Pillai Nila Irandum Vellai Nila HD Video Song # Neengal Kettavai # Tamil Songs # S. Janaki Hits

Музыка

Songs : Pillai Nila Irandum Vellai Nila HD Video Song
Movie : Neengal Kettavai
Music : Illaiyaraja
Singers : S. Janaki

Пікірлер: 1 100

  • @MuthuKumar-ow3cs
    @MuthuKumar-ow3cs2 жыл бұрын

    இந்த பாடலை 2022 ஆண்டு வந்தலும் கேட்போர் எத்தன பேர் 💓💓💓👍👍👍👍

  • @amirtharaj139

    @amirtharaj139

    2 жыл бұрын

    நன்ப நண்பரநான் மிகவும் விரும்பி நேசிக்கும் பாடல் இது

  • @BhagyaLakshmi-ws7dp

    @BhagyaLakshmi-ws7dp

    2 жыл бұрын

    I am

  • @ganeshanganeshan3886

    @ganeshanganeshan3886

    2 жыл бұрын

    2050 variyum kaypom s.j.fan.

  • @rmeganathan6851

    @rmeganathan6851

    2 жыл бұрын

    Meeeeeeeeeeeeeee

  • @podhumponnupodhu3755

    @podhumponnupodhu3755

    2 жыл бұрын

    எனக்கு பிடித்தமான பாடல் என் மனதை தொட்டபாடல்

  • @sivasiva-dg2gy
    @sivasiva-dg2gy4 ай бұрын

    2024'லில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கரீங்க 🎉🎉🎉

  • @kalaivani6015

    @kalaivani6015

    3 ай бұрын

    Ennoda 4.5 vayasu,2.5 vayasu pillainga....daily

  • @Tvktamilangamer

    @Tvktamilangamer

    3 ай бұрын

    Naan

  • @sivakumar-mk1qi

    @sivakumar-mk1qi

    2 ай бұрын

    அம்மா என்றால் அன்பு

  • @rmmani856

    @rmmani856

    2 ай бұрын

    0o😊😂👛👛👛👛🥿🔈🥾👚🥾👚👚👚🤣😍😛😍😍ஜி 9m​@@Tvktamilangamer

  • @mohammedhasan1391

    @mohammedhasan1391

    Ай бұрын

    Nan

  • @ajithkumarv9584
    @ajithkumarv95843 жыл бұрын

    இந்த பாட்ட 2021யும் கேட்கிறவர்கள் எத்தனை பேர் ❤❤

  • @Laddukuttyma

    @Laddukuttyma

    3 жыл бұрын

    Me

  • @mariyathasdilakshan3472

    @mariyathasdilakshan3472

    3 жыл бұрын

    Mee

  • @ajithkumarv9584

    @ajithkumarv9584

    3 жыл бұрын

    @@Laddukuttyma ❤

  • @ajithkumarv9584

    @ajithkumarv9584

    3 жыл бұрын

    @@mariyathasdilakshan3472 ❤

  • @JD-zk3kp

    @JD-zk3kp

    3 жыл бұрын

    I also

  • @vijayaragavi8201
    @vijayaragavi82012 ай бұрын

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் சிறுவயது ஞாபகங்கள் வந்து செல்கின்றன... என் அம்மா என் அண்ணா மற்றும் என்னை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பது இன்றளவும் ஞாபகமாக உள்ளது.. அத்தனை கஷ்டகளிலும் ஒரு அளவு கடந்த அன்பு, சந்தோசம்... மீண்டும் பெற முடியாத அந்த நாட்கள்❤🥹2024 இந்த பாடலை கேட்போர் எத்தனை பேர்?

  • @gowthamanmba5641
    @gowthamanmba56413 жыл бұрын

    சிறு வயதில் அப்பாவை இழந்து இது போல ஒரு சூழலில் நானும் என் தம்பியும் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தோம்....அந்த நினைவுகளை கண் முன்னே நிறுத்தும் அற்புதமான பாடல் இது..... அம்மாக்கு நிகர் ஒன்றும் இல்லை இவ்வுலகில்....

  • @AbdulAziz-fw9hm

    @AbdulAziz-fw9hm

    3 жыл бұрын

    Super bro❤

  • @avichamuttai4178

    @avichamuttai4178

    3 жыл бұрын

    😭😭😭😭😭

  • @user-hc2he4lt8b

    @user-hc2he4lt8b

    3 жыл бұрын

    okkk

  • @Srivijayy

    @Srivijayy

    3 жыл бұрын

    😭 dude but semma

  • @user-hc2he4lt8b

    @user-hc2he4lt8b

    3 жыл бұрын

    @@Srivijayy u

  • @johnaudios9735
    @johnaudios97352 жыл бұрын

    யார் யாரெல்லாம் இந்த பாடலை கண்ணீருடன் ரசித்தது நண்பர்களே 🙏😭😭😭👍👍👍

  • @karthikrajm4324

    @karthikrajm4324

    2 жыл бұрын

    Kandipa brother 🥺❤

  • @kananmoorthy9750

    @kananmoorthy9750

    2 жыл бұрын

    ..,,,....

  • @kananmoorthy9750

    @kananmoorthy9750

    2 жыл бұрын

    O

  • @dhivyad7582

    @dhivyad7582

    2 жыл бұрын

    Unplug pool now for

  • @annapooranesanp8340

    @annapooranesanp8340

    2 жыл бұрын

    🙌

  • @dhakshinamoorthy7606
    @dhakshinamoorthy76065 ай бұрын

    2024லிலும் பலமுறை கேட்டும் சலிக்காது விருப்பமான பாடல்!👍👍👍👍

  • @sudhevdevanandham9396
    @sudhevdevanandham93965 ай бұрын

    Any one from 2024 ❤

  • @gunashreeb-jj6fv

    @gunashreeb-jj6fv

    Ай бұрын

    Mee

  • @sivaraj9961
    @sivaraj99612 жыл бұрын

    என் அம்மாவின் நம்பிக்கை பாடல்........ ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால் 👍👍🔥🔥

  • @vadivelsspd8381

    @vadivelsspd8381

    Жыл бұрын

    Saras

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan42423 жыл бұрын

    அருமையான பாடல் இரட்டை குழந்தையின் தாயின் ஆசை கனவு பெருமிதம்..

  • @sumathikutty634

    @sumathikutty634

    3 жыл бұрын

    Why

  • @buvanabuvana5696

    @buvanabuvana5696

    3 жыл бұрын

    Lol

  • @jayanthi.vjayanthi2762

    @jayanthi.vjayanthi2762

    3 жыл бұрын

    @@buvanabuvana5696z

  • @lakshmananp7321

    @lakshmananp7321

    3 жыл бұрын

    Me and my sister twins enga ammavuku putitha patal

  • @kavithaa1150

    @kavithaa1150

    3 жыл бұрын

    @𝒷𝓊𝓋𝒶𝓃𝒶 𝒷𝓊𝓋𝒶𝓃𝒶 216

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam34383 жыл бұрын

    எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் பிள்ளைகளுக்காக வாழ்கிறவள்தான் பெண் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ramankamala8221

    @ramankamala8221

    3 жыл бұрын

    Ennagu petekum

  • @rethinamrethinam3438

    @rethinamrethinam3438

    3 жыл бұрын

    @@ramankamala8221 tq

  • @kumarak9294

    @kumarak9294

    3 жыл бұрын

    Super

  • @pappukutty7325

    @pappukutty7325

    3 жыл бұрын

    Romba pudikum

  • @shachilarani127

    @shachilarani127

    3 жыл бұрын

    Amazing! Nalla thaai paasam paadal.

  • @karthikmonish2435
    @karthikmonish243514 күн бұрын

    இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்ற அம்மாவின்... பாசம் ,அன்பு,கனவு,நினைவுகள்,கொண்ட பாடல்...❤😊❤

  • @pandiyanadu111
    @pandiyanadu1113 жыл бұрын

    3:25 literally crying on line, "உங்களால் தானே உயிர் சுமந்தேனே" My mom aways used to say this word 😭

  • @vimal4fun9

    @vimal4fun9

    3 жыл бұрын

    ❤❤

  • @BhavaniKannanChennai

    @BhavaniKannanChennai

    3 жыл бұрын

    Yes.....

  • @poomarim1482

    @poomarim1482

    2 жыл бұрын

    😘😘😘😘

  • @dineshpandiyan3641

    @dineshpandiyan3641

    2 жыл бұрын

    என்னுடைய அம்மாவும் இதை தான் சொல்வார்கள் 💔💔💔💔💔💔💔💔

  • @saraswathia7349

    @saraswathia7349

    2 жыл бұрын

    My fevarat song

  • @janakiammastatus
    @janakiammastatus2 жыл бұрын

    ஜானகி அம்மா பாடல் முடியும் போது சிரிப்பு சிரித்திருப்பார்கள்... ஆகா என்ன ஒரு திறமை, இனிமை.... That's janaki's amma magic

  • @swarnalathahits53

    @swarnalathahits53

    2 жыл бұрын

    இளையராஜா இசையும், ஜானகி அம்மாள் அவர்களின் குரல் இரண்டின் இனிமை தான் இந்த பாடல்.

  • @mathavanmanickam2153

    @mathavanmanickam2153

    7 ай бұрын

    உண்மை thaan broo 💛

  • @jigan6489
    @jigan64893 жыл бұрын

    என்னோட நிலைமையும் இந்தப் பாடலில் வரும் தாயின் நிலைமையே 😭😭😭

  • @sdivya5828

    @sdivya5828

    3 жыл бұрын

    😪

  • @bhuvanas6803

    @bhuvanas6803

    3 жыл бұрын

    Dont feel ellam sari ayidum

  • @jaypaljaypal40

    @jaypaljaypal40

    3 жыл бұрын

    😥

  • @thilagap2812

    @thilagap2812

    2 жыл бұрын

    My life

  • @vijilakshmi4195

    @vijilakshmi4195

    2 жыл бұрын

    My life

  • @user-qt5fw1wv3p
    @user-qt5fw1wv3pАй бұрын

    நான் இப்ப கூட கேட்டுக்கிட்டு தான் இருக்க டெய்லி கேட்பேன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு ❤❤❤

  • @komathimoorthy1180
    @komathimoorthy11803 жыл бұрын

    என் உயிர் உள்ளவரை இப்பாடலை கேட்டுக் கொண்டிருக்க ஆசை

  • @menakapapa1770
    @menakapapa17703 жыл бұрын

    உங்களால் தானே உயிர் சுமந்தேனே ...... 🥰💕 my fav line and my fav song

  • @poomarim1482

    @poomarim1482

    2 жыл бұрын

    🤗

  • @thameemchickenthameemchick9416

    @thameemchickenthameemchick9416

    2 жыл бұрын

    அருமையான வரிகள்

  • @nazimabegam2164
    @nazimabegam21643 жыл бұрын

    தாய்க்கு இனை வேறு யாரும் இல்லை

  • @nacernazeer6864

    @nacernazeer6864

    3 жыл бұрын

    Yes you caarrt 💔😢😂😭

  • @chandrasekaran4312

    @chandrasekaran4312

    3 жыл бұрын

    Mother our fake

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    💚☀️👌

  • @abiramiprakasam

    @abiramiprakasam

    3 жыл бұрын

    Yarum illai. Nanga oru an

  • @maheshmahesh4103

    @maheshmahesh4103

    2 жыл бұрын

    😭😭😭😭

  • @venid2287
    @venid22873 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டு அருமமையான பாடல்

  • @parameshparamesh8366

    @parameshparamesh8366

    2 жыл бұрын

    Supper

  • @kalpanajeevan8710
    @kalpanajeevan87103 жыл бұрын

    எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இந்த பாடல் பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vanivani2841

    @vanivani2841

    3 жыл бұрын

    L

  • @vanivani2841

    @vanivani2841

    3 жыл бұрын

    0p

  • @INDIAN-zb9dc

    @INDIAN-zb9dc

    3 жыл бұрын

    Me 2 kalpana

  • @srima5632

    @srima5632

    3 жыл бұрын

    Yes

  • @INDIAN-zb9dc

    @INDIAN-zb9dc

    3 жыл бұрын

    @@srima5632 hi

  • @pandiyanadu111
    @pandiyanadu1113 жыл бұрын

    We are twin brothers and our father passed away in our age 3 and we are 25 , we were brought up by single mother .... I can feel song. 3:25 literally crying on line, "உங்களால் தானே உயிர் சுமந்தேனே" My mom aways used to say this word 😭

  • @parimalag1488

    @parimalag1488

    3 жыл бұрын

    Great mom. Love you amma. ❤️❤️❤️🙏🙏🙏

  • @jeevin6461

    @jeevin6461

    2 жыл бұрын

    Take good care of her bro. I have had my both parents until 23. Now my mother passed away. I miss her . I am 30 now . I still miss her . I ll always.

  • @pandiyanadu111

    @pandiyanadu111

    2 жыл бұрын

    @@jeevin6461 கண்டிப்பா😊😊😊

  • @kasthurirajagopalan2511

    @kasthurirajagopalan2511

    2 жыл бұрын

    Respect and salute to your mother. Single parent valzthurunga ungala great. Am also mother to your age son..

  • @jeyajeya4756
    @jeyajeya47563 жыл бұрын

    தாய் பாசத்தால் இதயத்தைப் பிழியும் பாடல்....😰

  • @selvamnirmala978

    @selvamnirmala978

    3 жыл бұрын

    ஞௌ ௦)"னழஆ

  • @selvamnirmala978

    @selvamnirmala978

    3 жыл бұрын

    ஞஞஞஞஞயஞஞஞஞஞச)ஞஞஞஞஞயயயயயயயயயய"ஞயயயயஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ

  • @janakiammastatus
    @janakiammastatus2 жыл бұрын

    இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தையையும் ஜானகி அம்மா ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து பாடியுள்ளார்கள்... ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு உயிர்ப்புடன் பாடியுள்ளார்கள் ஜானகி அம்மா... ஜானகி அம்மா சரஸ்வதி

  • @mathavanmanickam2153

    @mathavanmanickam2153

    8 ай бұрын

    உண்மை thaan brother... ஜானகி அம்மா kadavul thaan உண்மையில் 💞💞💞💞💞u ஜானகி அம்மா

  • @marimuthumarimuthu872
    @marimuthumarimuthu8723 жыл бұрын

    எனது தாயும் இதை நினைவு கூறும் அளவிற்கு எங்களை வளர்த்தார்கள்

  • @swarnalathahits53
    @swarnalathahits532 жыл бұрын

    எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இந்த பாடலை கேட்போம்!

  • @kannammalkannammalc5101
    @kannammalkannammalc51013 жыл бұрын

    இந்த பாடல் அனைத்து தாய்களுக்கும் பிடிக்கும் இதில் வரும் எல்லா வரிகளும் என்னை போன்ற அனைத்து அம்மாகளின் நெஞ்சில் தோண்றும் எண்ணங்கள் தன் பிள்ளைகளை பற்றிய கனவுகள்

  • @arunadevi6374

    @arunadevi6374

    3 жыл бұрын

    ama nan love marriage romba kasta pattrukan eppovara... but god rendu cute babiesa gifta kuduthurukaru.... athu pothum enakku....

  • @basarabanu2498
    @basarabanu24982 жыл бұрын

    இந்த பாடல் கடைசியில்ஜானகிஅம்மாகுழந்தைகுரலில்சிரிப்பார்தாய்போலபாடிகுழநதைபோலசிரித்துநம்மளைமகிழ்விப்பார்

  • @balajimat569
    @balajimat5693 жыл бұрын

    கந்தலலிலே முத்துசரம் , what an example vairamuthu sir !!

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap19782 жыл бұрын

    😭😭😭எனது சிறு வயது நியாபகம் நிறைய வரும் இந்த பாடலை கேட்கும் போது. அந்த காலங்கள் மீண்டும் வராது . எனது தந்தை நினைவு அதிகம் வரும். எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. எனது தந்தை இறந்த போது எனக்கு 11 வயது. அவர் இருக்கும் போது இந்த பாடல் நான் பள்ளிக்கூடம் கிளம்பும் போது ரேடியோவில் ஒலிக்கும். இன்று வரை எல்லோர் இதயத்திலும் ஒலிக்கிறது. இன்னும் நிறைய இப்படி.. இந்த பாடலில் பாசத்தின் சக்தி அதிகம். இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். அவரின் இசை சக்தி அப்படி தான் இருக்கும். அது என்றென்றும் நீங்காத நினைவுகள் தான். இனிமை அவர் இசையில் மட்டும் தான். இதே பாடல் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடலுக்கும் நான் சொன்னவை பொருந்தும். 👍😭😭😭❤️❤️🙏

  • @prakashkannn8367
    @prakashkannn83673 жыл бұрын

    எனது அம்மாவிற்கு பிடித்த மிகவும் அருமையான பாடல் நான் என்றும் என் அம்மாவின் நினைவில்

  • @veslyva5644

    @veslyva5644

    2 жыл бұрын

    Byx

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj37523 жыл бұрын

    உங்களால் தானே உயிர் சுமந்தேனே.......

  • @chikaranarts1786
    @chikaranarts17863 жыл бұрын

    இயற்கையையும் உழைக்கும் மக்களின் உழைப்பையையும் இசையாய் ராசய்யா வை விட்டால் யாரால் கொடுக்க முடியும்

  • @kalaivendankalai6235
    @kalaivendankalai62353 жыл бұрын

    இது படம் அல்ல பாலுமகேந்திரா சார் அவர்களின் காவியம்

  • @NehanPat
    @NehanPat2 жыл бұрын

    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும் தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும் தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை கையிரண்டில் அல்லிகொன்டு காதோறம் அன்னை மனம் பாடும் கண்கள் மூடும் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும் எங்களால் தாயே உயிர் சுமந்தாயே எங்களால் தாயே உயிர் சுமந்தாயே கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே

  • @arvinsanthi5370

    @arvinsanthi5370

    2 жыл бұрын

    Super song

  • @anandhanjanakiraman2462

    @anandhanjanakiraman2462

    2 жыл бұрын

    Arumai

  • @rajwdc
    @rajwdc Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது மறைந்த என் அன்னை என்னை பாலூட்டி சீராட்டி வளர்த்தது நினைவுக்கு வந்து கண்களை குளமாகிறது. ஆண்டவா எந்த தாயையும் மகனிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்று கேட்க தோன்றுகிறது

  • @poomahapoomaha5958
    @poomahapoomaha59583 жыл бұрын

    இரண்டு பெண் குழந்தைகள் வழக்கும் தாய் நான் சோகத்துடன் இருக்கும்போது நான் கேட்கும் பாடல் 🙏🙏

  • @sathiyck3211

    @sathiyck3211

    3 жыл бұрын

    Global good day

  • @jayakumar2901

    @jayakumar2901

    3 жыл бұрын

    Feel panathenga nallatha nadakum....unga kuda epothum ellarum irupom

  • @kprsananth1892

    @kprsananth1892

    3 жыл бұрын

    Nanumta sister 2 papa vachuruga. Husband lila

  • @jayakumar2901

    @jayakumar2901

    3 жыл бұрын

    @@kprsananth1892 Oh feel panathenga madam....

  • @jayakumar2901

    @jayakumar2901

    3 жыл бұрын

    Nenga ena madam panrenga

  • @KAVIARASANTHOUGHTS
    @KAVIARASANTHOUGHTS5 ай бұрын

    2024 hit here ❤❤❤

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22Ай бұрын

    2024 any one with+rain Intha song yaru ellam kekuringa Memories bring back 😢

  • @janakiammastatus
    @janakiammastatus2 жыл бұрын

    Janaki amma always no1...what a feeling janaki amma's...""" Nila"" pronunciation vera level janaki amma

  • @thayalanmanju1340
    @thayalanmanju13403 жыл бұрын

    Enaku onnu anathuna unaku Vera pilai eruku ..unaku onnu anathu na enaku vera thayai eruka..........I love my amma❤️❤️🙏

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi3 жыл бұрын

    Intha song enakkum en kids kkum..ஆளான சிங்கம் ரெண்டு கை வீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் 👍👍👍👍.. இரட்டை குழந்தைகள் எனக்கு

  • @mageshwaridinesh507

    @mageshwaridinesh507

    3 жыл бұрын

    Yenakum

  • @chitrachitu6382

    @chitrachitu6382

    2 жыл бұрын

    அருமை சகே

  • @rajagollahallighs4695
    @rajagollahallighs46953 жыл бұрын

    இளமை முதல் எனது மனதில் ரீங்காரம் இடும் ஜானகி அம்மாவின் பாடல் பாடல் படமாக்கப்பட்ட. இடம் இயற்கை அழகு

  • @umarn2635
    @umarn26352 жыл бұрын

    எண்பதுகளில் ஞாயிறு மதியம் 12 முப்பதுக்கு ட்ரான்சிஸ்டர் முன் அமர்ந்து நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் ஆவலோடு கேட்டு ரசித்த பாடல்

  • @rasirajarasiraja9436
    @rasirajarasiraja94363 жыл бұрын

    💞💞💞💞💞என்க்கு மிகவும் பிடித்த பாடல் லவ் யூ அம்மா லவ் யூ பெரியம்மா 💜💚💚

  • @karthikgreatkarthik5754
    @karthikgreatkarthik57542 жыл бұрын

    பாடலை கேட்க்கும் போதெல்லாம் ‌ என்னண அறியாமல் கண்ணீர் புது உத்வேகம்

  • @Sandhiyatheju0811Sandhiyatheju
    @Sandhiyatheju0811SandhiyathejuАй бұрын

    எனக்கு ரெண்டு ஆம்பள பசங்க..... என் பிள்ளைங்கள நெனச்சி தினமும் இந்த பாட்டு கேப்பேன்.... அழுதுட்டே...🥹🥹🥹

  • @shanthishanthi9782
    @shanthishanthi97822 жыл бұрын

    அப்பவும்..இப்பவும் ..எப்பவும் .....சூப்பர்

  • @suganthiraja6944
    @suganthiraja69442 жыл бұрын

    JANAKI AMMA ALWAYS NO1 I LOVE YOU AMMA ❤❤❤

  • @Karthikboomi91
    @Karthikboomi915 ай бұрын

    2024-01-27 ...... continue for 2060 உயிரோட இருந்தால் ❤❤❤❤❤

  • @thirumoorthyg1
    @thirumoorthyg12 жыл бұрын

    உங்களால் தானே உயிர் சுமந்தேனே 👌👌❤️

  • @sambatheb1115

    @sambatheb1115

    2 жыл бұрын

    சூப்பர்

  • @sudharsans8448
    @sudharsans84487 күн бұрын

    இந்த பாடலை 2024 ல ரசித்து உணருபவர்கள் ❤❤❤❤

  • @deepasathiyamoorthy962
    @deepasathiyamoorthy9622 жыл бұрын

    என்னுடைய நிலலைமையும் இப்படதான் .இரண்டு பிள்ளைகளை வளர்க நான்படும்பாடு இருக்கே.கடவுள் எங்களை ஏன்தான் படைத்தான் தெரில

  • @karkuvelmani294

    @karkuvelmani294

    2 жыл бұрын

    Don't worry sister

  • @saravanan.a4931
    @saravanan.a49313 күн бұрын

    Line ultimate கந்தல முத்துச்சரம் காப்பாற்றி வைத்தேன்

  • @sap_distributors
    @sap_distributors2 жыл бұрын

    இந்த பாடலில் வருவது அப்படியே என் அம்மா,நான் எனது தம்பியின் பிரதிபலிப்பு.

  • @user-bs8vc3wz7c
    @user-bs8vc3wz7c3 жыл бұрын

    என்னோட பசங்க சந்தோஷ், கமலேஷ் க்கு டெடிகேட். பிடிச்ச life long song 💕💕💕

  • @rbalalic1248
    @rbalalic12483 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍

  • @anandanand-ok3by
    @anandanand-ok3by2 ай бұрын

    என் அம்மாவுக்காக என்றும் நினைவில் 😍😍😍

  • @RevathiChellaiah
    @RevathiChellaiah3 жыл бұрын

    சிறு வயதில் இந்த லலலா ,காகவே இந்த பாட்டை பார்ப்போம்

  • @rajeshwariramachandran2985
    @rajeshwariramachandran29853 жыл бұрын

    இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு ஒரு விதவைத்தாய் பாடும் பாடல் 😭😭😭😭

  • @rajeshwariramachandran2985

    @rajeshwariramachandran2985

    3 жыл бұрын

    யாருங்க நீங்க என்னொட பொது கருத்தை சொன்னென் அவ்வளவுதான்

  • @avichamuttai4178

    @avichamuttai4178

    3 жыл бұрын

    😭😭😭😭😭

  • @rajeshwariramachandran2985

    @rajeshwariramachandran2985

    3 жыл бұрын

    எத்தனை முறை தான் பாராட்டுவீங்க

  • @rajeshwariramachandran2985

    @rajeshwariramachandran2985

    3 жыл бұрын

    @@avichamuttai4178 எத்தனை தடவை தான் பாராட்டுவீங்க

  • @preethishvanajan4960
    @preethishvanajan49603 жыл бұрын

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் தன்னை அறியாத கண்ணீர்

  • @padhu9104

    @padhu9104

    3 жыл бұрын

    எனக்கும்

  • @RajanRajan-hh7dv
    @RajanRajan-hh7dv2 жыл бұрын

    என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம் நம்பிக்கை ஊட்டும் வரிகள்

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt2 жыл бұрын

    🙏இந்த, பாட்டு,எனக்கு, ரொம்ப பிடிக்கும்,எனக்கு,யாரும், இல்லை, நான், அனாதை😭😭😭😭😭

  • @Anjalirams.
    @Anjalirams.2 жыл бұрын

    Unthinkable interludes, how did IR conceive such an imagination!!! Maestro for many reasons!!! ❤️❤️❤️

  • @prabumeena662
    @prabumeena6625 ай бұрын

    2024 Iam hearing this song. ❤

  • @janshyam
    @janshyam2 күн бұрын

    2024 thinking of My mom😢 lost her in 2022….. the line “ennalum nammai vettu pogadhu vansantham” just made me cry……

  • @harisudhan1452
    @harisudhan14522 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... எங்கம்மா என் கண்முன்னே வருவாங்க.. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்

  • @arumugamkaniyur9420
    @arumugamkaniyur94202 жыл бұрын

    நான் சோகமாக இருக்கும் போது இந்த பாடல் கேட்பேன்

  • @Manian0592
    @Manian05923 жыл бұрын

    ராஜாவின் பிறந்தநாளில் (2021) பார்த்தவர்கள்❤️

  • @angureshu2076
    @angureshu207610 ай бұрын

    குணால் சிங் ஆகிய நான் சுய நினைவுடன் எழுதுவது என்னவென்றால் தாஜ்மஹாலை மோனல் அவர்களுக்கு காதல் பரிசாக உளமாற அளிக்கிறேன் இப்படிக்கு சிவாஜி

  • @UshaUsha-tc8ms
    @UshaUsha-tc8ms4 ай бұрын

    Enaku rendu aan pellai indha song enaku romba pudikum yen pellaigalai valarthu avangala nalla padiya karai serka vendum athakru indha padale enaku oru positive

  • @Laddukuttyma
    @Laddukuttyma3 жыл бұрын

    Intha song jekuracanga kekuravanga ellarum oru like podunga papom😁😁

  • @Karthi--33
    @Karthi--333 жыл бұрын

    Mom is god..i miss you mom...indha padali ketkum podhellam..en amma va nenapen...thaya pola yarum illa thaye namaku mudhal kadavul...

  • @sabarikanagaraju9196
    @sabarikanagaraju91962 күн бұрын

    I am a mom of two sons - they are 13 and 10 now - this song and tge lyrics sounds more closer to heart now ❤

  • @user-xx8ir5yo5n
    @user-xx8ir5yo5n5 күн бұрын

    என் செல்வசீமான்கள் பல்லாண்டுவாழ்க❤❤❤❤

  • @moviemaker8480
    @moviemaker84803 жыл бұрын

    My mom sang this for me 😍😍and my brother when we babies😘 .. I love my amma🤩🤩 I like this song.. Any more.. 😌..

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl9 ай бұрын

    3:00 "ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும்."

  • @godbless5005
    @godbless50055 ай бұрын

    Yaar yaaru inda song a 2024 le ketkuriga oru like pannuga

  • @ramachandran8630
    @ramachandran86302 жыл бұрын

    அற்புதமான பாடல் வரிகள், கவிப்பேரரசு ...

  • @rocketrajesh984
    @rocketrajesh9842 жыл бұрын

    ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால்

  • @habik1237
    @habik12373 жыл бұрын

    Indha songa my ammakum and pasangalukum marakkave mudiyadha song epoo kettalum alugathan thonum😥

  • @vishnuprakashj912
    @vishnuprakashj9125 ай бұрын

    இந்த பாடலை 2024 ம் ஆண்டு கேட்பவர்கள் 👍

  • @kannank3744
    @kannank374424 күн бұрын

    இந்தப் பாடலை 2024 கேட்பவர்கள் யார் ❤️💯💯

  • @meenamani1405
    @meenamani14053 жыл бұрын

    Amma illatha pasangaluku ithu mathiriya pattu paththu santhosham paatukanum😭😭😭😭😭😭😭

  • @INDIAN-zb9dc

    @INDIAN-zb9dc

    3 жыл бұрын

    100%👌👌

  • @gowthamv4398
    @gowthamv43983 жыл бұрын

    Enga amma ku romba pudicha song 👩‍👦‍👦entha song mathritha enga amma

  • @WaveVerb
    @WaveVerb3 жыл бұрын

    அம்மா என்ற சொல் மிகவும் விலைமதிப்பற்றது....sorry if i translated wrong, but the word Mom is so precious.. ஆனால் அம்மா என்ற சொல் மிகவும் விலைமதிப்பற்றது ... ஆனால் ஆரம்பத்தில் இருந்தே என் அம்மாவுடன் தங்குவதற்கான வாய்ப்பை கடவுள் எனக்கு ஒருபோதும் வழங்கவில்லை. but god never given the option to stay along with my Mom from the beginning.

  • @mohammedibrahimmohammedibr1062

    @mohammedibrahimmohammedibr1062

    3 жыл бұрын

    Super ra soninga

  • @greencladsRathinam

    @greencladsRathinam

    3 жыл бұрын

    Feel pannatha bro ❤

  • @beatisbeatt7074
    @beatisbeatt70743 жыл бұрын

    Intha paata yaaru ellam 2023 la paakuringa

  • @ramyachakrapani6073
    @ramyachakrapani60732 жыл бұрын

    Ennoda Appa, Amma iruvarum evlo kashttangal irunthaalum engalai romba santhosamaga valarthaargal...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subalesh
    @subalesh2 жыл бұрын

    How many 2k kids like this song

  • @manikandan.v2539
    @manikandan.v25396 ай бұрын

    🙋...இந்த பாடலை 2023 _ம்ஆண்டில் கேட்போர் எத்தன பேர்...❤❤❤👍👍👍👍

  • @shijithdancer
    @shijithdancer3 жыл бұрын

    Nalla song.. janakiyammaye orupad ishtam. I love u janakiyamma.

  • @kasivel1276
    @kasivel12763 жыл бұрын

    Janaki amma voice always sweet. Raja sir no words

  • @karunanithi2806

    @karunanithi2806

    3 жыл бұрын

    Janaki. Kits sangs

  • @vijayantonyraj3786
    @vijayantonyraj37862 жыл бұрын

    தந்தை இல்லாத குழந்தைகளை வளர்ப்பதில் என்ன கடினம் என்று எனக்கு என் தம்பிக்கும் தெரியும் அம்மா என்ற ஒரு வார்த்தை love you ma ♥️

  • @benedictjoseph3832
    @benedictjoseph38322 жыл бұрын

    That interlude of tea leaves plucking ladies singing tribal chorus..and later washermen in the river bed..making a chorus..wow. only Ilayaraja can think something like that. Amazing.

  • @c.raghuc7681
    @c.raghuc76813 жыл бұрын

    எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்

  • @jagannathanmannarmannan3677

    @jagannathanmannarmannan3677

    3 жыл бұрын

    Super

  • @manikarunagaran1046
    @manikarunagaran10464 жыл бұрын

    சூப்பர் பாடல் சின்ன வயது நினைவுகள்.்்்்்்்

  • @rameshramesh9941
    @rameshramesh99412 ай бұрын

    My dad every day listen this song

  • @jaganjaganathan7166
    @jaganjaganathan7166Ай бұрын

    My favourite song 2024 lum ketkavaikirathu

  • @sukanyasugu8104
    @sukanyasugu81043 жыл бұрын

    Nan chinna. Vayasleyirudh keattutt yirudhen yippo yen pillaygal kekkth 😂😂😂😂😂😂😂😂

  • @venid2287
    @venid22873 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

Келесі