கேட்டதைக் கொடுக்கும் அபிஜித் முகூர்த்த வழிபாடு

தங்களின் அனைத்து விதமான, நியாயமான பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் அற்புதமான 24 நிமிட (ஒரு நாழிகை) அபிஜித் முகூர்த்த நேர வழிபாடு
Abhijith Muhurtham on 3rd April, Wednesday late evening - 24 minutes from 09.37 pm to 10.01 pm 🙏🙏🙏
அபிஜித் முகூர்த்தம் - 3rd April புதன்கிழமை -மாலை 09.37 pm முதல் 10.01 pm வரை
Praying, chanting during this 24 minutes with a Ghee Lamp at temples, homes will bestow our righteous desires come true.
அபிஜித் முகூர்த்த நேரத்தில் செய்யும் வழிபாடு அபரிமிதமான பலன்களை நல்கும்
அபிஜித் சித்சக்தித் துதி (வாத்தியார் அருளியது)
“அபிஜித ஆகமாந்துதீர
அபஜிதாம்பர நட்சத்ராணாம்
நாததீய ஜோதீனாம்
நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம்
பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!”
ஆதிசங்கரர் அருளிய நட்சத்திர ஸுக்தத்தின் அபிஜித் நட்சத்திரத்திற்கான துதி
அபி⁴ஜித் - (நக்ஷத்ர ஸூக்தம்)
யஸ்மி॒ந் ப்³ரஹ்மா॒ப்⁴யஜ॑ய॒த்ஸர்வ॑மே॒தத் ।
அ॒முஞ்ச॑ லோ॒கமி॒த³மூ॑ச॒ ஸர்வம்᳚ ।
தந்நோ॒ நக்ஷ॑த்ரமபி⁴॒ஜித்³வி॒ஜித்ய॑ ।
ஶ்ரியம்॑ த³தா⁴॒த்வஹ்ரு॑ணீயமாநம் ।
உ॒பௌ⁴ லோ॒கௌ ப்³ரஹ்ம॑ணா॒ ஸஞ்ஜி॑தே॒மௌ ।
தந்நோ॒ நக்ஷ॑த்ரமபி⁴॒ஜித்³விச॑ஷ்டாம் ।
தஸ்மி॑ந்வ॒யம் ப்ருத॑நா॒ஸ்ஸஞ்ஜ॑யேம ।
தந்நோ॑ தே³॒வாஸோ॒ அநு॑ஜாநந்து॒ காமம்᳚ ॥

Пікірлер: 31

  • @AMUTAGANAM
    @AMUTAGANAMАй бұрын

    ❤ Vanakkam the Abhijeet muhurt Nalla solitary king the Kumkum Bhagya song Santoshi Mata Thirumathi Bharathiraja Radha Chinna singoda Palam dental post Erode 3/2 golden city Erode pend 12

  • @kamalisrig2019
    @kamalisrig2019Ай бұрын

    இவங்க சொல்வது உண்மை.

  • @santhalakshmi5671
    @santhalakshmi56714 күн бұрын

    Please July month ku abijith mukuram epo slunga

  • @rajanrg
    @rajanrg18 күн бұрын

    உத்திராட நட்சத்திரம் சூரியனுடைய நட்சத்திரம் மற்றும் முதல் பாதம் குரு வீட்டிலும் மற்ற 3 பாதங்கள் மகர வீட்டிலும் வரும். உத்திராட நட்சத்திரம் முதல் பாதம் குருவின் வீட்டில் இருக்கும். இந்த சமயம் நல்லதாகும். ஆனால் சனி பகவானின் வீட்டில் வரும் உத்திராட 3 பாதங்களும் பிரார்த்தனை நிறைவேற்ற தாமதம் தரும் சமயம் ஆகும். இது ஒரு வேஸ்ட் அறிவுரை. தினமும் வரும் அபிஜித் முகூர்த்தம் உச்சி காலமான 48 நிமிடமே 12.00 மணி முதல் 12.48 வரை சூரியன் உதயத்தை பொறுத்து வருகின்ற காலமே அபிஜித் முகூர்த்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தோருக்கும் அந்த நட்சத்திரத்திலிருந்து 22வது நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம் ஆகும். பில்ட் அப் வீடியோ போட்டு ஏமாற்றாதீர்கள். கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு அபிஜித் நட்சத்திரம் பூரட்டாதி . எனவே அது அவருக்கே வேலை செய்யும்.

  • @rathnav8919
    @rathnav891915 күн бұрын

    Please tell july month muhurt madam

  • @lavlav7829
    @lavlav78292 ай бұрын

    Please tell me Abjith nakshatra timings for tomorrow

  • @vivitharavichandran5113
    @vivitharavichandran51132 ай бұрын

    May month abhijith star epo varum madam. Am waiting please tell me

  • @priyajp1922
    @priyajp1922Ай бұрын

    Please tell me the abijeet star slogan

  • @sureshpriyasureshpriya1262
    @sureshpriyasureshpriya1262Ай бұрын

    May 28 mrng 9.17 to 9.41 அபிஜித் முகூர்த்தம்

  • @velurajuraju4761

    @velurajuraju4761

    Ай бұрын

    Unmaiya. Ennaikku thana

  • @velurajuraju4761

    @velurajuraju4761

    Ай бұрын

    Henna pannanum

  • @sureshpriyasureshpriya1262

    @sureshpriyasureshpriya1262

    Ай бұрын

    @@velurajuraju4761 s

  • @Subavijay-k6s
    @Subavijay-k6s2 ай бұрын

    May month time solunga

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig73982 ай бұрын

    May month time mam

  • @npriyakannan6618
    @npriyakannan661823 күн бұрын

    24.06.2024 abijith neeram 3.42 to 4.06 okva mam

  • @sekarkeerthi-zw5rj
    @sekarkeerthi-zw5rj15 күн бұрын

    July month ku slunga

  • @varunram903
    @varunram9032 ай бұрын

    June month lavarum abijith neram solluinga sister

  • @sureshpriyasureshpriya1262

    @sureshpriyasureshpriya1262

    23 күн бұрын

    Today June month ku iruku evenig 3.42 to 4.06

  • @karpagamhari9377

    @karpagamhari9377

    23 күн бұрын

    Next month july ku tell me

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig73982 ай бұрын

    Son marriage nadaka parthanai mam

  • @varunram903
    @varunram903Ай бұрын

    June month entha neram sollunga sister

  • @sureshpriyasureshpriya1262

    @sureshpriyasureshpriya1262

    23 күн бұрын

    24 June evenig 3.42to 4.06

  • @meivelujayanthi5268
    @meivelujayanthi52682 ай бұрын

    Mam may 1 eppa abihijith star timing sollunga akka

  • @raveenakaliyappan380

    @raveenakaliyappan380

    2 ай бұрын

    Mrng 3.50 to 4.14 am

  • @user-ce2yv9dl3t
    @user-ce2yv9dl3tАй бұрын

    May month ku sollunga

  • @sureshpriyasureshpriya1262

    @sureshpriyasureshpriya1262

    Ай бұрын

    May 28 mrng 9.17am to 9.41am Tuesday

  • @user-ed2zr5pz8w
    @user-ed2zr5pz8wАй бұрын

    Mam pls June month solunga

  • @sureshpriyasureshpriya1262

    @sureshpriyasureshpriya1262

    Ай бұрын

    May ku nalaiku irukuma 28 Tuesday 9.17 to 9.41 am

  • @mathivani81s88

    @mathivani81s88

    23 күн бұрын

    Slogan sollunga

  • @sureshpriyasureshpriya1262

    @sureshpriyasureshpriya1262

    23 күн бұрын

    @@mathivani81s88 Instagram la potrukanga

  • @sureshpriyasureshpriya1262

    @sureshpriyasureshpriya1262

    23 күн бұрын

    Today June month ku அபிஜித் முகூர்த்தம் iruku pa

Келесі