CM ஸ்டாலினின் டைரக்ட் சாய்ஸ்! யார் இந்த IPS அருண்? எஞ்சினியர் டூ சென்னை கமிஷ்னர்! | MK Stalin |

#NakkheeranTV #MKStalin #Greaterchennaipolice
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 260

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu17 күн бұрын

    கமலாலயம் போங்க சார் மொத்த வழக்கையும் முடிச்சிடலாம்

  • @vijayvilliers6933

    @vijayvilliers6933

    16 күн бұрын

    கோமால்புர கொத்தடிமை 😂😂😂

  • @udaysankar-sc9vh

    @udaysankar-sc9vh

    16 күн бұрын

    @velmurugansuyambu Nakkalaa all in all azhagu raja

  • @udaysankar-sc9vh

    @udaysankar-sc9vh

    16 күн бұрын

    @velmurugansuyambu

  • @Vimolin

    @Vimolin

    16 күн бұрын

    காவல் துறை துப்பாக்கிகள் துரு பிடிக்காம பார்த்து கொள்ள வேண்டும்

  • @marsookali9936

    @marsookali9936

    16 күн бұрын

    ​@@vijayvilliers6933தமிழ் ஒழுங்கா எழுத கத்துகிட்டு பதிவு போட வா சங்க்கிஸ் 🤣

  • @antonypeter4246
    @antonypeter424616 күн бұрын

    அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இவரும் அடிபணிந்து விடக் கூடாது. பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்த்துக்கள் அருண் சார்.

  • @littleZack289
    @littleZack28917 күн бұрын

    படப்பை குணா விஷயத்துல எப்படி நமக்கு கண் துடைப்பு நடந்ததோ அதே மாதிரிதான் இப்போவும் நடக்கும் இவரும் வந்து ஒன்னும் பண்ண போறது கிடையாது சும்மா வேடிக்கைதான் பார்க்க போறாங்க

  • @user-cb9np7jf4o
    @user-cb9np7jf4o17 күн бұрын

    சரியாக முடிவு ஆனால் இந்த மாதிரி கொலை செய்பவர்களுக்கு மிக கடும் தண்டனையும் அந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயிலுக்கு போக பயப்படல யாரும் தண்டனை கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்

  • @sinndoss

    @sinndoss

    16 күн бұрын

    கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!

  • @AbdulWahab-vo6mf

    @AbdulWahab-vo6mf

    16 күн бұрын

    இதைதான் குர்ஆனில் சொல்லி இருக்கு

  • @annadurai9930
    @annadurai993017 күн бұрын

    சிறப்பு ...

  • @user-hc4sx9er2n
    @user-hc4sx9er2n17 күн бұрын

    Welcome. Sir.

  • @user-qj3tw7co7q
    @user-qj3tw7co7q17 күн бұрын

    Valthukkal valthukal

  • @user-tx6wd8bc3x
    @user-tx6wd8bc3x17 күн бұрын

    பணத்திற்காக மயங்காதவர்கள் யாரும் இல்லை பாப்போம் வாழ்த்துக்கள் சார் 🙏🏻

  • @Mmb2121
    @Mmb212116 күн бұрын

    சிறப்பாக பணியாற்றுங்கள் .... 💐💐💐 வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களுக்கு....

  • @user-kz2mx4mb3b
    @user-kz2mx4mb3b16 күн бұрын

    இந்தப் படம் கொஞ்ச நாளைக்கு ஓடும்

  • @dhabrealam9829
    @dhabrealam982916 күн бұрын

    வாழ்த்துக்கள் கமிசனர் அவர்களுக்கு❤❤❤❤❤

  • @manju8854
    @manju885417 күн бұрын

    Good CM sir

  • @perumalkulam

    @perumalkulam

    16 күн бұрын

    தந்தி.. ஆட்சி பன்ரது மருமகன்.. சீம் அறிக்கை மட்டுமே விடுகிறார்....

  • @sinndoss

    @sinndoss

    16 күн бұрын

    கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!

  • @vishvinpannerselvam

    @vishvinpannerselvam

    16 күн бұрын

    ​@@perumalkulamyen admk atchiyil JJ mattuma mudivu mudivu eduthar... appo sasikala yaru

  • @manit5058
    @manit505816 күн бұрын

    Best role model to youngsters Congrats Arun sir💐

  • @anthonydavidr9615
    @anthonydavidr961516 күн бұрын

    காவல்துறையில் பணிபுரிபவர்கள் மக்களின் நலனுக்காகவும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் செயல்பட வேண்டும் என்று படித்துவிட்டு வேலையில் சேர்ந்து அதன் பின்னர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் பொது மக்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடிய நிலைமைக்கு போய்விடுகிறார்கள் முதலில் உங்கள் காவல்துறையை நீங்கள் சரி செய்யுங்கள் பிறகு எல்லாமே சரியாகிவிடும்

  • @veluswamyk5907
    @veluswamyk590716 күн бұрын

    குறைஞ்சது 4 என்கவுண்டர் நடந்தா தான் நம்பிக்கை வரும்

  • @sankarlingam501
    @sankarlingam50116 күн бұрын

    ரௌடிகளின் மொழியிலேயே பதில் சொல்லுங்க சார். மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் Mr.Arun IPS Sir💐💐 We are waiting for your severe action.

  • @pugalenthi0077
    @pugalenthi007717 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @aproperty2009
    @aproperty200916 күн бұрын

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @romila.s5981
    @romila.s598116 күн бұрын

    வாழ்த்துக்கள் சார் 💐🇮🇳

  • @onlymusicx9747
    @onlymusicx974717 күн бұрын

    வாழ்த்துக்கள். அருண் sir.

  • @sinndoss

    @sinndoss

    16 күн бұрын

    கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm934615 күн бұрын

    Congratulation Mr Arun IPS sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ganeshanrajarethinam5760
    @ganeshanrajarethinam576016 күн бұрын

    Super.valthukal.

  • @santhosht6721
    @santhosht672117 күн бұрын

    Savukku Sankar engaiyaa???? 😵😵

  • @Robert-mx6sc

    @Robert-mx6sc

    14 күн бұрын

    Vulla keeran savukku

  • @MylifeSS
    @MylifeSS16 күн бұрын

    Congratulations 🎉🎉🎉

  • @ssssss1722
    @ssssss172216 күн бұрын

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது

  • @govindanappaswamy34
    @govindanappaswamy3417 күн бұрын

    வணக்கம் தமிழகத்தில் பொறுப்பு ஏற்கப்படும் எல்லா அதிகாரிகளும் எல்லா நீதிபதிகள் உயர் அதிகாரிகள் கூறும் வார்த்தை இதுதான் நான் வந்தால் எல்லாவற்றையும் புடுங்கி விடுவேன் அதன் பிறகு எந்த ஆணியை புடுங்குவேன் என்பதை கழக தொண்டர்கள் முடிவு செய்வார்கள். இதுதான் இன்றைய நிலை.

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy166616 күн бұрын

    What connection has this commissioner with Stalin?. Some strict measures are to be sternly taken.

  • @thomasthangaraj6975
    @thomasthangaraj697516 күн бұрын

    Good morning Mr Arun I P S COMMISSIONER OF POLICE chennai. Have the fear of GOD and your beloved parents you will do wonders for the people of TAMIZ NADU VAZTHUKKAL SIR Bangalore KARNATAKA 🎉🎉🎉

  • @SK-wc4en
    @SK-wc4en16 күн бұрын

    Arun sir you are great.

  • @jamesmallar911
    @jamesmallar91116 күн бұрын

    வாழ்த்துக்கள் சார்

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum519117 күн бұрын

    ❤❤❤❤❤❤❤ : சாத்தானின்

  • @natfumi4941
    @natfumi494116 күн бұрын

    Valthukkal

  • @s.rcbose7804
    @s.rcbose780416 күн бұрын

    Good Move from Our TN CM. Best wishes Arun Sir

  • @valaiyapathy3516
    @valaiyapathy351616 күн бұрын

    பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @spnanandanand657
    @spnanandanand65716 күн бұрын

    சரியான மனிதர்❤

  • @titusthavamani6139
    @titusthavamani613916 күн бұрын

    Congratulated Thiru. Arun IPS

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge16 күн бұрын

    Congradulations Sir. Your actions are waiting for Peace.

  • @Loosu1
    @Loosu116 күн бұрын

    மொதல்ல உங்க துறை முடிச்செவெக்கிகளுக்கு அவங்களுக்கு லாங்வேஜ் சொல்லி கொடுங்க....

  • @krishnamurthyrajagopalan1390
    @krishnamurthyrajagopalan139016 күн бұрын

    VAZLTHUKKAL SIR

  • @ethirajv8652
    @ethirajv865216 күн бұрын

    Vazdhukkal Arunsir

  • @gnanasundaram7258
    @gnanasundaram725816 күн бұрын

    All the best

  • @justiceinfo6193
    @justiceinfo619316 күн бұрын

    பத்தோடு ஒன்று தான் அருண்

  • @MathialaganN-ze5vq

    @MathialaganN-ze5vq

    16 күн бұрын

    தவறான கணிப்பு. அந்த பத்து IAS எழுதி கிடைக்காமல் IPS ஆனால் இந்த ஒன்று IAS தகுதியிருந்தும் IPS தான் வேண்டும் என்று விரும்பி வந்தது. சம்பவம் சிறப்பாக இருக்கும் சம்பவம் சிறப்பாக இருக்கும்

  • @sinnasamyparaman301
    @sinnasamyparaman30116 күн бұрын

    வணக்கம் ஐயா அய்யா உங்கள் பாதுகாப்பு ம்ரொம்பமுக்கியம். லோக்கல் ‌கடையில் டீ‌ காப்பி குடிக்காதீர்கள் நண்பர்களை நம்பாதிக்கள்.‌உங்கள் நேர்மை பாராட்டுக்குறியவை.🎉🎉🎉🎉

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed16 күн бұрын

    செயலில் காண்பியுங்கள் சார். வாழ்த்துக்கள்

  • @Ran.1971
    @Ran.197117 күн бұрын

    உண்மையிலேயே இவர் ரவுடிகளை ஒழிப்பாரா

  • @sinndoss

    @sinndoss

    16 күн бұрын

    கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!

  • @stevebennett4394
    @stevebennett439417 күн бұрын

    Congratulations GOD BLESS YOU

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o16 күн бұрын

    Salute sir

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe16 күн бұрын

    ❤🎉🎉🎉super sir

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h17 күн бұрын

    👍

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy166616 күн бұрын

    To solve and address.Tamilnadu issues CM to be questioned too.

  • @arumugaduraichithiraipandi7986
    @arumugaduraichithiraipandi798616 күн бұрын

    Already sailendra babu IPS la yae pathutom. These all travida model dramas nothing will change since here the problem comes from politics person then how come police take action?.

  • @MotoO-ws4bj
    @MotoO-ws4bj8 күн бұрын

    SUPER., 👍 TAR

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye16 күн бұрын

    சவுக்கு சங்கர் சொன்னது நடக்கின்றது😂

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh310416 күн бұрын

    Mr Arun not to be locked by political pressure , as the public are so scared to come out of house. Sending children to the school is also a threat to the parents. Travelling in public transport and in auto is also another threat..arun sir. Pl make chennai livable.

  • @marimuthuv1217
    @marimuthuv121713 күн бұрын

    Super 👍

  • @pandiyar89
    @pandiyar8916 күн бұрын

    🇧🇾🇧🇾🇧🇾🇧🇾❤💚🔥🔥🔥🔥

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan927016 күн бұрын

    Also CBCID chief to be transferred.

  • @mdsamsad4458
    @mdsamsad44582 күн бұрын

    Very good nice ❤

  • @maharajanmaharajan6090
    @maharajanmaharajan609016 күн бұрын

    மக்கள் எதிர்பார்க்கும் மாவுகட்டு மற்றும் இதர நிகழ்வுகள் நடக்குமா!?

  • @habiba8566
    @habiba856617 күн бұрын

    Congratulations! Arun sir.we hope,You will do sir.

  • @user-ek1bu8kp3r
    @user-ek1bu8kp3r17 күн бұрын

    Athe maavu athe dosai..

  • @user-zr5rm2uz8s
    @user-zr5rm2uz8s16 күн бұрын

    🎉bmk

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph248116 күн бұрын

    Don’t advert too much.We know how did Sylendra babu.

  • @perinbamalar3100
    @perinbamalar310017 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉 valthukal 🎉🎉🎉sir

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf624116 күн бұрын

    இவ்வளவு விவரமானவரை இத்தனைநாளா எங்க வச்சுறீந்திங்க ...!!!

  • @MotoO-ws4bj
    @MotoO-ws4bj8 күн бұрын

    SUPER TAR

  • @ravindiranramu7276
    @ravindiranramu727617 күн бұрын

    Bro well planned Dmk and congress wait and watch

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv16 күн бұрын

    நக்கீரன்.உடான்ஸ்.உடுவான்.

  • @Vimolin

    @Vimolin

    16 күн бұрын

    போலி மோர் செய்தி பாரேன் உனக்கு தேவையான செய்தி அந்த சேனளில் கிடைக்கும்

  • @peacemusicvideo5151
    @peacemusicvideo515116 күн бұрын

    Statics is not applicable for police department. Even if a life is lost, it must be answered

  • @justiceinfo6193
    @justiceinfo619316 күн бұрын

    அருண் சீன் போட வேண்டாம். செயலில் காட்ட வேண்டும்.

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i17 күн бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🙌🥰

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy166616 күн бұрын

    Why keep changing police officers here and there whenever matters happens?

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i16 күн бұрын

    Valthukkal Arun sir ! Go To b j p office

  • @eswarnaranayanan1714
    @eswarnaranayanan171416 күн бұрын

    எந்த நிகழ்வும் நடக்காத முன்னாடியே சிந்தித்து செயல்படும் அலுவலர்கள் தேவை

  • @s.selvams.selvam446
    @s.selvams.selvam44616 күн бұрын

    Opening nallathan erukkum,finishing ka parpom

  • @Raja-gc8un
    @Raja-gc8un16 күн бұрын

    ஆரம்பம் நல்லா தான் இருக்கு ஆனால் finishing சரி யா இருக்கிறது இல்லையே

  • @abdulkadar9270
    @abdulkadar927017 күн бұрын

    CONGRATULATIONS 🎊 SIR. VERY STRICT ACTION FOR ROWDYS. TN POLICE DEPARTMENT BEST WAY FOR INDIA 🇮🇳.

  • @sivasubramaniambheeman3717
    @sivasubramaniambheeman371717 күн бұрын

    No use

  • @AK-wt7jj
    @AK-wt7jj17 күн бұрын

    Paarpom?

  • @KarthiKeyan-wv5zx
    @KarthiKeyan-wv5zx17 күн бұрын

    நாடகம் விடும் நேரம் தான் உச்சக் காட்சி நடக்குதம்மா 🙈

  • @ViyomViyom-jf9gh

    @ViyomViyom-jf9gh

    16 күн бұрын

    BJP திருடர்கள் 😂

  • @abdullatheef7840
    @abdullatheef784017 күн бұрын

    I think GEE and NEET exam please close new generation not criminal minds

  • @ParthibanParthiban-fp3sl
    @ParthibanParthiban-fp3sl16 күн бұрын

    P 2:31 🎉🎉🎉🎉🎉 2:37

  • @dillibabuk5581
    @dillibabuk558116 күн бұрын

    PuthiyaCommissinorAyya.Avargaluku.Aennathu.AnbuNalvazhuthukkal🎉

  • @hv1055
    @hv105515 күн бұрын

    அருண் sir ஏற்கனவே முதலமைச்சர் வலது கையாக தான் இருக்கிறார்... இது என்ன புது சா

  • @jeevanandham2528
    @jeevanandham252816 күн бұрын

    துண்டு சீட்டின் சாய்ஸ் எப்படி இருக்கும் என்று இப்போதே தெரிகிறது..😂😂..புள்ள பூச்சி சவுக்கை அடக்கியதால் கிடைத்த பரிசு 😂😂..

  • @ImaxAntony
    @ImaxAntony16 күн бұрын

    Ivarai ipo kuputa CM sir Yen srimathi case ku kupudala 🤔

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy932516 күн бұрын

    Direct choice? Appo chembu va?

  • @nambinadarajan4900
    @nambinadarajan490017 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VairamegamR-ve3np
    @VairamegamR-ve3np16 күн бұрын

    No one is not available for for police officer TN police not nessarsi

  • @Ayyachamy-jl6iq
    @Ayyachamy-jl6iq17 күн бұрын

    Super selection MKS

  • @palaniandijeyam366
    @palaniandijeyam36616 күн бұрын

    அடுத்த குற்றம் நடக்கும் வரை வேகமாக தெரியும்.

  • @janakiramanm4448
    @janakiramanm444817 күн бұрын

    Arumai super TN CM

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    17 күн бұрын

    Dai yanda comedy pandring

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi86216 күн бұрын

    Wow 🎉🎉🎉🎉🎉

  • @leebannadar7164
    @leebannadar716417 күн бұрын

    மனிதர்களால் ஒன்றும் புடுங்க முடியாது தெய்வ பயம் ஒவ்வெரு மனிதனுக்கும் போதிக்கப்படவேண்டும்

  • @nisathchity8575

    @nisathchity8575

    16 күн бұрын

    Manithar neyam ovoruvarukum pothikapada vendum....😂😂

  • @JJJ-qx5gu

    @JJJ-qx5gu

    16 күн бұрын

    Athu church la ye ethirpakka mudiyala.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran5616 күн бұрын

    சென்னை மேயர் கூட டைரக்ட் சாய்ஸ். டாஸ்மாக் வளர்ச்சி கூட டைரக்ட் சாய்ஸ். இது என்ன புதுமை.

  • @achuthramr5767

    @achuthramr5767

    16 күн бұрын

    Yes ... having a few drinks every evening in " my choice " what is your problem... You have a glass of cow urine... that is " your choice " no issues Cow boy...🎉😂❤ cheers 🥂

  • @user-ev4gn3pb6g
    @user-ev4gn3pb6g16 күн бұрын

    ஒன்னும் மாறப் போறது இல்லை

  • @s.thiruthevar5613
    @s.thiruthevar561317 күн бұрын

    Welcome sir,,, Congratulations

  • @user-hd7lx6ct1g
    @user-hd7lx6ct1g16 күн бұрын

    ஒரு நாட்டில் POLICEசரி என்றால் அனைத்தும் சரி என்பது IPSஇற்கு புரியாதா?

  • @ShanthiP-p9z
    @ShanthiP-p9z16 күн бұрын

    God bless you sir

  • @user-gw7xx9ix9x
    @user-gw7xx9ix9x16 күн бұрын

    C.M.Stalin with a strong and strict person

Келесі