ஒருபக்கக்கதை எழுதுவது எப்படி? -ஐரேனிபுரம் பால்ராசைய்யா

தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ நான்காம் சந்திப்பு; விழாத் துளிகள்
தமிழில் வரக்கூடிய வார - மாத இதழ்களில், தினசரி பத்திரிகைகளின் இணைப்பிதழ்களில் வாசகர் கடிதம், நகைச்சுவை, கவிதை, சிறுகதை, நாவல் என எழுதிவருகிற படைப்பாளர்கள் தங்களுக்குள் கலந்து பழகுவதற்காக, பேனா நட்பை பலப்படுத்திக் கொள்வதற்காக ‘தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்கள்.
திரை வடிவம் : காரைக்கால் கே.பிரபாகரன்
இது நேசம் மீடியா தயாரிப்பு
வர்த்தகத் தொடர்புக்கு :
‎‎9488992571

Пікірлер: 13

  • @valar113
    @valar1133 жыл бұрын

    நிறைவான தகவல்கள்... அனுபவ அறிவின் சான்றான பதிவு. பாராட்டுகள் வளர்கவி, கோவை.

  • @gurumano5338
    @gurumano53383 жыл бұрын

    உங்கள் கதையில் காட்சிப்படுத்துதல் அருமை அண்ணா , கண் முன்னை கையில் வைத்திருக்கும் சாக்லட்கூட வந்துபோனது . நன்றி .

  • @BASSNOVEL
    @BASSNOVEL2 жыл бұрын

    மிகவும் பலன் தந்த பதிவு......நன்றி.....

  • @lekha6582
    @lekha65822 жыл бұрын

    very super 👍

  • @vahininatarajan4350
    @vahininatarajan43503 жыл бұрын

    அந்த உதவியாளரின் மனதை பொருத்தே அமைகிறது என்பது மிகவும் உண்மை சகோதரர்.. அருமையான விளக்கத்திற்கு நன்றி.

  • @mohansmusic7500
    @mohansmusic7500 Жыл бұрын

    அருமை

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal6 жыл бұрын

    மிகவும் சிறப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @darbarnagoori9877
    @darbarnagoori98775 жыл бұрын

    மிக அருமையான விளக்கம்

  • @AshokKumar-gu9jt
    @AshokKumar-gu9jt4 жыл бұрын

    Very nice explanation. Congratulations sir. Thank you for your guidance.

  • @user-cg4cf3br5u
    @user-cg4cf3br5u4 жыл бұрын

    🙏🙏🙏

  • @girijasubramanian1277
    @girijasubramanian12772 жыл бұрын

    ENNIDAM NIRAYA NAAN EZHUDIYA KATHAIGAL ERUKKU ENAKKU HELP PANNUVIGALA

  • @vigneshkumar9179
    @vigneshkumar9179 Жыл бұрын

    Book name

  • @therisundar5679
    @therisundar56794 жыл бұрын

    Tq sir

Келесі