Paarisaalan

Paari Saalan is a Tamil nationalist and social activist from the Pollachi district, where he did his schooling.
In this video, he talks about his childhood, memories of his village, the caste discrimination he faced growing up, and how all these led him to become a social change-maker.
Watch the latest video to learn more about Paari Saalan in this exclusive interview.
#VarunVlogs #paarisaalan #housevisit
------------------------------------------------------------------------------------------
Follow me on Instagram -
Varun: / varunseven7
Social Media
Viveka: / viv29_alagar
------------------------------------------------------------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​------------------------------------------------------------------------------------------

Пікірлер: 797

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 Жыл бұрын

    நான் ஒரு இல்லத்தரசி.தம்பி பாரிசாலன் காணொலிகள் மூலம் தமிழ் தேசியம் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.நமக்கென்ன என்று இருந்த என்னை தமிழ் , தமிழ்நாடு, தமிழர், தமிழ் தேசியம் என்று சிந்திக்க தூண்டியவர் தம்பி பாரிசாலன்.நன்றி தம்பி.

  • @Mani-cc5lo

    @Mani-cc5lo

    Жыл бұрын

    அக்கா நீங்க என்ன குடி?

  • @venkataswamyappar5392

    @venkataswamyappar5392

    Жыл бұрын

    @@Mani-cc5lo திராவிடமும் ராம்சாமி நாயுடுவும் தாம் சாதி,குடியையும் எல்லாம் ஒழிட்டார் ல அப்பரம் என்ன குடி கேக்கற திராவிட பாய் 🤣

  • @Mani-cc5lo

    @Mani-cc5lo

    Жыл бұрын

    @@venkataswamyappar5392 அப்படி யார் சொன்னது?🐢

  • @Mani-cc5lo

    @Mani-cc5lo

    Жыл бұрын

    @@venkataswamyappar5392 போடா சங்கி

  • @kkkkmoorthimoorthi6846

    @kkkkmoorthimoorthi6846

    Жыл бұрын

    @@Mani-cc5lo காரைக் குடி🤣🤣

  • @dhilipkumar7009
    @dhilipkumar7009 Жыл бұрын

    Thanks Varun. Paari needs much more recognition for his work and knowledge 👌

  • @javith_6286

    @javith_6286

    Жыл бұрын

    Exactly what work?

  • @anianto20

    @anianto20

    Жыл бұрын

    @@javith_6286 the valuable and exquisite work of throwing light on the well maintained dark facts...enlightening the blocked mindset of many....spreading awareness.

  • @akplays7577

    @akplays7577

    Жыл бұрын

    True true

  • @javith_6286

    @javith_6286

    Жыл бұрын

    @@anianto20 what an irony 😂!!

  • @venkatesh6803

    @venkatesh6803

    Жыл бұрын

    Research on illuminati

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c Жыл бұрын

    பாரி சாலன் அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பல விடயத்துக்கு புரிதல் ஏற்படுத்திய மனிதர்🙏 நன்றி வருன் அவர்களுக்கு🙏

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:58 cut videos,,,,

  • @user-lb9dm2mk2y

    @user-lb9dm2mk2y

    2 ай бұрын

    பாரிசாலன் ஒரு இல்லுமினாட்டி ஏஜன்ட்.தமிழர்கள் இவரை நம்ப வேண்டாம்.

  • @user-cp1mg1jd7c

    @user-cp1mg1jd7c

    Ай бұрын

    @TheTimeTravellerFromTheFuture உங்களை பார்த்தாலே தெரியுது நண்பா😂

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Жыл бұрын

    சிறிய வயதில் நல்ல தெளிவான அறிவார்ந்த பேச்சு பாரிசாலன்

  • @kishoretakeredits5414

    @kishoretakeredits5414

    Жыл бұрын

    yaaru ivana

  • @dharsankuganandan8509

    @dharsankuganandan8509

    Жыл бұрын

    @@kishoretakeredits5414 🤣

  • @devaraj8820

    @devaraj8820

    Жыл бұрын

    @@kishoretakeredits5414 உங்கப்ப

  • @homosapien8849

    @homosapien8849

    Жыл бұрын

    Adei nalla conspiracy kandaraolan da avan 🤡😅😅

  • @devaraj8820

    @devaraj8820

    Жыл бұрын

    அடே மூடிகிட்டுகாணொலி பார்கிறதா இருந்தா பாரு தேவையில்லாமல். பதிவிடரதை நிறுத்திக்கோ நீ தமிழன் இல்லைங்கிரது தெரியுது

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 Жыл бұрын

    பாரி அவர்களை பார்த்தால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் உள்ளது 🥰🙏

  • @Mr.dp5558

    @Mr.dp5558

    5 ай бұрын

    True

  • @user-lb9dm2mk2y

    @user-lb9dm2mk2y

    2 ай бұрын

    பாரிசாலன் ஒரு இல்லுமினாட்டி ஏஜன்ட்.தமிழர்கள் இவரை நம்ப வேண்டாம்.

  • @JaffnaBoysOfficial
    @JaffnaBoysOfficial Жыл бұрын

    பாரியை இந்த கோணத்தில் பார்த்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @thenimozhithenu

    @thenimozhithenu

    2 ай бұрын

    வண்டவன நிக்க வச்சு தொறதுறதா😅

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Жыл бұрын

    தமிழ் தேசிய ராஜகுரு பாரிசாலன் ஸ்டெர்லைட் பிரச்சனையை பற்றி பேசு 90 நாட்கள் தமிழர்களுக்காக சிறை சென்ற எங்கள் அண்ணன் 💥பா💥ரி💥

  • @aruljothi3478

    @aruljothi3478

    Жыл бұрын

    ராஜ குரு

  • @user-by2yv1bg4h

    @user-by2yv1bg4h

    2 ай бұрын

    Dei tharkuri.

  • @gamer32325

    @gamer32325

    2 ай бұрын

    @@user-by2yv1bg4hdai, joker, apdi oramapoda

  • @sritharabala895

    @sritharabala895

    Ай бұрын

    ​@@user-by2yv1bg4h 😂dai onaku sethu thana da thamil naata maathanu nenakiraru

  • @user-by2yv1bg4h

    @user-by2yv1bg4h

    Ай бұрын

    @@sritharabala895 dei tharkuri athukku onnu pathavila irukkanum illa Arasilal vathita oru word membara vathu irukkanum. Summa ninnu thernai maathiri kolaikka koodathu ok... Sarkash vera...saagasam vera. Sarkash oru chan vaithukkaga. Saagasam world record.... Thumbi neenga yepdi....

  • @PrabaKaran-uh3cd
    @PrabaKaran-uh3cd Жыл бұрын

    வருண் அண்ணா❤️❤️❤️❤️❤️ வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்தது அருமை.....சின்ன ஆலோசனை.....மர நிழலில் அமர்ந்து சாவகாசமாக பேசலாமே?

  • @vimalrage1140
    @vimalrage1140 Жыл бұрын

    மாற்றம் ஒன்றே மாறாதது. Way to go Varun.

  • @thukkaramvriddhachalam6041

    @thukkaramvriddhachalam6041

    Жыл бұрын

    Adhu madhavan anna

  • @vijaypandi7363
    @vijaypandi7363 Жыл бұрын

    தமிழ் காக, தமிழன் காக போராடும் ஒருவர் களில் பாரிசாலன் அண்ணா வின் பங்கு பெரியது

  • @jayakumarviswanathan807

    @jayakumarviswanathan807

    Жыл бұрын

    அப்படியே சாதிக்காகன்னு சேத்து சொல்லுங்க. சாதி வெறியன் இல்ல இல்ல குடி வெறியன்

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:58 cut videos,,,,

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    @@jayakumarviswanathan807 நீங்க தமிழனா,,,?தெலுங்கு தானே நீ,,,,

  • @pavithran079

    @pavithran079

    Жыл бұрын

    😂😂

  • @VisitBeforeHumanPollute

    @VisitBeforeHumanPollute

    Жыл бұрын

    @@jayakumarviswanathan807 🤣 நிங்கள் சொல்வது சரி.....அவ்வாறு பார்த்தால் தமிழன் தமிழன் என்றும் இந்தியன் இந்தியன் என்றும் நான் மனிதன் மனிதன் என்று பீற்றி கொள்வது தவறு தான்

  • @ntk105
    @ntk105 Жыл бұрын

    பாரி என்னும் மாபெரும் தமிழ் அறிவு ஆசான் 🔥🔥👌👌👌👌

  • @arasapattyanand6558

    @arasapattyanand6558

    Жыл бұрын

    உண்மை உண்மை

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:58 cut videos,,,,

  • @pavithran079

    @pavithran079

    Жыл бұрын

    😂😂😂

  • @shilaasamy454

    @shilaasamy454

    Жыл бұрын

    @@pavithran079 என்ன சிரிப்பு...?

  • @venkataswamyappar5392

    @venkataswamyappar5392

    Жыл бұрын

    @@shilaasamy454 அவருக்கு மனநலம் சரியில்லை சகோ அதான் அப்படி சிரிக்கிறார் போல விடுங்கள்🤣

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Жыл бұрын

    ஆம் மகாபாரதமே மாற்றப்பட்ட கதை... உண்மை வரலாறு தமிழ் சிந்தனையாளர் பேரவையில் இருக்கிறது 🙏

  • @trendylifestyle5031

    @trendylifestyle5031

    Жыл бұрын

    send me link

  • @akshaya_sengundhar18

    @akshaya_sengundhar18

    Жыл бұрын

    @@trendylifestyle5031 தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று போட்டு பாருங்கள்... அதன் playlist ல் கடைசியில் இருந்து பாருங்கள்

  • @arunpandian1011
    @arunpandian1011 Жыл бұрын

    Waiting for Part 2. Parisalan is a gift for Tamil people given by God

  • @narenselva4538

    @narenselva4538

    Жыл бұрын

    Epedilam soleh kutatu! Tamilkeh mulachi varuvakeh 1000 varusatuke orukeh

  • @muralisurya4683
    @muralisurya4683 Жыл бұрын

    சிறப்பான கலந்துரையாடல் வாழ்த்துக்கள் சகோதரர் திரு பாரிசாலன் அவர்களின் பேச்சுக்களை 2012 ம் ஆண்டில் இருந்தே கேட்டு கொண்டுதான் இருக்கின்றேன் நான் மிகவும் சிறப்பாக இருக்கும் வரலாறு ஆவணமாகவும் இருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூர் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Жыл бұрын

    My real Hero Mr. PaariSaalan 👏👏 Welldone Varun bro...took a gentle interview🤗 oneday i will meet...him. Pure Tamil nationalism is my Ambition...my role model also PaariSalan😊

  • @truthman3892

    @truthman3892

    Жыл бұрын

    😂😂😂🤡

  • @vamtamizh2199

    @vamtamizh2199

    Жыл бұрын

    @@truthman3892 podaa..pu🤨tha

  • @truthman3892

    @truthman3892

    Жыл бұрын

    @@vamtamizh2199 enna da olarite iruke.. Spelling crt ah adi

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    Жыл бұрын

    @@vamtamizh2199 mana nalam sari illaathavankalukku comment podanumaa

  • @vamtamizh2199

    @vamtamizh2199

    Жыл бұрын

    @@nalayinithevananthan2724 ama..ma..correct

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Жыл бұрын

    அண்ணா நீங்கள் உங்களை போன்ற மனிதர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

  • @tamilselvanvanniyar5711
    @tamilselvanvanniyar5711 Жыл бұрын

    Thanks bro.. For posting paari saalan house visit video❤... Happy to see Paari in joy & smile on his face.. Long live Paari 🥰.. True Gem 💎 of person for Tamil society.. # Valga Tamil desiyam 🏹🐟🐯

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Жыл бұрын

    பாரிசாலன் எங்கள் சொத்து 🙏

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:56 cut videos,,,,

  • @kishoretakeredits5414

    @kishoretakeredits5414

    Жыл бұрын

    Avan sothu illa sangies oda soothu

  • @kuttikichan878

    @kuttikichan878

    Жыл бұрын

    Super anna

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Жыл бұрын

    Well done Varun....had a chance to see Paari personally at his home.

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Жыл бұрын

    பாரி்தம்பி எனக்கு ஒரு virtual ஆசான்! வாழ்க வளமிடன் 🙏🏽💝

  • @ArunKumar-me4sz
    @ArunKumar-me4sz Жыл бұрын

    பாரியால் நான் பெற்ற தமிழ் தேசிய அறிவு மிக அதிகம் தமிழ் நாட்டின் ஒப்பற்ற விழிப்புணவு செல்வம் பாரி அவர்கள் .

  • @Thenraaj
    @Thenraaj Жыл бұрын

    பாரி அவர்கள்.. எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே உள்ளது 🙏🙏 அவருக்கு எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள் என்றும் 🙏🙏🙏

  • @Mr.dp5558

    @Mr.dp5558

    5 ай бұрын

    True

  • @mohammedarif4069
    @mohammedarif4069 Жыл бұрын

    What he said is said absolutely correct I also thought for many years that Hindi is national language but recently I came to know there is no national language in India. We should strive to protect our language and culture. It is our pride.

  • @user-rn3uy9un9x

    @user-rn3uy9un9x

    Жыл бұрын

    Hindi is just 200-300 years. Tamil is 50000 years old.

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:58 cut videos,,,,

  • @mohammedarif4069

    @mohammedarif4069

    Жыл бұрын

    Irrespective of the language is old or new. If it is a local language of a place it shall be respected.

  • @raw_dah

    @raw_dah

    Жыл бұрын

    @@user-rn3uy9un9x 50000? Loosu

  • @user-rn3uy9un9x

    @user-rn3uy9un9x

    Жыл бұрын

    @@raw_dah ama mental punda poi olinga padi

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Жыл бұрын

    அருமை வருண்.... சிறப்பான நேர்காணல்.... சிறப்பு பாரி...

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Жыл бұрын

    தமிழர் குடி ஒற்றுமை ஓங்குக🙏 தமிழர்கள் வாழ்க🙏 தமிழ் நிலம் மீட்டெழுக🙏 தமிழ் ஈழம் மீட்டெழுக🙏 உலகெங்கும் தமிழர்களின் உண்மை வரலாறு அறிக🙏 தமிழ்தேசியம் வெற்றி பெறுக🙏 தமிழனை தமிழனே ஆள வேண்டும்🙏 நீதி நிலை பெறுக🙏 தற்சார்பு மற்றும் இயற்கை வாழ்வியல் துளிர்க்கட்டும் 🙏 தமிழர்களின் மெய்யியல் வாழ்வியல் கோட்பாடு ஆசீவகம் மீண்டெழுகிறது 🙏 உலக மக்களின் ஒற்றுமை அன்பும் மனிதமும் நிலைக்கட்டும்🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏தமிழ் கடவுளர்கள் பிரபஞ்ச பேராற்றல் துணையிருக்கட்டும்🙏

  • @thenimozhithenu

    @thenimozhithenu

    2 ай бұрын

    😂 correct. S I m a n kristhu. Not தமிழர் 🤣. மலையாளி

  • @gunalanmanian3492
    @gunalanmanian3492 Жыл бұрын

    Waiting for part 2… Paari rockzzz from 🇲🇾

  • @sarathview2628
    @sarathview2628 Жыл бұрын

    மிக்க நன்றி வருன் அருமை மகிழ்ச்சியான தருணம்...🎉🎊🎉😊

  • @dineshas2798
    @dineshas2798 Жыл бұрын

    அண்ணா ஒன்னும் இல்ல ஒரு சின்ன விஷயம் சொல்லணும்... எனக்கு 23 வயசு but இருந்தாலும் cartoons பாப்பேன்... அப்படி தா ஒரு நாள் ( Doraemon ) பாத்துட்டு இருந்தே சம்மந்தமே இல்லாம ஒரு 3sec இந்த iliminati logo ( raw of eye ) வந்துச்சி எனக்கு அப்போ புரில... ஏய் இத எங்கயோ பாத்த மாறி இருக்கே அப்படினு யோசிச்சேன் அப்போது தான் புரிஞ்சிச்சி நீங்க சொல்றது உண்மை தான் ஒரு கார்ட்டூன் ல இத வைக்கணும்னு அவசியம் இல்ல. But இருந்துச்சி

  • @suren46
    @suren46 Жыл бұрын

    சிறந்த காணொளி 👍🏻 ♥️👌🏻

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 Жыл бұрын

    பாரிசான் சிந்தனைகள் வித்தியாசமானது.தமிழர்களான வர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி

  • @sakshisview8476
    @sakshisview8476 Жыл бұрын

    உங்களை பாராட்ட வார்த்தை இல்லை தோழரே. மிக சிறந்த சிந்தனையாளர் உங்களை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும் என்பது என் ஆசை. உங்கள் பணி தொடர வேண்டும்

  • @pk_svg2631
    @pk_svg2631 Жыл бұрын

    அண்ணே எதிர்பார்த்த ஒன்று வாழ்த்துக்கள் ✨

  • @shreer7771
    @shreer7771 Жыл бұрын

    I am amazed at how many facts he knows and how much knowledge Parisalan has. Hats off.

  • @Murugasathish
    @Murugasathish Жыл бұрын

    Paari rocks🔥🔥🔥 I am subscribe this channel now . தமிழன் டா

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:58 cut videos,,,,

  • @balajin4097

    @balajin4097

    Жыл бұрын

    Vengayam da

  • @thenimozhithenu

    @thenimozhithenu

    2 ай бұрын

    😂 apo English Kari hindhi Kari ya enda marriage பண்ற. சைமன் தெலுங்கு காரிய என் marriage pannan😅

  • @srikanthp87
    @srikanthp87 Жыл бұрын

    Bro idhu Vera level combination. You two are my favs.

  • @vijayselvam2851
    @vijayselvam2851 Жыл бұрын

    Great work bro👍 underated person paari saalan.....great salute for his patience and dignity toward tamil and tamil peoples

  • @srirams3423
    @srirams3423 Жыл бұрын

    பாகம் இரண்டிற்கு காத்திருக்கிறேன். பாரி அண்ணா அவர்களை இன்னும் நிறைய பிரபல youtube channelகள் Interview எடுத்து பாரி அண்ணாவின் கருத்துகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் வருண் 🙏✨

  • @baskarss6663
    @baskarss6663 Жыл бұрын

    திரு.பாரிசாலனை காணெளி எடுத்து திரு.வருண் அவர்களுக்கு நன்றி..இவர்கள் போன்ற ஆளுமைகளின் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்யவேண்டும்...

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:56 cut videos,,,,

  • @nilavan7
    @nilavan7 Жыл бұрын

    Pandiyan Aiya Tamil chinthanaiyalar peravai 💯💯🔥

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Жыл бұрын

    பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா.

  • @nandishsiva7480
    @nandishsiva7480 Жыл бұрын

    Semmaa varun bro....💥paari na💥💥 Ye yarume paari ye cover panla (apart from interviews) nu nenaichutu irutha..neenga pantenga ..super bro.. Paari kandipa makkal munala kata padavendiya nabar..

  • @thumi6610
    @thumi6610 Жыл бұрын

    பாரி சாலன் 😍😍😍 நான் இலங்கை

  • @arvind7392
    @arvind7392 Жыл бұрын

    தமிழ் தேசியம் 💕💕

  • @msaravanakumar8131
    @msaravanakumar8131 Жыл бұрын

    Waiting for part 2, paari is legendary

  • @arunharoon6243
    @arunharoon6243 Жыл бұрын

    Newly Subscribed because of Paari Saalan 💪🏼👍🏼

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Жыл бұрын

    தம்பி இந்த காணொளிக்காக நான் உங்களை சப்ஸ்கிரைப் பன்னிட்டே.... மிக்க மகிழ்ச்சி பாரியின் இல்லத்தை பார்த்தில்

  • @arunharoon6243
    @arunharoon6243 Жыл бұрын

    Paarisalan is a true tamil nationalist. Thanks varun👍🏼, Subscribed your channel for recognising paari👍🏼🙌🏼

  • @knightdave1986

    @knightdave1986

    Жыл бұрын

    @Javid Rashid nationalist means.. One who stands for his people and stands for justice.. Nation doesn't mean the land alone..

  • @madansamy5535

    @madansamy5535

    Жыл бұрын

    16:58 cut videos,,,,

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 Жыл бұрын

    This is one of great opportunity to see the real people..

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Жыл бұрын

    திருமிகு. பாரிசாலன் அவர்கள் மீண்டும் ஒருமுறை தெளிவாக தமிழர் குடி பட்டியலை வெளியிட வேண்டும் 🙏

  • @Mani-cc5lo

    @Mani-cc5lo

    Жыл бұрын

    ஐயா நீங்கள் எந்த குடி?

  • @user-rn3uy9un9x

    @user-rn3uy9un9x

    Жыл бұрын

    @@Mani-cc5lo she is mudhaliyar, read her name

  • @Mani-cc5lo

    @Mani-cc5lo

    Жыл бұрын

    @@user-rn3uy9un9x muthaliyar குடி தமிழ் குடியா இல்லை தெலுங்கு குடியா என்று சொல்ல முடியுமா? ஏனென்றால்

  • @arulmozhinaren3574

    @arulmozhinaren3574

    Жыл бұрын

    கள்ளு

  • @akshaya_sengundhar18

    @akshaya_sengundhar18

    Жыл бұрын

    @@Mani-cc5lo செங்குந்த கைக்கோள முதலியார் தமிழ் குடி.

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Жыл бұрын

    17:42 திருமிகு பாண்டியன் ஐயா தமிழ் சிந்தனையாளர் பேரவை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohan250s
    @mohan250s Жыл бұрын

    Paari bro very inteligent guy

  • @karthickcka4119
    @karthickcka4119 Жыл бұрын

    பாரிசாலன் 😍👌

  • @sarathkumar8645
    @sarathkumar8645 Жыл бұрын

    Subscribed for My Favourite Thamizh Nationalist "Paari" 🐅🏹🐟

  • @saravanarajd8680

    @saravanarajd8680

    Жыл бұрын

    🤩❤நானும் தான் thalaivaa🥰💖

  • @sarathkumar8645

    @sarathkumar8645

    Жыл бұрын

    @@saravanarajd8680 🤝🏼❣🤝🏼

  • @shyams2000
    @shyams2000 Жыл бұрын

    I hav sum difference of opinion with paari, but I lik his strong speech n sum of his opinion and knowledge on tamil nationalist,so informative..and varun u doing a great job man,love ur unique way to present d show..just UNEXPECTED!!keep going n all d bst for ur upcoming unique video..N all d best to ur team💕

  • @arunak4426
    @arunak4426 Жыл бұрын

    பாரி அண்ணா 🔥🔥🔥🔥❤️

  • @sarathkumar-sg7oy
    @sarathkumar-sg7oy Жыл бұрын

    பாரிசாலன் ♥️♥️♥️

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Жыл бұрын

    I've been watching paari sir videos for long time. There are certain things which he says it's absolutely true. First time when I visited Tripathi i saw tamil words carving and had no Idea why this place was misplaced and did lot of research to find out the reason. Also lots of places in Bangalore you can see tamil name areas. This is still a mystery. I have faced discrimination when I was small which really made me fell bad ... May it be language or colour...i was treated bad.. which still hurts me...

  • @vigneshwarvicky5461
    @vigneshwarvicky5461 Жыл бұрын

    Channel respected!!!

  • @boopathipalanivel
    @boopathipalanivel Жыл бұрын

    அருமையான பதிவு... அருமையான மனிதர் ❤️

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 Жыл бұрын

    மன்னின் மைந்தர் ...வாழ்க வளமுடன்

  • @BarathArcade
    @BarathArcade Жыл бұрын

    👍👍👍பாரி சாலன் 🔥🔥🔥 💪💪

  • @senthilkumar-qj3hq
    @senthilkumar-qj3hq Жыл бұрын

    Paari is a big gift of thamizh society

  • @sakshisview8476
    @sakshisview8476 Жыл бұрын

    Thanks Varun, Paari needs more recognition for his work

  • @ashokk2388
    @ashokk2388 Жыл бұрын

    Subscribed ur channel all because of parri salan interview 🥰

  • @BalaKrishnan-vn5bn
    @BalaKrishnan-vn5bn Жыл бұрын

    One of the best and useful informative video from varun's bucket keep going ❤️

  • @vajinkumar9294
    @vajinkumar9294 Жыл бұрын

    பாரிசாலன்🔥💗

  • @amudhaveni3288
    @amudhaveni3288 Жыл бұрын

    Enjoyed listening to Pari... 🙏🙏🙏

  • @JAMESNEWJAMESBOND
    @JAMESNEWJAMESBOND Жыл бұрын

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சகோ அருண்

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj Жыл бұрын

    பாரி என்றும் தெளிவு அறிவு சிறப்பு

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 Жыл бұрын

    பாரிசாலன் அவர்களுக்கு இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥🎉🪅💐🎊

  • @BharathkumarKrishnanDPI
    @BharathkumarKrishnanDPI Жыл бұрын

    70k views - all credit goes to Paari and his lovely followers including me. Waiting for 2nd video

  • @narenthirranc2902
    @narenthirranc2902 Жыл бұрын

    Superrrrr bro nice experience....keep going....nalla interest ah irundhuchu🙂thank you ungalala sila vishaiyangal therinjikitom...thanks concept ah mahabharatham kuda link pannaru parunga adhan nama paari....anyway we waiting for next content video bro😎

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹பாரி 🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍💪💪💪💪💪💪💪

  • @shahulhameed-xc1to
    @shahulhameed-xc1to Жыл бұрын

    Paari love you mann ❤❤❤ You are just amazing mannn.... Thank you to this channel for showing us the life of our lovable brother Paari

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Жыл бұрын

    அருமை..வாழகா..🙏🙏🙏🙏🙏🙏💐💯💯💯💯🌹🖐️🖐️🖐️🌹👍👍👍🌀👌👌👌👌👌👌👌👌👌👌👌🌀

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Жыл бұрын

    Loved it ❤️. Waiting for part 2

  • @appu7299
    @appu7299 Жыл бұрын

    Waiting for next part 👏

  • @Muthukumar-hj3be
    @Muthukumar-hj3be Жыл бұрын

    Closely watching Tamil Chinthanaiyalar peravai (Paari's Tamil Thesiyam Guru) from the beginning. I always thought why both paari and Tamil Chinthanaiyalar peravai sound same ; and in this video it's unveiled 17:43 . My suggestions is if anyone want to know more about tamil thesiyam and illuminati then follow the channel Tamil Chinthanaiyalar peravai. Thanks to Varun for this content and Thanks to Paari for sharing his knowledge. From Mumbai❤

  • @chitrarajan4847
    @chitrarajan4847 Жыл бұрын

    என் தாய் மொழி கன்னடம் தான் எப்போது தமிழ் நாட்டிற்கு வந்தோம் என்று தெரியாது.. ஆனால் பாரிசாலனின் கருத்துக்களை ஏற்கிறேன்.. கண்டிப்பாக இந்த திராவிட, ஆரிய திருடர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.. சாதி யாக பிரித்து திராவிட கூட்டம் தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது.. தமிழர் கள் தமிழ் குடிகளாக எந்த ஏற்ற தாழ்வும் இல்லாமல் ஒன்று சேர வேண்டும்..பாரியை சாதி வெறியின் என்று சொல்பவர் தான் சாதி வெறியினாகவோ, திருட்டு திராவிட கூட்டத்தின் ஆளாக தான் இருக்க முடியும்..

  • @trendylifestyle5031

    @trendylifestyle5031

    Жыл бұрын

    நானும் கன்னடம் தான்.... ஆனா எனக்கு தமிழ் தான் பிடிக்கும்... என் தாய் மொழி தமிழ் தானு சொல்லுவேன்.... அத எனக்கு பெருமை 🥰💐

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai Жыл бұрын

    அருமை அருமை அருமை , *வாழ்க வளமுடன்* 🙏

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder Жыл бұрын

    38:09 This is the symbol of Hope. On my World S means Hope. These are lines mentioned at Man of Steel. But paari saying it as clan? I watched that movies many times. They have Krypton army, Krypton Government. But connection with varnasrama is something extra fitting. Owner of the system (Control Banks) Government (recreated and controlled through bank exonomy) Corporates (Controlled by international government for global agenda) Rest of people who work for their lives for their economy (who don't know or even know that they work to trap themselves due to current hierarchical system) This is the current Varnasrama in our World 43:56 That's great

  • @user-rn3uy9un9x

    @user-rn3uy9un9x

    Жыл бұрын

    Watch it one more time. I have read comics and watched many movies, cartoons etc. In comics superman is portrayed as mosses. In movies superman is portrayed as Jesus. Also the s has been changed to hope in man of steel movie alone. Both in comics and previous movies it represents house of el ( God elohim ). General zod is a warrior race. The codex is like a DNA matrix it produces which baby should be fit for which job. Even kryptons God is a sun God named Rao. It clearly coincides with Aryan and Jewish and zionist.

  • @philomenerajlamartine5740
    @philomenerajlamartine5740 Жыл бұрын

    பாரிக்காக மட்டும்.🔥🔥🔥

  • @schoolkid1809
    @schoolkid1809 Жыл бұрын

    *தமிழ்* 🌊🐬✨✨

  • @saravanarajd8680
    @saravanarajd8680 Жыл бұрын

    🤩👌👌Superb varun bro!!!!.....u made a best choice that is Mr.paarisaalan bro💖....entha video its nearly 1hr video ethae nan evaloo hour duration video vera enthaa channel'layum paarthathu illa....I saw this video because 👌paarisaalan speech!!!!....enalaa enthaa video skip panna mudiyalaa....yengaa skip pannuraa space yethoo important matter miss agaa kudathunu'kaga nan full'aa paarthen....the only reason is paarisaalan bro!!!!😎🥰👌👍

  • @vasanthsst
    @vasanthsst Жыл бұрын

    PaariSalan doesn't have brain, it fully loaded with the information. Congrats Varun for making this ....Paari you have great place...

  • @abhinayavalarmathi5811
    @abhinayavalarmathi5811 Жыл бұрын

    பாரி தம்பியை பேட்டி கண்டதில் மகிழ்ச்சி 🤝🤝💐💐

  • @haribabuseenu
    @haribabuseenu Жыл бұрын

    Wow, part 2 is also there ah... Waiting.... 🔥

  • @thamilanharan
    @thamilanharan Жыл бұрын

    Vera level bro waiting for part 2 satima time ponadhey terila....

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Жыл бұрын

    எங்க ஊருக்காரர் தான் பாரிசாலன். சிறந்த கருத்தாளர்.

  • @user08_lol
    @user08_lol Жыл бұрын

    ரொம்ப நன்றி வருண் 🙏 .....

  • @MarshalLasar
    @MarshalLasar Жыл бұрын

    I want the next episode ASAP❤❤❤❤

  • @jcmediaoffl
    @jcmediaoffl Жыл бұрын

    Paari salaan bro.. we always supports you!

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    10:58 Even Banglore Has Majority Tamil Population

  • @krishnamoorthy8556

    @krishnamoorthy8556

    Жыл бұрын

    SRM college poyum jathi certificate mattum tha intha naai thedikittu irunthiruku.padichiruntha ethavathu mandaila irukum.

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 Жыл бұрын

    Really a good one Varun bro. And superb Paari

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht Жыл бұрын

    Vazhthukkal Brothers, NTK Saudi Arabia vil irunthu, I am parisalan fan , new subscriber

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Жыл бұрын

    Well done Varun, fantastic interview from Parisalan.

  • @drelango1155
    @drelango1155 Жыл бұрын

    Super varun vlogs..I am big fan of parisalan..congratulations 🥰🥰😍

  • @AMABHARATHM
    @AMABHARATHM Жыл бұрын

    Paari 🔥🔥🔥

  • @tinyentertainment3882
    @tinyentertainment3882 Жыл бұрын

    Please release the uncut version,I think u have deleted some clips.. he is talking about prabakaran but it is not completed.

  • @thamilanharan
    @thamilanharan Жыл бұрын

    Naan nenachen neenga political interview nu sollum bodhu first person paari saalan tan nu,, apdiye nadandurchi... Vera level....

Келесі