சக்ராக்களை தூய்மை படுத்துவது அவசியமா? சக்ரா தியானம்/ஆன்லைன் நேரலை வகுப்பு 07.07.2024 /Ph: 6379691989

சக்ரா தியானம் - உங்கள் சக்ராக்கள் மிளிர!
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 07.07.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 amd to 1.30 pm (IST)
To register: alphamindpower.net/classes
ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
Ph;: 6379691989, 6379300611
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
சர்க்கரை நோயை குணப்படுத்த: • சர்க்கரை நோயை குணமடைய ...
பணத்தை ஈர்ப்பது எந்த சக்ரா: • பணத்தை ஈர்ப்பது எந்த ச...
Feedback சக்ரா தியானம்: • Feedback - சக்ரா தியான...
Which Chakra for Right decisions: • WHICH CHAKRA FOR RIGHT...
Which Chakra brings you prosperity: • WHICH CHAKRA BRINGS YO...
Chakra Meditation to remove depression: • CHAKRA MEDITATION TO R...
சக்ரா தியானம்:
நமது சக்ரா தியானம் உங்கள் சக்ராக்களை உண்மையாகவே பளிச்சிட வைக்கும்!
சக்ராக்கள் நமது உடலின் சக்தி மையங்கள் ஆகும்.
எந்த சக்தியும் சக்ராக்கள் வழியாகத்தான நமது உடலுக்குள் நுழைகிறது.
இந்த வகுப்பில் சக்ராக்கள பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வீர்கள் - உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவை நம்மை எப்படி பாதிக்கின்றன என்பதை புரிந்து கொள்வீர்கள்.
பணத்தை ஈர்க்க எந்த சக்ரா உதவும், உத்யோகத்தில் வளர்ச்சி, பயத்தை போக்க, தற்கொலை எண்ணத்தை மாற்ற, சர்க்கரை வியாதியை குணப்படுத்த, உணர்வுகளை சமநிலைபடுத்த, நன்றாக பேச, சமயோஜிதம் போன்றவற்றுக்கு எந்த சக்ரா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அத்தனை சக்ராக்களையும் தூய்மைப்படுத்தி அவற்றுக்கு சக்தி அளிக்கும் அற்புதமான சக்ரா தியானம். மற்றவர்கள் சக்ராக்களை தூய்மை படுத்தவும் தெரிந்து கொள்வீர்கள்.
சக்ராக்களை தூய்மை படுத்தி சக்தி ஊட்டி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நோய் குணப்படுத்தும் வழிமுறை தெரிந்து கொள்வீர்கள். சூட்சும சரீரத்தில் உறுப்பு மாற்றம் மூலம் நோய் குணப்படுத்தும் தியானம்.
பிரபஞ்சத்திலிருந்து வளங்களை உங்கள் மணிப்புரா சக்ரா மூலம் ஈர்க்கவும் உங்களுக்குள் வளமையான உணர்வை உருவாக்கவும் சௌபாக்கியம் தரும் தியானம்.
சக்ரா தியானம் தொடர்ந்து பழகி வர உங்கள் ஆரோக்கியம் முன்னேறும். அத்துடன் உங்கள் மனமும் எப்பொழுதும் நல்ல எண்ணங்களுடன் இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 6379691989, 6379300611
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Пікірлер: 15

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai6 күн бұрын

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516Күн бұрын

    Excellent meditation ma'am ❤️🌹👌💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516Күн бұрын

    Thelivana vilakkam Maathaji.Chakras for very important and cleansing . Thank you ma'am

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712Күн бұрын

    🙏🙏adiyen namaskaram. If we energise our Chakras, instantly, immediately it cleans our body, mind certainly. Tku so much Guruji! Guru, Acharya, Devobhava!🌈🌈🌹🌹🍄🍄🌻🥀🥀🥰🥰💐💐🌸🌸🌺🌺🌷🌷🥭🥭🍅🍅🍊🍊🍋🍋🍌🍌🍎🍎❤ v Sri Ram Jai Ram! Jai Sri Krishna! Jai Sri Bala!!

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m5 күн бұрын

    கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @prajeeshchambath5033
    @prajeeshchambath5033Күн бұрын

    Doesn't like to hurt any female on the basis of love....everybody are connected on the basis of love...I can understand every side but none to understand me correctly why should they understand me....souls...I love everybody. As mother you can understand me ...❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @anitaatina3256
    @anitaatina32564 күн бұрын

    Mam... Narcissistic people kitta irundhu velila varuvadharku switch word solunga mam plz

  • @dp889
    @dp8896 күн бұрын

    Thank you, Guruji 😊 🙏

  • @user-xd6jo9ob6n
    @user-xd6jo9ob6n6 күн бұрын

    Nanri amma❤❤

  • @a.ramanujamshoba1032
    @a.ramanujamshoba10326 күн бұрын

    Namaskaaram guruji

  • @kamalavany936
    @kamalavany9366 күн бұрын

    🙏❤

  • @msimbu8287
    @msimbu82876 күн бұрын

    Class details. Send me madam

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    6 күн бұрын

    It is in the description box. Pl join our whatsapp group for all updates. Link in first comment

  • @ramanisasi6223
    @ramanisasi62235 күн бұрын

    Called ur no not picking

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    5 күн бұрын

    Pl call tomorrow during working hpurs

Келесі