பாஜகவில் கட்சியை இணைத்ததன் பின்னணி - முதல் முறை மனம் திறக்கும் சரத்குமார் | Kelvikkenna Bathil

பாஜகவில் கட்சியை இணைத்ததன் பின்னணி - முதல் முறை மனம் திறக்கும் சரத்குமார் | (24.03.2022) | Kelvikkenna Bathil
#kelvikkennabathil #sarathkumar #bjp #thanthitv
Kelvikkenna Bathil : Exclusive Interview With Sarath Kumar (24/03/2024) | Thanthi TV
Uploaded On 24.03.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 600

  • @fathimathahura7810
    @fathimathahura78104 ай бұрын

    தன்னிடம் இருக்கும் பணத்தை காப்பாற்றவும்,பதவி மற்றும் பணம் ஆகியவைகளுக்காக தான் Bjp காட்சியில் சேர்ந்தது.

  • @newzealand_thamilan

    @newzealand_thamilan

    4 ай бұрын

    Narcotics Department have solid proof against Varu's involvement in Meth-Drug trafficking, thus Sarath merged his political party with PJP, now Varu is safe.

  • @manojveluppillai
    @manojveluppillai4 ай бұрын

    தேர்தல் பிரச்சாரத்திலும் பாமர மக்களிடமும் இப்படியே ஆங்கிலத்தில் பேசுங்கள் சரத் சார். வெளங்கிடும் 😂😂😂

  • @murugansatthppanmurugansat4330

    @murugansatthppanmurugansat4330

    4 ай бұрын

    😆😅😁😄😃

  • @dvaradan8938

    @dvaradan8938

    4 ай бұрын

    Tamiloo doomelloo

  • @onemaster8133

    @onemaster8133

    4 ай бұрын

    பொட்டி பொறுக்கி இவனுக்கு சார் பட்டம் ஒரு கேடா??

  • @harikirshnan-cr5mh

    @harikirshnan-cr5mh

    4 ай бұрын

    🎉🎉🎉🎉😂😂😂super

  • @Tamilselvan-vr6si
    @Tamilselvan-vr6si4 ай бұрын

    ரம்மி குமார் டம்மிக்குமாராகிவிட்டார் காசு பணம் துட்டு மணி மணி.

  • @saravanakavi918
    @saravanakavi9184 ай бұрын

    நீங்கள் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் போதே தெரிகிறது உங்களுக்கு மக்களின் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்று... நீங்கள் எல்லாம் மக்களின் நலன் பற்றி பேசக்கூடாது உங்களுக்கு எவ்வளவு பணம் வரும் எவ்வளவு சீட்டு வரும் என்று உங்கள் தனிப்பட்ட விஷயத்தை மட்டும் பேசி செல்லுங்கள்

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb4 ай бұрын

    திரு சரத்குமார் அவர்களே தமிழில் பேசுங்கள்

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh25814 ай бұрын

    இது எல்லாம் ஒரு காரணம் நாங்க கேட்டுக்கனும் பார்க்கிறவர்களும், கேட்கிறவர்களும் முட்டாள் என நினைப்பு உங்கள் கதை உலகத்துக்கே தெரியுமே முட்டாள் என நினைப்பு

  • @vinodkumarloganathan3216

    @vinodkumarloganathan3216

    4 ай бұрын

    Nee vaazka fulla kothadimathaan😂

  • @madhanakumar6155

    @madhanakumar6155

    4 ай бұрын

    Ur too ambitious fit fr nothing, aiming fr CM post, by doing nothing. RBF ( Royapetta Benefit fund) got ruined because of u. Ur hanging behind Radhika now ur a popper. How much u was paid fr this by BJP. Note u can’ get even deposit.

  • @vibusambath9965

    @vibusambath9965

    4 ай бұрын

    Sarath Kumar your answers to questions makes no sense ,just trying to make over...none of your answer is to precise to question. ...you already a big blunder....stupid joker....

  • @indiancitizen203

    @indiancitizen203

    4 ай бұрын

    Even if Mr. Sarath continues in politics for another 50 years, he could never become CM. People are aware of his political pseudo stunts.​@@madhanakumar6155

  • @farithhithava7234
    @farithhithava72344 ай бұрын

    உன்மையில் இந்த ஆள் இவ்வளவு நாள் கண்ணை மூடி கொண்டு இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்

  • @Ram-vq7lt

    @Ram-vq7lt

    4 ай бұрын

    வாயையும் சேர்த்துதான்.

  • @Wen_Jackwin

    @Wen_Jackwin

    4 ай бұрын

    S.......thaium ...😂

  • @user-qt4fj6wj2r
    @user-qt4fj6wj2r4 ай бұрын

    தமிழ் தெரியாதவனை எல்லாம் அழைத்து வந்து ஏன்டா பேட்டி எடுக்கிறிங்க?

  • @arvalanathie626

    @arvalanathie626

    4 ай бұрын

    Correct 👍

  • @rksb6261

    @rksb6261

    3 ай бұрын

    After your new freedom fighter election result, waiting what you will say 😅 with what face? Like screen as per your director, midnight 2pm 🙃🙃😀

  • @chinnappanc8055
    @chinnappanc80554 ай бұрын

    தமிழ் பேசாம ஆங்கிலத்தில் பேசினால்தான் சரத்குமார் தலைமைக்கு புரியும்

  • @Arumugam832

    @Arumugam832

    4 ай бұрын

    ஏன்டா நாலாவது புதுசா இதெல்லாம் ஒரு

  • @vethathiriarumugam3760

    @vethathiriarumugam3760

    4 ай бұрын

    தமிழ் தமிழா தமிழ் பேச தெரியலையா தமிழா

  • @parvathivisweswaran5119

    @parvathivisweswaran5119

    4 ай бұрын

    DmK criminals are even hard to speak in tamil, so speaking in english is surprise to them,

  • @kathirvelkathir6249
    @kathirvelkathir62494 ай бұрын

    நாட்டாம உன்ன விருதுநகரில் இருந்து ஒதுக்கி வைக்கிறேன்

  • @maheshkumart-hu1im

    @maheshkumart-hu1im

    4 ай бұрын

    மூடிக்கிட்டு போல சுன்னி

  • @SABAKI992

    @SABAKI992

    4 ай бұрын

    தற்போது நாட்டாமை தேர்தலில் நிற்கவில்லை அவரது மனைவி ராதிகா நாட்டாமையாக நிற்கிறார்.

  • @ganeshbabu9641

    @ganeshbabu9641

    4 ай бұрын

    😂😂😂

  • @velsen7777

    @velsen7777

    4 ай бұрын

    உன்னை தமிழ் இருந்தே ஒதுக்கி வைக்கிறோம் 🤣🤣🤣🤣

  • @shanmugamdurai2614

    @shanmugamdurai2614

    4 ай бұрын

    விருதுநகரில் 000000000 இலட்சக்கணக்கான முட்டைகள் வாங்குவது உறுதி

  • @sabarinaths5737
    @sabarinaths57374 ай бұрын

    அன்புத் தலைவரின் வாரிசு பிரபாகரன் மாபெரும் வெற்றி பெறுவார்.

  • @ponravi5918
    @ponravi59184 ай бұрын

    சரத் சார்! உங்கள் பயணப் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுத்தான் உண்டு. வாழ்த்துக்கள். நான் அனாதித் தமிழர் வழிவந்தவன் என்ற முறையில் உங்களிடம் சில கோரிக்கைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இதை நீங்கள் சார்ந்த அமைப்பு மூலம் நிறைவேற வலியுறுத்துவீர்களா? 1. மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாம் தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிடவும். 2. அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாக தமிழையும் கொண்டுவரவும். 3. அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் தமிழகக் கோயில்கள் அனைத்திலும் திருமூலர் அருளிய திருமந்திரத்தை அல்லது வேறு புலவர்கள் வழங்கியுள்ள தமிழ் மொழியிலான மந்திரம் மூலம் பத்தர்களின் விருப்பத்தின் பேரில் அருட்சினை செய்ய வலியுறுத்த வேண்டும். 4.பேச்சு வழக்கில் இல்லாததும் எழுத்து வடிவிலும் இல்லாத பிற மொழி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக நிதி மத்திய அரசால் ஒதுக்குவது போல் தமிழ் மொழிக்கும் ஒதுக்க தாங்கள் வலியுறுத்த வேண்டும். 5. அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரியான கணக்கெடுப்பை அந்தந்த மாநிலங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். நன்றி-இவண்-அனாதி சீவனார் வழிவந்த தமிழன் பொன் இரவி. மாமூதூர் மதுரை.

  • @vadivelvadivel8688
    @vadivelvadivel86884 ай бұрын

    ஏங்க ஹரிஹரன் தமிழ்ல பேசலாமே ஏங்க சரத் நீங்களும் தமிழ்ல பேசலாமே எதுக்கு பாதி தமிழ் பாதி இங்கிலீஷ்

  • @rmathr

    @rmathr

    4 ай бұрын

    ஏன் சார்? திராவிட மாடல்ல ஹிந்தி கத்துக்க மாட்டீங்க சரி.. இங்கிலீஷும் கத்துக்க மாட்டிங்களா? கெணத்து தவள.

  • @ramamoorthyg8761

    @ramamoorthyg8761

    4 ай бұрын

    ஆங்கில அறிவை காட்டிக் கொள்ளத்தான்!

  • @veeramalairangasamy4788

    @veeramalairangasamy4788

    4 ай бұрын

    நல் வரவு ஆகுக. நல் வாழ்த்துக்கள்

  • @kuberanrangappan7213

    @kuberanrangappan7213

    4 ай бұрын

    அன்னைக்கு ராத்திரி 2.00 மணி,என் பொண்டாட்டி தலை நிறைய தாமரைப்பூவுடன் என்னய உசுப்பினா,

  • @ArulPalanisamy

    @ArulPalanisamy

    4 ай бұрын

    சென்னையில் வாழும் 90% கோடீஸ்வர மற்றும் பிரபல நபர்களின் வாழ்க்கை முறையில் ஆங்கிலம் ஒரு அங்கம்....

  • @subashbabu8690
    @subashbabu86904 ай бұрын

    இதுக்குமுன்னால் எப்படியோ இப்போதைக்கு சரத் பதில்கள் பரவாயில்லை போலதான் இருக்கிறது பார்ப்போம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @mohamedhussain2373
    @mohamedhussain23734 ай бұрын

    இவரிடம் பல கேள்விகள் கேக்க விரும்புகிறேன் ஜாதி அரசியலில் நுழைய விரும்பவில்லை இவரின் ச மு க கட்சியினர் நாடார்கள் சற்று சிந்திக்கவும் இவருக்கா நீங்கள் பாடுபட்டது வீண்தானே இவர் பி ஜே பி க்கு சென்றது ராதிகாவின் சொத்தை பாதுகாக்கதான் இரண்டு கட்சிகளுக்கு மாற்று கட்சி வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்கிறார் இரண்டு கட்சிகளும் மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தை நன்றாகத்தானே மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துசென்று இருக்கிறார்கள் பி ஜே பி ஆளுகிற மாநிலத்தைவிட தமிழகம் நன்றாகவே இருக்கிறது

  • @drmayakkannangopal2503

    @drmayakkannangopal2503

    4 ай бұрын

    உண்மை இவருக்கு Mr ராதாரவி அவர்களின் influence and recommendations இருந்திருக்க வேண்டும் அதனால்தான் எதுவுமே நடக்காதது போல சிம்பிளா பேச முடிகிறது இவரை சந்தர்ப்ப வாதியாக காட்டும் இந்த செயலை மனமுவந்து ஏதோ ஒரு அழுத்தத்திற்க்காக ஏற்று கொண்டுள்ளார் பிஜேபி செய்து கொண்டிருக்கும் கொடுமைக்கு உடந்தையாக இருக்க ஒப்பு கொண்டுள்ளார் இவரை பற்றி மேலும் பேசுவது நமக்கு நேர விரையமே 🙏

  • @Nostalgic14-zo3pk

    @Nostalgic14-zo3pk

    4 ай бұрын

    Poda Thuluka baadu

  • @Anguraja-wd9bs

    @Anguraja-wd9bs

    3 ай бұрын

    ❤😂😅 உண்மை நண்பா ❤😂😅😊

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn4 ай бұрын

    துணைவியர் இலங்கையில் பிறந்தவர் என்று பாண்டியன் சொல்லிக் கொண்டு வருகிறார்

  • @muthusenthil6618
    @muthusenthil66184 ай бұрын

    நரி சரத்குமார் கேள்விக்கு பதில் சொல்ல முடியல

  • @radjaaroumougame7664

    @radjaaroumougame7664

    4 ай бұрын

    நீ டாஸ்மார் கூளி

  • @SasiKumar-hk7yh

    @SasiKumar-hk7yh

    4 ай бұрын

    நீ எல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு யாரும் இங்கு தரம் தாழ்ந்து போல மூடிட்டு உன்னோட வேலை புண்டைய மட்டும் பாரு

  • @bhdrachlam
    @bhdrachlam4 ай бұрын

    நாட்டாமை தீர்ப்பை மாத்து❤

  • @kasirajan616

    @kasirajan616

    4 ай бұрын

    முடியாது போடா

  • @lilymalabed4562
    @lilymalabed45624 ай бұрын

    பணம் பாதாள வரை போகும் எத்தனை கோடி வாங்கினார் என்பது தெரியாது

  • @onemaster8133

    @onemaster8133

    4 ай бұрын

    சசிகலாவுக்கு அக்கா இந்த ராதிகா..சரத் ஒரு ops. என்னமா டகால் உடரானுங்க 😂😂

  • @subramaniansiva4113
    @subramaniansiva41134 ай бұрын

    சுப்ரீம்ஸ்டார் அவர்களின் மனம் திறந்த எதார்த்தமான பேச்சு அருமை ❤

  • @kalaiselvank6638
    @kalaiselvank66384 ай бұрын

    😂நீங்கள் தமிழனா இல்லை ஆங்கிலேயரா தமிழ் பேசுங்க நாட்டாமை😢

  • @rajaraja-wn7tg
    @rajaraja-wn7tg4 ай бұрын

    நி கோமாளியா பார்க்கிற நாங்கள் கோமாளியான்னு தெரியல கருமம்

  • @sithiksithik2999

    @sithiksithik2999

    4 ай бұрын

    😂😂

  • @uthayasooriyanarul2937

    @uthayasooriyanarul2937

    4 ай бұрын

    அவங்க புத்திசாலி, நாங்க தான் கோமாளிகள், இவர்களைத் திரும்ப திரும்ப நம்பி வாக்கைப் போடுறாங்களே அவங்களும் கோமாளிகள் தான்.

  • @bugiscube8373

    @bugiscube8373

    4 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SHANNALLIAH

    @SHANNALLIAH

    4 ай бұрын

    Vijayakanth's son shall win! Because Ms.Rathika too closer to Rajapaksas! She dont have any sympathy towards Tamils in Srilanka! That is my observation! In God We Trust! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri!

  • @Anguraja-wd9bs

    @Anguraja-wd9bs

    3 ай бұрын

    😂❤

  • @user-oo9br4nr9v
    @user-oo9br4nr9v4 ай бұрын

    சூப்பர் ஐயா இந்த இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்ற இதை உருவாக்கிய மாண்புமிகு நிதீஷ் குமார் அவர்கள் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது அவர்களுடைய கொள்கை என்னவென்று மக்களுக்கு தெரிகிறது நிச்சயமாக உங்களுக்காக தொண்டர்கள் இருக்கிறார்கள் பிரதமர் மோடிக்காவும் நீங்கள் இருக்கிறீர்கள் உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம் என்றும் அது போலவே நடக்கும் வார்த்தை மாறாதது வாழ்க்கை மாறாது

  • @georgejose4334
    @georgejose43343 ай бұрын

    ஏன் ?? இரண்டு பேரும் நிற்கவில்லை என்றால், இரண்டு பேரும் தோற்று விடுவீர்கள் என்ற எண்ணம் தான் !!! இது பெருத்த அவமானத்தை ஏற்படுத்தும் !!! இதை நினைத்துத்தான் இரண்டு பேரும் நிற்கவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது !!!

  • @user-ng8zn5xz5t
    @user-ng8zn5xz5t4 ай бұрын

    இவிங்க எல்லாம் காசுக்காக என்ன வேண்டும்னாலும் செய்வாங்க யாரை வேண்டுமானாலும் குக்கூ குக்கூ கொடுப்பாங்க ரம்மி ஹீரோ டம்மி ஹீரோ ஆயிட்டாரு இவங்களுக்கெல்லாம் கொள்கை கோட்பாடு ஐயோ ஐயோ😂

  • @jonameeb

    @jonameeb

    4 ай бұрын

    Appo Paendavar?

  • @adhisenthil6682
    @adhisenthil66824 ай бұрын

    Rummy kumar😂

  • @govindraj9296
    @govindraj92964 ай бұрын

    திரு.சரத்குமார் சார் பாரதத்தை காப்பாற்ற அருமையான முடிவு எடுத்திருக்கிறீர்கள்

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp99274 ай бұрын

    ஆங்கிலம் நன்றாக உள்ளது இங்கிலாந்து அனுப்பவும்

  • @adimuthuvairappan3910
    @adimuthuvairappan39104 ай бұрын

    Sarathkumar not acting in the movies,...but he is very good acting in BJP party

  • @samuelbackianathan9306

    @samuelbackianathan9306

    4 ай бұрын

    Rummy sarath kumar...😂😂😂😂😂😂

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x4 ай бұрын

    மேடைகளில் தமிழன் தமிழன் என்று கத்துறது பிறகு நான் நாடான் என்பதில் பெருமை என்கிறது பிறகு போய் ஹிந்தி காரனிடம் சரண்டர் ஆகிறது இதுதான் சரத்குமாரின் அரசியல்😡🩴

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha4 ай бұрын

    இந்த அரசியல் நாடகங்கள் எல்லாம் பணத்திற்காக மட்டுமே, வேறொன்றுமில்லை.

  • @kottikotti1710
    @kottikotti17104 ай бұрын

    முழு போட்டியும் தமிழில் பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  • @rajeshx1983
    @rajeshx19834 ай бұрын

    ayoooo rummy thalaiva yenna sothano🤣😂😂😂😂

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam35284 ай бұрын

    இருவரும் நீங்கள் தமிழருக்காக தானே இந்த பேட்டியை நடத்துகிறீர்கள்?????? அப்படி இருக்க ஏன் உங்கள் ஆங்கில புலமையை கூடுதலான நேரம் காண்பிக்கின்றீர்கள்???????இதிலிருந்தே வடிவாக தெரிகிறது நீங்கள் இருவரும் தமிழரிற்கானவர்கள் அல்ல என்பது! பணத்துக்கானவர்கள் தான்!

  • @rameshr936
    @rameshr9364 ай бұрын

    மூன்று முனை போட்டி என அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்க. அந்த களத்தில் தனித்துவத்தை கொண்டு ஒரு கட்சி நிற்கிறது. அதுவே தமிழர்களின் அரண்.

  • @sudha6344

    @sudha6344

    4 ай бұрын

    அது நாம் தமிழர் கட்சி தான் 💪🔥

  • @dhanamdhanam39
    @dhanamdhanam394 ай бұрын

    Unwanted interview

  • @udayaudaya4872
    @udayaudaya48724 ай бұрын

    இதுவாது நிரந்தரமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @user-nm9qx8os9o

    @user-nm9qx8os9o

    4 ай бұрын

    Yae?

  • @onemaster8133
    @onemaster81334 ай бұрын

    நெறியாளரை மிரட்டும் தொனியில் பதில் சொல்லாமல் தவிர்ப்பது அழகல்ல! ஒருவகையில் உறவினர் என்ற திமிரின் காரணமா?

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn4 ай бұрын

    150 வருஷம் வாழக்கூடிய ஒரு தலைவர்

  • @subramaniamsavithri6735

    @subramaniamsavithri6735

    4 ай бұрын

    😂

  • @stalinsivalingam2412
    @stalinsivalingam24124 ай бұрын

    அவர் சொல்லும் பதிலில் ஆயிரக்கணக்கில் கேள்வியில் உள்ளது அது சரி சொந்த பத்திரிக்கைக்கு கேள்வி கேட்கலாம் கேட்காமலும் இருக்கலாம்

  • @Dinesh.396
    @Dinesh.3964 ай бұрын

    நாம வாங்கிற அஞ்சுக்கும் பத்துக்கும் நமக்கு இது தேவையா நண்பா 😆

  • @AVSUK
    @AVSUK4 ай бұрын

    அருமை

  • @anylands5267
    @anylands52674 ай бұрын

    சரியான பதில், சரியான இடத்திற்கு வந்துள்ளார் சரத் உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @viswanathan7650
    @viswanathan76504 ай бұрын

    Supperji. VazhaNallamudan.

  • @sivakumarabi4440
    @sivakumarabi44404 ай бұрын

    கேள்விக்கு பதில் சொல்லியே கூட்டிட்டு வருவீங்களா இதெல்லாம் ஒரு நேரடி ஒளிபரப்பா

  • @babyilangovan8630

    @babyilangovan8630

    4 ай бұрын

    Nan nadar vijaykanth ku thorogam cheduvetta pa

  • @selvakumarr6672
    @selvakumarr66724 ай бұрын

    First time listening to SarathKumar. Clear in thoughts.

  • @mohansharma8821
    @mohansharma88214 ай бұрын

    Excellent sarath sir.mind blowing I have never ever saw your interview before.i like you as a actor very much.i didn't liked you as a politician I don't know why myself.but you are great person.

  • @karthickvibeeshnan5964
    @karthickvibeeshnan59644 ай бұрын

    குவியல் அறையில் பாடின பாடல் நினையவுயிருக்கா(1995)

  • @Avanimedia

    @Avanimedia

    4 ай бұрын

    😂😂

  • @congres..karanda..b
    @congres..karanda..b4 ай бұрын

    நிருபர் இங்கிலீஷ் பேசவே இல்லை நாட்டு ஆமை ஒரே இங்கிலீஷ் பேசுது

  • @user-et6yf9xs8y

    @user-et6yf9xs8y

    4 ай бұрын

    Stalin telugu from Andra speaking tamils and you voting FOR DRUGS corruption because no understand tamil

  • @jonameeb

    @jonameeb

    4 ай бұрын

    Gotha., Rahul Kundi., enna Tamil aaa da vennae..

  • @visanisha33
    @visanisha334 ай бұрын

    Sarathkumar is a genuin Man Makkelay pls make him a winner

  • @ssubburam2335
    @ssubburam23354 ай бұрын

    சரத் உங்கள் பேட்டி மிகவும் அருமை. தெளிந்த நீரோடை போல இருந்தது. உங்கள் துணைவியார் விருதுநகரில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Jot155

    @Jot155

    4 ай бұрын

    கள்ள புருஷன் விஜயகாந்த் மகனை எதிர்க்கலாமா

  • @baskark5800
    @baskark58004 ай бұрын

    Mr. Sarath kumar party's entire vote Bank may be between 1000 to 2000. Just he is an actor apart from that he is nothing in politics.

  • @HariRam-nc1th
    @HariRam-nc1th4 ай бұрын

    யோக்கிய பிரபு

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov4 ай бұрын

    சிறப்பான பதிலாக பார்கிறேன்.

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c4 ай бұрын

    நான் கடந்த 30 வருடமாக சரத்குமாரின் தீவிர ரசிகன். கட்சியிலும் தீவிரமாக இருந்து வந்தேன். மதவாதக் கட்சி என பிஜேபியுடன் கூட்டணி வைத்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆகவே நான் இக்கட்சியில் இருந்து வெளியேறி விசிக கட்சியில் இணைந்து விட்டேன்

  • @yagnar6869

    @yagnar6869

    4 ай бұрын

    Dei use I'd with your name

  • @Bajji7777

    @Bajji7777

    4 ай бұрын

    NI VAYASUKKU VANTHS ENNA VARATTI YARUKKU ENNA PODA PAITHIYAM

  • @davidkumaranr2644

    @davidkumaranr2644

    4 ай бұрын

    இதெல்லாம் நம்புர மாதிரி இல்லை

  • @rajeshparam8638

    @rajeshparam8638

    4 ай бұрын

    நீ இருந்தா என்ன இல்லன்னா என்ன. ஒரு வித்தியாசமும் இல்லை... 😂

  • @ravisankar513

    @ravisankar513

    4 ай бұрын

    😂😂😂😂😂

  • @Theeran_sathya
    @Theeran_sathya4 ай бұрын

    டேய் ரம்மி... Ed Riduku பயந்த காச வாங்கிட்டு பொய்ட்டு.. என்னமா உருட்டுரான் பாருங்க மக்களே..😂😂😂

  • @ramachandran546

    @ramachandran546

    4 ай бұрын

    ரம்மிக்கு ஒரு மினிஸ்ட்டர்

  • @benitkaran4262

    @benitkaran4262

    4 ай бұрын

    ரம்மி காசு

  • @dhaneshkumar9063

    @dhaneshkumar9063

    4 ай бұрын

    ஏண்டா பொறம்போக்கு ed ரைட் வர இவரு என்ன சீமான் மாதிரி பாரின் பணம் வங்குறாரு...

  • @gopalkrishnan4543

    @gopalkrishnan4543

    4 ай бұрын

    😂😂நாளை உன் சந்ததிகள் போதை பொருள் தின்று டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டும் என்றால் மோடிஜியின் பிஜேபி தவிர உனக்கு வேறு வழியே இல்லை.. எனக்கு இந்த ஆட்சியில் ஊழல் செய்து சம்பாதிக்கற பணம் தான் முக்கியம்.. அண்ணாமலை வந்துவிட்டால் லஞ்சம் வாங்கி கொள்ளை அடிக்க முடியாதே என்று வருந்தினால் உன் பிள்ளைகள் அந்த பணத்தை வைத்து நாசமாய் போவது உறுதி.. உன் வம்சத்தின் தலை எழுத்தும் உன் கையில் தான் உள்ளது.. அப்புறம் உங்க இஷ்டம்.. மீண்டும் மீண்டும் ஏமாறாதே தமிழா. 1. NEETஐ ஒழிப்போம் என்றான்.. ஏமாந்தோம். 2. சாராயத்தை ஒழிப்போம் என்றான்... சரக்கு விற்பனைக்கு இலக்கு வைத்து விற்கிறான். ஏமாந்தோம்.. 3. தைரியமாக உங்கள் நகைகளை அடகு வையுங்கள்.. நாங்கள் மீட்டுத்தருகிறோம் என்றான். ஏமாந்தோம். 4. விலைவாசியை குறைப்போம் என்றான்.. பத்திரப்பதிவு துறை மின்சாரத்துறை கட்டணங்கள் கழுத்தை நெறிக்கும் அளவு உயர்த்திவிட்டான். ஏமாந்தோம்.. 5. அனைத்து குடும்பத்தலைவிக்கும் மாதம் ஆயிரம் என்றான்.. பின் "தகுதி ..தராதரம்.. என்று பிரித்தான். ஏமாந்தோம்.. 6. பறித்தான் பறித்தான் தாலிக்கு தங்கத்தை பறித்தான்.. மாணவர்களின் மடிக்கணினியை பறித்தான் சைக்கிளை பறித்தான்... இழந்தோம்.. ஏமாந்தோம். 7. கடவுள் நம்பிக்கை இல்லை என்றான்.. ஆனால் ஹிந்து கடவுளை வணங்கும் மக்களுக்கு மட்டும் எதிராக அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல முடியாமல் இருக்கிறான்.. பின்பு நான் ஒரு கிறிஸ்தவன் என்கிறான். ஏமாந்தோம்.. 8. சமூகநீதி காவலர்கள் நாங்கள் தான் என்றான்.. பட்டியல் சமூகத்தினர் பொதுதொகுதியில் போட்டியிட உரிமையில்லை என்கிறான். ஏமாந்தோம்.. 9. *தமிழர்களின் காவலன் நான்தான் என்றான்.. என் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் மடிந்தபோது கொன்றவனுடன் கூட்டணி வைத்தான், இன்னமும் இருக்கிறான்.. ஏமாந்தோம்.. 10. தமிழ் என் உயிர் என்றான்.. அவன் நடத்தும் பள்ளியிலேயே தமிழில் பேசினால் அபராதம் என்கிறான்..! ஏமாந்தோம்.. 11. கட்சத்தீவை மீட்போம் என்றான்.. எழுதிக் கொடுத்ததே அவன் ஆட்சியில்தான் என்றது தெரியாமல் ... ஏமாந்தோம்.. 12. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்தை விடமாட்டேன் என்றான்.. திட்டத்திற்கு கையெழுத்திட்டதே அவன்தான் என்றபோது... ஏமாந்தோம்... 13. ஆறுவழிச்சாலையை தடுத்தான்.. இன்று அவனே அதை போடுகிறான். மீண்டும் ஏமாந்தோம்.. இன்னும் எத்தனையோ ஏமாற்றங்கள்.. 70 ஆண்டுகள் மாறி மாறி எத்தனை முறை எத்தனை காலம் யாரிடமெல்லாம் ஏமாறுவாய். இனியாவது விழித்தெழு.. DMK அடிமை விபச்சார மீடியாகள் BJP, மோடியை பற்றி சொன்ன பொய்களை இப்போதாவது புரிந்துகொள்.. நீயும் உன் பிள்ளைகளும் முட்டாள்களாக இருக்கும் வரை திருடர்கள் தான் உன் மதவெறியை பயன்படுத்தி உன்னை ஆட்சி செய்வார்கள்..

  • @rajeshdheenan9913

    @rajeshdheenan9913

    4 ай бұрын

    Rummy circle belongs to lottery martin, highest electoral bond donor to DMK party.

  • @SelvaKumar-tz6fr
    @SelvaKumar-tz6fr4 ай бұрын

    நல்ல நேர்மறையான சிந்தனை.

  • @Gurumani-of4iz
    @Gurumani-of4iz4 ай бұрын

    Congratulations 🎉sir

  • @makeswaransubramanian3438
    @makeswaransubramanian34384 ай бұрын

    இவர் தமிழில் பேசியதை விட ஆங்கிலம் பேசியது தான் அதிகம் இவர் எப்படி தமிழன் என்று நினைத்து நாம் ஆதரிப்பது தமிழரை எப்படி முட்டாள் ஆக்குவது என்பதை வந்தவன் இங்கு உள்ளவன் எவ்வளவு பேர் நினைத்து கொண்டு திரிகிறார்கள் தமிழா விளித்து கொள் 😂😅😢😢😢

  • @jebaleverest1715

    @jebaleverest1715

    4 ай бұрын

    விழித்துக்கொள்!! நீ முதலில் உன் தமிழை சரி செய்!!

  • @rattanedumaangobind3507

    @rattanedumaangobind3507

    4 ай бұрын

    English is part of educated Indian life & politics. Don't be narrow-minded , thinking tamil, tamil, tamil.

  • @gjgj2918

    @gjgj2918

    4 ай бұрын

    Why no English speak Englishஅய்யயோ என்ன சொல்ரது தெரியலியே 😅😅😅😅😅😅😂😂😂😂

  • @SaravananSaravanan-ie3ws

    @SaravananSaravanan-ie3ws

    4 ай бұрын

    ,,@$@@@@@@@@@😂@​@@rattanedumaangobind3507

  • @mailmejay

    @mailmejay

    4 ай бұрын

    Enda neeenga Tamil la pichai edutha Tamil valarnthirumaa da

  • @svrtalks5560
    @svrtalks55604 ай бұрын

    Pavam

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu29244 ай бұрын

    கலைஞரால் ஈர்க்கபட்டவன் இப்பொழுது பணத்தில் ஈர்க்கபட்டான் என்பது தான் உண்மை

  • @benitkaran4262

    @benitkaran4262

    4 ай бұрын

    பணம்

  • @user-fc4xw6fv1l

    @user-fc4xw6fv1l

    4 ай бұрын

    இப்போது உண்மையை உன்னர்டான் என்று நினை கூமுட்டை

  • @user-ee1jp4jn5g

    @user-ee1jp4jn5g

    4 ай бұрын

    Dhorohi captain athma unnai manikkadhu da

  • @tiru1692
    @tiru16924 ай бұрын

    English media? Tamil subtitles, please🙄

  • @krishthegamingmaniac162
    @krishthegamingmaniac1624 ай бұрын

    A very warm and good hearted person, Wish him all the luck for his future Journey!

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x4 ай бұрын

    பாஜகவில் அடிக்கடி தலைமை மாறும் என்பது சரத்குமார் கவனித்திருக்கிறார் போலும் அண்ணாமலையை நீக்கி எதிர்காலத்தில் தான் தலைவராகலாம் என்பதுதான் சரத்குமாரின் நோக்கம் அதனால் தான் அவர் ஹிந்தியில் ஆடு கத்தின மாதிரி மேடையில் கத்தி தனது ஹிந்தி மொழிப்பற்றை காட்டியுள்ளார்😢😂

  • @sridharanveeraraghavan6462

    @sridharanveeraraghavan6462

    4 ай бұрын

    பின்ன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்களுக்கு கொத்நடிமையாக இருக்கவேண்டுமா?

  • @Manieswaran3594

    @Manieswaran3594

    4 ай бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @user-kf7bq8um2i

    @user-kf7bq8um2i

    4 ай бұрын

    எதுக்கு மெனகெட்டு அவ்ளோ டைப் பன்னீங்க. வேஸ்ட் ங்க நீங்ஙங?

  • @iamadirector...9381

    @iamadirector...9381

    4 ай бұрын

    Next bjb leader sarakku kumar

  • @user-mgr

    @user-mgr

    4 ай бұрын

    உண்மை

  • @pulseindia1648
    @pulseindia16484 ай бұрын

    நீங்கள் கற்பனை செய்திருக்கிற அளவுக்கு சரத்குமாருக்கு ஒன்னும் பெரிய மாஸ் எல்லாம் கிடையாது!! அவர் எந்த கொள்கையும் இல்லாத தனிநபர்தான்!!

  • @SasiKumar-hk7yh

    @SasiKumar-hk7yh

    4 ай бұрын

    நீ எல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு யாரும் இங்கு தரம் தாழ்ந்து போல மூடிட்டு உன்னோட வேலை புண்டைய மட்டும் பாரு

  • @vishnuprathapaismkkanyakum5861

    @vishnuprathapaismkkanyakum5861

    4 ай бұрын

    Supreme ⭐ Sarath Kumar

  • @anburaj7283

    @anburaj7283

    4 ай бұрын

    நாங்க எப்போ கற்பனை பண்ணோம் .இவர் மாஸ் nu.

  • @jebasinghjebasingh9920

    @jebasinghjebasingh9920

    3 ай бұрын

    ஒண்ணி தமிழ்ல பேசு இல்லைங்கி இங்கிலீஷ்ல பேசு பரதேசி நாய்

  • @josephslaveofchrist1791
    @josephslaveofchrist17914 ай бұрын

    Aaviyanavare Anbu Nesare ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையா 2. கண்ணின்மனி போல காத்தருளும் கழுகு போல சமந்தருளும் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே எந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே புயல்காற்றில் புகலிடமே கடுமழையில் காப்பகமே நான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே சுட்டெரிக்கும் ஆவியானவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பரிசுத்த ஆவியானவரே 5. வியத்தகு உம் பேரன்பை எனக்கு விளங்கப்பண்ணும் என் இதயம் ஆய்ந்தறியும் புடமிட்டு பரிசோதியும் Aaviyanavare Anbu Nesare - ஆவியானவரே அன்பு Lyrics in English Aaviyanavare Anbu Nesare aaviyaanavarae anpu naesarae aatkonndu nadaththumaiyaa 1. unthan paathaikal arinthidach seyyum um valikal kattuth thaarum unthan vaarththaiyin velichchaththilae thinanthinam nadaththumaiyaa 2. kannnninmani pola kaaththarulum kaluku pola samantharulum unthan sirakukal nilalthanilae ennaalum mootik kollum 3. veyil naeraththil kulir nilalae puyalkaattil pukalidamae kadumalaiyil kaappakamae naan thangum koodaaramae 4. niyaayath theer;ppin aaviyaanavarae sutterikkum aaviyaanavarae paavam kaluvi thooymaiyaakkum parisuththa aaviyaanavarae 5. viyaththaku um paeranpai enakku vilangappannnum en ithayam aaynthariyum pudamittu parisothiyum

  • @basheerahamed4331
    @basheerahamed43314 ай бұрын

    எவன் வேண்டுமானாலும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம் ஒரே உறுப்பினர் கொண்ட கட்சிக்கு சாகும்வரை கூட கட்சி நடத்தலாம்

  • @parthibanparthiban4888

    @parthibanparthiban4888

    3 ай бұрын

    100%true

  • @philipvasanthan916
    @philipvasanthan9164 ай бұрын

    Why importance for such untrustworthy politicians!

  • @MrRshankarindia
    @MrRshankarindia4 ай бұрын

    Sarath's matured answers - Mrs.Sarath to work on field efficiently. BJP / TN deserve these type of people.

  • @mnarayanan2940
    @mnarayanan29404 ай бұрын

    அருமையான பதில்கள்

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath44874 ай бұрын

    Beautiful debate Sharath Very apt responses You will be a good partner to Sri Annamalai I respect your politeness and honest exposes Thank you

  • @RaviUma-wt3dz
    @RaviUma-wt3dz4 ай бұрын

    ❤❤❤❤❤❤ntk

  • @AVtime101
    @AVtime1014 ай бұрын

    இவர் என்னமோ சாதிச்ச மாதிரி, இவர் கமல பாத்து சிரிக்கிறார்😂😂

  • @ajayagain5558
    @ajayagain55584 ай бұрын

    SARATHKUMAR 👌 SEMMA ANSWERS 👏👏👏 BJP 💪🤗🇮🇳🎊

  • @ramasamymurugesan7897
    @ramasamymurugesan78974 ай бұрын

    சரத்குமார் சார் விளக்கமும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan18034 ай бұрын

    கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமிய சொந்தங்களுக்கு பாஜகவால் என்ன பிரச்சினை ஏற்பட்டது. ஏதேனும் ஒன்று

  • @anuradhasreenivasan9444
    @anuradhasreenivasan94444 ай бұрын

    Kudos SarathKumar ! Very clear message.

  • @GREENBAT292
    @GREENBAT2923 ай бұрын

    தனித்து நிற்கக்கூடிய ஆண்மை சீமான் அவர்களுக்கு தான் உண்டு தமிழக மண்ணில் 💪🏼🚩🎙🎙🎙 🎙🎙🎙🎙நாம் தமிழர் கட்சிக்கே எங்க ஓட்டு

  • @chans8744
    @chans87444 ай бұрын

    இவனுடைய தற்போதைய மனைவி ராதிகா..நான்கு முறை திருமணம்செய்து சமூகச்சீரழிவை ஏற்படுத்தியவா் எப்படி ஒரு நல்ல சமூகதை உருவாக்க முடியும்

  • @myday066

    @myday066

    3 ай бұрын

    இது ஆரோக்கியமான அரசியல் கருத்து கிடையாது. அவர்கள் முறைப்படி திருமணம் செய்து ஆதிக்க மனப்பான்மை எதுவும் இல்லாது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan98024 ай бұрын

    34:52 rummy ku adimai aaga sonna nee pesura😂

  • @Vinod_Kumar2993

    @Vinod_Kumar2993

    4 ай бұрын

    When did he say rummy ku adimai avanga nu ,he just acted in the ad that is his profession avaru sonna nee poi rummy adviya unoda buthi enga da pochu 😂

  • @tamilfilmlovertamizhan9802

    @tamilfilmlovertamizhan9802

    4 ай бұрын

    @@Vinod_Kumar2993 brand endorsement is what he did and he did it for gambling! Rummy kumar ku arivu iruntha he wouldn't hv done that who is aspiring to b chief minister of State,, as a matter of fact no politician did that before who came from cinema .. rummy kumar pathi pesarthu waste velaiya paaru vinod kumaru

  • @Vinod_Kumar2993

    @Vinod_Kumar2993

    4 ай бұрын

    @@tamilfilmlovertamizhan9802 as if no other celebrities is doing the promoting bad things , every one is doing 🤬 please go and see most of the celebrity doing the same I don't point out then it's their profession they also need to earn money its u people who have to decide to go with or not , so don't blame him instead of that u have to look for ur life of he says to drink poison will u drink

  • @tamilfilmlovertamizhan9802

    @tamilfilmlovertamizhan9802

    4 ай бұрын

    @@Vinod_Kumar2993 others who does that will not be successful politician so is ur rummy kumar that's it

  • @Vinod_Kumar2993

    @Vinod_Kumar2993

    4 ай бұрын

    @@tamilfilmlovertamizhan9802 I won't say fault in Sharath Kumar , even state govt banned it , now what happened supreme court has removed the banned are u going to say supreme court is bad , u should have self control on you if it's harm

  • @shankaranvishwanath2189
    @shankaranvishwanath21893 ай бұрын

    Congratulations on your recent interview! It's great that you utilized to communicate in both English and Tamil, considering the pan-India and global reach of your audience. Your ability to represent both Indian and Tamilian identities is commendable. Wishing you and your wife victory in the upcoming general election for Lok Sabha. It's emanate freshness in Tamilnadu politics with positive ideology and approach to many issues concerning both in the state and national level. We love to see you soon as State Governor for your dignified language and personality once NDA come to power in the center.🎉

  • @sheikdawood7353
    @sheikdawood73534 ай бұрын

    ஒங்க கட்சியில் 1கோடி தொண்டனா? 2கோடி தொண்டனா?

  • @Jaya9093-jr4kt
    @Jaya9093-jr4kt4 ай бұрын

    மீண்டும் மோடி வேண்டும் மோடி பிரதமராக மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்.பிஜேபி சென்னை தீனா ஸ்ரீராம்

  • @kannan0519
    @kannan05194 ай бұрын

    👍

  • @SASIKUMAR-sx2hv
    @SASIKUMAR-sx2hv4 ай бұрын

    நெறியாளர்கள் வணக்கம் நீங்க மட்டும் தமிழ் பேசுவதற்கு மிக்க நன்றி

  • @ramanarayanan9242
    @ramanarayanan92424 ай бұрын

    Sarathkumar is very knowledgeable. And talented

  • @sathishkumar-ny9ml

    @sathishkumar-ny9ml

    4 ай бұрын

    Yeppo BJP serntha la irundha

  • @shidar16

    @shidar16

    4 ай бұрын

    Ennena solran paarunga

  • @aaronshan8956

    @aaronshan8956

    4 ай бұрын

    🤔🤔🤔

  • @harihari3574

    @harihari3574

    4 ай бұрын

    Super ji

  • @anandhapadmanabhanvenkates9895
    @anandhapadmanabhanvenkates98954 ай бұрын

    சரத்குமார் ராதிகா சரத்குமார் 2 பேர தவிர வேற தொண்டர்கள் உள்ளார்களா?

  • @prabhukanapatalsmk6961

    @prabhukanapatalsmk6961

    4 ай бұрын

    மெண்டல் நீ தமிழ்நாட்டுல இருக்கியாடா

  • @user-nm4ez9rr2h
    @user-nm4ez9rr2h4 ай бұрын

    தந்தி டிவிக்கு மிக்க மகிழ்ச்சி பேட்டி எடுத்ததற்கு

  • @sivakumargopalakrishnan6253
    @sivakumargopalakrishnan62534 ай бұрын

    கட்சியில் தன்னை இனைத்தார் என்பதுதான் பொருத்தம்

  • @vijaybaskarraj2398
    @vijaybaskarraj23983 ай бұрын

    சரத்குமாரின் இந்த பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉

  • @muralimanoharb4088
    @muralimanoharb40884 ай бұрын

    Good value addition to TN BJP..Best wishes 🎉🎉

  • @rajarathinam1010
    @rajarathinam10104 ай бұрын

    Best Wishes sir....🎉🎉🎉

  • @muthusenthil6618
    @muthusenthil66184 ай бұрын

    நரி மாமா வேலை நல்லா பார்க்கிற

  • @SasiKumar-hk7yh

    @SasiKumar-hk7yh

    4 ай бұрын

    🤣🤣🤣🤣 டே சில்ற புண்ட. எங்கடா ங்கோத்த பாவடைக்குள்ள ஒழிஞ்சிட்டு இருக்கு. பல விந்துக்கு பொறந்தவனே. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பொச்ச சாத்திட்டு கெளம்பு. வாய் புண்ட விட்டினா வாய்ல சுண்ணிய விட்டு ங்கொம்ம சூத்துல வெளியே எடுப்பேன். தேவிடியா மகனே 🖕🖕🖕

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj4 ай бұрын

    ஒரு பொக்கே கொடுக்கும் விசயத்துக்காக தனி கட்சி ஆரம்பித்தீர்களே சிறப்பாக நடத்தவேண்டியதுதானே ஏன் பதுங்கி பதஙாகி இருந்தீர்கள்?நாட்டில் என்ன நடந்தாலும் அறிக்கை கூட வேளியிடாமல் இருப்பீர்கள் தேர்ந்தல் நைரத்தில் மட்டும் வெளியே வந்து நாங்கள் 240,தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று வெளியிடுவீர்கள் இதுதான் நீங்கள் கட்சி நடத்திய அழகு.

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm35654 ай бұрын

    நாட்டாமை நாங்கள் எல்லாம் தமிழர்கள்,தொலைக்காட்சியும் தமிழ்

  • @jeganathannathan9974
    @jeganathannathan99744 ай бұрын

    தோக் குற கட்சி எத்தனை சீட்டு கேட்டாலும் கிடைக்கும்.

  • @--Asha--

    @--Asha--

    4 ай бұрын

    Periya kandupidippu

  • @dhoniraj-uz4vj
    @dhoniraj-uz4vj4 ай бұрын

    Unga mammiyar c. m nu sonnangala..... Rathika...... Oru

  • @4k60hdrgaming

    @4k60hdrgaming

    4 ай бұрын

    ungotha thaanda oora otha dvdya mava

  • @jeganraj6643
    @jeganraj66434 ай бұрын

    சரியான முடிவு

  • @user-vf8so6go8j
    @user-vf8so6go8j4 ай бұрын

    கட்சி தொடங்கி 16 வருஷம் நடத்தினேன் என்று சொல்கிறீர்களே இந்த 16 வருஷத்தில் நீங்கள் மக்களுக்காக என்ன போராடுனீர்கள் ?

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan41834 ай бұрын

    உன் பாதி வாழ்க்கை பெண்களோடு அலையவே சரியா போச்சே....😅😅😅😅😅

  • @bugiscube8373

    @bugiscube8373

    4 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂

  • @rajeshparam8638

    @rajeshparam8638

    4 ай бұрын

    உன்னைமாதிரி எல்லோரும் இருப்பர்கள் என நினைக்கிறே... 😂

Келесі