No video

PAGAI KADIDHAL-VERY POWERFUL MURUGA MANDIRAM

PAGAI KADIDHAL- #Best Tamil Devotional Songs
#bakthipadalgal
SIVAPURANAM D.V.RAMANI
CLICK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS #
----------------------------------------------------
SATHRU SAMHARA VEL PADHIHAM • Sarva Sathru Samhaarav...
SATHRU SAMHARA TRISASTHEE • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
TIRUCHENDUR SENDIL ANDAVAN
SUPRABHATHAM-THIRUPPALLIEZHUCHI
• Murugan Suprabhatham &...
TIRUCHENDUR SENDIL ANDAVAN
NAMASKARA MANDIRAM • Thiruchendur Sri Senth...
PALANI THIRUPPUHAZH • PALANI THIRUPPUHAZH-பழ...
THIRUMURUHATRUPPADAI • Thirumuruhaatruppadai ...
-----------------------------------------------------------------------------------------------------------
Gurudasa Swamigal, has composed and written many poems in praise of the Lord Muruga. He Written this Song Pagai Kadidal
-----------------------------------------------------------------------------------------------------------
Sung By - Sivapuranam D.V.Ramani
Music - Sivapuranam D.V.Ramani
Produced By - Arutperumjothi Audio
------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 112

  • @VARAGOORAN1
    @VARAGOORAN13 жыл бұрын

    திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே இறையிள முக உருவே எனநினை எனதெதிரே குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (3) பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (4) அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (5) இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (6) எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (7) இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே பலபல களமணியே பலபல பதமணியே கலகல கல எனமா கவினொடுவருமயிலே குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (8) இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (9) கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (10)

  • @richardjunior7495

    @richardjunior7495

    3 жыл бұрын

    Nandri

  • @dharshitaschannel8024

    @dharshitaschannel8024

    2 жыл бұрын

    OM MURUGA

  • @dharshitaschannel8024

    @dharshitaschannel8024

    2 жыл бұрын

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @dharshitaschannel8024

    @dharshitaschannel8024

    2 жыл бұрын

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA...OM MURUGA

  • @sruthisruthi4256
    @sruthisruthi42568 ай бұрын

    Vetrivel Muruganukku Haro Hara......

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini84352 жыл бұрын

    எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் முருகா சரவணபவ ஓம் தெரியாதவனிடம் எனது காசு திரும்ப கிடைக்க வேண்டும் ஓம் முருகா சரவணபவ

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72164 жыл бұрын

    சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி சகதி வேலே போற்றி சிவக்குமரா போற்றி வெற்றிவேலே போற்றி விசாகப்பெருமானுக்குஅரகரோகரா சுப்பரமணியனுக்கு அரகரோகர😊😊😊😡😡😡 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323Ай бұрын

    🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn72419 ай бұрын

    இசையுடன் பகை கடிதல் கேட்டல் அந்த சுப்ரமண்ய கடவுளுடன் அருகில் இருப்பது போல் உணர்கிறேன்

  • @marimuthuganesan8508
    @marimuthuganesan85084 жыл бұрын

    ஓம் முருகாஓம் முருகாஓம் ஓம் முருகாஓம் முருகாஓம் ஓம் முருகாஓம் முருகாஓம் ஓம் முருகாஓம் முருகாஓம் முருகாஓம்

  • @dearkrish1
    @dearkrish14 ай бұрын

    Awesome lyrics & rendering to touch 1,000 lotus pedals feet of Kandha Kadamban!

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel80242 жыл бұрын

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @ganapathiganapathi2410
    @ganapathiganapathi24103 жыл бұрын

    ஓம் சண்முக போற்றி அசுரர்களை அழித்த அய்யா வருக வருக வருக

  • @Suja2014
    @Suja20143 ай бұрын

    Pagai kadithal

  • @thangapandian365
    @thangapandian3654 жыл бұрын

    ஓம் சரவணபவா அநீதியை அழித்து நீதியை நிலை நாட்ட வேண்டும்!

  • @narasingams9702
    @narasingams9702 Жыл бұрын

    Lord Muruga please give me satisfied

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Жыл бұрын

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌼🌹🌸🏵💮💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @r.k.pandian4153
    @r.k.pandian41535 жыл бұрын

    பகைகடிதல் இசையோடு கேட்கும்போது ஆனந்தம்.அருமை.

  • @bhuvanrahul
    @bhuvanrahul4 жыл бұрын

    இந்த பாடல் (சுவாமி அழைப்பு) மயிலை வேண்டி படுவது ஓம் முருகா........

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart21333 жыл бұрын

    ஓம் கார்த்திகேயன் போற்றி 🙏🌼🏵️🌸🍋🍍🔔🔔🍬🍬🥥

  • @rajaratnampathmanathan2034
    @rajaratnampathmanathan2034 Жыл бұрын

    🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🌹🙏

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan3 жыл бұрын

    PAGAI KADIDHAL-VERY POWERFUL MURUGA MANDIRAM - ஆழ்ந்து கேட்டேன் - அற்புதம் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Arutperumjothi

  • @vallathanvvv7411
    @vallathanvvv74115 жыл бұрын

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரவணபவ ஓம் ....

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf10 ай бұрын

    ஓம் சரவனபவாயா நமகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    10 ай бұрын

    என்னிடம் பகை கொண்ட ஒரு இளம் பொன்னுக்கு ஒரு முடிவு கட்டுங்கள். அவளின் நிலைப்பாடு என்ன ❓😧😧😧😧 . என்ன மனநிலையில் உள்ளார் எனக்கு தெரியப்படுத்துங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @hems2628
    @hems2628 Жыл бұрын

    🙏🙏🙏

  • @sureshr.s.6503
    @sureshr.s.65033 жыл бұрын

    My 💓 smile song pakai kadithal

  • @harisharyaa9246
    @harisharyaa92462 жыл бұрын

    🌺🙏🌺 ஓம் சரவண பவ 🌺🙏🌺

  • @krishnamoorthykrishnamoort2150
    @krishnamoorthykrishnamoort21504 жыл бұрын

    முருக உன்னுடைய திருவடி சரணம்

  • @lalithabirameabiramelalith1396
    @lalithabirameabiramelalith1396 Жыл бұрын

    🎻👌🎸💙🙏💙கண்பார்வை நாய்பூனைநரிபுலிக்குந்தான் உள்ளது.மானுடனுக்கான விழிகளின் பார்வைத்திறன்.. படைப்பின் மூலமான பரம்பொருளை ப்பார்த்து 💚 கண்டுணர்ந்து தொழுவதற்கல்லவா🔯🦜🦜🐦🐦🦚🦚🦚🦚🦚🦚🐦🐦🦜🦜.

  • @shyamkumarkurappillilram-ks9tx
    @shyamkumarkurappillilram-ks9tx6 ай бұрын

    🧡🧡🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏......

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume45642 жыл бұрын

    ஓம் சரவணபவனே போற்றி 🙏🙏🙏🙏⚘🤲🤲🤲🤲🤲💕🌻🌼🌷⚘🙏🙏🙏🙏

  • @thilagavathyravikumar8850
    @thilagavathyravikumar88502 жыл бұрын

    padiparungal pagai odipogum🙏🙏🙏

  • @trippyhippie1146
    @trippyhippie1146 Жыл бұрын

    Thanks a lot great combination of voice

  • @sairamh3537
    @sairamh35373 жыл бұрын

    ஓம் சரவணபவா

  • @ragavanragavan7695
    @ragavanragavan76952 жыл бұрын

    Omsaravanabava 🙏🙏🙏💥⭐

  • @shivkarthick1828
    @shivkarthick18284 жыл бұрын

    ஓம் சரவண பவ 🙏

  • @subramaniang3671
    @subramaniang36716 жыл бұрын

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @umasugu9160

    @umasugu9160

    5 жыл бұрын

    நீ இன்றி வேரு யார் எனக்கு... Luv u முருகா

  • @manidurai1766

    @manidurai1766

    4 жыл бұрын

    ❤️

  • @s.shanmugam9046
    @s.shanmugam90464 жыл бұрын

    சூப்பர்

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e4 жыл бұрын

    ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @prishuprishvesh3319
    @prishuprishvesh33193 жыл бұрын

    Kanda. Kadamba. Kartikeya. Gugaappanae. Muruga. Save my family

  • @lathag1867
    @lathag18674 жыл бұрын

    OM MURUGA....

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi96145 жыл бұрын

    Beautiful rendition. Om Saravana Bhava OM. Om Saravana Bhava OM. Salutations to all the Artists. Lord Murugan to bless them all. Thanks.

  • @senthamarairamaiyan6645

    @senthamarairamaiyan6645

    4 жыл бұрын

    !govindarajulu - Kasturi

  • @VijayaKumar-hx5pd
    @VijayaKumar-hx5pd4 жыл бұрын

    நன்று......

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan1473 жыл бұрын

    Wellsung voice

  • @ramamoorthiaa4320
    @ramamoorthiaa43205 жыл бұрын

    விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்

  • @prabakarann6400

    @prabakarann6400

    4 жыл бұрын

    Ohm saravana bava

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj58174 жыл бұрын

    மெய் மறந்தேன்.

  • @saravanandhandapani727
    @saravanandhandapani7274 жыл бұрын

    Om Muruga OM Saravana Guha Vel Muruga Saranam

  • @rania.1647
    @rania.16476 жыл бұрын

    My most loving god all mighty divine Om Saravana Bhava Vel Muruga saranam saranam saranam

  • @kalavathis9259
    @kalavathis92592 жыл бұрын

    போதும்

  • @murugametaltrading1961
    @murugametaltrading19613 жыл бұрын

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20626 жыл бұрын

    nice and superb.

  • @sureshr.s.6503
    @sureshr.s.65033 жыл бұрын

    I like song

  • @k.renuga4841
    @k.renuga48413 жыл бұрын

    ஓம் பகை கடித ல் போற்றி..🙏🌸🌼🌺🪔🪔🔔🔔🍋🍋🥥🥥🍌🍌🍬🍬

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal62293 жыл бұрын

    Evla arumaiyana patla, Enda ethana vilambarampotu kasu pakrathellam oru valkaiya

  • @ramachandranchandran4302
    @ramachandranchandran43025 жыл бұрын

    அரோகரா

  • @srilakshmi5092
    @srilakshmi50923 жыл бұрын

    Sir, could you please upload the lyrics. Thanks in advance 🙏🙏

  • @RoshanRoshan-ii5cr
    @RoshanRoshan-ii5cr5 жыл бұрын

    Ommurugavetrivadivela

  • @REALMUSICPRAKASH
    @REALMUSICPRAKASH5 жыл бұрын

    Om Saravanan bhava...ellam un siyal

  • @gayathrek7590
    @gayathrek75905 жыл бұрын

    ஓம் சரவண பவன்

  • @vinirao8190
    @vinirao81904 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar50704 жыл бұрын

    Very effective Mantra.

  • @venkateshk16
    @venkateshk163 жыл бұрын

    om Sri moroca namo namo namo

  • @rmboss89
    @rmboss896 жыл бұрын

    appaney gnana panditha,palani aandi .

  • @parimalaponraj4908
    @parimalaponraj49084 жыл бұрын

    Ala

  • @manoharansubramanian6926
    @manoharansubramanian69266 жыл бұрын

    superb DVd engu kidikum

  • @prishuprishvesh3319
    @prishuprishvesh33193 жыл бұрын

    I love this song. For my heart throbs for Lord muruga. Ganpath

  • @maheshdurai9179
    @maheshdurai91796 жыл бұрын

    Muruga om Saravana om

  • @radharr387
    @radharr3876 жыл бұрын

    Om murug om murug om murug om murug om murug om murug

  • @harimathavan4813
    @harimathavan48134 жыл бұрын

    Murugan,tuni

  • @kalarani2371
    @kalarani23715 жыл бұрын

    அருமையான பாடல் புக் வடிவில் கிடைக்குமா எங்க வாங்கலாம்

  • @Arutperumjothi

    @Arutperumjothi

    5 жыл бұрын

    ALL BOOK SHOPS--PAAMBAN SWAMIHAL--PAHAI KADIDHAL

  • @Hari-gn5oe

    @Hari-gn5oe

    4 жыл бұрын

    ஷ்கந்தசஷ்டி புத்தகம் வாங்குங்கள் அதில் உள்ளது இப் பதிகம் நன்றி

  • @priyankapEEE

    @priyankapEEE

    4 жыл бұрын

    7448851570 five mark annupu plz sent

  • @dhanalakshmivedachalam711
    @dhanalakshmivedachalam7113 жыл бұрын

    Pl avoid advertising interupting the play hearing.

  • @dhanalakshmivedachalam711

    @dhanalakshmivedachalam711

    3 жыл бұрын

    Thanks sir for the response.

  • @ashalatha533
    @ashalatha5334 жыл бұрын

    Melodious. Who is singing? Om Vel Muruga.

  • @AishwaryaMuruganAish

    @AishwaryaMuruganAish

    3 жыл бұрын

    D. V. Ramani aiya

  • @AishwaryaMuruganAish

    @AishwaryaMuruganAish

    3 жыл бұрын

    D.V.Ramani aiya

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq4 жыл бұрын

    Sir, very nice..can you explain the meaning. Perhaps in a new video Regards, Thank you.

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g6 жыл бұрын

    murugan

  • @rengasamyraja3323

    @rengasamyraja3323

    5 жыл бұрын

    wonderful mr ramani

  • @rengasamyraja3323

    @rengasamyraja3323

    5 жыл бұрын

    but discuting when the advertisement comes in the middle

  • @rengasamyraja3323

    @rengasamyraja3323

    5 жыл бұрын

    disgusting

  • @ganeshs9334

    @ganeshs9334

    5 жыл бұрын

    Ammu Kutti ; Patti Kutti , Chellam ' Kutti da MURGu Kutti .

  • @natarajansedhu8473

    @natarajansedhu8473

    5 жыл бұрын

    Om muruga saranam. ஓம் சரவண பவ குகா சரணம்

  • @nagsrinivasanv.g1466
    @nagsrinivasanv.g14666 жыл бұрын

    murugaruku arogara

  • @jayalakshmijothi5005

    @jayalakshmijothi5005

    6 жыл бұрын

    NAG SRINIVASAN V.G I am

  • @ellaaappanppakkali2316
    @ellaaappanppakkali23165 жыл бұрын

    remove ad

  • @domardanc9103
    @domardanc91034 жыл бұрын

    Anbulla Iyya " Kugapathy AMAR MAILE " ena Irruthal Vendum. Kindly correct the same. SAI RAM thank you.

  • @Sp-jh6mq

    @Sp-jh6mq

    4 жыл бұрын

    It's ok bro,small mistakes happen,But the voice and music is lovely.

  • @greendiamonds1333
    @greendiamonds13335 жыл бұрын

    வசதி குரைந்த மக்களிடம் தெய்வ சக்திகள் எந்த முரையில் ஆட்கொள்வர்?

  • @rajendransamyu6050

    @rajendransamyu6050

    5 жыл бұрын

    எது நடந்தாலும் அது இறைவனின் கருணை என நலத்தையும் தீமையையும் எடுத்துக்கொள்ளும் பரபக்தி மூலமே இறை அருளை பொறுமை என்ற உறுதியுடன் இந்த பிறவி இல்லை என்றாலும் அவன் பாதாரவிந்தங்களில் என்றும் நறுமணம் வீசும் மலராக போவது உறுதி

  • @pooranivengu9796

    @pooranivengu9796

    5 жыл бұрын

    ,kannappa nayanar story

  • @blissfullife5220

    @blissfullife5220

    4 жыл бұрын

    இறைவனுக்கு அவன்பால் நீங்கள் செலுத்தும் அன்பே அளவுகோள்.... அன்பில் உயர்ந்தால் கிட்டிடும் அவனருள்

  • @tnpscallpass9870
    @tnpscallpass98705 жыл бұрын

    Ad between song cause futile results

  • @parimalaponraj4908
    @parimalaponraj49083 жыл бұрын

    Ppppp

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel80242 жыл бұрын

    OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @ragavanragavan7695
    @ragavanragavan76952 жыл бұрын

    🙏🙏🙏

  • @sagoundalaijagannathan6365
    @sagoundalaijagannathan63653 жыл бұрын

    ஓம் சரவணபவா

  • @bagavathis7635
    @bagavathis76355 жыл бұрын

    சூப்பர்

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel80242 жыл бұрын

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil63074 жыл бұрын

    OM MURUGA...OM MURUGA..OM MURUGA...OM MURUGA...OM MURUGA..OM MURUGA..

  • @narasingams9702
    @narasingams97022 жыл бұрын

    🙏🙏🙏

Келесі