யார் உங்கள் ஆத்ம துணை? WHO IS YOUR SOUL MATE? Srimatha Online Class Tamil 10.03.24 {Ph: 6379691989}

ஆ த் ம து ணை - S O U L M A T E - ஒரு அற்புத அனுபவம்
ஆன்லைன் நேரலை வகுப்பு - தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 10.03.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
வகுப்பிற்கு முன் பதிவு செய்ய: alphamindpower.net/classes
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
ஆத்ம துணை என்பது யார்?
இந்த வாழ்க்கையில் அவரை சந்தித்திருக்கிறீர்களா?
சந்திக்க விருப்பமா?
ஒரு ஆத்ம துணையை ஈர்ப்பது எப்படி?
உங்கள் வாழ்க்கை துணையை ஆத்ம துணையாக மாற்றுவது எப்படி?
நீங்கள் ஒரு சிறந்த ஆத்ம துணையாக இருப்பது எப்படி?
இன்னும் சிறப்பான திருப்தியான வாழ்க்கை வாழ்வது எப்படி?
இவை மட்டுமின்றி மேலும் பல கேள்விகளுக்கு விடை இந்த வகுப்பில் கிடைக்கும்.
வகுப்பில் தியானத்தின் மூலம் உங்கள் அதிர்வுகளை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் ஸ்ரீமாதா. உங்கள் இதயம் அன்பால் நிறையும்.
அந்த நிலையில் ஒரு ஆத்ம துணையை உங்களால் ஈர்க்க முடியும்.
அது போலவே இப்பொழுதுள்ள வாழ்க்கை துணையுடனான வாழ்க்கையை ஆத்ம துணையுடனான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.
நீங்கள் ஒரு சிறந்த ஆத்ம துணையாக மாறவும் முடியும்.
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#SOUL MATE #ஆத்ம துணை #சந்தோஷம் #மன நிறைவு #ஆல்ஃபா தியானம் #உறவுகள் #life partner #attract #love #அன்பு #இதயம் மலர #வசீகரம் #நெகிழ்வு

Пікірлер: 39

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai2 жыл бұрын

    Join our whatsapp group: chat.whatsapp.com/HVW0sXOuCNnCtRmWbYd21V Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 6379691989, 044-46972233

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan77122 жыл бұрын

    My beloved Guruji!! Athma Thunai Dhiyanam nichayan Athmavin nilayai uyarthi manathin shakthi athigarikka cheiyum miga arputhamana Dhiyanam!! Thank ❤you Guruji!! 🍎🍎🍎🍋🍋🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰Guruve saranam 🙏🙏Guruve Thunai!!

  • @vanitha4242
    @vanitha42422 жыл бұрын

    God siva

  • @jesusislord.....
    @jesusislord.....2 жыл бұрын

    🙏 JESUS is the only true savior 🙏

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran61542 жыл бұрын

    Selected topic sister.👌👍சிறப்பு.வணங்கி வாழ்த்துகிறோம்.

  • @dp889
    @dp8892 жыл бұрын

    Thank you so much Guruji 🙏🙏❤️

  • @kaarthikanatarajan2317
    @kaarthikanatarajan23172 жыл бұрын

    Thank u srimatha. Waiting for ur direct class at coimbatore..

  • @mrsashi75
    @mrsashi752 жыл бұрын

    You elevate people's lives..you enhance our vibes..our way of living.. understanding about relationship and life.. everything put together your courses increases the level of consciousness as such 👍👍

  • @nithyarul7171
    @nithyarul71712 жыл бұрын

    Super super thanks sister

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Жыл бұрын

    Good topic mam

  • @shanthikumaravelkani7123
    @shanthikumaravelkani71232 жыл бұрын

    Nandri amma

  • @Alagulakshmi777
    @Alagulakshmi7772 жыл бұрын

    Alagana vaarthaigal. Anbu mattume eathum eathir paargama irugum. Tq mam.

  • @whatmuvi2c
    @whatmuvi2c2 жыл бұрын

    Awesome Mam

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran81602 жыл бұрын

    Nandri ma.

  • @selvakumars6670
    @selvakumars6670 Жыл бұрын

    Thank you so much amma 🙏

  • @zarinabegum8913
    @zarinabegum8913 Жыл бұрын

    Well come madam shakila

  • @shwboyz1103
    @shwboyz11032 жыл бұрын

    Thank you mam

  • @jayanthimogan4789
    @jayanthimogan4789 Жыл бұрын

    Super mam

  • @theuniversalenergy9006
    @theuniversalenergy90062 жыл бұрын

    Thank you gurujii

  • @theuniversalenergy9006

    @theuniversalenergy9006

    2 жыл бұрын

    Will join this course

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam2 жыл бұрын

    Vanakkam guruji.eppa neradi class Coimbatore varuveenga mam

  • @deebikasbr
    @deebikasbr2 жыл бұрын

    Amma appo 7 chakra meditation panna ella problems um solve aagidum aa?

  • @lakshmisenthil5196
    @lakshmisenthil51962 жыл бұрын

    Super mame

  • @lakshmisenthil5196

    @lakshmisenthil5196

    2 жыл бұрын

    💚💚💚💚💚

  • @vinothbharani2068
    @vinothbharani2068 Жыл бұрын

    Mam i have attend all higher level class mam this is new class i think, i got married, some issues with my in laws and my husband, shall i attend this class.

  • @k.nithyakottaisamy6430
    @k.nithyakottaisamy64302 жыл бұрын

    Today my bday need your blessings beloved guruji 🙏

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    2 жыл бұрын

    Wishing you a very Happy Birthday. Blessings!

  • @k.nithyakottaisamy6430

    @k.nithyakottaisamy6430

    2 жыл бұрын

    @@AlphaMindPowerChennai thank q soooooo much guruji 🙏

  • @kalpanasoundhararajan8150
    @kalpanasoundhararajan81502 жыл бұрын

    Mam... U r correct... Enga home la yum enakku mapla pakaraga but still now Enakku Yarume pudikala bec thonala.. Nega sonathuku apram than puriyuthu en Enakku ethume thonalanu... I'm waiting for my soulmate.. How to attract soulmate video podunga pls mam

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    2 жыл бұрын

    The class is for understanding this only

  • @chitrabalasubramanian8609
    @chitrabalasubramanian86092 жыл бұрын

    Very beautiful.... but would have been nice if the visuals had been Indian.... why do we showcase foreigners ... தமிழ்ல தானே வீடியோ

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    2 жыл бұрын

    உண்மை. நாங்களும் அப்படி தேடுகிறோம். ஆனால் இது போன்ற படங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

  • @smilingsparks_1730
    @smilingsparks_17302 жыл бұрын

    Ungala nerla pathu babaji pathi sollanum when iam going to meet... i.dont.know mam

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    2 жыл бұрын

    Pl write an email or send a voice msg

  • @smilingsparks_1730

    @smilingsparks_1730

    2 жыл бұрын

    @@AlphaMindPowerChennai i will try mam but can i meet u in directly once

  • @smilingsparks_1730

    @smilingsparks_1730

    2 жыл бұрын

    Directly once

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    2 жыл бұрын

    Pl call us on 6379691989. We will do the needful

  • @mahalakshmip2481
    @mahalakshmip24812 жыл бұрын

    Cocrt

  • @Maanchocolateboy
    @Maanchocolateboy4 ай бұрын

    Booring

Келесі