💥திகைக்க வைக்கும் அழகர் கோவில் அற்புதங்கள்🎇 #algarkovil#ammashagasraatravelvlog

#கள்ளழகர்திருவிழா#alagarkovil #madhurai#divyadesam#ammashagasraatravelvlog #muthulakshmiv692 #templevisit#travelvlogtamil#tamil#tamilnadutouristplacesintamil#
அழகர் கோயில் -Alagar Koil)
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் மலை என்ற இடத்தில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இது மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராஜ பெருமாள் எனப்படுகிறார்.பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.
mail id:muthulakshmi111070@gmail.com
Facebook : profile.php?id=100088491368615&mibextid=ZbWKwL
instagram: ammashagasraa?igshid=MzMyNGUyNmU2YQ

Пікірлер: 4

  • @muthiahvellaippandi8216
    @muthiahvellaippandi82162 ай бұрын

    ̓super🎉🎉

  • @user-zu6in7uv1b
    @user-zu6in7uv1b2 ай бұрын

    அருமை 👌👌👌🙏🙏🙏

  • @ammashagasraa

    @ammashagasraa

    2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ammashagasraa

    @ammashagasraa

    2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏