பெயரை கெடுக்கும் பிள்ளைகள் | விளக்கமும் தீர்வும்

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 207

  • @psgdearnagu9991
    @psgdearnagu99912 жыл бұрын

    வணக்கம் குருவே.. மேலும் மேலும் எங்களை சிறப்பாக வாழ செய்வதற்கு நன்றி குருவே... உபயோகமுள்ள அருமையான பல பதிவுகள் தரும் நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.. நற்பவி 💐🙏👍

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj18062 жыл бұрын

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @rameshchandran4275
    @rameshchandran42752 жыл бұрын

    Really appreciate Sir.Excellent padhivu

  • @gowrig7999
    @gowrig79992 жыл бұрын

    நன்றி குரு ஜி.உங்கள் பணி தொடர ட்டும்.

  • @pushphavalli8131
    @pushphavalli81312 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பெற்றோர் பெயரை கெடுக்கும் பிள்ளைகள் அறிவுரைகள் மற்றும் பரிகாரமும் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Very good explanation & explanation &pariharam also.thank you sir

  • @kannang6812
    @kannang68122 жыл бұрын

    ஐயா வணக்கம் தங்களின் அவ்வப்போது சமுதாய அக்கறை காணொளி மிகவும் அருமை நன்றி

  • @santhamani4938
    @santhamani49382 жыл бұрын

    வணக்கம் குருஜி அருமை அருமை, நன்றிகள் 🙏🙏🙏

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan90142 жыл бұрын

    நல்ல அருமையான விளக்கம் ஜீ

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u2 жыл бұрын

    சார் , பதில் அளித்ததற்கு மிக்க நன்றி. வணக்கம்.

  • @heartfulmusic4606
    @heartfulmusic46062 жыл бұрын

    Superb video, thank you so much.

  • @surendranj6042
    @surendranj60422 жыл бұрын

    நன்றி அண்ணா👍

  • @nive2329
    @nive23292 жыл бұрын

    Sir, excellent Sir, ur enlightening others with ur wisdom😊

  • @kaviprabakar8562
    @kaviprabakar85622 жыл бұрын

    நன்றி சார்🙏🙏🌟

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan49642 жыл бұрын

    Good Video with lot of unheard information. But I don't know whether we could remember everything. Thanks.

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Жыл бұрын

    நன்றி குருஜி.

  • @kalaibaskar7181
    @kalaibaskar71812 жыл бұрын

    very very very useful information thankyou so much sir 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82982 жыл бұрын

    Guruji it's God Grace....Timing vedio....Kadavul neril vanthu sonnathu Pola irukku....Theervu sonnathirkku Nandri Guruji

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat49602 жыл бұрын

    Good Information The Legend SriRamJi Congratulations Ji 🇮🇳🇷🇺🙋

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali76932 жыл бұрын

    வாழ வழியின்றி தத்தளிக்கும் மானுடர்க்கு தாங்கள் மிகச் சிறந்த கலங்கரை விளக்கம்,,,,தங்களின் பாதம் சரணம்,

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57862 жыл бұрын

    Thank you sir for unknown information 🙏🙏

  • @chokkanathankannappan758
    @chokkanathankannappan7582 жыл бұрын

    Super குஜி வணக்கம்

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman26112 жыл бұрын

    Namaskkaram ji🙏🙏🙏.en Manasula erukkara kealivikku Vidai kidaichiruthu. Thank you 🙏

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan9262 жыл бұрын

    Wow Arumai

  • @sabare5887
    @sabare58872 жыл бұрын

    அப்படியே பெயரை கெடுக்கும் பெற்றோர் காணொளி போட்டால் நல்லா இருக்கும்

  • @sitfansclub2081

    @sitfansclub2081

    Жыл бұрын

    Super bro😂😂😂

  • @swamykalyani6633

    @swamykalyani6633

    Жыл бұрын

    Yes....

  • @swamykalyani6633

    @swamykalyani6633

    Жыл бұрын

    Cheating father ....turoga father lam irugan ga ..pls explain

  • @sindhupuvanendran3761

    @sindhupuvanendran3761

    Жыл бұрын

    Parent's thaan ippo kettavanga

  • @velrajappasamy2931

    @velrajappasamy2931

    9 ай бұрын

    😂😂😂😂😂

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran33342 жыл бұрын

    Thankyou sir

  • @simpletips5323
    @simpletips53232 жыл бұрын

    1 varudam kavalai pattu kondu irunthen sariyana nerathil pathivu poteerkal Kodi nandrikal

  • @sureshs.r861
    @sureshs.r8612 жыл бұрын

    மிக அருமையான ‌விளக்கம் ஐயா 🙏🏼❤️

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 жыл бұрын

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @rangaduraisr6675
    @rangaduraisr66752 жыл бұрын

    Magara lagnam ,lagnathil suriyan ,meenathil chandhiran,fifth place Sani ragu,seventh place guru, eleventh place sevvai kedhu ,twelthplace sukkiran budhan

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏💐

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi72192 жыл бұрын

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏 மிக்க நன்றி குருஜி இன்றைய நவீன யுகத்தில் குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க மிகுந்த சிரமம்படுகிறோம் இந்த பதிவு எங்களை போன்ற பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏 குருஜி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4012 жыл бұрын

    இனிய மாலை வணக்கம் சகோ 👏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy31262 жыл бұрын

    Thanks nga sir 🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan79862 жыл бұрын

    Vanakkam guruji good evening sir

  • @arulkumar2958
    @arulkumar29582 жыл бұрын

    Tq guruji

  • @sangeethasundar7844
    @sangeethasundar78442 жыл бұрын

    Guruji 🙏🙏🙏 please explain sadha sanchra yogam

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Very, good, usefull information, thankyou sir 🙏✨

  • @DhanaLakshmi-nm4rh

    @DhanaLakshmi-nm4rh

    Жыл бұрын

    ,✨✨

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu20082 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    மாலை வணக்கம் சார்

  • @kaliyand8766
    @kaliyand87664 ай бұрын

    Mika arumai thank you sir.eppati thtthu gotuppathu next kanoli potaum

  • @subhashriv2700
    @subhashriv27002 жыл бұрын

    Thula lagnam 5th house none but lagnam has kethu. Dob 14 Jul 2004 Mumbai 2:40 pm

  • @madhukkas9573
    @madhukkas95732 жыл бұрын

    ஐயா தனுசு லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் பதிவு எதிர் பார்கிறோம் ஐயா

  • @hashwinanu7073
    @hashwinanu70732 жыл бұрын

    ஐயா வணக்கம்

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i2 жыл бұрын

    100% correct

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    🙏🙏🙏

  • @sthenmozhi5722
    @sthenmozhi57222 жыл бұрын

    First comment

  • @hellogowtham
    @hellogowtham2 жыл бұрын

    🙏🙏

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal14282 жыл бұрын

    மிக்க நன்றி மாலை வணக்கம் குரு ஜி🙏

  • @sumathimano4341
    @sumathimano43412 жыл бұрын

    அய்யா வணக்கம் தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை. கொடுத்த பணம் திரும்பப்பெற பரிகாரம் சொல்லுங்க. நம்பிக்கை துரோகம் பெறும் அமைப்புக்கு ஜாதகம் எவ்வாறு இருக்கும் என விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றி.

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath50532 жыл бұрын

    வணக்கம் sriramji உங்கள் predictions சரியாக உள்ளது. மிதுனம் laknam,thulathil சுக்கிரன், புதன், சூரியன், சனி எப்படி இருக்கும் ji,?

  • @asleykitchentamil8845
    @asleykitchentamil8845 Жыл бұрын

    Who all can give dhathu for kuladeivam child jadhagam explanation upload a video guruji we waiting for that 😊

  • @uma5046
    @uma50462 жыл бұрын

    Malai vanakam sir

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh44022 жыл бұрын

    31.3.2018 time 4.21 in the kuzhanthai kku jathagam kanithu thalai kunivu yerpadumanu sollungal pls sir

  • @kongutraders4387
    @kongutraders43872 жыл бұрын

    Good morning ji My son jathagam 5 th hours manthi 5th god in 10th house (guru _rohini 3,+ kethu-kiruthigai 4) 2nd house in sayva Please tell me good or bad

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz2 жыл бұрын

    Meena laknam rahu in sani saram 5th place. 7th place retrograde saturn and jupiter. 11th place kethu. Iam enter rahu dasa. My life go to where.

  • @dharsiniram171
    @dharsiniram1712 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @eswarmuthu1217
    @eswarmuthu12172 жыл бұрын

    Thank u sir. கன்னி லக்கனம் 2 ல் குரு 6ல்சூரியன்+சந்திரன்+ புதன்+ கேது எப்படி இருக்கும் என் மகனின் வாழ்க்கை சொல்லுங்க சார் ? 26.2.2017 நேரம் :7.36pm சிந்தாமணி .தென்காசி

  • @user-ng1vm3ow9v
    @user-ng1vm3ow9v4 ай бұрын

    Iya samathiya pada thathu kudukalama?????plz sollunga

  • @vennilanagaraj4695
    @vennilanagaraj46952 жыл бұрын

    Ayya, for me it's kethu in 5th place and for my husband it's Raghu in 5th place... Any precautions to be taken?

  • @kinglogeshsai1210
    @kinglogeshsai12102 жыл бұрын

    Sir 5 m idam suriyan vettle sani , ragu , sevvai , guru oru penkulathai , oru ankulanthai eppadi iruppargal

  • @sruthikarthikeyan7613
    @sruthikarthikeyan76132 жыл бұрын

    பெயரை கொடுக்கும் பிள்ளைகள் பற்றி சொல்லுங்கள்😌

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam97542 жыл бұрын

    Sir vanakkam eppadi erukinga. Oru pennuku amma ella appa mattumthan andha pennoda jadagathil kumba laknam, 5 kudaya pudhan suriyan sevvai suriyanodu serndhu 7 el erukar. Andha pen after marriage oru big problem piragu than life kidachadu. 100% true sir.

  • @surendran685
    @surendran6852 жыл бұрын

    🙏🙏🙏💐💐💐

  • @kaverikaveri1975
    @kaverikaveri19752 жыл бұрын

    மிதுனம் லக்னம் .5ல் துலத்தி செவ்வாய் .மேஷத்தில் சனி ஒருவருக் கொருவர் பார்க்கிறார். ஐந்துக்டைய சுக்கிரன் உச்சம்+ குரு ஆட்சி+புதன் மினத்தில் சேர்க்கை

  • @ganeshraja9092
    @ganeshraja90922 жыл бұрын

    sir how to remove kanthristi I need clear explanation from you please reply

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh41242 жыл бұрын

    Guruji ur videos r very useful. In my horoscope, Am meena lagnam and sun (poorataadhi-4) is seated in 1st place (meenam); then guru (Ashwini-3) and sukran (barani-2) r seated together in 2nd place (mesham); then 5th place (kadagam) is empty; then sevvai (pooradam-3) and Sani (moolam-3) together in 10th place (dhanusu); then budhan (sadhayam-1), Theipirai Chandiran (sadhayam-4) and Raahu (poorataadhi-3) r seated together in 12th place (kumbam). In my husband's horoscope mesha lagnam, guru (Ashwini -1) is in 1st place; 5th place (simam) is empty; Suriyan (chithrai-1), sevvai (uthiram-4) and kethu (uthiram-4) r seated together in 6th place. .... My son (1yr old) will be Good or bad Sir? Kindly waiting for your reply sir

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @ishwaryavignesh4124

    @ishwaryavignesh4124

    2 жыл бұрын

    Thanks for your valuable reply sir

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep11142 жыл бұрын

    Ayya vanakkam kavitha mannargudi my son padikka mudiuma ayya 21.11.2003 6.20 am next year padikkanum ayya palan sollunka ayya

  • @user-hb5ve2vl6u
    @user-hb5ve2vl6u2 жыл бұрын

    உங்கள் சேவை என்றும் தேவை...நன்றி

  • @roshniganeshram461
    @roshniganeshram4612 жыл бұрын

    Kanni lagnam 5 il sani rahu 11il guru ketu indha dosham unda

  • @takshviriyababy9749
    @takshviriyababy9749 Жыл бұрын

    Sir🙏... மிதுன லக்கினம்..வக்ர குரு 28 degree ராகு 29 degree 3 il..... 5 ல் செவ்வாய் யோகி நட்சத்திரத்தில் சந்திரன் ஓடு சேர்க்கை.... குரு கு 5 ல் சுக்ரன் +புதன்(லக்கினதிற்கு 7 ல் ) தனுசு ல்..... எப்படி இருக்கும் sir🙏🙏🙏

  • @eshvamuni3524
    @eshvamuni352411 ай бұрын

    Sir thanusu lakkanam 3 il sani and 5il kethu sir what abt kolanthai

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k2 жыл бұрын

    மிதுன லக்கினம் 5 ஆம் அதிபதி 8 இல் வாக்ராம் உடன் குரு செவாய் எப்படி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8482 жыл бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நீங்கள் குறிப்பிடுவது உண்மை ஜோதிடம் வரும் முன் நம்மை காத்துக்கொள்வதே சரி

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Жыл бұрын

    Sir en ponnu kani lagnam 5 la raagu vidu kodutha sani 12 but guru is 4 house atchi vakram with chandhira and suriyan sukiran is watching guru and chevai neecham in 11 House watching raagu ehat will happen 😢

  • @ganesanp3069
    @ganesanp30692 жыл бұрын

    ஐயா:தனுசு லக்னம் 5 செவ்வாய் ஆட்சி பாவக மாறுதல் மீனம்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf2 жыл бұрын

    வா தல வா தல

  • @haripriya5797
    @haripriya5797 Жыл бұрын

    Guruji, my appa mithuna lagnam, 5il sukran, suryan, shani, guru in simmam and in my amma jathagam kumba lagnam, shani&vakra budhan in thulam, guru in simmam...enaal avargaluku ketta peyara epavumey? 🙏pls reply guruji pls. Only child I'm.... I'm dhanush lagnam, sevvai&ketu in 12th house, moola guru in lagnam..I've child in future or no possibility?

  • @haripriya5797

    @haripriya5797

    Жыл бұрын

    Please reply guruji 🙏your reply means precious to me🙏

  • @rameshbremi34
    @rameshbremi34 Жыл бұрын

    குலதெய்வத்திற்கு தத்து கொடுப்பது எப்படி....விளக்கம் கூறவும் ...

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari12 жыл бұрын

    Hello sir, Dhanusu Lagnam, 5th lord retrograde in 4th house (Friendly sign) on Pushkara Navamsam, but Lagnesh in 6th House. Will that make the Child in the future do any harm. I have Dharma Karmathipathy Yogam in 10th House, but 10th lord is again retrograde in 10th house along with 9th lord. And, Jupiter is also retrograde and aspect 10th House. Both trikonathipathy in Kendram.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    No problem for children

  • @dineshprabhuhari1

    @dineshprabhuhari1

    2 жыл бұрын

    @@AstroSriramJI Thank you Sir

  • @satheeshpv1286
    @satheeshpv12862 жыл бұрын

    மிக்க நன்றி... மிகவும் அருமையான காணோளி... எனறென்ரும் தேவை.. கணவன் மனைவி, இருவரில் ஒருவரக்கு 5ம் இடம் நன்றாகவும் மற்றோருவருக்கு பலுதுபட்டு இருந்தால் , எப்படிப்பட்ட குழந்தைகள் அமையும் ? ௐ

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good one bad one children

  • @akilandeswarik6762

    @akilandeswarik6762

    2 жыл бұрын

    If they go for 1

  • @sumathigurusamy3373
    @sumathigurusamy33732 жыл бұрын

    Iyya, kula thevaivam village il ullathu. Thathu kodupathu muraikal enna? We don't know about that. So plz. Sollungal sir.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Please ask your temple

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh72962 жыл бұрын

    Sir a small doubt, mithuna lagna sukran, sani, Buthan at 5th place. Chandran's 7th vision from 11th place. No child or child with bad qualities sir? Which one possible sir.. Please guide us sir..

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Getting children .small problems

  • @muthulakshmi5116
    @muthulakshmi51162 жыл бұрын

    Simma lagna guru in virchigam and sukran in meenam. Good or bad sir?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @saravanan.c2738
    @saravanan.c27382 жыл бұрын

    5 house kadakathil suriyan, sevai, pouthan serkkai and Pournami chandiran paravai and resapathil kuru, sani serkkai and sani 3 aum paravaiyaka 5 house saii parkirar palan yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    No problem

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi50522 жыл бұрын

    Thansu laganam 5th house sani vakiram thulathil seivai ullathu good or bad sir veru suba kiram parvai ellai sir any problem sir sani vakiram (parani natchathirathil) seivai (chithirai natchathirathil )

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Care your children

  • @gayuvarunpandi5052

    @gayuvarunpandi5052

    2 жыл бұрын

    Tq Sir

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..3302 жыл бұрын

    Vanakkam kurujii.. Risaba laknam .. 5 m idathil sani sevai sukiran.. Irunthal enna palan kurujii🙏🙏🙏🕉️🕉️

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @Vidkan
    @Vidkan2 жыл бұрын

    Guruji ..mother's horoscope mithuna lagnam kumbha rasi sukran vagram with ketu both r in aswini 1st padam in mesham 11th house.aspects 5th house rahu in chithirai 3rd padam .... House lord sevvai in 9th place kumbham in aviitam 4th padam...guru gets suriyan saram in 12 th place rishabam and aspects 6th house...(indhu lagnam is kumbham) ...5th lord aspects 5th house..now sukra dasa is going to start..How will it be for her 2 son's..sukran ketu placed in same mesham for most varga chakras .pls reply Guruji.,🙏🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad for children

  • @Vidkan

    @Vidkan

    2 жыл бұрын

    @@AstroSriramJI thanks guruji🙏🙏

  • @roson65838
    @roson658382 жыл бұрын

    Sir kumbha laknam 5 il (puthan 18 degree vakram , suriyan 24 degree,sevvai 22 degree), is it good or bad

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @roson65838

    @roson65838

    2 жыл бұрын

    Ok sir

  • @abiramivadivel4391
    @abiramivadivel43912 жыл бұрын

    Suriyan + Rahu + Chandran inaivu in Mesham.. simma lagnam.. is it fine?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Ok

  • @funnygaming5921
    @funnygaming59212 жыл бұрын

    Guru sukran suryan in 5th house. How it will be sir , kadaga lagnam

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Nice

  • @dharanii9775
    @dharanii97752 жыл бұрын

    Aiya rhisabha lagnam 5il budhan enna palan aiya

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

  • @jothiarun6844
    @jothiarun68442 жыл бұрын

    Sir🙏 my daughter simma lagnam 11 th place la guru iruku.. Guru ninra idathil irundhu 5th place thulam veetil sani, rahu, chevvai moondrum irukkuradhu.. Reply pannunga sir.. Good or bad

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    50% bad

  • @hashwinanu7073
    @hashwinanu70732 жыл бұрын

    ஐயா உங்கள் காணொளி அனைத்தும் நான் பார்த்துள்ளேன் இதுபோல் கோவிலுக்குப் போங்கள் என்று இதற்கு முன் சொன்னது இல்லை இது போல் ஒவ்வொரு பிரச்சினைகளும் ஒவ்வொரு கோவிலில் தீர்வு கிடைக்குமா?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Possible

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik26082 жыл бұрын

    Guruji en makanuku 3 manthi,7 Sani, suriyan inaivu. innoru child kidaikuma sir please

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Y not

  • @shunmugasundaram784
    @shunmugasundaram7842 жыл бұрын

    ஐயா 🙏🙏 மகர லக்னம் ஐந்தாம் இடம் ரிஷபத்தில் தேய்பிறை ஏகாதசி திதி சந்திரன் தனித்து உச்சம் பெற்றுருப்பது நன்மையா தீமையா ஐயா

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    2 жыл бұрын

    Not bad

  • @beautifulearth7805
    @beautifulearth78052 жыл бұрын

    Good evening guruji ... Unga pathivuku wait pannittu இருந்தேன், ஐயா 5ஆம் அதிபதி சனி அவர் துலாம் லக்னத்தில் 11இல் suriyanoodu மற்றும் புதன் உடன் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @beautifulearth7805

    @beautifulearth7805

    2 жыл бұрын

    @@AstroSriramJI மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @sindhupuvanendran3761
    @sindhupuvanendran3761 Жыл бұрын

    Parent's naala vaalkkai ilanthavanga yaarellam irukkenga

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra45102 жыл бұрын

    நீங்கள் குறிப்பிட்ட எடுத்துக் கொள்வோம். 5ஆம் இடத்தில் ராகு ரிஷப லக்னம் 11ம் இடத்தில் ரேவதி நட்சத்திரத்தில் புதன் நீசம் ஆனால் அது புதனின் நட்சத்திரம் .9ஆம் இடத்தில் குரு மகரத்தில் நீசம் ஆனால் பார்வை லக்னத்திலும் ராகு மீதும் விழும். இப்போது பலன் எப்படி இருக்கும் குரு ஜி

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @gayathrim9420
    @gayathrim94202 жыл бұрын

    Sir,mithuna lagnam Saturn in thulam rasi and in makaram rasi sukran and chevvai.Parenting is very difficult with both my kids.Please help me.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Kuala dhaivam

  • @gayathrim9420

    @gayathrim9420

    2 жыл бұрын

    Thank you Sir

Келесі