Bava Chelladurai | பிக் பாஸ் வீட்டில் ஒரு பூமர் | Kamal Haasan | Fake Id | Patti Tinkering

Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. Recently the Bigg Boss Contestant Mr. Bava Celladurai in the Bigg Boss Season 7 has spoken that Education does not have any value to the people. We are going to Roast Bava Chelladurai For his stupid satement.
#bigboss #bavachelladurai #jovika
If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoffee.com/aravifello
Fake Id channel Facebook page : / fakeidchannel
Fake id channel Instagram : / fakeid_chan. .
Twitter : / fakeidchannel
Fake Id Podcast :
spotify.link/mdhyNSbykDb
podcasts.google.com/feed/aHR0...
Telegram : t.me/Fakeidguy​​
Telegram chat : t.me/joinchat/WqhweHaQdPFjOTM1
Facebook Profile : / thefakeidguy
Instagram: / aravi_fello
Twitter : / aravifello
Discord : / discord

Пікірлер: 227

  • @wrajasolomon756
    @wrajasolomon7569 ай бұрын

    நீண்டநாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்தது பவா ஒரு சிந்தனையாளர் போர்வையில் இருக்கும் வெறும் கதை சொல்லி என வெளிப்பட்டார்

  • @asathyamurthy2481
    @asathyamurthy24819 ай бұрын

    இந்த பாவாவை மதித்து கல்வி நிறுவனங்கள் அழைப்பதே தவறு போலும்! ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்பவர்கள், அந்தப் பட்டத்தைப் பெற்றவர்கள் ஆகியோர் திறமைகளில் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அந்தப் படிப்பெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வது அறிவீனம். ஓய்வு பெற்ற பேராசிரியரான எனக்கு இதைச் சொல்ல முழுத் தகுதியும் உண்டு.

  • @Boopathydubai

    @Boopathydubai

    9 ай бұрын

    உண்மை 🎉🎉🎉

  • @viv8123

    @viv8123

    9 ай бұрын

    @@Boopathydubai We had college Re Union after 20 years…. Lot of people with So Much arrears became Software Engineers. and were successful We Just Needed A certificate from a University …. There Should be No Arrears .. Anyone Attempting A Paper 3 times Should. Auto Pass …

  • @Boopathydubai

    @Boopathydubai

    9 ай бұрын

    @@viv8123 agreed with your views, for common people, wants to join a constable level or low grade any low job also minimum academic qualification must.

  • @viv8123

    @viv8123

    9 ай бұрын

    @@Boopathydubai Yes, I am saying that only… Go to School, Go to college… Try to pass Without Arrears, If Not possible, Find a. Small Company who. Will. Not. Do. Too Much. Verification, Earn Enough to Paper. Chase…. and Get A. Degree.

  • @Boopathydubai

    @Boopathydubai

    9 ай бұрын

    @@viv8123 true

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam76059 ай бұрын

    பவா ஒரு தற்குறி ன்னு bb புரியவச்சது நன்றி bb 😂😂😂😂😂

  • @VinodStalwart
    @VinodStalwart9 ай бұрын

    Nice one Aravind! En manusula irunthaa thoughts ah pirichitingae 👏👏👏 Ennaku appavae oru doubt! Intha Bava sari illayae nu!

  • @DrGuruDasan
    @DrGuruDasan9 ай бұрын

    PhD is not just a research degree it is also about generating new knowledge, concepts or verifying an existing knowledge of a topic. Without PhDs our society would not have progressed this far. I have a PhD in Medicine and I say with absolute conviction that Research forms the basis for human existence right from enhancing food production in agriculture which satisfies the hunger of poor people to vaccine research in COVID. There are many researchers who dedicated their entire life to the cause of humanity. I don't expect Bawa to know of Marie curie who developed cancer and died because of her research in radiation. The entire radiation oncology in Medicine owes deep gratitude to Madame Marie. Kudos Aravind. 👏👏👏

  • @dharshinipriya6618

    @dharshinipriya6618

    9 ай бұрын

    Well said....

  • @emceenokia

    @emceenokia

    9 ай бұрын

    Excellent DR 🤝

  • @KumaresanMuruganandam

    @KumaresanMuruganandam

    9 ай бұрын

    The stupid fellow bava compares research program to skill development. He should be boycotted even from story telling as he was kicked out from bigboss.

  • @MrStach2011
    @MrStach20119 ай бұрын

    வானில் பறவைகள் பறந்து உணவு தேடுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை என்று பல நிறங்களில் அவற்றின் உணவு பூமியில் இருக்கின்றன. எந்த நிற உணவு பறவைகளை ஈர்க்கிறது. அந்தப் பறவைகள் எவை..இந்த விஷயம் பற்றி ஒரு வெளிநாட்டவர் பல மாதங்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய சுவாரஸ்யமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை படித்திருக்கிறேன். உலகில் நடக்கும் பல விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை. கல்வி ஒன்றுதான் நம்மை முழுமை ஆக்கும். படிப்பை உதாசீனம் செய் என்று சொல்லும் எவனும் வடிகட்டின முட்டாளாகத்தான் இருப்பான்.

  • @Shakishaki10

    @Shakishaki10

    9 ай бұрын

    Nice one. Nanum search pani padikaren👌🏻

  • @MrStach2011

    @MrStach2011

    9 ай бұрын

    @@Shakishaki10 I read this research paper at the IISC library in Bangalore. You may not find in Google. Appreciate your interest.

  • @wrajasolomon756
    @wrajasolomon7569 ай бұрын

    அது என்னன்னா பவாவுக்கு அவர் கதை சொல்லும்போது உண்மையாகவே மிக மகிழ்ச்சியாக இருக்கும் கொடுமை என்னன்னா படிச்சவனால புத்தகம் வாசிக்க நேரமில்லா அல்லது சோம்பலால இவர் கதைய கேக்குராங்கன்றதே இதுக்கு தெரியலை ...கதையவாசிச்சி சொல்ரதே பெரிய அறிவுன்னு நினைத்துவிட்டது

  • @krishnakrishna2817
    @krishnakrishna28179 ай бұрын

    இந்த ஆள பற்றி எனக்கு முன்னமே சரியான ஆளா தென்படலை என் நினைப்பு சரிதான்னு இப்போ தெரியுது

  • @satsanman
    @satsanman9 ай бұрын

    கதை கதையா சொன்னவரு கதையே கந்தலா போச்சே..... நாம சிலக்கிக்குற மனிதர் இவ்வளவு மட்டமான ஆளா ன்னு ரொம்ப வருத்தம் வருது....

  • @Matheyu

    @Matheyu

    9 ай бұрын

    💯

  • @suriyasharma7206

    @suriyasharma7206

    9 ай бұрын

    Reputation is what people think you are, CHARACTER is what you really are. The above lines apt for bava Boomer uncle...

  • @karthik767
    @karthik7679 ай бұрын

    அண்ணா நேற்று நான் State bank of india வங்கிக்கு சென்று, Cashier இடம் சார் இந்த chellan ஐ கொஞ்சம் எழுதிகுடுங்க 1000 ரூபாய் பணம் என் அக்கவுன்டில் போட வேண்டும் என்று சொன்னதுக்கு அவர் திரும்ப சொன்னது, ஏய்யா உனக்கு Chellan எழுதி தர தான் என்ன வேலைக்கு வச்சிருக்காங்களா, அதுக்கா எனக்கு சம்பளம் தராங்க, வந்துட்டானுங்க...போய் chellan எழுதிட்டு வா, இல்லைனா இடத்த காலி பண்ணு, அப்டினு எல்லார் முன்னாடியும் கத்தி சொல்லிட்டார்ணா 😞😞ஒரே அசிங்கமா போச்சு குமாரு 🫣🫣

  • @lavanyalavs147

    @lavanyalavs147

    9 ай бұрын

    Athuku tha padippu important nu solranga bro. Enneramu namakuoru help theva irukathu

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah34499 ай бұрын

    சிறந்த கருத்து. வாழ்த்துக்கள்.

  • @JOHNKENNEDY-gm2gy
    @JOHNKENNEDY-gm2gy9 ай бұрын

    Excellent Aravind...Great Job ❤

  • @mamakutty-
    @mamakutty-9 ай бұрын

    This is the best video about this topic… 👏❤🎉 striking statements without any ‘vanmam’… Most other’s videos are full of having ‘vanmam’ only rather than pointing out the actual problem….

  • @gopicondur
    @gopicondur9 ай бұрын

    அருமையான பதிவு. எனக்கு தோன்றிய ஒரு சின்ன மாற்று கருத்து. கற்பது பற்றி கமல் சொல்ல வந்தது சரியாக புரிந்துக் கொள்ளப்படவில்லை என்று தோன்றுகிறது. அல்லது சரியாக புரிந்து கொள்ளாத விதத்தில் அவர் பேசினார் என்று எடுத்துக் கொள்ளலாம் (வழக்கம் போல). அவர், படிக்காவிடால் என்ன போயிற்று என்ற கருத்திற்கு ஆதரவாக பேசவில்லை. படிக்க விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்துதல் சரியல்ல என்று தான் சொன்னார். இந்த கல்வி முறை தான் கற்றலுக்கு ஒரே வழி, அப்படி தான் கற்றாக வேண்டும் என்று வலியுறுத்தி, விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தான் கூறினார். ஆனால், கற்றல் நிற்க கூடாது, இந்த system ல் இல்லாவிடினும் எந்த வகையிலாவது கற்று அறிவை மேம்படுத்தி தங்களை தகுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்றார். ஜோவிகா, Diploma in acting படிப்பதை சுட்டிக் காட்டி அதுவும் கல்வி தானே என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். இந்த வயதில் விசித்ரா முனைவர் பட்டம் பெற்றதை பாராட்டவும் செய்தார். Engineering, Medical, Law, Management, Research என படித்து தகுதி பெறுவது மட்டுமே கல்வி ஆகாது. கல்வி நம்மை மேம்படுத்த உதவும் நோக்கில் இருக்க வேண்டுமே தவிர, வெறும் பட்டங்கள் மட்டுமே கல்வி அல்ல. அப்படி கட்டமைப்பதும் ஒரு வித cliche தான். மதுரையில் ஒரு சமூக தொண்டு நிறுவனம் உள்ளது. தெருவில் சுற்றித் திரியும் சிறுவர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்கள் வாழ்வில் முன்னேற பல நல்ல விஷயங்களை செய்கிறார்கள். அதில் பல சிறுவர்களுக்கு பள்ளிக்கு செல்ல விருப்பம் இருப்பதில்லை. அவர்களை முடிந்த வரை counseling செய்கிறார்கள். அப்படியும் விருப்பம் இல்லாத சிறுவர்களுக்கு அவர்கள் விருப்பம், திறனை கண்டறிந்து Automobile Mechanism, Cooking, Driving என முறைப்படி பயிற்சி அளித்து, அவர்கள் அந்த வேலைகளுக்கு செல்லவோ, தொழில் தொடங்கவோ உதவி செய்து அவர்களை முன்னேற செய்கிறார்கள். நானே அப்படி சில இளைஞர்களை சந்தித்தேன். விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தி படிக்க சொல்வது ஒரு வகை வன்முறையே. Counseling ஓரளவே பயன் தரும். மற்றபடி டாக்டர், கம்பவுண்டர் என ஜோவிகா பேசியது அபத்தமே. அதற்கு கை தட்டியது கொடுமை.

  • @johnjohm2438

    @johnjohm2438

    9 ай бұрын

    Sir Anga visithra nanga ellarum solratu Basic education atleast 10 th or 12 Atayae mudikama irkangana Atuku avanga family background rich background irku Ata epdi example eduka mudiyum Visithra, ellarum solratu basic education 10 or 12 must

  • @angeljohn8436
    @angeljohn84369 ай бұрын

    He is no more ulaga nayagan. He is ularal nayagan. Even though he has so many skills, his statement in jovika matter proved that he is uneducated 😡😡😡

  • @lourdup7249

    @lourdup7249

    9 ай бұрын

    Correct

  • @sazztazz

    @sazztazz

    9 ай бұрын

    All his skills can be summarily called “vittha kaatradhu”

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada9289 ай бұрын

    Excellent points brother, I have pointed out almost everything what you said here and even more in my channel. Enaku padippu varala naan edhavadhu skill valathutu pozhachikiren nu solra students ah push panna vendam, but naan nalla padichi munnukku varanum nu nenaikira students kitta poy padikadha, padippu onnum illa nu solradhu romba thappu

  • @t.gsarasvathi6810
    @t.gsarasvathi68109 ай бұрын

    செல்லத்துர செல்லத்துர நீ சொல்லாண்டு பழகணும் செல்லத்துர கண்ணத்தொற கண்ணத்தொற உன் கண்ணுலப் படட்டும் கல்வித்துற கிழக்கு இருண்டுப் போச்சு மேற்கு மறஞ்சி போச்சு இங்கு கல்வி இல்லாதவர்குகு

  • @mayafinearts6259

    @mayafinearts6259

    9 ай бұрын

    R u lyrics writter

  • @1manvideo575
    @1manvideo5759 ай бұрын

    நானு MA Bed படிச்சிருக்கேன் எப்பவும் bank க்கு போனா தமிழ்லதான் எழுதி குடுப்பேன் Cashier அந்த சலான வாங்கி என்ன ஒரு பார்வை பாப்பான்.... பாரு....

  • @PScharity
    @PScharity9 ай бұрын

    Yugendran went to New Zealand for his wife's PhD course.

  • @shreehariraam2290
    @shreehariraam22909 ай бұрын

    Avan Bava chelladurai illa Avaa Chelladurai 😂😂😂 - U2Brutus Minor

  • @lourdup7249
    @lourdup72499 ай бұрын

    பவா தாத்தா வெளியே போய் படிப்பே தேவையில்லை என்று பிரச்சாரம் செய்வார்.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist9 ай бұрын

    Pavam bro... Avare veliya vandhutaru... Nobody likes him BAVA'm.... 😆

  • @user-pw1lr4eu4n
    @user-pw1lr4eu4n9 ай бұрын

    Thanks!

  • @mhtn62
    @mhtn629 ай бұрын

    Good job, I waiting for video, Because you video reach to many people .

  • @sangeethajaganmohan6946
    @sangeethajaganmohan69469 ай бұрын

    Me the phd holder: am I joke to u?😅

  • @deepakh4614

    @deepakh4614

    9 ай бұрын

    Congratulations

  • @ananyapatil7552

    @ananyapatil7552

    9 ай бұрын

    Yes, you are a joke who wasted their life studying PhD.

  • @sangeethajaganmohan6946

    @sangeethajaganmohan6946

    9 ай бұрын

    @@deepakh4614 thank u

  • @johnjohm2438

    @johnjohm2438

    9 ай бұрын

    Avan tan education oru mannum ilainu oora oora solvanam Government avlo scheme introduce panni padika veikutu Ivan asalta solvanam

  • @007stanlee

    @007stanlee

    9 ай бұрын

    Ena major?

  • @ninanina6074
    @ninanina60749 ай бұрын

    Waiting for it

  • @jinnasijohn6907
    @jinnasijohn69079 ай бұрын

    எல்லா கம்போவுண்டரும் டாக்டருக்கு படிக்கத் தான் ஆசைப்பட்டு இருப்பாங்க முடியாத பட்சத்துல கம்பவுண்டர் ஆயிட்டாங்க ஆக மொத்தத்துல படிப்பு முக்கியம்

  • @sureshmaideen2761
    @sureshmaideen27619 ай бұрын

    Great content bro. Wishes.

  • @deeparajd2854
    @deeparajd28549 ай бұрын

    அருமை தோழர் அரவிந்த்.,👌👌👌👌👌

  • @sivabalan7709
    @sivabalan77099 ай бұрын

    Yarum soladha niraiya points anna sonninga . School teachs discipline , social behaviour...Semmaa ethuku dhan neenga venum nu soldren....

  • @tamilamuthan3620
    @tamilamuthan36209 ай бұрын

    Aravind.... "Non" privileged illai.... "Under " Privileged is the correct word.... Good work Aravind...

  • @WarandPeace-bw2vn
    @WarandPeace-bw2vn9 ай бұрын

    Thalaiva kandipaga indha kaalathuku thevayana padhivu mikka nandri

  • @nagaiahraju4611
    @nagaiahraju46119 ай бұрын

    Very good aravind. Good boy I like you always. I wonder most of the people don't understand. What are you doing.

  • @muthkkumaran
    @muthkkumaran9 ай бұрын

    Yennathu Oppenheimer Interstellar paratarathum... padippu elam venam nuh sonna kai thattarathum ore aala?

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar6759 ай бұрын

    She discontinued after eighth standard..

  • @Tamilyatrigan
    @Tamilyatrigan9 ай бұрын

    One of the best videos from fake id.. Aravind anna ..🙏

  • @user-mo6hu5bv8v
    @user-mo6hu5bv8v9 ай бұрын

    Waiting bro....

  • @kumartamil1022
    @kumartamil10229 ай бұрын

    Super🎉🎉❤❤

  • @daisyalvin4821
    @daisyalvin48219 ай бұрын

    i think she discontinued her studiesin 8th std

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman72949 ай бұрын

    Excellent analysis

  • @harryharish1404
    @harryharish14049 ай бұрын

    Knowledge is Power 💯

  • @SivaKumar-nu1fq

    @SivaKumar-nu1fq

    9 ай бұрын

    Vvv🎉

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu37409 ай бұрын

    Thanks

  • @timepass7479
    @timepass74799 ай бұрын

    Well said

  • @arrowkick4422
    @arrowkick44229 ай бұрын

    பவாவுக்கு தி.மலை இஞ்சினியரிங் காலேஜ் ஓனர் ப்ரெண்டு. இப்பிடி நிறைய லின்க் இருக்கு அதான் பெரியாளா காட்டிக்கிட்டிருக்காரு! அவரை வீட்டுல உடும்பு கறி, பிரியாணி செய்து போட்டு புரோக்கர் வேலையதான் பாத்து பெரியாளாகியிருக்கார்! வினவு பக்கத்தில ஒரு கட்டுரையே இருக்கு! புரளியெல்லாம் இல்ல முழுக்க உண்மைதான். இது அவரோட பேச்சிலயே பல இடத்துல பிட்டு பிட்டா சொல்லியிருப்பார்.

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach74639 ай бұрын

    அருமையான பதிவு....

  • @anandanegambaram3677
    @anandanegambaram36779 ай бұрын

    Cool suresh ஆ fool Suresh ஆ. காட்டான். தகரத்த தட்டினா வருமே சத்தம் அது மாதிரி ஒரு குரலை வச்சுக்கிட்டு கூல் சுரேஷாம். பவா யார் என்பதை வெளி கொண்டமைக்கு விஜய் டிவியை பாராட்டலாம்.

  • @veerasenan9700
    @veerasenan97009 ай бұрын

    அருமை

  • @karthik767
    @karthik7679 ай бұрын

    Bro We want maya Roast and Jovika roast 😁😁🤣🤣🤣

  • @Passion529
    @Passion5299 ай бұрын

    Well said bro

  • @lyftimerelation
    @lyftimerelation9 ай бұрын

    Theory different from practical..

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur9 ай бұрын

  • @abrahamwillingdon4386
    @abrahamwillingdon43869 ай бұрын

    Headset potrnthavanla paavam

  • @humanitynanba945
    @humanitynanba9459 ай бұрын

    ❤❤❤ correct bro❤❤❤ apadiyae nama annan jagath ratchan kalvi thathai pathi oru bro

  • @Deathstroke6
    @Deathstroke69 ай бұрын

    Family guy’s 😂😂😂 very good bro

  • @alameen1707
    @alameen17079 ай бұрын

    Nationalised bank kurippaa SBI la poi ketu paarunga

  • @rrhomeo4372
    @rrhomeo43729 ай бұрын

    "கேவலமான விசயத்துக்கு "ஜூம் வச்சீங்க பாரு,...அருமை

  • @karthikarthi.r5188
    @karthikarthi.r51889 ай бұрын

    பள்ளிப் படிப்பையே நிறைவுசெய்யாத இந்த பாவாசெல்லதுரை போன்ற தற்க்குரிகள் மற்றவர்களுக்கு கல்வியை பற்றி பாடம் எடுக்க என்ன தகுதி இருக்கிறது,கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை இவர்போன்ற கூமுட்டைகளுக்கு யார் சொல்லி புரியவைப்பது

  • @jagansubramani8807
    @jagansubramani88079 ай бұрын

    Cool Suresh like "Nan paatu oramatanada irunthen😂😂😂"

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr9 ай бұрын

    correct ellarum Dr akita patient akurathu yaru .

  • @Ponmaniarul
    @Ponmaniarul9 ай бұрын

    Waiting aravinth thozhar

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan39029 ай бұрын

    சரியாத்தான் சொல்லியிருக்கீங்க

  • @dineshbalajee8090
    @dineshbalajee80909 ай бұрын

    👍

  • @sathiaravanan.p8345
    @sathiaravanan.p83459 ай бұрын

    2:44 very clever bro புலுச்ச மாவு தாக்கப்பட்டான்

  • @kumarhimt
    @kumarhimt9 ай бұрын

    அவர் கல்வி ஒன்னும் இல்லை சொல்வது அது கேரக்டர் ஐ build பண்ணல என்பதால் கூட இருக்கலாம் ... வெறும் தகவல் களை சேகரிப்பது படிப்பு , பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமே , ஒருவேளை குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் படிப்பு இருந்தால் அதை சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம் ...

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G19 ай бұрын

    சூப்பர் காணொளி

  • @sanjairamya
    @sanjairamya9 ай бұрын

    Arici, Godhumai, Rava edhalam kandu pudichadhu Bava. 😂😂😂

  • @arullourdu
    @arullourdu9 ай бұрын

    Good Arvind

  • @msureshkumar2319
    @msureshkumar23199 ай бұрын

    Astrology numaralogy vittutinge😂😂😂😂

  • @sahanaprithivi70
    @sahanaprithivi709 ай бұрын

    நீங்க சொல்றது எல்லாமே சரிதான் அரவிந்த் ஆனா பிக்பாஸ் பாக்குறவனுக்கு நீங்க சொல்றது புரியாது

  • @orama007
    @orama0079 ай бұрын

    Vishwakarma thitathuku free ad panuranga ji intha big boss la

  • @sak_international
    @sak_international9 ай бұрын

    Good Ideology

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn9 ай бұрын

    Anga Visil adicha eathukume moolai illanu theriothu 😂😂😂😂

  • @abiramivaithilingam2383
    @abiramivaithilingam23839 ай бұрын

    Infinity likes

  • @gokulakannan6437
    @gokulakannan64379 ай бұрын

    Lost twist yedhirparthen twist super irukku

  • @advocateshujath7900
    @advocateshujath79009 ай бұрын

    By the way, who is Ilakiyavaathi here?

  • @kalaivani_rangas
    @kalaivani_rangas9 ай бұрын

    En manasule irukure baarame korenjiruchu saamy

  • @suriyahero
    @suriyahero9 ай бұрын

    We want seeman kathaikal part 3

  • @Sathkat
    @Sathkat9 ай бұрын

    Content ivanga kodukirathuthane ivanga enna soldrangalo atha thana ullla irukiravangalum seivanga... FakE ID...❤

  • @vigneshwaranpalaniappan4152
    @vigneshwaranpalaniappan41528 ай бұрын

    I don't understand few things. I feel like there is a difference between gaining knowledge and gaining degree. Excluding reputed institutes, most of the degree holders come without the knowledge of their core subject. Then in that case what's the point of having degree. So I guess baava is trying to mean that degree is of no use if it's not helping me to gain some knowledge. There are lot of ways to gain knowledge without degree, but just degree without knowledge is of no use. I don't know baava personally and also I am not watching bigboss but I have heard about his character from the people who have interacted with him. I don't know why he mentioned cool Suresh as an example ( which could be wrong example). At the end the ultimate goal should be knowledge not the degree.

  • @idleandactive
    @idleandactive9 ай бұрын

    ஃபேமஸ் ஆகுறவங்க தான் வெற்றி பெற்றவன்னு சொல்லுறதெல்லாம் என்ன மாதிரி மனநிலை?

  • @vanimadhava3665
    @vanimadhava36659 ай бұрын

    கமல் என்ற மூத்த சங்கி பற்றி எதுவும் பேசவே இல்லை நீங்கள்

  • @peoplesvoice777

    @peoplesvoice777

    9 ай бұрын

    திராவிட சங்கியை நாங்கள் விமர்சிக்க மாட்டோம், உதய் அண்ணா கோவப்படுவார்

  • @JeevAms-m3v

    @JeevAms-m3v

    9 ай бұрын

    ​@@peoplesvoice777kamal yenaiku dravidar aanar .. yennathaiyavadhu olaritu iru

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr9 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nsarathchdr
    @nsarathchdr9 ай бұрын

    Sir " Family Guy " fan ah?

  • @user-bu8ij4iy2j
    @user-bu8ij4iy2j9 ай бұрын

    இதுங்க பேசறதை பார்க்கும்போது " இந்த சமூகத்தை தான் இவ்வளவுநாள் வளர்த்தீங்களா" ன்னு கேட்க தோணுது?. " இந்த கருமத்தை தான் இவ்வளுநாள் ஒட்டிக்கிட்டு இருந்தீர்களா?."

  • @naguravi5699
    @naguravi56999 ай бұрын

    பவா பாட்டி வேலையை தான் செய்கிறார்.ஆனால் அவர் நிறைய சாதித்தது மாதிரி திரிகிறார்.

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian71359 ай бұрын

    Please change his title from “பவா” to “பால்கோவா” இது செல்லதுரைக்கு மட்டும் புரியும் 🤓

  • @moorthis850
    @moorthis8509 ай бұрын

    பவா ஒரு கதை ச(சொ)ல்லினு பலர் கதை சொல்ல கேட்டிருக்கேன்...!

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam92529 ай бұрын

    Oru natchu Bambu payanthu odi olinthathu Athai pol matra natchuhal thurathapadavendum

  • @user-sk8vh4ou3s
    @user-sk8vh4ou3s9 ай бұрын

    அண்ணா பாரி மன்னர் விஜய் லியோ decode பண்ணியிருக்கான்...

  • @humanbeinghb3899

    @humanbeinghb3899

    9 ай бұрын

    😂😂😂😂அந்த பூரி சால்னா அடங்கமாட்டான்

  • @veerasenan9700
    @veerasenan97009 ай бұрын

    Bigg Boss வேண்டாம்

  • @One_Minute_Videos724
    @One_Minute_Videos7249 ай бұрын

    ப்ரோ மன்னிக்கணும் அவங்க படிச்சது பனிரெண்டாம் வகுப்பு கிடையாது எட்டாம் வகுப்பு அது போன வாரம் கமல் கிட்ட அவங்களே சொன்னது😢

  • @jrpurushoth
    @jrpurushoth9 ай бұрын

    திமுக அமைச்சர் ஊழல் பத்தி பேசுங்கள் Please

  • @swethareddy5226
    @swethareddy52269 ай бұрын

    What did sudali student nee thana

  • @DOPARRAA
    @DOPARRAA9 ай бұрын

    On the dot.

  • @sabarishradha
    @sabarishradha9 ай бұрын

    Non privileged ille boss underprivileged 😂😂😂😂

  • @Ywalter108
    @Ywalter1089 ай бұрын

    நடுவுல MK Stalin படிச்சவரு தான்னு வுட்டான் பாரு.. full meals இலையில் பீயை ஊறுகாய் போல் ..

  • @JeevAms-m3v

    @JeevAms-m3v

    9 ай бұрын

    Apo edapadi phd panni irukara😂😂

  • @muralidharan2703
    @muralidharan27039 ай бұрын

    Ethu kalvingra purithal pavavirkum illai, intha video pota intha nabarkum illai,evar seri endru solvatharku munnadi ethu kalvi endra purithal irukkanum

  • @selvasekar2685
    @selvasekar26859 ай бұрын

    Kamal pathi thaana pesanum bro..avan than nan padikala neenkalum padikalam vendam nu open ah soldran...

  • @gokul_gk_4
    @gokul_gk_49 ай бұрын

    A2D indha content ah apdiye potutan

  • @user-hi7ci3dc3u
    @user-hi7ci3dc3u9 ай бұрын

    Pavaa illa avuru oru puvaa

Келесі