திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டிய சரியான முறை | Tiruchendur Muruganai vazhipada vendiya muraigal

Ойын-сауық

#Tiruchendur
உங்கள் ஜாதகம் மூலம் தீர்வு காண அழைக்கவும்
திரு A.முருகன் அடிமை சுவாமி
For Whats App : 88702 09021 Call : 75022 25081
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE பன்னுங்க! SHARE பன்னுங்க! மறக்காம COMMENTS BOX-ல COMMENT பன்னுங்க!!!
நன்றி!!! வாழ்க,வளமுடன்!
எங்களுடைய CHANNEL UPDATES-ஐ உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
SUBSCRIBE செய்யவும்: bit.ly/324Xhwn
Follow Me:‣ Like, Share & Subscriber Sri Bala Amma Astrology Channel
Facebook :‣ / sribala.amma.7
Instagram:‣ / sri.bala.amma
Twitter:‣ / ammaastrology
#RahuKetuPeyarchiTamil #sanipaichipalan #ராகுகேதுபெயர்ச்சி
#GuruPeyarchiPalangal #குரு பெயர்ச்சிபலன்கள்
#tamilputhamdupalan #தமிழ்ப்புத்தாண்டுபலன்கள்
#todayplan,#Tamiljodhidam,#dinamalarjoshiyam,#swasthiktvcom,#todayastrologytamil,#தினசரிராசிபலன்,#horoscopetoday,#dailyprediction,#dailyhoroscope,#rasipalan,#todayrasipalan,#dailyjosiyam,#dailypalan,#இன்றையராசிபலன்,#indrayarasipalan,#sribalaammaastrology,#rasipalantoday,#todaypalan,#dailyrasipalan,#suntvrasipalan,#tamiljodhidam,#todayrasipalan,#dinamalarjoshiyam,#horoscopetoday,#dailyprediction,#todayrasipalan

Пікірлер: 444

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 Жыл бұрын

    திருச்செந்தூர் முருகனை பார்த்துவிட்டு வந்தால் பல மாற்றங்கள் நிகழும் இது சத்தியம் அவர் அழைத்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் வெற்றி கடவுள்

  • @sudharsanpalani8207

    @sudharsanpalani8207

    Жыл бұрын

    Bro epdi bro soldreenga neenga realize pani irukeenga la

  • @chithraprabu9394

    @chithraprabu9394

    Жыл бұрын

    @@sudharsanpalani8207 நான் 4 ஆண்டுகள் போக வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் போக முடியல ஆனால் இந்த 4 ஆண்டு எங்கள் வீட்டில் நிம்மதியாக தான் இருந்தது ஆனால் கடந்த 10 நாட்கள் மிகவும் பிரச்சினை கடன் தொழில் முடக்கம் இப்போது நாங்கள் நாளைக்கு திருச்செந்தூர் முருகன் கோயில் செல்ல இருக்கிறோம் நான் உணர்கிறேன் கண்டிப்பாக அவர் அருள் இல்லாமல் நம்மால் செல்ல முடியாது முருகா எனது பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் 🙏🙏🙏

  • @rameshkrishnan3250

    @rameshkrishnan3250

    Жыл бұрын

    @@sudharsanpalani8207 நீங்கள் போய் பாருங்கள் உணர்வீர்கள் ஓரு நாள் இரவு தங்க வேண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வெற்றி கடவுள்

  • @user.dinesh888

    @user.dinesh888

    Жыл бұрын

    Unmai

  • @saaipavi1993

    @saaipavi1993

    Жыл бұрын

    unnmai bro

  • @m.selvam244
    @m.selvam244 Жыл бұрын

    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தால் அந்த வீட்டில் நன்மைகள் நடக்கும் இது உண்மை 🙏🙏🙏

  • @manoharanramasamy6359

    @manoharanramasamy6359

    Жыл бұрын

    நானும் தொடர்ந்து 13 பெளர்ணமி க்கு திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி வருகிறேன் ஆனால் எந்த பலனும் இல்லை.

  • @tjsamayal6610

    @tjsamayal6610

    Жыл бұрын

    அங்க தொடர்ந்து வர வைப்பதே ,நன்மை …ௐசரவணபவ 🙏🏻

  • @Preethi-kn7od

    @Preethi-kn7od

    10 ай бұрын

    Enaku onuma nadakala

  • @user-zm4vn1hk5k

    @user-zm4vn1hk5k

    5 ай бұрын

    எல்லாம் நல்லதே நடக்கும் இந்த மாதம் பௌர்ணமிக்கும் போங்க உங்களுக்கு நல்ல திருப்பம் கிடைக்கும்❤

  • @muthupolice

    @muthupolice

    2 ай бұрын

    ​@@manoharanramasamy6359..ஏதாவது நல்ல மாற்றம் இருக்கிறதா ஐயா

  • @govind_veera1540
    @govind_veera15402 жыл бұрын

    என் இஸ்ட்ட தெய்வம் திருச்செந்தூர் முருகன் தான் எனக்கு விபத்து நடந்து 2 1/2 வருடங்கள் கடந்து விட்டது அவன் அருளால் நான் மறுபிறவி பெற்று வாழ்கிறேன் இது எனக்கு நடந்த உண்மை, மிக கோர விபத்து மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைக்கும் தெய்வம் திருச்செந்தூர் முருகன்...

  • @ajithismtimeline8275

    @ajithismtimeline8275

    11 ай бұрын

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @sundarampillai3387
    @sundarampillai33873 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. இந்த ரகசியத்தை இன்று என் செவிகளில் புக வைத்தமைக்கு கோடி கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் ஐயா.

  • @vinothp1850
    @vinothp18503 жыл бұрын

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன் விரைவில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் ஓம் சரவண பவ

  • @sagunitherealhero2236

    @sagunitherealhero2236

    2 жыл бұрын

    விரைவில் கிடைக்கும்

  • @rameshkrishnan3250

    @rameshkrishnan3250

    2 жыл бұрын

    முருகனை நம்பி சென்றால் யாரையும் கைவிட மாட்டார்

  • @manjulakarthik2157

    @manjulakarthik2157

    2 жыл бұрын

    All the best

  • @devarajanmanavalan5142
    @devarajanmanavalan51422 жыл бұрын

    முருகா தங்களின் தரிசனம் பெற வருகிறோம் முருகா இந்த மகளின் வேண்டுதல் என் வேண்டுதலை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் எப்பொழுதும் துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagar2758
    @thilagar27583 жыл бұрын

    உண்மை தான் ஐயா நீங்கள் சொல்வது. முருகனை நம்பினால் அவர் நம்மை கை விடமாட்டார் அது உண்மை. நான் உணர்ந்து இருக்கிறேன். நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @lalithanarayanan1533

    @lalithanarayanan1533

    3 жыл бұрын

    Good

  • @nslakshmikantham5764

    @nslakshmikantham5764

    2 жыл бұрын

    Kantha saste kavasam

  • @anurathna7375

    @anurathna7375

    2 жыл бұрын

  • @rajcisfpolice6969

    @rajcisfpolice6969

    2 жыл бұрын

    True

  • @palrajr3917
    @palrajr39179 ай бұрын

    1.nazhi kinaru2 kadal 3moovar samaadhu 4 karuvarai 5 guru 6pancha linga tharisanam 7samhaara moorthi dharisanam 8 kodimaram 9valli kugai then all success & always success 🎉❤

  • @geethac.v6828

    @geethac.v6828

    8 ай бұрын

    🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum11393 жыл бұрын

    முருகாஉன்தரிசனம் எனக்கு கிடைக்க அருள் புரிவாய் ஐயா தடை எலாம் நீக்கி என் மகள்களின் வாழ்க்கை நலமுடன் அமைய வழி செய்வாய் செந்தில் வேலவா

  • @k.chellapandi.thevar410
    @k.chellapandi.thevar4103 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சாமி சொன்ன அனைத்துமே நல்ல வழிபாடு நன்றி சாமி🙏

  • @sudhas7860
    @sudhas78603 жыл бұрын

    மு௫கா என் அம்மாவின் உடல் நிலை விரைவில் குணம் அடைய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @ramakrishnan-qb4uz

    @ramakrishnan-qb4uz

    2 жыл бұрын

    கண்டிப்பா முருகன் அருளால் உங்கள் அம்மா குணம் அடைவார்கள்

  • @divyamani1342

    @divyamani1342

    2 жыл бұрын

    உங்கள் கஷ்டம் தீரும் முருகன் துணை

  • @madhukarthi1234
    @madhukarthi12343 жыл бұрын

    என் முருகனை என்னுடனே இருக்கிறார் நன்றி அய்யா🙏

  • @karthikmallarmallar2016
    @karthikmallarmallar20163 жыл бұрын

    மிக்க நன்றி அய்யா திருச்செந்தூர் முருனுக்கு அரோகரா என் அப்பனே என்னை நீதான் பாதுகாக்கனும்🙏🙏😭😭

  • @chinnadurai2501
    @chinnadurai25013 жыл бұрын

    ஓம் குலதெய்வம் உங்கள் பாதம் சரணம்🌹🌺🏵️💐🙏💐🏵️🌺🌹

  • @logulogu3628
    @logulogu36282 жыл бұрын

    🙏 என் மனைவிக்கு நல்ல புத்தியை கொடு த்து என்னுடன் சேர்த்து வையுங்கள் முருகா 🙏

  • @gopnayki

    @gopnayki

    Жыл бұрын

    நல்லதே நடக்கும்

  • @arvindsrideviview

    @arvindsrideviview

    Жыл бұрын

    Unga manivi kuda jion pannitingala

  • @saravanabava9741
    @saravanabava97412 жыл бұрын

    நன்றிகள் கோடி இறைவனின் இறை வழிபாட்டை அருளியதற்கு வாழ்க நீர் பல்லாண்டு 🙏

  • @gokulkrishnan5513
    @gokulkrishnan5513 Жыл бұрын

    I was at Coimbatore for business trip...was staying at pg...I had thought to go thirucendur ....but I suddenly decided not to go now and will go some other day...and then I went to take bath around 12...once I came back .. suddenly I saw a peacock ...I got shocked because no chance of peacock in that area....then I realized it as lord Murugan wants me to visit...then again I changed my mind and going now...and watching this video...there is huge connection between peacock and thirucendur temple....I hope many have experienced...sorry I am little lazy to type in Tamil....vanakam.

  • @palanikumar7044
    @palanikumar70443 жыл бұрын

    ஓம் முருகா! எனக்கு கடன் பிரச்சனை நீங்க வேண்டும், வீட்டு வேலைகள் தடை இல்லாமல் நடை பெற அருள்புரிய பிரார்த்திக்கிறேன் ஓம் சரவண பவ!

  • @tammilmalarc2411

    @tammilmalarc2411

    3 жыл бұрын

    வர்ணாஷ்ரம தர்மம் பொருளாதாரசமநிலை

  • @srividhyaastrotv4945

    @srividhyaastrotv4945

    3 жыл бұрын

    Romba nandril=

  • @karpagammaha2189

    @karpagammaha2189

    2 жыл бұрын

    உங்கள் பெயரிலேயே முருகன் குடி கொண்டுள்ளார் ஆதலால் நீங்கள் நினைத்தது நடக்கும்,ஓம் சரவண பவ

  • @sankarapandian7330
    @sankarapandian73303 жыл бұрын

    முருகனின் அருமை பெருமைகளை எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றி அய்யா 🙏

  • @ayyaduraivijaya3168

    @ayyaduraivijaya3168

    Жыл бұрын

    வெற்றி வேள்

  • @abithaparamasivam8618

    @abithaparamasivam8618

    Жыл бұрын

    Tq sir

  • @kavibharathi7948
    @kavibharathi7948 Жыл бұрын

    மிகவும் ‌உண்மை ஐயா..நான் கண்கூடாக பார்த்த தெய்வம் என் முருகன்.. ஓம் சரவண பவ..

  • @selvamdurai3566
    @selvamdurai35662 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனே போற்றி முருகா நீங்கதான் என் வாழ்க்கையில் வெற்றியை தரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam61153 жыл бұрын

    மிக்க நன்றி ஜயா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம்

  • @venkatsuja9323
    @venkatsuja93232 жыл бұрын

    🙏🙏🙏👍👌💐 முரூகனின் அருளால் அருமையான இந்த பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது

  • @bhuvana.r9547

    @bhuvana.r9547

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @ghillitvl8069

    @ghillitvl8069

    Жыл бұрын

    உண்மை முருகனுக்கு அரோகரா,

  • @duraidurairaj7258
    @duraidurairaj72582 жыл бұрын

    ஓம் சரவணபவ வெற்றிவேல் வீரவேல் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r9 ай бұрын

    நம் அப்பன் முருகனை மனமார நினைத்தாலே நன்மை தருவார்.

  • @murugansk7601
    @murugansk76013 жыл бұрын

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி துணைவன் 🙏🙏🦚🌹🌻🌺🌹

  • @deviprakashdilli9991
    @deviprakashdilli99913 жыл бұрын

    Thanks giving information about thiruchendur Murugaperumal samy

  • @user-by3oe5lc8p
    @user-by3oe5lc8p Жыл бұрын

    திருச்செந்தூருக்கு கடந்த ஆண்டு சென்று வந்தேன் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது,மீண்டும் திருச்செந்தூருக்கு எப்போது முருகன் என்னை அழைப்பார் என்று காத்திருக்கிறது என் மனது அது விரைவில் வேண்டும் முருகா

  • @jeyamviji790
    @jeyamviji7904 жыл бұрын

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sbbalan7102
    @sbbalan7102 Жыл бұрын

    நான் ஒரு பெரிய முருக பக்தன் ஆனால் நான் சிறுவயதில் திருச்செந்தூர் முருகனை காண சென்றேன் அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்த இன்னும் என்னால் செல்ல முடியவில்லை என்னுடைய பல நாள் கனவு ஆர்மில சேருவது உடல் தகுதியில் தேர்ச்சி பெற்று எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்து விட்டேன் ஆனால் என்னை விட மதிப்பெண் கம்மியாக எடுத்துக் கொண்டிருந்த ஒரு பையன் தேர்விற்கு இரண்டு நாள் முன்னால் திருச்செந்தூர் சென்று வந்தான் அந்த முருகப்பெருமானின் அருளால் தேர்ச்சி பெற்று விட்டான் முழுமையாக இதற்காக அர்ப்பணித்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த நான் தோல்வி அடைந்து விட்டேன் இந்த ஆண்டு நான் பழனி ஆண்டவருக்கு மாலை போட்டு இருக்கிறேன் முருகனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு அப்படியே திருச்செந்தூர் சென்று வருவேன் முருகனதற்கு துணை நின்று 🙏என்னையும் வாழ்க்கையில் வெற்றி அடைய செய்ய வைக்க வேண்டும் முருகா

  • @padmavathij9994

    @padmavathij9994

    Ай бұрын

    Kavalai kollatha magana nee therchipettu army sarvai ethu en appan murugan Mel anai vetrivel muruganukku aro kara

  • @suthag3301
    @suthag3301 Жыл бұрын

    முருகா உன் தரிசனமும், அருளும் கிடைக்க வேண்டும்

  • @saransuthagar9756
    @saransuthagar97562 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @balaravindran958
    @balaravindran9582 жыл бұрын

    பயனுள்ள பதிவு..நன்றி அய்யா..

  • @logulogu3628
    @logulogu36282 жыл бұрын

    🙏 முருகா என் குடும்பத்துக்கு நல்லவரோ செல்வாக்கையும் நல்ல ஒரு மகிழ்ச்சியும் தாருங்கள் முருகா

  • @venkatrekha.vvenkatrekha.v1795
    @venkatrekha.vvenkatrekha.v17953 жыл бұрын

    Tnq sir. Muruga un idathuku Nan vara thadaiyindri Arul seiver

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah36192 жыл бұрын

    Thiruchendhil Aandava Thiruvadi Saranam, OM Saravana Bavaaya Namaha OM 🙏🙏🙏🎼🎤

  • @kabilanke5068
    @kabilanke50683 жыл бұрын

    very good information thank you sir

  • @user-fo2nt8bt2i
    @user-fo2nt8bt2i3 жыл бұрын

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏 ஓம் சரவணபவ 👍

  • @aathi7646

    @aathi7646

    2 жыл бұрын

    ஓம் சரவண பவ🙏🦚

  • @agalyaadvocate2789

    @agalyaadvocate2789

    Жыл бұрын

    ஓம் சரவணபவ

  • @senbagammurugesan6451
    @senbagammurugesan64513 жыл бұрын

    சிவ சிவ அருமையான தகவல் ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏 திருச்சிற்றம்பலம்

  • @paramasivam7420
    @paramasivam74203 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ramamoorthy2134
    @ramamoorthy21343 жыл бұрын

    Thirichendur muruganukku arokara arokara🙏🙏

  • @rameshpandian5540
    @rameshpandian55402 жыл бұрын

    முருகப்பெருமான் அருள் எடுத்து சொன்னதற்கு நன்றி முருகா 🙏

  • @harisrisri6900
    @harisrisri69002 жыл бұрын

    அருமையான பதிவு மிகவும் முக்கியமான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி....

  • @pavijaanu5615
    @pavijaanu5615 Жыл бұрын

    ஐயா என் இன்னுயிர் புரியும் வரை முருகா என்னும் நாமத்தை செல்ல என் அப்பன் முருகன் அருள் புரிதல் வேண்டும் 🙏🙏🙏 முருகு

  • @revathiashmi2971
    @revathiashmi29713 жыл бұрын

    Super explanation sir tq🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar6572 жыл бұрын

    Arumaiyana villakkam Ayya. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SivaSiva-wb3pg
    @SivaSiva-wb3pg Жыл бұрын

    ஓம் 🕉️முருகா 🙏சரணம் அப்பா 🌷🌷🌷🌼🌼🌼🌺🌺🌺❤️🌷🌷🌷🕉️🌺🌼🌷🏵️❤️

  • @Ammaiyappan915
    @Ammaiyappan9152 жыл бұрын

    🙏🙏🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏 நன்றி நன்றி முருகா

  • @banumeenushivabanu4221
    @banumeenushivabanu42212 жыл бұрын

    ஐயா நான் கடந்த அமாவாசை அன்று என் இறைவனை திருவடியை தருசிக்கும் பேரும் பெரு பெற்றேன் கடவுளை கண்டதும் என் கண்களில் கண்ணீர் கேட்க எதுவும் தோன்றவில்லை என் வேண்டுதல் அனைத்தும் என் கண்ணீர் சொல்லிஇருக்கும்

  • @kmanivannankmanivannan2188

    @kmanivannankmanivannan2188

    Жыл бұрын

    Muruga.muruga.muruga

  • @kbmmusic3749
    @kbmmusic37492 жыл бұрын

    ஓம் சரவண பவ, ஓம் பாலமுருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @SS-no7bk
    @SS-no7bk2 жыл бұрын

    ஐயா மிக்க நன்றி ஓம் சரவணபவ

  • @agalyaadvocate2789
    @agalyaadvocate2789 Жыл бұрын

    முருகா போற்றி .... நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அய்யா

  • @pranawhassan.c.m8a389
    @pranawhassan.c.m8a3892 жыл бұрын

    ஓம் சரவண பவ...முருகனுக்கு அரோகரா....

  • @deepaklogu1575
    @deepaklogu15753 жыл бұрын

    அருமை யான பதிவு

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Жыл бұрын

    Anna i went to Thiruchendur Murugan tempke twice ( November 2022 & March 2023) Thank you muruga. From Bangalore.

  • @jayaramangajavarathan2449
    @jayaramangajavarathan24492 жыл бұрын

    முருகா நீயே கதி என்று சரண் அடந்தோம்.ஓம் சரவணபவ

  • @Blossom_adhi2277
    @Blossom_adhi2277 Жыл бұрын

    True.... En pillai vayitril irukum pothu na avaridam oru venduthal vaithen ... Enakum pirakum kulanthai arivagavum , azhagavum , noi nodi illamal nalla pirakanum vendikitan ... Athe pola miga azhagana aan kulanthai piranthan

  • @krishnanm2100
    @krishnanm21003 жыл бұрын

    நல்லதொரு செய்தி முருகா சரணம்

  • @sasieco1251
    @sasieco12512 жыл бұрын

    Nandi Ayya ,Om Saravana ba, very useful information Ayya,

  • @n.harish2d82
    @n.harish2d823 жыл бұрын

    Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻

  • @vadivarasik8600
    @vadivarasik86002 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்குஅரோகர கருனை கந்த கடலோபோற்றி ஓம் சரவணபவன் 🙏🙏🙏

  • @abarna4571
    @abarna4571Ай бұрын

    என் வேண்டுதல் எல்லாம் வற்றையும் திருச்செந்தூர் முருகனிடம் சொல்லி இருக்கிறேன் அப்பா முருகா தான் என்னை காப்பாற்ற வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😔 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🥺🙏🏻🙏🏻❤️

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi77343 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா... ஓம் முருகா சரணம்...

  • @santavaliyansantavaliyan887
    @santavaliyansantavaliyan8872 жыл бұрын

    ஓம் முருகா என்னுடைய கஷ்டம் படிப்படியாக குறையவேண்டும் முருகா ஓம் சரவணபவ

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran47682 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @kavithaamazingrojas9423
    @kavithaamazingrojas94232 жыл бұрын

    முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாயாக ஓம் சரவண பவஃ🙏🙏🙏

  • @subhaharmitha9292

    @subhaharmitha9292

    11 ай бұрын

    Kandipa kidikum bro

  • @muthutamil7060
    @muthutamil70602 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @sdevkavin5061
    @sdevkavin50613 жыл бұрын

    Superb information ji

  • @chandruchandru2641
    @chandruchandru264110 ай бұрын

    நன்றி ஐயா முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் ஓம் சரவணபவ

  • @mathumathu7510
    @mathumathu75102 жыл бұрын

    மிக்க நன்றி இந்த தகவல் சொன்னதுக்கு 🙏🙏🙏ஓம் சரவணபவ

  • @logulogu3628
    @logulogu36282 жыл бұрын

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 Жыл бұрын

    முருகா உங்கள பார்க்க சீக்கிரம் வரனும் முருகா

  • @msq9174
    @msq9174 Жыл бұрын

    Thank you very much, great 👍

  • @ravichandrank4296
    @ravichandrank42962 жыл бұрын

    🙏ஓம் சரவணபவ போற்றி ஓம். நன்றி நற்பவி.🙏

  • @hhpsable
    @hhpsable2 жыл бұрын

    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏

  • @nambukannan2117
    @nambukannan21173 жыл бұрын

    கருணை கடல் கண்கண்ட தெய்வம் ஓம் முருகா போற்றி

  • @SenthilKumar-zo3lm
    @SenthilKumar-zo3lm Жыл бұрын

    ஓம் முருகா🙏🙏🙏

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Жыл бұрын

    ஆளாளுக்கு புதுப்புது கதைகளை அவிழ்த்து விட வேண்டாம் எந்த நாளும் எந்த நிமிடம் எந்த வினாடியும் எந்த இடத்திலிருந்து என்றாலும் சரி முருகனை மனதால் நினைத்து வணங்கினாலே போதும் முருகன் நவகிரக கோள்களின் இருப்பு நிலை அறிந்து அதற்கு தகுந்த மாதிரி அருள்புரிவார்

  • @manjulic8381
    @manjulic83812 жыл бұрын

    ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jeer7996
    @jeer79962 жыл бұрын

    ஓம் சரவணபவாயன 🙏

  • @sivakumarsupar3265
    @sivakumarsupar32652 жыл бұрын

    நன்றி அய்யா ஒம் முருகா

  • @tamildesam6984
    @tamildesam69842 жыл бұрын

    ஓம் முருகா

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan62043 жыл бұрын

    நன்றிகள் சாமி

  • @dailynewfuns
    @dailynewfuns2 жыл бұрын

    நன்றிகள் கோடிகள் 😭😭😭

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 жыл бұрын

    ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகன் துணை🙏

  • @jayabal6348
    @jayabal63482 жыл бұрын

    நன்றி ஐயா

  • @suganyavicky3922
    @suganyavicky39223 жыл бұрын

    Thanks sir

  • @umanarayanan6325
    @umanarayanan63258 ай бұрын

    முருகா உன் சன்னதிக்கு வருகிறோம் எங்கள் குறைகளை தீர்த்து வையுங்கள் ஐயனே ஜெயந்தி நாதரே சரணம் ஐயனே

  • @sivakumar-dk8kn
    @sivakumar-dk8kn3 жыл бұрын

    migavum arumai ayya

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 Жыл бұрын

    🙏ஓம் சரவணபவ 🙏

  • @vinnodv
    @vinnodv3 жыл бұрын

    Ommm Murugaa 🌟🙏💐🙏💐

  • @kanagasundari2887
    @kanagasundari2887 Жыл бұрын

    Arumai. Very happy sir

  • @ganeshkaliappan9494
    @ganeshkaliappan94942 жыл бұрын

    முருகனுக்கு அரோகரா கந்த னுக்கு அரோகரா 🙏🏿

  • @kavithas6216
    @kavithas62163 жыл бұрын

    ஓம் சரவணவப

  • @sheelaroslin5552
    @sheelaroslin55522 жыл бұрын

    I want to come & see the Lord Murugan thiruchendur. I'm waiting for the opportunity. From Bangalore

  • @Bharathiyan.
    @Bharathiyan.3 жыл бұрын

    முருகா சரணம் குருவே சரணம் 🙏

  • @jegadeeshm8938
    @jegadeeshm89382 жыл бұрын

    திருச்செந்தூர் குரு ஸ்தலம் என்றும் சொல்கிறார்கள் விளக்கம் தேவை

  • @ramakrishnans3277
    @ramakrishnans32773 жыл бұрын

    நன்றி

  • @senthivelthevar319
    @senthivelthevar3193 жыл бұрын

    ஓம் முருகா 🙏

  • @babubharathi2225
    @babubharathi22259 ай бұрын

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நன்றி

Келесі