நரம்பு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வது எப்படி | KAIGARI MARUTHUVAM |

Ойын-сауық

நரம்பு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வது எப்படி | KAIGARI MARUTHUVAM | ‪@megatvindia‬
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
#megatv #kaigarimaruthuvam #Vegetableclinictamil #kothavarangai #kovakkai

Пікірлер: 94

  • @Gopalmurugu
    @Gopalmurugu4 ай бұрын

    அருமையான விளக்கம்.நோயுற்றவர்களின் பதிவுகளுக்கு பதில் அளித்தால் சிறப்பாக இருக்கும்.

  • @susila9676
    @susila96768 ай бұрын

    அருமையான தகவல்கள். நன்றி ஐயா.

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy4108 ай бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @hameedirfan
    @hameedirfan5 ай бұрын

    ஐயா வணக்கம் நான் இன்று தான் உங்களின் காணொளியை பார்த்தேன் இருந்தாலும் உங்கள் உபதேசம் மிகவும் நன்மையை தரக்கூடியதாக இருந்தது உங்களின் ஆயூல் நீடிக்க இறைவனை பிரார்த்தித்தவனாக உங்களின் மற்ரய பதிவை எப்படி பெற்றுக்கொல்வது

  • @user-eb6gv1jw8s
    @user-eb6gv1jw8s4 ай бұрын

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @vanithauma8902
    @vanithauma89028 ай бұрын

    நன்றி.ஐயா நீங்க சொன்ன.எல்லாம் எனக்கு இருக்கு.

  • @vanithauma8902
    @vanithauma89028 ай бұрын

    நன்றி ஐயா🙏👌👌🙏

  • @mrsindiraselvaraju2618
    @mrsindiraselvaraju26189 ай бұрын

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @youchannal8776
    @youchannal87763 ай бұрын

    Great information. Thanks Sir

  • @jayalakshmis751
    @jayalakshmis7515 ай бұрын

    Mikka nanri aiya

  • @sethuram5567
    @sethuram55679 ай бұрын

    தங்களால் பலன் அடைந்தவர்களில்நானும் ஒருவன்

  • @perumalelaya6499

    @perumalelaya6499

    8 ай бұрын

    என்ன செய்தீர்கள் ஐயா

  • @saniyahaniya9681

    @saniyahaniya9681

    8 ай бұрын

    😊

  • @radhakrishananreddy7233

    @radhakrishananreddy7233

    8 ай бұрын

    ​@@perumalelaya6499iyo poo 0op99p0

  • @bashahussain8318

    @bashahussain8318

    8 ай бұрын

    ​@@perumalelaya6499qq CT BH

  • @Sriharichandrasekar-ub5us

    @Sriharichandrasekar-ub5us

    6 ай бұрын

    😅😅😅​@@saniyahaniya9681

  • @lekhaabalasundar951
    @lekhaabalasundar95119 күн бұрын

    நன்றி ஐயா

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram72873 ай бұрын

    Thanks 🙏🙏 sir God Bless

  • @geetharani953
    @geetharani9534 ай бұрын

    Thanks Sir

  • @philoandryaj2180
    @philoandryaj2180Ай бұрын

    Thank you so much sir

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna66589 ай бұрын

    Headache 4days aave irukku sir adharku koththavarangai juice sappittaal kuraiyuma sir?plzz sollunga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-rz2ef9vb9x
    @user-rz2ef9vb9x9 ай бұрын

    ஐயா சியாடிக்கா நரம்பு பிரச்சனைக்கு கொத்தவரங்காய் கேட்க்குமா

  • @sriramajeyam779
    @sriramajeyam7794 ай бұрын

    தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @KumarVenugopal

    @KumarVenugopal

    3 ай бұрын

    Thankyou

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan19908 ай бұрын

    10:44 sir, NY son is 24 years old also he is Intellectually challenged. Can he be cured? He born by forceps. During conceive I was suffering from high fever and unknowingly I consumed high doses of medicine. He is under medication from birth.

  • @manimekalaijayaveeramuthu2049
    @manimekalaijayaveeramuthu20499 ай бұрын

    Very good presentation &. Very useful and simple treatment. Thank u. May I request you to guide me for herpez zoster which I had developed 4 yrs ago still pain persisting..underwent Proper. Treatment from the day onset sincerely from Dermatologist and later by neurologist for 4 yrs.. I am 77yrs old lady. Thank you.

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i4 ай бұрын

    சிறப்பு ஐயா.🙏

  • @kvasugi7420
    @kvasugi74209 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @arunpillai9740
    @arunpillai97402 ай бұрын

    😊good

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82985 ай бұрын

    Mikka நன்றி சார்......

  • @user-gi2dc1lg6z
    @user-gi2dc1lg6z9 ай бұрын

    The ng you.sir

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar16348 ай бұрын

    கொத்தவரங்காய் பித்தம் இல்லையா சார்

  • @gurumoorthy151
    @gurumoorthy1518 ай бұрын

    தொடர்ந்து பார்க்கிறேன் ! பேச்சு அதிகம் ! விபரம் சொல்வதில் ஏன் இந்த வள வள ⁉️

  • @kaleshaj1081
    @kaleshaj10819 ай бұрын

    🇮🇳 வணக்கம் சார் 🪔

  • @morattusinglegaming2391
    @morattusinglegaming23918 ай бұрын

    Enakku vericos vein problem irukku medicine sollunga

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama29549 ай бұрын

    Super sir

  • @ranichinnadurai4732
    @ranichinnadurai47324 ай бұрын

    Fatty liver iruppadhai sari seivadheppai ? Sir. Lungs problem sari seiyya yedhavadhu kaaigal pazhangal irukka Sir, oxygen cylinder illamal , thoonga yedhavadhu vàidhyam sollungal Sir pl.

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam30748 ай бұрын

    Nqadri iyya

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna50387 ай бұрын

    ‌ sir enaku vai thadail ulla narambu Vali yerpadukirathu. Itharku solution koorungal.

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss9 ай бұрын

    Sir my sister got herpes on her left leg attacked 1yr back. She went for Sidha treatment. She still has pain while going for a long walk. Can't say when it pains. Please give relief to her

  • @ganesanganesan7554
    @ganesanganesan75548 ай бұрын

    Ayya Thangalai eppadi meet pannuvathu pls

  • @kumarisakari6583
    @kumarisakari65835 ай бұрын

    உங்களால் நான் நலமுடன் இருக்கிறேன் நன்றி

  • @sameesamee5284

    @sameesamee5284

    4 ай бұрын

    என்ன காய் சாப்பிடுவிற்கள்

  • @oviyaoviya1190

    @oviyaoviya1190

    4 ай бұрын

    உண்மையா சகோதரே?

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu69298 ай бұрын

    கண் நரம்பு சரியாக மருத்துவம் சொல்லவும் அய்யா

  • @KarthikeyanAnnam

    @KarthikeyanAnnam

    3 ай бұрын

    0:16

  • @santiagovictor7290

    @santiagovictor7290

    3 ай бұрын

    ​@@KarthikeyanAnnam10:57

  • @jayanthisivaraman81
    @jayanthisivaraman818 күн бұрын

    100/ crt sir 3:48

  • @user-yu5dy6tc3h
    @user-yu5dy6tc3h9 ай бұрын

    ஐயா வணக்கம் வீரமணி சிறப்பு உதவி ஆய்வாளர் எனக்கு சயாட்டிகா நரம்பு பிரச்சினைக்கு தீர்வான காய் மருத்துவம் எது ஐயா வணக்கம்

  • @Aashtaru

    @Aashtaru

    2 ай бұрын

    சார், ஹோமியோ பதி சாப்பிடுங்க

  • @Vijay-gv5ly
    @Vijay-gv5ly2 ай бұрын

    Sir ennota name Ajay age 27 mugathula kannathula romba depth thaga irukku eppati sari Pannu rathu sir

  • @dillibabu7236
    @dillibabu72369 ай бұрын

    ஓம் சாந்தி பிரதர் படர்தாமரைக்கு என்ன காய் சாப்பிடவேண்டும் சொல்லுங்க

  • @sankariraman6453

    @sankariraman6453

    4 ай бұрын

    Pl give reply for this

  • @rajathyramani5750
    @rajathyramani5750Ай бұрын

    Sir my sonkku right side one Bubble erukku you are telling how many months taking

  • @movieentertainment4188
    @movieentertainment41886 ай бұрын

    Sir firs epilespy ullavanga kothavarai juice kutikalama age 12 aaguthu. Tablet etukiren aanalum nightu thookathil fits varuthu.tablet etuthal entha timela sapitalam sir please sollunga

  • @sureshbabu5687
    @sureshbabu56879 ай бұрын

    Super sir. Would you mind plz make a session for Eye Issues "Can not read on traffic signs on roads. Txs. 🙏🙏🙏🙏"

  • @dhanamk7088

    @dhanamk7088

    8 ай бұрын

    Yes sir please guide us the remedy or vegetables to be consumed in order to strengthen cornea.

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i3 ай бұрын

    Mava sava🎉 ஐயா எனக்கு இடது கை மரத்துப் போகிறது பேலன்ஸ் செய்ய முடியவில்லை முதுகுத்தண்டு தேய்மானம் இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா உங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறேன் உங்கள் போன் நம்பர் வேணும் ஐயா nit pavi 🎉🎉🎉🎉🎉

  • @justinbrucea-fw4dd
    @justinbrucea-fw4dd6 ай бұрын

    Maskulardistopiya saripanna kaikari sollamudiuma

  • @vadivelp7021
    @vadivelp70216 ай бұрын

    ஐயா வணக்கம் ஐயா நான் ஒரு வருடத்திற்கு முன்னால் கீழே விழுந்துட்டேன் அப்பவே கை வைத்தியம் பார்த்தேன் சரியாயிடுச்சு என நினைத்து விட்டுட்டேன் பின்னாடி ஒரு ஆண்டில் பிடித்து நரம்பு வலி பின்தொடை எலும்பு வலி வந்து விட்டது யார் பிசியோதெரபி பார்த்தேன் கொஞ்ச நாள் சரியா வருது மீண்டும் பிரச்சினையாரும் இதற்கு என்னையா தீர்வு நன்றி ஐயா

  • @lazarushm5831
    @lazarushm58319 ай бұрын

    Ayya ungale neradiya pakkanum enakku enke varanum?

  • @santhakumarir8986
    @santhakumarir89868 ай бұрын

    Nice nice nice

  • @radhakrishnang2711
    @radhakrishnang27112 ай бұрын

    வணக்கம் ஜயா

  • @tamilaravi3397
    @tamilaravi33973 ай бұрын

    எனக்கு படுக்கும் பொழுது மட்டுமே இடது கை வலியுடன் கூடிய கை மறுத்து போகிறது... என்ன செய்ய ஐயா

  • @user-xd6vq7gh3j
    @user-xd6vq7gh3j6 ай бұрын

    Fits kku enna vegitables sapita vendum..

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan99456 ай бұрын

    என் உள்ளக்கால் ஊறவினால் காலை நின்று, படுத்து தேய்த்தது-னால் நீர் கட்டோரத்தக்கட்டோகால் வலி பாத வலி இருந்து கொண்டேயிருந்தது 8 வருடமாக வாழைக்காய் சாப்பிட்டேன் நீர் கட்டு நீங்கி வலி மறைந்தது மிகவும் நன்றி ஐயா ஆனால் நெடுநாள் இருந்ததாலோ மேல் பாதத்தில் வெள்ளை தேமலாக மாறிவிட்டதஅந்த தேமலில் லேசான அரிப்பு| drop blood வருகிறது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா செnல்லுங்க pls

  • @ManigandanM-hc6fm
    @ManigandanM-hc6fm7 ай бұрын

    Fistula treatment

  • @RaviRavi-qz3tu
    @RaviRavi-qz3tu2 ай бұрын

    அருமை ஐயா உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது திருச்சி உளதா‌ மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @user-wj1nz6mh4b

    @user-wj1nz6mh4b

    24 күн бұрын

    அருமை ஐய்யா இனி கொத்தவை கோவை காய் ஓன்று என் குழநதைக😘கு தர போகின்றேன்

  • @ramast5552
    @ramast55524 ай бұрын

    கண் நரம்புகள் பலப்பட என்ன சாப்பிட வேண்டும் ஐயா

  • @vdevapal7123
    @vdevapal71235 ай бұрын

    மேலும் இரவில் முகம் பகுதி பகுதியாக மருத்து போகிறது இதற்கு ஒரு வழிகாட்டும் படி கூறவும்

  • @vdevapal7123
    @vdevapal71235 ай бұрын

    என் நாக்கு இரவில் வரட்சி ஏற்பட்டு மரம் போல் செயல் படாமல் தொண்டை வறண்டு இருமல் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @kvtourstravel
    @kvtourstravel2 ай бұрын

    எனக்கு காது டினிட்டஸ் பிரச்சினை அதை சரிபண்ண முடியுமா

  • @user-rv7yf9fg7v
    @user-rv7yf9fg7v8 ай бұрын

    நீரிழிவு நோய்க்கு மருந்து என்ன ஐயா?

  • @thangapandithangapandi4394
    @thangapandithangapandi43949 ай бұрын

    நன்றி சொல்ல.varthaiy ellai. Iya

  • @user-we2go4oo4g
    @user-we2go4oo4gАй бұрын

    Iyya vanakkam phone no solunka

  • @rathnasamyvel9948
    @rathnasamyvel99484 ай бұрын

    ஐயா உங்களை நேர்ல சந்திக்க முடியுமா என் குழந்தைக்கு மருத்துவம் சொல்லுவிங்களா என் மகளை காப்பாற்றுங்கள் என் மகளுக்கு சதை muscular distrofi னு solranga

  • @user-yk9fb6mw6m

    @user-yk9fb6mw6m

    Ай бұрын

    Contact him he is in coimbatore yogeshwar vegetable clinic arunprakash sir get number from google

  • @maniganapathy4595
    @maniganapathy45954 ай бұрын

    No

  • @mathimath716
    @mathimath7168 ай бұрын

    வாய் திரிந்த அப்படியே நின்று விடுகிறது சார் இது என்ன காரணம் சொல்லுங்கள் சார்

  • @Veena_.20

    @Veena_.20

    6 ай бұрын

    Tmj problem ah irukkum brother. Dentist paarungga

  • @gpv8756
    @gpv875624 күн бұрын

    கொத்தவரங்காய் மற்றும் கோவை காய் இவற்றை வேக வைக்காமல் மென்று சாப்பிட வேண்டிமா? சமைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்குமா?😊

  • @venkatachalamr4517

    @venkatachalamr4517

    10 күн бұрын

    No boil

  • @tamizhvanan230
    @tamizhvanan2304 ай бұрын

    ஐயா உங்கள் நம்பர் கிடைக்குமா

  • @tamizhvanan230
    @tamizhvanan2304 ай бұрын

    ஐயா உன்கிட்ட பேச முடிமா

  • @posadikemani9442
    @posadikemani94424 ай бұрын

    எல்லாம் காசு பணம் துட்டு fees gpoay 1000 pudunguvan

  • @gthangamarajan1702
    @gthangamarajan17026 күн бұрын

    சுருக்கமாக பேசவும்

  • @rameshbl3608
    @rameshbl360820 күн бұрын

    வெட்டி பேச்சு நிறைய தேவையான பேச்சு குறைவா❤❤❤

  • @nizj7263
    @nizj72639 ай бұрын

    Total waste tubakoor

  • @kandhasamy1002

    @kandhasamy1002

    9 ай бұрын

    டாஸ்மாக் சரக்கு தான் பெஸ்ட்😅😅😅😅😂😂😂😂🎉🎉🎉🎉

  • @venkatapathyalagiamanavala6503
    @venkatapathyalagiamanavala650314 күн бұрын

    ஐயா எனக்கு ஊசி குத்தல் மற்றும் மரத்து போதல் இரண்டும் சேர்ந்து எப்போதாவது தூங்கும் போது (அல்லது தூங்கி விழிக்கும் போது) வருகிறது

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan5384 ай бұрын

    அய்யா வகுப்பு எப்போது

Келесі