Amma shagasraa travelvlog

Amma shagasraa travelvlog

Hi friends
Welcome to my channel. Thanks for visiting. Channel is started on Nov -2022.This channel will be sharing about travel, vlogs, shopping, cooking, lifestyle etc.Please come along with our journey and lets do it together. Really I am heartly making this videos and hope you will like it.
If you like my videos Please subscribe and support me.
Thank you 🙏🙏🙏

Пікірлер

  • @alagirisamyg4579
    @alagirisamyg45793 сағат бұрын

    இந்தியா தனி மனித 119 இடம் என்று கணக்கீடு உள்றது

  • @vijayakumar5267
    @vijayakumar52675 сағат бұрын

    இது ராமருக்காக கட்டிய கோவில் இல்லை. நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மோடி மற்றும் அவருடைய வகையறாக்களுக்கு கட்டியது. நாம் அங்கு சென்று வர நினைப்பது தவறு

  • @AK-yj6hu
    @AK-yj6hu6 сағат бұрын

    அம்மா அவர்கள் சொல்லும் விசயம் மிகவும் சிந்திக்க வேண்டியது.தமிழர்கள் அதிகம் படித்ததாலும் யாரும் தாங்கள் கூறிய வேலைகள் செய்ய தயாரில்லை. அதே சமயம் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்வதை அரசு கட்டுபடுத்த வேண்டும். அவர்கள் இந்த வேலை தான் செய்ய வேண்டும் என்று அரசு நிர்ணயம் பண்ணவேண்டும்.ஆட்டு மந்தை போல் தமிநாட்டிற்குள் வருவததை கட்டுக்குள் கொண்டு வரனும்.எதிர்காலத்தில் நீங்கள் சொ ல்வது போல் நடக்க வாய்ப்புண்டு. கொரோனா நாட்களில் நாம் பார்த்த அனுபவம் நமக்கு உண்டு.இந்த திமுக அரசு இந்த விசயத்தில் மெத்தனம் காட்டாமல் தமிழ் மக்களின் நலன் கருதி அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

  • @ammashagasraa
    @ammashagasraa2 сағат бұрын

    Yes, Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-zh9pb
    @SivaKumar-zh9pb7 сағат бұрын

    காரோ பைக்கோ நேபாளம் செல்ல அனுமதி வாங்கணுமா

  • @ammashagasraa
    @ammashagasraa2 сағат бұрын

    ஆமாம். கார் - Rs1100/- நேபாள் பணம் ஒரு நாளுக்கு. பைக் -Rs250/- நேபாள் பணம் ஒரு நாளுக்கு. 🙏🙏🙏

  • @balasubramaniam3506
    @balasubramaniam35069 сағат бұрын

    கேடுகெட்ட பிஜேபியோட வேலை அப்படித்தான் இருக்கும்.இந்த அவலத்தை பொருக்க முடியாமல் தான் அயோத்தியில் ராமரே தோற்கடித்து துறத்தி விட்டார். எல்லாம் நாடகம்.

  • @alameluvt5964
    @alameluvt596420 сағат бұрын

    Why so much sounds

  • @vhraam1412
    @vhraam141221 сағат бұрын

    இங்கே இல்லாத கோவில்களா, அங்கு போய் எதற்கு இப்படி அலையவேண்டும். அது ஒரு கோவிலே இல்ல. தற்பெருமைக்காக கட்டப்பட்ட ஒரு இடம் அவ்வளவுதான்

  • @ammashagasraa
    @ammashagasraa2 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarmuniyappan1488
    @senthilkumarmuniyappan1488Күн бұрын

    ஏன்மா நீங்கள் சொன்னது சில விஷயங்கள் தவறு சரியாக தெரிந்து பிறகு வீடியோ போடவும்

  • @selvarajuk5643
    @selvarajuk5643Күн бұрын

    சூப்பர்

  • @ammashagasraa
    @ammashagasraa2 сағат бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @ravijiastro9556
    @ravijiastro9556Күн бұрын

    மகா பாரத தனஞ்செயன் போல் அருமையான காட்சிகள்.

  • @ammashagasraa
    @ammashagasraaКүн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212Күн бұрын

    வடமாநிலத்தவர்களின் வாழ்வாதார நிலையை மிகவும் சிறப்பாக இந்த காணொளியில் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @ammashagasraa
    @ammashagasraaКүн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948Күн бұрын

    தாங்கள் கூறுவது நிச்சயமாக சிந்திக்க வேண்டிய விடயமே. பதில் ஆளுபவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. மிக மிக அருமையான பதிவு 💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏 நிச்சயமாக காலம் பதில் சொல்லும் 👍👍👍

  • @ammashagasraa
    @ammashagasraaКүн бұрын

    Thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948Күн бұрын

    நமது கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழ்ந்த மக்கள் பலர் பருவ மழை பொய்த்து போனதாலும் மற்றும் பல காலமாக நீர் மேலாண்மை சரியில்லாத காரணத்தால் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளா மற்றும் பிற மாநிலங்களில் தோட்டங்களில் தினக்கூலிகளாக வேலை பார்க்கும் அவல நிலை மற்றும் பழங்கள் காய்கறிகள் வியாபாரம் கட்டுமான வேலைகள் போன்ற வேலைகளை செய்து வருகின்றார். இது மிக அதிகமாக திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி போன்ற நீர் தட்டுப்பாட்டால் விவசாயம் நடைபெறாமல் உள்ள மாவட்டங்களில் இருந்து மிக அதிகமாக புலம் பெயர்ந்தனர். ஆனால் வடநாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவாகவே உள்ளது. தாங்கள் கூறுவது போல நிச்சயமாக மாறும் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது வேதனையான சிந்திக்க வேண்டிய விஷயமே🤔🤔🤔👍👍👍

  • @ammashagasraa
    @ammashagasraaКүн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538Күн бұрын

    சிறப்பும்மா

  • @ammashagasraa
    @ammashagasraaКүн бұрын

    Thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar88272 күн бұрын

    Roof collapsed in Delhi airport Terminal 1.

  • @ammashagasraa
    @ammashagasraaКүн бұрын

    🫢🫢

  • @jerrosary5251
    @jerrosary52512 күн бұрын

    People talk ill about Tamil Nadu should watch this.

  • @ammashagasraa
    @ammashagasraa2 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmathi2936
    @saravananmathi29362 күн бұрын

    நல்ல தகவல் அயோத்தி போக விரும்போவர்களுக்கு

  • @ammashagasraa
    @ammashagasraa2 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @saravananmathi2936
    @saravananmathi29362 күн бұрын

    நல்ல தகவல், அயோத்தி போக விரும்புவர்களுக்கு.

  • @ammashagasraa
    @ammashagasraa2 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @duraiv7683
    @duraiv76832 күн бұрын

    சகோதரிக்கு 🙏 . தங்கள் இந்த பதிவு நியாயமானது. சந்துரு போன்ற படித்த முட்டாள் சிலர் அரசை தவறாக வழிநடத்துகின்றனர் . இந்திய நீதி துறையில் பணியாற்றிய ஒருவர் தமிழகத்தின் சகோதரத்துவம் நாட்டின் பன்முக தன்மை புரியாமல் இருப்பது அவரது அறிவீனம். இது போன்ற நபர்கள் சொல்லும் கருத்துக்கள் புறந்தள்ள வேண்டியவை.. நன்றி🙏

  • @ammashagasraa
    @ammashagasraa2 күн бұрын

    Thanks a lot 🤝🙏🙏🙏🙏

  • @user-vl7cp2mp5h
    @user-vl7cp2mp5h3 күн бұрын

    சீனாவின் கை கூலி நேபாளம் ஒரு நன்றி கெட்ட நாடு

  • @ammashagasraa
    @ammashagasraa2 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyanandhamc7602
    @nithyanandhamc76023 күн бұрын

    Recently visited auyodya temple there is 6 lines to take a dharisanam and they are providing free food by people. so mam dont spread a news wrongly to the people.we can't change DMK people 😂 😂

  • @jayakumar721
    @jayakumar7213 күн бұрын

    It's not a Bokra it's a Pokra.

  • @ammashagasraa
    @ammashagasraa2 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani46043 күн бұрын

    அடுத்தவன் சொத்தை ஆட்டையை போட்டு கட்டினா எந்த கோவிலா இருந்தாலும் அப்படித்தான் இருக்கும் அது இராமனுகாகாக கட்டப்பட்ட தல்ல அரசியலுக்காக கட்டப்பட்டது அதில் சந்நியத்தமும் இருக்காது சுற்றுலா தலமாக இருக்கும் சில நாட்களுக்கு பின் கேட்பாரற்று போகும்😅😅😅😂😂😂

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan9833 күн бұрын

    I shared your video to respective minister.

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @manirajamani4903
    @manirajamani49033 күн бұрын

    குடும்ப கட்டுப்பாடு தமிழ் நாட்டில் மிக சிறப்பாக அரசு கவனம் செலுத்துகிறது .தனிமனித விழிப்பனர்வும் சிறப்படைய காரணம்

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    Yes, Thanks 🙏🙏🙏🙏🙏

  • @sathyaganesan9456
    @sathyaganesan94563 күн бұрын

    Yes, I also went to this temple, when I went to mukthinath, really amazing

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy48233 күн бұрын

    Within six months compond wall fall down. LEAK inkarpagragam where Ramar ceiling. Not yet full completion.

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bu3yo5fs6z
    @user-bu3yo5fs6z3 күн бұрын

    Anaivarum nalamudan vala veedum nalamaha ,valvartharke. Kovil arase vasadhi seyyeveendum valha anaivarum

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    Thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @rajbahadur665
    @rajbahadur6654 күн бұрын

    Nice video. But bogra bogra nu thappa sollringa. Adhu phokra. Naanum nepali ponna tha katti ituken

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    Super, Thanks🙏🙏🙏🙏

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas57624 күн бұрын

    1988 வருடம் நான் நேபாளம் பொக்காரா& காட்மண்ட் சென்றிருக்கிறேன் அருமையான சுற்றுலா தலம். இன்றும் மறக்க முடியாத நினைவுகள்🎉🎉

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    Yes, super places. Thanks 🙏🙏🙏🙏🙏

  • @mutusamysubramaniam229
    @mutusamysubramaniam2294 күн бұрын

    Mem are you travel agent?

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    kzread.info/dash/bejne/Zmd1uMeAlLacZcY.html

  • @narayananr622
    @narayananr6224 күн бұрын

    ஐயோ😢

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @satyanarayanan6710
    @satyanarayanan67104 күн бұрын

    83 year Old person in my Street, gave totally opposite view of you. He went and said had a good Darshan. Only thing, he said was getting late in engaging a Thallu Vandi. Anyway, let the pilgrims go well prepared for all the Asow-hariyam.

  • @rajasekaran5487
    @rajasekaran54874 күн бұрын

    In between Nepal and Tibet

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan13154 күн бұрын

    Thanks for sharing this beautiful video by you tube. It is a boon for aged people who could not be able go to such places.

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    Thanks a lot and welcome 🙏🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian98904 күн бұрын

    மிக முக்யமான, அழகான, விளக்கமான காணொளி. பதிவு அருமை. Wishes from, " " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉🎉❤❤👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️✍️📷✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🇮🇳🛕🙏🙏🙏🙏🙏

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    Sure, Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @user-hd7lx6ct1g
    @user-hd7lx6ct1g4 күн бұрын

    மக்களைப் பற்றி சிந்தனை இல்லை மங்கம்மா இருக்கீங்க ? நீங்க இருப்பது இந்தியாவில்

  • @ammashagasraa
    @ammashagasraa3 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar88274 күн бұрын

    Tibet autonomous region.

  • @ammashagasraa
    @ammashagasraa4 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw11104 күн бұрын

    உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இப்போது ஒரு வீடியோ வந்துவிட்டது பார்க்கிறேன் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் நன்றி மகிழ்ச்சி சந்தோஷம்

  • @ammashagasraa
    @ammashagasraa4 күн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw11104 күн бұрын

  • @ammashagasraa
    @ammashagasraa4 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan79484 күн бұрын

    மிக மிக அருமையான பதிவு💞💞💞 மிக்க நன்றிங்க 👏👏👏🙏🙏🙏

  • @ammashagasraa
    @ammashagasraa4 күн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @tamilcnctech
    @tamilcnctech4 күн бұрын

    😮😮😮😮

  • @ammashagasraa
    @ammashagasraa4 күн бұрын

    🙏🙏🙏

  • @usha2142
    @usha21424 күн бұрын

    She said the facts,with common sense ❤😊

  • @ammashagasraa
    @ammashagasraa4 күн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @subramanianbalachandran4137
    @subramanianbalachandran41374 күн бұрын

    இந்தம்மா திருட்டு திமுக வுக்கு ஆதரவாளர் போல் இருக்கிறது. முதலில் எந்த் கோயிலுக்கும் போவது என்றால் சிறிது நடக்க வேண்டும் என்பது பொதுவான சனாதன தர்ம விதி. அப்படியே ஹெலிகாப்டரிலோ அல்லது காரிலோ போய், சாமிக்கு முன் இறங்கி, தரிசனம் செய்து பிறகு பிறகு அதே ஹெலிகாப்டரிலோ அல்லது காரிலோ வீட்டுக்கு போக வேண்டுமென்றால், அதுக்கு கோயிலுக்குப் போகாமலே இருக்கலாமே ??? ஆமாம், இன்னமும் அயோத்தி ராமர் கோயிலுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளின் தாக்குதால் ஆகலாம் என்ற பயம் உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு பாதுகாப்பு. துலுக்கர்கள் உலகில் உள்ள வரை தீவிரவாதம் ஒழியாது. இப்போது அயோத்தி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் யாருமே குறை கூறவில்லையே ???

  • @elayaraja3538
    @elayaraja35385 күн бұрын

    ❤❤

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan36245 күн бұрын

    Mr Yogi Aditya nath please listen to it.

  • @ammashagasraa
    @ammashagasraa5 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @68ramprasad
    @68ramprasad5 күн бұрын

    உண்மையும் கலந்து உள்ளது

  • @ammashagasraa
    @ammashagasraa5 күн бұрын

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ls2qk9vs6g
    @user-ls2qk9vs6g6 күн бұрын

    வருமானத் தை மட்டுமே கட்டும் கோவில் களுக்கு ஏங்க போ ரீங்கா.

  • @ammashagasraa
    @ammashagasraa5 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @vallisankar6157
    @vallisankar61576 күн бұрын

    திருச்செந்தூர் வாங்கோ

  • @ammashagasraa
    @ammashagasraa6 күн бұрын

    Sure, Thanks a lot 🙏🙏🙏🙏🙏