பலமான பரிவர்த்தனை யோகம் 100% secret | Parivarthanai yoga | Sri Mahalakshmi jodhidam

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 256

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj87573 жыл бұрын

    நன்றி நாங்கள்தான் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். உங்களுடைய காணொளிகள் அனைத்தும் வெகு சிறப்பு.👍

  • @mu.ganesan6305

    @mu.ganesan6305

    6 ай бұрын

    True

  • @utharraj9744
    @utharraj97442 жыл бұрын

    ஆரோக்கியம் அமைதி மகிழ்ச்சிஎன அனைத்து செல்வமும் இறைவன் அருளால் தங்களுக்கு கிடைக்கட்டும்.

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram49172 жыл бұрын

    ஸ்ரீராம்ஜீ உண்மை தாய் மொழி தமிழாக உள்ள அனைவற்கும் நன்றி என்ற வாற்தை ஆத்மாற்தமானதுதான்.வாழ்க வளமுடன நலமுடன் நீடுழி...நுணுக்கமான தங்களது இப்பதிவும் சிறப்பு,வளர்க...

  • @dhineshkumar9274
    @dhineshkumar92743 жыл бұрын

    மிகவும் சிறப்பான வீடியோக்கள்.நிறைய கஷ்டமான விஷயங்களை எளிமையாக சொல்கீறீர்கள் அருமை

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im3 жыл бұрын

    An Excellent Explanation about this subject..... Vaazga Nalamudan.

  • @kodieswaraahouselproperty4601
    @kodieswaraahouselproperty46012 жыл бұрын

    ராம்ஜி இந்த பரிவர்த்தனை பதிவு 💯 / சிறந்த பதிவு வாழ்த்துக்கள் கோடி

  • @kumaravele1708
    @kumaravele17083 жыл бұрын

    பரிவர்ததனை யோகத்தில் இவ்வளவு சிறப்பான நுணுக்கங்களா? வெகு அருமை. மிக்க நன்றி ஐயா.

  • @nagarajanerode
    @nagarajanerode3 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம் அய்யா

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan56772 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம், மிக்க நன்றி

  • @vijayaraghvank654
    @vijayaraghvank6548 ай бұрын

    I appreciate your straight forward dealings with astrological predictions and yogas.

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Жыл бұрын

    நன்றி ஐயா நான் இன்று தங்கள் சேனலை சப்கிரைப் செய்துள்ளேன் பல அரிய தகவல்களை தந்தருளுமாறு மிகவும் தாழ்மையுடன்வேண்டுகிறேன

  • @shanthivathani8011
    @shanthivathani80113 жыл бұрын

    அருமையான விளக்கம் ஜீ. மிக்க நன்றி ஜீ

  • @marimuthupg1
    @marimuthupg1 Жыл бұрын

    Nice info. Having a picture or Charts while explaining would be easy to follow.

  • @srilakshmi8780
    @srilakshmi87802 жыл бұрын

    Thank you for your valuable videos sir 🙏🙏🙏

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan22322 жыл бұрын

    தமிழில் நன்றி. மன்னிக்கவும் .❤️ அருமையான விளக்கம்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh11 ай бұрын

    Very, nice explanation thankyou sir 🙏🙏✨✨🎉

  • @rajagopalporkalai9938
    @rajagopalporkalai99382 жыл бұрын

    அய்யா சிறப்பு நன்றி

  • @balasubramanian9599
    @balasubramanian95993 жыл бұрын

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி ஜோதிடர் குருவிற்க்கு பணிவான வணக்கம் 🙏

  • @usharanic1086
    @usharanic1086 Жыл бұрын

    நன்றிகள் ஐயா.

  • @michaeldenson3929
    @michaeldenson39292 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் 🙏 நன்றி குரு வே🙏🙏🙏

  • @syedkhaleel811

    @syedkhaleel811

    2 жыл бұрын

    Nomention for your thanks

  • @logithasanbhavani2106
    @logithasanbhavani2106 Жыл бұрын

    Giruji vanakkam valarga ungal arokkiyam and pugazh: parivarthani yogam clarification: Laknam roshabam, ragu saram punarpuasam (guru) in meethunam (puthan) guru saram ravathi (puthan) in meenam(guru)

  • @vu3wrrindore.hamoprator.388
    @vu3wrrindore.hamoprator.3884 жыл бұрын

    நன்றிக்கு நன்றி ஐயா.

  • @saravanakavi4174
    @saravanakavi41744 жыл бұрын

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @jananis4948
    @jananis49482 жыл бұрын

    🙏sir. சரியான கணக்கு மாஸ்டர் சார் நீங்க.

  • @swamysahead2936
    @swamysahead29368 ай бұрын

    அருமையான விளக்கம் குருவே நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96852 ай бұрын

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @elancheliyanav3950
    @elancheliyanav39503 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @pirategaming7159
    @pirategaming71593 жыл бұрын

    நன்றிங்க ஐயா...

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Жыл бұрын

    Marvellous sir

  • @yahovahsaviour60
    @yahovahsaviour603 жыл бұрын

    அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh68293 жыл бұрын

    Thank you sir,

  • @ajaysrifireworks8101
    @ajaysrifireworks81012 жыл бұрын

    நன்றி

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57863 жыл бұрын

    Thank you sir 🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy91943 жыл бұрын

    Super prediction jii

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye3 жыл бұрын

    Nandri

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha88912 жыл бұрын

    Marvellous

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.66353 жыл бұрын

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @pkailainathan6127
    @pkailainathan61272 жыл бұрын

    Thank you sir

  • @veejeigovin9348
    @veejeigovin93482 жыл бұрын

    Nandri Sir

  • @thalaiselvam2637
    @thalaiselvam26372 жыл бұрын

    Guruji ungalukaga nanga irukom....full support pannuvom No Thanks Ji...... Unga manavanu solla enaku perumaiya iruku Anna

  • @balakumar287
    @balakumar287 Жыл бұрын

    Mikka nandri ayya

  • @venivelu5183
    @venivelu51833 жыл бұрын

    Sir, best explanation🙏🙏👌👌

  • @srividhyarubini3260
    @srividhyarubini32603 жыл бұрын

    Mithuna lagnam in thiruvatharai 2 raghu nakshatram 5th place bhudhan in swathi 3 raghu nakshatram also there is sukran in vishakam nakshatram and 10th place rahu in revathi 4 in bhudhan nakshatram. Guru vakram in kumbham puratathi 9th place .Is it good or bad? What it will do?

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 Жыл бұрын

    Nandri gurujii🙏🙏🙏

  • @s.s1376
    @s.s13763 жыл бұрын

    Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @vijayasundari5647
    @vijayasundari56473 жыл бұрын

    Nice sir

  • @jayaseelan5844
    @jayaseelan58443 жыл бұрын

    Super ayya 💐

  • @revathiarasu8174
    @revathiarasu81743 жыл бұрын

    Super sir

  • @duraipackian866
    @duraipackian866 Жыл бұрын

    Super

  • @deepasivakumar1811
    @deepasivakumar18113 жыл бұрын

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக உள்ள து தனுசு லக்ன ஜாதகருக்கு ஏழாம் இடத்தில் இருக்கும் கேதுபகவான்புனர்பூசத்திலும் குருபகவான் மகம் நட்சத்திரத்திலும்நின்றால்ஜாதகரின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்

  • @unic__visual2801
    @unic__visual28013 жыл бұрын

    Thanks ayya

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu43183 жыл бұрын

    மிகவும் துல்லியமான விளக்கத்தை கொடுத்துள்ளமைக்கு நன்றி 🙏நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்.

  • @kodimust9399
    @kodimust93998 ай бұрын

    Sir, put one video for kanni lagnam. Sun and guru parivarthanai About me and my life partner

  • @rathinapandims
    @rathinapandims3 жыл бұрын

    விருச்சிக லக்னம் 3ல் சனி 9ல் சூரியன் குரு 10ல் சந்திரன் செவ்வாய் சுக்ரன் புதன் 2ல் ராகு 8 ல் கேது.சூரியன் சந்திரன் பரிவர்த்தனை சந்திர தசை நடப்பு பலன் என்ன? ஐயா...,..........

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy48153 жыл бұрын

    Ayya, enathu magan jadagathil Ragu bhagavan sukran bhagavan natchatrathilum(bharani) sukra bhagavan Raghu bhagavan natchatrathilum (thiruvathirai)parivarthanai. Palan epadi irukkum ayyam. Mesha rasi Thulam lagnam

  • @venkateshans5044
    @venkateshans5044 Жыл бұрын

    குரு - சுக்ரன் பரிவர்த்தனை குறித்து காணொளி போடுங்கள் அண்ணா.

  • @roson65838
    @roson658382 жыл бұрын

    Sir both sukaran and raghu are at 1 degree difference in kadagam and chandran in thulam .intha parivarthanai mulama sukran ilantha valimaiyai meendum peruvara

  • @akkandalrajagopal7004
    @akkandalrajagopal7004 Жыл бұрын

    Sir magara lagnam sukran kadakathil Thulathil chandiran valarperai Sukra dasai velai seiyuma

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna290511 ай бұрын

    Thanks for the knowledge shared sir....sir, Is there any parivarthana between three grahas ???? For example Chandra in sukra house , sukra in sani bhagvan house & sani bhagvan in Chandra house...is tis parivartanai or not ..

  • @Prasanna3698
    @Prasanna36983 жыл бұрын

    Suriya chandra parivarthanai patri koorungal sir.

  • @priyangagr8592
    @priyangagr8592 Жыл бұрын

    Navamsathil parivarthanai kadaga laganam Bhudhan rishabathil ,sukiran kaniyil.....navamsathil kadagalagnam

  • @VivekRaj-le5nu
    @VivekRaj-le5nu2 жыл бұрын

    Bro you are looking like actor Shara

  • @sindhukandukuri
    @sindhukandukuri4 жыл бұрын

    Sir one doubt kanni veetil sukran thulam veetil budhan irukaanga sir..sukran neecham kanni veetil enna maari palan irukum..naan magara lagnam

  • @heartfulmusic4606
    @heartfulmusic46068 ай бұрын

    Sir vrichika lagnam, sevvai kadagathil, chandran lagnathil, irandume neechama? Or parivartanai nalladhu seyyuma

  • @thirupathi1140
    @thirupathi11403 жыл бұрын

    Viruchuga lagnam lagnathil sani kumbathil sevai guru serkai ithu parivathanai yogmanga sir

  • @joragu7161
    @joragu71614 жыл бұрын

    11 m adipathi Sevvai sukkiran veetil 10 m adhipathi sukkiran sevvai veetil enakku makara laknam 11 m veedu bhadhagasthanam indha parivarthanaikku enna palan koorungal

  • @mallikaranimallikaraniprab3214
    @mallikaranimallikaraniprab3214 Жыл бұрын

    Mine Simlagnam mercury in10 in sun star.sukran in11th bavainragu star,both are in parvarthanai Hagan.ples give details

  • @thirugnanasambandanrm2802
    @thirugnanasambandanrm2802 Жыл бұрын

    Dhanusu lagnam Mars in 3 rd place, Saturn in 12 th place. Whether this parivarthanai will work as good or bad?

  • @jagadeeshalagarswamy9042
    @jagadeeshalagarswamy90423 жыл бұрын

    Sir iam mesha laginam and thulam rasi, meenathil suriyan and sukiran but sukiran asthangam rishabathil guru apadina parivarthanai yogama? Pls reply sir

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran32612 жыл бұрын

    Ayya kuru vum Sani um parivarthanai ayya but kuru (neecham +vakkiram) for kadaga laknam gud or bad ayya??

  • @velunationalginco4948
    @velunationalginco49483 күн бұрын

    புதன் தனுசில், குரு மிதுனத்தில். ஆனால் புதன் கேது சார பரிவர்த்தனை ஐயா, மூலம் மற்றும் ரேவதி. இதை எப்படி புரிந்துகொள்வது ஐயா 🙏🏻

  • @thamiilselvan
    @thamiilselvan2 жыл бұрын

    GURU VAE🙏🏻🙏🏻🙏🏻

  • @winkar2345
    @winkar23453 жыл бұрын

    Iyya guru and budhan parivarthanai patri sollungal Budhan and sani in dhanusu lagnam and guru in mithuna raasi......Pls.....

  • @shermilaathulyageo989
    @shermilaathulyageo9897 ай бұрын

    Enn ponnuku parivarthana yogam iruku athunala magayogathai velipaduthum potruku sir...nalatha ithu

  • @mageswarik2196
    @mageswarik21963 жыл бұрын

    Sir, எட்டாம் இடத்தில் சனியும் raghum சூரியனின் uthiraadham நக்ஷத்திரதிலும் ..... 9 இல் சூரியனும் புதனும் ராகுவின் சதயம் 3 pathathil இருந்தால் பலன் என்ன..??

  • @ngp.kalaiyarasan2094
    @ngp.kalaiyarasan20943 жыл бұрын

    👌🙏

  • @deebkmuht8594
    @deebkmuht85942 жыл бұрын

    30.1.1976 மாலை 6.45 PM பிறந்த பாலன்கள் கூறுங்கள் ஐய்யா

  • @sakthivelravikumar9715
    @sakthivelravikumar97155 ай бұрын

    சந்திரன் சனி பரிவர்த்தனை பலன் போடுங்கள் ஐயா

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k2 жыл бұрын

    Sir 8 and 10 th house parivarththanaiyanal nalla velai kidaikadha.. Mithuna laknam 8 il guru 10 il sani 9 am athipathi 10 il irupathal suba palan kidaikadha

  • @durgashanmugam9135
    @durgashanmugam91352 жыл бұрын

    Kanni laknam 7am athipathi guru 12il 12am athipathi suriyan 7il irunthal palan

  • @sembaruthi4500
    @sembaruthi45004 жыл бұрын

    Meenamrashi. Kumpalakkanam sukkira thashai velai seyathu. Why. Matarashikku. Velai sekkrathu. Karanam. Solungal. Pls

  • @nithiyasampath2186
    @nithiyasampath21862 жыл бұрын

    ஐயா துலாம் ராசியில் கேது விருச்சிகத்தில் சனி மற்றும் மீனத்தில் சூரியன் மேஷத்தில் சுக்ரன் இது போல் உச்ச வீடுகள் பரிமாற்றமும் பரிவர்த்தனை ஆகுமா? கிரகங்கள் உச்சம் பெற்ற பலனை தருமா?

  • @muralikesavan4893
    @muralikesavan48932 жыл бұрын

    . Meenam Chandran, sukran, sani asthamanam kadagam guru ucha vakram what about this sir .

  • @deepamp7063
    @deepamp70632 жыл бұрын

    Sriramji.....in my jadhagam.....kannilaknam......meenarai.......2nd ulla sani.....sukkiran veedu......and 5ull sukkiran.....sani veedu....graga parivathinayaa......pls tell me sir please 🥰🥰🥰

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh56982 жыл бұрын

    Vanakam sir P.Karmegam DOB 29/11/1981 time 2.51 AM place Tenkasi,kanni laknam lak sani 2il guru,3il suriyan Bhutan,4il santhiran Sukiran,5il kethu,11il Raghu,12il sevvai Guru, Sukiran parivarthanai and Suriyan sevvai parivarthanai.. tharpothu sevvai thisai nadakirathu ithu Kanni laknam yoga thessaiya?sontha veedu eppo amayum? please sollunga sir?

  • @Selvaa9999
    @Selvaa9999 Жыл бұрын

    Mesha lagnam 10th house guru and 12th house sani parivardhana aguma sir?

  • @svsivakumar425
    @svsivakumar4253 жыл бұрын

    Sir, Rishabathil sevvai Makarathil chandran uccha veedu parivarthanaiaga eduthukalama.

  • @gayathrigayathri338
    @gayathrigayathri3382 жыл бұрын

    Sir I am meenam lagnam guru in magam kethu in vishagam sir guru in 6th house kethu in 8th house what is the effect sir

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh2 жыл бұрын

    அய்யா மிதுன ராசி சிம்ம லக்கினம் லக்கிணத்துக்கு 4 ம் இடத்தில் விருச்சிக்கத்தில் சூரியன் புதன் சேர்க்கை கன்னி இல் செவ்வாய் அமர்ந்திருகிறார் செவ்வாய், புதன் பரிவர்த்தனை பெற்றுருகின்றன என்ன பலன் 11 இல் சந்திரன், ராகு இருக்கிறது 10 இல் குரு 9 இல் சனி 6 இல் சுக்கிரன் 5 இல் கேது

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj82533 жыл бұрын

    Sir... Sukran kannilayum, bhudan thulam la sun, moon & ra hu kooda irukku.. Idhu yoga ma illaya..?? Sun, moon in vosagam 2nd padham.. Rahu in visagam 3rd padham.. Bhudan in swathy.. Idhula rahu guru oda effect la irupaara?? I am dhanusu lagnam vakkra guru in meenam.. Life 0°degree la irukku..

  • @jayasurya2514
    @jayasurya25142 жыл бұрын

    👌👌👌🙏🙏🙏🙏

  • @UdhayaU-ts4lj
    @UdhayaU-ts4lj11 ай бұрын

    சந்திரன் புதன் ‌பரிவர்த்தனை பதிவிடவும் ஜி.....

  • @amarnathdevaraj7221
    @amarnathdevaraj7221 Жыл бұрын

    Oru doubt suppose 7 IL sukran magaradhil 11 IL sani rishabam IPO garago bhava NASA or 7 IL sukran naal varum. Kalathara dhosam irukum ah? Or Vera example Kuda yedudhu solunga

  • @chandruvmy6192
    @chandruvmy61922 жыл бұрын

    எனக்கு இந்த அமைப்பு உள்ளது.சிம்ம வீட்டில் குருவும் மீனத்தில் சூரியன்.நனறி சார்.

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 Жыл бұрын

    Kadagathil budan, magara veetil chandhiran irunthal. Budan 7 aam paarvayaga chandhiran ah paarthal??? Idhu parivarthanai ah guruji

  • @muthuramalingammadurai785
    @muthuramalingammadurai7853 жыл бұрын

    தனுசு லக்கினம் துலா ராசி சுவாதி நட்சத்திரம் துலத்தில் சந்திரன் கடகத்தில் சுக்கிரன் இது பரிவர்த்தனை யோகமா ஆம் எனில் பலன் எப்படி இருக்கும்

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar86002 жыл бұрын

    Parivarthanai agum bothu oru graham vakram agum bothu yenna palan sir ?

  • @jananis4948
    @jananis49482 жыл бұрын

    🙏. எங்கள் ஜாதக கணக்கு ஐ எடுத்துக்கொண்டு, உங்கள் கணக்கு பின்னால், எங்களால் ஓடி வர முடியவில்லை ஐயா.

  • @dhana2914
    @dhana29143 жыл бұрын

    அய்யா நான் திருச்சியில் காலை 6. 40க்கு 10. 2. 1991ல் பிறந்தேன் தயவு செய்து பதில் அளியுங்கள் எனக்கு செவ்வாய் தசை ராகு தசை எப்படி இருக்கும் மற்றும் குரு கேது சேர்க்கை விவாகரத்து என பலர் கூறுகின்றனர் கோடிஸ்வர யோகம் உள்ளதா அய்யா தயவு செய்து உதாரன ஜாதகமாக போடுங்கள்

  • @kabilanlan1210
    @kabilanlan12102 жыл бұрын

    Radha rasi rasba lakanam . 7 I'll pudhan . 5il chevai

Келесі