ஆபத்தை விளைவிக்கும் Instant Idly மாவு.எச்சரிக்கும் மருத்துவர்-உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வருகிறது?

ஆபத்தை விளைவிக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு..எச்சரிக்கும் மருத்துவர் -உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வருகிறது? | Sun News
#instantidly #idly #latestnews #news #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 143

  • @pattas7376
    @pattas737627 күн бұрын

    வீட்டிலே அரைத்து விற்பனை செய்பவர்களிடம் வாங்கலாம்... சுத்தமான முறையில் எந்த கெமிக்கல்ஸ்ம் கலக்காது அரைத்து விற்பனை செய்பவர்களிடம் வாங்கலாம்.

  • @saravanansanthi4547

    @saravanansanthi4547

    26 күн бұрын

    Hygiene irukathu..

  • @pattas7376

    @pattas7376

    26 күн бұрын

    @@saravanansanthi4547 எல்லோரும் அப்படி அல்ல.சுத்தமாக அரைத்து விற்பனை செய்பவர்களும் இருக்கிறார்கள்...

  • @s.muthuramanyadav9700

    @s.muthuramanyadav9700

    25 күн бұрын

    Q ​@@saravanansanthi4547

  • @varadarajangopalan5908

    @varadarajangopalan5908

    18 күн бұрын

    Be positive! Adhuthangalum sudhhama thaan irupanga !

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi737626 күн бұрын

    உடலுக்கு ஊட்டச்சத்து தரும் "மது"வகைகளின் நன்மை என்ன என்று செய்தி போடுங்கள்.

  • @sathyanarayananmeenakshisu1663

    @sathyanarayananmeenakshisu1663

    24 күн бұрын

    Ethayavathu news pottu makkalai kulappikkitte irukkanum😂

  • @gayathrikannan396

    @gayathrikannan396

    22 күн бұрын

    Mm

  • @varadarajangopalan5908

    @varadarajangopalan5908

    18 күн бұрын

    Seekiram poi sera oru nalla vazhi!

  • @saravanank3204
    @saravanank320428 күн бұрын

    6 மாதங்கள் கெடாமல் இருக்க தயாராகும் Noodles...!?

  • @LAKSHMANPALSAMY
    @LAKSHMANPALSAMY25 күн бұрын

    பாக்கெட் பாலிலும் பல வேதி பொருட்கள் காக்கப்படுகிறது அதற்கு என்ன தீர்வு

  • @vkumar6522
    @vkumar652227 күн бұрын

    பல வருடங்களாக பாட்டில் அடைத்து வைக்கப்பட்ட கூல்ட்ரிங்க்ஸ் விற்பனையாகிறது இதை மறந்து விட்டார் அந்த மருத்துவர்

  • @HariPriya-sg1jq

    @HariPriya-sg1jq

    24 күн бұрын

    Bingo lays un மறந்துவிட்டார்கள்

  • @______o0o

    @______o0o

    14 күн бұрын

    இட்லி தினமும் சாப்பிடும் உணவு மத்ததெல்லாம் அப்படி இல்லை

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b27 күн бұрын

    Covid ஷீல்ட் ஊசி போடும் போது எங்க போனாங்க.

  • @positiveenergy4945

    @positiveenergy4945

    25 күн бұрын

    Corporate ivanuga ena sonnalum kekkanum....makkal ena avlo muttalgal...

  • @ragavansundaram3441

    @ragavansundaram3441

    24 күн бұрын

    தடுப்பூசி போடாம இருந்தா பாதி இந்தியர் காணாமல் போய் இருப்பார்கள

  • @rangarajansrinivasan2170

    @rangarajansrinivasan2170

    23 күн бұрын

    Oosi pottadhnaala uyiroda irukkanga.

  • @NDhanapal-96
    @NDhanapal-9627 күн бұрын

    அனைவரும் வீட்டில் அரைக்கவும்..

  • @user-yu1yl8iy1c

    @user-yu1yl8iy1c

    25 күн бұрын

    இன்றைய சூழலில் வீட்டில் மாவு அரைப்பது பலருக்கு முடியாத காரியம்.

  • @anwarshaik5420
    @anwarshaik542027 күн бұрын

    அன்பு நண்பர்களே நானும் எங்கள் ஊரில் 10 வருட காலமாக சொந்தமாக இட்லி மாவு அரைத்து வருகிறேன் நாங்கள் ஒரு பெயர் வைத்து அனைத்து கடைகளுக்கும் கொடுத்து வருகிறோம் கால அவகாசம் 5 நாட்கள் மட்டும் கொடுக்கிறோம் ஆனால் என் வாழ்வில் எந்த ஒரு சராசயான பொருட்களும் கலந்தது கிடையாது இதுவரை அரிசி உளுந்து வெந்தயம் மட்டும் தான் கலக்கிறேன் எல்லா மாவையும் அப்படி சொல்ல முடியாது சில கார்பரேட் காரர்கள் செய்யும் செயலினால் இப்படி தவறாக பருவிகிறது ஆனால் என் மாவு ஒரு கம்பளைண்ட் வரும் இரண்டு நாளிலேயே புளித்து விடுகிறது என்று அப்போ கடை காரர்கள் கேப்பார்கள் உங்கள் மாவு ஏன் சீக்கரம் புளித்து விடுகிறத்து என்று நான் சொல்வேன் இது தான் இயற்கையான மாவின் தன்மை என்று ஆனால் அவர்கள் சில மாவு வருகிறது பல நாள் ஆனாலும் புளிக்க மாட்டுக்குதுன்னு அப்ப நான் சொல்வேன் அது அவருக்கு தான் தெரியும் என்று இப்போ புரிகிறது 😔

  • @ifrahherbalsanitarynapkins8343

    @ifrahherbalsanitarynapkins8343

    24 күн бұрын

    Nalla porul vage matage

  • @sankarvijaya140

    @sankarvijaya140

    24 күн бұрын

    👍❤️

  • @user-hi1cj6qo3u

    @user-hi1cj6qo3u

    24 күн бұрын

    சிலர் அதிக லாபம் கிடைக்க உலுந்து குறைந்த அளவில் சேர்த்து விட்டு சோடா கலந்து விடுவார்கள் அந்த இட்டிலி சாப்பிடும் போது சேரிமானம் பாதிப்பு பிதித்த நேஞ் எரித்தல் வரும்

  • @saravanansanthi4547
    @saravanansanthi454726 күн бұрын

    Tamilnadu la irukura ella periya hotel to chinna hotel varai ration rice mixing

  • @shankarchithra3570
    @shankarchithra357027 күн бұрын

    இது விஷம் என்றால் டாஸ் மார்க் நல்லத

  • @Sujatha-mc3yf

    @Sujatha-mc3yf

    27 күн бұрын

    நல்ல கேள்வி அதானே அதை பற்றி இவர்கள் வீடியோ போடுவார்களா

  • @shraz16

    @shraz16

    21 күн бұрын

    Sir ..athu health tonic sir.....thu.....thu....

  • @umabharadwaj4088
    @umabharadwaj408827 күн бұрын

    அந்த காலத்தில் ஆட்டுக்கல்ல மாவு அரைத்து இட்லி தோசை செய்வோம், ஆன. இப்பக்ரைடர் இருந்தும் மாவு அரைக்க சோம்பேறிதனம். வாழைபழ சோம்பேறினா இப்படித்தான் வயிறு வலிக்கும்.

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah547428 күн бұрын

    உங்கள் டிவிக்கு தமிழக இட்லி மாவு தயாரிப்பாளர்களிடம் பணம் வந்தால் அப்படியே இந்த செய்தி கடந்து போகும் 😂🎉😢😮😮😮😮😅😅😅

  • @kavyavasan4286

    @kavyavasan4286

    26 күн бұрын

    அதானிக் கிட்ட இருந்து பிஜேபிக்கு கமிஷன் வர மாதிரி

  • @NellaiKamaludeen-cl3lw

    @NellaiKamaludeen-cl3lw

    24 күн бұрын

    ​@@kavyavasan4286❤🎉

  • @orkay52
    @orkay5225 күн бұрын

    Calcium cylicate is mixed with free flow table salt,for free flow

  • @iscoperamki3354
    @iscoperamki335427 күн бұрын

    உட்கார்ந்த இடத்துல இருந்து எதையாவது எழுதுவது. எத்தனை இடத்துல இருந்து எவ்வளவு sample எடுத்து test பண்ணிங்க? சொன்ன டாக்டர்(I mean regarding addition of calcium cilicate)பெயர் மற்றும் விபரங்கள் தேவை. If it is really concerned for the community make a report to government with your audited findings.

  • @umamaheswari4615

    @umamaheswari4615

    26 күн бұрын

    Chumma kelapa vendiadhu beedhiya

  • @PushpaCooking-qf5id
    @PushpaCooking-qf5id27 күн бұрын

    👍👍

  • @okchannel2756
    @okchannel275627 күн бұрын

    Buy the one made in factory

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk829124 күн бұрын

    சரக்கு , பாக்கெட் பால்,cool drinks,tea பொடி,சிகரெட்,phone,farm கோழி,kuekure ,lays, கண்ணுக்கு தெரிந்த விஷம் ஆகும்.உணவு கலப்படம் கண்ணுக்கு தெரியாத விஷம் ஆகும் .மக்கட்தொகை அதிகரிப்பால் இவ்வாறு உள்ளதா இல்லை .பல மனிதர்களை வைத்து சில மனிதர்கள்(கார்பரேட்) சுகமாக வாழ இப்படி செய்கிறார்களா என்று புரியவில்லை

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk25 күн бұрын

    ❤❤❤❤❤❤🌹

  • @rubyc2372
    @rubyc237225 күн бұрын

    👍

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h27 күн бұрын

    இட்லிமாவுஆபத்துடாஸ்மாக்பானம்நல்லதா

  • @umamaheswari4615

    @umamaheswari4615

    26 күн бұрын

    Super a keteeenga. 200 marks to you out of 100

  • @user-jv1qi7xc1l

    @user-jv1qi7xc1l

    22 күн бұрын

    டாஸ்மார்க் ஆபத்து பிறகு ஏன் நீ அதை குடிக்கிற .அதேபோல் பாக்கெட் மாவு ஆபத்து என்றால் வீட்டில் அறைத்து சாப்பிடுங்கள்.நல்லதை நீ தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu765827 күн бұрын

    தெரிந்தும் அனுமதி ஏன் வழங்குகிறார்கள் ? மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    26 күн бұрын

    govet - take action ???

  • @radhika1984
    @radhika198423 күн бұрын

    Good information

  • @umarm8534
    @umarm853427 күн бұрын

    SEVERE PUNISHMENT NEEDED FOOD DEPARTMENT MUST B EXPANDED EVERY AREA MUST HAVE ATLEAST 50 INSPECTION OFFICERS LICENCE TO OPEN A RESTAURANT OR FOOD ITEMS MUST B UNDER SERIOUS QUALITY INSPECTIO NNEEDED

  • @munisugann219
    @munisugann21927 күн бұрын

    Instant noodles, neega kodukun powedrs ithellam health ah?

  • @elaiyarajar1153
    @elaiyarajar115324 күн бұрын

    இதை நான் உணர்ந்தேன் மூன்று நாள் எனக்கு பாத்ரூம் போகவில்லை அதற்குத் தகுந்த டீ சாப்பிட்ட பிறகு பாத்ரூம் போச்சு

  • @user-pp6gx6ww5u
    @user-pp6gx6ww5u22 күн бұрын

    Ok mam

  • @murugan9579
    @murugan957926 күн бұрын

    ஓ மற்ற உணவுகள் ஆறு மாதம் வருடக்கணக்கில் வைத்தால் எதுவும் கெட்டுப் போகாது அப்படியா

  • @KrishnaKumar-ps8cd
    @KrishnaKumar-ps8cd25 күн бұрын

    Good sar ethumathire manithargalukku theva ellatha maththa vesayagalau pesuga pepse coccakola soppu sempu refend oil kurkure nutuls ethala paththi pesuga ungaloda sevai makkalukku thevai

  • @kavicollections2308
    @kavicollections230823 күн бұрын

    I grind in home always. Very rarely I buy outside

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan217023 күн бұрын

    We buy from a shop which prepare daily fresh and in front of us.

  • @vanathipushpa835
    @vanathipushpa83525 күн бұрын

    When using grinder it can be ground in 30 minutes, 😮😮😮

  • @kohilat5643
    @kohilat564327 күн бұрын

    அவங்க பொழப்புளையும் மண் அள்ளி கொட்டுங்க

  • @kavyavasan4286

    @kavyavasan4286

    26 күн бұрын

    கெமிக்கலை சேர்க்கறவங்க சோத்துல மண்ணை இல்ல மலத்தைக் கூட போடலாம்

  • @umamaheswari4615

    @umamaheswari4615

    26 күн бұрын

    Thavaru seyadhavargalum pavam

  • @vasudevanvasu2703

    @vasudevanvasu2703

    25 күн бұрын

    Amanga naanga mavu vitthu tha polappu otrom arisi ulunthu venthayam muttum tha use panrom

  • @deepaesther6045
    @deepaesther604522 күн бұрын

    O my God!!!😮

  • @krishnamurthyk9910
    @krishnamurthyk991024 күн бұрын

    சென்னை இல் ரேஷன் அரிசி தான் . யாரு சரி செய்வர்கள்?

  • @sss29933
    @sss2993327 күн бұрын

    Noodles tasmac pathi podu Every alternate day arachittu irundha idhai thavira vera velai seiyamudiyadhu

  • @arunk1817
    @arunk181728 күн бұрын

    Baking Soda mix pana nala soft ah sponge mari tha irukum but athoda side effects vera level irukum 😂😂😂

  • @user-hi1cj6qo3u

    @user-hi1cj6qo3u

    24 күн бұрын

    உலுந்து அதிகம் சேர்த்து அரைத்தால் எந்த சோடாவும் தேவை இல்லை இட்டிலி மேதுவாக இருக்கும்

  • @suganandhamkamalanathan4722
    @suganandhamkamalanathan472222 күн бұрын

    Government thadaai pannanum step edukumaa???????

  • @amazinglife9409
    @amazinglife940922 күн бұрын

    Packing products niraya irukku

  • @Dinesh-ng3pi
    @Dinesh-ng3pi25 күн бұрын

    No plastic bag we use only tiffen box

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar573822 күн бұрын

    If any one can pl enlighten the pubblic on how highly consumed below impact in packaged form Chilli coriander turmeric powder Edible oil Milk and milk products Atta maida corn flour Food colouring agents Aerated drinks Packaged wAter and cool drinks Many more....

  • @premamalini6157
    @premamalini615721 күн бұрын

    😢

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha989421 күн бұрын

    தோசை மாவு அரைக்க அவ்வளவு கஷ்டமா

  • @indramadhu7886
    @indramadhu788624 күн бұрын

    Please food inspectors must take action.. They are going to hotels, restrants checking food items,

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan542121 күн бұрын

    சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துளே ர்களா?

  • @bhagyas1132
    @bhagyas113221 күн бұрын

    I don't like packed idly mavu at the same time I don't like hotel idly also always I prepare idly mavu at home once in 4 days

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml26 күн бұрын

    VANAKKAM SIR,PAYANULLA THAGAVUL ,NANDRI

  • @harisundarpillai7347
    @harisundarpillai734726 күн бұрын

    வீட்டில் அரைத்து விற்பவர்களிடம் வாங்கலாம்

  • @babyjuju5497
    @babyjuju549727 күн бұрын

    Enagada yethume vanga vida matringa

  • @Pd14351
    @Pd1435127 күн бұрын

    Ban idli maavu preparations added with toxic chemicals

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw26 күн бұрын

    Ellame pollution than canwater,rice, milk,vegetables,fruits etc😅😂

  • @aramvalarthanathankanthima2221
    @aramvalarthanathankanthima222124 күн бұрын

    மதுவை காட்டிலும் கூடுதலான பக்க விளைவுகளை ஏற் படுத்துமா

  • @sivakalairajan4284

    @sivakalairajan4284

    24 күн бұрын

    இட்லி குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்க படுகிறது

  • @Kavitha-vb3sk
    @Kavitha-vb3sk28 күн бұрын

    G

  • @jabarullakhan6380
    @jabarullakhan638022 күн бұрын

    கார்ப்பரேட் கம்பெனிகள் உடைய பீட்சா பர்கர் போன்ற பொருட்கள் விற்கப்படுவது இல்லை போலும் அதற்கு தடையாக இருப்பது தற்பொழுது இட்டலி மாவாக இருக்கின்றது அதற்காக இப்படி ஒரு புயலை கிளப்பி விடுகிறார்களோ என்னமோ தெரியவில்லை பெரும்பாலான நபர்கள் இட்லி மாவை வீட்டில் அரைத்து அருகாமையில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளில் தான் இருக்கின்றார்கள் இதில் 80 சதவீதத்திற்கும் மேல் எந்த கலப்படமும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib19 күн бұрын

    நான் இதுவரை ஒரு தடவை கூட வாங்கியதில் லை மேலும் 2 நாட்களுக்கு வரும் அளவு மட்டுமே நான் அரைத்து வைப்பேன்

  • @ranjithr9917
    @ranjithr991724 күн бұрын

    100% உண்மைதா

  • @manisurya3197
    @manisurya319726 күн бұрын

    Evanga soldrathu onmai!!!!!!!!

  • @jajujau5219
    @jajujau521921 күн бұрын

    Y

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram692324 күн бұрын

    If so why is the drug department is sleeping over this issue and the Government not bothered

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    22 күн бұрын

    ஓட்டுக்கள் போய்டும்.

  • @swarooparani3453
    @swarooparani345325 күн бұрын

    Unmai dan nam soberithanathai kadai kaarar payanpadurar😮

  • @mohamedameen481
    @mohamedameen48125 күн бұрын

    This problem in branded maauv like

  • @mds6644
    @mds664416 күн бұрын

    Pasum paal babyku kuduka vendanu doctor soldranga but paal powder and pocket paal kuduka soldranga ithula onnum aagatha

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h27 күн бұрын

    அரசேதரமானஇட்லிமாவுரேசன்கடையில்தரலாம்

  • @jayashreesubramanian4108

    @jayashreesubramanian4108

    26 күн бұрын

    தருவாங்க தருவாங்க அரசு தரமான இட்லி மாவு 😂🤣

  • @NarenSamy-rf6wd
    @NarenSamy-rf6wd22 күн бұрын

    Ithaye ipatha kandu pidichu irukanga

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz20 күн бұрын

    சரிங்க... அரசின் உணவு பாதுகாப்புத் துறை தன் கடமையை செய்யலாமே... இந்த துறைக்கு வேறு என்ன தான் வேலை... ? காசையும் கொடுத்து நோயை வாங்குவது பெரிய அநீதி அல்லவா... ?

  • @karpagamari6448
    @karpagamari644828 күн бұрын

    நானே நினைத்தேன் இட்லி மாவு முதலில் ஆய்வு செய்ங்க அய்யா.நான் இட்லி மாவு வாங்கினேன்.சாப்பிட்ட உடன் வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி

  • @w-vb3jr

    @w-vb3jr

    28 күн бұрын

    ஹேய் கற்பகம்! அசடு ! இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து இட்லியா சாப்பிடனும். பச்சை மாவை தின்னாதே மண்டு மண்டு

  • @saravanank3204

    @saravanank3204

    28 күн бұрын

    ​@@w-vb3jr😂

  • @HussainM-md6yb

    @HussainM-md6yb

    27 күн бұрын

    அருமை

  • @sudhab1645

    @sudhab1645

    27 күн бұрын

    விற்பவர்கள் அரைக்கும் machine grainder சுத்தமாக இருக்கா பார்த்தாலே வாந்தி வந்திடும் சாப்பிட்டா வயிறு வலிதான் வரும்

  • @ramasara848
    @ramasara84820 күн бұрын

    De pepunda dr coke sprit bathi pesunggada?

  • @addsmano3710
    @addsmano371019 күн бұрын

    போங்கடா போக்கத்தவங்களா😂😂😂😂. கடைல வாங்கி இட்லி சுட்டாத்தான் சூப்பரா இருக்கு! வீட்டில சுடற இட்லிய வாயில வைக்க முடியலடா😂😂😂😂😂😂

  • @catherinechanakya6529
    @catherinechanakya652924 күн бұрын

    வீட்டுல விக்குறவங்கக்கிட்ட வாங்கலாம்.

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan590822 күн бұрын

    All ready made foods we shd avoid! But our present lifestyle will not accept it! Avasara ulagham!😂

  • @rameshsj6907
    @rameshsj690727 күн бұрын

    நீங்கள் படிக்காத டாக்டர்கள் இதை யாரிடம் சொல்ல

  • @bhuvaneswarichidambaram8106

    @bhuvaneswarichidambaram8106

    11 күн бұрын

    Avaru padikalanu ungaluku theriyuma

  • @bhuvaneswarichidambaram8106

    @bhuvaneswarichidambaram8106

    11 күн бұрын

    He studied everything in merit

  • @user-yk1cd2it8z
    @user-yk1cd2it8z25 күн бұрын

    Deiii intha ulagathula ethada sapda..... Ella elavayum sappda kudathu nu sonna....

  • @GabrialS-xt1vj
    @GabrialS-xt1vj26 күн бұрын

    .பொய். மருத்துவர்

  • @user-jv1yj4yo2m
    @user-jv1yj4yo2m24 күн бұрын

    வச்சான் பாரு இட்லியில் விஷம்

  • @sriaadhiammanflourmill
    @sriaadhiammanflourmill24 күн бұрын

    ஏய் வாங்க வாங்க வாங்க வாங்க எங்க மில்லுக்கு வாங்க என்ன கலக்குறாங்க கலகலன்னு வந்து பாருங்க தேவை இல்லாத வதந்தியை பரப்பாதீங்க

  • @moorthycm6299
    @moorthycm629924 күн бұрын

    Corporate kaikuli doctor

  • @bhuvaneswarichidambaram8106

    @bhuvaneswarichidambaram8106

    11 күн бұрын

    Mr ungaluku theriyuma avanga corporate doctor

  • @sasee1974
    @sasee197422 күн бұрын

    கிராமங்களில் நாங்கள் வாங்கும் இட்லி மாவு உடனே இட்லிக்கு பயன்படுத்தினால் நல்லா இருக்கு.... மறு நாள் நல்லா இல்லை. இதன் மர்மம் என்ன. புளிச்ச வாடை வரவே மாட்டேன் குது.

  • @vimalapanimalar3287

    @vimalapanimalar3287

    22 күн бұрын

    வெந்தயம் சேர்த்து அரைக்கும் மாவு புளிக் காது.நான் வீட்டிற்கு தயார் செய்து பயன் படுத்தும் முறை இதுதான்

  • @SIVAMeenachi
    @SIVAMeenachi24 күн бұрын

    Ethulatha kalapadam illa ennamo ethuka matumtha kalapadam pantramathiri pasuranga patcha kulanthainga kutukura saputura ella visayathulaium tha kalapadam irukku athu evanga ithulatha mattumtha kalapadam seiramathiri pasuranga ponga da negalum unga kantupitupum

  • @sanjurajesh313
    @sanjurajesh31324 күн бұрын

    😂😂😂

  • @abcto-ty8io
    @abcto-ty8io25 күн бұрын

    Not all idly batter sellers

  • @s.p1109
    @s.p110921 күн бұрын

    Dai pongada

  • @user-rc3hy7rd9h
    @user-rc3hy7rd9h25 күн бұрын

    Ivvalavu naalaa thoonginaaraa

  • @user-hk8gd6dq7p
    @user-hk8gd6dq7p20 күн бұрын

    Dai naikala yelainga vaithula adikkathingada avanga tholile athanda athulaium kaivaikkathingada

  • @hello._.makkalaee
    @hello._.makkalaee26 күн бұрын

    I don't buy pkt idly batter bcoz of health issues. If you buy in shops the idly will be like stone. I used to grind every week at home ladies don't be lazy little laziness spoils our health.

  • @user-fl8eo3ic2k
    @user-fl8eo3ic2k25 күн бұрын

    யோவ்.. புரோட்டா மாவு நல்லதா.. உனக்கெல்லாம் யாருயா டாக்டர் பட்டம் கொடுத்தாங்க.. முதல்.ல மருந்து பெயர் தெரியுருற மாதிரி.. மருந்து சீட்டு எழுதி கொடுயா... வந்துட்டானுங்க.... உண்மையிலே உனக்கு ரோசம் இருந்தா.. இனிமே வாழ்க்கையிலே இட்லியே திங்காதே..... மகளிர் சுய உதவி குழுவையே கொச்சை படுத்திட்ட.... பெண்கள் சுயமா செய்யுற தொழில கேவலமா சொல்ற.. உன்ன மருத்துவ துறை கேள்வி கேட்கனும்.. அடுத்த சவுக்கு சங்கர் நீதான்.

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju26 күн бұрын

    வையிறு பானமாதிரி ஆக காரனமே சில கலப்பட உனவுதான்

  • @divyalakshmi4315
    @divyalakshmi431526 күн бұрын

    Poi vera velaiya parida. பண்ணி...

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h27 күн бұрын

    அரசேதரமானஇட்லிமாவுரேசன்கடையில்தரலாம்

  • @jayashreesubramanian4108

    @jayashreesubramanian4108

    26 күн бұрын

    🤣😂

  • @umamaheswari4615

    @umamaheswari4615

    26 күн бұрын

    😅😅😅😅

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    25 күн бұрын

    இட்டிலி மாவுலையும் ஊழல் பண்ணவா

Келесі