

    Super madam, please continue with parikaarams

  • @angelcute3524
    @angelcute3524 Жыл бұрын

    Thank you 💖

  • @anandonlineshoppingsareesc6059
    @anandonlineshoppingsareesc60592 жыл бұрын

    Nandri 🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @maryjerad8788
    @maryjerad87886 ай бұрын

    Thank you so much

  • @sekarnami2523
    @sekarnami25232 жыл бұрын

    100% உண்மை

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @tamiltamil9170
    @tamiltamil91702 жыл бұрын

    Mam kadan pirachana niraya erugu mam melum melum selavu vanthute erugu mam udambugu mudiyatha poguthu mam ethargu oru pariharam sollunga mam

  • @saishanthi447
    @saishanthi4472 жыл бұрын

    சகோதரி என் கணவருக்கு இந்த செய்வினை இருந்தது ஆனால் அவர் நல்லா தான் இருந்தார் ஆனால் அந்த ஆட்கள் சொல்வது மட்டும் தான் கேட்டார் வீட்டு ஞாபகம் இல்லை இப்போ அந்த மருந்து எடுத்து விட்டோம் இப்போ பரவாயில்லை

  • @vishnumayavishnumaya6091

    @vishnumayavishnumaya6091

    Жыл бұрын

    Please marunthu edukiravanga number kidaikkungla

  • @p.dhamodharan9455
    @p.dhamodharan94552 жыл бұрын

    Yes mam neenga sonnadhula oru 5 vishyam anubava poorvama nan anubavichuten eppa enga amma va elandhuten edharku pathil pariharam ellaya mam apadiye senjavangluku edhavadhu thandanai kidaika pariharam sollunga mama

  • @vgomathi5521
    @vgomathi55218 ай бұрын

    Unmai madam

  • @sakthinithi5564
    @sakthinithi55642 жыл бұрын

    Koil poganum neithalum pogamudila enan theriyal solunga please

  • @Humanity__5644
    @Humanity__56442 жыл бұрын

    Please go chottanikkara bhagavathi amman temple and reach out to the posari

  • @gomsvg4760
    @gomsvg47602 жыл бұрын

    Mam oru veetla annan tambi erukkom... Eppo taniya poganun so mela methaikku polama illa nanga keelave erundhuttu avagala mela poga sollalama mam pls solluga... Nagadhan periyavaga.. Kolundhanar mela poganuma illa nanga mela poganuma solluga pls

  • @annapooranignanasekaran3940
    @annapooranignanasekaran3940 Жыл бұрын

    நீங்கள் சொன்ன து அனைத்தும்உண்மை இதற்கு பரிகாரம் சொல்லவும்

  • @loki4160
    @loki41602 жыл бұрын

    Pls talk about this topic ..

  • @sherines9983
    @sherines99832 жыл бұрын

    I want sis good remedy plzzzzzzzz 🙏

  • @madhumitha7776
    @madhumitha77762 жыл бұрын

    Nijam amma

  • @kamalavenigokul7499
    @kamalavenigokul74992 жыл бұрын

    Thanks mam

  • @jerivlogs9332
    @jerivlogs93322 жыл бұрын

    Good information sis tq sis

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @sathiavani776
    @sathiavani7763 ай бұрын

    Correct mam இது உண்மை

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar2 жыл бұрын

    Before 3months back, even though I turned off gas stove,it was turned on after some time,it almost happened for about 10days,now all of my family members are tired and exhausted.still holding to my kuladeivam.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    Ohhh...very scarry

  • @wondermusicals8862

    @wondermusicals8862

    Жыл бұрын

    similar to this , there are too many things still happen for me . please give me a solution

  • @KuMar-qx3sw
    @KuMar-qx3sw Жыл бұрын

    Unmai .

  • @malarvizhis934
    @malarvizhis9342 жыл бұрын

    Nan house wife man,en mamiyar,husband family seivinai avanga vera another Muslim seivinai nadakirathu.neenga Donna seivinai anithum enakku ullathu.

Келесі