Periyar 145 Not Out | Periyar Birthday | Dravidam | Periyarism | Fake Id | Patti Tinkering

Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. Since we are celebrating Periyar's 145th birthday today on this September 17, I thought of making a video to share the speeches Periyar. Enjoy the show.
#periyar #periyarbirthday #Fakeid
பெரியார் பற்றிய புத்தகம் : நமக்கு ஏன் இந்த இழிநிலை? - வீ. எம். எஸ். சுபகுணராஜன். Published by kayal kavin books.
If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoffee.com/aravifello
Fake Id channel Facebook page : / fakeidchannel
Fake id channel Instagram : / fakeid_chan. .
Twitter : / fakeidchannel
Fake Id Podcast : open.spotify.com/show/7fBwYWl...
Telegram : t.me/Fakeidguy​​
Telegram chat : t.me/joinchat/WqhweHaQdPFjOTM1
Facebook Profile : / thefakeidguy
Instagram: / aravi_fello
Twitter : / aravifello
Discord : / discord

Пікірлер: 178

  • @prakashavinashi6209
    @prakashavinashi620910 ай бұрын

    பெரியார் பற்றி வீடியோ போட சொல்லி வேண்டுகோள் வைக்க நினைத்தேன்,நீங்கள் செய்துவிட்டீர்கள், வாழ்த்துகள் அரவிந்த் 🎉🎉🎉

  • @ronnieabraham2656
    @ronnieabraham265610 ай бұрын

    அன்றும் இன்றும் என்றும் பெரியார் ❤❤❤❤❤❤

  • @antonyraj1986
    @antonyraj198610 ай бұрын

    உண்மையில் எனக்கு இந்த நாள் பகுத்தறிவு தினம் 🔥🔥🔥 என் உடம்பில் உயிர் இருக்கும் வரை தந்தை பெரியாரின் கொள்கைகளை ஒவ்வொரு நாளும் கடைபிடிப்பேன்...

  • @samraj5508

    @samraj5508

    10 ай бұрын

    Super brother

  • @stalind5256
    @stalind525610 ай бұрын

    உங்களை போன்ற யுடியுபர்ஸ் எல்லோரும் பெரியார், அவர் மதிப்பு, பெருமை பற்றி பேசியது மிக மிக மகிழ்ச்சி.. சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC10 ай бұрын

    இந்தியாவில் இரண்டு மகாத்மாக்கள் மட்டுமே . ஒருவர் நமது பெரியார் மற்றொருவர் நமது அம்பேத்கர். வாழ்த்துக்கள் தோழரே ❤❤😅😅.

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec10 ай бұрын

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ... சனாதன தர்மத்தை எதிர்ப்பதில் ஆட்டநாயகன் " பகுத்தறிவு பகலவன், தமிழின தந்தை " தந்தை பெரியார் மட்டுமே🎉🎉

  • @arunarumugam6887
    @arunarumugam688710 ай бұрын

    பெரியார் சமரசம் இல்லாது கருத்தால் எதிர்த்த இயக்கத் தலைவர்

  • @subramanig3
    @subramanig310 ай бұрын

    திரு கிருஷ்ணசாமி அவர்கள் இந்த கானொலியை காண வேண்டும்

  • @humanbeinghb3899

    @humanbeinghb3899

    10 ай бұрын

    சங்கி சாமிக்கு மண்டையில மாட்டு மூளை புரிஞ்சாலும் அரசியல் லாபத்துக்காக என்ன வேணாலும் செய்வான்

  • @nithyanithi9841
    @nithyanithi984110 ай бұрын

    This generation should be educated about Periyar ❤

  • @charuadhiadhicharu3740

    @charuadhiadhicharu3740

    10 ай бұрын

    👏👏👍👍🤝🤝♥️♥️

  • @madrasisemotion1892

    @madrasisemotion1892

    10 ай бұрын

    💯💯💯

  • @adtptpr2937

    @adtptpr2937

    10 ай бұрын

    பல ஆண்டுகளாக மதம், சாமி, பேய், பிசாசு என்று பயமுறுத்தி மக்களை முட்டாள்களாக வைத்து பல உருட்டுக்களை உருட்டி சம்பாதித்து வாழ்கிறது எல்லா மதத்திலும் ஓரு கூட்டம். அறிந்தோ அறியாமலோ மக்கள் இதில் ஊறி போய்விட்டனர். கொரானா தொற்று வந்தபோது ஏன் எந்த சாமியையும் காணவில்லை? இயற்கை தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறது. நாம் நம் கடமையை செய்வோம், ஜாதி, மதம், இனம் என்று மனிதனை பிரித்து பார்ப்பதை கைவிட்டு இருப்பவர்கள் இல்லாதாருக்கு உதவி செய்யுங்கள், ஒருவர் துன்பத்தில் உதவி செய்யுங்கள். வாழ்க்கையை அனுபவித்து, நல்ல பண்பாளனாக வாழ்வதே வாழ்க்கை. அப்படி ஒரு வேளை எல்லா வல்லமையும் பொருந்திய இறைவன் இருந்தால், நம் செயலுக்கேற்ற பலனை கண்டிப்பாக தருவார். நம்மில் யாரும் இறைவனை கண்டதில்லை. இந்த மண்ணை விட்டு சென்றவர் யாரும் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியாது. நல்லதொரு சமுதாயத்தை இனியாவது படைப்போம்.

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael993610 ай бұрын

    வாழி பெரியார்! 💐💐💐.

  • @selvarajp6192
    @selvarajp619210 ай бұрын

    பெரியார் , அண்ணா, கலைஞர் என்றாலே சங்கிகளுக்கு எரியும்.

  • @prabhurama7170

    @prabhurama7170

    10 ай бұрын

    Both are from Andhra. So both are vandherigal. So why bother?

  • @zayn415

    @zayn415

    10 ай бұрын

    Karunanidhi group la duppu😂

  • @meganathan8952

    @meganathan8952

    10 ай бұрын

    ​@@zayn415 இந்த வீடயோவே உன்ன மாதிரி சங்கீக்குதான் நண்பா!!

  • @shreehariraam2290

    @shreehariraam2290

    10 ай бұрын

    ​@@prabhurama7170tharkoori

  • @zayn415

    @zayn415

    10 ай бұрын

    @@meganathan8952 Karunanidhi ye pidikala naa sangiya? Yennaya nyayam ithu

  • @ashokn6690
    @ashokn669010 ай бұрын

    He is 145, I am 36. His thoughts are still younger than me. And ofcourse, that is Periyar.

  • @charuadhiadhicharu3740

    @charuadhiadhicharu3740

    10 ай бұрын

    ❤❤❤

  • @Thyagu42

    @Thyagu42

    10 ай бұрын

    🎉🎉🎉

  • @pushpaselvam9789

    @pushpaselvam9789

    10 ай бұрын

    Exactly.

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy364210 ай бұрын

    மிகவும் சிறப்பு பெரியார் எனும் ஆக சிறந்த மாமனிதர் என்னை போன்றவர்கள் மேலான நிலைக்குவர காரணமான மனிதம் நிறைந்த பெரியார்

  • @user-gw4kx4dp4g
    @user-gw4kx4dp4g10 ай бұрын

    பெரியாரை எப்போதெல்லாம் எதிர்க்கிறார்களோ அப்போதெல்லாம் இருமடங்கு வெடித்து வெளி வருகிறார். நன்றி தோழர்

  • @gopicondur
    @gopicondur10 ай бұрын

    அருமையான தகவல்கள். ஆராய்ந்து எடுத்து சொன்னது சிறப்பு. சங்கிகளூக்கு இதை கேட்க பொறுமை இருக்காது, கேட்டாலும் முட்டாள்தனமான விதண்டாவாதங்களும், மறுப்புகளும் தான் வரும். பொதுவானவர்கள் கேட்டு உணர்ந்து மாறினாலே சங்கிகள் கொட்டம் ஒழியும். பெரியாரிஸ்ட் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @rookker8254
    @rookker825410 ай бұрын

    I m just 18 but kelavan made me to think rational⬛️⬛️⬛️⬛️🟥🟥🟥🟥 vazhga kelavan🔥

  • @arunarumugam6887
    @arunarumugam688710 ай бұрын

    பெரியாருரின் வழியில் சுயமரியாதை யோடு பயணிப்போம்

  • @senvarmansinnassamy824
    @senvarmansinnassamy82410 ай бұрын

    Unmai bro👌

  • @shihabshi1635
    @shihabshi163510 ай бұрын

    பெரியார் பெயரை கேட்டாலே சும்மா அதீற்தில்ல👍👍👍👍👍👍👌👌

  • @ChannelRIGTAMIL
    @ChannelRIGTAMIL10 ай бұрын

    வாழ்க பெரியார் வளர்க அவர்கள் கொள்கைகள், தமிழ் நாட்டின் தடுப்பு அரண் பெரியார்,

  • @BlindrHaur
    @BlindrHaur10 ай бұрын

    Oru exclusive playlist podunga bro for Ambedkar abd Periyar.

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu374010 ай бұрын

    நன்று தம்பி... ❤❤❤❤

  • @shanmugam3991
    @shanmugam399110 ай бұрын

    அவர் எப்போதும் நாட் அவுட் பேட்ஸ்மேன் தான்.

  • @thangavayalthamizhan7948
    @thangavayalthamizhan794810 ай бұрын

    Semma bro super .... I don't have words to praise your today's content... Super...

  • @thoufibegam1940
    @thoufibegam194010 ай бұрын

    👌makkalnaayagan thanthai periyaer

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman729410 ай бұрын

    Excellent analysis

  • @christywilson84
    @christywilson8410 ай бұрын

    Most informations you told are really new to me, not heard before. Good informative video. You rocking bro. Keep it up.👏👏👏👏

  • @jayaramanp7267
    @jayaramanp726710 ай бұрын

    தோழரே பாராட்டுக்கள். பெரியார் தனி ஒருவராகச்செய்தது ஒரு யுகப்புரட்சி. கருத்துப்புரட்சி. பெரியாரின் பகுத்தரிவுக்கருத்துக்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்லும் உங்களின் மகத்தான சேவைக்கு வாழ்த்துக்கள். ❤

  • @samuelshace
    @samuelshace10 ай бұрын

    கிறிஸ்துவம் பற்றிய பெரியாரின் கருத்துக்களில் சில முரண்பாடுகள் உள்ளன... ஆனால் பெரியாரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதையும் பகுத்தாய்ந்து கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டேன்....

  • @saikalasaikala2711
    @saikalasaikala271110 ай бұрын

    24 இல் கரி பூசி விட்டால் அடங்கி விடுவார்கள்.

  • @aarthidra
    @aarthidra10 ай бұрын

    வணக்கம் Bro. 'உத்தமமாய் நடக்கிறவனுக்கு கர்த்தர் நன்மையை வழங்காதிரார்' (சங்கீதம் 84:11) என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. நற்செயல்களுக்கு இந்த உலக வாழ்வில் பலன் இல்லாமலே போகும் என்று கர்த்தர் ஒருபோதும் சொல்லவில்லை. மற்றபடி, மிகச் சிறந்த காணொளி, Bro. சமூகநீதி நாளின் வாழ்த்துக்கள்..!

  • @alawrence5665
    @alawrence566510 ай бұрын

    Excellent Comrade.

  • @yourlifeinyourhand844
    @yourlifeinyourhand84410 ай бұрын

    Periyar thoughts are still more powerful, his word make you think, and understand, I love you, periyar,

  • @elamparathi7462
    @elamparathi746210 ай бұрын

    Ar vaalthukal sago,vaalthukal PRIYARiyam endrum Vaalum, PERIYAR VAALGA 🔥🔥🔥👍👍👍👍👍👍💯🇲🇾

  • @MohamedAbrez
    @MohamedAbrez10 ай бұрын

    Fan of your content ji, more of straight forward thinking....sensible ji....

  • @aarthidra

    @aarthidra

    10 ай бұрын

    அழகான தமிழில் 'தம்பி' அல்லது 'அண்ணன்' ன்னு சொல்லியிருக்கலாம்; அதைவிட்டுட்டு, என்ன அசிங்கமா இந்த 'ஜி'.., தேவையில்லாம..?!

  • @subramanig3
    @subramanig310 ай бұрын

    பெரியாரிசம் வளர்க

  • @andrewmichael3331
    @andrewmichael333110 ай бұрын

    Happy birthday பொரியார்

  • @senthilmurugan3994
    @senthilmurugan399410 ай бұрын

    நீங்களும் உங்கள் பயணம் சார்ந்தவர்களும் பல நிற ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

  • @mohanasundaram563
    @mohanasundaram56310 ай бұрын

    சங்கிகளின் தாத்தா பாட்டிக்கு எல்லாம் 9,10,12,13 வயதில் திருமணம் ஆனது. மணியம்மையின் திருமணத்தை பற்றி பேசும் அளவுக்கு எந்த முன்னோர்களின் திருமணம் ஒழுக்கம் நிறைந்ததாக இல்லை. பெரியார் மணியம்மை அவர்களை register marriage செய்துள்ளார். சங்கிகளின் முன்னோர்கள் register marriage செய்துள்ளார்களா ?என்று கேள்வி கேட்போம்.

  • @showmarker
    @showmarker10 ай бұрын

    Aravind - Im following you from very beginning. I love all your works and details going in. Keep up your good work.

  • @johnramaswamy
    @johnramaswamy10 ай бұрын

    For the past 100 yrs we are talking and educating our people and the change is happening only at a very low phase. wish people really open their minds. and this is the first time I'm hearing someone explaining this with the context. Thanks to Fake ID.

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu374010 ай бұрын

    Thanks

  • @saravanankeyes9482

    @saravanankeyes9482

    10 ай бұрын

    Saringa sangi sir😇😇😇😇

  • @kadar123456789
    @kadar12345678910 ай бұрын

    ❤❤

  • @samraj5508
    @samraj550810 ай бұрын

    பெரியார் பற்றி கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு, ஏன் சின்ன வீடியோ போட்டிங்க??

  • @sadhansathish3330
    @sadhansathish333010 ай бұрын

    ❤❤❤

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony585410 ай бұрын

    Even Savarkar also not out ….. We all need to work hard to take Savarkar wicket .

  • @yuvarajarumugam7565
    @yuvarajarumugam756510 ай бұрын

    👌

  • @venpaneevideos7522
    @venpaneevideos752210 ай бұрын

    🙏👍👍👍👍

  • @robintubes
    @robintubes10 ай бұрын

    எப்போதும் பெரியார் வாழ்கிறார்🖤🖤🖤

  • @samjenushya3611
    @samjenushya361110 ай бұрын

    அருமை சகோ 🎉❤🎉 உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 🎉❤🎉

  • @truthtalker471
    @truthtalker47110 ай бұрын

    சிறப்பான பதிவு...

  • @senvarmansinnassamy824
    @senvarmansinnassamy82410 ай бұрын

    Meilleur c est meilleur

  • @naren_official
    @naren_official9 ай бұрын

    அளப்பரிய பணி அன்பும் வாழ்த்துக்களும் 🌺🌺🌺

  • @vanityofvanityallisvanity5466
    @vanityofvanityallisvanity546610 ай бұрын

    Aravind please let me know this books title and author n where I can get in Tamil

  • @FakeIdchannel

    @FakeIdchannel

    10 ай бұрын

    பெரியார் பற்றிய புத்தகம் : நமக்கு ஏன் இந்த இழிநிலை? - வீ. எம். எஸ். சுபகுணராஜன். Published by kayal kavin books.

  • @johnjohm2438
    @johnjohm243810 ай бұрын

    I am tamilan I will never allow disrespect to periyar Anna periyar KAMARAJAR kalaignar very important

  • @mathankamal2299
    @mathankamal229910 ай бұрын

    Thala video super....❤

  • @user-jw9xr3le3b
    @user-jw9xr3le3b10 ай бұрын

    வேற லெவல் தலைவா❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanna05kanna49
    @kanna05kanna4910 ай бұрын

    Good info........

  • @onlinegider1785
    @onlinegider178510 ай бұрын

    நன்பா சூப்பர்

  • @bansurishankar
    @bansurishankar7 ай бұрын

    It's good that you are highlighting only the good deeds of EVR and quite rightfully so...and perhaps that's your mandate..however there was a strong other face of his that you have chosen to ignore...one that hated tamil, loved english and didn't believe in the equality of women..I'm no sanghi / communist or whatever you wish to label but keen to see if you have it in you to present the other side of his?? In his words: "Among Tamil-educated, Tamil-speaking scholars, almost 99 out of 100 are without any knowledge of English. Since they have been Tamil scholars for a long time, they have distanced themselves from rationalism and have become bumpkins without any world knowledge.”"

  • @perathuselvi861
    @perathuselvi86110 ай бұрын

    பொியாரையும்,அண்ணாவையும் சொந்த கட்சிக்காரங்க ௯ட நன்றாக படிக்கவில்லை.இளைஞா்களை படிக்க தூண்டிய மலைக்கு நன்றி.

  • @mathankamal2299
    @mathankamal229910 ай бұрын

    Ongalukku anuppalanu nenaikalana tha aasa but kasu illaaa .......unmaiyaveeee

  • @FakeIdchannel

    @FakeIdchannel

    10 ай бұрын

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தோழா!

  • @porkaipandian8373
    @porkaipandian837310 ай бұрын

    வாழ்க பெரியார்❤❤❤

  • @lathaarulmani139
    @lathaarulmani13910 ай бұрын

    👌👌👌👌👌👌👌

  • @rameshv9308
    @rameshv930810 ай бұрын

    மிகவும் அற்புதம் தேவையான பதிவு.நன்றி என் அன்பு சகோதரனே.

  • @murasolimaran3360
    @murasolimaran336010 ай бұрын

    Ayyaaaa

  • @ninanina6074
    @ninanina607410 ай бұрын

    Good explanation Arvind..

  • @rajar7349
    @rajar734910 ай бұрын

    சமூகநீதி நாள் ❤

  • @mohamedkasim9224
    @mohamedkasim922410 ай бұрын

    Hat's up👍

  • @tablamurugesan

    @tablamurugesan

    10 ай бұрын

    Hat's off.

  • @vijayvalli4390
    @vijayvalli439010 ай бұрын

    Thant periyar❤❤❤

  • @biblefactsintamil
    @biblefactsintamil10 ай бұрын

    வாழ்க பெரியார்!

  • @believerofscience7701
    @believerofscience770110 ай бұрын

    Great leader

  • @s.balamurugan7570
    @s.balamurugan757010 ай бұрын

    Bro lemuria continent oru myth nu video podunga . Inga neraya peru oru understanding illama pesuranga . Ketta ne ore book ah padichittu pesurannu soldranga. Africa vula dhan andha traces irukku nu sonna namba maatranga . Adhukkagavavudhu idha pathi oru video podunga

  • @JeevAms-m3v

    @JeevAms-m3v

    10 ай бұрын

    Already pottu irukaru bro .. oru 2yrs back irukum

  • @s.balamurugan7570

    @s.balamurugan7570

    10 ай бұрын

    @@JeevAms-m3v thankyou bro

  • @buellanagarajan4719
    @buellanagarajan471910 ай бұрын

    ❤❤❤❤ periyar is a good person really good human being

  • @ganeshbabu9641
    @ganeshbabu964110 ай бұрын

    Super bro

  • @roopeshb3364
    @roopeshb336410 ай бұрын

    Thanks!

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb10 ай бұрын

    பெரியார் 🎉

  • @rajad6835
    @rajad683510 ай бұрын

    சாதி என்பது அழகான சொன்ன சூத்திர சத்திரியர்கள் இம் இம் என்று கதைவிடும் கூட்டம் இதை பார்க்குமா

  • @SRIDHAR_NAGARAJ
    @SRIDHAR_NAGARAJ10 ай бұрын

    good work bro

  • @visvanathan5404
    @visvanathan540410 ай бұрын

    Reddy garu

  • @user-jd7yi9tn6z
    @user-jd7yi9tn6z10 ай бұрын

    Finally got rid of your old T shirts Thanks.....👌👌

  • @gokulraj9342
    @gokulraj934210 ай бұрын

    My small contribution for ur work

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt10 ай бұрын

    First know about so called periyar clearly and praise him he is good actor and kai coolie of R S S and Sangi D M K both are same brother ❤

  • @advocateshujath7900
    @advocateshujath790010 ай бұрын

    It is unfortunate to see caste amongst castes. Very unfortunate is that despite we had Periyar like icon to remove caste malady in our State, still how these caste outfits have mushroomed in TN? Very strange to note the so called castes outfits are feeding venomous ill-will towards their wards and siblings and continuing their animosity against other castes. Young generation must be tutored to eradicate castes. Hope this commentary by you would do some good thing. My blessings are with you.

  • @Jonymoses1988
    @Jonymoses198810 ай бұрын

    தம்பிகளும் சங்கிகளும் ஒன்றே

  • @jagadeesanperiyathambineel7550
    @jagadeesanperiyathambineel755010 ай бұрын

    Which book are you referring? Please provide me, I want to buy it

  • @FakeIdchannel

    @FakeIdchannel

    10 ай бұрын

    Check this video description.

  • @jo-jesusonly
    @jo-jesusonly10 ай бұрын

    Today living Periyar....

  • @murasolimaran3360
    @murasolimaran336010 ай бұрын

    First comment

  • @engineering-nerd

    @engineering-nerd

    10 ай бұрын

    😑

  • @saravananviswanthan564
    @saravananviswanthan56410 ай бұрын

    Periyar is the oxygen for tamizhlan

  • @Mithun.karthikeyan26
    @Mithun.karthikeyan2610 ай бұрын

    Even I can see more suthra sangi

  • @jeganr3312
    @jeganr331210 ай бұрын

    How to pay through Thanks option

  • @dharmarajan4141
    @dharmarajan414110 ай бұрын

    Brother thanks 🫲🏻

  • @26121955able
    @26121955able10 ай бұрын

    Bro name of the book

  • @FakeIdchannel

    @FakeIdchannel

    10 ай бұрын

    Check the description.

  • @mdibraheemmdibraheem1970
    @mdibraheemmdibraheem197010 ай бұрын

    Sir brahmma kuda valattha ponne kettikitaru n sollungo sir intha sangigalta

  • @kodeeswarans8617
    @kodeeswarans861710 ай бұрын

    🔴⚫ 200rs

  • @user-mb5xr7rm8o
    @user-mb5xr7rm8o10 ай бұрын

    Book name enna bro???

  • @kingofsneak912-m1w

    @kingofsneak912-m1w

    10 ай бұрын

    நமக்கு என் இந்த இழிநிலை வீ. எம். எஸ் சுபகுணராஜன் publishet by kayal kavin books

  • @sakthibabu8290
    @sakthibabu829010 ай бұрын

    Video share panna reply pannuvingala aravind bro

  • @FakeIdchannel

    @FakeIdchannel

    10 ай бұрын

    Hi bro 🤗

  • @sakthibabu8290

    @sakthibabu8290

    10 ай бұрын

    @@FakeIdchannel ila bro periyaar pathi neraya doubt video iruku athuku pathil solluvingala video share panren ☺️☺️☺️☺️

  • @kimjongun7135

    @kimjongun7135

    10 күн бұрын

    ​@@FakeIdchannelnee unmayalume arai vindhudhaan

  • @martinanglo6697
    @martinanglo669710 ай бұрын

    France tamizachi??? Yaaru

  • @ramachandrank2290
    @ramachandrank229010 ай бұрын

    Thozhar andha book name

  • @FakeIdchannel

    @FakeIdchannel

    10 ай бұрын

    Check the description of this video.

  • @ramachandrank2290

    @ramachandrank2290

    10 ай бұрын

    @@FakeIdchannel thanks

  • @SAMGORKY
    @SAMGORKY10 ай бұрын

    கையில இருக்கிற அந்த புத்தகத்தோட பேரையும் அப்படியே சொல்லிருங்க சகோ

Келесі