மங்கள வாழ்வு தரும் மாவிளக்கு l பலன்களோ ஏராளம் l Purattasi Special | Maavilaku | Revathi Sankaran

Ойын-сауық

#mavilakku #vilakku #maavilakku #purattasi #govinda #saturday #perumal #navarathirispecial #preparation #thulasi #spirituality #positive #vibration #divine #temple #srisankaratv #venkataramana #blessings #andaltemple #tirupathi #tirupatibalajidarshan #happiness #revathisankaran #revathi #sankaran #kalaimamani
இன்று புரட்டாசி சனிக்கிழமை
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv

Пікірлер: 275

  • @Rani_outfit
    @Rani_outfit8 ай бұрын

    எங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லை சொல்லி தர ஆகையால் உங்கள் செய்முறை எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா

  • @ritvikyojith148
    @ritvikyojith1488 ай бұрын

    அம்மா நீங்கள் பேசியதில் உடம்பெல்லாம் சிலிர்த்தது.‌‌.. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402Ай бұрын

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா மாதவா கேசவா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @malathiramasubramanian9332
    @malathiramasubramanian93328 ай бұрын

    மிக சிறந்த விளக்கம். உங்கள் இருவரையும் பார்க்க பார்க்க அழகு. மாமா என்ன அழகா தோரணம் பண்ணறார்.So cute. உங்கள் இருவருக்கும் நமஸ்காரம்.

  • @santharadhakrishnan1334
    @santharadhakrishnan13348 ай бұрын

    ஓம் நமோ நாராயணா கற்பூரம் ஆராத்தி காட்டும் பொழுது உடல் சிலிர்த்து விட்டது அம்மா. நீங்களும் ,ஐயாவும் நீடுடி வாழவேண்டும்❤🙏🙏🙏

  • @meenakshiganesan7169

    @meenakshiganesan7169

    5 ай бұрын

    FC

  • @pushoakripa6927
    @pushoakripa69278 ай бұрын

    , எங்கள் சிறு வயது ஞாபகம் வருகிறது,நன்றி அம்மா,

  • @harinirajan7608
    @harinirajan76088 ай бұрын

    அழகு அழகு வாழ்க இருவரும் பெருமாளின் அருளோடு பார்க்கும் போது திருப்பதிக்கு சென்று வாந்தாது போல் மனம் நிறைவாக இருந்தது அருமை அருமை கோவிந்த கோவிந்த என் பெருமானே 🙏🙏 அப்பா அம்மா 🙏👍❤️

  • @amuthavp6293
    @amuthavp62938 ай бұрын

    அம்மா,மாவிளக்கும்,அதன்வரலாறும்,அதன்பயனால்,ஏஎல்லாருடையவாழ்வு,சிறப்படையசொன்னபலனும்,மிகுந்த சிறப்பு,நன்றி,நன்றி,அம்மா

  • @nirmalakaruppiah5908

    @nirmalakaruppiah5908

    5 ай бұрын

    மிக மிக அருமை அம்மா. தங்களின் ஆசிர்வாதம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன் ❤

  • @nirmalakaruppiah5908

    @nirmalakaruppiah5908

    5 ай бұрын

    Hare krishna

  • @vimaladevikarthikeyan3638
    @vimaladevikarthikeyan36388 ай бұрын

    கோவிந்தா கோவிந்தா.வாழ்க பல்லாண்டு காலம் இவ்வளவு அழகா விளக்கம் கொடுத்த ரேவதி சங்கரன் அவர்கள்

  • @kanjanamala1390

    @kanjanamala1390

    5 ай бұрын

    000

  • @chandrikar5513
    @chandrikar55138 ай бұрын

    ஓம் நமோ நாராய ணா.....🙏🙏அம்மா ...... அழகு ..... நீங்களும் அழகு நீங்கள் சொன்ன விஷயமும்.... அழகோ அழகு..... அம்மா... மருதாணி மிஸ்ஸிங்..... வச்சிக் கோங்க ..... நவராத் திரி : வருது....🙏🙏🙏🙏🙏🌹🤩😍சார்க்கு..என் நமஸ் காரங் கள்.....🙏🙏🍋

  • @selvarajanrathinam9346
    @selvarajanrathinam93468 ай бұрын

    அருமையான பதிவு வயதான காலத்திலும் இதுபோன்ற செய்து அசத்திவிட்டீர்கள் இப்ப...உள்ள குழந்தைகள் ம்ம்ம் உங்களை யும் சேர்த்து பெருமாள் திருவடிகளை நமஸ்காரம்

  • @MaadhyamaSamajam
    @MaadhyamaSamajam8 ай бұрын

    Amazing husband and wife teamwork Madame. This appropriate attire during Govinda especially by you is bound to bring unity among Hindus. Sankaran ji is pious, humble and still in awe at your spontaneity!…. learning points are many for nextgen ….and nobody comes close when it comes to explaining all these in a simple way..

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan35458 ай бұрын

    மிகவும் அருமையாக இருந்தது intha பதிவு.save பண்ணி வச்சுக்க வேண்டிய பதிவு

  • @SreeveerCreations
    @SreeveerCreations3 ай бұрын

    நல்ல தம்பதியர் உங்களை பார்க்கும் போதே இறைவனை பார்ப்பது போல் உள்ளது....இருவரும் எவ்வளவு அழகாக பேசரீங்க❤❤🎉🎉உங்களது ஆன்மீக பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @user-hg5og5tu4i

    @user-hg5og5tu4i

    Ай бұрын

    Arumai amma

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi34858 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு..நம் வீட்டிற்குள் பெருமாள் வந்து காட்சி தந்த நிறைவு..கண்களில் கண்ணீர் குளமாக கோவிந்த நாமம் சொல்லி பரவசமடைந்தோம்..இருக்கும் இடத்திலேயே எவ்வளவு நேர்த்தியாக மாவிளக்கு ஏற்றி பக்தி மணம் வீசச் செய்த ஸ்ரீமதி ரேவதி மற்றும் திரு.சங்கரன் சாருக்கும் நமஸ்காரத்துடன் நல்ல ஆரோக்யம் , மனநிம்மதி உடன் பல்லாண்டுகள் வாழ மலையப்பஸ்வாமியை வேண்டுகிறேன்..கோவிந்தா🙏🙏

  • @thiruvenichinnappan451

    @thiruvenichinnappan451

    8 ай бұрын

    Superb, Tq Amma, ❤❤❤❤❤

  • @sameeantro8337

    @sameeantro8337

    8 ай бұрын

    அழகான விளக்கு விளக்கம் எதை செய்தாலும் நேர்த்தியுடனும் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து பக்தியுடன் எப்படி சேவிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sameeantro8337

    @sameeantro8337

    8 ай бұрын

    அழகான விளக்கு விளக்கம் எதை செய்தாலும் நேர்த்தியுடனும் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து பக்தியுடன் எப்படி சேவிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parisudalai7938

    @parisudalai7938

    8 ай бұрын

    Thank you my dear grand parents to teach me this pooja ❤

  • @eeswariv.p4191

    @eeswariv.p4191

    8 ай бұрын

    Mikka nantrigal. Thambathigal needuzi vaza emmperumanai vendugiren. Om narpavi agilam.

  • @monishdharshan7528
    @monishdharshan75288 ай бұрын

    Excellent; 👌👌👌need of the time., I was longing for many years to learn how to make mavilaku ., Now I learnt easily., Thanks to Sankara TV 🎉🎉🎉❤❤❤

  • @krishiv78
    @krishiv788 ай бұрын

    What a wonderful couple. You are an excellent example for the new generations. God bless you with long healthy happy life.❤❤

  • @subbulakshmimohandoss811
    @subbulakshmimohandoss8118 ай бұрын

    மிகவும் அருமையாக இருந்தது. கோவிந்தன் பூஜை யில் கலந்து கொண்ட மகிழ்ச்சியும் நிறைவும் கிடைத்தது. மிக்க நன்றி அம்மா

  • @vijayalaxmivijayalaxmi6156

    @vijayalaxmivijayalaxmi6156

    21 күн бұрын

    Very nice thanks to the sumprithayam

  • @ushasundaram9729
    @ushasundaram97298 ай бұрын

    மிக்க நன்றி அம்மா. ரொம்ப சந்தோஷம். அற்புதமான பதிவு. நீங்கள் சொல்வது செய்வது எல்லாமே சிறப்பு🙏🙏

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan94138 ай бұрын

    Ideal couple. Namaskarams to both of you❤ full of spiritual information &guidance .thanks a lot❤

  • @sudhagopalan6551
    @sudhagopalan65518 ай бұрын

    Arumaiyana padhivu mami. Enga amma vathula poduva mamiyar athula vazakam illai. Your video has taken me to d seven Hills. Thank you so much. Govinda govinda

  • @premap5657
    @premap56575 ай бұрын

    என் கண்களில் தண்ணீர் வந்து விட்டது கோவிந்தா கோடி நமஸ்காரங்கள்

  • @vairamshanmuganathan1843
    @vairamshanmuganathan18438 ай бұрын

    அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏 இவ்வளவு அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👍👍👍👍

  • @saisurakshar.s.4405
    @saisurakshar.s.44058 ай бұрын

    Beautiful msg. Thank you so much for throwing light about Purattasi Saturday and Maavu'Vilakku.

  • @muniyappanr6377
    @muniyappanr63778 ай бұрын

    Namaste...Revathi amma,Sankaran ji..Excellent couple. Very nice

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd8 ай бұрын

    அம்மா உங்கள் செயலும் செயல் முறைகளும் ,பக்தியும் அருமை அருமை.

  • @IntrestingFactsAround360
    @IntrestingFactsAround3608 ай бұрын

    Super understanding couple lovely to see u both. Seeing u gives us positive vibe. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 sutthi pottukonga.

  • @subaraninataraj8796
    @subaraninataraj87968 ай бұрын

    வணக்கம் அம்மா நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு ஒரு நிகழ்ச்சி செய்வது மிகவும் அருமையாக உள்ளது பார்த்து கொண்டே இருக்கலாம் மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha63558 ай бұрын

    அம்மா மிகவும் நன்றாக இருந்தது உங்கள் மாவிளக்கு பூஜை அம்மா நீங்கள் அணிந்து இறுக்கும் கண்ணாடி வளையல்கள் சூப்பர் எங்கு வாங்கினீர்கள் கண்ணாடி வளையல்கள் எனக்கு உயிரோ உயிர் எனக்கு வாங்கி தாருங்கள் அம்மா ❤😊🙏🏿💐😘

  • @sushmaramakrishnan823
    @sushmaramakrishnan8238 ай бұрын

    No Words!!! Simply so Blissful 😊!

  • @subhulakshmi890
    @subhulakshmi8905 ай бұрын

    கோவிந்தனை கண் முன்னே "மாவிளக்கு ஜோதியாய்" காண வைத்தீர்கள் ,அம்மா !மிக்க நன்றி ! 🙏🙏🙏 கோவிந்தா! கோவிந்தா !! 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @santhikittu794
    @santhikittu7948 ай бұрын

    மிக மிக மிக அருமையான பதிவு அம்மா

  • @phandu7288
    @phandu72888 ай бұрын

    அருமை அருமை அற்புதம் நன்றி வணக்கம்

  • @girijaseetharaman8980
    @girijaseetharaman89808 ай бұрын

    Madam has good knowledge on various traditions.thanks

  • @malathiprithvinath
    @malathiprithvinath8 ай бұрын

    Arumai Yana vinakkam 😊Govinda Govinda

  • @bountylife
    @bountylife8 ай бұрын

    Vanakkam respected Aunty and Uncle, It's really nice to watch your videos which is very unique and interesting with so much of informative details for younger generations 🎉🎉

  • @geethasethuram4979
    @geethasethuram49798 ай бұрын

    Deepajothi namostuthe.thx forthe tradition culture activities divine ly explained by mama& mami

  • @baluchandru942
    @baluchandru9428 ай бұрын

    கோவிந்த கோவிந்த வெங்கட்ராமனா கோவிந்த கோவிந்த அருமையான பூனஜ பதிவு

  • @reguraj8
    @reguraj88 ай бұрын

    That was a lovely segment on this very auspicious day. The explanation of the significance of making the mavilakku by Revathy sankaran was in her usual inimitable style. She has this unique knack of generating interest in the viewers and making people WANT to listen to her. The way that Revathy mam and Mr. Sankaran relate to each other is highly cute. It's so very obvious that he too has a lot of talent and one cannot miss that artistic streak that he too is endowed with. May they always be blessed in abundance.

  • @sarobala3468
    @sarobala34688 ай бұрын

    Thank you ma.god bless both of you ❤❤

  • @valarmathiv1388
    @valarmathiv13888 ай бұрын

    மிக்க நன்றி அம்மா சங்கரா டிவி நன்றி

  • @usharengarajan3288
    @usharengarajan32888 ай бұрын

    My amma used to do this when I was young. Watching this I felt like I was doing it at my house. Thank you.

  • @santhinagarajan355
    @santhinagarajan3555 ай бұрын

    Govinda Govinda. Excellent Amma. Great effort. Narayed & explained the importantance for future generations . To be preserved.

  • @manjuladevi1
    @manjuladevi18 ай бұрын

    Too good an explanation. Namaskarams to you madam and sir.

  • @badrinathn4356
    @badrinathn43568 ай бұрын

    Om Nama Narayana. Very informative and helpful to us and the present generation of youngsters. Govinda Govinda.

  • @meenakshimeenakshi672
    @meenakshimeenakshi6728 ай бұрын

    பதிவு அருமை

  • @umadev6077
    @umadev60778 ай бұрын

    It will be neat and beautiful done my grandmother and Mum

  • @indira1954
    @indira19548 ай бұрын

    ரொம்ப. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @laxmiiyer3
    @laxmiiyer38 ай бұрын

    Perumal thiruvilakku video arputham explain very lovely

  • @raghulkarthick6191
    @raghulkarthick61918 ай бұрын

    My pranams to sir and mam.such a divine full vlog tat too both perumal and thayar leading the show feast for eyes👍💐💐💐🤝🤝🎁🎁🎁expecting more and more vlogs from u both

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq23588 ай бұрын

    Pls continue with this cute couple pls ... And also ask amma to share pooja tutorial for beginners...

  • @bhavanisenthilkumar6954
    @bhavanisenthilkumar69547 ай бұрын

    sangu and chakkram placed differently in Rajagopalaswamy temple at manimangalam. 1000 YEARS OLD TEMPLE. IN THIS RAMANUJAR DARSAN LORD PERUMAL. GOVINDA GOVINDA

  • @subhashinia9737
    @subhashinia97377 ай бұрын

    Beautiful couple with the divine message on Lord venkateshwara about purutasi Saturday..😊

  • @GeethaDec07
    @GeethaDec078 ай бұрын

    Revathi amma sankaran iyya avargalukku anbu vanakkam❤🙏🙏🙏

  • @user-nz2hu5hu1d
    @user-nz2hu5hu1d8 ай бұрын

    அருமையான பதிவு.... நன்றி அம்மா 🙏🏼

  • @srk8360
    @srk83608 ай бұрын

    நமஸ்காரம் அம்மா+ஐயா 🙏💐💐💐💐💐 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அற்புதமான தகவல்கள்.. அம்மா நன்றி நன்றி 🙏💐💐💐💐💐 பெருமாள் வீட்டிற்கு வந்தசந்தோஷம் அம்மா..🙏😭💐💐💐💐💐💐💐💐💐

  • @alagesanalagesan8660
    @alagesanalagesan86608 ай бұрын

    🙏 பதிவு மிகவும் அருமையாக இருந்தது. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏 இந்திரா அழகேசன் ஊத்துக்கோட்டை.

  • @meenakashishankar9292
    @meenakashishankar92928 ай бұрын

    Om namo venkateshaya Namaha 🙏🙏🙏🙏

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb8 ай бұрын

    Thank you so much ☺ ☺

  • @deepavenkataraman
    @deepavenkataraman8 ай бұрын

    Simply superb

  • @shravyavelagapudi857
    @shravyavelagapudi8578 ай бұрын

    What a nice dhampathi you are , we are blessed to see you 🙏🏻 😀

  • @ushakrishnan8944
    @ushakrishnan89448 ай бұрын

    Dhoop stick idea excellent.Mavillai thoran excellent

  • @chennaijumbi8333
    @chennaijumbi83338 ай бұрын

    Ezhu kundalavaada Venkata Ramana Govindha Govindha.🙏🙏🙏🙏

  • @radhakrishnakumar3399
    @radhakrishnakumar33998 ай бұрын

    Beautiful Explanation. Mama ur very talented.Govinda Govinda

  • @ezhilisaivallavirajagopala8356
    @ezhilisaivallavirajagopala83568 ай бұрын

    நகைச்சுவை மிகுந்த உரையாடல் அம்மா

  • @chitra5499
    @chitra5499Ай бұрын

    தோரணம் ஐடியா super ❤❤❤❤❤❤❤ இனிமேல் நான் இப்படி தான் தோரணம் கட்டுவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @haasiniis5821
    @haasiniis58218 ай бұрын

    Amma we also put four thiri only (Madurai ) side Telugu people Your concern explanation is touching Amma thank you

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh52648 ай бұрын

    Mama, super mama. Enna naerthi mama, maavilayum neenga pesaindha maavum. Aek dham hilarious and so beautifully done for perumal by both of you together.

  • @krishnakrish5780
    @krishnakrish57803 ай бұрын

    Arumaiyana bakthi and blessings

  • @priyakrishananPriya-dv8gi
    @priyakrishananPriya-dv8gi8 ай бұрын

    Arumayana pechu alagana padhivu ........ ❤🔥👌🎉

  • @shashikalavijayakumar3747
    @shashikalavijayakumar37478 ай бұрын

    Very great maa❤

  • @shreesrilanka
    @shreesrilanka8 ай бұрын

    Love you maaa apppa❤❤❤❤❤❤❤

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar38168 ай бұрын

    அருமையான பதிவு நன்றி அம்மா 🙏

  • @premabaskaran9444
    @premabaskaran94448 ай бұрын

    அருமையான பதிவு உங்களுக்கு நன்றி மா

  • @raghavankrishnan8164
    @raghavankrishnan81648 ай бұрын

    Thank you so much Amma ❤

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam67838 ай бұрын

    Arumai

  • @shanthia3311
    @shanthia33118 ай бұрын

    Mikka nantri Amma🙏🙏🙏

  • @selvaranimookupuri2643
    @selvaranimookupuri26438 ай бұрын

    Super amma and appa thank you so much 🙏🙏

  • @gajavasanth4088
    @gajavasanth40888 ай бұрын

    Thank you so much. Good🙏.

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam75438 ай бұрын

    Arumai Amma

  • @jayanthivelpari8439
    @jayanthivelpari84398 ай бұрын

    மிகவும் அருமை அம்மா

  • @sakthikitchen879
    @sakthikitchen8798 ай бұрын

    கோவிந்தா கோவிந்தா. அம்மா நானும் மா விளக்கு போடுவேன். அதில் சில விஷயங்களை உங்களிடம் இருந்து இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன் இதை அடுத்த வருடம் பின்பற்றுவேன். அறியாப்பிள்ளை தெரியாமல் கேட்கிறேன் மன்னித்து விடுங்கள் ஊதுபத்தி எரிந்து முனையில் சிறிது கருமை ஒட்டி இருக்கும். அந்தக் குச்சியில் மாவிலையை கோர்க்கலாமா. நீங்கள் சரி கோர்க்கலாம் என்று சொன்னால் அடுத்து வரும் ஏதாவது ஒரு விசேஷத்திற்கு நான் அந்த முறையையே பின்பற்றுவேன் நீங்கள் காண்பித்த தீப ஆரத்தி நானும் கண்களில் ஒற்றிக் கொண்டேன் மிக்க நன்றி தாயே.

  • @alamelumangai5532
    @alamelumangai55328 ай бұрын

    Super super arumaiyana vilakkam

  • @krishnankm61
    @krishnankm618 ай бұрын

    கோவிந்தா என்றால் கோ = அரசன், விந்தம் = பாதம் ஆக அரசன் பாதங்களே சரணம்.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv8 ай бұрын

    Good expln mam.valka valamudan nalamudanum.

  • @kbhuvaneswari8322
    @kbhuvaneswari83228 ай бұрын

    அருமை அம்மா

  • @lathapandiaraj4167
    @lathapandiaraj41678 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanks alot Amma

  • @sumathydurairaj7429
    @sumathydurairaj74298 ай бұрын

    Wonderful explanation

  • @sivaguruvaiah9159
    @sivaguruvaiah9159Ай бұрын

    மிகவும் அருமையாக உள்ளது

  • @gomathisubramani7904
    @gomathisubramani79048 ай бұрын

    அருமை அம்மா. என் சிறு வயதில் என் பாட்டி எங்களை பக்கத்தில் உள்ள வீட்டில் போய் நாராயணமூர்த்தி எடுத்து வரச் சொல்லுவார்கள். ஏழுமலையான் நம்ம வீட்டுக்கு வந்துடுவார். அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்கள் நம்ம வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது சாமியே அவர்கள் உருவத்தில் அமர்ந்து சாப்பிடுவதை போல உணர்ந்தேன். நானும் என் தம்பியும் பக்கத்துத் தெருவில் உள்ள வீட்டிற்கு போய் நாராயணமூர்த்தி எடுத்து வந்தோம். ஆனால் இன்றைய தலைமுறையான என் பிள்ளைகளிடம் இப்படி சொன்னால் போவதில்லை அம்மா வருத்தம் அளிக்கிறது

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o5 ай бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🙏ஐயா 🙏🙏

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran38744 ай бұрын

    இந்த வீடியோவாக பார்க்கவில்லை என் சகோதரி எங்கள் வீட்டில் மாவிளக்கு ஏற்றியதாக உணர்கிறேன் கோவிந்தா கோவிந்தா😊

  • @subbulakshmik4494
    @subbulakshmik44948 ай бұрын

    நன்றி ங்க அம்மா உங்களுக்கு.

  • @kalpanajothi8607
    @kalpanajothi860729 күн бұрын

    Madam Ravathi namaste 🙏 😍 I am so happy for seeing it. Govindha namaste 🙏 very much appreciated and like it your Mavilaku puja namaste 🙏 .God bless you and your family

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava13438 ай бұрын

    Excellent explanation.

  • @kalpanajothi8607
    @kalpanajothi86075 ай бұрын

    Madam Ravathi! You add your husband both are very blessed by God NARAYANA 🙏. Thanks 👍 for your prayers and make a recipe..very nice gratefully 🙏 Thanks 👍 Happy

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb8 ай бұрын

    Pokkisham 😊

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c8 ай бұрын

    மிக்க நன்றி அம்மா

  • @nirmaladevip6665
    @nirmaladevip66656 ай бұрын

    Om namo narayana govinda govinda govinda bless revathy amma and shankaran ayya let both of them bless all the devotees of kan kanda deviamana yelumaliyan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GowrisHome
    @GowrisHome8 ай бұрын

    Arumaiyana pathivu

Келесі