No video

நோய் வரும் மும் பாதுகாக்க...சஞ்சீவனி! உங்கள் உடலே உங்களுக்கு பாரமாக இருக்கிறதா?

சஞ்சீவனி - முழுமையான ஆரோக்கியம்!
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 12.05.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
To register: alphamindpower...
சஞ்சீவனி:
முழுமையான ஆரோக்கியம் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாகும். அதை நிச்சயம் தருவது சஞ்சீவனி சக்தி!
இந்த வகுப்பில் உடலையும் மனதையும் குணப்படுத்தும் இந்த அற்புத சக்தியை உணரலாம்.
பூரண ஆரோக்கியத்தை தடுக்கும் மன ரீதியான தடைகளை தெரிந்து கொள்ளலாம். அந்த தடைகளை தியானத்தின் மூலம் வெளியேற்றி நல்ல ஆரோக்கியத்தை உணரலாம்.
நோய் தீர்க்கும் மந்திரங்கள் இந்த வகுப்பில் ஒரு சக்தி வாய்ந்த அனுபவத்தை தருகின்றன.
சஞ்சீவனி தியானம் கேட்க கேட்க தெவிட்டாத ஒன்றாகும்.
உடல் நலம் இல்லாதவர்கள் கூட படுத்தபடியே கேட்டு குணமடைந்த தியானம் இது.
இந்த வகுப்பிற்கு பிறகு ஆராவும், எனர்ஜி அளவும் மிக சிறப்பாக இருப்பது ஆரா ஸ்கேனிங் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம் மிகப் பெரிய அளவில் குறைந்துவிடுகிறது.
தொடர்ந்து சஞ்சீவனி தியானத்தை கேட்டு வரும்பொழுது ஒருவரின் முழுமையான ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காண முடிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது.
ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
Ph: 6379691989
===============================
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Пікірлер: 18

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai8 ай бұрын

    Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989

  • @mailomailster
    @mailomailsterАй бұрын

    நன்றி அம்மா 🙏

  • @geethadeivasigamani
    @geethadeivasigamani8 ай бұрын

    நன்றி. வணக்கம்.

  • @abuvanbossabuvanboss8763
    @abuvanbossabuvanboss87638 ай бұрын

    நல்ல நேரத்தில் நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிங்க ம்மஆ நன்றி

  • @MuthuSM-dx6gg
    @MuthuSM-dx6gg3 ай бұрын

    Amma ennakku cough sariyaka sollunkamma ❤

  • @survivor1522
    @survivor15227 ай бұрын

    Thank you guru ji

  • @revethivenkat7125
    @revethivenkat71258 ай бұрын

    Thank you madam

  • @amulu.g
    @amulu.g8 ай бұрын

    நன்றி ma ❤

  • @Anandkumar-iv5yb
    @Anandkumar-iv5yb8 ай бұрын

    Super mam

  • @MahaLakshmi-um8zu
    @MahaLakshmi-um8zu8 ай бұрын

    🙏Thank you So much Madam

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka91218 ай бұрын

    Thank you Guruji 🙏💕

  • @kamalavany936
    @kamalavany9368 ай бұрын

    🙏🙏🙏❤

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner75338 ай бұрын

    Very true. We neglect our health when we are normal.

  • @umarani2517
    @umarani25178 ай бұрын

    Mam for me also sleep is not coming soon

  • @kasthuryananth7074
    @kasthuryananth70748 ай бұрын

    Guruji when will you take regular direct class

  • @Arts_and_crafts_1111
    @Arts_and_crafts_11118 ай бұрын

    செல் ஓளி வகுப்பில் கலந்து கொண்டோன் அம்மா எனக்கு அதிகமா கோவம் வருகிறது நான் என்ன செய்வது அம்மா

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan36618 ай бұрын

    When class start on-line amma?

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    8 ай бұрын

    This is online class only

Келесі