பத்தராய்ப் பணிவார் சருக்கம் | Periyapuranam | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram |

பத்தராய்ப் பணிவார் சருக்கம் | Periyapuranam | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram |
#ஆன்மீகசொற்பொழிவு #aanmeegam #aanmegam #tamildevotional #sosomeenakshisundaram #periyapuranam #nayanmar #பெரியபுராணம்

Пікірлер: 21

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia5 ай бұрын

    பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தாராய்ப் பணிவார் புராணம் ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார். 1 தாவரிய அன்பினால் சம்புவினை எவ்விடத்தும் யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார் மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார். 2 அங்கணனை அடியாரை ஆராத காதலினால் பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார் பங்கய மா மலர் மேலான் பாம்பணையான் என்று இவர்கள் தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார். 3 யாதானும் இவ்வுடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார் பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால் காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில் போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால். 4 சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார் செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள். 5 ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்திப் பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை மாசிலா நீறழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக் கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார். 6 நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார். 7 சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால் பங்கமறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப் பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார். 8

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi98675 ай бұрын

    Hara Hara Shankara 🙏🙏🙏🙏

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    5 ай бұрын

    Thanks for watching👍

  • @pachaiyammalt5048
    @pachaiyammalt50485 ай бұрын

    Thenaludaiya sivane potri Ennattavarugum Enraiva potri 🥰🥰🥰

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    5 ай бұрын

    Thanks for watching👍

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe3 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    3 ай бұрын

    Thanks for watching👍

  • @sivamayam613
    @sivamayam6135 ай бұрын

    சிவாயநம சிவசிவ❤❤❤❤❤

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    5 ай бұрын

    Thanks for watching👍

  • @gunarethinam0305
    @gunarethinam03053 ай бұрын

    Aum Namah Shivaya

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    3 ай бұрын

    Thanks for watching👍

  • @masilamani3920
    @masilamani39205 ай бұрын

    சேக்கிழார் திருவடிகள் போற்றி!!!

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    5 ай бұрын

    Thanks for watching👍

  • @pandiyanlakshmi2274
    @pandiyanlakshmi22743 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    3 ай бұрын

    Thanks for watching👍

  • @NPSi
    @NPSi5 ай бұрын

    🙏🙏

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    5 ай бұрын

    Thanks for watching👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99015 ай бұрын

    🐚🐚🌹சிவாய நம🙏🙏❤

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    5 ай бұрын

    Thanks for watching👍

  • @cpet396
    @cpet3965 ай бұрын

    🙏AUMSHAKTHIAUM. .

  • @vedicvoicemedia

    @vedicvoicemedia

    5 ай бұрын

    Thanks for watching👍

Келесі