No video

பாகிஸ்தான் ரொம்ப கொடுமை பண்றீங்கடா முடியல😣| India Pakistan border crossing | DAY 02 |

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலிருந்து இந்தியாவின் எல்லை ஊடாக பாகிஸ்தான் எல்லைசெல்லும் ஏற்ப்பட்ட அனுபவ பகிர்வையும் அதன் பின்னர் பாகிஸ்தானின் lahore சென்று அங்கு உள்ள அழகிய காட்சிகளையும் வாழ்க்கை முறையும் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#இலங்கை
#india
#pakistan
#attariborder
#wagahborder
#travelvideo

Пікірлер: 79

  • @user-xk7tc5ky8o
    @user-xk7tc5ky8o4 ай бұрын

    இதல்லாம் பார்க்ககும் போது தான் புரிகிறது நான் இலங்கை தீவில் பிறந்ததை எண்ணி பெருமைப் படுகிறேன்

  • @sivanmugan81
    @sivanmugan814 ай бұрын

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    மிக்க நன்றி🙏❤️

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan55644 ай бұрын

    உங்கள் video பார்த்து நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளது.உங்கள் பயணம் இனிதாக இருக்கத் இருக்க வாழ்த்துக்கள். நீங்கள் போதும் video எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு செய்கிறீர்கள். அதற்கு உண்டான பலன் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    மிக்க நன்றி❤️

  • @Anton-zz9vz
    @Anton-zz9vz3 ай бұрын

    ஜெசி அருமையான பதிவு பார்ப்பதற்கு விருப்பம் சிறப்பு 🇩🇪👍👍👍👍 வாழ்த்துக்கள்

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி🙏❤️

  • @stephanontario1027
    @stephanontario10274 ай бұрын

    Thanks for sharing your experience, enjoy your trip!

  • @sankarraji3255
    @sankarraji32553 ай бұрын

    தற்போதைய நிலமையில் வட இந்தியர்கள் தான் படிப்பளவில் முன்னேறியிருக்கிறார்கள் மேற் படிப்புகளில்...😢

  • @vikky9534

    @vikky9534

    3 ай бұрын

    போடா சுன்னி,,, தென்னிந்திய மக்கள் தான் கல்வி அறிவு பெற்றவர்கள்

  • @winstar2039
    @winstar20394 ай бұрын

    வட இந்தியாவை விட தென் இந்தியாதான் முன்னேறிய பகுதி (அதாவது கல்வியில் ,பொருளாதாரத்தில் ,வேலைவாய்ப்பில் ) வடநாட்டினர் மூர்க்கத்தனமாக இருப்பார்கள் ..கல்வியில் பின்தங்கிய காரணத்தால்)

  • @thirumagalsamy2512

    @thirumagalsamy2512

    4 ай бұрын

    Yes it's true

  • @winstar2039

    @winstar2039

    4 ай бұрын

    @@thirumagalsamy2512 👍

  • @aan2960

    @aan2960

    4 ай бұрын

    அவன் கடவுளை நம்பி குழந்தேகள பெத்து தள்ளுறான்....நம்மை முடி்ககப்போறான😂😂😂

  • @amindhidharanipathy3640

    @amindhidharanipathy3640

    4 ай бұрын

    தென் தமிழ்நாடு மாதிரி😊

  • @vikky9534

    @vikky9534

    3 ай бұрын

    உண்மை

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam95194 ай бұрын

    Enjoy your trip. Have a safe One.

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    Thankyou🙏

  • @wathsansri1772
    @wathsansri17724 ай бұрын

    சகோ, அரகல காலத்தில் இலங்கையில் நாம் அனுபவித்ததைப் போன்றே பாக்கிஸ்தான் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. எனவே, தயவு செய்து இந்த ஏமாற்றுக்காரர்களுக்காக உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்.

  • @umahjayabala2370
    @umahjayabala23704 ай бұрын

    Congratulations, you enter Pakistan. Sorry you lost money. Safe journey. Safe travels. Thanks for sharing your experience. Stay safe. Don't worry, Thinush with you. Take care Jessi. God bless you.

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    Thankyou🙏

  • @gnanamragu5963
    @gnanamragu59634 ай бұрын

    God bless you, safe travels thambi♥🙏💪👍👋

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    Thankyou❤️

  • @aruran3
    @aruran34 ай бұрын

    superb Jesi ❤️ waiting for ur next episodes

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    Thankyou❤️

  • @arulsun2418
    @arulsun24184 ай бұрын

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவரை ஒழிக்க முடியாது....!!!😮

  • @ranjithgm4527
    @ranjithgm45274 ай бұрын

    Safe journey again jesi bro 🥰 Use google translate and also keep your things safe 👍🏻

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj4 ай бұрын

    Safe your journey very easy going Pakistan people's ❤congratulations

  • @vinothanvino7513
    @vinothanvino75134 ай бұрын

    Jesi pride of Vavuniya ❤

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23244 ай бұрын

    டேய் பாவம் டா ஏமாத்தாதிங்க 😢😢😢

  • @AbdulRauf-ew4pw
    @AbdulRauf-ew4pw4 ай бұрын

    ப்ரோ ஜெசி. காசு கூட கொடுக்றிர்கள். பாதுகாப்பு முக்கியம். இப்படியான பிரயாணங்களில் சுமையை அதாவது லக்கஜை குறைத்திருக்கலாம்.

  • @Good-po6pm
    @Good-po6pm4 ай бұрын

    use your google translate they live ancient style live no change mentality - உங்கள் கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துங்கள். அவர்கள் பழங்கால பாணியில் வாழ்கிறார்கள், எந்த மாற்றமும் இல்லை. indian 500rs is 1,667 pak rs - pak 500 is 149 indian rs

  • @thamvijay6081
    @thamvijay60814 ай бұрын

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka4 ай бұрын

    ப்ரோ ஜெசி. காசு கூட கொடுக்றிர்கள்.வட இந்தியாவை விட தென் இந்தியாதான் முன்னேறிய பகுதி (அதாவது கல்வியில் ,பொருளாதாரத்தில் ,வேலைவாய்ப்பில் ) வடநாட்டினர் மூர்க்கத்தனமாக இருப்பார்கள் ..கல்வியில் பின்தங்கிய காரணத்தால்) பாதுகாப்பு முக்கியம்.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan35944 ай бұрын

    நல்லாக ஏமாற்றி பிடுங்கி எடுத்து விட்டு திரும்பி விடுவார்கள். மிகவும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் மனிதர்கள் இவர்கள்.

  • @anbuselvisekar3837
    @anbuselvisekar38374 ай бұрын

    சகோ பாகிஸ்தானில் இப்ப சாப்பாட்டுக்கே கஷ்டம். எனவே இந்திய ரூபாய்க்கு அங்கு மதிப்பு அதிகம்.

  • @haffi_hanan
    @haffi_hanan4 ай бұрын

    Safe travels bro ❤

  • @rusaini...2012
    @rusaini...20124 ай бұрын

    Super bro ❤

  • @RS-jj8zb
    @RS-jj8zb4 ай бұрын

    Hi ஜெசி உங்கள் நண்பர் தினுஷ் பாகிஸ்தானில் நண்பர்களுடன் நிற்கின்றார்

  • @user-pc9nn8fr7b
    @user-pc9nn8fr7b4 ай бұрын

    Nan pona video la kandu pidisuddan anna neenga pakisthan tha poringannu

  • @sathyaraj4715
    @sathyaraj47154 ай бұрын

    Srilanka Good bro 🎉

  • @anfasanfas261
    @anfasanfas2614 ай бұрын

    Safe Journey Bro❤🎉

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23244 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @mohammedaji2176
    @mohammedaji21764 ай бұрын

    Eid Mubarak

  • @selvanselva5558
    @selvanselva55584 ай бұрын

    தம்பி இதற்கு காரணம் மொழி

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran29094 ай бұрын

    Makan emaaratheerkal.sariya eamatrukkararkal.

  • @jeyahash25
    @jeyahash254 ай бұрын

    Super 🎉

  • @anthonipillaihubert5122
    @anthonipillaihubert51224 ай бұрын

    மலிவான train இருக்கு Ameristar to Pakistan border க்கு,நிறைய காசு செலவு செய்கின்றீர்கள் நல்ல ஏமாத்துவார்கள் கவனம்

  • @anandili8292
    @anandili82924 ай бұрын

    Please be mindful of hygiene when consuming street food🙏

  • @Rosinsview
    @Rosinsview4 ай бұрын

    Super brother

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen45104 ай бұрын

    ❤️✨

  • @mohammedaji2176
    @mohammedaji21764 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @stbcroos730
    @stbcroos7304 ай бұрын

    பாகிஸ்தான் டூர் திருப்திகரமாக அமைய வாழ்த்துகிறேன் ... கையில இருந்த நூல் மறைந்த போதே நினைத்தேன் பாகிஸ்தான் பயணமோ? அடையாளம் காட்டிக்கொடுக்குது

  • @Sajee_Status
    @Sajee_Status4 ай бұрын

    Safe Journey bro🎉✌🏻

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    Thankyou🙏

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan63834 ай бұрын

    இந்தியா காசு பெறுமதி 4 மடங்கு ...... கூட. இலங்கை க் காசும் பாகிஸ்தான் காசூம் அகல பாதாளத்தில் இருப்பதால் பாக்கிஸ்தானி புத்திசாலி இந்தியன் ரூபாயாக உங்களிடம் வாங்கி விட்டான் . 500/= இந்தியன் ரூபா ..பாகிஸ்தானில் மாற்றும் போது 2000 /= ரூபா

  • @rjtejeshvlogs6991
    @rjtejeshvlogs69914 ай бұрын

    அந்த தாத்தா உங்களிடம் கேட்டார் கல்யாணமாகி ரிச்சா என்று

  • @manjulapriyasantha6347
    @manjulapriyasantha63474 ай бұрын

    ❤️❤️❤️

  • @thirumagalsamy2512
    @thirumagalsamy25124 ай бұрын

    Jesi languages prasanai adhudhaan ungakitta panam vishayathula adhigam solraanga take care jesi❤

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    Thankyou🙏

  • @rifakjack7177
    @rifakjack71774 ай бұрын

    Safe journey anna ❤

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    Thankyou❤️

  • @cholan801
    @cholan8014 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma90924 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🇩🇪👍

  • @user-qi6nl1yv8f
    @user-qi6nl1yv8f4 ай бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉👍👍

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan55284 ай бұрын

    Super bro 👍 😊

  • @wathsansri1772
    @wathsansri17724 ай бұрын

    Bro be careful with certain places and don`t go to Balochistan the situation is not good

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan35944 ай бұрын

    கவனமாக இருங்கள். விழிப்புணர்வு அவசியம்.

  • @12345678901234567433
    @123456789012345674334 ай бұрын

    இலங்கை யில் ஒரு கொத்து 1900/= LKR என்று ஒரு வெளி நாட்டு காரர் வீடியோ போட்டு இருக்கார்

  • @Rajesh-mo5wv
    @Rajesh-mo5wv4 ай бұрын

    1:42 அவர் எத்தனை நபர்கள் என்று கேட்கிறார்

  • @zuzaianthony7381
    @zuzaianthony73814 ай бұрын

    ஜெஸி கெண்டோஸ் என்று சொல்லி பழகாதீர்கள்.. கண்டுஸ் என்பது இலங்கையில் உள்ள ஒரு #பிராண்ட் அதாவது #நிறுவனம் அவ்வளவுதான்..chocolate என்றே கதைத்து பழகுங்கள்..இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உலாவதற்கு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அது நமது அண்டை நாடு அவ்வளவுதான்..யோசித்துப் பாருங்கள் இலங்கையில் இருந்து 20 ,30 மணித்தியால விமான பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய இடங்களிலும் தமிழர்கள் தனியாக போய் வருகிறார்கள்..வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தியாவும் இலங்கை ஒன்றுதான்😂..

  • @jesivlogs

    @jesivlogs

    4 ай бұрын

    மிக்க நன்றி ❤️இனி வரும் காலங்களில் திருத்திக்கொள்கிறேன்

  • @bettydaniel1462
    @bettydaniel14624 ай бұрын

    🙏📚🤔😭💶💵🙏🙏🇫🇷

  • @rjtejeshvlogs6991
    @rjtejeshvlogs69914 ай бұрын

    ஹிந்தி தெரியாதா உங்களுக்கு

  • @mrasmy...8158

    @mrasmy...8158

    4 ай бұрын

    He is not Indian he is srilankan

Келесі