பெண்ணின் தலைவகுடு சொல்லும் குடும்ப இரகசியம்...!

This Channel forecasts a person's future, typically including a delineation of character and circumstances, based on the relative positions of the stars and planets at the time of that person's birth. It provides a proper solution to get rid off the problems.

Пікірлер: 623

  • @udhayauk6782
    @udhayauk67823 жыл бұрын

    மணம் வாடிய நேரம் உங்கள் பதிவைக் கண்டுமணம் தெளிந்து நின்றேன் ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯🔯

  • @srilatha1958
    @srilatha19584 жыл бұрын

    எவ்வளவு அழகாக ஆழமாக சாெல்லி இருக்கிறீர்கள் குரு ஜீ...நிச்யம் கடைபிடிப்பாேம்...நன்றிகள்

  • @ravicarnatic
    @ravicarnatic4 жыл бұрын

    100% true as Kanchi Mahaperiaval has said these things

  • @suganyathomas3340
    @suganyathomas33404 жыл бұрын

    சுவாமி வணக்கம் அருமையான பதிவு சுவாமி இதுநாள் வரையில் யாருமே இந்த மாதிரி தெள்ளத் தெளிவாக கூறியது இல்லை சுவாமி நன்றிகள் சுவாமி நீங்கள் கூறியதை பின்பற்றுகிறேன் சுவாமி

  • @kottisridhar2450

    @kottisridhar2450

    4 жыл бұрын

    மதிப்பிற்குரிய ஐயா, அவர்களுக்கு வணக்கம்., தங்களின் கருத்து அருமையானது.

  • @anandhi8526
    @anandhi85264 жыл бұрын

    Thanks sir for your valuable information

  • @Rosevlog7403
    @Rosevlog74039 күн бұрын

    நீங்கள் பேசும் போது கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி ஐயா.

  • @dhivyamurugan3757
    @dhivyamurugan37574 жыл бұрын

    Thank You Samiji.... Unmaiyavey Nalla Visayam Sollirukkigga...☺️

  • @buvanaramesh8497
    @buvanaramesh84974 жыл бұрын

    வணக்கம் ஐயா, மிகவும் நல்ல பதிவு, நீங்கள் சொன்னது போல் நானும் நேர் வகுடு, மஞ்சள் கயிறு மாங்கல்யம் தான் அணிந்துள்ளேன். எனது பெற்றோர் ஆசியுடன் எங்கள் திருமணம் நடந்தது, மிகவும் வருத்தமாக உள்ளது, திருமணம் ஆனதிலிருந்தே மனக்கசப்பு அதிகம், எல்லா கஷ்டத்திலும் நான் நினைப்பது, தற்போது என் பிள்ளையின் வாழ்க்கையை மட்டுமே. நல்ல பதிவிற்கு நன்றி ஐயா.

  • @indurani4722

    @indurani4722

    3 жыл бұрын

    Sis yanakkum ethey than daily sethudalam thonum yenna seiya kulanthaigal irukku

  • @vgaming3499
    @vgaming34994 жыл бұрын

    thank you for your good speech

  • @moumiandbro...214
    @moumiandbro...214 Жыл бұрын

    நீங்கள் சொல்வதைக் கேட்டு திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் மாற்றிய பின் என் மன வேதனை நீங்கியது தங்கள் பாக்கியத்தால் நன்றி ஐயா....

  • @indiraindiramahesh4582

    @indiraindiramahesh4582

    Жыл бұрын

    Unmaithan

  • @priyaramesh6095
    @priyaramesh60954 жыл бұрын

    I know so many disciplined and traditional women not even able to live a good life with their own husband on previous generations so many are not happy though they lived as u said .I have brought up with disciplined and traditional but now after 40 just I am transforming to leave free hair beautifying myself to hold my own life

  • @kavithaa6084
    @kavithaa60844 жыл бұрын

    மிக அருமையான பதிவு ஐயா. நான் ஐந்து வருடமாக தான் நோ் வகிடு எடுக்கிறேன். இப்பொழுது என் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. திருமணம் ஆனதிலிருந்து மஞ்சள் கயிறு தான் போடவேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். தங்கக்கொடி இருந்தாலும் மஞ்சள் கயிறையே விரும்புகிறேன்.அது ஏன் என்று தொியவில்லை. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. நன்றி.

  • @unknownunicorn8972

    @unknownunicorn8972

    4 жыл бұрын

    .

  • @rajiraji491

    @rajiraji491

    4 жыл бұрын

    Naanum apadithan 🌹🌹

  • @muruganArul555
    @muruganArul5553 жыл бұрын

    100% உண்மை குருஜி கணவனை இழந்துவிட்டேன். இப்போது என் பெண்ணிண் வாழ்வை காப்பாற்ற நேர்வகுடு எடுக்கிறேன். என்னுடைய செயல்கள் என் குடும்பத்தை பாதித்திருப்பதை இப்போது தான் உணர்கிறேன்.

  • @banupriya.vv.banupriya6700

    @banupriya.vv.banupriya6700

    3 жыл бұрын

    Eavlo periya nilaiyai adainthaalum manjal kairu nervakidum marathunu indruvarai kadaipidithukondu irukiren ungal pathuvuku nandri sir🙏

  • @ManiMani-jd5nx
    @ManiMani-jd5nx3 жыл бұрын

    நான் நீங்கள் சொல்வதை ஃபாலோ செய்கிறேன் எனக்கு இந்தக் கருத்து ரொம்ப பிடிச்சிருக்கு

  • @KrishNa-ou8zr

    @KrishNa-ou8zr

    2 жыл бұрын

    Thank you sir,,,🙏🙏🙏👌

  • @purushothamanpurushothaman1844
    @purushothamanpurushothaman18444 жыл бұрын

    Excellent sir,Thank you .

  • @raviananthi5980
    @raviananthi59804 жыл бұрын

    Thank you very much sir useful information

  • @spavithra6666
    @spavithra66664 жыл бұрын

    Yes sir I am following thanks for good information

  • @tabashrerevathi7944
    @tabashrerevathi79444 жыл бұрын

    Thank you sir migavum nalla pathivu

  • @ashakavi4753
    @ashakavi47534 жыл бұрын

    Super sir nejama ve neenga sonnathu pudichirunthichu na follow panra sir thank you so much sir

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan7104 жыл бұрын

    மிக நன்றி

  • @RanjaniManish
    @RanjaniManish10 ай бұрын

    எனக்கு தேச மங்கையர்கரசி அம்மா பதிவுகள் மிக விருப்பத்துடன் கேட்பேன்.. அதே போன்று தாங்களும் சிறந்த கருத்துக்களை நிறைய பதிவிடுங்கள்! நன்றி ஸ்வாமி ஜி..

  • @gangakannan8494
    @gangakannan84944 жыл бұрын

    Super tips for womens thanks sir🙎‍♀️

  • @mpchannel4774
    @mpchannel47744 жыл бұрын

    Thank you sir

  • @senthilkumar3406
    @senthilkumar34064 жыл бұрын

    சிறப்பு 🙏🙏🙏🙏

  • @kamalaselvam8892
    @kamalaselvam88924 жыл бұрын

    தங்களின் கருத்துக்கு நன்றி

  • @ponmanis6122
    @ponmanis61224 жыл бұрын

    Nice information gruji we are following all this gruji thank you so much

  • @sangeshsaravanan8896
    @sangeshsaravanan88964 жыл бұрын

    நன்றி. இது போன்ற பதிவுகள் நிறைய வேண்டும். நாம் செய்யும் செயல்கள் காரணத்தோடுதான் அமைந்து உள்ளது என எடுத்துக்கூறுவதற்கு ஏதுவாக உள்ளது இந்த பதிவு.

  • @sairammurugan707
    @sairammurugan7074 жыл бұрын

    பெண்ணுக்கு அழகே கூந்தல் தானே சார் .இருப்பினும் முயற்சி பன்றோம். நன்றி

  • @swarnalatha5354
    @swarnalatha53544 жыл бұрын

    🙏 thank you for this audio Iyya as you told I am following everything except straight line on my forehead since I have short hair I am taking side line sorry hereafter I will follow straight line thanks 🙏🙏🙏

  • @bawyaofficial1258
    @bawyaofficial12583 жыл бұрын

    குருவே சரணம் மிகவும் அருமையான பதிவு இன்று முதல் நான் மாறிவிட்டேன் நன்றி குருவே சரணம் சரணம்🙏🙏🙏

  • @bikelover4654
    @bikelover46544 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி சார்...

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi18864 жыл бұрын

    அருமையாக கூறினீர்கள் ஐயா நன்றி

  • @srspriya8996
    @srspriya89964 жыл бұрын

    நல்ல அறிவார்ந்த அற்புதமான தகவல் ஐயா.

  • @rohithmanog4628
    @rohithmanog46284 жыл бұрын

    Saco first time your speech en murugan ungalai kattivittan nantri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @peshalkumaravel6560
    @peshalkumaravel65604 жыл бұрын

    Thank you Anna

  • @sovarjana7665
    @sovarjana76654 жыл бұрын

    Thanks ayya

  • @mahalakshmik5320
    @mahalakshmik53203 жыл бұрын

    This true I will follow your consept thanks

  • @harimurugan1002
    @harimurugan10024 жыл бұрын

    நன்றி ஐயா

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani93604 жыл бұрын

    நன்றி ஐயா நிச்சயமாக நீங்கள் சொல்லும் அறிவுரையை பின்பற்றி நடப்பேன் .அருமையான தகவல்.

  • @hemakrishnanhemakrishnan1466
    @hemakrishnanhemakrishnan14664 жыл бұрын

    நன்றி அய்யா

  • @a.rajaking9066

    @a.rajaking9066

    4 жыл бұрын

    👍👍👍👍

  • @nithyadevi8444
    @nithyadevi84444 жыл бұрын

    Nandriii 🙏🙏🙏🙏🙏 ayyaa

  • @bagyalakshmi8104
    @bagyalakshmi81044 жыл бұрын

    Good information to woman thank you g I followed

  • @jaffernisha7740
    @jaffernisha77404 жыл бұрын

    Thanks for this video brother 🙏

  • @subathrar.6995
    @subathrar.69954 жыл бұрын

    Arumai. Mikka nandri guruve

  • @shantisoma5414
    @shantisoma54144 жыл бұрын

    Wonderful msg ayya. Ayya I have allergy skin. So I can't wear manjal kairu. Actually I like to wear but I can't due to skin problems. So I m wearing thali chain ever since marriage. I do put kungumum everyday.

  • @VETHAS-PLT

    @VETHAS-PLT

    4 жыл бұрын

    Madam! I think you won't get skin allergies if you wear manjal kayiru 🤷

  • @user-ln5is8fe7w
    @user-ln5is8fe7w3 жыл бұрын

    Sure sir. Will follow. Thank u so much.

  • @abhijogikalimuthu8193
    @abhijogikalimuthu81934 жыл бұрын

    Sir super, will respect ur words.thanks a lot

  • @JoJo-xc9sg
    @JoJo-xc9sg4 жыл бұрын

    Super sir....arumai

  • @vanmathiveerappan4923
    @vanmathiveerappan49234 жыл бұрын

    Miga nalla padhivu..ubayogamaana padhivu..mikka nandri ayya..

  • @sangeethaa2688
    @sangeethaa26884 жыл бұрын

    Super sir thankyou so much Nice information

  • @xll-gsankavi.t9169
    @xll-gsankavi.t91694 жыл бұрын

    Nandri ayya..vazhlga vazhamudan

  • @arumugammugam3348

    @arumugammugam3348

    4 жыл бұрын

    Mn

  • @mahalakshmi563
    @mahalakshmi5634 жыл бұрын

    ஓம் சிவாய நமக நமஸ்காரம் குருஜி ரொம்ப அருமையான பதிவு

  • @nishaissack63
    @nishaissack63 Жыл бұрын

    Good words. I feel something nice sir. Thanku.

  • @sudhachezhiyan4821
    @sudhachezhiyan48213 жыл бұрын

    Thank u.. Sir... Nee sollradhu. Unmayagavee. True.. Nenga sollradhu

  • @r.g.vidhyar.g.vidhya5305
    @r.g.vidhyar.g.vidhya53054 жыл бұрын

    GOOD information Sir

  • @saravananns1779
    @saravananns17794 жыл бұрын

    Super unmai ........ Ulladhu neengal solvathu neengal nantraga vaala naan iraivanai vendugiren. Ellarum intha kalathil thali chain virumbugirargal. Anal naanum ungalai maathiri thali kayiru like ....nantru ayya.......

  • @Latjag
    @Latjag4 жыл бұрын

    Sir enga vitu vazakamnu onu iruke adhavitutu manjal saradu epdi podradhu..

  • @Marikalaramajay
    @Marikalaramajay4 жыл бұрын

    Thank you guru

  • @michaelraj4406
    @michaelraj44062 жыл бұрын

    Arumaiyan thgavel thanyou

  • @sathyamani1246
    @sathyamani12464 жыл бұрын

    OK sir Nalla oru thagaval 🙏🙏🙏

  • @lallir1722
    @lallir17224 жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா, இருப்பினும் அவரவர் முன் ஜென்மத்தில் செய்த பாவ,புன்னியத்தை (கர்மாக்கள்) பொருத்தே வாழ்க்கை அமையும்

  • @indurani4722

    @indurani4722

    3 жыл бұрын

    Appo appoo seiura pavam punniyam appovey punish panna vendiya thana ippo na yantha pavamum pannala but Yan purusan yanna kodumai Mattum than pannuranga

  • @fgkkcvjxjofghjdjbd4986
    @fgkkcvjxjofghjdjbd49864 жыл бұрын

    Rompa arumaipa Ellargum puriumpadi soli erukinga Valga valamudan

  • @thamaraiselvipasupathyraja6892
    @thamaraiselvipasupathyraja68924 жыл бұрын

    Thanks

  • @sakthivishali1775
    @sakthivishali17754 жыл бұрын

    Good information

  • @giridharanselvam563
    @giridharanselvam5634 жыл бұрын

    Good message sir thank u so much sir

  • @Kanchikamatchi03
    @Kanchikamatchi033 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் சிறப்பு மிக்க நன்றி

  • @SumithraSumithra-ed2vv
    @SumithraSumithra-ed2vv4 жыл бұрын

    Nice sir....neenga sonnathu yellame na dailyum correct'a follow panndren...netriyil kungumam ilamal and thalayil poo ilamal yeppothum na poojai Seiya matten thaliku kulikamal and thali eramaga erunthalum pinnal podamal poojai seiya matten..my life also best of one...my husband also very nice character and...no problem to me and engaluku marriage agi 10 months aguthu....so no problem...my life also happy...nice sir tq so much sir

  • @priyasuresh2867
    @priyasuresh28674 жыл бұрын

    Nalla thahaval thanks for your information🙏

  • @veeralakshmit6742
    @veeralakshmit67424 жыл бұрын

    Sir unga video va 1st time innakitha pakuren. Thalai vagudu paththi neenga sollitha keten. Super sir. Manjal kayaru la mangalyam poda sollirukinga. Thalikodi la manjal kayaru potu tha mangalyam potruken. Apdi poda kudatha sir.

  • @karthikponnusamy1080
    @karthikponnusamy10808 ай бұрын

    Thank you your speech good

  • @senthilchitra7837
    @senthilchitra78374 жыл бұрын

    Thank you sir valga valamudan

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.23184 жыл бұрын

    அருமை ஐயா

  • @myiljanakiraman1656
    @myiljanakiraman16564 жыл бұрын

    நன்றிகள் ஐயா....

  • @rohininallaperumal278
    @rohininallaperumal2782 жыл бұрын

    Nandi ayya. Ungal class attend seithu neraiya positivity vanthrukku

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme70154 жыл бұрын

    When can we buy kamakshi velakku and gomatha statue in silver ( i mean a good day for buying it within this month ). How and when to start pooja with that? Please sir do reply for this. Thank you

  • @sriranjani7656
    @sriranjani76563 жыл бұрын

    கண்டிப்பாக. நீங்க ள்.சொல்வதை செய்கிறேன்.உங்கள் பதிவு அனைத்தும்.அருமை🙏

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Жыл бұрын

    உண்மையான நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா 👌

  • @rajalakshmisivaji1960
    @rajalakshmisivaji19604 жыл бұрын

    ஆண்களுக்கு கேது ஆதிக்கம் இருப்பதை எப்படி கண்டறிவது என்பதை பற்றி ஒரு video upload செய்யுங்கள் Sir...

  • @akalyaperiyakaruppan7483
    @akalyaperiyakaruppan74834 жыл бұрын

    Thank you sir 🙏🙏

  • @mathesh4776
    @mathesh47763 жыл бұрын

    கண்டிப்பாக நீங்கள் சொல்றபடி தான் எப்போதும் இருப்பேன் .👍👌

  • @smarty4376
    @smarty43764 жыл бұрын

    ஆண்களுக்கு இதேபோல் ஓரு video போடுங்கள்

  • @allinallsutha6855
    @allinallsutha68554 жыл бұрын

    Super Sir, vallga valamudan

  • @naturecureremedies7800
    @naturecureremedies78004 жыл бұрын

    Thank u

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan17354 жыл бұрын

    அருமை அற்புதம் அபாம் சுவாமி ஜீ

  • @kannikanika1531
    @kannikanika15314 жыл бұрын

    Thanks Guru jiii

  • @karhirvel6242
    @karhirvel62424 жыл бұрын

    சொல்ல வேண்டிய கருத்து ஐய்யா நன்றி

  • @tamilvidu
    @tamilvidu4 жыл бұрын

    Sir ungaludaya speech very good anaithim unmai nanum ningal solvathu pola than irukken ennudan paniyatrum palar ithai kadaipidippathu illai vayathil periyavargal nan palamurai eduthu solluven maangalyam netri pottu pathi ningalum intha video la pathivittathai ninaithal very happy sir good speech

  • @godhandaramanramanujadasan2995
    @godhandaramanramanujadasan29953 жыл бұрын

    வணக்கம் குருஜீ அருமையான பதிவு இன்றய பெண் பிள்ளைகளுக்கு ஏற்ற பதிவும் கூட ... எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது ....🙏🙏🙏

  • @chandiranm4782
    @chandiranm47824 жыл бұрын

    Respected Sir saying true

  • @jayasriarun7213
    @jayasriarun72134 жыл бұрын

    Guru ji ....👏

  • @BabuBabu-nm8lw
    @BabuBabu-nm8lw4 жыл бұрын

    Thankyou sir

  • @premkrishna6898
    @premkrishna68983 жыл бұрын

    👏👏👏👏Yengala paathu sirikkuranga guruji ....banjal kairu dhaan pottirukkom..gold chain Naanga podala....adhanala yengalukku nariyaperu respect kudukkarudhilla......

  • @hashireshani9469
    @hashireshani94694 жыл бұрын

    super everything what your telling..sir

  • @merryjenifa17
    @merryjenifa174 жыл бұрын

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @kannagib3237
    @kannagib32374 жыл бұрын

    நன்றி

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Thank you so much sir👏👏👌👌👏

  • @haripriya1443
    @haripriya14434 жыл бұрын

    நான் நேர் வகுடு கண்டிப்பா இனி எடுப்பேன் சுவாமி ஓம் நம சிவாய நான் அனுதினமும் பிரம்ம முகூர்த்தில் விளக்கேற்றி வழிபடுவேன் ஐயா நன்றி

  • @tgkgaming7398

    @tgkgaming7398

    4 жыл бұрын

    மூட நம்பிக்கை

  • @sharanyanivasini4350
    @sharanyanivasini43504 жыл бұрын

    I'm also.share this to those who are doing modern

  • @loganayahi3066
    @loganayahi30664 жыл бұрын

    Nantry 🙏🙏🙏 unmai👌👌👍

  • @venkateswaranbalakrishnan9269
    @venkateswaranbalakrishnan92694 жыл бұрын

    Thanku

Келесі