நல்ல தாய் தகப்பன் யாருக்கு ? | Good father Good Mother

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 150

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu71153 жыл бұрын

    ஆனால் என் தம்பிக்கு கடக வீடு குருபகவான் பார்க்க படுவதால் என் அம்மா தம்பி மீது பாசமாக இருப்பாள் என்னிடம் எப்போதும் வெறுப்பையே உமிழ்கிறாள் என் செய்வேன் எல்லாம் என் தலை எழுத்து

  • @kasthurirajagopalan2511

    @kasthurirajagopalan2511

    2 жыл бұрын

    Don't worry thambi. Your mom talk to you very soon. My wishes to you🙏.

  • @g.kalpana8332

    @g.kalpana8332

    Жыл бұрын

    Same here

  • @hemavathikolamala8668
    @hemavathikolamala86683 жыл бұрын

    Ungalin pathivu every one super explain sir thanx👌👌💚💚

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu71153 жыл бұрын

    உண்மை தான் ஐயா நல்ல அம்மா அப்பா தான் உண்மையான கடவுள் அவர்கள் சரியில்லாத பிள்ளைகள் கடவுளால் கைவிடப்பட்ட குழந்தைகள் தான் ஏன் அவர்கள் வாழ்வே பெரும் போராட்டம் தான் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் கும்ப லக்னம் லக்கினத்தில் சனி புதன் சூரியன் கன்னி ராசி ராசியில் வக்ர குருவும் 4ல் கேது 9திதிசூன்யத்துல கிடக்குது என்னை ஊரே நல்ல பையன் னு சொன்னாலும் என் அம்மா என்னை திட்டிகிட்டேதான் இருப்பர் சூரியன் சந்திரன் சாஷ்டாங்கமாக தான் இருக்கு நீங்கள் சொல்ற மாதிரி தான் இருக்கு என் வாழ்க்கை

  • @maharaja9328
    @maharaja93283 жыл бұрын

    சூரியன் + புதன் + கேது இணைவு பதிவு போடுங்க sir please 🙏

  • @radhasreenivas1049
    @radhasreenivas10493 жыл бұрын

    Excellent Sir ...as usual..very Lucid...explanation

  • @suseendharm9152
    @suseendharm91523 жыл бұрын

    நல்ல பதிவு ஐயா நன்றி 🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm3 жыл бұрын

    நன்றி குருஜி

  • @sujatharajan4918
    @sujatharajan49186 ай бұрын

    அருமையான விளக்கம் ஐயா.மிக்க நன்றி🙏

  • @seethan1437
    @seethan1437 Жыл бұрын

    I dont have any words to explain your astrology expertise. I have been researching astrology for more than a decade and see that you are exceptional. Near to perfection on your analysis and the way that you explain in real life is commandable. Your common analysis on planets placement itself is exceptional. So if we go on next level in detailed analysis of a chart then your analysis will be for sure perfect.

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan73343 жыл бұрын

    வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6413 жыл бұрын

    Good topic sir 🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat49603 жыл бұрын

    Good Evening Ji Good Topic Ji

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Жыл бұрын

    🙏🏿 thanks for your valuable support 🙏🏿

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan53513 жыл бұрын

    நன்றி

  • @hellogowtham
    @hellogowtham3 жыл бұрын

    Jai ShriRam.... Welcome back with Visual video

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan99752 жыл бұрын

    நன்றி ஐயா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57863 жыл бұрын

    Thank you sir for unknown information

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm60593 жыл бұрын

    Nice pathivu ayya❤

  • @venkatachalam1813
    @venkatachalam18133 жыл бұрын

    வணக்கம் ஐயா நல்லபதிவு நன்றி ஐயா

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum11823 жыл бұрын

    Well said Bro ❤

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam91593 жыл бұрын

    Awesome Iyya thanks

  • @venivelu5183
    @venivelu51833 жыл бұрын

    Sir, best topic👌👌🙏🙏

  • @hemanathank3560
    @hemanathank35603 жыл бұрын

    Thank you sir,

  • @veerakumar7486
    @veerakumar74863 жыл бұрын

    Thanks guruji suppar

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc2 жыл бұрын

    💯 Unmai...

  • @sivasubramanians2234
    @sivasubramanians22343 жыл бұрын

    Thanks sirs 🙏

  • @sugunass27
    @sugunass273 жыл бұрын

    💯 true sir guru neesam appa voda aravanaippu eppavum illa

  • @prasanna8448
    @prasanna84483 жыл бұрын

    Nice video sir😍✌

  • @deepamp7063
    @deepamp70632 жыл бұрын

    Correct sir my son having 5ulla guru....thank you sir

  • @ramamoorthy9891
    @ramamoorthy98913 жыл бұрын

    சூரியன்+சுக்கிரன் இனைவு பதிவு செய்யவும்

  • @sriramganapathy9194
    @sriramganapathy91942 жыл бұрын

    Super jii

  • @JS-qp8ju
    @JS-qp8ju3 жыл бұрын

    Thank you Guruva 12 weeks trying sir, DOB 29/08/1976@2;15 காலை சென்னை Health கவலை, குழந்தைகள் வாழ்கை, பற்றி கூறுங்கள்

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas28442 жыл бұрын

    Unmai sir 🙏

  • @mythilis5212
    @mythilis52122 жыл бұрын

    Super 🙏🏻🙏🏻🙏🏻

  • @sudha3431
    @sudha34313 жыл бұрын

    தெளிவான விளக்கம் சார் 👍💚. வளர்பிறை, தேய்பிறை சந்திரன் பற்றிய தகவல்களையும் விளக்குங்கள் சார் 🙏

  • @prasanna8448

    @prasanna8448

    3 жыл бұрын

    Yes sir, please explain

  • @ramanramasamy1200
    @ramanramasamy12003 жыл бұрын

    Vanakkam Guru

  • @jayanthransojemany8305
    @jayanthransojemany83053 жыл бұрын

    Please explain about Graha yuktam. Thanks.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thankyou sir 🙏✨

  • @DhanaLakshmi-nm4rh

    @DhanaLakshmi-nm4rh

    Жыл бұрын

    ,✨✨

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96853 ай бұрын

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @priyasai924
    @priyasai9243 жыл бұрын

    Sir, for dhanusu lagnam, ashtamadhipathi chandran in 9th house simmam. Suriyan pagai veetil vargothamam with vakrasthamana sukran in rishabam, with guru and sevvai parvai. How the dad's longevity sir?

  • @elangomalavan2276
    @elangomalavan2276 Жыл бұрын

    Guru in ninth house in meenam father passed away soon but aspecting ascendant so having good relationship with mother

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar51092 жыл бұрын

    Father and mother......important ....

  • @dineshraja1706
    @dineshraja17062 жыл бұрын

    குருவே சரணம், குருவே சூரியன்+குரு+கேது இணைவு விளக்கம் போடுங்க குருவே

  • @rameshkumaar9599
    @rameshkumaar95993 жыл бұрын

    Kanni lagnam,, mithuna rasi il suryan , kethu conjuction good ha sir?

  • @manigandans8521
    @manigandans85213 жыл бұрын

    By god grace i got guruji 20 12 1990 4.45 PM chennai

  • @maheshwareng901
    @maheshwareng9013 жыл бұрын

    🙏🙏🙏

  • @ganeshr4914
    @ganeshr49143 жыл бұрын

    🙏 ரிஷபத்தில் சந்திரன் . கேது கேதுகு நீச்ச பங்கம் உண்டா.

  • @narayanasamy7311
    @narayanasamy73113 жыл бұрын

    Dob: 18-10-1993 time:08:20 am tindivanam சொந்த தொழில் எப்பொழுது செய்யலாம் என்று சொல்லுங்கள் கேது திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

  • @geethavijaya4136
    @geethavijaya4136 Жыл бұрын

    Parigaram sollunga sir

  • @rsparamasivan7234
    @rsparamasivan72343 жыл бұрын

    Ayya vanakkam. Thanathu veettirkku 6,8, 12la maraiyum gragatthing thanmai partriya pathivai ethirparkkirom ayya......

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh41242 жыл бұрын

    Guruji very useful video... In my son's horoscope, kadaga lagnam... Guru (avitam-1) and Sani (thiruvonam-2) r seated together in 7th place (magaram). Then budhan (avitam-4) and sukran (poorataadhi-3) r seated together in 8th place (kumbam)... Then Suriyan (poorataadhi-4) and valarpirai chandiran (revathi-2) r seated together in 9th place (meenam). Then in 11th place (rishabam), sevvai (rohini-1) and raahu (rohini-4) r seated together... Here Sukran (4th house) is asthangam and Guru (9th house) is neesa bangam.... Parents will be Good or bad Sir? Any problem in my Son's life bcoz of me and my husband Sir?........ Please reply sir

  • @maheswarir1480
    @maheswarir14803 жыл бұрын

    🙏🙏

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh93932 жыл бұрын

    My grandson is simha lagnam chandran in makaram and suryan in mithunam. 6th July 2012 at 9.00a.m. at Mumbai. Chevvai in kanni and guru in rishabam. Guru Paarvai for chevvai is there. How will this be sir

  • @radhay2459
    @radhay24593 жыл бұрын

    🙏🏻

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv3 жыл бұрын

    Very good explanation sir.In my daughter's horoscope sani&ragu in 7th place her father no more from her 8th age.she is kadaha lakna,my husband is a very good person,so your explanation is very correct sir.

  • @Sathyzkumar
    @Sathyzkumar2 жыл бұрын

    ❤️🙏

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...46453 жыл бұрын

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram. 1) அரசு வேலை எப்போது அமையும்? 2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @shrisundar263
    @shrisundar2633 жыл бұрын

    Sir longtime asking.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir in abroad now

  • @saravanan.c2738
    @saravanan.c27383 жыл бұрын

    4 aumauthipathi pouthan, 9 aumauthipathi sevai, 6 aumauthipathi suriyan serkkai in 5 house and pournami chenthiran parvai makarathil erounthu yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @anithagap8231
    @anithagap82313 жыл бұрын

    Guruji, what about amavasai born children, for example sun and moin in 6th place and guru in leo for meshalagnam. Pls answer

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Жыл бұрын

    நன்றி ji கடகதில் குரு இருப்பதற்கும் ,கடகத்தை குரு. பார்ப்பதற்கும் அம்மாவின் நிலை எப்படி இருக்கும் ji

  • @vigneshwari6320
    @vigneshwari63203 жыл бұрын

    V Muthugokul 15/9/2017mithunam rasi viruchaga lagnam udambu sariellai eppothu sariagum please sir sollunga niraiyaetime try paniteansir please sir sollunga Madurai thirumangalam

  • @mohanraajumuthumanimuthuum9473
    @mohanraajumuthumanimuthuum94733 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @thasiyankamalam4198
    @thasiyankamalam41983 жыл бұрын

    ஐயா சங்க யோகம் என்றால் என்ன என்பதை பற்றிவிளக்கவும்

  • @dhanapaln3662
    @dhanapaln36623 жыл бұрын

    sir government job passiple in group 1, marriage passiple, own agriculture land which time 4-8-1992,8.46 PM, Erode Swathi nakthiram

  • @govindaraj5372
    @govindaraj53723 жыл бұрын

    கோவை கோவிந்தராஜ் 28/8/1970 11:56 am பிறந்த இடம் கோவை சுக்கிரன் திசை எப்படி இருக்கும் நீச்ச பங்க ராஜ யோகம் எப்போது வேலை செய்யும்

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_2 жыл бұрын

    நீண்ட நாள் முயற்சி 👇 4ம் மாதம் முயற்சி செய்கிறேன் ! 🙏🙏 கும்ப லக்னம் , விருச்சக ராசி (அனுஷம்) 1ல் குரு + கேது 3ல் சனி [வ] 7ல் ராகு 8ல் செவ்வாய் 10ல் சூரியன்+ சந்திரன்+ சுக்கிரன்+ புதன் வெள்ளி வணிகம் செய்யலாமா ? நிலம் வாங்க யோகம் உண்டா? நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளது ! அடுத்து வரும் சுக்கிர திசை எப்படி இருக்கும் ?. 20. 11. 1998 1.15 PM Salem 🙏🙏🙏

  • @jmk8495
    @jmk8495 Жыл бұрын

    ❤❤❤🙏🏻

  • @orukadhasollatuma6294
    @orukadhasollatuma62943 жыл бұрын

    Swami puthan , suriyan ,chandhiran magara lagunathuku 6il irunthan enna palan

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya3 жыл бұрын

    Vanakkam guruji🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏 En husband name : D.mukesh kanna, DOB: 25.12.1991, Time: 3.20 Am. Sooriya dhasha epdi irukkum and Job or stock market or what kinds of business.

  • @muruganvp5910
    @muruganvp59103 жыл бұрын

    அய்யா பல நாட்கள் முயற்சி என் மகள் ஜாதகத்தில் 8ம் இடத்தில் செவ்வாய் மற்றும் 3கிரகம் உள்ளது செவ்வாய் தோசம் எந்த நிலை 6ம் அதிபதி குருவின் உச்ச திசை எப்படி இருக்கும் உயர்கல்வி எப்படி அய்யா 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan79863 жыл бұрын

    Sir vanakkam my son 25 10 95 4 , 10 am walaja sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu please sir

  • @s.s.7821
    @s.s.78212 жыл бұрын

    Hi Sir, I am trying 3months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @user-qv7vy4bp1d
    @user-qv7vy4bp1d3 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்... மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்.. பெயர்.பா.பாலாஜி பிறந்த தேதி.28.07.1996 பிறந்த நேரம்.11.38am பிறந்த இடம். தஞ்சாவூர் கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Жыл бұрын

    Na kadaga laknam 7lil sukran chandhiran suktran irukku ayya life romba danmagea irukku

  • @gokulkumar5259
    @gokulkumar52593 жыл бұрын

    கேது+புதன் இணைவு போடுங்கள் ஐயா.

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh75613 жыл бұрын

    ammavasai father and mother a affect pannanuma sir

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 Жыл бұрын

    ஐயா இதற்கு பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Жыл бұрын

    வணக்கம் குருஜி, விருச்சிக ராசி லக்னம், கும்பத்தில் ராகு, சிம்மத்தில் கேது, சூரியன், செவ்வாய். தனுசில் சனி, மிதுனதில் குரு நல்ல தாய் தகப்பனாக தாயாக சந்திரனும் சூரியனும் இருப்பார்களா, இவர் பகலில் பிறந்தவர் துலாமில் சுக்கிரன்

  • @wisdomhub5116
    @wisdomhub51162 жыл бұрын

    Vanakam. 4 aam veetuku 10 dhan 7vadhu veedu .. 10ku 4dhan yaezhaam idam.. apo 10th house dhana father ..9th house epdi pls explain sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem82763 жыл бұрын

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @nandhakumar6503
    @nandhakumar65033 жыл бұрын

    வணக்கம் குருவே🙏 தாங்கள் என்comment ஐ பல பதிவுகளில் like செய்வதே இல்லை காரணம் தெரியவில்லை... என் பல நாள் ஒற்றை கேள்வி ... 4 வருடங்களாக வேலை கிடைப்பதில் தடை 14/05/95 4.15 AM Udumalaipet மாநில அரசு பணி கிடைக்குமா... அனைத்து முயற்சிகளிலும் தடை தாமதம் ஏற்படுகிறது...

  • @naresh7747
    @naresh77473 жыл бұрын

    வணக்கம் 11 வாரமாக முயற்சி செய்கிறேன்.i am Naresh from Thiruvallur and my DOB 22.03.1995, 2.35 AM.கேது மற்றும் சுக்கிர திசையில் எனது வாழ்க்கையில் அனைத்து சுகமும் பெறுவேனா ஐயா.

  • @subbulakshmik6678
    @subbulakshmik66783 жыл бұрын

    🙏 I am asking many time guruji. Please consider my question sir. My son 02.08.1993 1.44 p.m marraige and future sir.udumalpet.

  • @eastghost1234
    @eastghost12343 жыл бұрын

    Hii sir my son date of birth January 27 ,2005 time 7 .28 am How is future and job?

  • @vignajitsanthanarajvideos9518
    @vignajitsanthanarajvideos9518 Жыл бұрын

    🙏🙏🙏🙏👍🏽👍🏽👍🏽

  • @venkatchellam7354
    @venkatchellam73543 жыл бұрын

    சூரியன் & சந்திரன் தங்களுக்குள் கேந்திரம், ஆனால், சூரியன் துலாமில் நீட்சம், சந்திரன் சனின் ஆத்திகத்தின் கீழ் இருக்கு. இது நல்லதா????

  • @madurai5927
    @madurai59273 жыл бұрын

    Sir 20.08..1994 இரவு 2.50 மணி மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து எனக்கு கை கூடுமா எதிர் காலம் எப்படி இருக்கும்

  • @premar9333
    @premar93333 жыл бұрын

    Hi sir 👋 👋 👋. Asking for lot of time.how will be my daughter marriage life and job. Dob 10.07.1997 time 8.01pm chennai. Thanks

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh3 жыл бұрын

    Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52693 жыл бұрын

    சூரியன் செவ்வாய் இணைவு சுக்கிரன் செவ்வாய் இணைவு சந்திரன் செவ்வாய் இணைவு .......................???

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh3 жыл бұрын

    Sir I am asking for my niece.. when she will get married love or arranged marriage and about bridegroom?9/2/99 12.20 am salem

  • @chandrasiva5777
    @chandrasiva57773 жыл бұрын

    🙏🙏💯✔🌹❣🙏👍

  • @anithankani6936
    @anithankani69363 жыл бұрын

    Ayya vanakkamwife 30.05.1988 2.15.pm (husband 29.03.1983) 2.22pm 8 years baby ela sir.. Pirakkuma yeppo pirakkum...palan kuravum thanks n advance

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian71493 жыл бұрын

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @davekumar1053
    @davekumar10533 жыл бұрын

    Kadaga lagnam and kadaga rasi....sun in 11th house and conjuct with mars (combusted)....jupiter(retrogade) in 5th house...is it good placement for father/mother to nourish children with good wealth,family,health n education?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    3 жыл бұрын

    Yes

  • @aravindhan5483
    @aravindhan54833 жыл бұрын

    Sir. I want to marry a person I like. Kindly see if I have nagadosham. And can I do marriage of my choice.? 21/09/1997. 02:16. AM. Salem

  • @alagu4980
    @alagu49803 жыл бұрын

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் இப்போது நான் civil engineering சமந்தா பட்ட அரசாங்க வேலைக்கு தயார் செய்து வருகிறேன் அந்த வேலை எனக்கு எப்போது அமையும்

  • @kavi-pf5vm
    @kavi-pf5vm3 жыл бұрын

    என் அம்மாவும் நானும் நிறைய சாமிகளை கும்பிடுவோம்.. ஆறு மாதம் முன்னால் அம்மா இறந்து விட்டார்.அப்போது எந்த கடவுளும் காப்பாற்றவில்லை .சாமி மீது வெறுப்பு தான் வருகிறது.என் அம்மாவை பிரிந்து மிகவும் வேதனையாக இருக்கிறது.என் வாழ்க்கையே இருண்டது போல் உள்ளது.படிப்பில் முதல் மதிப்பெண் வாங்குவேன் ஆனால் வாழ்க்கையில் தோற்று விடுவேன் போல் உள்ளது .இப்போது என்னால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியவில்லை.இனி எப்படி இருக்கும் எதிர்காலம் ,வேலை ,வாழ்க்கை.28.06.2001..10.51am..udumalaippettai. தயவு செய்து கூறவும் ஐயா 🙏🙏

  • @lathab3007

    @lathab3007

    10 ай бұрын

    Your mother's blessings will follow you... Don't be disheartened... Pray her and fulfil her success 🙏 May God bless you

  • @samuelshiva455
    @samuelshiva4553 жыл бұрын

    Sir my name is sivakumar.... Dob : 14.07.1982 time of birth : 2.33am,please sir tel about my life and carrier still I don't have gud job.... Now iam studying advocate shall I shine in this field... Tel about mu health condition sir... Thanks sir... 🙏🙏🙏🙏🙏🙏 this is my fourth attempt....

Келесі