விக்கிரவாண்டி தேர்தல் - கள்ளக்குறிச்சி - ஸ்ரீமதி - லேட்டஸ்ட் தகவல்! Damodaran Prakash | Srimathi |

#NakkheeranTV #damodaranprakash #srimathicase #uthayanithistalin
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 81

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari71064 күн бұрын

    நக்கீரன் பிரகாஷ் அவர்கள் சிந்தனையும் செயலும் நிச்சையம் ஶ்ரீமதி தங்கைக்கு நீதி கிடைக்கும் உங்கள் முயற்சியின் பின்னால் உலக தமிழ் மக்கள் இருக்குராற்கள் Justise for srimathi 🙏

  • @subhashini322
    @subhashini3223 күн бұрын

    ஸ்ரீமதி வழக்கை உயிர்ப்போடு வைத்திருக்கும் நக்கீரனுக்கு நன்றிகள். Justice for Srimathi 🙏🏻

  • @muthukrishnan2678
    @muthukrishnan26784 күн бұрын

    Justice for srimathi

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52694 күн бұрын

    srimathi மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @rajeshmech007

    @rajeshmech007

    4 күн бұрын

    Oh

  • @subhashini322

    @subhashini322

    3 күн бұрын

    Justice for Srimathi 🙏🏻

  • @aabbccaa2211
    @aabbccaa22114 күн бұрын

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @raochenji6995
    @raochenji69954 күн бұрын

    Justice for Srimathi.

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy56344 күн бұрын

    கொலையை மறைப்பதே அரசும் அதிகாரிகளும் தானே....

  • @vincentt601
    @vincentt6014 күн бұрын

    நேர்மையான பத்திரிக்கையாளர் நக்கீரன்கோபால் அவர்களுக்கு வணக்கம்

  • @Hulktamilgaming
    @Hulktamilgaming4 күн бұрын

    Justice for srimathi papa

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx4 күн бұрын

    ஸ்காட்லாந்து யார்டு துப்பறியும் நிறுவனத்தில் இவர் இருக்க வேண்டும்

  • @shakilabanu2060
    @shakilabanu20604 күн бұрын

    தெளிவான கேள்வி பதில்கள்🎉

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy56344 күн бұрын

    முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை....

  • @Jayantan846

    @Jayantan846

    4 күн бұрын

    அவருக்கு வேற வேலை இல்லை யா? Sterlite ஏன் எடப்பாடி போகலை?

  • @klinikrapha4652
    @klinikrapha46523 күн бұрын

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar34214 күн бұрын

    Justice for Srimathi

  • @TGAProMKM
    @TGAProMKM4 күн бұрын

    ஸ்ரீமதி எப்படி இறந்தார் என்பது தான் முக்கியமான வழக்கு அதை தவிர பேசபடும் அந்த கலவர வழக்கு மக்களை குழப்பதான் அந்த பள்ளி தரப்பு உருவாக்கி உள்ளது...

  • @rajendransri5360
    @rajendransri53602 күн бұрын

    ஐயா ஸ்ரீமதி பாப்பா வுக்கு நக்கீரன் துணை நிற்கும் என முழுமையாக நம்புகிறேன் நக்கீரன் வாசகர்களுக்கு தூண்மாதிரி துணை நிற்பீர்கள்🙏

  • @SenthilKumar-fy2vp
    @SenthilKumar-fy2vp4 күн бұрын

    பிரகாஷ் சார் நடு நிலையாக பேசுங்கள் வாழ்த்துக்கள்

  • @vincentt601
    @vincentt6014 күн бұрын

    சிறி மதிபிள்ளைக்கு நீதி கிடைக்காவிட்டால் எந்த ஆட்சியும் நீதிமன்றமும் நிலைத்து நிற்காது

  • @k.s.s.4229
    @k.s.s.42294 күн бұрын

    If he is not from Karunanithi family he would not have become even a councillor.

  • @user-zw6zt6zi9y
    @user-zw6zt6zi9y4 күн бұрын

    அரசாங்கத்தின் நேர்மை மற்றும் திறமை சந்தேகப்படும்படியாக இருக்கிறது இல்லையா பிரகாஷ் அவர்களே

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin1232 күн бұрын

    🎉🎉🎉

  • @thambiduraid450
    @thambiduraid4504 күн бұрын

    இவ்வளவு பக்தியோட கடத்தினவரை எப்படி பிடித்தாங்க ரொம்ப சர்வீஸ் ஆயிடுச்சா ரிட்டயர்மண்ட் இப்படி தான் இதில் ஆகுமா

  • @mathimathi657
    @mathimathi6574 күн бұрын

    Very nice news

  • @humaxzone
    @humaxzone4 күн бұрын

    வணக்கம் 🙏🙏🙏

  • @user-yb6yx3jd9w
    @user-yb6yx3jd9w3 күн бұрын

    Srimathi case uptatukku nandri

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek34333 күн бұрын

    Uthaya🎉🎉💪💪🌋🌋🌹🌹🔥🔥

  • @ravichandran9299
    @ravichandran92994 күн бұрын

    Regret to inform, Mr. Stalin Government not properly handling of Selvi. Srimathi case , Kodanaadu case and Ex. ADMK Ministers corruption cases. Nothing is doing not bringing Justice for all the events. During Electiion Mike testing is going on. Not fulfilling of peoples expectations. It should be alert and get peoples confident and simply passing time is not acceptable.

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj77442 күн бұрын

    Nakeeran Prakash has elaborately explained of Kallakuruchi liquor deaths is voluntarily created by opposition party to defame DMk Govt as they cannot digest the victory of DMK Stalin Govt. .& spoken of Annamalai raoe out with IPS group and criminal group which made Annamali to speak and do as he wish ..finally voluntarily damaged through Kallakuruchi liquor incident .. all made clear by Nakeeran Prakssh ...Hats off

  • @djazM
    @djazM17 сағат бұрын

    Justice for Srimathi papa 🙏🏾.

  • @vsrinfo5619
    @vsrinfo5619Күн бұрын

    ஸ்டாலின் செய்றார் udhayanithi seiyan yarguga seiriga nagalam ennum நடுத்தர மக்கள் தான் erugom neraya adichidu job ella velavasi athigam aaite than erugu enna pantriga summa eptite media channal ku kas kuduthu ungala paththi perumaiya pesa sollinu we want difference ga DMK ADMK engalku ventam ga vijay anna seman திருமாவளவன் evagalm ஒரு chanse kuduga 2026 vijay anna ku vote poduga we want that's it boring same tamilnadu same prob same activity it's very boring actully

  • @arun419
    @arun4192 күн бұрын

    Justice for srimathi thankachi 😭🙏

  • @Yoshanth
    @Yoshanth3 күн бұрын

    Jadtide for srimathi

  • @nilacheesheela464
    @nilacheesheela4642 күн бұрын

    Justice for srimathi 🙏malaysia

  • @antonymaximus5025
    @antonymaximus50254 күн бұрын

    அது என்ன அண்ணாமலை பெயர் சொல்றப்ப mute பண்றீங்க

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings4 күн бұрын

    Why this much beeps????

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy56344 күн бұрын

    திமுக மாறவில்லை என்றால் ஆட்சி மாறும்..

  • @arunaswaminathan420
    @arunaswaminathan4204 күн бұрын

    How much did you get from DMK?

  • @ChandraChandra-wd1bt
    @ChandraChandra-wd1bt3 күн бұрын

    Why you should sound

  • @user-qb2ug2rd7q
    @user-qb2ug2rd7q4 күн бұрын

    Why peep sound Are trying to hide the person name

  • @user-qb2ug2rd7q
    @user-qb2ug2rd7q4 күн бұрын

    Peep sound to hid the name of a person So you are afraid in to tell the name

  • @alicejustine9826
    @alicejustine98264 күн бұрын

    #சாராயவியாபாரி_ஸ்டாலின் இதேஏவவேலுதான்' அதிமுக' எம்எல்ஏவாக' இருந்தபோதுசட்டசபையில். பேசும்போது' தமிழகத்தில்கள்ள சாராயம்பெருக' கருணாநிதியேகாரணம்' எனப்பேசினார்

  • @user-lw6yf4bk4b

    @user-lw6yf4bk4b

    4 күн бұрын

    நாதேறிகள் எப்பூடி வேணா பேசுவான்கள்

  • @Sk-cf2wh
    @Sk-cf2wh4 күн бұрын

    அண்ணா மலை பெயருக்கு மட்டும் ஏண் பீப் போடுரிங்க

  • @marychr5531
    @marychr55314 күн бұрын

    167என்பது உண்மையா? 267என்பது உண்மைமயா?

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d4 күн бұрын

    அடுத்தமுதல்வர் உதயநிதி இருந்தால் என்ன. அதைதிமுகதான முடிவுபன்னும். அப்படிஇருந்தால்தான் திமுக ஸ்திரமாக இருக்கும்.

  • @venkats4085
    @venkats40854 күн бұрын

    A1 is former DGP only since he hasn't done proper inquiry and made poor media reports

  • @parasu-hx7lf
    @parasu-hx7lf4 күн бұрын

    Vaa vaa thalaiva vaa❤❤❤❤❤❤ truths person 😊😊

  • @NITHISHS-my9el
    @NITHISHS-my9el3 күн бұрын

    Thalaiva udhay vs Vijay nu solrathu evlo thappu Stalin ku equal aana leader yaaru iruka tamilnadu la

  • @ragunath19
    @ragunath194 күн бұрын

    Beep Annamalai

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib5094 күн бұрын

    இதுக்குனே கட்சி நடத்துறானுங்க

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb4 күн бұрын

    mental dmk zing jang naki Prakash 😂😂😂😂

  • @tamilantn5648
    @tamilantn56484 күн бұрын

    நீங்களே ஒரு தலைப்பை எடுத்து எவ்வளவு இட்டுக்கட்டணுமோ அவ்வளவும் செய்து பதிவிடுகிரீர்கள். உன்ற பேட்டி நியாஸ்தன் வர்ரான் சொம்பெடுத்து உள்ள வைங்கடாங்கர கதைதான் பொருந்தும்.

  • @joellenin9636
    @joellenin96364 күн бұрын

    இவனுக்கு இந்த மூக்கு இழுப்பு சரியாகாதா?

  • @mohandass6286
    @mohandass62864 күн бұрын

    சார் பிரகாஷ். DMK. கட்சி யை. வளர்த்தி யவர். Mr. MGR. தான். தப்பா சொல்ல கூடாது.

  • @SanathKumar-qp2mw

    @SanathKumar-qp2mw

    3 күн бұрын

    MGR க்கா விசில் அடித்தவர்கள் தான் இரட்டை இலையுடன் வளர்த்தான் திமுக பெரியார் வழியில் அண்ணா கலைஞர் வழியில் வளந்த கட்சி

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c4 күн бұрын

    ஐயா..!இது எதிர்க்கட்சியின் சதி

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh25814 күн бұрын

    ஐயா, தாமோதரன் அவர்களே எந்த பேட்டியாக இருந்தாலும் முதலில் கள்ளக்குறிச்சி ஸ்டீமதி விஷயத்தைதான் ஆரம்பிக்கிறீர்கள் எங்களுக்கு இதை கேட்டு, கேட்டு காது புளித்துவிட்டது தங்களை மாற்றிக்கொள்ளவும் எந்தடாபிக்கைபேச ஆரம்பிக்கிறீரோ அதைமட்டும் பேசவும் அதைவிட்டு எதற்கெடுத்தாலும் ஸ்டீமதி விஷயத்தை முதலில் ஆரம்பிக்கிறீர்கள், ஸ்டீமதி விஷயம் என்றால் ஸ்டீமதி சம்பந்தபட்டவிஷயத்தைமட்டும் பேசுங்கள் மற்ற விஷயத்தோடு ஸ்டீமதி விஷயத்தை கலந்து பேசவேண்டாம் எங்களுக்கு கேட்டு, கேட்டு காது புளித்து விட்டது தாங்களை திருத்திக்கொள்ளவும் எந்த டாப்பிக்கை பேச ஆரம்பிக்கிறீர்களோ அதைமட்டும் பேசவும் கேக்கிரவனும், பார்க்கிரவனும் கேனை அல்ல இது எச்சரிக்கை

  • @parasu-hx7lf
    @parasu-hx7lf4 күн бұрын

    Police ellarum thirudangal thaan,oru silarai thavira

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar4664 күн бұрын

    Pls remove all parasikha country aryans Brahmins of IAS..IPS..officers.Bewhere of BJP culprits murdered frauds cheaters

  • @benkinpeter5162
    @benkinpeter51624 күн бұрын

    சொம்பு அட்டி தெலுங்கு

  • @rdxakvmoneyearning
    @rdxakvmoneyearning4 күн бұрын

    Justice for Srimathi

  • @joshuap2071
    @joshuap20713 күн бұрын

    Justice for srimathi

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c3 күн бұрын

    Justice for srimathi papa

  • @selvisundar747
    @selvisundar747Күн бұрын

    Justice for Srimathi

Келесі