பெருமாளுக்கு சேவை செய்ய படியாக மாறிய சேர மன்னன் | Suvadugal Rajendran | IBC Tamil

பெருமாளுக்கு சேவை செய்ய படியாக மாறிய சேர மன்னன் | Suvadugal Rajendran | IBC Tamil
Shop Poomer Mask, Innerwear & Casualwear
More on www.poomer.net/
#ibctamil #Suvadugal #CheranHistory #Nambudiri #Perumal #kulasekaraalwar #kulasekaraalwarperumal #parasuramhistory #parasuramaboutcheran
Shop Poomer Mask, Innerwear & Casualwear
More on www.poomer.net/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 379

  • @IBCTamil
    @IBCTamil Жыл бұрын

    Part 1 Video Link : kzread.info/dash/bejne/i6N_3NZtkrDMm7A.html கடலில் போர் செய்த சேர மன்னனின் வீர வரலாறு | Cheran History | Suvadugal Rajendran | IBC Tamil

  • @davidh7413

    @davidh7413

    Жыл бұрын

    Good speach keep it up👋

  • @LakshmiLN
    @LakshmiLN Жыл бұрын

    நாங்கள் கேரள(சேர) நாட்டிலுள்ள, 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஒன்றான, திருக்காட்கரை திவ்ய தேசத்தில் வசிக்கிறோம். இங்கே பல ஊர்களுடைய பெயர்களுக்கு முன்பும் 'திரு' சொல்லும் சேர்த்தே இருக்கிறது. (உ) திருவனந்தபுரம், திருகாட்கரை, திருப்பத்தூர், திரூர், திருக்கடித்தானம் திருவல்லா...என்று இன்னும் பல. இப்படி இன்றும் இங்கு ர ஊர் பெயர்களில் தமிழ் மணம் வீசிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த ஊர்களில் உள்ள கோவில்களில் நிறைய கல்வெட்டுக்கள் காண்கிறது, காணலாம். உங்களுக்கு தமிழை இங்கே (மலையாள நாட்டில், இதுவும் ஒரு தமிழ் சொல்லே) வளர்க்க, மீண்டும் கொண்டு, இந்த கல் சுவடி(சுவடுகள்) உதவியாக, ஏதுவாக இருக்கும். ஏதேனும் உதவி வேண்டுமாயின், தொடர்பு கொள்ளலாம். 9847519416.

  • @LakshmiLN

    @LakshmiLN

    Жыл бұрын

    திருப்பத்தூர் அல்ல, திருப்பணித்துரா.. என்று படிக்கவும்

  • @soosais.t.manickam9814

    @soosais.t.manickam9814

    Жыл бұрын

    Thiruchur. Thiruvalla.

  • @sakariasakariad9364

    @sakariasakariad9364

    Жыл бұрын

    நன்று...

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637Ай бұрын

    சேரர்கள் வரலாறு இந்த அளவிற்கு ஆராய்ந்து கூறியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @rajkumart6953
    @rajkumart6953 Жыл бұрын

    மிகவும் சிறப்பு. உங்களைப் போன்றவர்கள்தான் தமிழையும் தமிழின் சிறப்பையும் எங்கும் கொண்டு செல்ல வேண்டும். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து காணொளி போட்டுக் கொண்டே இருங்கள். தமிழ் வெல்லும்.

  • @sreeraam2462
    @sreeraam2462 Жыл бұрын

    இவர் போன்ற ஆளுமைகளை வைத்து தமிழர்களின் உண்மையான வரலாற்றை உலகுக்கு சொல்வது தமிழ் மண்ணிற்கு IBC தமிழ் ஒரு வரம்...

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm Жыл бұрын

    இன்றும் குலசேகர ஆழ்வாா் பிறந்த இடம் திருக்குல சேகரபுரம் என்றபெயரில் கேரளமாநிலம் திருச்சூர்மாவட்டத்தில் கொடுங்கல்லூர் அருகில் உள்ளது. அங்கு கிருஷ்ணரின் கோவிலும் உள்ளது.அதன் அருகில் திருவஞ்சிக்குளம் என்னும் இடமுள்ளது அங்கு பெரிய சிவன்கோவில் உள்ளது. அங்கு சுந்தரமூர்த்தி நாயனாா் தன் துணைவியாருடன் காட்சியளிக்கிறாா். அதன் எதிர்புறம் சேரமான் பள்ளி எனும் பள்ளிவாசல் உள்ளது. கொடுங்கல்லூர் பகவதி கண்ணகியின் வடிவாகவே வணங்கப்படுகிறாா். இவையனைத்தும் இன்றும் காணப்படுகின்ற வரலாற்றுச் சாட்சிகள்.நிலம் சார்ந்து அங்குவாழும் மக்களின் தமிழ் மொழியில் சமஸ்கிருதம் கலந்ததால் மொழிமாற்றம் பெற்றது மற்றபடி அம்மாநிலமக்கள் ஆதித்தமிழர்களே.

  • @ravisubbaiah3184

    @ravisubbaiah3184

    Жыл бұрын

    KuasekaraPandiyan Barthplace Mannarkovil near Ampasamuthiram

  • @gokul.rkrishnan7726

    @gokul.rkrishnan7726

    Жыл бұрын

    Absolutely correct

  • @syhuhjk

    @syhuhjk

    5 ай бұрын

    ​@@ravisubbaiah3184kulashekara perumal and kulashekara pandyan different

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 Жыл бұрын

    வணக்கம். திருவளர்திரு. சட்டம்பி சுவாமிகள் அவர்கள் எழுதி, 83ஆண்டுகளுக்கு பின் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட, தமிழகமும், கேரள மஹாத்மியமும் என்ற புத்தகம் தமிழ் பற்றிய பல தகவல்களை தருகிறது. கேரள தேசத்திலிருந்து ஒரு அன்பு குரல்

  • @g.rajendran1894
    @g.rajendran1894 Жыл бұрын

    நன்றி சேர வம்சம் ஆழ்வார்கள் பற்றிய ஆய்வுக்கு

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f Жыл бұрын

    ஆரியர்கள் சதிக்கு சேர மன்னர்கள் பலியான நிகழ்வு ... தமிழ் மொழி மாறக் காரணம்..

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Жыл бұрын

    ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு

  • @mohansubramaniam5896

    @mohansubramaniam5896

    Жыл бұрын

    Thiravidam = thiira vidam

  • @pasupathychinnathambi5471

    @pasupathychinnathambi5471

    Жыл бұрын

    இரண்டுக்கும் இடையில், பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை...!!

  • @rajadurai8067
    @rajadurai8067 Жыл бұрын

    மலையாளம் வெறும் பேச்சு வழக்கு மொழியாகவே இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் எழுத்து வடிவம் கொண்டுவந்தார்கள்.அதற்கு முன் மூவரும் தமிழர்களே.

  • @stark2568
    @stark2568 Жыл бұрын

    மலையாளிகளுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ நாம் தமிழர்கள் அங்கு சென்றால் அல்லது அங்கேயே கேரளத்தில் வாழும் தமிழர்கள் தமிழ் தடயங்களை பழைய கோவில்கள், ஓலைச்சுவடிகளை தேடி கண்டுபிடிக்கவேண்டும் - அது நம் சொத்து-நமது பொக்கிஷம். இதற்கான முயற்சிக்கான குழுக்கள் அமைத்து தேட முயற்சிக்க வேண்டும். பொன்னியின் செல்வன் படம் மலையாளிகளை கொஞ்சம் உசுப்பேத்தி விட்டு தங்கள் வேர்களை தேட ஆரம்பித்துள்ளார்கள் என்பது உண்மையானாலும் ஒரு காலத்தில் நாம் தமிழர்கள் தான் என்பதை அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. பொன்னியின் செல்வன் 2 வது பாகம் வரும்போது இன்னும் அவர்கள் விழிப்படைந்து மேலும் தங்கள் வேர்களை தேட ஆரம்பிப்பார்கள் என்று நம்புவோமாக!

  • @SuperVinu86

    @SuperVinu86

    Жыл бұрын

    Bro keralates avanga vergalai theda arambuchurukanga nu yepdi soldringa

  • @stark2568

    @stark2568

    Жыл бұрын

    ​@@SuperVinu86 I watched many different languages reviews of PS-1 and observed that all are very interested to talk about Tamil Chola's history and even many foreigners bought print edition of Ponniyin Selvan books to read and show in their KZread channels. I wrote my comments in many places. Also many KZreadrs started their research about Chloas and Tamil country that includes Pandyas & Cheras to know more and present their KZread videos to their audience to get more viewers and subscribers. I also watched many malayalee's You Tubers and noticed their interest also some replied to my comment asking about where to get Chera's history - I replied with some of freely available online Tamil pdf books of Chera's history etc. Many of them didn't know they were once Tamil and now PS created new awareness in them and they are started researching their origin and history.

  • @stark2568

    @stark2568

    Жыл бұрын

    @@SuperVinu86 I also requested many malayalee channels viewers to look for old palm leaves manuscript and old stone inscriptions, coins etc if any I requested to contract Tamil University or tamil researchers like Payitru Padaippagam Mannar Mannan etc. Our tamil researchers also should visit kerala to find our history!

  • @SuperVinu86

    @SuperVinu86

    Жыл бұрын

    @@stark2568 nice to hear

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    Жыл бұрын

    சேரர்கள் மலையாளிகள்.. தமிழர்கள் அல்ல...

  • @sakthivelm8334
    @sakthivelm8334 Жыл бұрын

    சேர மன்னர் களின் வரலாறு இன்னும் கொஞ்ச அதிகம் தெரியபடுத்தவும்

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 Жыл бұрын

    மலையாள மொழியில் பழைய தமிழ் ( പഴന്തമിഴ് ) படிஞாறு ( மேற்கு ) தத்த. ( கிளி ) அங்ஙாடி ( அங்காடி ) மணவாளன் (மணமகன்) மணவாட்டி ( மணமகள் ) வெள்ளம் ( வெள்ளம் ) இல்லம் ( வீடு )

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Жыл бұрын

    மிகவும் நன்றி. ஆனால் மிகவும் கவலையும் தான்.... ஒரு தமிழ் நாடு இல்லாமல் போய்விட்டது....

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    Жыл бұрын

    சேரர்கள் மலையாளிகள்...

  • @manojkumars189

    @manojkumars189

    9 ай бұрын

    ​@@user-st3fu1ot9fபொட்ட பிராமின் சமஸ்கிரத்தில் பேசுடா

  • @sannusyed9625
    @sannusyed9625 Жыл бұрын

    If Aryans wouldn't come to today's Kerala, there wouldn't be Malayalam and entire region will be tamil land

  • @ahapporul3655

    @ahapporul3655

    Жыл бұрын

    They are the ones controlling the Cheran's land now.

  • @prakashnair4540

    @prakashnair4540

    Жыл бұрын

    Fuck you tamil paandi pigs 😡😡😡😡

  • @danaraj1023

    @danaraj1023

    Жыл бұрын

    @@prakashnair4540 Fnck you Arya. Do you know to whose fnck you were born?! Do you know who is your real father?!

  • @Krish90551

    @Krish90551

    Жыл бұрын

    Go say tis ur Telgu paandis, we Malayalees always..qe always proud keralites

  • @Krish90551

    @Krish90551

    Жыл бұрын

    @@danaraj1023 kongu Naadu wil break

  • @kuilthasan8640
    @kuilthasan8640 Жыл бұрын

    தமிழ் மண்ணில் ஆரியம் முதலில் நுழைந்த காலம்.

  • @kanagarajraj7613
    @kanagarajraj7613 Жыл бұрын

    நீங்கள் உரையாடியது மிக சிறப்பு ஆனால் உரையாடியவர் யார் கேள்வி கேட்டவர் யார் என்பது விளங்கவில்லை அதனை முதலில் நீங்கள் அறிவிக்க வேண்டும் கீழே உள்ள உங்கள் எழுத்து மூலமாக அப்பொழுதுதான் யார் இவ்வளவு பணிகளை சிறப்பாக செய்கிறார்கள் என்பதை காண முடியும் ஐயா அவர்கள் கூறிய விளக்கங்கள் உங்கள் கேள்விக்கு மிக சிறப்பு மகிழ்ச்சி இவருடைய உரையாடல்களை கேட்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன் மென்மேலும் வரட்டும் தரட்டும் நன்றி

  • @gop1962
    @gop1962 Жыл бұрын

    I have seen lot of such debate.But main difference this was conducted very nice way. In Kerala Tamil is not a foreign language. In Kerala.13 divyadedam is situated in Kerala. Regarding Chilapathikaram it was written in Kerala. Here Karani is worshipped as Bhagavthi and associated temples are Attukal and Kodungaloor. Near this temple one more temple is there called Thiruvanchikulam were Manickavaskar got Moksha

  • @bala4279
    @bala4279 Жыл бұрын

    "பாராண்ட பெரும்படை பல்லவர் தம் பள்ளிவாழ் படை".அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரும், தமிழ் புலமையுடையவரும், தொண்டை நாட்டரசருமாய்த் திகழ்ந்து, கி. பி. ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் என்னும் பல்லவர்கோன் ஐயடிகள் காடவர்கோன் எனப்படுகிறார்."பல்லவராய திருவரங்க கருணாகர தொண்டைமான்" கருணாகர தொண்டைமானை பற்றி பாடிய கம்பர் அவர்கள் ,"சிலைஎழுபது " என்னும் நூலில் ,கருணாகர தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பாடியுள்ளார் .இதில் கருணாகர தொண்டைமானை பள்ளி நாட்டார்,வீர பண்ணாடர் , வன்னியர், சம்பு குலத்தவன், வன்னியர் எடுத்த வில்லே வில் என்றும், வீரக்கழல் தரித்தவன் என்றும் வர்ணிக்கிறார் . சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) 'ஓமயிந்தன் முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்' என்பான் சம்புவராயர் குல முன்னோடி.இவன் பள்ளி குலத்தவன்.இவன் குறுநிலத் தலைவன் ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)சம்புவராயர்கள் சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராசகம்பீர இராச்சியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர்.சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.ஏனென்றால் கங்கைகொண்ட சோழபுரத்தை ஆட்சிசெய்த சோழ பெருவேந்தன் இரண்டாம் ராஜாதிராஜ சோழனை (கி.பி.1163 - 1178), வன்னிய குல மன்னரான எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள் கல்வெட்டில் :- "சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது" (S.I.I. Vol-VI, No.456, Kancheepuram Inscription).என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, சோழ வம்சத்து ராஜா அவர்கள் சம்புவராயர்களின் வன்னிய குல வம்சத்து "க்ஷத்ரிய தர்மத்தை" பரிபாலிக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.

  • @prabamalaiveeran8076

    @prabamalaiveeran8076

    Жыл бұрын

    பறையர் குடியில் இருந்துதான் வன்னியகுடி சாம்பவர் சாம்பவர் சம்புவராயர் ஜம்புலிங்கம் ஜம்பு மகரிஷி கோத்திரம் என்றெல்லாம் கூறினாலும் ஒரு தாய் மக்களே இவர்கள் திணைகளில் வன்னியர் என்ற பெயர் வராது அதில் பறையர் எனும் பெயர்தான் வரும் ஆதி சிவன் பறையர் பாரிசாலன் அவர்களின் வீடியோ பார்க்கவும் அவரும் அகமுடையார் இதுவும் அந்த குடியைச் சார்ந்தது

  • @bala4279

    @bala4279

    Жыл бұрын

    @@prabamalaiveeran8076 பிற்காலப் பல்லவர் அனைவருமே நந்தி இலச்சினையே பயன்படுத்தினார்கள்.பல்லவர்கள் வழியே வந்த சம்புவராயர்களும் நந்தி இலச்சினையே பயன்படுத்தினார்கள்.

  • @venkatrathinam706
    @venkatrathinam706 Жыл бұрын

    Sir, In Trivandrum Valiasalai there is a temple with Tamil inscriptions. Also on Ponniyin selvan, Amarar Kalki says Pazhuvettarair are from Kerala.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 Жыл бұрын

    Thanks Aiya🙏🔔🕉🔔 Vashga Valamudanum Nalamudanum 🔔🌹🌝☸️🌞💐🔔 🔔📯🔱🎷🔔 🏝🙏

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Жыл бұрын

    Very informative 👌👍🏼🙏🏼. Thank you. Please give more & elaborate information. Thank you 🙏🏻

  • @ahamedrassath
    @ahamedrassath Жыл бұрын

    Thanks for IBC and Chief guest Please continue more episode on the same my heartiest wishes and anticipating the next epic..

  • @drgajenderan3315
    @drgajenderan3315 Жыл бұрын

    பதிற்றுப்பத்து முழுவதும் சேரர்களைப் பற்றியது. ஆனால் 10 பத்துகளில் எட்டு பத்துதான் நமக்கு கிடைத்திருக்கிறது. மீதி இரண்டு பத்துகளும் அனேகமாக பார்ப்பன கூட்டத்தால் அழிக்கப்பட்டிருக்கலாம். அவையும் கிடைத்தால் சேர வரலாறு முழுமை பெறும்.

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    Жыл бұрын

    பிராமணர்களின் மூத்திரத்தை குடிக்காம இங்க சில எச்சைகளுக்கு பொழப்பு இல்ல போல....

  • @drgajenderan3315

    @drgajenderan3315

    Жыл бұрын

    @@user-st3fu1ot9f ஆரிய பார்ப்பன நாடோடிக்கும்பலிடம் இருந்து நாகரீகத்தை எதிர்பார்ப்பது, விழலில் நெல்லை எதிர் பார்ப்பது போல த்தான். மாட்டு மூத்திரத்தை தானும் குடித்து மற்ற ஏமாந்த தமிழர்களையும் குடிக்கவைக்கும் இந்த ஏமாற்று கும்பலிடம் இருந்து வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?

  • @Aditavikram

    @Aditavikram

    Жыл бұрын

    Enda vennai chola kingdom thanda cheran kingdom aluchithu poi history padi

  • @drgajenderan3315

    @drgajenderan3315

    Жыл бұрын

    @@Aditavikram Dey naari pona vennai, naan sonnadhu literature destruction by nomed aryans. You are talking about wars between kings. Ozhunga naan enna solrennu padichittu appuram history padikirada pathi pesuda nonna !

  • @mahalingam574

    @mahalingam574

    Жыл бұрын

    போடா பிராமண நாய் நீ கைஃபர் போலன் கனவாய் வழியாக வந்த ஆரிற வந்தேரி.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Жыл бұрын

    So excellent information about our Tamil King also about chera Kings and KonguNadu

  • @sachusachu33
    @sachusachu33 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @user-tamil5671
    @user-tamil5671 Жыл бұрын

    Valthugal. Arumai

  • @ponvandhiyadevan544
    @ponvandhiyadevan54410 ай бұрын

    அருமையாக உள்ளது

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    5:35 பாண்டியர் தானே "ஐம்பேராயம்" சேரர் தானே "எண்பேராயம்" 19:40 To be Noted...

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Жыл бұрын

    சேரர்களைப் பற்றி வரலாறு கட்டாயம் எழுதப்பட வேண்டும். சேரர்கள்தான் தமிழினத்தின் முதல் அரசர்கள்.

  • @wiseidiot7218

    @wiseidiot7218

    Жыл бұрын

    அப்படியா?

  • @JUST_AI__00

    @JUST_AI__00

    Жыл бұрын

    Though I'm from Coimbatore we gotta confess here pandays are the first kings

  • @wiseidiot7218

    @wiseidiot7218

    Жыл бұрын

    @@JUST_AI__00 literally...Emperor Pandiyas was the only kingdom had great ancient and long era of ruled durations in the world.

  • @Mayavanbfa

    @Mayavanbfa

    Жыл бұрын

    Thamizhargalin muthal mannargal Paandiyargal varalatrunmai...

  • @gopikrishnans9450

    @gopikrishnans9450

    Жыл бұрын

    Pandyas

  • @taurusvirischigam
    @taurusvirischigam5 ай бұрын

    Thanks for telling rhe history of Kulasekarapadi....once again thanks....

  • @thennavans3965
    @thennavans3965 Жыл бұрын

    சைவம் வைணவம் என்று என்றும் சண்டை இருந்தது இல்லை

  • @unmai768
    @unmai768 Жыл бұрын

    சிவன் கோவில்கள் இப்போது என்ன பெயரில் உள்ளது,சிவன் சிலைகள் எந்த கோவிலில் உள்ளது சார்,பறையர் சாம்பவர்கள் வரலாறு இல்லாமல் தமிழர்கள் வரலாறு இல்லை அதை ஏன் அனைவரும் சொல்வதில்லை

  • @srinivasanpartha3826

    @srinivasanpartha3826

    Жыл бұрын

    சாம்பவர்களே தமிழ் மன்னர்களின் அறிவாசான்களாக விளங்கினர்

  • @muthukumakvj1552

    @muthukumakvj1552

    Жыл бұрын

    Sambavar Parayar patri yevanum pesa mattan pesuinal siva kulathar sambavar parayar aanda paramparai yendru thernthvidum , oru naal veli varum.kaathirupom

  • @duratech072
    @duratech072 Жыл бұрын

    thank you sir I am a decendent of andhuvan cheran irumborai

  • @balagounder9796

    @balagounder9796

    Жыл бұрын

    I wonder If you have proof. Anyway you should have told 'descendant, not dependent.

  • @aravindhp2001
    @aravindhp2001 Жыл бұрын

    Interestin

  • @aravindhp2001

    @aravindhp2001

    Жыл бұрын

    Hi

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 Жыл бұрын

    Superb sir The influence of Arab traders and the European east india companies played a major role in the denigrating of tamil besides the nambudries Fault on all sections after 17 th century We see even in the midst of strong brammanism there the 'vaisyas are ' absent There comes a break to dislodge the link Further we see the original brammines are absent and silent That is why swami vivehanandha said they are insane fellows T

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf8 ай бұрын

    Thank you sir

  • @sriraamraju3238
    @sriraamraju32388 ай бұрын

    அருமையான வரலாறு பற்றிய உரையில்

  • @murughank613
    @murughank6138 ай бұрын

    Great information thanks sir. By Mullaimurugan freedom panthers news co-ordinator Kerala 🙏

  • @user-kj3oi3zl5j
    @user-kj3oi3zl5j4 ай бұрын

    Nice Explanation about Cheras at South India connection with ancient Tamilagam/Sangam Age. Thanks Submission 🙏

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Жыл бұрын

    Superb 🎉

  • @ruban8992
    @ruban8992 Жыл бұрын

    Parasuram is kalapirar period king who destroyed all tamil Kings ,siddars and oolaisuvadikal. Any way thank you for this video that we can understand nampoothirikal is the main reason to destroyed tamils with parasuraman frame.

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 Жыл бұрын

    பல்லவர் வரலாறு அறிய காத்திருக்கிறேன். நன்றி

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 Жыл бұрын

    All the Kings were slave to Brahminism. That is a shame still now

  • @vijoypresanna
    @vijoypresanna Жыл бұрын

    👏👏super sir

  • @venkatkhan3401
    @venkatkhan3401 Жыл бұрын

    Plz do a video also abt small kingdoms in ancient tamilnadu

  • @samuelraj2497
    @samuelraj2497 Жыл бұрын

    மொழி இனம் நம்பூதிரிகள் மூலம் நிரம்பியது தெரிந்துக்கொண்டோம்

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Жыл бұрын

    எல்லாரும் ஏமாந்து இப்போ நம் குழந்தைகளை பாடத்தில் தமிழின் காலம் தவறாக படிக்க வைக்கிறோமே! கல்வியாளர்களும் பெற்றோரும் அதை கல்வித்துறையிடம் மாற்ற கேட்கலாமே.ஏன் அரசு என்ன செய்கிறது? கோரிக்கை வைக்கலாமே.

  • @Latest_Ternd
    @Latest_Ternd Жыл бұрын

    இந்த விவாதத்தில் தமிழ் நூல்களை பற்றி கருத்து இன்னும் ஆழமாக விவாதித்து இருக்கலாம்

  • @soundusivusoundusivu3052
    @soundusivusoundusivu3052 Жыл бұрын

    Chearan elavar yanpathu 💯⚔️⚔️⚔️unmai

  • @Yuvasenthilkumar
    @Yuvasenthilkumar Жыл бұрын

    யாரும் அறியவில்லை. இன்னும் இருக்கோம்.

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 Жыл бұрын

    We would like to know more on Cheran Varalaaru.

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u Жыл бұрын

    👍

  • @motherearth5229
    @motherearth5229 Жыл бұрын

    All happened because of aariya brahmnas😂 Ennada ungaluku paavam senjom. Mothama azhichutingale💔 Ayyanar all belong to AASEEVAGAM ❤

  • @viralshots1994
    @viralshots1994 Жыл бұрын

    When Next interview ...pls do more

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    💜💜💜

  • @thishankesavan1814
    @thishankesavan1814 Жыл бұрын

    Nammalukku ippo Tamilnadu mattum pattale ippo Keralayum join panni antha stateyum naradikanum...

  • @parthipansivanesan3938

    @parthipansivanesan3938

    8 ай бұрын

    Unnala indha ulagathulaa yevlo pollution pa, pesama nee setuduriya. Konjo pollution koroiyum.

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Жыл бұрын

    பெருமாள் பெரு பெரிய மால். கருப்பு (பெரிய ) கருங்கோள் BLACK HOLE சிவ உருவ லிங்கம்

  • @ramkumarh9312

    @ramkumarh9312

    Жыл бұрын

    Eye opening

  • @RajKumar-xs6ue

    @RajKumar-xs6ue

    Жыл бұрын

    @@ramkumarh9312 சூத்து

  • @tamilmannan1431

    @tamilmannan1431

    Жыл бұрын

    @@RajKumar-xs6ue oppan punda yaaruda neeee thevidiya paiya Africa la irundhu vandhavan dhana neee

  • @RajKumar-xs6ue

    @RajKumar-xs6ue

    Жыл бұрын

    @@tamilmannan1431 ங்கொம்மா புண்டய ஆப்ரிக்காவுல ஒலுத்தவன்டா ஒம்போது புண்ட தேவுடியா பய்யா..

  • @tamilmannan1431

    @tamilmannan1431

    Жыл бұрын

    @@RajKumar-xs6ue yaaru un ammma va la oluthuruppa Neelam Africa kaaranunga dhan olupanungale

  • @nature8178
    @nature8178 Жыл бұрын

    Kerala andhra telunghana Goa Mumbai Karnataka Orissa west bengal should fight & include tamil words..TN gov should make friendly relation to link language with tamilians who are connected by dna culture..

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Жыл бұрын

    🙏🙏

  • @anusri8898
    @anusri8898 Жыл бұрын

    நெல்லை கோவிந்தராஜ பெருமாள்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Жыл бұрын

    Thanks GGGGGGG super ya tamilzan da tamilzan da 🙏🙏🙏🙏🙏👥👥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jerungmas1651
    @jerungmas1651 Жыл бұрын

    💚

  • @CaesarT973
    @CaesarT973 Жыл бұрын

    Vanakam 🦚

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d Жыл бұрын

    🏹🏹🏹🏹💖💖💖💖💖

  • @karthickdk9339
    @karthickdk9339 Жыл бұрын

    Rasipuram (namakkal dt) kolli hills near .. history eruka ??????

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Жыл бұрын

    👍 அருமை .சேரர் தங்களை அக்னிகுலம் என்று குறிப்பிடும் ஆதாரம் தேவை.தெரிவிக்க இயலுமா ?நன்றி.

  • @vel1758

    @vel1758

    23 күн бұрын

    சேரர்கள் அக்னி குலம் என்றது யார்?சேரர்கள் சூரிய குலம்.

  • @Theglobalpeace
    @Theglobalpeace Жыл бұрын

    ஜல்லிக்கட்டு எமது 5000 ஆண்டு மேலான சரித்திரத்தை செல்லும் மரபு விளையாட்டு .

  • @GraceNettikat
    @GraceNettikatАй бұрын

    அனுமானம் - தமிழ் അനുമാനം - மலையாளம் அங்காடி - பழைய தமிழ் അങ്ങാടി - மலையாளம் படு ஞாயிறு - பழைய தமிழ் மேற்கு - நடைமுறை தமிழ் പടിഞ്ഞാറ് - மலையாளம் வெள்ளம் - பழைய தமிழ் വെള്ളം. - மலையாளம்

  • @murughank613
    @murughank6138 ай бұрын

    Cherargal all are now in Kerala schedule caste. Malaiarayan, cheran, adhidravidan,sandalan, vetuvan,mulluvan, kuravan, god's neeli,suli, kothai,sapthakanni .

  • @ChandranS-li9gs

    @ChandranS-li9gs

    25 күн бұрын

    Pulayar

  • @MS-ll2jt
    @MS-ll2jt Жыл бұрын

    14:53 அதற்குப் பெயர் சதிதான் ஐயா..

  • @shanthakumark7272
    @shanthakumark7272Ай бұрын

    🙏🎉👍

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k4 ай бұрын

    மலையாளம் மொழி தோன்றி எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருக்கிறது. எழுத்தஸ்ஸன் தோற்றம் எப்போது? மலையாள மொழி திட்டமிட்டு மோகளாயர்களால் மறக்கப் பட்டுள்ளது 18:13

  • @rrajaratnam
    @rrajaratnam Жыл бұрын

    Malayalis muat talk about the naboodiris terrorism

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d Жыл бұрын

    ❤❤❤🏹🏹🏹🏹❤❤❤

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Жыл бұрын

    ஆரியர்கள் கால் வைத்த இடம், பூர்வகுடிகளின் நாசம்.

  • @ahapporul3655

    @ahapporul3655

    Жыл бұрын

    ஆடு மாடு மேய்த்தவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கலாம்.

  • @kalaivani573
    @kalaivani57311 ай бұрын

    பாண்டியர்களின் குலதெய்வம் இந்திரனே

  • @josephdenixon2732

    @josephdenixon2732

    8 ай бұрын

    யாருக்கு என்ன தெரியும்

  • @cashankaranarayanan7120

    @cashankaranarayanan7120

    3 ай бұрын

    Sivan

  • @murughank613
    @murughank6138 ай бұрын

    Cheranmahadevi history also connected to Kerala 🙏

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil Жыл бұрын

    எனது ஒரு கருதுகோள் .. முசிறியிலிருந்து சென்றவர்கள்தாம் ஆரம்பகால சுமேரியர் .. நம்பூதிரிகள் அங்கிருந்து திரும்ப வந்தவர்கள்

  • @prakashvenkatraman3340

    @prakashvenkatraman3340

    Жыл бұрын

    Namboodhris came from Andhra. They are not the sons of original chera land. They were the cruel Aryans who systematically planned to destroy the sons of the soil by creating vulgar tharavad system

  • @nature8178

    @nature8178

    Жыл бұрын

    @@prakashvenkatraman3340 dnt blabber if u dnt know just watch

  • @nature8178

    @nature8178

    Жыл бұрын

    Brahmins Nomad sheep herds Kazakasthan turkmenisthan Afghan turkey Iran are Mughals Iran Iraq Punjabis

  • @syhuhjk

    @syhuhjk

    Жыл бұрын

    @@prakashvenkatraman3340 nambudiris don't have tharavad system.

  • @Krish90551

    @Krish90551

    Жыл бұрын

    @@prakashvenkatraman3340 mr lusu if namboodris f Sp y they aryans? Yhy must be dravidians ryt

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    "விக்ரம சோழ சோழிய வரையனான ராசராசன்" பற்றி பேசுங்க

  • @drgajenderan3315

    @drgajenderan3315

    Жыл бұрын

    இவர் விக்கிரம சோழ சோழியவரையரான அரையன் ராசராசன். இவரை சிறிய தாதை என்று இரண்டாம் இராசேந்திரன், இராசேந்திரனின் இரண்டாவது மகன், மணிமங்கலம் கல்வெட்டில் குறிப்பிடுகிறார். இவர்தான் இராசேந்திரனின் தம்பி. இராசேந்திரனின் தளபதிகள் 44 பேரில் மிகச்சிறந்தவர்.

  • @chidambaramlakshmanan3034

    @chidambaramlakshmanan3034

    Жыл бұрын

    Ezbuthatchan varum munbu Tamizh libi il thaan all dacuments Written two hundred yrs before.

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@drgajenderan3315 💚

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@chidambaramlakshmanan3034 💖

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 Жыл бұрын

    Nedunjeziyan ayya kural pol iruke

  • @anakwawasan
    @anakwawasan Жыл бұрын

    Bermuda triangles 🔺️ ( Chera,chola,pandian) mainly important roles ruler for tamil nadu and here where to find and plan about unity and winning back

  • @aathawan450
    @aathawan4505 ай бұрын

    Elingo vadigal seran senkuttuwan thambi illai. Appadi oru thambi irunthathaga waralaru illai. Iwan kanban pol thamil throgiya irukkalam. Anegamaga peeramanan aga irukkalam. Kannagi pesum ariya piramananukku atharawwna wasanam piramanan thavira matra ellarayum alikkum pady vidum sabam mahisa sooran kunjarutha thurgaya gnabaga paduthukirathu.😢😮

  • @murughank613
    @murughank6138 ай бұрын

    All Varmas are namboothris . Pazasi Kerala Varma also same.

  • @rohitps2683

    @rohitps2683

    7 ай бұрын

    So what he was the first independent freedom fighter .

  • @syhuhjk

    @syhuhjk

    25 күн бұрын

    From the paternal side, all Kerala upper caste are nambudiri origin..

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 Жыл бұрын

    Sorry place utha Arya bhramin 64 families diverted from chola Nadu to seranadu as punishment , ie After killing the Athithia karikalan by them , pl re exam

  • @syhuhjk

    @syhuhjk

    Жыл бұрын

    Nope. He is talking rubbish. He is confusing embrathiris as nambudiris

  • @sathamusain6271
    @sathamusain6271 Жыл бұрын

    பிரயோஜனம் ஒன்னும் இல்லை..

  • @Eesanshiva
    @Eesanshiva Жыл бұрын

    I am from Kerala, We are Tamil race itself our DNA is Tamil, our language only Malayalam, history is same

  • @parthipansivanesan3938

    @parthipansivanesan3938

    8 ай бұрын

    You need to tell that publicly and you need speak and read and write in tamizh then only tamizh will live.

  • @Eesanshiva

    @Eesanshiva

    8 ай бұрын

    @@parthipansivanesan3938 it is public, stupid 🤣

  • @parthipansivanesan3938

    @parthipansivanesan3938

    7 ай бұрын

    @@Eesanshiva In "you" meaning not individually you but whole Malayalam people except namboothiri and nair ! Many won't accept, You know better then me.

  • @jebson2646
    @jebson264611 ай бұрын

    Yaraavadhu Sri Lanka Tamil ketrukeengla Chera Eelathula irundhu avanga sondha karavangala kootitu vandhanga till today Ezhavas Majority in Kerala Namboodhiris-Sanskrit So Malayalam=Sri Lankan Tamil+Sanskrit+Konjam Arabi and Farski i think

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Жыл бұрын

    நம்பூதிரிகள் இல்லை என்றால் கேரளம் ஓரு குட்டி அரேபியாவாக மாறி இருக்கும்

  • @ahapporul3655

    @ahapporul3655

    Жыл бұрын

    பானையிலிருந்து தப்பி அடுப்புக்குள் விழுந்தது போலவா.

  • @jamalismail7414

    @jamalismail7414

    Жыл бұрын

    You may be right

  • @sankarpooludaiyar7699

    @sankarpooludaiyar7699

    Жыл бұрын

    Super

  • @muralidharanm1077

    @muralidharanm1077

    Жыл бұрын

    அவர்களால்தான் அங்குள்ள பூர்வ குடிகள் வேற்று மதம் சென்று விட்டனர்

  • @HARIHARANBETHAIYYA

    @HARIHARANBETHAIYYA

    Жыл бұрын

    Poda deo😂😂😂 Arabia vam😂😂

  • @SaravananT-wx9ju
    @SaravananT-wx9ju16 күн бұрын

    Ne. R

  • @THIRU8x
    @THIRU8x Жыл бұрын

    Malayalam ❤

  • @Krish90551

    @Krish90551

    Жыл бұрын

    Ariyumo?

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Жыл бұрын

    Thamizh mannargalin kuladeivam kodravaiyā 🤭 !!!,...

  • @lakshmiprasad4026

    @lakshmiprasad4026

    8 ай бұрын

    Yes kottravai

  • @indravarmanadithya8212

    @indravarmanadithya8212

    8 ай бұрын

    @@lakshmiprasad4026 sorry it is absolutely wrong one !!!,...

  • @bala4279
    @bala4279 Жыл бұрын

    பாண்டியர்களின் பூர்வம் வன்னியென்னும் அரச வம்சத்தில் வந்தவர்கள் என்று பாரத ஹரிவம்சம் என்னும் புராணம் குறிப்பிடுகிறது. அப்புராணத்தில் வன்னிய அரசர் வழிவந்தோர் மக்கள், பாண்டியன் கேரளன் சேரன் சோழன் என்று குறிப்பிடுகிறது. மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களும், முச்சுடராகிய சோம சூர்ய அக்னி பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். முச்சுடருக்கு மூலம் அக்னியாகும். பள்ளிகள் அக்னிகுல சத்திரியர்கள். இவர்கள் தென் கேரள நாட்டை ஆண்ட குலசேகர ஆழ்வாரின் வழித்தோன்றல்கள்.. கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் "சத்ரியபதி பள்ளி வில்லி படையாண்டவர்கள் ” "என்று குறிப்பிடுகிறது பாண்டியர்கள் தங்களை "சந்திர வம்சம்" என்று கூறுகின்றனர். யதுவம்சமாகிய சந்திர வம்சம் "அக்னி குண்டத்தில்" இருந்து தோன்றியதை சாளுக்கியர்களின் வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. சாளுக்கியர்களின் வம்சத்தவரான முதலாம் குலோத்துங்கச் சோழன், குலோத்துங்கச் சோழன் உலாவில் "சந்திர குலத்தவன்" (முகில் வண்ணன் பொன்துவரை 'இந்து மரபில்') என்றும் "அக்னி குலத்தவன்" (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்) என்றும் அழைக்கப்பெற்றார். அதைப்போலவே சாளுக்கியர்களின் கிளை மரபினர்களான ஹோய்சாலர்களும் அக்னியில் தோன்றியவர்களே ஆவர். புறநானூற்றில் (பாடல் 201 & 202) இதை பற்றிய குறிப்புகள் உள்ளது. கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் "அருணாச்சலப்புராணம்", ஹொய்சால மூன்றாம் வீரவல்லாள தேவனை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்றும் "அனல் குலத்தோன்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

  • @rajaveera3119
    @rajaveera3119 Жыл бұрын

    சேரர் குல அதியன்🔥

  • @mullaitamizhan8548

    @mullaitamizhan8548

    Жыл бұрын

    🤣

  • @mullaitamizhan8548

    @mullaitamizhan8548

    Жыл бұрын

    🤢

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu42622 ай бұрын

    உன் நாக்குல சூடு வைத்தால் தான் சோழன் ச்சோழன் என வர மாட்டார்

  • @murughank613
    @murughank6138 ай бұрын

    Kerala ezavas all are came from Tamil ezam srilanka 400 years back.

  • @syhuhjk

    @syhuhjk

    4 ай бұрын

    Nope. It's a fake story created by nair historians..

  • @subashp9969
    @subashp9969 Жыл бұрын

    இன்று 23ம் புலிகேசி ஆட்சி நடக்கிறது

  • @kannanrajraj2356

    @kannanrajraj2356

    Жыл бұрын

    மிக்கசரி

  • @user-bq9xz5cf4m
    @user-bq9xz5cf4m5 ай бұрын

    🏹🏹🏹🐗🐗🇳🇬🇳🇬🇳🇬💯

Келесі