சோழர்கள் எல்லா ஆதாரத்தையும் அழித்து விட்டார்கள் | KALVETTU RAMACHANDRAN | CHOLA | CHERA | PANDYA |

Tea Talk Show Podcast | Episode 002 : சோழர்கள் எல்லா ஆதாரத்தையும் அழித்து விட்டார்கள் | KALVETTU RAMACHANDRAN | CHOLA | CHERA | PANDYA |
Welcome to the Tea Talk Show Podcast! ☕️
In This Episode:
Join us as we dive into the history about Chola, Chera & Pandya kings. Whether you’re enjoying your morning tea, taking a break, or unwinding at the end of the day, our podcast brings insightful discussions, engaging stories, and expert opinions right to your screen.
About Tea Talk Show:
The Tea Talk Show Podcast is your go-to destination for thought-provoking conversations and heartwarming tales. Hosted by ATP & JAI, each episode explores a wide range of topics, including Cinema, Politics, Social Issues, Travel Vlog. From interviews with inspiring personalities to deep dives into trending issues, we aim to inform, entertain, and inspire our audience.
Fresh episodes every week
Diverse topics and special guests
Engaging and thought-provoking content
A community of like-minded tea lovers and curious minds
Subscribe for more episodes: / @teatalkshowtamil
Follow us on Instagram for behind-the-scenes and updates: teatalkshow...
Join the conversation on Twitter: x.com/teatalkstamil
Like us on Facebook: / votdigital01
Support the Show:
If you enjoy our podcast and want to support us, by subscribing our channel. Your support helps us continue to bring high-quality content to you.
Get Involved:
We love hearing from our listeners! Drop a comment below with your thoughts on today’s episode or suggestions for future topics. Don't forget to hit the like button if you enjoyed the discussion and share it with your friends and family.
Thank you for tuning in, and we hope you enjoy this episode of the Tea Talk Show Podcast. Pour yourself a cup of tea and let's get started! ☕️✨
Timecodes
00:00 - Promo
02:14 - Archaeologist Education and Training
06:31 - Danish Colony In Tamil Nadu, India
18:54 - Palace & Forts of Chera, Chola & Pandya
28:27 - The Fall of Chera, Chola & Pandya
38:37 - Universities of Chera, Chola & Pandya Era
#tamilhistory #chozhakings #chozha #chola #pandya #pandyakings #chera #kalvetturamachandran #tamilanhistory #vanniyar #nadar #thevar #paraiyar #konguvelalargounder #mudaliar #vanniyakulakshatriyas #iyer #rajarajacholan #rajendracholan #sengol #sengolhistory #teatalkshow #atp #jai

Пікірлер: 292

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731Ай бұрын

    வரலாறு மற்றும் பல கல்வெட்டுகள் ஆரிய திராவிட ஆட்சியாளர்களால் மாற்றி திருத்தி எழுதப்பட்டது.ஒரு சிறிய உதாரணம் மதுரையின் அடையாளம் சிவனும் பாண்டியர்களும் தானே.இன்று மீனாட்சி ஆற்றில் அழகர் நாயக்கர் அரண்மனை இதுபோல் உலகம் முழுவதும் தமிழர் அடையாளம் மாற்றப்பட்டது.

  • @erameshlion6937
    @erameshlion6937Ай бұрын

    நெறியாளர் அவர்களே வணக்கம் உங்கள் தலைப்பு தவறு போல் புரிய வைக்கின்றது "சோழர்களின் ஆதாரத்தை அழித்துவிட்டார்கள்" என போட வேண்டும் நீங்கள் சோழர்கள் எல்லா ஆதாரங்களையும் அழித்து விட்டார்கள் என குறிப்பிடுவது சோழ மன்னர்கள் அழித்த மாதிரி பார்வையாளர்கள் விளங்கிக் கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

  • @chittibabu4042

    @chittibabu4042

    Ай бұрын

    தலைப்பு தப்பான தகவலை வெளிப்படுத்துகிறது. இதை மாற்றலாம்.

  • @sivagnanam5803

    @sivagnanam5803

    Ай бұрын

    தற்செயலாக ஏற்பட்ட தவறா ? இல்லை வேண்டுமென்றே மாற்றப்பட்டதா ?

  • @mohamedhanifa2182

    @mohamedhanifa2182

    29 күн бұрын

    என்கருத்தும்

  • @tilakshekar6150

    @tilakshekar6150

    6 күн бұрын

    ஆம்

  • @dhanasekarapandiansrinivas4542
    @dhanasekarapandiansrinivas4542Ай бұрын

    நாகசாமி 🤦‍♂️ தமிழ் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு

  • @Kala-sb7gc

    @Kala-sb7gc

    Ай бұрын

    இது வெற்று வயத்தெரிச்சலின் வெளிப்பாடு. நீங்கள் அவரை சந்தித்து அறிவுசார்ந்த விஷயங்களில் உரையாடியுள்ளீர்களா? தமிழ், சமஸ்கிருதம்,கல்வெட்டியல்,சாரதா,கிரந்தம்,வட்டெழுத்து,பிராமி , கரோஷ்தி முதலிய பல scripts, தமிழ் பண்,கர்னாடக இசை, வேதம்,iconography, temple architecture என அத்தனையிலும் பெரும் புலமை பெற்றவர். Great scholar. Pathurலிருந்து லண்டனுக்கு திருடிச்செல்லப்பட்ட சோழர்காலத்து நடராஜர் சிலையை திரும்ப மீட்பதில் பெரும்பங்கு வகித்தவர்.ஒருவரைப்பற்றி எதுவும் தெரியாமல் காழ்ப்புணர்ச்சியில் பேசுவது அநாகரீகம்.

  • @vijayanarayanan9382
    @vijayanarayanan9382Ай бұрын

    மாலிக்கபூரின் படையெடுப்பு 14ஆம் நூற்றாண்டில் நடந்த போது சோழர்கள் வலிமை குன்றி பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலம் . சகோதரர்கள் வீரபாண்டியன் சுந்தர பாண்டியன் தம்மிடையே பொறாமையை வளர்த்து ஒருவர் மாலிக் கபூருடன் கூட்டுச் சேர்ந்து சகோதரரை தோற்கடித்து மன்னன் ஆகிறான். பின்னர் மாலிக் கபூர் அவனைத் தோற்கடித்து மதுரையை கைப்பற்றி சுல்தான் ஆட்சி தொடங்கியது.

  • @themaskedman5954
    @themaskedman5954Ай бұрын

    Ramachandran is such a talented person

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Yes sir 100%

  • @ganapathisenthilkumar6863

    @ganapathisenthilkumar6863

    Ай бұрын

    Sir is Great. Talented. Good knowledge and 👍👏🏻experience

  • @mrtamilan8631
    @mrtamilan8631Ай бұрын

    சோழர்கள் குறவர்கள் தான் சங்க பாடல்கள் ஏராளம். உலகளந்தன் குறவர் படை தளபதி சிலை இன்றும் தஞ்சை கோவிலில் உள்ளது ❤️

  • @ayyappanmahadevan970

    @ayyappanmahadevan970

    Ай бұрын

    Yes true. Chola roots are Kuravar. But Karikala Cholas father is Kuravar, mother is Velir. From Vijayalaya cholas they mingled with Eastern Chalukya Telugus. But Cholas somehow maintained their lineage from early Cholas.

  • @sriraamraju3238

    @sriraamraju3238

    Ай бұрын

    இல்லை

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    Ай бұрын

    இல்ல எல்லாரும் குரங்கு தான்

  • @ravisandeepkumar198
    @ravisandeepkumar198Ай бұрын

    தாங்கள் ஒரு முறை தமிழக வரலாற்று ஆய்வாளர் திரு.மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டுகிறேன்

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    முயற்சிக்கிறோம்

  • @themaskedman5954

    @themaskedman5954

    Ай бұрын

    That guy is a fraud

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    @ravu ரொம்ப நாளாக கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை.. சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. குலம் உத்துங்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள், குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்.. ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா.. ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா.. சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை.. தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்.. திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்... இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்.. இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது?? தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான் சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு?? நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

  • @kodeeeswaran7424

    @kodeeeswaran7424

    Ай бұрын

    ​@@themaskedman5954 எப்டி சொல்லுறீங்க

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    ரொம்ப நாளாக கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை.. சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. குலம் உத்துங்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள், குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்.. ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா.. ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா.. சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை.. தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்.. திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்... இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்.. இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது?? தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான் சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு?? நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4cАй бұрын

    Kottai velala pillaimar நாங்க இன்றும் இருக்கிறோம் sir cylon newrely

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Happy to hear sir 👍🇮🇳

  • @chithracruz8825

    @chithracruz8825

    Ай бұрын

    கோட்டை வெள்ளாள பிள்ளை மாறும் நற்குடி வேளாளரும் ஒரு குடியினரான அல்லது வேறு வேறா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள்

  • @user-xe8lu1zq4c

    @user-xe8lu1zq4c

    Ай бұрын

    @@chithracruz8825 sir சொன்ன மாறி பல இடங்களில் சென்று விட்டோம் அதில் கொஞ்சம் அவர்கள் கூட irukalam but விட்டு போனதை மீண்டும் செர்பதில்லை because மரபு changed ஆக இருக்கும்

  • @chithracruz8825

    @chithracruz8825

    Ай бұрын

    தொன்றுதொட்டு பலநூறு ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்ந்து வரும் நற்குடி வெள்ளாளர் இனக்கலப்பு என்பது கடந்த 20 ஆண்டுகளாக மட்டுமே திகழ்வதால் அவர்களுடைய பூர்வீக குடிமரபு மாற பெருமளவு வாய்ப்பில்லை

  • @silverback3633

    @silverback3633

    Ай бұрын

    Which kottai? panangkottai or mangottai?

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran229322 күн бұрын

    Very informative Sir. Thank you.

  • @deivendrannadar7007
    @deivendrannadar700724 күн бұрын

    மாறி மாறி போர் நடந்ததினால் கோட்டைகள் அழிக்கப்பட்டு இருக்கலாம்

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270Ай бұрын

    @25'. மதுரை நகரத்தைச் சுற்றியும் பிரம்மாண்டமான கோட்டை இருந்துள்ளது. 1850 வாக்கில் அதை ஆங்கிலேயர் இடித்ததாகப் படித்தேன். அதை இடிப்பதே பெரும் பணியாக வருடக் கணக்கில் நடந்ததாகவும் அதை முன்னின்று நடத்திய பெருமாள் மேஸ்திரி என்பவர் பெயரில் காலேஜ் ஹவுஸ் பின்னால் தெருவே உள்ளதாகவும் தெரிகிறது. நகரின் மையப் பகுதியைச் சுற்றியுள்ள வீதிகள் மேற்கு வெளி, கிழக்கு வெளி என்று கோட்டையைச் சுற்றியுள்ள வெற்றிடத்தை குறித்ததாகவும், அதுவே மறுவி veli/வேலி என்று ஆகியது என்றும் தெரிகிறது.

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9htАй бұрын

    Good program, , good Explain, iyaa, ( 🎉Saudi Arabia)🎉

  • @baburajg1771
    @baburajg1771Ай бұрын

    Super..vilakam...sir

  • @anandkumar-cb8yf
    @anandkumar-cb8yfАй бұрын

    Sir speak about Kalapirar war and 300 years dark age.

  • @parthasarathy9130
    @parthasarathy9130Ай бұрын

    Excellent sir

  • @akramkumar2656
    @akramkumar2656Ай бұрын

    பூஞ்சார் மற்றும் பந்தள அரசர்கள் தங்களை பார்கவ குல சத்திரியர் என்று அறிவித்திருக்கிறார்கள் அவர்கள் சொந்தமாக ஐயப்பன்( சாஸ்தா) வுக்காக லாஞ்ச் செய்த வெப்சைட்டில் அவர்களே குறிப்பிடுகிறார்கள்

  • @syhuhjk

    @syhuhjk

    Ай бұрын

    They are adoptees come from sarkara kovilakam. Mix of chera and nambudiris..

  • @syhuhjk

    @syhuhjk

    Ай бұрын

    Actual pandya origin poonjar royals run out of heirs in 17th century. Then adoption happened from sarkara kovilakam. In 18 th century pandalam also run out of heirs and did adoption from poonjar.thats why they belong to bhargava gotra

  • @ganapathisenthilkumar6863
    @ganapathisenthilkumar6863Ай бұрын

    Sir is great. 👍 Informative. Due respect to his great work

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Thank you so much sir

  • @ganapathisenthilkumar6863

    @ganapathisenthilkumar6863

    Ай бұрын

    Good interview by Tea talk 🎉👏🏻

  • @prakashamprakasham7955
    @prakashamprakasham7955Ай бұрын

    அருமையான திராவிட கல்வெட்டு ஆய்வாளர் ஐயா கல்வெட்டு ராமச்சந்திரன் எவ்வளவு அழகாக சொல்றார் வரலாறு திராவிட புத்தியை அடிச்சுக்க ஆள் இல்லை தமிழ் நாட்டில் எப்படி சோழர்கள் பாண்டியர்கள் பகை கொண்டு ஒருத்தரை ஒருத்தர் கோட்டைகளை அழித்து விட்டார்கள் நாயக்கர்கள் மீண்டும் அரண்மனை கோட்டை கட்டினார் சொல்ற பாத்தியா நீ உண்மையான திராவிட ரத்தம் உங்கள் வரலாற்றில் விஜய நகர மன்னர்கள் செய்த அட்டூழியம் மட்டும் தெரியாது சேர சோழ பாண்டிய அப்புறம் பிரெஞ்சு டச்சு ஆங்கிலேயர் வரலாறு மட்டும் தான் வருது இதுக்கு எல்லாம் வட்டி முதல் இருக்கு விரைவில்

  • @indirajith

    @indirajith

    Ай бұрын

    நாகசாமி புகழ் பாடும் போதே தெரிகிறதே இவர் யார் என்று....

  • @silverback3633

    @silverback3633

    Ай бұрын

    @@indirajith I thought about the same thing, he did not say anything about Nagasamys atrocities which are worse than the burning of the Jaffna library by the Sinhalese.

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    400 ஆண்டு காலம் , சோழர் , சாளுக்கிய சோழ முதல் எதிரி பாண்டியர்கள் தான்.. ராஜ ராஜ சோழர் பட்ட பெயர் ஒன்று , பாண்டிய குல சனி.. அவர் மெய் கீர்த்தி " செழியறை தேசிகொள் கோ ராஜ கேசரி வர்மா".. ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. குலோத்துங்க,பாண்டியர்கள் ஓட விட, மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் இப்போது மீன் சுருட்டி என்ற ஊர்.. 3ஆம் குலோத்துங்கன் , பாண்டியர் வீழ்த்தி , பாண்டிய அரமணனை கோவெரி கழுதை கொண்டு ஏர் உழுத.. இவை உண்மை வரலாற... தெலுகு ராஜ்புத்திர வர்மா இனம் சேர்ந்த, சோழ நாட்டை தமிழ் மன்னனாக மாற்றி, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் முற்றிலும் மறைத்து, போலி வரலாற்றை உருவாகி , ஆனந்தம் அடைஇரீர்கள்.. இதற்கு ஒரு நாள் இருக்கு.. ராஜ ராஜ சோழர் மருமகன், கீழை சாளுக்கிய மன்னன், விமலாதித்த வர்மா புகழ் ஓங்குக.. ராஜேந்திர சோழன் மருமகன் , கீழை சாளுக்கிய மன்னன், ராஜ ராஜ நரேந்திர வர்மா புகழ் ஓங்குக.. அறிஞ்சிய சோழ மனைவி, கீழை சாளுக்கிய இளவரசி , வீமன் குந்தவை தேவியர் புகழ் ஓங்குக.. ஒரு திருமணக் கூட பாண்டியர்களின் இல்லை.. அதற்காக சொல்கிறேன்..

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    விஜயநகர மன்னர்கள் என்ன அட்டுழியம் செய்ந்தனர்??. இதுதான் உண்மை வரலாற்.. விஜயநகர நாயக்க படை, முஸ்லிம் இடம் இருந்து மதுரையை மீட்டு பாண்டியர்களிடி கொடுத்து ஹம்பி திரும்பினர்.. பிறகு , வீர சேகர சாளுக்கிய சோழ, பாண்டியர்கள் வீழிது மதுரையை கை பற்றினார்.. பிறகு பாண்டிய மன்னன் , ராயரிடம் கெஞ்சி நாகம்மா நாயக்க அழைத்து வந்தார்..

  • @indirajith

    @indirajith

    Ай бұрын

    @@TruthSpeaker2000 என்று கூட " தெலுங்கர் குல காலன்" தெலுங்கர் குல காலன்ராஜராஜனுக்கு பட்டம் உண்டு.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan357118 күн бұрын

    ராஜபுத்திரர்கள் இதில் உள்ள வன்னிய குல சத்திரியர்கள் உடன் தான் கூட்டம் நடத்துகிறார்கள் டெல்லி மத்திய பிரதேச உத்தரபிரதேசத்தில் எவ்வளவு மக்கள் வன்னியர்களை தான் அழைத்து பேசுகிறார்கள் டிஎன்ஏ ஒத்துப் போகிறத சுப்ரீம் கோர்ட் தலைமை லாயர் மற்றும் மகேந்திர சிங் தான் மற்றும் ஹரிந்தர் சீன் ராஜபுத்திரர்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு இல்லை பொய் பேசாதீர்கள்

  • @CaesarT973
    @CaesarT973Ай бұрын

    Thank you for sharing 🌳🦚🌾

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Happy you liked it. 🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200Ай бұрын

    பாராட்டுக்கள்ஐயா

  • @ayyaduraiv7521
    @ayyaduraiv7521Ай бұрын

    he's a supporter of nadar community, dont blindly trust this guy

  • @sssun7

    @sssun7

    21 күн бұрын

    This ramachandran claims nadar are the caste of our past kings. But show no evidence at all. Also he talks very ill of VO. Chidambaram pillai's community. Dont know why this hate.

  • @Karuppasamy-mb2lc
    @Karuppasamy-mb2lcАй бұрын

    தென்காசி வாழ் மக்களில் ஒருவன் காசிவிஸ்வநாதர்கோயில்.. குலசேகரநாதர்கோயில்.. சிதம்பரேஸ்வரர்கோயில்.. வரகுணநாதர்கோயில்.. இப்படி இருக்க வைணவகோயில் விண்ணகரபெருமாள்கோயில் யார் எடுப்பித்தது. அரசூர்நங்கைஅம்மன் பெயர் அரிகேசரிநங்கைஅம்மன்தானே.. ❤

  • @user-ip5hd4fl5n
    @user-ip5hd4fl5nАй бұрын

    😅😅😅 திறகப்புகள் அருமை

  • @sriraamraju3238
    @sriraamraju3238Ай бұрын

    ஐயா உங்கள் கற்பனை கதை சொல்லாதீங்க இன்றும் சோழர் வாரிசு வம்சம் வாழ்ந்து வருகிறது பெருமாள் நம்பி பல்ல வராயன் (பல்லவர் )குடும்பத்தினாரால் பாது காக்க பட்டு திருவிழந்துர் செப்பேடு கிடைக்க பட்ட இடம்

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    Ай бұрын

    cholas are not pallavas

  • @VijayVijay-nx6fk

    @VijayVijay-nx6fk

    26 күн бұрын

    அவர் சொன்ன மாதிரி ராஜ புத்திரர்கள் எல்லா சாதியிலும் இருக்கலாம்..😊

  • @sriraamraju3238

    @sriraamraju3238

    26 күн бұрын

    ​@@tamilplasma-kf6mx சோழர் படை தளபதிகள் அதிகம் பல்லவர்கள் இருந்து உள்ளனர்

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    21 күн бұрын

    @@sriraamraju3238 early pallavas claimed them as bharatvaja gotra which is brahmin current pallava family caste what early pallavas mixed with local population currently in vanniar caste

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    21 күн бұрын

    @@sriraamraju3238 yes cholas end pallavas rule they ruled under cholas as vassals and commanders

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan357118 күн бұрын

    சோழர்கள் ஆதாரங்களை அழிக்கவில்லை நீங்களும் உங்கள் முன்னோர்களும் தான் அழித்துவிட்டார்கள்

  • @rahineampikaipagan120
    @rahineampikaipagan12029 күн бұрын

    சோழர்கள் சூரிய வம்சம் - தொட்டா . இராவண (இயக்க) வம்சம்.

  • @jayamuralikrishna7484
    @jayamuralikrishna7484Ай бұрын

    Pls post videos about 1311 CE malik kafur invasion on TN and south India. As this invasion only heavily destroyed our great dynasties like Pandyas, Hoysalas, kakatiyas, Seuna Yadavas,. Also pls post about kaatu miraandi Madurai sultanate 48 yrs rule in TN, where lakhs of our Tamils killed like Syria.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQАй бұрын

    this guy has lost it ...pandiya king house is meenakshi temple...did u see movie thiruvilayadal ?

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4cАй бұрын

    Good analysis history of chola super sir

  • @satyalover
    @satyaloverАй бұрын

    பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி இங்க வந்து புலம்புவது திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625Ай бұрын

    ஏன் தமிழ்நாடு தமிழ்நாடு என்று சொல்கிறீர்கள். அது தெலுங்கு நாடு. தெலுங்கு நாடு என்று சொன்னால் தான் சரியா இருக்கும்.

  • @rameshv62
    @rameshv62Ай бұрын

    ராமச்சந்திரன் மிக அருமையான மனிதர், பழகுவதற்கு இனிமையானவர். கல்வெட்டு சம்பந்தமாக எந்த சந்தேகம் இருந்தாலும் என்னேரமானாலும் இவரிடம் கேட்டு தெளிவுபெறலாம்,

  • @sathishKumarRathinaswamy
    @sathishKumarRathinaswamyАй бұрын

    Need a new mic 🎤 please

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Sure sir

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillaiАй бұрын

    மரத்தில் செய்யபடும் அரண்மணை. பதினைந்தாம் நூற்றாண்டில் தான் கல்லினால் ஆன அரண்மணை அறிமுகம் சில கோயில் மட்டுமே கல்லால் கட்டப்பட்டு இருந்தன

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yrАй бұрын

    Yaar idithar Adanmanayai nayakarkala aariyarkala bro NAN ORU MUTTAL

  • @channel12381
    @channel12381Ай бұрын

    Interesting history 👌👌👌

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Glad you liked it. Keep Supporting

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    ​@@teatalkshowtamil சாளுக்கிய சோழ வம்சாவளியினர் , தெலுகு ஷத்ரிய வர்ணதவர், இன்றும் தஞ்சையில் கும்பகோணம் திருவாரூர் மாயூரம் போன்ற பகுதிகளில் உள்ளனர்.. தங்களை வர்மா அல்லது ராஜ என்ற அழைத்து கொள்வர்.. இவர்கள் உறவினர்கள் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இப்போதும் உள்ளனர்.. சோழர்கள் தமிழர்கள் இல்லை அவர்கள் தெலுகு ராஜபுத்திர வர்மா இனம்.. ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலம் உத்துங்க சாளுக்கிய சோழ அழைத்து வந்தனர்.. குலம் உத்துங்கா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலம் என்று கருதியது ஷத்ரிய வர்ணம்.. தமிழ் குடி அல்ல . தஞ்சை வர்மா தெலுகு பேசுவதால் , இவகளை நாயுடு சாதி என்று சமூகம் நினைத்து கொள்கிறது... திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார். இதே சூரிய வம்ச, சந்திர வம்ச பிரிவு, 4 வகை கோத்ரம் இப்போதும் உள்ளது.. ராஜமுந்திரி , ராஜபாளையம் , பூரி, கல்யாண் போன்ற பகுதிகளில் உள்ளனர்... தமிழ் கல்வெட்டு வைத்தாலும், நிர்வாக வசதிக்காக மொழி வழி மாநிலம் பிரிக்க பட்டதல் நிறைய குழப்பம்..

  • @vel1758

    @vel1758

    Ай бұрын

    ​@@TruthSpeaker2000வர்மா என்பது சேர மன்னன் வழியில் வந்த அரசர்கள் பயன் படுத்திய மன்னர்கள் பயன் படுத்திய பெயர்.மார்த்தாண்ட வர்மா.வேணாடு கடைசி அரசர்.திருவாங்கூர் அரசின் முதல் மன்னன் இவரே.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212Ай бұрын

    ராமச்சந்திரனின் ஆராய்ச்சி ஒரு #தலைகீழ்_விகிதம் 👎* !!!,...

  • @sssun7

    @sssun7

    21 күн бұрын

    Once ramachandran claimed our lord rama is actually the ramses of egypt. Really Dont know what the evidence he is quoting

  • @thavachandranp.s.nathan364
    @thavachandranp.s.nathan364Ай бұрын

    We dem purebred Tamilans

  • @Shankar6791
    @Shankar6791Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvraajsimmha
    @yuvraajsimmhaАй бұрын

    He is a fake ,own reel story😂 however all historic researchers are diplomatically moving the ball towards their own caste. This guy too he isn't exemptional !

  • @sssun7

    @sssun7

    21 күн бұрын

    This ramachandran is a brahmin and married a christian nadar lady later divorced.

  • @VEERANVELAN
    @VEERANVELANАй бұрын

    ஆசியாவின் முதல் BIBLE தமிழ் மொழியில் தான் தரம்கம்பாடி பாதிரி மார்க்களால். பதிபிகா பட்ட்து. இந்தியாவில் முதல் ஆச்சில். வந்த புத்தகம்.. °தம்பிறான் சரித்திரம்.°. 1575 இல் தமிழில் கொச்சியில் இருந்து பதிப்பிக் கபட்ட்து

  • @palanikumar2198
    @palanikumar2198Ай бұрын

    கட்டம் போட்ட சட்டை ஆங்கர் ஏன் உளருகிறார்....

  • @sssun7
    @sssun721 күн бұрын

    This ramachandran talked very ill of VO. Chidambaram pillai's community. He claims he has evidence for that. Why such hate?

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rkАй бұрын

    We failure because of varnashram policy that's why we are not succeed You have to expose

  • @anandkumar-cb8yf
    @anandkumar-cb8yfАй бұрын

    Refer TCP Pandiyan and Paarisalan for kaluvettram 😢

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181Ай бұрын

    Vijayanagaram pathi pesamatanga indha dravidiyan researchers 😅.

  • @aariyaththamizhan9270
    @aariyaththamizhan9270Ай бұрын

    நல்ல, விஷயங்கள் உள்ள நேர்காணல் பல அறிய தகவல்கள், பாராட்டுக்கள் . உருப்படியாக நேரம் செலவழித்த திருப்தி . உங்கள் செனலுக்கு பாராட்டுக்கள்

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Thank You So Much Sir 🇮🇳

  • @kaverikds5361
    @kaverikds5361Ай бұрын

    😊 நாய்க்க ,மராட்டிய அரண்மனை எப்படி சேர சோழ,பாண்டியா அரண்மனை ஆகும் தமிழ் அரசர் அரண்மனை தோண்டி எடுத்து காப்போம்😊

  • @kalab2557
    @kalab2557Ай бұрын

    Vanniyars pallavar kalukku oru palayakkararo alladhu sittrarasano .they were not actual pallavas.

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    Ай бұрын

    Ancient pallava rulers are different stock but later they mixed with present day vanniar caste

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200Ай бұрын

    அருமையான தகவல்பேச்சு

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181Ай бұрын

    Colony aadhikamlam pesuravaru vijayanagaram mattrum naayakargala onnumae sollamattaru 😅

  • @anbazhaganarulvendan7603
    @anbazhaganarulvendan7603Ай бұрын

    மிகச்சிறப்பான நேர்காணல்..

  • @ManiThangavelu
    @ManiThangaveluАй бұрын

    This is not true in meenakshi amman temple many inscriptions available, in every temple all inscriptions still available, cholas are not cheap

  • @silverback3633

    @silverback3633

    Ай бұрын

    meenakshi amman temple was built by Thirumala Nayakkan, not chola but a thelungu

  • @ManiThangavelu

    @ManiThangavelu

    Ай бұрын

    @@silverback3633kovil sthala viritcham yenna maram theriumaa,🤣🤣🤣

  • @tharun541

    @tharun541

    Ай бұрын

    ​@@silverback3633Built by Pandya- East and West Gopuram belong to Pandyas. Later extremely expanded during Vijayanagara and Nayaka periods.

  • @aathawan450
    @aathawan45024 күн бұрын

    Solargal aariya soliyar kalappinam. Athan kalvettugali wadai moliyil thodanguwan. Mathiri pirathani ellam piramanan.

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506Ай бұрын

    சாதிய பிரிவினையை தூண்டி ப்பட்டதா? அதைப் பயன்படுத்திக் கொண்ட து யார்?

  • @vijayalayachozhan3588
    @vijayalayachozhan358816 күн бұрын

    ஐயா அவர்கள் கல்வெட்டு புலமை போற்றுதலுக்குரியது... ஆனால் அவர்கள் கூறும் முற்றிலும் தவறு மற்றும் திரிபு...

  • @chittibabu4042
    @chittibabu4042Ай бұрын

    புதிய தகவல்கள் நல்ல முறையில் சொல்லப்பட்டுள்ளது! பாராட்டுக்கள்!

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran229322 күн бұрын

    The later Pandiyas and Cholas were destroyed by Maravars/Naickers/Kallars.

  • @raghuvarman1148
    @raghuvarman1148Ай бұрын

    Silaiezubathu by kambar clearly explains Vanniyars are shatriyas

  • @mohanraj1395
    @mohanraj1395Ай бұрын

    It's not a tea talk show. But Toxic show of Dravidians. Real tamilians should analyse our history with reference of Mannar mannan&Paarisalan

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk18 сағат бұрын

    டீ டாக் தம்பிகள் இவர் சொல்லும் செய்திகள் எவ்வளவு உண்மை என்பதை இன்னொரு ஆய்வாளரிடம் விவாதிக்கலாமே

  • @jayamuralikrishna7484
    @jayamuralikrishna7484Ай бұрын

    alauddin khilji gujarat invasion la mallik kapoor endra Hindu siruvanai malik kafur mari nerya ilam vayadhu aan siruvargalaiyum sirai pidithu adimai aakinaan kodungoolan. khilji idam nalla peyar petru aatchi adhikaaram pera malik kafur pala kodumaigalai Hindukal meedhu seidhaan. khilji in matra neenda naal thalabadigal, ministers ah ooram katta south India meedhu kollai adika Madurai , Rameshwaram varai vandhu kovilgalia alithaan endrum pin Vijayanagara empire padaigal dhan nam TN ai indha anniya arabu/ mathiya asia delhi sultans ah alithaargal endru varalaruu koorukiradhu

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan357118 күн бұрын

    மன்னர்கள் வரலாற்றை பேசுங்கள் என்றால் இந்த நபர் எதை எதையோ பேசுகிறார் பேட்டிக்கு வந்தவர்கள் வெளிநாடு புல் செய்ய வேண்டும் எரிச்சலாக இருக்கிறது

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan357118 күн бұрын

    நீங்கள் தங்களை சோழர் என்று கூற வருகிறீர்கள் கூறிவிட்டு போங்க அதைப் பற்றி கவலை இல்லை அப்படி என்றால் நீங்கள் தமிழர் இல்லை வட இந்தியர் ஒத்துக் கொள்ளுங்கள் யார் யார் மன்னர்களின் சேர சோழ பாண்டியர் பல்லவர்களை உறவினர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தமிழர்கள் இல்லை தமிழ்நாட்டில் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டிய பல்லவா சாளுக்கிய கங்கர் கதம்பர் நுளம்பர் பொய் சாலா விஜயநகர் இவர்கள் அனைவரும் உறவினர்கள் பெண் கொடுத்து பெண் வாங்கியவர்கள் ரத்தத் தொடர்பு உள்ள வர்ணாசிரம மக்கள் மனு வழியில் வந்த சத்ரியர்கள் இவர்களை தங்கள் உறவினர்கள் என்று கூறிக் கொள்பவர் கூறிக் கொள்ளுங்கள் இதைத்தான் தம்பிதுரை முன்னாள் சபாநாயகர் பகிரங்கமாக ஒரு பேட்டியில் கூறினார் நாமெல்லாம் சத்திரியர் அல்ல நாமெல்லாம் சூத்திரர்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அதே இனம் தான் நான் சத்ரியன் ஆக முடியாது சத்திரியர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை சத்திரியர்கள் தான் நான் சூத்திரர்கள் தான் என்று கூறியுள்ளார் நாம் யாருக்கு பிறந்தோமோ அவர் தான் நம்முடைய தகப்பன் தகப்பனை மாற்றக்கூடாது இதைத்தான் தம்பிதுரை தன் பேட்டியில் கூறியுள்ளது வலைதளத்தில் பகிரங்கமாக வெளிவந்தது இதில் என்ன பெருமை இருக்கிறது மன்னர் குளம் என்று கூறிவிட்டால் போதுமா ஒழுக்கம் வேண்டும் கற்பு நெறி வேண்டும் வட நாட்டுக்காரன் வட இந்தியாவில் உள்ள அனைவரும் அனைத்து கட்சியின் மக்கள் இங்கு வந்து கூட்டம் போடுகிறார்கள் சந்திரபாபு நாயுடு கடந்த தேர்தலில் பல பிரசாரக் கூட்டங்களில் ஸ்ரீகா குளத்திலிருந்து தடா வரையில் வன்னியர்கள் சத்திரியர்கள் என்று கூறியுள்ளார் இப்பொழுது வன்னிய குல சத்திரியர்கள் உயர் ஜாதி இந்துக்களான 10% விகித ஓட்டை தர போகிறார்கள் காரணம் கெஜட்டில் உள்ளது தேவையில்லாமல் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள் படிக்காதவன் பேசுகிறான் படித்தவனும் பேசுகிறான்

  • @narasimhannarasimhan3571

    @narasimhannarasimhan3571

    18 күн бұрын

    வன்னிய குல சத்திரியர்கள் உயர் ஜாதி இந்துக்களில் வருகிறார்கள் கௌரவமாக பத்து சதவீத ஓட்டு கிடைக்கிறது

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mpАй бұрын

    Vettiya pesuranga adippadai illai

  • @user-fu9pn6qe7m
    @user-fu9pn6qe7mАй бұрын

    He claims that Nadar cast is the primary offsprings of Chera Chola and Pandyas.. Because he belongs to Nadar community. 😅

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    29 күн бұрын

    shanars are Palm Workers muventhars are warrior race

  • @muthukuttymuthu720

    @muthukuttymuthu720

    24 күн бұрын

    Maravers are thief

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    24 күн бұрын

    @@muthukuttymuthu720 Looting and pillaging during war raise ethical questions about the king and his army. Today, such actions might be seen as theft. However, historically, wartime looting was often considered normal and a way to reward soldiers.

  • @sssun7

    @sssun7

    21 күн бұрын

    No. Ramachandran is a bramin and was married to a christian nadar lady

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan357118 күн бұрын

    மன்னர்கள் அனைவரும் ஆரிய வேந்தர்கள் தமிழர்கள் இல்லை நீங்கள் அனைவரும் தமிழர்கள் நீங்கள் வர்ணாசிரமம் மக்கள் இல்லை

  • @ManiThangavelu
    @ManiThangaveluАй бұрын

    Tanjore temple built in 6 years after that cholas moved to Gangai konda cholapuram

  • @kalab2557

    @kalab2557

    Ай бұрын

    Wrong.

  • @ManiThangavelu

    @ManiThangavelu

    Ай бұрын

    @@kalab2557 ithukku tha padinga da solrathu 🤣🤣🤣

  • @kalab2557

    @kalab2557

    Күн бұрын

    @@ManiThangavelu அதையேதான் நானும் உன்னை சொல்கிறேன்.

  • @NADAR8884
    @NADAR8884Ай бұрын

    நாட்டார்👨‍👨‍👧‍👧👩‍👩‍👧‍👧 ❎ நாடான்⚜️👑 ✅

  • @usilaikannan3581

    @usilaikannan3581

    Ай бұрын

    நாட்டார்கள் என்பது கள்ளர்கள் பட்டம்

  • @MiddleClassSaro
    @MiddleClassSaroАй бұрын

    ராஜ ராஜன் மேல வன்மம் இருக்கு...காந்தலூர் சாலைய பத்தி பேசும் போதே இவர் பிராமன கூஜான்னு தெரிது ....

  • @chengudupilot3467

    @chengudupilot3467

    Ай бұрын

    Nee ninaichatha sollanum endru avasiyam illai. Unmaiyai sollumpothu...unn pondra (Tamilan veriyangalaaga maatrapatta) vargalukku kanakkum. Avangellaam pala varudam padichi...oor..ooraa sutri anubavam petru soldraanga. Aanaal unnaipondra muttaalhal youtube la utkaarthukittu ishtam pola saradu vidrathu.

  • @sssun7

    @sssun7

    21 күн бұрын

    Ramachandran is a bramin and was married to a nadar christian lady later divorced if i remember right

  • @tamilplasma-kf6mx
    @tamilplasma-kf6mx29 күн бұрын

    telling shanars as chola and pandya is a huge lie shanars are palm workers cholas and pandyas are warrior race

  • @VijayVijay-nx6fk

    @VijayVijay-nx6fk

    28 күн бұрын

    You don't know anything about history. . he is telling with a solid evidence.. HCL Shivan Nadar ( nilamaikaarar) , Sivanthi Aathithan Nadar all are sub caste in nadars..😊

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    28 күн бұрын

    @@VijayVijay-nx6fk what's nadars Kula tholil. Chera chola pandyas are warriors not palm workers understand the difference.

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    28 күн бұрын

    @@VijayVijay-nx6fk no evidence.... sivanthi name and linking btw.... Do they possess any copper plate claiming themselves as sembiyan....

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    28 күн бұрын

    @@VijayVijay-nx6fk kalanithi maaran and linking to pandya dynasty

  • @VijayVijay-nx6fk

    @VijayVijay-nx6fk

    28 күн бұрын

    @@tamilplasma-kf6mx all nadars are not palm workers there is specific sub caste called panaiyeri nadar .. பேட்ட Nadar, nattatathi Nadar , gramani,,, all are sub caste of Nadar community..even panaiyeri nadars also have lots of land lords till now ..ex, pannaiyar family.. and Nadars community deity is kotravai ( பத்திரகாளி ) god of war..

  • @NADAR8884
    @NADAR8884Ай бұрын

    நாடான் 👑

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000Ай бұрын

    வன்னியர் , உடையார் , Kshatriya Varna 😂😂?? தமிழில் kshathriya என்று எழுதவே முடியாது. ஷ என்று எழுத்தே இல்லை.. ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து சாளுக்கிய இளவரசனை அழைத்து வந்தனர்.. இதை பற்றி பேசவே இல்லை.. எல்லா சாதியிலம் , அதிகார பகிர்வுக்காக மணம் முடித்தனர், ஆனால் பட்டது இளவரசி ஷத்ரிய வர்ணத்தில் தான் அனுமதிபர்.. Thiruvalangadu செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று, ikshavasku மனு எங்கள் முன்னோர் என்று கூறுவர்.. தமிழில் எந்த சாதிக்கும் சூரிய வம்சம் காஷ்யப் கோத்ரம் இல்லை.. அது ஷத்ரிய வர்ணம் உட் பிரிவுகள்..

  • @karuppusamy-theblackgod603

    @karuppusamy-theblackgod603

    Ай бұрын

    தமிழில் எந்த சாதிக்கும் சூரியகுலம் இல்லையா? ராமநாதபுரம் சேதுபதிகள் தங்களை சூரிய வம்சத்தை சத்திரியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். வர்ணம் என்பது பிறப்பினால் வருவது அல்ல. தொழிலால் வருவது. தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் சொந்தம் இல்லை என்று யார் சொன்னது?

  • @teatalkshowtamil

    @teatalkshowtamil

    Ай бұрын

    Well said brother 🔥

  • @tamilplasma-kf6mx

    @tamilplasma-kf6mx

    Ай бұрын

    Ithu ellam pirkaala arasar uruttukal 😂 early cholas intha urutukal illai..... But they claimed they are descendants of sun where pandyas claimed they are descendants of moon.... Cheras not even claimed anything like these

  • @sssun7

    @sssun7

    21 күн бұрын

    Is that sha or ksa that is used with sivam?

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan357118 күн бұрын

    இந்த நெறியாளர் ஏதோ செட்டப் செய்து இந்தப் பேட்டியை நடத்துகிறார் நன்றாக தெரிகிறது ஆகவே வெளி நடப்பு செய்வது நல்லது

  • @rahineampikaipagan120
    @rahineampikaipagan12029 күн бұрын

    பார்கவர்கள் - சுக்கிராச்சாரி மரபு பிருகு முனிவர் - கம்மாளர் - அவர் மரபினர்ன்கம்மாத்தானே.

  • @ManiThangavelu
    @ManiThangaveluАй бұрын

    Nee kalvettu illa kallavettu

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    😂😂 nalla katharu..

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    Adiyaman, sampoovarayar malavarayar adaki aanda Arun mozhi Varma pugal onguka... வர்மா குலம் காக்க ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த குலோத்துங்க சோழன் வாழ்க வாழ்க..

  • @ManiThangavelu

    @ManiThangavelu

    Ай бұрын

    @@TruthSpeaker2000 tha neenga yenna reel vittalum kalvettu aathaaram vendum poli kalvettugal vaithaal siraikku anuppi vaippom, ungalukku varalaaru illai yenraal yevanthayaavathu pudichi thongunga 🤣🤣🤣

  • @ManiThangavelu
    @ManiThangaveluАй бұрын

    They cleverly not talks about pallavas and adhiyaamaans😂😂😂

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    😂😂 they cleverly avoided chalukya chola and kulothunga chola came from rajamundry Andra.. They are telling vanniyar and adiyaman are Kshatriyas..😂😂 but there is no letter called " sha" in Tamil language 😂😂 They cleverly ignored the evidence of thiruvalangadu Copper plates which claim cholas are suryavanshi Kshatriya kashyap gotra, none of Tamil caste having suryavanshi chandravanshi branches and kashyap gotra 😂😂.. Vanniyar are sampoovarayar malavarayar.. 😂😂 thats it..

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    Nalla katharu

  • @ManiThangavelu

    @ManiThangavelu

    Ай бұрын

    @@TruthSpeaker2000 they belong kshtriya caste not sudhra, as per records vanniyars only kshtriyas 🤣🤣🤣

  • @kalab2557

    @kalab2557

    Ай бұрын

    Pallavas are Telugu rulers who were the feudals to sathavahana .they were Brahmins turned kshathriyas by profession.

  • @ManiThangavelu

    @ManiThangavelu

    Ай бұрын

    @@kalab2557 Satavahana kingdom was using Pali language, all the kings are kshtriyas that time, better you claim for kshtriya status in court instead of spreading lies, pallavas followed Jainism does not mean they are brahmims

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000Ай бұрын

    @teatalkshowtamil சாளுக்கிய சோழ வம்சாவளியினர் , தெலுகு ஷத்ரிய வர்ணதவர், இன்றும் தஞ்சையில் கும்பகோணம் திருவாரூர் மாயூரம் போன்ற பகுதிகளில் உள்ளனர்.. தங்களை வர்மா அல்லது ராஜ என்ற அழைத்து கொள்வர்.. இவர்கள் உறவினர்கள் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இப்போதும் உள்ளனர்.. சோழர்கள் தமிழர்கள் இல்லை அவர்கள் தெலுகு ராஜபுத்திர வர்மா இனம்.. ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலம் உத்துங்க சாளுக்கிய சோழ அழைத்து வந்தனர்.. குலம் உத்துங்கா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலம் என்று கருதியது ஷத்ரிய வர்ணம்.. தமிழ் குடி அல்ல . தஞ்சை வர்மா தெலுகு பேசுவதால் , இவகளை நாயுடு சாதி என்று சமூகம் நினைத்து கொள்கிறது... திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார். இதே சூரிய வம்ச, சந்திர வம்ச பிரிவு, 4 வகை கோத்ரம் இப்போதும் உள்ளது.. ராஜமுந்திரி , ராஜபாளையம் , பூரி, கல்யாண் போன்ற பகுதிகளில் உள்ளனர்... தமிழ் கல்வெட்டு வைத்தாலும், நிர்வாக வசதிக்காக மொழி வழி மாநிலம் பிரிக்க பட்டதல் நிறைய குழப்பம்..

  • @ManiThangavelu

    @ManiThangavelu

    Ай бұрын

    Katharu🤣🤣🤣

  • @greenfocus7552

    @greenfocus7552

    Ай бұрын

    ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் அதே தெலுங்கு இப்போதும் இருக்குமா? என்பது கேள்விக்குறி. ஒவ்வொரு நூறாண்டுகளில் அனைத்து மொழிகளும் மாறுகின்றன. இனக்குழு க்களும் மாறி புதியதாக தோன்றுகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தமிழ் தெலுங்கு வேறுபாடுகள் குறைவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை ஆந்திர பகுதியில் இருந்து வந்திருந்தாலும் இன்றைய தமிழ் தெலுங்கு வேறுபாடுகளுக்குள் அவர்களை அடக்க முடியாது.

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    ​@@ManiThangavelu😂😂 ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. போய் வரலாறு படிங்க டா..

  • @ManiThangavelu

    @ManiThangavelu

    Ай бұрын

    @@TruthSpeaker2000 because andhra also ruled by cholas🤣🤣🤣speaking Hindi does not mean I am North 🤣🤣

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    Ай бұрын

    ​@@ManiThangavelu rajendra chalukya titled as kulam uthunga chola.. kulam uthunga chola ( kulothunga chola 1) , which means continuer of kulam.. Even Raja Raja titled as Telugu Kula kaala.. Stone inscription always kept in local language,so that while visiting temple, locals will understand.. Kulam uthunga chola came from rajamundry and kept inscription in Tamil.. Sri Krishna Deva raya came from hampi kept inscription in Tamil . In thiruvalangadu Copper plates cholas claimed that they belong to suryavanshi Kshatriya kashyap gotra. It's internal division of Kshatriya Varna.. If u have friends in andra and Karnataka, ask than who are Kshatriya Raja caste.. then u will understand

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610Ай бұрын

    கல்வெட்டு, பனை ஓலை, செப்புத்தகடு ஆய்வு விட்டு, இன்றைய அறிவியல் படிங்க மடையனுக்ளா

  • @Rajesh-zk6jv

    @Rajesh-zk6jv

    28 күн бұрын

    சரிடா பேப்🌷ண்ட

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014Ай бұрын

    இவர்களுக்கு முன்னாடி,பின்னாடி யார் இருக்கிறார்கள்??😮

  • @chengudupilot3467
    @chengudupilot3467Ай бұрын

    Trial romba over...

Келесі