நரை முடி கறுப்பாக மாற இயற்கை "டை" வகைகள்| Home Made Natural Hair dye/Herbal dye | No Side effects

Avoid using Chemical Dye...No more damage to your beautiful hair..
Home made Natural Hair Dye is gentle and free from common dangerous chemicals like Hydrogen Peroxide, Barium, Ammonia etc. In this video we have given some of the natural hair dyes which gives you one of the most enjoyable hair coloring experiences.
கெமிக்கல் கலந்த "டை" பயன்படுத்தும்போது சரும நோய், முடி உதிர்வு, முடி உலர்தல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அதில் நிறம் தருவதற்காக கலக்கப்பட்டுள்ள இரசாயனங்களே. இதனை தவிருங்கள்.. நீங்களே வீட்டிலேயே சுயமாக பல வண்ணங்களில் "டை" செய்து உங்கள் முடியினை நிறமும் மாற்றிக்கொள்ளலாம், அதே சமயம் முடியினையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இந்த வீடியோவினை உங்களுக்கு வழங்குபவர் திருமதி. தேச மங்கையர்க்கரசி. இந்த வீடியோ உங்களுக்குப் பயன் உள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 400

  • @eswarangirija7693
    @eswarangirija76934 жыл бұрын

    ரொம்ப அழகாக பேசுகீர்கள். 40 வயத்துக்கு உண்டாண பிரச்சினைகளை சரி செய்ய tips தரவும்.eyebrow வளரவும்.முடி வளரவும்.skin colour ரை காப்பற்றி கொள்ளவும் நல்ல முறைகளை சொல்லவும். Thank you sis.

  • @vittalpai9356

    @vittalpai9356

    3 жыл бұрын

    பாரம்பரியமான முறையில் பக்குவமாக இயற்கையான வாசனையுடன் தயாரித்த மூலிகை எண்ணெய் கிடைக்கும் வாட்ஸ் அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். பேன், பொடுகு, செம்பட்டை முடி நிறம் மாற, முடி உதிர்தல், தலை நமைச்சல், வெடித்தல், ஒரு வாரத்தில் நிற்கவும், வறண்ட முடி, நன்கு நீண்டு, பட்டு போல் அடர்த்தியாக வளர 3 மாதங்கள் எங்களின் மூலிகை எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். தொடர்பு கொள்ளுங்கள் 6380857911 கூரியரில் அனுப்பி வைக்கப்படும் Traditionally home made herbal hair oil available for sale. Our oil helps to get long shiny, black hair, stop early greying and dunruf. Contact me at WhatsApp number 6380857911.

  • @Playtime17181
    @Playtime171812 жыл бұрын

    உங்கள் பதிவு எல்லாமே நல்லாருக்கு.கார்த்திகை. தீபாவளி இப்படி எந்த பண்டிகை வந்தாலும் உங்க பதிவு தான் பார்பேன்..

  • @rajeswarij9532
    @rajeswarij95323 ай бұрын

    Vanakkam papa you say many di Lot of thanks I'll send my dear friends age. 40. iyila. Niraiya members irukkirargal. use agattum. Thank you so much ma'am 💞💕💞💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tinkutinku3779
    @tinkutinku3779 Жыл бұрын

    டை அடிக்காத வரைக்கும் முடி கருப்பாகத்தான் இருக்கும் but கொஞ்சம் வெள்ள முடி வந்த உடனே டை அடிக்கிறானால full ah வெள்ளையாகிடும்

  • @foodiegirl2164

    @foodiegirl2164

    Жыл бұрын

    Yes true eanakum aptitha achu😕

  • @mayadevi2691

    @mayadevi2691

    Жыл бұрын

    ​@@foodiegirl2164௦௦0௦௦0௦௦௦௦00

  • @praveen_traxx

    @praveen_traxx

    Жыл бұрын

    Ama bro. Enkum atheaathaa😮‍💨

  • @prabakaran1542

    @prabakaran1542

    11 ай бұрын

  • @thavamalarsarachandran202

    @thavamalarsarachandran202

    11 ай бұрын

    ​@@praveen_traxx❤

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy3344 жыл бұрын

    நீங்கள் பொட்டு வைத்திருப்பது மிக மிக அழகாக உள்ளது

  • @venugopalganesan4076
    @venugopalganesan40762 жыл бұрын

    தேசமங்கைகரசி அம்மா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @basawarajbangalore5256

    @basawarajbangalore5256

    2 жыл бұрын

    Try Demika Hair regrowth Oil Try Demika Hair Blackening oil kzread.info/dash/bejne/enp8vNuDf7zefNY.html

  • @jayashreejj7680
    @jayashreejj76803 жыл бұрын

    வணக்கம் அம்மா உங்கள் அன்பான ரசிகை நான் நீங்கள் மிக மிக அருமையான பதிவுகளை எங்களை போல் இளைஞர்களுக்கு மிக உதவியாக உள்ளது நன்றி அம்மா.... எனக்கு ஒரு சந்தேகம் அம்மா துரம் அனல் எப்படி இருக்க வேண்டும் மற்றும் விட்டில் உள்ளவர்கள் எதை செய்ய கூடாது என்று செல்லுங்கள் அம்மா நன்றி

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv Жыл бұрын

    உங்கள் விழக்க பதிவே ஒரு அழகு தான்❤❤❤❤❤ சகோதரி 🎉🎉🎉🎉

  • @ranikavi4907
    @ranikavi49078 ай бұрын

    நன்றி அம்மா. தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.

  • @sukkoorsukkoor5590
    @sukkoorsukkoor5590Ай бұрын

    மிக அருமையா விளக்கம். நன்றி நன்றி....

  • @SumiSumi-dz1um
    @SumiSumi-dz1um4 жыл бұрын

    Nandri sagodhari vaazthukal vaazga valamudan very useful

  • @aboorvabhuvaneshchannel
    @aboorvabhuvaneshchannel Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @rajiraji819
    @rajiraji8194 жыл бұрын

    அம்மா உங்களை பார்த்தாலே தெய்வீகமாக உள்ளது.

  • @kamaladasanharini4100

    @kamaladasanharini4100

    Жыл бұрын

    👍

  • @duraisamy4293
    @duraisamy42933 жыл бұрын

    தலையாய பிரச்சினக்கு தலை சிறந்த தீர்வு தந்த தங்கச்சியே தலை வணங்குகிறேன்.

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar1253 жыл бұрын

    அருமையான உண்மையான பயன் உள்ள பதிவு பதிவு அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @AANMIGATAMIL
    @AANMIGATAMIL3 жыл бұрын

    உண்மையிலேயே மிக நல்ல தகவல். தமிழ் ஆன்மீகம் சானல் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பதிவிற்கு Comment மூலமாக ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் பல அரிய ஆன்மீக தகவல்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துகிறேன்

  • @ramssona6918
    @ramssona69184 жыл бұрын

    பிராணாயாம தியானம் தற்போது உள்ள நிலைமைக்கு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் சகோதரி, முடிந்தளவு அதை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy3344 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா அம்மா நீங்க பொட்டு வைப்பது மிக அழகாக எனக்கு வைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது எப்படி அம்மா வைப்பது அச்சு ஏதாவது இருக்கிறதா தயவு செய்து கூறுங்கள் எப்படி வைக்க வேண்டும் என்றாவது கூறுங்கள் ப்ளீஸ் வணக்கம்

  • @manimegalai6148
    @manimegalai61484 жыл бұрын

    Sooo suuuperb ma dear useful tips ma rombha nandri ma sis kandippa try pandren tk u soo much ma sis 👌 👍 🙋 💜

  • @srivigneshvideos3346
    @srivigneshvideos33464 жыл бұрын

    Tnx Akka. Unga video romba usefulla iruthathu...🙏🙏🙏

  • @mariyasuganthyanuraj8450
    @mariyasuganthyanuraj84507 ай бұрын

    Hena is a best choice Doctor. Continues aa use pannum pothu dark brown aakum alakaa irukkum Doctor. Thank you.

  • @neidhal4325
    @neidhal43254 жыл бұрын

    அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல். மிக்க நன்றிங்கம்மா. சிறந்த பதிவு. ஆரோக்கியமான அழகுக்குறிப்பு.

  • @seethalakshmiseetha9448
    @seethalakshmiseetha94484 жыл бұрын

    Super அம்மா romba nalla kuriuppu amma nandri🙏🙏🙏🙏🙏

  • @jayakumars98
    @jayakumars983 жыл бұрын

    மிக்க நன்றி அக்கா. அருமையான பதிவு

  • @meenaponmaran6692
    @meenaponmaran6692 Жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா

  • @letchumyletchumy6232
    @letchumyletchumy62324 жыл бұрын

    Nalla msg akka nan onpathu koottu porula vachu oil katchithan thekiren karumayaka ulladhe neenge sonnadhumadhri maruthaniyum thekiren tq 🙏🙏🙏

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr4 жыл бұрын

    நல்ல பதிவு.thank you

  • @jayakumarthiyagarajan927
    @jayakumarthiyagarajan9273 жыл бұрын

    Thank you mam neega sollukira msg eallam super.🙏

  • @ssstudio1675
    @ssstudio16752 жыл бұрын

    அக்கா... தாங்களின் ஆன்மீக பதிவு நடையில் கலரிங் பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்... அருமை.. அருமை... வாழ்த்துக்கள்... அக்கா... வாழ்க பல்லாண்டு....

  • @anushkas9640

    @anushkas9640

    2 жыл бұрын

    Try Demika Hair regrowth Oil Try Demika Hair Blackening oil kzread.info/dash/bejne/enp8vNuDf7zefNY.html

  • @vimaladevi649
    @vimaladevi6494 жыл бұрын

    வணக்கம் அம்மா. நானும் மதுரை தான். உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கு. 👍

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai92344 жыл бұрын

    மிக நல்ல விஷயம் செய்தீர்கள்..மகளே...நன்றி

  • @suganyakumar9147
    @suganyakumar91474 жыл бұрын

    Yes true.... Na henna pack and hibiscus pack poduva weekly once and monthly twice pack poruthu iruku.... And n8 la nangaley prepare panra oil thechitu Mrng head bath paniduva ( curry leaves, hibiscus,henna, owri podi, Amla, sometimes vendyam add panvom )

  • @geethamurugan5102

    @geethamurugan5102

    4 жыл бұрын

    Entha items la enga kidaikum sis

  • @gr1077

    @gr1077

    4 жыл бұрын

    Hi does it works well for grey hair for 25 age ppl

  • @bala0
    @bala04 жыл бұрын

    S mam i tried maruthani, avuri. That gave good results.

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Жыл бұрын

    Thank you so much for detailed’ answers for all kinds of questions that might arise 🙏🏻🙏🏻

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Жыл бұрын

    உண்மையாக விளக்கத்துக்கு நன்றி

  • @sekarsekar3276
    @sekarsekar32764 жыл бұрын

    டை கரு துளசி பொடி கருவேப்பில்லை பொடி செம்பருத்தி பொடி அவுரி பொடி மருதாணி பொடி கடுக்காய் பொடி காபி டிகாஷன் அளவுகள் எவ்வளவு

  • @venkatkrishna5262

    @venkatkrishna5262

    2 жыл бұрын

    s

  • @MSKconsultancy
    @MSKconsultancy4 жыл бұрын

    முடி அடர்த்தியாக வளர வழி சொல்லுங்கள் madam

  • @jeyachitra3669
    @jeyachitra36694 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா பயனுள்ள தகவல் 🙇🙇🙇

  • @umas6830
    @umas68304 жыл бұрын

    மிகுந்த பயனுள்ளவை அம்மா

  • @asaialangaram1085
    @asaialangaram1085 Жыл бұрын

    👌👌👌👍.நன்றிஅம்மா.அறுமை.நன்றி

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238Ай бұрын

    அருமையான பதிவு அம்மா 😂மிகவு‌ம் பயனுள்ள பதிவு 😂நன்றி அம்மா

  • @adupadi
    @adupadi4 жыл бұрын

    அருமை சகோதரி பயனுள்ள தகவல் நன்றி.

  • @vigneshmech2510
    @vigneshmech25104 жыл бұрын

    Yanoda romba nal prachana ku ipa oru teervu..... Mikka nandri amma

  • @padmapriya3991
    @padmapriya39914 жыл бұрын

    ஆத்ம தோழியின் அழகான அழகு தரும் பதிவு.😍 இதில் 3வதாக, இரும்பு சட்டியில் இரவே அவரி பொடியை கலந்து வைக்க சொன்னீர்கள் அல்லவா? தண்ணீரில் கலப்பதா அல்லது காபி டிக்காஷனில் கலப்பதா?

  • @KavithaKavi-ew1ib
    @KavithaKavi-ew1ib2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @shakunthalaamohan2881
    @shakunthalaamohan28813 жыл бұрын

    Thanks Amma, I am glad to hear this Comments Once again thank you

  • @palanirajmvl7215
    @palanirajmvl72154 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அக்கா

  • @Rosemilk8114
    @Rosemilk81143 жыл бұрын

    Seriously confident video mam....

  • @rajarajeshwarisrinivasan8981
    @rajarajeshwarisrinivasan89814 жыл бұрын

    Super mam, tq

  • @banumalathswamiswamimala5482
    @banumalathswamiswamimala54824 жыл бұрын

    Very true mam very very useful message thank you SO much mam💐💐💐❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @buvana_20
    @buvana_204 жыл бұрын

    Romba payanulla tips.. thanks Mam. General ah, daily thailaiku kulithal than nama veetla seyra poojai palan kidaikuma ?? Varathuku iru murai than thalai kuliyal pazhakam.. ethum dosham or pavama ??

  • @lekhakubendiran1226
    @lekhakubendiran12264 жыл бұрын

    வணக்கம் அம்‌மா நல்ல தகவலுக்கு மிக்க நன்றி இதை நான் செய்கிறேன் அம்மா 👌👌👌👌

  • @jagadeesanrajagopalan573
    @jagadeesanrajagopalan5732 жыл бұрын

    சகோதரி....நிறைய உபயோகமான செய்திகளை வழங்கி வரும் உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் அளித்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @basawarajbangalore5256

    @basawarajbangalore5256

    2 жыл бұрын

    Try Demika Hair regrowth Oil Try Demika Hair Blackening oil kzread.info/dash/bejne/enp8vNuDf7zefNY.html

  • @mychildrensactivities6724
    @mychildrensactivities67243 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா.

  • @anandavallysockalingam5506
    @anandavallysockalingam55064 жыл бұрын

    Tq amma Vazhthukal vazhka valamudan

  • @yashikavaigundavasagam7751
    @yashikavaigundavasagam77512 жыл бұрын

    Hair growth Ku entha shampoo use pandrathu mam

  • @darkgamer2741
    @darkgamer27414 жыл бұрын

    I will try Amma 😍 thank you.

  • @user-bw5gg2dt1p
    @user-bw5gg2dt1p6 ай бұрын

    Hi ma na ungaloda periya fen unga speech yellam super

  • @ashokkumar-sq1ku
    @ashokkumar-sq1ku4 жыл бұрын

    Enga amma Ku neega sollurathulam romba pudikum mam

  • @revathyrengaraju4595
    @revathyrengaraju45954 жыл бұрын

    அ௫மை. அம்மா பொ௫ட்௧ளின் அளவை தெளிப்படுத்தினால் தயாரிக்க எளிதாக இருக்கும் . பகிர்ந்து உதவுங்கள்

  • @karthimahi2727
    @karthimahi27274 жыл бұрын

    Maruthani avri 2um onea mix pani use panalama akka

  • @PeriyanayakiBalasubramaniyan
    @PeriyanayakiBalasubramaniyan4 жыл бұрын

    Mega thelivana pathivu mam thank you so much 🙏

  • @devikannikasv114
    @devikannikasv1144 жыл бұрын

    Vanakkam sahodari, naan working women vezhipaduthal white discharge iyarkai muraiyil kuraipatharkana food items pathi sollunga.

  • @staartechnoequipments3492
    @staartechnoequipments34924 жыл бұрын

    நல்ல உபயோகமுள்ள வீடியோ. நன்றி.

  • @harithakannan2816
    @harithakannan28163 жыл бұрын

    Amma dandruff romba jasthi ah iruku . Idhuku oru solution sollunga Amma . Mudi niraya kotti pochu ma

  • @vennilamahalingan8634
    @vennilamahalingan86344 жыл бұрын

    Iam using garneir burgundy color mam hereafter i will use the beetroot dye mam thank u mam ❤ ur speech is super mam

  • @suchithradevi1318
    @suchithradevi13184 жыл бұрын

    Super sister🙏🙏🙏🙏🙏very very Useful message......thanks a lot sis

  • @santhosh5663
    @santhosh56634 жыл бұрын

    உங்களுக்கு எப்படி எல்லாம் தெரியுது... எப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்க.... ஞாபகசக்தி அதிகரிக்க ஒரு வீடியோ போடுங்க sister.....

  • @rsnataraj169

    @rsnataraj169

    3 жыл бұрын

    Ppppp

  • @warrio617

    @warrio617

    2 жыл бұрын

    Have satvik foods only automatically brain power wil increase

  • @rathishlokesh1077

    @rathishlokesh1077

    Жыл бұрын

    ,2

  • @ambimurthy8429

    @ambimurthy8429

    Жыл бұрын

    ​@@rsnataraj169 11q111111

  • @user-kw6lt8bo9w

    @user-kw6lt8bo9w

    Жыл бұрын

    ​@@rsnataraj169 😊😊❤❤ 😊

  • @jothirajamani2036
    @jothirajamani20364 жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா மிகவும் பயனுள்ளது நான் முயற்சி செய்கிறேன்

  • @thayalan6688

    @thayalan6688

    3 жыл бұрын

    Results vathucha bro

  • @jothirajamani2036

    @jothirajamani2036

    3 жыл бұрын

    No use 😛

  • @thayalan6688

    @thayalan6688

    3 жыл бұрын

    @@jothirajamani2036 😂 so sad

  • @SSreejith-xd1uz

    @SSreejith-xd1uz

    3 жыл бұрын

    Inthu ponka bro yalaritaium nan natural die use panaporancapidi nuvsoli tain so sad bro

  • @manjunathk5832
    @manjunathk58324 жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி....

  • @vijayap6657
    @vijayap66574 жыл бұрын

    Super tipse thank you mom🙏🙏🙏

  • @karthiamu9275
    @karthiamu92754 жыл бұрын

    கடுக்காய், துளசி பொடி செர்த்து பண்ற டைய்க்கு எல்லா பொடியும் சம அளவா இல்ல அளவு வித்தியாசம் இருக்கா madam.. Plz reply me...

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    காலை கஞ்சி மதியம் மீன் சாப்பாடு இரவு அரிசி மாவுவின் உணவு..

  • @dharmapoorvika9966

    @dharmapoorvika9966

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/enp8vNuDf7zefNY.html

  • @dynamicsong6112
    @dynamicsong61123 жыл бұрын

    வணக்கம்,மிக்க நன்றிகள், வாழ்க மகிழ்வுடன்.

  • @vilvamanig2906
    @vilvamanig29064 жыл бұрын

    Arumaiyana thagaval

  • @baskerk6772
    @baskerk67724 жыл бұрын

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை தங்கை

  • @thangapapu1607

    @thangapapu1607

    3 жыл бұрын

    M

  • @sudaralankaram796
    @sudaralankaram7963 жыл бұрын

    அம்மா முடி உதிர்வது அதற்க்கு எதாவது ஒரு வழி செல்லுங்க அம்மா

  • @manimekalaik1424
    @manimekalaik14244 жыл бұрын

    Thank u so much mam for this video, this is very helpful for me😀

  • @devikap4959
    @devikap49593 жыл бұрын

    Super akka enakkum mudi narachi than irukku Sariya sonninga

  • @suganyaganthi6051
    @suganyaganthi60512 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா

  • @basawarajbangalore5256

    @basawarajbangalore5256

    2 жыл бұрын

    Try Demika Hair regrowth Oil Try Demika Hair Blackening oil kzread.info/dash/bejne/enp8vNuDf7zefNY.html

  • @doggydon2948
    @doggydon29483 жыл бұрын

    All video in super medam 😍😍

  • @christydass9878
    @christydass9878Ай бұрын

    Super madam. Very useful. Thankyou.

  • @saishivanjana5176
    @saishivanjana51764 жыл бұрын

    Madam nenga ruthracham malai poturinga athu potal kudumba valkaiyil edupadalama? Non veg sapdalama? Thettu vedukaluku pogalama? Periods neram podalama madam koncham solunga plz

  • @dillibabu207
    @dillibabu2074 жыл бұрын

    Apadiye weight loss ku tips sollunga amma

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.61462 жыл бұрын

    அனைவருக்கும் பயனுள்ள அருமையான காணொளி மிகவும் நன்றி

  • @basawarajbangalore5256

    @basawarajbangalore5256

    2 жыл бұрын

    Try Demika Hair regrowth Oil Try Demika Hair Blackening oil kzread.info/dash/bejne/enp8vNuDf7zefNY.html

  • @mythiliramesh4480
    @mythiliramesh44804 жыл бұрын

    Thanks for ur good information mam. Intha packla oru silar tea tication use panna soldranga mam. athuvum use panlangala mam?

  • @gmd6891
    @gmd68914 жыл бұрын

    அருமையான பதிவு

  • @Harishvideos2920
    @Harishvideos292011 ай бұрын

    Betroot dye. Betroot 1 Sembaruti flower 10 Curry leave 1 hand Lemon 1 tea spoon Coffee tication 3 spoon Water 200ml Boil water -- grind all together no water - mix with boiling water-- add coffee tication - make it paste - off gas add lemon water - close levae it over night- morning apply wait 3 hrs then wash it.

  • @uma5601

    @uma5601

    9 ай бұрын

    Hi. Thank u.. is this works well?

  • @Vickyvengatesan1404

    @Vickyvengatesan1404

    3 ай бұрын

    White hair change aaguma koncham soluga plzzz 😭 i am 25....over white hair eruku

  • @seenivasankr10
    @seenivasankr104 жыл бұрын

    அம்மா எனக்கு முடி கொட்டுகிறது...இதை தடுக்க வழி சொல்லுங்கள்...

  • @user-ec5qo7zj8t
    @user-ec5qo7zj8t Жыл бұрын

    Madam, liked ur video, it's too good, you have mentioned 7 ingredients for the allergitic- sinus problems people, can u pls tell me the quantity of that ingredients, in what measures we should add the things and it should be heated in irumbu chatti? If yes, what is the time? Waiting for your reply 😊

  • @kalitvmathi2142
    @kalitvmathi21424 жыл бұрын

    நன்றி அக்கா மிகவும் பயன் தரும் பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @Tnpscfire
    @Tnpscfire4 жыл бұрын

    மருதாணியும், அவுரி இலை பொடியும் சமமாக தலையில் தேய்த்து நேரம் கழித்து குளித்தால் போதுமானதாக இருக்குமா..???? தலை நிறம் மாறுமா..????

  • @ruparekha1757
    @ruparekha17574 жыл бұрын

    Tell the measurements amma and tell in English iteams name's how many times we can use in the month and one more my daughter hair falling more from lock down period pass two and half now her hair become 1/4th thin what problem suddenly please reply amma I am waiting for your reply

  • @pazanisamy9345
    @pazanisamy93453 жыл бұрын

    அருமை அருமை யான பதிவு

  • @velcreationsvel9937
    @velcreationsvel99372 жыл бұрын

    அருமை

  • @renuka.7245
    @renuka.72454 жыл бұрын

    Mam my daughter she is 12 years but she is having grey hair nw starting stage plz tell me any remedi

  • @yuvarajperiyasamy60
    @yuvarajperiyasamy603 жыл бұрын

    இந்த பொடியை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்

  • @ranipandian9651
    @ranipandian96514 жыл бұрын

    நற்றுணையாவது நமசிவாயம் சகோதரி.உங்கள் கருத்து மிகவும் பிடித்துள்ளது.கொஞ்சம் அழகு குறிப்பு சொல்லுங்கள் சகோதரி.திருச்சிற்றம்பலம்.

  • @sudhab1645
    @sudhab16454 жыл бұрын

    உண்மையாகவே பயனுள்ள தகவல்கள் நன்றி மேடம். தைராய்டு குணமாக சொல்லுங்க மேடம் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டால் கல்லீரல் பிரச்சினை வரும் என்று சொல்கிறார்கள் பயமாக இருக்கிறது.

  • @malathimanivel
    @malathimanivel3 жыл бұрын

    Amma mudi Roomba kotuthu mudi kodama eruka solluga pls

Келесі