நாங்க ரொம்ப ஆச்சாரம் | Phone call Reaction Video | Fake Id | Patti Tinkering

Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. I just came to listen a audio recording on youtube and thought it was very funny. So, just made a video on that with my comments.
#FakeID #Pattitinkering #AravindAnbalagan
subscribe to Fake Id Vlogs : / @fakeidvlogs
If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoffee.com/aravifello

Пікірлер: 272

  • @FakeIdchannel
    @FakeIdchannel7 ай бұрын

    சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. 🎉🎉🎉 www.youtube.com/@fakeidvlogs

  • @AnbuAnbu-id2ho

    @AnbuAnbu-id2ho

    7 ай бұрын

    Ok

  • @PradeepsLens

    @PradeepsLens

    7 ай бұрын

    Panniyachi panniyachi..😆

  • @writershenbascreations2617

    @writershenbascreations2617

    7 ай бұрын

    பண்ணியாச்சு சகோ

  • @noel2687

    @noel2687

    7 ай бұрын

    இது ஒரு 2வருட பழைய ஆடியோ....

  • @user-os5gf8nu6v

    @user-os5gf8nu6v

    7 ай бұрын

    எல நீகாசு கொடுத்து நடிக்கவைப்ப நாங்க நம்பணுமா லைக் சப்ஸ்கிரைப்புக்காகத்தான்😂மடையா சொங்கி

  • @athabiya
    @athabiya7 ай бұрын

    வீட்டு பொண்ணுக்கே இந்த நிலமைனா அந்த வீட்டுக்கு வந்த மருமகள் நிலமையை நினைக்கவே பயமா இருக்கு.... 😢😢😢

  • @shamshath654

    @shamshath654

    7 ай бұрын

    Velai vaangiye konnuduvaanuga😂

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc7 ай бұрын

    எல்லாம் மொள்ளமாரி தனங்களையும் பண்ணுவதற்கு பெயர் தான் இவனுக ஆச்சாரம்...

  • @KamalRaj-ox7rw
    @KamalRaj-ox7rw7 ай бұрын

    அண்ணா.... இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள் டா.... தம்பி ன்னு... என்னைபோன்றவருக்கு காண்பித்தமைக்கு நன்றி அண்ணா🎉

  • @churchillricardo2541

    @churchillricardo2541

    7 ай бұрын

    நானும்1காரைக்குடி. ஆனா இப்பிடி ஆளுங்களை பாததில்லை.

  • @ismailbabu8012
    @ismailbabu80127 ай бұрын

    யாருடா நீங்க எல்லாம் எங்கே இருந்து டா வரிங்க 😂😂😂😂😂😂

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar58027 ай бұрын

    2023ல இப்படி ஒரு பொண்ணு இருக்க வாய்ப்பு இல்லை அப்படி இருந்தா அது மியுசியத்தில் தான் இருக்கனும்😂😂😂😂😂

  • @murugesans8977

    @murugesans8977

    7 ай бұрын

    😊😊

  • @ihave31subsibers

    @ihave31subsibers

    6 ай бұрын

    Why 🧐

  • @Tamilanban.T
    @Tamilanban.T7 ай бұрын

    இப்படிலாம் சில ஜீவராசிகள் இன்றும் உசிரோடு இருக்கா ஒழிந்திட்டதுனு நிம்மதியா இருந்தோம்...

  • @kingofsneak912
    @kingofsneak9127 ай бұрын

    ஆரம்பத்தில் இது மாதிரி எதிர் பார்க்கவில்லை இது மாதிரி ஆட்களை எங்கிருந்து கிளம்பி வாரங்க என்றே தெரியவில்லை எல்லா விடியோவைவும் பார்ப்பது இல்லை போன வீடியோவில் நீங்கள் டீச்சர் என்று சொன்னீர்கள் என்று நினைக்கிறேன் இதையெல்லாம் கவனிப்பது இல்லை

  • @abisheikjeyaraj
    @abisheikjeyaraj7 ай бұрын

    Great Indian kitchen movie innum iruka nu yosichen but ipo than therithu irukunu ithai veliyil kondu vantha fake Id ku valthukal

  • @praise7976
    @praise79767 ай бұрын

    2023 la eppadi oru family ya? 😂😂😂

  • @nxtgen6295

    @nxtgen6295

    7 ай бұрын

    chance ila pa

  • @mountootacamund154

    @mountootacamund154

    7 ай бұрын

    இருக்காங்க இருக்காங்க... நெறய குரூப் இப்படி இருக்கு. Not only Brahmins this kind of people are there from other community also..

  • @antonyraj1986

    @antonyraj1986

    7 ай бұрын

    20023ம் அவாள்கள் அப்படி தான் இருப்பாங்க 😅😅

  • @007stanlee

    @007stanlee

    7 ай бұрын

    @@nxtgen6295inum irukanga i hv seen many

  • @anbuprabhakaran2418

    @anbuprabhakaran2418

    7 ай бұрын

    நெய்ய பருப்புல போடலாம் நெருப்புல போட்றாலே அவா 🤣😂

  • @mnvgroup4636
    @mnvgroup46367 ай бұрын

    அவன் சொல்றதுல ஒண்ணு கூட நம்புற மாதிரி இல்ல...

  • @sivabalan7709
    @sivabalan77097 ай бұрын

    😂anna, andha 6sec silence... vera level...😂

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb7 ай бұрын

    தாழ்வு மனப்பான்மையை புகுத்தப்பட்ட சனமோ🥴🥺🥴🥺🙄

  • @athabiya
    @athabiya7 ай бұрын

    இதை கேட்கும் போது இதெல்லாம் உண்மையான்னு கூட தோணும் எல்லாருக்கும்.... ஆனால் உண்மையில் இதை விட மோசமானவர்கள் இருக்கிறார்கள்.... என் கூட படித்த பெண்கள் சிலரே அவர் அவர் குடும்பத்தினர் படுத்தும் பாட்டை சொல்லும் போது இன்னுமா இந்த உலகம் மாறாமல் இருக்கிறதுன்னு நினைத்து வருத்தமாக இருக்கிறது....

  • @KanavaIbrahim-jo2st
    @KanavaIbrahim-jo2st7 ай бұрын

    அரவிந்தன் சிரித்து வயிறு வலிக்குது காப்பியை உதடு படாமல் குடிக்கலாம் ஆனால் 😂😂😂😂😂

  • @haleemathulbadriya

    @haleemathulbadriya

    7 ай бұрын

    பால் 🍼🍼 அதானே🤣🤣

  • @KanavaIbrahim-jo2st

    @KanavaIbrahim-jo2st

    7 ай бұрын

    @@haleemathulbadriya 😂😂😂 சொல்லத்தான் நினைக்கிறேன் முடியல 😂😂😂

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha13537 ай бұрын

    மிகவும் அருமை அருமைஅன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

  • @mohamedfarook6458
    @mohamedfarook64587 ай бұрын

    Great Indian Kitchen 😂😂😂

  • @noplantraveller-vlog
    @noplantraveller-vlog7 ай бұрын

    Listeners Mind voice: Kudumbama iddhu? Electric sudugadu..!

  • @akashani555
    @akashani5557 ай бұрын

    மொத்ததில்ல பொண்ணு ஒரு மெண்டல் குடும்பமே மெண்டல் இவள கட்டப்போரவனும் மெண்டலாகத்தான் இருப்பான்

  • @satheeshrv1
    @satheeshrv17 ай бұрын

    Bro, you are doing good.. please carry on.. Dont work on these stomach burning peoples.

  • @shanshiv

    @shanshiv

    7 ай бұрын

    Theividah mavane

  • @Kvsp-yy7up
    @Kvsp-yy7up7 ай бұрын

    night தூங்கும்போது கூட மடிச்சார்னா first night லயும் மடிச்சார் தானா???? பாவம் மாப்பிளை😂😂😂😂

  • @gomathirr2062
    @gomathirr20627 ай бұрын

    Ultimate hilarious troll😂😂😂 but on a serious note those criteria were all so scary and you said "edanjal panradike aayirathi ettu vishayatha uruvaaki vechu irupanga idhula perumai vera" is soooooooo true.

  • @dhananchazhianr3527
    @dhananchazhianr35277 ай бұрын

    சந்தியாவந்தனம் பண்ணித் தான இல்லைனா பொழுது எப்படி விடியும்....😂😂😂

  • @ajithasalvisvaasam6453
    @ajithasalvisvaasam64537 ай бұрын

    Unakaaga Thala waiting❤

  • @jafarullasalim657
    @jafarullasalim6577 ай бұрын

    🤣🤣🤣 ena oiye ipadi irukenga 👏🏻👌🏻

  • @dhanasekar5849
    @dhanasekar58497 ай бұрын

    அண்ணே ரொம்ப ரொம்ப சூப்பர் சரியான பேப் பயலா இருப்பான் போல இருக்கு

  • @shasshank11
    @shasshank117 ай бұрын

    Aravind bro. Namba mudiyala. Highly qualified. Highly educated but zero common sense 😮

  • @preethissabarina2223
    @preethissabarina22237 ай бұрын

    Vera level Anna neenga 😂

  • @kirankrish9561
    @kirankrish95617 ай бұрын

    Bro ipo lam yen roast video podrathulla.. Romba naala waiting

  • @selvarang
    @selvarang7 ай бұрын

    Pallu Uthadu padama.... antha gap vitteengale ...... marana kalaaiiiiiii

  • @senthilponn859
    @senthilponn8597 ай бұрын

    அதெல்லாம் சரி மேட்டரவாது செய்ய விடுவாளா இல்லையா?

  • @thirumalaithirumalai5146
    @thirumalaithirumalai51467 ай бұрын

    வேற laval கலாய் நண்பா 👍

  • @advocateshujath7900
    @advocateshujath79007 ай бұрын

    Was it real or fake? Anyhow, unbelievable to have such abhishtu even in 2023!!!

  • @athabiya

    @athabiya

    7 ай бұрын

    Itha Vida mosama lam irukkanga nu friend solli kelvi pattu irukken.... Serial la varrathellam veetla nadakkiratha solvaanga....

  • @travellermani3337

    @travellermani3337

    7 ай бұрын

    ​@@athabiyawats wrong. Have u seen orthodox Muslims? See their life style

  • @mangosreedhar8277
    @mangosreedhar82777 ай бұрын

    10:17 பல்லு படாம பால்.😮

  • @Why_So_Serious786
    @Why_So_Serious7867 ай бұрын

    Indha video look like the great indian kitchen movie👍😎

  • @user-gc2pb1nv1u
    @user-gc2pb1nv1u7 ай бұрын

    Ji nalla pesuringa anna sodalaiya pathi Danni podungalea pappom onga listlayea ella tha semmpu athu onutha Miss ovuthu enna poduveala

  • @Selvan994
    @Selvan9947 ай бұрын

    😂😂😂😂 பாவம் அவர்கள்.

  • @user-gc2pb1nv1u
    @user-gc2pb1nv1u7 ай бұрын

    Mathavea antha thappo entha thappo pesuringa ok makkal kitta pesiyea makkalayea seiyra Danni sodalayapathi yetha ju sollunga anna😢😅😂

  • @vijayragavan1046
    @vijayragavan10467 ай бұрын

    நண்பா நீங்க AP யா.? சிறப்பு 👍👍இந்த வீடியோ முழுசா சிரிப்புதான். ஆனா.. ஹையர் குடும்பங்களை நினைத்து கடுப்புதான் 😡😡😡😡

  • @user-mo6hu5bv8v
    @user-mo6hu5bv8v7 ай бұрын

    Ena bro boomer lam enum niraya erukanka bro society la... support pannuvom bro unaku....

  • @bluelilly22222
    @bluelilly222227 ай бұрын

    The great Indian kitchen.....movie live 😂😅

  • @MG-kz9ig
    @MG-kz9ig7 ай бұрын

    😂😂😂 Ellam ok.. intha 7 mani tambura... Yaaru ya ithu..😂😂

  • @alawrence5665
    @alawrence56657 ай бұрын

    Thanks

  • @azarahmed6077
    @azarahmed60777 ай бұрын

    Sema😂😂

  • @mkscarnation
    @mkscarnation7 ай бұрын

    Vlogs irukkattum bro OVOP Channel Ennaachu?

  • @arunrajchandramohan4198
    @arunrajchandramohan41987 ай бұрын

    That attached path for income people 😂😂😂

  • @manmathan013
    @manmathan0137 ай бұрын

    Nan ready ma... Antha ponna nan kattikuren❤😊

  • @Chikichiki81
    @Chikichiki817 ай бұрын

    Ennaku anda ponnu venum😂😂😂😂😂😂😂

  • @Prabus1998
    @Prabus19987 ай бұрын

    Chennai flood pathi video potunga bro

  • @nxtgen6295
    @nxtgen62957 ай бұрын

    என்னாலே முடியலைடா சாமி ....யாரு அந்த ஆம்பளையா டா

  • @jahaberali3117
    @jahaberali31177 ай бұрын

    Excelant bro

  • @dhatchinamoorthy88
    @dhatchinamoorthy887 ай бұрын

    Super brother

  • @hmibrahim81
    @hmibrahim817 ай бұрын

    We need ur service in KZread. Hence, don’t give up KZread. U r one of the honest person which I know

  • @keerthijeevanandam5357
    @keerthijeevanandam53577 ай бұрын

    Nallavela oru higher family la porakkala😂😂😂

  • @nithyanithi9841
    @nithyanithi98417 ай бұрын

    Love pana vidama panradhu avanga samooga kadamai ah nenaikaranga sila jenmangal...

  • @dayanadayana6219
    @dayanadayana62197 ай бұрын

    Innum ponnuga ipditha irukanum nu list potutu irukanuga 😢😢😢 oh my God

  • @orange5736

    @orange5736

    7 ай бұрын

    Ithu womens ku ethirana discrimination. Ivanga belief women's ah oppress panranga

  • @edwinprataban2744
    @edwinprataban27447 ай бұрын

    Brother is there any specific way to start a you tube channel...already i have my own you tube and just having 100 subscribers...

  • @AK-jk1xt
    @AK-jk1xt7 ай бұрын

    New species family spotted! Where is scientist ?😂

  • @bluefox564
    @bluefox5647 ай бұрын

    Groceries ku enna pannuvanga 100 acres la vilayavekkurangala

  • @markgchris
    @markgchris7 ай бұрын

    So funny 🤣

  • @Ram20259
    @Ram202597 ай бұрын

    Men are not in the making rules when comes to marriage in Tamilnadu, specifically brahmin because there is only 7 women available for every 10 men

  • @Sivasuryaprakash-or3fh
    @Sivasuryaprakash-or3fh7 ай бұрын

    Avana Katta Sollalam la...Ipdi sonna offend aaiduvaan😂😂😂

  • @arullourdu
    @arullourdu7 ай бұрын

    Important issue

  • @MansuraBegam-gb2zz
    @MansuraBegam-gb2zz7 ай бұрын

    Intha audio vanthu romba nal aachu

  • @balasubramanian7151
    @balasubramanian71517 ай бұрын

    Ithu fake aga irukumo(voice) enru thonathu

  • @gamerking3377
    @gamerking33777 ай бұрын

    Project head, full a own cooking without machine and making own masala, madisar, music,veg .... Project head ke full day poidum ..methi lam epdi panra ..apdiye Ive solra maari ellam panna apram epdi innu uyiroda iruka.. ithu husband nu irunthe vantha avanuku enga Inga time iruku onna iruka

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan12117 ай бұрын

    Ade.. Ambi premmathama panniteal.. pongo...😂

  • @rocksBottom_25
    @rocksBottom_257 ай бұрын

    Humans omnivorous illa nu oru group india la suthuthu ...😅😂

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    7 ай бұрын

    Humans are 90 percent vegetable eaters ten percent animal eaters

  • @harichandran7870
    @harichandran78707 ай бұрын

    Great joke

  • @bossgandy
    @bossgandy7 ай бұрын

    ellame higher thaanaa lower illiyaa? :)

  • @premkumarkrishna8059
    @premkumarkrishna80597 ай бұрын

    Ayooo yappade valeterekanga...😂

  • @praveendouglas2496
    @praveendouglas24967 ай бұрын

    Enna department bro

  • @s.muralidharansomu2812
    @s.muralidharansomu28127 ай бұрын

    O....m podum vazha illay thanada 😂😂😂

  • @sureshj264
    @sureshj2647 ай бұрын

    Periyarai kanmudithanama ethirtha epadi than vazhanum ambiyeeee

  • @vanathipushpa835
    @vanathipushpa8357 ай бұрын

    Should appreciate this 🙏 family 👪 ❤, good bride 👰‍♂ ❤ 👍

  • @orange5736

    @orange5736

    7 ай бұрын

    Lol🤣🤣🤣

  • @orange5736

    @orange5736

    7 ай бұрын

    Ithu womens ku ethirana discrimination. Ivanga belief women's ah oppress panranga

  • @writershenbascreations2617
    @writershenbascreations26177 ай бұрын

    ஆக மொத்தத்துல அந்தப் புள்ளைக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்ல. அதை நேரா சொல்லி இருக்கலாம். ஹப்பாஆஆஆஆ.

  • @manichandran1216

    @manichandran1216

    7 ай бұрын

    கடைசி வரைக்கும் புள்ளான்டானுக்கு குஞ்சி இருக்கணுமா இல்லை வேண்டாமா என்ற ஆப்ஷனை பால தோப்பனார் சொல்லவே இல்லையே?😅😅😅😅😅😅

  • @anandanegambaram3677
    @anandanegambaram36777 ай бұрын

    இவனெல்லாம் எதற்கு உயிர் வாழனும்.

  • @justhuman6858
    @justhuman68587 ай бұрын

    ஏன்டா ஆண்ட பரம்பரை கும்பல் நீங்கள்லாம் அவன் சொல்லும் criteria குள்ள வருவீங்களா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @harikrishnan742
    @harikrishnan7427 ай бұрын

    Neenga kalakkunga bro

  • @nishanthkumar4263
    @nishanthkumar42637 ай бұрын

    20th genz gen la ippadi ah?

  • @cbesaran6536
    @cbesaran65367 ай бұрын

    Yogi babu 2 mathiri pesurenga😂😂

  • @midlandmovers9052
    @midlandmovers90527 ай бұрын

    10:10😂😂😂

  • @nithyanithi9841
    @nithyanithi98417 ай бұрын

    Nenga starting la sonadhu na rombave feel pani irukan... Public nuisance lam thappu ila but en lover kuda public place la casual ah okanjitu irunthalum trauma la thalra alavuku sila per vanmatha kottidranga... Na enoda boyfriend kuda okanjitu iruntha avan avan vaitherichal la pakara parva iruke ebbaa... Even office la nanum en lover um ore row dha ithanaikum pakathu seat kuda ila but nanga love panromnu therinji en bf oda place ah mathi okarra mari anga iruka manager and avanoda friends panitanga edhedho reasons solli

  • @chintuz1002

    @chintuz1002

    7 ай бұрын

    first office la romance panna vida maatangu reason olunga work pannamatangunu, and second reason, tamilnadu is conservative culture society, park la kandhum open ah panna yaaru ongaluu rights kuduthathu but summa okkarudhala no problem. aana marriage ku munnadi yen ellathaium pandringa? idhu dhan mens ku venum, its a way to escape from responsibiity when you both are not married

  • @nithyanithi9841

    @nithyanithi9841

    7 ай бұрын

    @@chintuz1002 ada en nga nenga vera summa pakathla kuda okara mudila 😂 idhula enga romance hu

  • @chintuz1002

    @chintuz1002

    7 ай бұрын

    @@nithyanithi9841 😅

  • @robert.m3339

    @robert.m3339

    7 ай бұрын

    Oru alvu than porumai kakka mudium bro 😂😂😂

  • @suresharnie
    @suresharnie7 ай бұрын

    10:17 🤣🤣🤣

  • @Aurora_memes
    @Aurora_memes7 ай бұрын

    Hot coffee ah annakka lips padama kudikkanum😂😂😂

  • @captrk24
    @captrk247 ай бұрын

    😂😂👌🏼

  • @bnithasri227
    @bnithasri2277 ай бұрын

    Bro matter podurathu .. Athu epidiiiii😂😂😂😂

  • @vikramrajbalasubramanian310
    @vikramrajbalasubramanian3107 ай бұрын

    Hara hara mahadevaki audio kekra mathiri iruku 😅

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e7 ай бұрын

    This condition all animals only Tamil Nadu helps to you and your family a very happy birthday to you and your family

  • @drunken_monkey2690
    @drunken_monkey26907 ай бұрын

    inthamari tharkuri thanama pesina patti tinkering pannurathu sari than. 🤣🤣🤣

  • @chuchukidstv3035
    @chuchukidstv30357 ай бұрын

    Bro intha maari personal attack pannra comments ku response pannalae avangalavfuel pannra mathire dhan. Just ignore them

  • @er.s.k.silambarasan.7593
    @er.s.k.silambarasan.75937 ай бұрын

    அந்த மகாராஜன் தெரியாமல் இந்த channel பக்கம் வந்திருப்பார்

  • @user-nw3qf6dy9z
    @user-nw3qf6dy9z7 ай бұрын

    Innuma intha family ah corona kondu pogala

  • @senthilnathan1631
    @senthilnathan16317 ай бұрын

    I think this person has all the qualifications for getting admission in Kellpakam mental asylum.

  • @salim72562
    @salim725627 ай бұрын

    my favorite is 8:25 😂😂

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr95857 ай бұрын

    அருள் ராஜ்:முத்தம் கொடுக்கலாம்.பிளையிங்க் கிஸ்.

  • @taylordurdon4873
    @taylordurdon48737 ай бұрын

    Durga amma veettil ipaditha acharamathan irupanga 😅

  • @johnm3460
    @johnm34607 ай бұрын

    Avaru officela poi parthara avaroda ponnu madisarlathan irruparnu?

  • @PepsiLankatamil
    @PepsiLankatamil7 ай бұрын

    டவுட் உதடு படாமல் சூப்புவது எப்படி என்று மாமாட கேட்டு சொல்லுங்க 10:22

  • @orange5736

    @orange5736

    7 ай бұрын

    🤣

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah34497 ай бұрын

    எப்படிப்பா ,இப்படிபட்ட தகுதி எல்லாம்?

Келесі