No video

தீய சக்திகள் உண்டா?/நம்மை எப்படி பாதிக்கின்றன? அறிகுறிகள் எவை? அவற்றை களைவது எப்படி?{Ph: 6379691989}

Join our whatsapp channel: whatsapp.com/c...
சைக்கிக் எனர்ஜி - தீய சக்திகள் களைய !
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 24.12.2023, ஞாயிறு
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
To register: alphamindpower...
வகுப்பிற்கு முன் பதிவு செய்ய: alphamindpower...
Join our whatsapp group: chat.whatsapp....
எந்த ஒரு மனிதரின் வாழ்விலும் இன்று இருக்கும் மிகப் பெரிய தடை அவரை பாதிக்கும் தீய சக்திகள் தான்.
இந்த வகுப்பில் தீய சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அவை நம்மை எப்படி தாக்குகின்றன?
நாம் அவற்றை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?
தீய சக்தி தாக்கியதன் அறிகுறிகள் என்ன?
வகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
தீய சக்திகளை கரைத்து நம்மை பாதுகாக்கும் மிகவும் சக்தி வாய்ந்த சிறப்பான தியானம் உள்ளது.
உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கண் திருஷ்டி போன்ற தீய சக்திகளை போக்க பல வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் மன நிம்மதியை கெடுக்கும் மனிதர்களிடம் இருந்து நிவாரணம் பெற ‘மலை தியானம்’ ஒரு சிறப்பு.
ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#கண்திருஷ்டி #தீயசக்தி #தியானம் #ஆல்ஃபாதியானம் #புதிய சக்தி #புத்துணர்ச்சி #நல்ல சக்தி #நிம்மதி #உடல் நலம் #பண வரவு #மன நிம்மதி #சந்தோஷம்

Пікірлер: 39

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai11 ай бұрын

    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989

  • @dp889
    @dp8898 ай бұрын

    Thank you Guruji 🙏🙌😊

  • @archanashankar2886
    @archanashankar28868 ай бұрын

    I ❤️ amma

  • @ranjisabesan6502
    @ranjisabesan65022 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @saraswathisrinivasan1315
    @saraswathisrinivasan131511 ай бұрын

    😮😮

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan15162 жыл бұрын

    மிகவும் சரியாகக் கூறினீர்கள் அம்மா.Thank you so much Guruji 💐🙏🙏🙏🙏🙏🙏

  • @dsri4062
    @dsri4062 Жыл бұрын

    🙏

  • @m.rameshramesh415

    @m.rameshramesh415

    5 ай бұрын

    😅

  • @niymathaman3398
    @niymathaman33982 жыл бұрын

    Thunk you so much mam

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan77122 жыл бұрын

    🙏🙏Guruvin Arulodu dhiyanam seiyum pothu Irai nilai melongi theeyathu vilagi nallathu mattum irrkkapattu pala sath vizhayangalum namakku nichayam kidaikka perum!! Guruve saranam!! Guruve Thunai!! 🌹🌹🌸🌸🌸🌸🌸🥰🥰🥰🥰🥰🥰🥰🥰Jai Shree Bala!! Jai Shree Krishna!! 🙏🙏

  • @noordheendheen5239
    @noordheendheen52392 жыл бұрын

    Understand

  • @yamunaashokkumar6454
    @yamunaashokkumar64542 жыл бұрын

    Tq for this video mam. I was doing meditation religiously over 6 yrs. But for d past 2 yrs I was not able to do meditation n Pooja. I was thinking for d reason. U had clarified my doubts. Tq mam

  • @malav6687
    @malav66872 жыл бұрын

    Amma nalama. Weekly once unga video pota nalla iruku ma.

  • @keerthanasankar5636
    @keerthanasankar5636 Жыл бұрын

    Thank you mam

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran81602 жыл бұрын

    Nandri ma.

  • @meenals3477
    @meenals34772 жыл бұрын

    Thank you

  • @kavithagopal8860
    @kavithagopal88602 жыл бұрын

    Thank you so much amma🙏

  • @curves_designer_academy
    @curves_designer_academy2 жыл бұрын

    🙏🙏🙏 Guruji

  • @malavarathakaran3081
    @malavarathakaran30812 жыл бұрын

    Thanks for good message Likes it's mum 🇩🇰🌹

  • @dp889
    @dp8892 жыл бұрын

    Thank you guruji 💜❤️

  • @pathmawathynallalingam4217
    @pathmawathynallalingam42172 жыл бұрын

    அம்மா உங்கள் இந்த வகுப்பு சிடி வாங்க முடியுமா.

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    11 ай бұрын

    வகுப்பில் கலந்து கொண்டால் தான் இந்த தியானம் கிடைக்கும்.

  • @mangayaworld221
    @mangayaworld221 Жыл бұрын

    Mutrilum unmai ma neenga solvadhu sarithan

  • @m.rameshramesh415
    @m.rameshramesh4155 ай бұрын

    இதூலுருந்து மீண்டு வர சொல்லுங்க 😅

  • @percymargarete5142
    @percymargarete5142 Жыл бұрын

    My mom brother

  • @seetharavi6801
    @seetharavi6801 Жыл бұрын

    Amma enakku class I'll serunyhu koala interest than enakku sixty-one years agirathu but economic problems athanal KZread la oru class Matsumoto podunga madam rumba s depression aga ullathu

  • @rekhadharshak3964
    @rekhadharshak39642 жыл бұрын

    Guruji, I learnt srividya and did meditation but for past 3 months I couldn't do meditation. I'm so worried ,what u said in his video may be the reason.Bala and u have to bless me to learn this meditation.

  • @janakammurugaiyan8945
    @janakammurugaiyan8945 Жыл бұрын

    I want to do this Please let me know when you’re conducting this class

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    11 ай бұрын

    Next class is on 10.09.2023. Pl see the description or call us. Contact info in the 1st comment

  • @amudhavallir709
    @amudhavallir7092 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏💐🌹🌺

  • @jayasudha9674
    @jayasudha96742 жыл бұрын

    அம்மா என் பொண்ணுக்கு 16வயது வீட்டில் யார் பேச்சு கேட்பதும் இல்லை அம்மா அப்பா பாசம் இல்லை அவளோட தம்பி பார்த்தா அவளுக்கு பிடிக்கவில்லை ரொம்ப கோபம் படுகிறால் கத்துவாள் முறைத்து பார்க்கிறால் எங்களுக்கு அவளபார்த்த வர வர பிடிக்கவில்லை என்ன செய்ய வேண்டும் அம்மா 🙏🏽

  • @malarvizhiradhakrishnan413

    @malarvizhiradhakrishnan413

    2 жыл бұрын

    பதில் சொல்லுங்கள்

  • @gurupriyaarulkumar2649

    @gurupriyaarulkumar2649

    8 ай бұрын

    அவளுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லாததால் அப்படி நடந்து கொள்கிறாள், நம்பிக்கை வருவது போல் நடந்து கொள்ளுங்கள், மனம் விட்டு நிறைய பேசுங்கள், மாற்றம் நிச்சயம்....

  • @m.rameshramesh415
    @m.rameshramesh4155 ай бұрын

    😂

  • @sanjanad4239
    @sanjanad42392 жыл бұрын

    Harmon imbalance and periods is not stoping sometime i have periods for a month .. I tried alot of medicine but nothing is working mathaji .... Can u advice me please.

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    2 жыл бұрын

    Pl watch our video kzread.info/dash/bejne/q3qW08Wam9CneKQ.html

  • @n.meenachin5955
    @n.meenachin59552 жыл бұрын

    Amma neenga neenda auiloda irukanum irupinga😦

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    2 жыл бұрын

    🙏

  • @dsri4062
    @dsri4062 Жыл бұрын

    🙏

Келесі