பாகிஸ்தானில் யார பார்த்தாலும் பயமா இருக்கு🥵| Besham City To Chilās | Pakistan | DAY 03|

Ойын-сауық

Пікірлер: 206

  • @winstar2039
    @winstar20393 ай бұрын

    உலகமே ஆதிக்க போரில் உள்ளது அதான் இந்த அடாவடி ஒரு முஸ்லீம் தவறு செய்தால் எல்லாரும் அப்படித்தான் என்ற பார்வை மாறனும் ...எல்லா இனத்திலும் சாதியிலும் மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள் தீயவர்களும் இருப்பார்கள் அண்ணா (Edwin Prabhakaran From TAMILNADU ,IND)

  • @user-yz9js9zt7f

    @user-yz9js9zt7f

    3 ай бұрын

    உங்களுடைய புரிதலுக்கு நன்றி அண்ணா ❤😊

  • @mijif3023
    @mijif30233 ай бұрын

    தில்லான ஆளுதான் நீங்க...வித்தியாசமான அனுபவம்..have a safe journey

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி🙏

  • @BULLBULLI
    @BULLBULLI3 ай бұрын

    தம்பி உங்கள் காணொளிகள் எல்லாம் பார்த்து தான் வருகிறேன் மிகவும் உட்சகமானது ஆனால் இந்த பாகிஸ்தான் காணொளிகள் மிகவும் அருமையானது உங்களுக்கு எங்கு சென்றாலும் ராஜா மரியாதை போலீஸ் தொடக்கம் பொது மக்கள் தொடக்கம் உங்களை அவர்கள் சிரித்த புன்னகை முகத்தோடு வரவேட்கிறார்கள்,ஆனால் உங்கள் தலைப்பு ஏதோ அவர்கள் ஒரு கொடூரக்காரர்கள் போல என சிந்திக்க வைக்கிறீர்கள்!!! உங்கள் காணொளிகளை இஸ்லாமிய சகோதர்களும் நிறைய பார்க்கிறார்கள் நீங்கள் எதிர்மறை கருத்துகளை கொடுத்தால் நிச்சியம் பார்க்கும் பார்வையாளர்கள் விகிதம் குறையும்!

  • @Good-po6pm
    @Good-po6pm3 ай бұрын

    Really i ' m very proud about you as a Sri Lankanஒரு இலங்கையராக உங்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி🙏

  • @ganesarajahthirugnanam838
    @ganesarajahthirugnanam8383 ай бұрын

    பயணம் தொடரட்டும் jesi மூலம் Pakistan நாட்டை பார்ப்பதற்கு நன்றி வெற்றி தொடரட்டும் 🎉🇵🇰

  • @rajaniyer6144
    @rajaniyer61442 ай бұрын

    Pakistan Peoples are very Good peoples ,Well Educated, They Never Cheat anyone, Very staight Forward peoples.Also Pakistan Roads are superb like USA and Helping Tendency ...

  • @umahjayabala2370
    @umahjayabala23703 ай бұрын

    Beautiful place. Beautiful ride. Beautiful sceneries love to watch. Enjoy the ride and views. Safe first and careful for ride. Continue posting videos. Have a safe journey. God bless you.

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw11103 ай бұрын

    உலக தமிழர்கள் பேரவை சார்பாக பாகிஸ்தான் காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி🙏

  • @bastiananthony3392
    @bastiananthony33923 ай бұрын

    பாகிசுதானில ஒருபகுதியில் பயங்கரவாதிகள் இருந்து தாக்குதல் நடத்துகிறபடியால் தான் இவ்வளவு பாதுகாப்பு தருகிறார்கள். ஆனால் இப்படி சிரமப்பட்டு இந்த இடங்களுக்கு போகவேண்டுமா? இனிமேலாவது சற்று சிந்தியுங்கள். தம்பி யெசி அவதானமாக பயணம் செய்யுங்கள்.

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி🙏

  • @Ickox
    @Ickox3 ай бұрын

    Watching this is very thrilling and the Landscapes is simply amazing 👌, good to know how heartedly srilankan is welcomed into pakistan ❤ Beautiful kids❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @MrsJeyuk
    @MrsJeyuk3 ай бұрын

    Everything so beautiful thank you stay safe god bless you

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏

  • @mrasmy...8158
    @mrasmy...81583 ай бұрын

    Eppa varum varum nu pattutu irunden lv you broo❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou so much 🙏👍

  • @Sajee_Status
    @Sajee_Status3 ай бұрын

    30:36 bro nalla joke adikireenka😅😅 30:48 shharilanka😅 34:44 aaama aama ithuvum puthu anupavam than bro 34:55 itha ellam avoid panunga bro low budjet la trevel panunga inum niraya country ku poka help ah irukum🤩 Video super

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @RK-oq3bx
    @RK-oq3bx3 ай бұрын

    அழகான இடங்கள், போகும் பாதையில் பொலிஸ் check points கள், உங்களை இத்தனை தூரம் பாதுகாப்பு கொடுத்து அழைத்து செல்வது அவர்களின் கடமையாகிவிட்டதே!!! கூடியவிரைவில் இந்த நிலை மாறி இலகுவாக பயணிக்க சுற்றுலா பயணிகளிற்கு காலம் வரும் என்று நினைக்கிறேன். உங்கள் துணிச்சலை நன்றாக பாராட்டியே ஆகவேண்டும், ஜெசி 👍👍👍 நன்றி

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி👍

  • @muhamadsafran3744
    @muhamadsafran37443 ай бұрын

    உங்கள் வீடியோ பார்ப்பது இயற்கை ரசித்து போவத்தான் ❤

  • @seelanvlogs5226
    @seelanvlogs52263 ай бұрын

    அருமை சகோ உங்களுடைய துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி👍

  • @rajkumarraman8564
    @rajkumarraman85643 ай бұрын

    அனைத்து வீடியோக்களும். மிக அற்புதம்

  • @mohamedilyas7666
    @mohamedilyas766625 күн бұрын

    Enhance your driving skills brother Specially cliff and slippery road

  • @outdooreye3256
    @outdooreye32563 ай бұрын

    Nicely behaving Police officers. I know people are nice there. Enjoy and Take care.

  • @nagarajsasvithan1851
    @nagarajsasvithan18513 ай бұрын

    Best quality videos.continue the video.👍

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @KEETHSHANJAI
    @KEETHSHANJAI3 ай бұрын

    Super❤ jesi anna

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj3 ай бұрын

    Gorgeous places , I think this area difficult thats why the gave Security ❤

  • @sivanmugan81
    @sivanmugan813 ай бұрын

    உங்கள் துணிவு க்கு வாழ்த்துக்கள்,நல்லதே நடக்கும்

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி🙏

  • @silverglen5632
    @silverglen56323 ай бұрын

    Very nice bike ride and beautiful sceneries all the way. Be safe and enjoy the ride and views.

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed96963 ай бұрын

    "GREAT VIDEO, JEZZZZZZZYYY!!!" 💖💯🌟👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏

  • @lokakavi7011
    @lokakavi70112 ай бұрын

    ஆபத்தான நாடு என்று தான் இங்கு உள்ளவர்கள் நினைப்பு ஆனால் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள் பரவாயில்லை

  • @arunprathap7362
    @arunprathap73623 ай бұрын

    Good luck bro tack career 🥰🇱🇰

  • @paramraja9289
    @paramraja92893 ай бұрын

    Good job my d jesi brother safely first very careful brother all the best 👍👍👍👍

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @Param15vlogs
    @Param15vlogs3 ай бұрын

    வாழ்த்துக்கள்,சிறப்பு

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி👍

  • @oooommmmmaaaa
    @oooommmmmaaaa3 ай бұрын

    Bro ungalukku paathu kappa jeep la vaara police last pohum pothu hug pannuga bro athu ungalukku oru mariyatha irukkum Nalla irukkum

  • @mohamedashrif625
    @mohamedashrif6253 ай бұрын

    Super❤. Keep going 🎉

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏

  • @aruran3
    @aruran33 ай бұрын

    seme bro.. very beautiful sceneries.. love to watch😊

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @haffi_hanan
    @haffi_hanan3 ай бұрын

    அண்ணா Ladakh ஞாபகங்கள் ❤

  • @karthikeyan644
    @karthikeyan6443 ай бұрын

    கலக்குங்க தமிழா❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி👍

  • @user-qi6nl1yv8f
    @user-qi6nl1yv8f3 ай бұрын

    You safe jesi bro Amazing vlog 🥰♥️♥️♥️👋👍

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @entertainment.1998
    @entertainment.19983 ай бұрын

    Afghanistan onetime going to super geat happy journey jesi be careful

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg3 ай бұрын

    Super bro

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @cholan801
    @cholan8013 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stephanontario1027
    @stephanontario10273 ай бұрын

    Beautiful ride!

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @nagendrankithusigan5450
    @nagendrankithusigan54503 ай бұрын

    Kavanam Anna, eppayum ennavum nadakkalam. Safe journey Anna.❤

  • @haffi_hanan
    @haffi_hanan3 ай бұрын

    Super bro என்ன அண்ணா 5 நாட்களின் பின் வீடியோ

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    நன்றி 👍 காரணம் வரும் காணொளிகளில் பார்க்கவும்

  • @nishanishi11
    @nishanishi113 ай бұрын

    hardwork panni video podreega nalla reach aaga vaaltukal anna..be safe

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa71393 ай бұрын

    😇🥰

  • @princess-09
    @princess-093 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    நன்றி🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah31763 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌

  • @user-or3nl8rw2i
    @user-or3nl8rw2i3 ай бұрын

    துணிவுக்கு வாழ்த்துகள் வாழ்வா?😂😂😂😂றணகளம்

  • @tamiltsairam2191
    @tamiltsairam21913 ай бұрын

    நண்பா அடுத்தவாட்டி பங்களாதேஷை சுத்தி காட்டுங்க 🙏🙏

  • @Naamtamilar-bv3sn

    @Naamtamilar-bv3sn

    3 ай бұрын

    Sethaan jesi.

  • @asthathahamed5634
    @asthathahamed56343 ай бұрын

    Jesi video pathividuvathatku iwlo naatkal🤔

  • @sivarajah7037
    @sivarajah70373 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Jaffna_tamil1
    @Jaffna_tamil13 ай бұрын

    Bro பாதுகாப்பாக இருங்கள். என்ன camera பாவிக்கிறீர்கள்?? Gopro12? நல்லா இருக்கு

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @samsudeenal-os9uy
    @samsudeenal-os9uy3 ай бұрын

    உங்களின் தைரியத்தை பாராட்டுகின்றேன்.

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி👍

  • @asthathahamed5634
    @asthathahamed56343 ай бұрын

    Jesi super please ❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen45103 ай бұрын

    ❤️❤️❤️

  • @jazimjiffry
    @jazimjiffry3 ай бұрын

    Proud of your bro ❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @balujaya669
    @balujaya6693 ай бұрын

    ❤❤❤ Beautiful ❤️❤️❤️ video sir 💖💖❤️ congratulations sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Justin_Kishore
    @Justin_Kishore3 ай бұрын

    Anna next video ku waiting ❤

  • @mohamadmirsath8768
    @mohamadmirsath87683 ай бұрын

    Nice video bro❤❤❤❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @shanujan2k941
    @shanujan2k9413 ай бұрын

    Ean bro konja naala videos podalla wait panniddu irunthan bro

  • @Mmmmmmmmmmmm181
    @Mmmmmmmmmmmm1813 ай бұрын

    ❤❤❤❤

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan55283 ай бұрын

    Super and congratulations jesi 🎉

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @muhamadsafran3744
    @muhamadsafran37443 ай бұрын

    எங்கும் செக்கிங் எப்போதும் செக்கிங் 😂😂

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG3 ай бұрын

    Super ❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou bro 👍

  • @Nvr-laki
    @Nvr-laki3 ай бұрын

    waiting for next video,

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran29093 ай бұрын

    Supper Jesi❤❤😊

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍🙏

  • @Sajee_Status
    @Sajee_Status3 ай бұрын

    5 Days aachi bro❤️😍

  • @mathushanmathus6778
    @mathushanmathus67783 ай бұрын

    Great job bro keep rocking ❤

  • @HeroismTamilRameshkumar
    @HeroismTamilRameshkumar3 ай бұрын

    கில்ஜித் பாலுஜிஸ்தான் மக்கள் பல வருடங்களாக தங்களை இந்தியாவுடன் இணைக்க முயற்சித்து வருகின்றனர் அவர்கள் ஆதரவு முழு ஆதரவும் இந்திய நாட்டிற்கே போராட்டம் பல வருடங்களாக தங்கள் பகுதியை இந்தியாவுடன் இணைக்க பொராடிவருகின்றனர். பார்த்து கவனமாக இருங்கள் ஜெஸி

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி👍

  • @RaziHaider-tv1nh

    @RaziHaider-tv1nh

    3 ай бұрын

    Pakistani didn't want to merge with India.. We are independent and sovereign nation.. And, India is our bad neighbor.. Love you siri lnka from Pakistan🇵🇰🇵🇰🇵🇰🇵🇰

  • @kmariappan6221
    @kmariappan62213 ай бұрын

    1st time naan paakaran ,kojam bhayama than iruku😮

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @natarajanramasamy3964
    @natarajanramasamy39643 ай бұрын

    I was really worried.

  • @reginold9956
    @reginold99563 ай бұрын

    They said mehman(guest) but hotel people having connection with police.may be retired .

  • @Rasathi.Karan15
    @Rasathi.Karan153 ай бұрын

    Beautiful thank you 🙏

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏

  • @sathyaraj4715
    @sathyaraj47153 ай бұрын

    Nice

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @brannavanbranna7708
    @brannavanbranna77083 ай бұрын

    Super jesi brother happy journey ❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @jeganjegan2934
    @jeganjegan29343 ай бұрын

    ❤❤❤❤❤❤❤💖🇲🇫

  • @AhsanAkmal-TZAA
    @AhsanAkmal-TZAA3 ай бұрын

    Bro ninga s23 ultra vanginathane athula voice accident live translate irukkuthane atha communication ikku use pannunga ❤❤❤

  • @JayaramJayaram-li7ex
    @JayaramJayaram-li7ex3 ай бұрын

    யாருமே செல்லாத இடங்களுக்கு நீங்கள் செல்கிறீர்கள் தீவிரவாதிகளின் கோட்டை மிகவும் கவனம் நன்றி

  • @MaryamBeevi-nc1he
    @MaryamBeevi-nc1he3 ай бұрын

    Bike man is not normal person he is a officer

  • @mechanicmechanic1428
    @mechanicmechanic14283 ай бұрын

    daily video podunga ennala porukka mudiyala

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    I will try my best 👍

  • @jeyahash25
    @jeyahash253 ай бұрын

    Super 🎉

  • @rajant.g.5071
    @rajant.g.50713 ай бұрын

    Nada dha kudava varuthu 😢ho omam Ho 😮😮

  • @mohamednajath756
    @mohamednajath7563 ай бұрын

    LTTE problem irukkum pothu Sri Lanka la ethana check point theriyuma ungalukku ??

  • @gnanamragu5963
    @gnanamragu59633 ай бұрын

    Amazing ♥♥♥🙏👍👋👋💪💪

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏

  • @natarajanramasamy3964
    @natarajanramasamy39643 ай бұрын

    Nice video

  • @Sue55100
    @Sue551003 ай бұрын

    3 நாள் உங்கள் videos காணவில்லை என்னாச்சு, என்று நினைக்க நேரிட்டது. பரவாயில்லை உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள். அதிகம் risk எடுத்து video போடுவது நல்லதில்லை, உள்ளே போகப் போக தீவிரவாத இயக்கங்களை சந்திக்க நேரிடும். கவனம்.

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    மிக்க நன்றி🙏❤️

  • @msafran5128
    @msafran51283 ай бұрын

    Superb brother

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @suthathamby936
    @suthathamby9363 ай бұрын

    Hi I am worried about you. I don’t see your video couple of days. Are you OK? Very careful nice video 🇨🇦

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏yes I’m safe❤️

  • @rismi.sulaiman8460
    @rismi.sulaiman84603 ай бұрын

    👍👍

  • @ranjithgm4527
    @ranjithgm45273 ай бұрын

    Stay safe bro 😊 super video 🥰

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @mahakugen9015
    @mahakugen90153 ай бұрын

    Nice video bro ❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @susilabaskaran5138
    @susilabaskaran51383 ай бұрын

    ❤❤❤❤❤

  • @nagarajsasvithan1851
    @nagarajsasvithan18513 ай бұрын

    Anna .l asked some questions for you but you not response

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    What questions bro tell me?

  • @nagarajsasvithan1851

    @nagarajsasvithan1851

    3 ай бұрын

    I explore sril Lanka and India some places but I can't get good experience.how you get good experience ?. I'll ask some author question in Instagram.

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Plz contact me in instagram

  • @RaziHaider-tv1nh
    @RaziHaider-tv1nh3 ай бұрын

    I am from Pakistan🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰.. I like siri lankan people.. Pakistan is a very beautiful country.. World 2nd largest mountain K2 is located in Pakistan.. 70% of Pakistan land is mountainous.. Pakistan has many things to explore.. Stay away from Indian propaganda and explore Pakistan🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @user-fe1qz6yk3o
    @user-fe1qz6yk3o3 ай бұрын

    Sri Lankan cherry vlogs❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou🙏❤️

  • @sanjayraj7038
    @sanjayraj70383 ай бұрын

    உங்கள் வீடியோவில் வரும் சிறுவர்களை பார்த்தால் பாவம்மாக உள்ளது. அவர்கள் எதிர்காலம் குறித்து நினைத்தால் வேதனையாகவும் உள்ளது... உலகத்திலேயே பாக்கிஸ்தான் மற்றும் சைனா இந்த இரு நாடுகளும் அமைதியாக இருந்தால் போதும்

  • @bettydaniel1462
    @bettydaniel14623 ай бұрын

    🎉🙏🙏🙏🇫🇷

  • @hdggshdhhdh7497
    @hdggshdhhdh74972 ай бұрын

    😂😂😂😂😂

  • @Mohamedasfak288
    @Mohamedasfak2883 ай бұрын

    Bro Good video❤

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @Arifkhan-cw9im
    @Arifkhan-cw9im3 ай бұрын

    Welcome to pakistan

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @suhaibalam8207
    @suhaibalam82073 ай бұрын

    Welcomed to 🇵🇰♥️

  • @jesivlogs

    @jesivlogs

    3 ай бұрын

    Thankyou👍

  • @reginold9956
    @reginold99563 ай бұрын

    Try to learn some Hindi/Urdu essential words it will be helpful.

Келесі