Prakash Raj Exclusive Interview | 9 ஆண்டுகள் மோடி ஆட்சியில் நடந்தது இது தான்! | PM Modi | Sun News

Prakash Raj Exclusive Interview | 9 ஆண்டுகள் மோடி ஆட்சியில் நடந்தது இது தான்! | PM Modi | Sun News
#prakashrajinterview | #pmmodi | #prakashrajexclusive | #bjp | #sundigitalexclusive | #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 3 700

  • @rafiuddeen4612
    @rafiuddeen46127 ай бұрын

    உண்மையான நேர்மையான மனசாட்சி உள்ள நல்ல மனிதன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @devarajus9863

    @devarajus9863

    4 ай бұрын

    🙏👍🔥♥️💪

  • @ramachandranr9928

    @ramachandranr9928

    4 ай бұрын

    💯

  • @Fredric-cj9lb

    @Fredric-cj9lb

    4 ай бұрын

    ​@@devarajus986300000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

  • @Dhanasekaran-sb2rf

    @Dhanasekaran-sb2rf

    3 ай бұрын

    Thank you p Raj sir for your speech WELDONE

  • @Dhanasekaran-sb2rf

    @Dhanasekaran-sb2rf

    3 ай бұрын

    M ODi k. D

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 Жыл бұрын

    இதனால் தான் பிரகாஷ் ராஜ் சாரை எல்லோருக்கும் பிடிக்கிறது உண்மையை எந்தவித பயமும் இல்லாமால் தெளிவாக பேசுவார் கனடாவில் இருந்து இலங்கைத் தமிழிச்சியின் வாழ்த்துக்கள் சார் 👏👏👏

  • @balans2627

    @balans2627

    4 ай бұрын

    பிரகாஷ் ராஜ் நடிகர் மட்டும் அல்ல‌அவர்‌ஒ😅ருசிந்தனையாளர்

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    4 ай бұрын

    @@balans2627சமூக சிந்தனையாளர் என்று சொல்லுங்கள்...

  • @gopalakrishnanpoovalingam9210

    @gopalakrishnanpoovalingam9210

    4 ай бұрын

    Super.speech

  • @hosuronline
    @hosuronline Жыл бұрын

    தெளிவான கருத்துள்ள பேச்சு. நடிப்பதில் திறமையும் மக்களுக்கான அரசியலில் தெளிவும் கொண்டிருக்கிறார்.

  • @ranjithalakshmilal8047
    @ranjithalakshmilal8047 Жыл бұрын

    நீ நடிகன் இல்லய்யா..... உயர்ந்த மனிதன் 🙏🏻🙏🏻 நீங்க இல்லாத சினிமா நினைத்து கூட பார்க்க முடியாது..... Big salute man😇

  • @TamilSelvan-pt2gs

    @TamilSelvan-pt2gs

    8 ай бұрын

    😊😊😊😊t😊😊😊tttq😊ttqtq😊😊¹t1qqt😊tq😊t😊😊😊tt😊ttqqqtqqT😊😊😊qq😊tt😊q😊😊😊😊😊¹t😊q😊1😊qt😊q😊😊¹😊q¹tqtt😊q¹😊et😊😊😊😊qqt😊😊¹tt😊tqt😊😊😊😊¹tqrt😊qtq¹11tq¹😊rqqt¹😊😊😊Tq😊😊1😊😊¹tqt😊😊qtt1qq😊ttqtqq11tq😊qtq1tq😊😊😊qq😊😊t😊😊ótqqqtootoq😊😊😊😊😊😊😊qoóótqo😊óóóóóóó😊😊😊😊ótó😊😊😊😊

  • @rskrishna3284

    @rskrishna3284

    2 ай бұрын

    Nadigan Ila thirudan kama koduran

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 Жыл бұрын

    உங்கள் தெளிவான அரசியல் வரவேற்கதக்கது. வாழ்த்துகள் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்.

  • @Rojamalare316
    @Rojamalare31611 ай бұрын

    மனக்குமறலை அருமையாக பகிர்த அண்ணன் ராஜ் அவர்களுக்கு நன்றி..

  • @AkbarAli-zd7gd
    @AkbarAli-zd7gd8 ай бұрын

    அனைத்து மக்களும் பேச கூடிய விஷயங்கள் அனைத்தும் அண்ணன் ஒருவரே பேசி விட்டார் சூப்பர் தலைவா

  • @arogansome7258

    @arogansome7258

    5 ай бұрын

    உண்மை

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Жыл бұрын

    அருமை துணிச்சல் பேச்சு 100% உண்மை.வாழ்க நலமுடன்

  • @asrafnasha874
    @asrafnasha874 Жыл бұрын

    மனதின் மறுபக்கமாய் பிரகாஷ் ராஜின் அழகிய ஆதங்கம் புடிச்சிருக்கு நன்றிகள் புரோ.

  • @user-zx3bg6dh5v
    @user-zx3bg6dh5v Жыл бұрын

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ராஜ் சார்

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u Жыл бұрын

    தெளிவாக சொன்னீங்க சார்: நன்றி சார்

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 Жыл бұрын

    பிரகாஷ்ராஜ் உங்களை வாழ்துவதற்கு வார்த்தை இல்லை 👍👍👍👍👍👍👍🙏

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 Жыл бұрын

    சரியான கருத்து.👌💕 💯பொறுப்பு மிகுந்த பதில்கள்.😇

  • @-conscience
    @-conscience Жыл бұрын

    உண்மையான ஆண்மகன் பிரகாஷ்ராஜ்❤

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Жыл бұрын

    பிரகாஷ் அண்ணா நீங்க வில்லன் இல்லை அண்ணா 🙏நீங்க தான் உண்மையான ஹீரோ 👍சூப்பர் சூப்பர் அண்ணா.. 👍உங்களை போல் எல்லோரும் பேசினால் நம்ம வல்லரசு ஆகும் அண்ணா நன்றி நன்றி அண்ணா 🙏

  • @raheesah3953

    @raheesah3953

    6 ай бұрын

    Iron man of kerala prk rag sr

  • @JOANSCOASTALDELICACIES

    @JOANSCOASTALDELICACIES

    5 ай бұрын

    Genuine man Hats off sir❤

  • @Fishes-Gulf-of-mannar

    @Fishes-Gulf-of-mannar

    4 ай бұрын

    உங்கள் பேச்சு தொடரட்டும். நன்றி.

  • @sharuk47
    @sharuk47 Жыл бұрын

    எதிர்காலத்தில் சிறந்த தலைவராக வாழ்த்துக்கள் பிரகாஷ் அண்ணா....🤗🤗🤗

  • @vchandrasekaran2
    @vchandrasekaran2 Жыл бұрын

    தெளிந்த அறிவு உங்களுக்கு. உங்களைப்போல் சிறந்த மனிதன், நடுநிலைவாதி, எங்கு பிறந்தாலும் தமிழனின் உடன்பிறப்பு நீங்கள்.தொழிலை நேசிக்கும் உண்மைக் குடிமகன் உன்னத மனிதன் வாழ்க பல்லாண்டு.

  • @karthicka
    @karthicka Жыл бұрын

    ஐயா பிரகாஷ் ராஜ் அவர்களின் கருத்து மிக சிறப்பு ❤️

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 Жыл бұрын

    அற்புதமான விமர்சனம்.

  • @alpitchaialpitchai4105
    @alpitchaialpitchai41057 ай бұрын

    சூப்பர் சூப்பர் மிஸ்டர் பிரகாஷ் சார் அருமை மிக்க நன்றி🎉🎉🎉

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 Жыл бұрын

    அருமையான, தெளிவானபதிவு SUPER....👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Жыл бұрын

    உண்மைகளை மிகவும் அழகாக.... தைரியமாக.... கூறும் நல்ல மனிதர்.... நல்ல இந்திய குடிமகன்..... நலமுடன்... வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @chinnaiah.G
    @chinnaiah.G11 ай бұрын

    பிரகாஷ்ராஜ்சார் அவர்களின் அருமையான அரசியல் பேச்சு சிறப்பு!!

  • @sekarp723
    @sekarp723 Жыл бұрын

    Super Prakash sir 💐🙏🙂 Wonderful speech.... Congratulations sir ❤❤❤

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Жыл бұрын

    VERY VERY CORRECT SPEECH. EVERYTHING FROM HEART.

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k Жыл бұрын

    பணத்தை பாதுகாக்க, தொழிலுக்கு பயந்து மனச்சாட்சியை இழந்து வாழும் மனிதர்கள் (நடிகர்கள்) இடையே துணிந்து கருத்துக்களை கூறும் நீங்கள் உண்மையில் ஓர் மாவீரன் தான். திரைப்படத்தில் நடிக்கும் போது தான் நீங்கள் வில்லன். ஆனால் உண்மையில் நீங்கள் தான் உண்மையான கதாநாயகன். தமிழ்நாட்டு நடிகர்கள் இவரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். தொடரட்டும் உங்கள் துணிவான பணி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Жыл бұрын

    உண்மையான ஹீரோ💯🙏🙏🙏

  • @sam_official4090
    @sam_official4090 Жыл бұрын

    அருமையான கருத்துக்கள்

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Жыл бұрын

    வெறித்தனம்... பிரகாஷ் ராஜ் Sir - hats off! What a clarity!

  • @MuhammedAli-fi5jq
    @MuhammedAli-fi5jq Жыл бұрын

    ഒരു നടനെന്നതിലുപരി ഒരു യഥാർത്ഥ ജനാതിപത്യ വിശ്വസി എന്ന നിലക്ക് പ്രകാശരാജിനെ ഇഷ്ട്ടമുള്ള മലയാളികൾ വരൂ ❤

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo5 ай бұрын

    Welcome prakash sir your open press meet in open heart speaking is very great in politics welcomed by all social media of peoples and thanks to sun news media vison

  • @TAMILUKKUTHAMBI
    @TAMILUKKUTHAMBI Жыл бұрын

    தெளிந்த முதிர்ச்சியடைந்த ஆக்கப்பூர்வமான சிந்தனை..... நிழலில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும்.......

  • @vasanthapalanichamy3972

    @vasanthapalanichamy3972

    4 ай бұрын

    விஜய் இப்படி பேசினால் நல்லா யிருக்கும் பேசுவாரா மோடியை பற்றி பேசுவாரா எதிர்பார்கிறோம்

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    4 ай бұрын

    @@vasanthapalanichamy3972ரஜினியும் பேசியதில்லை, அஜித்தும் பேசியதில்லை. விஜய்யும் பேசியதில்லை. பகட்டான விளம்பரத்தையும், கோடிக் கணக்கில் ஒவ்வொரு படத்தில் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறிவைத்து செயல்படுபவர்களிடம் சமூக உணர்வை எதிர்பார்ப்பது யார் குற்றம்???

  • @nagarajanp938
    @nagarajanp938 Жыл бұрын

    திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள் உண்மையான ஆண் மகன் ... மனதில் பட்டதை தைரியமாக கூறிய நல்ல மனிதன்...

  • @mii254

    @mii254

    Жыл бұрын

    👍👍👍

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan52198 ай бұрын

    திரு. பிரகாஷ் ராஜ் அவர்கள் தன் அரசியல், தன் மக்களின் அரசியல் ஐ உரத்து பேசும் அதிசய கலைஞன். வாழ்க.

  • @gsathishkumar5200
    @gsathishkumar5200 Жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @Ashanmugam-zf2ht
    @Ashanmugam-zf2ht Жыл бұрын

    திரு பிரகாஷ் ராஜ் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒவ்வொரு நடிகர்களும் இவர் மாதிரி இருந்த நாடு எப்பவே வல்லரசாகிவிடும் ஜெய் பீம் ஜெய் பாரத் ஜெய் கண்சிராம் 👍👍

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Жыл бұрын

    சினிமாவில் சாதித்து விட்டீர்கள் அரசியலிலும் உங்களால் ஜொலிக்க முடியும் பிரகாஷ்

  • @devasahayam9479
    @devasahayam9479 Жыл бұрын

    நல்ல மனிதர்.

  • @sudarshanr7040
    @sudarshanr70407 ай бұрын

    திரு பிரகாஷ் ராஜ் ‐ இது வரை உங்களின் நடிப்பாற்றளையும் , திறமையையும், கண்டு மகிழ்திறுக்கிறேன் . உங்களின் ' மொழி ' படத்தை பல முறை உங்களின் காமெடி நடிப்பிற்காக மகிழ்ந்து பார்த்தேன், அசாத்திய நடிப்பு. மேலும், உங்களின் அந்த திறமை தவிர, நேர்மை, கண்ணியம்,தைரியம் ஆகியவற்றை மனமுவந்து பாராட்டுக்கிறேன். உங்களின் நியாயமான அனுகுமுறைக்கு என்னுடைய வாழ்த்துக்கள், எல்லாவற்றையும் விட என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு. தைரியமாக மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @humerahumerabanu4733
    @humerahumerabanu47334 ай бұрын

    Super super sir your speech very very good all the best Allah bless you thanks you very much

  • @aliakbarmohamednihmath8147
    @aliakbarmohamednihmath8147 Жыл бұрын

    மனச்சாட்சியுள்ள நல்ல மனிதர் பிரகாஸ்ராஜ் அவர்கள்....நல்ல மனிதர்களின் ஆதரவு உங்களுடன் சகோதரரே.....

  • @swedhasajna4973

    @swedhasajna4973

    Жыл бұрын

    Very good sir.keep this bold.welcome sir

  • @msjames6424
    @msjames6424 Жыл бұрын

    சார் நான் உங்கள் ரசிகன் அல்ல ஆனா நீங்க நல்ல ஆண்மகன்.. எனக்கு 63 வயசு எனக்கு உங்கள் வெளிப்படையான பேச்சு எனக்கு நிம்மதியா இருக்கு

  • @subam23
    @subam23 Жыл бұрын

    Very Frank and spontaneous talk. Hats off Prakash Raj sir

  • @user-gd8hi6ps9p
    @user-gd8hi6ps9p Жыл бұрын

    Thank you for your true speech ❤❤❤❤

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Жыл бұрын

    💯👏👏👌தெளிவான அரசியல் புரிதல்,எதிர்ப்பு.அருமை.

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 Жыл бұрын

    பிரகாஷ்ராஜ் அவர்களின் பேச்சில் நியாயம் இருக்கிறது

  • @fareedhakaleelfareedhakale2866
    @fareedhakaleelfareedhakale2866 Жыл бұрын

    Sir, What all feelings you expressed are, the feelings of all Indians

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel36618 ай бұрын

    ❤ கோடியில் ஒருவன்🎉🎉🎉🎉

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 Жыл бұрын

    சிறப்பு அருமை...... மக்கள் சிந்திக்க.....

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Жыл бұрын

    மக்கள் சிந்திக்க வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று நாம் கண்காணிக்க வேண்டும்.

  • @user-vm8if6nd7v
    @user-vm8if6nd7v7 ай бұрын

    Most impressive presentation by the Guest and the KZreadr. Thanks a lot.👌👌👌🙏🙏

  • @shunmugavelu4679
    @shunmugavelu46798 ай бұрын

    Thiru Prakash Raj is a man of wishes and standard and real political analyser.He is fond of our nation.His functioning India needs to remind the rulers atrocities for people.He should live long life for sake of Indian people.

  • @nagarajans3704
    @nagarajans3704 Жыл бұрын

    செல்லமே, அருமையான மற்றும் உணர்வு பூர்வமான உரையாடல்.

  • @segarantony6147
    @segarantony6147 Жыл бұрын

    மனசாட்சி உள்ளவர்களுக்குத்தான் அனிஞாயத்தையும் அக்கிரமத்தையும் பார்த்தால் உள்ளம் கொதிக்கும், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @balajothisingaravadiv7009

    @balajothisingaravadiv7009

    Жыл бұрын

    ஏலே தேவடிய புண்டை தமிழ்நாட்ல தேனும் பாலும் ஓடுது

  • @ece109girinathan.b3
    @ece109girinathan.b39 ай бұрын

    Enna manasuyan ivaru 🙏🙏🙏❤️.....

  • @ilavarasisivaprakasam7462
    @ilavarasisivaprakasam74628 ай бұрын

    💯 பிரகாஷ் ராஜ். சொல்வது சரியாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @mohamedaziz4442
    @mohamedaziz4442 Жыл бұрын

    Excellent Speech.. very clear talk.

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Жыл бұрын

    அப்பா, rompa🌹naalaiku👏அப்புறம், ஒரு நல்ல நிகழ்ச்சி சன் டிவி யில்.

  • @stepheng1558
    @stepheng1558 Жыл бұрын

    Prakash Raj sir 🙏 love you so much ❤️

  • @MdfazilMdfazil-sb2ud
    @MdfazilMdfazil-sb2ud Жыл бұрын

    Honestly man proud of you

  • @dharsankuganandan8509
    @dharsankuganandan8509 Жыл бұрын

    The clarity in his points were 🔥🔥.

  • @Jacob-tt5ns
    @Jacob-tt5ns Жыл бұрын

    Szlute sir

  • @ItsmeHariGrt
    @ItsmeHariGrt Жыл бұрын

    சிறப்பான பேட்டி !!! நல்ல கருத்தும் சிந்தனை உங்கள் எண்ணங்களில் தெரிகிறது

  • @ilyasbuhary1161

    @ilyasbuhary1161

    Жыл бұрын

    ❤🦁 🇮🇳🌍.

  • @nraghukumar9644
    @nraghukumar9644 Жыл бұрын

    Very nice and fantastic speech. Hat's off to you Sir 🙏🙏🙏

  • @nibrasfirnaz9815
    @nibrasfirnaz9815 Жыл бұрын

    பிரகாஷ்ராஜ் அவர்கள் மிக அருமையாக நேர்காணலில் நேர்மையாக பேசி உள்ளார் உள்ளதை உள்ளபடி மக்களில் சிறந்தவராக பேசி மக்களை சிந்திக்கவும் வைத்துள்ளார் அவர் பேச்சு அருமை நல்ல மனிதர் வாழ்த்துகள் சகோ.

  • @stepphenstepphen8902
    @stepphenstepphen89023 ай бұрын

    ❤❤❤பிரகாஷ்ராஜ் சாருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஆனால் உண்மையாக பேசுறது நீங்கதானா ஒரு உண்மையான ஒரு தமிழ் பற்றோடு பேசுறீங்க❤

  • @vasanthik8902
    @vasanthik8902 Жыл бұрын

    நேர்மையான, மக்களின் மன சாட்சியாக அருமையான பேச்சு பிரகாஷ்ராஜ் சார்

  • @FfGaming-xl7jp
    @FfGaming-xl7jp Жыл бұрын

    உண்மையான கதாநாயகன் அருமையான பேச்சு

  • @gnanasekarang7667
    @gnanasekarang76675 ай бұрын

    அருமை அருமை. மிகச் சரியாக சொன்னீர்கள் நடிப்பில், வில்லன் செல்லம். நிஜத்தில் கதாநாயகன் செல்லம்.

  • @jega5695
    @jega5695 Жыл бұрын

    என்றும் தமிழ்நாட்டின் எங்கள் செல்லம் என் அண்ணன் பிரகாஷ்ராஜ்

  • @johnboscor.582
    @johnboscor.582 Жыл бұрын

    Super elaboration Anna

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 Жыл бұрын

    அண்ணண் என்னுடைய குரலாக ஒலிக்கிறார் ❤❤❤❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Жыл бұрын

    என்றும் மக்கள் நலனில் செல்லம், பிரகாஷ்ராஜ் . உண்மையின் உரையிடம்

  • @rajendren4369
    @rajendren4369 Жыл бұрын

    Supper sir i like it

  • @allis3409
    @allis34097 ай бұрын

    சூப்பர் பேட்டி சிறந்த கருத்துக்கள் இந்திய நாடு இறையாண்மை ஒற்றுமை பற்றுக்கொண்ட ஒவ்வொரு இந்தியனும் பார்த்து கருத்துக்களை கேட்க வேண்டும் அணைத்து மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @kasimkp1379
    @kasimkp1379 Жыл бұрын

    🙏👍🙏🙏👍പ്രകാശ് രാജ് കറക്റ്റ് പറഞ്ഞു നട്ടെല്ലുള്ള നടൻ ബിഗ് fan kerala 🙏🙏👍🙏👍👍👍🙏👍🙏🙏🙏

  • @antonyraj271
    @antonyraj2718 ай бұрын

    Super sir your original tamalan best

  • @sumathibharathi1414
    @sumathibharathi14145 ай бұрын

    ரஜினி சினிமாவில் மட்டும் ஹீரோவாக "நடிக்கிறார்"😂 அண்ணன் பிரகாஷ் ராஜ்தான் உண்மையான ஹீரோ🎉🎉🎉🎉❤

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Жыл бұрын

    நண்பர் பிரகாஷ் ராஜ் அவர்களின் இந்தியாவைப் பற்றிய சிந்தனை மிக பிரகாசமாக உள்ளது ஒவ்வொரு பேச்சும் எதிரே உள்ள வருக்கு உள்ள அடி

  • @varadaraju5838
    @varadaraju5838 Жыл бұрын

    O my wonderfulness, regardless of any language, how fluently he speaks all languages !

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Жыл бұрын

    you are a good cine actor but you are the best citizen, your Tamil language is sweet.

  • @samrajsamraj2463
    @samrajsamraj2463 Жыл бұрын

    Dear sir ur speech wonderful touch my heart expecting my congrats by samraj

  • @manjuravi5597
    @manjuravi5597 Жыл бұрын

    அண்ணா.என்ன.உங்கள்.தெளிவான. பேச்சு.சூப்பர்

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8ho Жыл бұрын

    திரையில் ஹீரோவாக இருப்பவர்கள் வாய்மூடி இருக்க திரையில் வில்லனான இவர் ரியலில் ஹீரோவாக இருக்கிறார்

  • @sathiyamoorthyp9873

    @sathiyamoorthyp9873

    Жыл бұрын

    அருமை பெருமை மிக்க மகிழ்ச்சி

  • @jesusite69

    @jesusite69

    11 ай бұрын

    My ars

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest Жыл бұрын

    Very intellectually speaking person

  • @sanjaysheit8134
    @sanjaysheit8134 Жыл бұрын

    Anna namastey

  • @yakoobahameed9055
    @yakoobahameed9055 Жыл бұрын

    💯 TRUTH. U R GOING RIGHT WAY ❤ GOD BLESS U AND YOUR FAMILY.

  • @abdulrahuman4094
    @abdulrahuman4094 Жыл бұрын

    " கர்நாடக மக்கள் காங்கிரசை வெற்றிபெற வைத்தார்கள் என்பதைவிட, மக்களுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தோல்வியடைய வைத்தார்கள் என்பது தான் உண்மை" பிரகாஷ் ராஜின் இந்தக் கணிப்பு மிகவும் அருமை. பிரகாஷ் ராஜின் பேச்சும், பாஜகவின் மீது உள்ள அவரின் ஆதங்கமும் வரவேற்கத்தக்கது. மிகவும் அருமையான பேட்டி.

  • @baskareb

    @baskareb

    Жыл бұрын

    Yevanghala pathee oru varryela sollapona sengholanungha yella kodunkollangha

  • @rajendrannanappan2978

    @rajendrannanappan2978

    Жыл бұрын

    60 ஆண்டுகள் காங்கிரஸ் தி மு க இரண்டும் ஊழல் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 200 ரூபாய் உ பி க்கள் தான் இந்த கூத்தாடியை எல்லாம் சப்போர்ட் பண்ணுவான். இவன் பொண்டாட்டியை வைத்து ஒழுங்கா வாழ வக்கு இல்லாதவன்

  • @ArJun-ev7os

    @ArJun-ev7os

    Жыл бұрын

    கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் சுய புத்தி உள்ளவர்கள்.. அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர்...... ஆனால் ஒன்று இந்த நம்பிக்கை காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும்.. கடமை புரிய வேண்டும்... என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @ahamedshahjahan143

    @ahamedshahjahan143

    Жыл бұрын

    *Nanmaikalai yevi Theemaikalai* *thadukkum ungal pani sirakka* *Vaalthukkal Mr.Prakashraj sir*

  • @jeyalaskshmims606

    @jeyalaskshmims606

    Жыл бұрын

    ஐயோ பாவம்???? இந்த தமிழக மக்கள்.... மற்றும் தமிழக விவசாயிகள்..???? இல்லை என்றால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காவிரி மண்டல தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு காவிரியில் இருந்து வேண்டிய நேரத்தில் கொடுக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வந்த....போது கர்நாடகா மற்றும் மத்தியில் இருந்தது காங்கிரஸ் அரசு தானே??????.... அப்போ இந்த கூத்தாடி கூட்டம் ஏன் வாயை திறந்து இப்போது பிஜேபி மோடியை....நக்கலாக பேசும்.... கிறித்தவ பிரகாஷ் ராஜ் பேசவில்லை??????.... அந்த காவிரி ஆற்று நீர்.... பிரச்சினையை முடித்ததே..... நீங்கள் சொல்லும் பிஜேபி மோடி தானே??????.... காஷ்மீர் பண்டிட்களை சொந்த நாட்டிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தானே....விரட்டி அடித்ததை...... இந்த கூத்தாடி நடிகர்கள் ஏன் வாயை திறந்து கேட்க......?????? அந்த காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் உள்ள அந்தஸ்தை கொடுக்க காங்கிரஸ் கட்சியால் முடியாததை..... பிஜேபி மோடி செய்தது தானே!!!!.... கிறித்தவ காங்கிரஸ் கட்சி சோனியாவின் தூண்டுதலின் பேரில் மன்மோகன்சிங் மற்றும் சிதம்பரம் இந்திய நாட்டின் கரண்சிகளை அடிக்கும் இயந்திரங்களை ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து..... அதனால் அந்த பாகிஸ்தான் அரசு அதன் மூலம் பல இலட்சம் கோடிகளை ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் அச்சிட்டு... இந்தியாவின் பொருளாதாரத்தையே சீரழிக்க நினைத்த நேரத்தில்.... இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றியது....இதே பிஜேபி மோடி தானே????.... ‌ஆகவே தற்போது இந்திய பொருளாதாரம் மற்றும் அமெரிக்கா... இங்கிலாந்து...சைனா பொருளாதாரத்தை நன்கு பார்த்து விட்டு.... பிறகு இந்த கூத்தாடிகளின் சினிமாத்துறை மூலம் இந்தியாவுக்கு.... இந்திய மக்களுக்கு.... ஏதாவது நல்லது செய்துள்ளதா????? அட இதே கூத்தாடி பிரகாஷ் ராஜ் மாநிலத்தில் உள்ளவன் மூன்று மொழிகளை படிக்க வேண்டும் என்று சொல்லும் நபர்.....தமிழக மக்கள் மட்டும் இரண்டே இரண்டு மொழிகளை.. தமிழ் மற்றும் ஆங்கிலம் போதும் ஏன் வக்காலத்து வாங்கி பேசு.....?????இதை புரிந்து கொண்டால் தமிழக மக்களுக்கு நல்லது?????..... ஜெய்ஹிந்த் ஜீவன்.TKP..,

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin16674 ай бұрын

    பிரகாஷ்ராஜ் சார். அருமையான அரசியல் விழிப்புணர்வு பேச்சு வாழ்த்துக்கள் சார்

  • @jafarpaloor4234
    @jafarpaloor4234 Жыл бұрын

    Real heero Good speach

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp Жыл бұрын

    Hats off sir. நான் உங்களுக்கு. தலை.வணங்கி சிரம் தாழ்த்துகிறேன்

  • @user-iy9tc2ph4d
    @user-iy9tc2ph4d Жыл бұрын

    என் ஆதங்கத்தை வெளிப்படித்திய நீர் தான் அண்ணா ... உன்மையான வீரன்,

  • @ilyasbuhary1161

    @ilyasbuhary1161

    Жыл бұрын

    🦁 🇮🇳🌍

  • @arogansome7258

    @arogansome7258

    5 ай бұрын

    என் மனம் பேசநினைப்பது இதுதான்

  • @neelakandan6032
    @neelakandan60325 ай бұрын

    அருமையான பதிவு. சூப்பர் பிரகாஷ் ராஜ்.

  • @rupathi7694
    @rupathi76944 ай бұрын

    நீங்க தான் உண்மையான செய்தியை தைரியமா பேசுறீங்க.வேற யாருக்காவது இந்த தைரியம் வருதா.அடிமைகள் மாதிரி மக்கள் இருக்காங்க.சிந்திக்கும் ஆற்றல் இல்லையா.இன்னும் மோடிக்கு எப்படி சப்போர்ட் பண்றாங்க

  • @bala5015
    @bala5015 Жыл бұрын

    பிரகாஷ் ராஜ் அவர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்.

  • @aravindarun69
    @aravindarun69 Жыл бұрын

    A very good interview and a big thanks to the interviewer for just leading him without any inyerruption.

  • @amramar99
    @amramar998 ай бұрын

    பிரகாஷ் சார் உங்கள் அரசியல் வாத ரசிகன் நான். நீங்க பேசுவது சரி சார். நன்றி.

  • @ismaiel_1852
    @ismaiel_18528 ай бұрын

    Answer for the last question WOW.

  • @dasarathan1715
    @dasarathan1715 Жыл бұрын

    பிரகாஷ் ராஜ் சார்,எல்லா வகையான கருத்துக்கள் பதில்கள் சொல்லும் விதம் உண்மை உண்மை உண்மை அவருக்கு கோடி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @ilyasbuhary1161

    @ilyasbuhary1161

    Жыл бұрын

    🇮🇳🌍

  • @ervadimalik7421

    @ervadimalik7421

    8 ай бұрын

    President visayamae thelivaaga sonninga

  • @jelistinraj6275
    @jelistinraj6275 Жыл бұрын

    திரு.பிரகாஷ் ராஜ் மாதிரி எல்லாரும் சமூக வழிப்புணர்வுக்காக முன் வரவேண்டும். வடக்கில் வாழும் மதவெறியர்கள் மாற வேண்டும்.பாராட்டுக்கள்.

Келесі