டாப் 5. திருச்செந்தூர் சுற்றுலா இடங்கள்.

Ойын-сауық

#thiruchenthurtemple#tirunelveli#ammashagasradiary
• Video
• THIRUCHENTHUR TEMPLE A...

Пікірлер: 45

  • @vashinishivani7244
    @vashinishivani7244 Жыл бұрын

    கோவில்களையேல்லாம் சுற்றுலா தலமாக மாற்றியப்பெருமை நம்மையே சேரும். தாயின் கருவறைய கூட ஒரு நா‌ள் சுற்றுலா தலமாக மாற்றிவிடுவோம்.

  • @dhanalakshmiDharmaraj-ny6rr
    @dhanalakshmiDharmaraj-ny6rr24 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763Ай бұрын

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏

  • @ammashagasraa

    @ammashagasraa

    Ай бұрын

    Thanks

  • @3mraj278
    @3mraj278 Жыл бұрын

    தேரிகுடியிருப்பு காயாமொழி கற்குவேல் அய்யனார் கோவில் அதுவும் சிறப்பு உடையது தானே😊😊🌹🌹

  • @ammashagasraa

    @ammashagasraa

    Жыл бұрын

    நிச்சயம் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில். ஷார்ட்ஸ் 60 நொடிகள் மட்டுமே. அதனால் சேர்க்க முடியவில்லை. வீடியோ வில் சேர்த்து இருக்கிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @kowsisujivlogs..4558

    @kowsisujivlogs..4558

    Жыл бұрын

    நான் சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க. எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார்

  • @ammashagasraa

    @ammashagasraa

    Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @usharani9322

    @usharani9322

    Жыл бұрын

    Yes, karkovil enga kula theiva temple 🙏

  • @ammashagasraa

    @ammashagasraa

    Жыл бұрын

    அப்படியா அம்மா. மிக்க நன்றி ம்மா 🙏🙏🙏🙏

  • @user-vx4cb3yo9f
    @user-vx4cb3yo9f2 ай бұрын

    வன திருப்பதி 😍😍 , திருச்செந்தூரை விட , சுத்தம் சுகாதாரம் பிரசாதம் அருமை ❤❤

  • @thanabalansobana8812
    @thanabalansobana8812 Жыл бұрын

    I Love uvari suyambu linga swamy temple , Love you so Much Appa ❤

  • @arocratin1636
    @arocratin1636 Жыл бұрын

    திருச்செந்தூர் கடலோரத்தில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில்

  • @Muthu12902

    @Muthu12902

    Ай бұрын

    அய்யா உண்டு ❤❤

  • @Gayathri.Gayathri
    @Gayathri.Gayathri27 күн бұрын

    Muruga

  • @SivaKumar-od7eo
    @SivaKumar-od7eo Жыл бұрын

    Om Vetrivel Muruganukku Arohara

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Жыл бұрын

    Sonice

  • @muthiahvellaippandi8216
    @muthiahvellaippandi8216 Жыл бұрын

    Arumai 🙏🙏🙏

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 Жыл бұрын

    Muruga 🙏 mutharamma 🙏🙏🙏

  • @KaruppasamyKp-vz5tt
    @KaruppasamyKp-vz5tt4 ай бұрын

    om muruga potri om saravana Bhava potri tirucendur muruganku potri potri potri

  • @krishnakrish6700
    @krishnakrish6700 Жыл бұрын

    Enaku kulasai tha mutharamman Kovil🙏🙏🙏🙏

  • @GreethmsGreethms-kh7ki
    @GreethmsGreethms-kh7ki3 ай бұрын

    ❤❤❤

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910Ай бұрын

    Kurumbur vana thirupThi

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Жыл бұрын

    👏👏👏

  • @ammashagasraa

    @ammashagasraa

    Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @jeevajeeva149
    @jeevajeeva14911 ай бұрын

    நவ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரொம்ப அழகா இருக்குமா

  • @ammashagasraa

    @ammashagasraa

    11 ай бұрын

    ரொம்ப ரொம்ப அழகு,. மிகவும் புண்ணிய ஷேத்திரங்கள் 🙏🙏🙏🙏

  • @balaji5869
    @balaji586911 ай бұрын

    😘😘😘😘😘😘😘😘

  • @devithangavel9822
    @devithangavel982211 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @murugamalkaruppan863
    @murugamalkaruppan8634 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyabharathi3498
    @divyabharathi3498 Жыл бұрын

    Oru visayam sonna theliva sollanum illana solla koodathu innum neraiya idam iruku

  • @SujathaStudio
    @SujathaStudio8 ай бұрын

    உவரிக்கும் மணப்பாட்டுக்கும் இடையே உள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல்மாதா கொவில் அரசு சுற்றுலா தலமாக உள்ளது தெரியவில்லையா

  • @RAVIRaVI-to1rj
    @RAVIRaVI-to1rj Жыл бұрын

    👌👌👌👏👏👏🙏🙏🙏🛕🛕🛕🛕🛕🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺💙💙💙💙😍😍😍😍😍

  • @manimarann2816
    @manimarann28162 ай бұрын

    Amma kanniyakumari sutrula pathi solluga

  • @ammashagasraa

    @ammashagasraa

    2 ай бұрын

    Pl visit this video kzread.info/dash/bejne/omVoq5pyea3SdJs.html Thank you so much 🙏🙏🙏

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 Жыл бұрын

    இது எங்க ஏர்யா

  • @ammashagasraa

    @ammashagasraa

    Жыл бұрын

    Super. Thank you 🙏🙏🙏

  • @rithisonsanjay
    @rithisonsanjay Жыл бұрын

    Ennaku manapad thaa

  • @ammashagasraa

    @ammashagasraa

    Жыл бұрын

    மிகவும் அழகான ஊர். அங்கு வாழ கொடுப்பினை இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏

  • @vailumuthumuthu5613
    @vailumuthumuthu5613 Жыл бұрын

    Kayalpattinam beach enga ..

  • @ammashagasraa

    @ammashagasraa

    Жыл бұрын

    Shorts 60நொடிகள் மட்டுமே. சேர்க்க முடியவில்லை.. காயல்பட்டினம் தனி வீடியோ போடுவேன் சார். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @GunduGundu.99
    @GunduGundu.99 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🛐🛐🛐🛐🛐

Келесі