இந்த ஐந்து விஷயங்களை முதலில் செய்து பாருங்க....வீட்டில் மாற்றம் நிச்சயம் உண்டு...

In this video, I have shared some of the basic methods to get rid of NEGATIVITY in the house...
The following 5 ways are the key factors to enhance positivity in our house...
1.SUNLIGHT
2.AGASA KARUDAN KIZHANGU
3.SEA SALT REMEDIES
4.NEEM OIL LAMP
5.HERBAL SAMBRANI
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
********************************************
THAMIZHARASI BALAMURUGAN CHANNEL EMAIL ID:
drmthamizh1401@gmail.com
********************************************

Пікірлер: 452

  • @chitraj3145
    @chitraj31452 жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மையான பதிவு நம்மை சுற்றி உள்ளவர்கள் தான் தீய சக்தி நல்லவா் இருக்கும் படி பார்த்து கொள்வது மிக அவசியம்.

  • @gangaram5723

    @gangaram5723

    2 жыл бұрын

    .

  • @marimuthusr6216
    @marimuthusr62163 жыл бұрын

    தாங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் மிகவும் சரியானது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சரியாக அமைந்து விட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @bharath3749

    @bharath3749

    3 жыл бұрын

    X

  • @gowsinvahith4186

    @gowsinvahith4186

    3 жыл бұрын

    Pakkathu vetukaranga appadedha erupanga nala erunda porana varada saium so awangala avoid panunga

  • @masillamanimasillamani3357

    @masillamanimasillamani3357

    2 жыл бұрын

    Pp000p0ppopolluaa

  • @masillamanimasillamani3357

    @masillamanimasillamani3357

    2 жыл бұрын

    Pp000p0ppopolluaa

  • @sivagamisekar1889

    @sivagamisekar1889

    2 жыл бұрын

    எங்கே நல்லவர்களாக இருக்கின்றார்கள் பொறாமையால் எரிவது மட்டும் இல்லாமல் எலுமிச்சம் பழம் சுற்றி எங்கள் வீட்டில் ப் போ டு கின்றார்கள்

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam70892 жыл бұрын

    நீங்கள் சொன்னது சரியே சகோதரி.பக்கம் இருப்பவர்கு தான் பயப்பட வேண்டி யுள்ளது.

  • @meenaganesh1632
    @meenaganesh16323 жыл бұрын

    Thank you mam,very useful information

  • @sathyamurali9108
    @sathyamurali91083 жыл бұрын

    நீங்கள் ரொம்ப ஹோம்லியா அழகா இருக்கீங்க சகோதரி ரொம்ப நாள் உங்களோடு பழகின சகோதரி போல் உள்ளது நான் இப்பதான் உங்களுக்கு கமெண்ட் போட ஆரம்பித்து இருக்கிறேன் ஆனால் சப்க்ஸ்க்ரைப் பண்ணி வைத்து உள்ளேன்🌻

  • @kalpanadevim3409

    @kalpanadevim3409

    3 жыл бұрын

    Good messages sister Thanks

  • @leelag7078
    @leelag70783 жыл бұрын

    வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @mallikaramesh5833
    @mallikaramesh58333 жыл бұрын

    Thank you for your useful information mam.

  • @vijayvaishali5382
    @vijayvaishali53822 жыл бұрын

    Yella nalla irukanum nu sila nalla vishiyangal solringa nijama romba use full ah iruku neenga solradhu thank you madam.👌👏

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani61953 жыл бұрын

    முற்றிலும் உண்மை அம்மா,உங்கள் அறிவுரைகளுக்கு வாழ்த்துக்கள்!👍👏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @vijayasankar5557
    @vijayasankar55573 жыл бұрын

    Thank you for your good information mam,👍🙏

  • @vmrishika4246
    @vmrishika42463 жыл бұрын

    Thank you sister nalla thagaval

  • @indhugani1274
    @indhugani12743 жыл бұрын

    எனக்கு மிகவும் முக்கியமான தகவல் நன்றி அக்கா 👌👌👌🌹🌹🌹

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 Жыл бұрын

    உங்கள் பதிவு எல்லாம் சூப்பர் இன்றைய காலத்துக்கு மிக முக்கியமான விஷயம் திசை மாறிப் போய் பணத்தை வீணாக்க வேண்டாம் இப்படி நல்ல பதிவுகள் உங்களை வாழ வைக்கும் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍💪

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate43852 жыл бұрын

    So useful thoughts and advise for us Thank you

  • @jaci3382
    @jaci33823 жыл бұрын

    God bless you sister 🙏🙏🙏

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia40463 жыл бұрын

    நல்ல தகவல் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan3 жыл бұрын

    நன்றி அம்மா....❤️☺️🙏

  • @ksmedia4462
    @ksmedia44623 жыл бұрын

    மிகவும் நன்றி

  • @kalai83176
    @kalai831763 жыл бұрын

    True mam thank you 🙏🙏 👍👍❤❤

  • @jayachuttieschannel8258
    @jayachuttieschannel82583 жыл бұрын

    உண்மை அம்மா இத சூழ்நிலை யில் தான் இருக்கிறேன்.

  • @vallimayil2766
    @vallimayil27663 жыл бұрын

    ரொம்பா பயன் உள்ளதா இருந்தது நன்றி மேடம்

  • @mullaijai9487
    @mullaijai94873 жыл бұрын

    Very useful information ma nenka sollurathu correctma thank u for ur valuable sharing ma 😍😍😍

  • @jayakanthi7709
    @jayakanthi77093 жыл бұрын

    Very very useful message idupol payanulla thagavalai podungal sister milka nandri sister

  • @alagurajm648muniyandi6
    @alagurajm648muniyandi63 жыл бұрын

    Nalla vilakamaka sonnada, remba remba nanri

  • @packiamhariram4852
    @packiamhariram48522 жыл бұрын

    உங்க பதிவுக்கு நன்றி அம்மா

  • @umaramesh4669
    @umaramesh46693 жыл бұрын

    Useful remedies to remove negativity from house. Good video Tamilarazi Balamurugan. Dr. UmaRamesh

  • @mumthaazazam673
    @mumthaazazam6732 жыл бұрын

    Thank you mam🙏

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi59073 жыл бұрын

    Nalla pathivuu sis 👌 , keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷

  • @jaijai938
    @jaijai9382 жыл бұрын

    மிக்க நன்றி மாமி

  • @Manobalan77
    @Manobalan773 жыл бұрын

    ரொம்ப நல்ல பதிவு

  • @jothimani6154
    @jothimani61542 жыл бұрын

    நன்றி அக்கா 🙏🙏🙏

  • @rajeshj7465
    @rajeshj74652 жыл бұрын

    Really very useful for unknown good people.

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani12713 жыл бұрын

    கடைசியாக சொன்னது தான் சரியான தகவல்.

  • @bharathkumar.b6039
    @bharathkumar.b60393 жыл бұрын

    மிக்கநன்றி

  • @lingarunasalam4144
    @lingarunasalam41443 жыл бұрын

    Thanks❤

  • @OmOm-lu1pf
    @OmOm-lu1pf3 жыл бұрын

    Neenga last ha sonnathu kadavul vazhipadu n nalla sinthanai super👌👍👍🙏arumaiyana pathivu vazhga valamudan.

  • @ravikumar3804
    @ravikumar38042 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி வணக்கம்

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Жыл бұрын

    பயனுள்ள பதிவு நன்றி மேம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelas3596
    @sheelas35962 жыл бұрын

    Thank you madam super good information 👌👌

  • @suguveer1208
    @suguveer12082 жыл бұрын

    Romba nandri ma 🙏

  • @vijayalakshmia3143
    @vijayalakshmia31433 жыл бұрын

    🙏🙏 அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்

  • @vnkofficial1618
    @vnkofficial16183 жыл бұрын

    Thanks sis very useful information

  • @bhuvanabhuvana2277
    @bhuvanabhuvana22773 жыл бұрын

    Thank you mam

  • @parthibanparthiban8244
    @parthibanparthiban82442 жыл бұрын

    Mam unmaiyana information mam thanku thanks❤❤❤🌹🌹🌹🙏🙏🙏

  • @anantha793
    @anantha7933 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி அம்மா

  • @nkumar2082
    @nkumar20823 жыл бұрын

    Thank you very useful mm

  • @psvelu8033
    @psvelu80333 жыл бұрын

    என்னுடைய பக்கத்து வீட்டு காரங்க கூட இப்படி தான் இருக்காங்க எங்களோட காது படவே எங்களை பொறாமை பட்டு பேசுறாங்க சாபம் குடுக்குரங்க வீண் சண்டைக்கு வராங்க எங்க வளர்ச்சி அவங்களுக்கு பிடிக்கல இப்படி தான் தினம் தினம் செய்றாங்க அந்த கடவுள் தான் இதற்கு தீர்வு சொல்லணும் கடவுளே கதி என்று இதையெல்லம் காதில் கேட்டும் கேட்காதது போல் மன வருத்தத்துடன் வாழ்ந்து வருகிறேன் கடவுளே அந்த தீயவர்களிடம் இருந்து காக்க வேண்டும்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    நிச்சயம் நல்லவர்களை காப்பாற்றுவார்...

  • @PriyaPriya-pz4ul
    @PriyaPriya-pz4ul3 жыл бұрын

    நன்றி

  • @veeramaniveeramani4955
    @veeramaniveeramani49552 жыл бұрын

    நன்றி அக்கா

  • @MeenaKumari-ct3ww
    @MeenaKumari-ct3ww3 жыл бұрын

    Good information.. thanks Sis😘

  • @mythilyashok8268
    @mythilyashok82683 жыл бұрын

    Thanks madam🙏🙏

  • @supercrafttamil9919
    @supercrafttamil99192 жыл бұрын

    Thank Akka 👌👌👌

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 Жыл бұрын

    உங்கள் பதிவுகளை நான் பார்தேன் அனைத்தும் உண்மை தான்

  • @rajivmuthu520
    @rajivmuthu5203 жыл бұрын

    Mam ungaloda vedio ellathaum pathuruven mam Ungala follow pantren mam Enga kashdam kuraiya pray pannunga mam

  • @ramachandrang4611
    @ramachandrang46113 жыл бұрын

    Thank you madam.very useful information.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp20643 жыл бұрын

    அருமை நல்ல பதிவு.மிகவும் பயனுள்ளது.நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @priyachannel7423

    @priyachannel7423

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/lHyFms2jiZibibTM.htmlttps://kzread.info/dash/bejne/aJygy8OtZbXfY5M.html

  • @indiraindira2
    @indiraindira23 жыл бұрын

    Good message sister 💖💖💖

  • @bharathip6459
    @bharathip64593 жыл бұрын

    Tq Mam

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Жыл бұрын

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraravi755
    @chitraravi7553 жыл бұрын

    நீண்ட நாள் சந்தேகம் தெளிந்தது சிஸி!!! அருமையான தகவல்!! நல்ல பதிவுக்கு மகிழ்ச்சி டியர் சிஸி!!!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    Thank you sister

  • @rajamuthusamymalini6198

    @rajamuthusamymalini6198

    2 жыл бұрын

    Madam neenga sonadhupola neraya sambavangal nakiradhu.kavull theyadhu seibavarkali yean dhantikavilai?

  • @BalaMurugan-fh8le
    @BalaMurugan-fh8le2 жыл бұрын

    Arumai mam

  • @yuvarajr6041
    @yuvarajr60413 жыл бұрын

    Thankyou mam

  • @rithika.v6734
    @rithika.v67343 жыл бұрын

    Thanks Akka 🤗😃

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga81523 жыл бұрын

    மிக நன்றி

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthisastik8921
    @jayanthisastik89213 жыл бұрын

    Thanks sister

  • @avs.gandhiavs.gandhi9950
    @avs.gandhiavs.gandhi99502 жыл бұрын

    நல்ல தகவலுக்கு நன்றிகள் பல

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @balut3437
    @balut34373 жыл бұрын

    Short and simple mam...

  • @ramula5499
    @ramula54993 жыл бұрын

    Thanksma

  • @shalinir7571
    @shalinir7571 Жыл бұрын

    Super akka neega சொல்லுறது மனசு லேசா இருக்கு

  • @mallikasivaji9137
    @mallikasivaji91372 жыл бұрын

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நன்றி எனது ஊர் ஸ்ரீலங்கா

  • @SD-ml9jn
    @SD-ml9jn3 жыл бұрын

    Thank you for your kind information

  • @senthamilselvi9707

    @senthamilselvi9707

    3 жыл бұрын

    To

  • @yummymahasamayalandlifesty6469
    @yummymahasamayalandlifesty64692 жыл бұрын

    விளக்கு கடையில் கிடைக்கும் சந்தன பவுடர் செய்முறை பற்றி விடியோ போடுங்க

  • @girijas2864
    @girijas28643 жыл бұрын

    Thanks

  • @s.s.gaming2472
    @s.s.gaming24723 жыл бұрын

    Arumai akka

  • @jerivlogs9332
    @jerivlogs93323 жыл бұрын

    Good information sis correct

  • @subramanianmani3375
    @subramanianmani33753 жыл бұрын

    Thanks for your message mam.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @RameshKumar-hh6oj
    @RameshKumar-hh6oj3 жыл бұрын

    மிகவும் அருமை மேம் 🙏🏻👍❤🙏🏻👌💐💐💐

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @nirmalanirmala419
    @nirmalanirmala4193 жыл бұрын

    Thank you🌹🌹🌹 sister

  • @lakshmiravi9014
    @lakshmiravi90142 жыл бұрын

    Arumaiyana thagaval sister

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @jayanthraja5747
    @jayanthraja57473 жыл бұрын

    Short and crisp ahh sona nalla irukum mam...5 to 6 Mins video will be okay

  • @rajan5452
    @rajan54523 жыл бұрын

    Sister தர்ப்பை புல் பற்றி சொல்லுங்கள்

  • @MATHSRSP
    @MATHSRSP3 жыл бұрын

    Very very useful information sister. Thank you. God bless you & ur family..

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamlakshmi8479

    @dhanamlakshmi8479

    3 жыл бұрын

    Uy

  • @jayaramanpn6516
    @jayaramanpn65162 жыл бұрын

    தாயே நன்றாக விளக்கியுள்ளீ ர்கள்.நல்ல ஓர் பதிவ.நீடூழி வாழ்க. தீர்கசுமங்கலி பவ

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @ranjaniraaman772
    @ranjaniraaman7723 жыл бұрын

    Neenga soltrathu ellame unmai sister.. enga veettuku pakkathula erukuravanga apdi than avangaluku theriyama naanga kadan vangina panatha kuduthutta kuda poramai paduvanga sister oru time la sandai kuda poduvanga

  • @anandhipillay8557
    @anandhipillay85573 жыл бұрын

    Sure 👍arumaiyana yellorum yelimayana parikaram thanks sister

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @anandhipillay8557

    @anandhipillay8557

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ananthansumathi
    @ananthansumathi3 жыл бұрын

    மேம் உங்கள் பதிவு எல்லாமே மிகவும் பயன் உள்ளதாக இருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @whitelotus7411
    @whitelotus74112 жыл бұрын

    Tu for your information

  • @mohamedazam8023
    @mohamedazam80232 жыл бұрын

    thanks

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan33053 жыл бұрын

    Ur words are true mam !! Super 👏👏👏 Happy 1L mam..

  • @priyachannel7423

    @priyachannel7423

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/lHyFms2jiZibibTM.htmlttps://kzread.info/dash/bejne/aJygy8OtZbXfY5M.html

  • @indraniaruldass3880
    @indraniaruldass38803 жыл бұрын

    Yes is true madam

  • @sambathraj8379
    @sambathraj83793 жыл бұрын

    Super akka very usefull video by parameswari ❤️

  • @parvathimaadhan5147
    @parvathimaadhan51473 жыл бұрын

    Thanks for your tips madam

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeetharameshbaalaji8479
    @sangeetharameshbaalaji84793 жыл бұрын

    It's very ture ma thank u for your information. 🙏🙏🙏

  • @Wolf-ffx558
    @Wolf-ffx5583 жыл бұрын

    Good msg thank you

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc3 жыл бұрын

    உண்மை தான் சகோதரி என் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் சரியில்லை ஏற்கனவே நான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன் இது என்னோட 2வது பதிவு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன் இது எல்லாம் செய்து கொண்டு தான் இருந்தேன் இப்ப வீட்டில் விளக்கு கூட போட முடியவில்லை தேவை இல்லாத சண்டை என் வீடு தேடி வருகிறது வீடே பீடை பிடித்து போல் உள்ளது என் பசங்க சாமி கும்பிட கூடாதுன்னு சொல்லுறாங்க என் பூஜை அறையில் கோமதி சக்கரம், சங்கு, சோலி, எல்லாம் மே இருக்கு வேற வீடு போகலாம் என்று எனக்கு தோனுது சகோதரி வேற நல்ல வீடு அமைய நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் ‌😭😭😭

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 жыл бұрын

    உங்கள் மனதை மாற்றி, வழிபாடுகளை தொடரவும்...இதுவும் கடந்து போகும்

  • @Veluvel-zt3lc

    @Veluvel-zt3lc

    3 жыл бұрын

    @@ThamizharasiBalamurugan நன்றி ‌🙏

  • @chermankannan8856

    @chermankannan8856

    3 жыл бұрын

    உன்மைதான்

  • @meiyappanvenkatachalam7998
    @meiyappanvenkatachalam79982 жыл бұрын

    Remba thanks ma ungala pakkanum pola iruku nalla pathivugal thanga

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekarchandru519
    @chandrasekarchandru5192 жыл бұрын

    Super madam very good

  • @sathyanarayanan3087
    @sathyanarayanan30872 жыл бұрын

    Nantri

  • @sivasaranya1191
    @sivasaranya11913 жыл бұрын

    Super akka

  • @punithaa9491
    @punithaa94913 жыл бұрын

    Thanks ma vazgha valamudan

Келесі