NEGATIVE ENERGY AFFECTING YOU? Online Live Class English 07.04.2024/English/தீய சக்தியின் தாக்குதல்?

சைகிக் எனர்ஜி - தீய சக்திகளை களைய!
ஆன்லைன் நேரலை வகுப்பு! ஆங்கிலத்தில்
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
07.04.2024, ஞாயிறு
10.00 am to 1.30 pm (IST)
To Register: alphamindpower.net/classes
எந்த ஒரு மனிதரின் வாழ்விலும் இன்று இருக்கும் மிகப் பெரிய தடை அவரை பாதிக்கும் தீய சக்திகள் தான்.
இந்த வகுப்பில் தீய சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அவை நம்மை எப்படி தாக்குகின்றன?
நாம் அவற்றை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?
தீய சக்தி தாக்கியதன் அறிகுறிகள் என்ன?
வகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
தீய சக்திகளை கரைத்து நம்மை பாதுகாக்கும் மிகவும் சக்தி வாய்ந்த சிறப்பான தியானம் உள்ளது.
உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கண் திருஷ்டி போன்ற தீய சக்திகளை போக்க பல வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் மன நிம்மதியை கெடுக்கும் மனிதர்களிடம் இருந்து நிவாரணம் பெற ‘மலை தியானம்’ ஒரு சிறப்பு.
ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Пікірлер: 41

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai Жыл бұрын

    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989

  • @selams9

    @selams9

    9 ай бұрын

    🙏 🙏 🙏

  • @RuckmaniM-ft7gz
    @RuckmaniM-ft7gz3 ай бұрын

    Super❤❤

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Жыл бұрын

    உண்மை தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இருக்கிறீர்கள், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா. பயனுள்ள தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி. இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கின்றோம். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @Barathi1111
    @Barathi11116 ай бұрын

    முழுவதும் உண்மை அம்மா. மிக்க நன்றி

  • @angelkanaga8836
    @angelkanaga8836 Жыл бұрын

    நன்றி அம்மா நீங்கள் சொல்வது சரிதான் 1 வருடம் எந்த வேலை செய்தும் வருமானம் சரியாக இல்லை 100 வந்தாலும் 300 செலவாகிறது ஆஸ்பத்திரி செலவு அதிகம் கடன் மேல் கடன் தூக்கம் தொலைத்து பலநாட்கள் ஆகுது வருமானம் வர உதவி செய்யுங்கள் வருமானம் வர என்ன செய்ய வேண்டும்

  • @salliyan
    @salliyan Жыл бұрын

    ❤👌

  • @abimani5604
    @abimani5604 Жыл бұрын

    Guruve saranam 🙏🙏🙏.......

  • @allinone-vb5vf
    @allinone-vb5vf Жыл бұрын

    Thank you amma verry verry thank you amma evlo famiyai vaazha vaikkireenka

  • @Ram-yo3db
    @Ram-yo3db Жыл бұрын

    Mam, Extremely level your meaning Thanks

  • @dp889
    @dp889 Жыл бұрын

    Thank you guruji 🙏😊

  • @uthamansubramanian101
    @uthamansubramanian101 Жыл бұрын

    Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏

  • @reshmamanureshma379
    @reshmamanureshma379 Жыл бұрын

    Eanakum apdi than madam iruku 2years aaguthu nanum positivea thinking panni parthalum athu negative thinking aaga pothu

  • @zarinabegum8913
    @zarinabegum8913 Жыл бұрын

    Vanakam guruji

  • @sulochana376
    @sulochana376 Жыл бұрын

    Night Vanakkam Guruji🙏❤️🙏

  • @seetharavi1282
    @seetharavi1282 Жыл бұрын

    Namaskaram guruji 🙏🙏🙏

  • @trends3366
    @trends336610 ай бұрын

    💯 உண்மை அம்மா உங்கள் பதிவுகள் மூலம் பயன்பெற உதவுகள்

  • @trends3366

    @trends3366

    10 ай бұрын

    நீங்கள் சொன்ன அனைத்து பிரச்சனை மும் உள்ளது தொழில் தொடர்பான பின்னடைவு முதல் குழந்தை மாற்று திறனாளி கணவருக்கு தொழில் பிரச்சனை தினமும் 4 மணிநேரம் தான் தூங்க ம் வருது கோவில் 16 வருட ம் எல்லா நாட்களிலும் சொல்வேன் இப்ப விருப்பம் இல்லை ..ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி

  • @radhadevip529
    @radhadevip529 Жыл бұрын

    Thanku mam 🙏

  • @rajanisartworld1684
    @rajanisartworld1684 Жыл бұрын

    🙏🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Жыл бұрын

    🙏🏾🙏🏾

  • @AIforall408
    @AIforall408 Жыл бұрын

    Thanks mathaji.

  • @jayanthimogan4789
    @jayanthimogan4789 Жыл бұрын

    Unmmai Amma,

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Жыл бұрын

    Tq mam

  • @savi9051
    @savi9051 Жыл бұрын

    தினத்தந்தியில் நீங்கள் எழுதிய தொடரானது பலருக்கு நம்பிக்கையையும்,சவால்களை வித்தியாசமான முறையில் அணுகுவதையும் கொண்டிருந்தது.அதனை UTube-ல் தயவுசெய்து கூறுங்கள் தாயே!

  • @m.rameshramesh415
    @m.rameshramesh4154 ай бұрын

    அம்மா ஒவ்வாரு நாளும் மாத்திக்காலம் நெனைச்சு சண்டையில முடியுதமா என்னபன்றது தெரியுல

  • @user-ni6ho9yw6i
    @user-ni6ho9yw6i Жыл бұрын

    S ma, ennakku kovilukku poga kooda mudivathillai, veetilum pooja seiya mudivathillai , eppovum etho thadai yaa irukku , udambu adikkadi sari illaamal pogiruthu yosithchikittae irunthen ,unga video paarthaal athilum same topic

  • @Ram-yo3db
    @Ram-yo3db Жыл бұрын

    தீய சக்தி மனித ரூபத்தில்கூட வருகிறதே அதற்கு என்ன பன்னவும்.

  • @sivakamiksivakami774

    @sivakamiksivakami774

    11 ай бұрын

    அந்த மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள்... மனதாலும் , எண்ணங்களாலும்...

  • @sgssgs883
    @sgssgs883 Жыл бұрын

    அன்புடன் அம்மா வணக்கம் நமஸ்தே தீயசக்திகள் பற்றி சொல்வது சரியாக உள்ளது இதறகும் கரமாவுக்கும் தொடர்பு உண்டா ? பிழையானதை செயபவர்களைதாக்காதா? அவர்கள் மேலும் நன்றாகத்தானே இருக்கிறார்கள் அம்மா இதை என்ன வென்று சொல்வது நன்றி தாயே உங்கள் சேவைககும் நல் வாழ்த்துககள

  • @baranik9744
    @baranik9744 Жыл бұрын

    Amma sami kumbidum bothu enaku niraya negative thoughts varuthu ,kovil ku poitu vanthave kovama varuthu vetula ore sandaya iruku ma

  • @maheshkumar-bx5wo
    @maheshkumar-bx5wo Жыл бұрын

    Enaku vaalkayil goal ela.goal vara Ena seya vendum amma

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna856811 ай бұрын

    Suffering from seiveenai,,,,,,pls help me now madam......

  • @loganathann7621
    @loganathann7621 Жыл бұрын

    Pray pannumpothu naraya negative thoughts varuthu

  • @loganathann7621

    @loganathann7621

    Жыл бұрын

    Pray pana mudiyala

  • @varalakshmi9783
    @varalakshmi9783 Жыл бұрын

    I am facing all problem mam help me mam

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    Жыл бұрын

    Join our whatsapp group. Link is in the first comment

  • @somukrishna951
    @somukrishna951 Жыл бұрын

    அம்மா 🙏💖வணக்கம் . உங்கள் நிகழ்ச்சி பார்த்து தொடர்ந்து தியானம் செய்து வந்தேன். ஆனால் இப்போ ஒரே தடையாகவே இருக்கு. கோயிலுக்கு போகமுடியல ,என்ன செய்வதென்று தெரியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்தை தவிர எதுவுமே தோணுதில்லை . இதர்க்கு என்ன செய்ய வேண்டும். நான் சாய்அப்பாவை அடிக்கடி கனவில் காண்பேன் இப்போ எந்த கனவும்இல்லை தெய்வீக உணர்வும் இல்லை , பணத்தடை இப்படி பல தடைகள். என வருகின்றது. இதர்க்கு வழி சொல்லுங்கள் அம்மா நன்றி 🙏

  • @ruby75789

    @ruby75789

    Жыл бұрын

    Please just be patient. Keep saying Sai's name in and out. All will change after some time. No one has always had a perfect time in their lives. Faith and Patient 🙏❤🙏 Om Sai Ram Appa❤

  • @m.rameshramesh415

    @m.rameshramesh415

    4 ай бұрын

Келесі