பங்குனி உத்திரம் | கல்யாண வரம் பெற வழிபடுவது எப்படி? எப்போது? | Importance of Panguni Uthiram |

#panguniuthiram #holi #spiritualquestions
இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25 - ம் தேதி வருகிறது. முதல் நாளே பௌர்ணமி வருவதால் மார்ச் 24 ம் தேதி சில ஆலயங்களில் பங்குனி உத்திரம் வழிபடப்படுகிறது.
பங்குனி உத்திரம் | கல்யாண வரம் பெற வழிபடுவது எப்படி? எப்போது? | Importance of Panguni Uthiram |
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பங்குனி உத்திரம் வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: பரத்வாஜ்
Camera 2 : ரமேஷ்பாலாஜி
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 122

  • @sudhasekar3818
    @sudhasekar38183 ай бұрын

    புன்னகையுடன் கலந்துரையாடுவது, இனிமையாக கேட்க நன்றாக இருக்கிறது.

  • @malarvallimohan8174
    @malarvallimohan81743 ай бұрын

    அருமையான எளிமையான நடைமுறைக்கு ஏற்ற பரிகாரங்கள் சிரித்த முகத்துடன் தெய்வீக சிரிப்புடன் கூறிய சிவாச்சாரியாருக்கு நன்றி

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam12933 ай бұрын

    சக்தி விகடன்க்கு நமஸ்காரம். பங்குனி உத்திரம் விளக்கம் சிவாச்சாரியார் ரொம்ப அழகா சொன்னார். மிக்க நன்றி

  • @kokilakiri5013
    @kokilakiri50133 ай бұрын

    ஐயா. அன்பே சிவம் தெய்வீக புன்னகையுடன் அருமையான பதிவு .நன்றி

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai3 ай бұрын

    அற்புதமாக உள்ளது கேள்விகளும் பதில்களும்.இன்னும் நீட்டிக்க மனது நினைக்கிற து.மிக்க நன்றி.

  • @ambikasubramani6511
    @ambikasubramani65113 ай бұрын

    மிக மிக சிறப்பான அற்புதமான பதிவு. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. தங்கள் சேவை தொடர வேண்டும். நன்றி

  • @rajaa9708
    @rajaa97083 ай бұрын

    Ayya vanakam உங்க வீடியோ மிகவும் பயநுள்ளது..உங்கள்களுக்கு மிக்கநன்றி

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy42823 ай бұрын

    தங்களின் பதிவுகள் பார்த்து நிறைய கற்றுக் கொள்கிறேன். தங்களின் தெய்வீகப் பணி தொடரட்டும் 🙏🙏🙏🙌ஓம் நமசிவாய போற்றி🙏💕

  • @KumariRamasamy-bj8cw
    @KumariRamasamy-bj8cw3 ай бұрын

    அருமையான பதிவு. ஐயா. நன்றி

  • @leelavathyparthiban9640
    @leelavathyparthiban96403 ай бұрын

    Arumaiyana Pathivu

  • @nirmaladhandapani2028
    @nirmaladhandapani20283 ай бұрын

    Santhosam humble speech very pleasant to see and hear superb.

  • @ushaka7892
    @ushaka78923 ай бұрын

    really blessed to see you .

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang3 ай бұрын

    உங்களுக்கு மகளாக பிறக்க இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்

  • @ldkodi7186

    @ldkodi7186

    3 ай бұрын

    உங்கள் பெற்றோருக்கு என்ன குறை?

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan3 ай бұрын

    Iyya mikka nandri, very useful for your vedios, thank you iyya

  • @mahalakshmiumapathy1376
    @mahalakshmiumapathy13763 ай бұрын

    நன்றி ஐயா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4013 ай бұрын

    கோடி நமஸ்காரம் 🙏🙏🙏

  • @kamalasekhar6012
    @kamalasekhar60123 ай бұрын

    Thank you so much Sir🙏 I'm feeling really blessed and very happy that you asked my question to Siva acharya...I will surely follow all the suggestions given by Acharya. All the videos are very informative and useful.. Thank you once again🙏

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy42823 ай бұрын

    நன்றி ஐயா🙏

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a223 ай бұрын

    Thank you 🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi61903 ай бұрын

    பழம் பெருமை வாய்ந்த கோவில்களை பராமரிக்க வேண்டும் என்பது மிகவும் சிறப்பான தகவல் ஐயா நன்றி 🙏 மிகவும் சிறப்பு

  • @umarsingh4330
    @umarsingh43303 ай бұрын

    Arumai iyya nanri

  • @lakshmigarga1954
    @lakshmigarga19543 ай бұрын

    Namaskarams mama,, wellceducativecchat ,I would like u both must continue this type of educative ,informative information abt all festivals&temples , important places which will be very useful &need of the hour to young generations . My Kodi namaskarams to u both for ur divine service . I pray to God to give u both immense strength to do this divine service continuously 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q3 ай бұрын

    🙏🙏🙏....Swami..unka words 💯..SAKTHI..nandri 🙏🙏🙏🙏...Malaysia..never miss unka chanel..tq SIR..👌💯🙏

  • @leemrose7709
    @leemrose77093 ай бұрын

    Thank god 🙏🙏🙏🙏

  • @chandra1508
    @chandra15083 ай бұрын

    Thanks

  • @suchethas4803
    @suchethas48033 ай бұрын

    Namaskaram .I never miss your program.Pl continue to give information.

  • @malavaran7313
    @malavaran73133 ай бұрын

    ஒம் ஆதித்தியாய நமக 🔆ஒம் சூரியநாணராயன போற்றி நன்றி நற் செய்தி ஐயா🇩🇰🙏👨‍👩‍👦‍👦

  • @meenakshisethu2285
    @meenakshisethu22853 ай бұрын

    எப்போ செவ்வாய் கிழமை வரும் என்று (அனைவரும்) காத்திருக்கிறேன்.. அய்யா... 🙏🙏🙏

  • @ushaka7892
    @ushaka78923 ай бұрын

    Really wonderful interview. very detailed explanation. Thank you so much.

  • @muralidaranbala
    @muralidaranbala3 ай бұрын

    நமஸ்காரம் மாமா அருமையான பதிவு

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln3 ай бұрын

    ஐயா உங்கள் பதிவுகள் சிறப்பு மிக்க நன்றி அய்யா வணக்கம்

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi80863 ай бұрын

    🙏🏻நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 🙏🏻.💐

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan85043 ай бұрын

    ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தந்ததற்கு நன்றி 🙏🙏 கோயில் தூய்மை அணைவரும் பின் பற்ற வேண்டும் 💯

  • @m.mathisanjaym.mathisanjay4882
    @m.mathisanjaym.mathisanjay48823 ай бұрын

    Om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam iyaa ungal pathivugal anaithum might arumai thank you for your speech 🙏🙏🙏🙏

  • @selvarajk248
    @selvarajk2483 ай бұрын

    Iyya vanakam

  • @visalakshibalakumar2263
    @visalakshibalakumar22633 ай бұрын

    Super,romba nantri 🙏

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna50353 ай бұрын

    Really blessed 🙌 om nama shiva ya 🙏

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f3 ай бұрын

    கோடி நமஸ்காரம் ஓம் நமசிவாய !!!ஓம் நமசிவாய !!ஓம் நமசிவாய!!!.

  • @SivagamiB-vi9lc
    @SivagamiB-vi9lc3 ай бұрын

    நமஸ்காரம்ஐயா

  • @umapillai6245
    @umapillai62453 ай бұрын

    Ungal ammavukkum namaskaram.

  • @user-uh5mr3xx1i
    @user-uh5mr3xx1i16 күн бұрын

    எழியபரிகாரம்.நன்றி

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu3 ай бұрын

    கர்மாவினால் நோய் வந்தால் அது சரியாக என்ன பரிகாரம் செய்யலாம் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani97203 ай бұрын

    ❤ siva sakthi guru saranam❤

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari40143 ай бұрын

    எங்கள் குடும்பம் நல்ல முறையில் இருந்து ஆரோக்கியமான முறையில் இருந்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்த Atul poring

  • @RajeshMangaivlog
    @RajeshMangaivlog3 ай бұрын

    "கோவில்" நடந்து வருவது தான் "தேர்" முதல் முறையாக கேட்கிறேன் 🙏🎊

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb3 ай бұрын

    Om murugaa vetrivel murugaa

  • @user-cy5gs4ul8n
    @user-cy5gs4ul8n3 ай бұрын

    Iyyamikkanandri

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna42313 ай бұрын

    🙏🙏🙏

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam84313 ай бұрын

    Informative sir

  • @deepajayaram4384
    @deepajayaram43843 ай бұрын

    🙏

  • @AASUSID
    @AASUSID3 ай бұрын

    🤗🤗🤗

  • @lathakh2139
    @lathakh21393 ай бұрын

    Swamiji, we're happy

  • @manikamvlog3709
    @manikamvlog37093 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @saradhapichai6275
    @saradhapichai62753 ай бұрын

    Namaskarams.

  • @subalaksmi4138
    @subalaksmi41383 ай бұрын

    வணக்கம் குருஜி

  • @user-um1tv9xq7i
    @user-um1tv9xq7i3 ай бұрын

    திருவாரூர் பற்றி நீங்கள் சொல்லும் பதிவுக்காக நாங்கள் ..............

  • @lalithakailasam9796
    @lalithakailasam97963 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @anirudhraj1597
    @anirudhraj15973 ай бұрын

    இருவருக்கும் அடியேனின் பணிவான நமஸ்காரம்.மிக அழகாக உள்ளது தங்களின் விளக்கம்.!!! ஒவ்வொரு கேள்விக்கான பதிலின் விளக்கம் ஒரு அம்மா எப்படி அழகா தன்னுடைய குழந்தைக்கு கதை சொல்லுவாளோ அது மாதிரி இருக்கிறது. நிறைய கோயில்களின் வரலாறு அதற்குரிய தாத்பரியம் பற்றின வீடியோவை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.Chithra Raj from Bangalore

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb36553 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniveerasamy2407
    @subramaniveerasamy24073 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari40143 ай бұрын

    அருள்புரிய வேண்டும் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi40953 ай бұрын

    ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @vathanaravindran5831
    @vathanaravindran58313 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayaramesh6215
    @vijayaramesh62153 ай бұрын

    Om namah shivaya 🙏🙏🙏

  • @user-kp6yn8uy5y
    @user-kp6yn8uy5y3 ай бұрын

    Vanakkam Aiya, I have a question. Why onions and garlic are forbidden. I have heard it many time. Please elaborate. Thank you.

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan19883 ай бұрын

    Sivan mel padalgal ullans .

  • @user-uz2iq6dk2l
    @user-uz2iq6dk2l3 ай бұрын

    ஐயா தங்களின் மரியாதையுடன் அன்பும் மற்றும் பக்தி கலந்த பதில்களும் மனதில் நல்லொழுக்கமும் இறை பக்தியும் அனவாருக்கும் தருகிறது நன்றி ஒரு சந்தேகம் ஐயா நான் கோவில் பூஜை செய்து கொண்டுள்ளேன் என் கோவிலில் ஒருவர் வள்ளி தேவசேனா மற்றும் முருகன் சிலை அவர்களால் சரியான முறையில் பூஜை செய்ய முடியவில்லையே என்று கூறி நான் பூஜை செய்யும் கோவிலில் கொடுத்துள்ளார் அந்த சிலையை நான் என் விட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்யலாமா ஐயா

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AKR-je8og
    @AKR-je8og3 ай бұрын

    ஆரூரா தியாகேசா

  • @bhageerathyrajagopal9942
    @bhageerathyrajagopal99423 ай бұрын

    Unkal Pechu kelka kelka namakku Shakti valarkirathu

  • @vividplayschannel3448
    @vividplayschannel34483 ай бұрын

    Go to kanchipuram kachabeswar temple for good eye sight and maha periyava adhistanam

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam12933 ай бұрын

    நான் முருகனுக்கு அபிஷேகம் பண்ணுவேன்.

  • @rajahdaniel4224
    @rajahdaniel42243 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arunraj-or3kn
    @Arunraj-or3kn3 ай бұрын

    Viyaparathil valarchi pera valipadu solungal

  • @thenmozhidevasaanmeegam5183
    @thenmozhidevasaanmeegam51833 ай бұрын

    chandran+ragu combined in 3rd place to my daughter dhanu rasi thulam Langnam so many problems in her studies now she entered to 10th pls give solution for me any kovil pariharam for her best future pls

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari40143 ай бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @geetha-1165
    @geetha-11653 ай бұрын

    There are some devara paralegal, would help to improve ur eye sight,

  • @kumuthiniharris828
    @kumuthiniharris8283 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹❤️

  • @maheswaran3882
    @maheswaran38823 ай бұрын

    Kovilla samikku potta malai illanna namakku kovilla kaliththil poduvathu ithai carkku podalama pls sollunga

  • @user-kp7um5gx5w
    @user-kp7um5gx5w3 ай бұрын

    ஐயா உங்களை தேடி பார்த்தேன் கோயிலில் பார்கமுடியல

  • @spiderfistbot1815
    @spiderfistbot18153 ай бұрын

    Ayya pannam illathathal veetil mamanar and mamiyar pesum varthaigal migavum kastamaga irrukirathu. avarkal manam maravum, illatha pannam kedaikavum, kanavar thozil munnetram adaiyavum,noi nodi illamal vallavum , en kulladaigal kalviyullum ollukathillum nandraga irruka vendum endrum , engalai aasirvathiyugal ayyai

  • @tejukabeesh1786
    @tejukabeesh17863 ай бұрын

    குழந்தை பிறந்த வீட்டிற்கு சென்று வந்தால் நாம் குளித்துவிட்டு கோவிலுக்குசெல்லலாமா தீட்டு என்று சொல்கிறார்கள்

  • @parthasarathyshanthi1124
    @parthasarathyshanthi11243 ай бұрын

    ஒ.ரு குழந்தை கர்மவினையினால் வயதுக்கேற்ற மூளை வளற்சியில்லாமல் உள்ளது இதற்கு என்ன செய்வது

  • @indiraindira8188
    @indiraindira81883 ай бұрын

    🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏

  • @lathavickram667
    @lathavickram6673 ай бұрын

    4:16 4:18

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar13373 ай бұрын

    என் கணவர் இறந்து ஆனி மாதம் வந்தால் ஒரு வருடம் ஆகும் வருட திவசம் காசியில் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் கயாவிலும் கொடுக்கனுமா சிவன் ஸலத்தில் கொடுத்தால் போது என்கிறார்கள் எனக்கு நல்ல வழிகாட்டுங்கள்

  • @user-oq9yi5ce6q
    @user-oq9yi5ce6q3 ай бұрын

    ஐயா திருமண உறவு முறை பற்றி சொல்லுங்கள் சாதாரணமாக பார்த்தால் எங்களுக்கு அவர்கள் பிரத்தி இப்போ ஒரு கல்யாணம் நடந்து இருப்பதால் கட்டும் முறை இல்லாமல் வருது திருமணம் செய்யலாமா சாஸ்திரங்கள் என்ன சொல்லுகிறது. தயவு செய்து பதில் தாருங்கள்.

  • @ybharathi9064
    @ybharathi90643 ай бұрын

    Ayya en life la romba kastamana nilai,appa,Annan,thambi,nu yaarumey illa,kanavanoda nalla life illa,sondham nu solla yaarum illa,kanavan irudhum yendha payanum illa,kadavul kitta romba vendi virathangal irundu,yennukunnu oru aan kuzhandhai vendum enru,Avan than yen life la yenakku oru dhairiyam yenru petrukondan,aanal anda kuzhandhakku teerkavey mudiyatha noii irukku,ippo en life mottama irutta maaridichu,dhayavu seidhu idharku yedhavadhu poojai,viratham irkka nu sollunga ayya

  • @comadyanbu891
    @comadyanbu8913 ай бұрын

    ஐயா வேலை கிடைக்க என்ன பாடல் படிக்க வேண்டும்

  • @DassDass-ze5oi
    @DassDass-ze5oi3 ай бұрын

    Swamy 25.3.2024 a drug vadakai veetu pal kasalama swamy solluinga please 🙏

  • @KalavathySelvam
    @KalavathySelvam3 ай бұрын

    ஐயா நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்..

  • @parameshwaripk3686
    @parameshwaripk36863 ай бұрын

    Sir one of my friend had periods in one of the famous shiva temple in karnataka. She is very frightened and disappointed. Sir what r the effects. What r the remedies. Please reply sir.

  • @muthukandan5167

    @muthukandan5167

    3 ай бұрын

    Nothing will happened sister. God never punish anyone. God bless u. Don't afraid. Be faith in God.

  • @navaneethakrishnans4558
    @navaneethakrishnans45583 ай бұрын

    Iyya unga padhivu ellam arumai enga maganuku age thirty one ahiduchu nanga kalikambal bagthar varan varanum enna pannanum

  • @Vijiammu325

    @Vijiammu325

    3 ай бұрын

    Hi ennoda annanukku varan pakkurom nalla pennaka irundhal podhum nagai panam ethum ventam ungallukku virupam iruundal please reply pannunga please reply 😊😊

  • @rohinikaruppusamy8887
    @rohinikaruppusamy88873 ай бұрын

    அய்யா என் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக உள்ளது. 2 வயது தான் ஆச்சு. விருச்சிகம் ராசி, கேட்டை., ரிஷபம் லக்கனம். சரி ஆகுமா அய்யா. Fits இருக்கிறது. மிகவும் மன வேதனை. எங்கள் தோட்டத்தில் கன்னுகுட்டி ஊணமாக இருக்கிறது. மாடுகளுக்கு ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது.வீட்டில் பொங்கல் வைத்தால் பொங்கல் கொதித்து விடுகிறது 2வருடமாக. என்ன செய்வது, ஒரு வழி சொல்லுங்க அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ParmeshwariJayavelu
    @ParmeshwariJayavelu3 ай бұрын

    ஐயா கண் பார்வைக்கு சூரிய நமஸ்காரம் என்று சொல்லி அதற்கு மிக்க நன்றி 🙏

  • @n.vadivelvel4705

    @n.vadivelvel4705

    3 ай бұрын

    Chennai thiruvanmiyur marundhueeswarar koil polaam. Vottu moththa udal aarokyam pera valipaadu seiyalaam.

  • @sushilasridhar6961
    @sushilasridhar69613 ай бұрын

    Swamyji en magalukku vayasu 30 thandiduchu thirumanam nadakka enna seyiredu theriyala valzi sollunga aiya nalla varan amaya vendum sollunga pls 🙏🏼

  • @Vijiammu325

    @Vijiammu325

    3 ай бұрын

    Hi ennoda annanukku varan pakkurom nalla pennaka irundhal podhum nagai panam ethum ventam ungallukku virupam iruundal please reply pannunga please 😊

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy60163 ай бұрын

    ஐயா தாங்கள் தந்தையாரைப்போலவே இருக்கிறீர்கள்.காளிகாம்பாள் திருவடிகளே சரணம்.

  • @user-ke8fs3wk6c
    @user-ke8fs3wk6c3 ай бұрын

    அய்யா கால் பிரச்சனை எந்த கடவுளை வணங்க வேண்டும்?

  • @user-ke8fs3wk6c

    @user-ke8fs3wk6c

    3 ай бұрын

    நான் மாத்திரை எடுத்துக் கால் முட்டி சரியாகவில்லை என்ன செய்ய வேண்டும் சொல்ல வேண்டும் 🙏

  • @selvisundarrajan
    @selvisundarrajan3 ай бұрын

    ஐயா பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா

  • @vishnujak7894
    @vishnujak78943 ай бұрын

    ஐயா வணக்கம் குழந்தைகள் கவனசிதறல் இல்லாமல் படிப்பில் முழு கவனம் செலுத்தி படிப்பதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து

  • @sambathkumar1923

    @sambathkumar1923

    3 ай бұрын

    அபிராமி அந்தாதி - கருத்தன எந்தை தன் கண்ணன என தொடங்கும் பதிகத்தை தொடர்ந்து படித்து பலன் பெறுங்கள்

Келесі