நல்ல வாழ்க்கை துணை அமையும் யோகம் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam

Пікірлер: 213

  • @Kavinathan_
    @Kavinathan_4 ай бұрын

    குரு ஜி, நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து விட்டீர்கள். எனக்கு சிம்ம லக்னத்திற்கு ஏழில் சனி. குடும்பாதிபதி புதன் எட்டில் நீச்சம். உச்ச சுக்கிரன் மற்றும் குரு நேருக்கு நேர் பார்வை‌. ராசிக்கு இரண்டில் செவ்வாய். இவ்வளவு இருந்தும் எனக்கு அருமையான கணவர். அழகான, படித்த, நல்ல குணமுள்ள, அன்பான கணவர். இருவருக்கும் இடையே உள்ள புரிதல் என் தாய் வீட்டையே மறக்க செய்து விட்டது. இது அத்தனைக்கும் என் பாக்கியாதிபதி ஒருவரின் பார்வை சனி பகவானின் மேல். செவ்வாய் 12ல் மறைந்து நீச்சமாகி இருந்தாலும், சனி பகவானை துல்லியமாக பார்த்து என்னை காப்பாற்றி விட்டார். குறைந்த வருமானத்தில் தான் வாழ்க்கை. ஏழில் சனி என்பதால் நல்ல நண்பர்கள் மற்றும் சமுதாயத்தினர் எனக்கு அமைவதில்லை. இருப்பினும் கணவர் ஒருவரின் பலத்தால் வாழ்கிறேன். நன்றி குருஜி. ❤️❤️❤️

  • @paramprabhu7537

    @paramprabhu7537

    4 ай бұрын

    😊😊

  • @paramprabhu7537

    @paramprabhu7537

    4 ай бұрын

    😊😊😊

  • @paramprabhu7537

    @paramprabhu7537

    4 ай бұрын

    😊😊😊😊😊😊😊

  • @Astro_Veera6

    @Astro_Veera6

    4 ай бұрын

    Date of birth?

  • @sureshs7781

    @sureshs7781

    4 ай бұрын

    காலதாமதம் திருமணம் ஆகியதா

  • @user-jg4xz5sk6t
    @user-jg4xz5sk6t4 ай бұрын

    “எல்லோரும் நன்றாகவே இருப்பீர்கள்” , இந்த ஒரு வாக்கியத்திற்காகவே உமது ஆயுளும் , புகழும் வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும்

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy69472 күн бұрын

    உங்களுடைய காணொளிகளைப் பார்க்கும், கேட்கும் யோகம் எனக்குக் கொஞ்சம் காலதாமதமாகவே கிடைத்துள்ளது குருஜி!

  • @rathnaannadurai8494
    @rathnaannadurai84944 ай бұрын

    விளக்கம் அருமை சார்!🙏

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan98774 ай бұрын

    நல்ல பதிவு. நன்றி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b4 ай бұрын

    Miga,miga,arumai,, thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_074 ай бұрын

    தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏

  • @lathamahesh241
    @lathamahesh2414 ай бұрын

    நன்றிகள் ஜீ 🙏

  • @thirisigas9312
    @thirisigas93124 ай бұрын

    நல்ல பதிவு சார்

  • @Jotheeswaran7
    @Jotheeswaran74 ай бұрын

    உங்களை காண்பதில் மகிழ்ச்சி அண்ணா ❤❤❤❤❤

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b4 ай бұрын

    Super, super good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @whatismynamehere
    @whatismynamehere4 ай бұрын

    நல்ல பதிவு சார்... அருமை... மிக்க மகிழ்ச்சி❤❤❤

  • @user-ut8zz8hi5m
    @user-ut8zz8hi5m4 ай бұрын

    தெளிவான தகவல் குருஜி

  • @kadhirbaala3877
    @kadhirbaala38774 ай бұрын

    Very nice topic selection good explanation thank you so much guruji 🎉🎉🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam46824 ай бұрын

    Thank you guruji continue your job

  • @v.sriaravindan2377
    @v.sriaravindan23774 ай бұрын

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @kannang6812
    @kannang68124 ай бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu45474 ай бұрын

    Sir, excellent🙏🙏👌👌

  • @muthukamatchichandrasegara6267
    @muthukamatchichandrasegara62674 ай бұрын

    மிக்க அருமைசார்.

  • @roopas8655
    @roopas86554 ай бұрын

    Tq a lot guruji 🙏soul mate videos are special to us and I really loved watching today's video 👍👏👏precious topic and excellent explanation 🙏👍Tq once again Guruji 🙏😊🙋

  • @goodchanges7883
    @goodchanges78834 ай бұрын

    Vanakkam guruji

  • @sivaKumar-cc3st
    @sivaKumar-cc3st4 ай бұрын

    Thank you sir🎉🎉

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf4 ай бұрын

    நன்றிகள் பல " தல 🎉❤

  • @muthumari9294
    @muthumari92944 ай бұрын

    அருமையான அனுபவம் புதுமை கருத்துக்கள் உங்கள் மூலம் 3 நாட்களாக கற்று கொள்கிறேன்.

  • @Chayaaa2002
    @Chayaaa20024 ай бұрын

    Vanakkam appa ❤️

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi24864 ай бұрын

    Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram

  • @serialexpress1330
    @serialexpress13304 ай бұрын

    Romba thanks sir . 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias46654 ай бұрын

    Thank you sir

  • @anbumahesma944
    @anbumahesma9444 ай бұрын

    Thank you guruji

  • @sivayogi6570
    @sivayogi65704 ай бұрын

    காலை வணக்கம் குருஜி🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah83634 ай бұрын

    Nantri nantri nantri sir 🙏🙏🙏 aarokyamana pathivu nantri nantri sir 😊❤

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96854 ай бұрын

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan21184 ай бұрын

    Vanakkam ji😊

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73584 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman26114 ай бұрын

    Namaskaram ji🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b4 ай бұрын

    Welcome sir 🙏🙏✨✨❣️❣️

  • @selvarajr7225
    @selvarajr72252 ай бұрын

    Excellent sir

  • @youtubesakthi3724
    @youtubesakthi37244 ай бұрын

    2 சுக்ரன் +9 குரு Combo ,lovely husband ,I got.🌼

  • @MohanRaj-yt6li
    @MohanRaj-yt6li4 ай бұрын

    நன்றி ஐயா. ❤கடக லக்னம் 7ல் நீச்ச வக்ர குரு. 9ல் வக்ர சனி பகவான். 3ல் சூரியன் மூன்று பேரும் பார்வை தொடர்பில் .....❤

  • @annadurai1916
    @annadurai19164 ай бұрын

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @karthikm6470
    @karthikm64704 ай бұрын

    Guruji Vanakkam Simma lakinam 2m athipathi 7m athipathi navamsathil inaivathu nanmaya guruji.....

  • @prabhus.k7589
    @prabhus.k75894 ай бұрын

    சிறப்பு :மேஷ லக்னம் பாக்கியாதிபதி குரு+கேது 8ல் -சுக்ரன் 5ல் - 2ல் ராகு - 7ல் சனி.....❤❤❤❤❤❤❤❤❤

  • @AkilaV-rj2vq
    @AkilaV-rj2vq4 күн бұрын

    சிம்ம லக்னம் செவ்வாய் சனி இணைவு சுத்தமா சரி இருக்காது ன்னு எத்தனையோ ஜோதிடர் சொன்னாங்க...நீங்க மட்டும் தான் விதி விலக்கு சொல்லி எனக்கு நிம்மதிய குடுத்துட்டிங்க....வாழ்க பல்லாண்டு 🎉குருவே

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72134 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @rajeswarithirumurthy
    @rajeswarithirumurthy4 ай бұрын

    Guruji guru and sukran in thulam for viruchaga laknam and sevai in masam chandran in kadakam

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r4 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @mmmadasamy6898
    @mmmadasamy68984 ай бұрын

    குருஜி ❤

  • @NomadicLord87
    @NomadicLord874 ай бұрын

    Good morning 🌄 Anna

  • @swamysahead2936
    @swamysahead29364 ай бұрын

    உன்மை நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @Pavi203
    @Pavi2034 ай бұрын

    Sir kumbalagnam guru sukran in 2nd. Good family life. Sun exalted

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha64 ай бұрын

    வணக்கம் சார்.

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar6754 ай бұрын

    Good morning Sir, I have been watching your videos in recent times regularly. Today we are blessed with a girl baby around 5.04 am in Bangalore. Need all your blessings for her

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    4 ай бұрын

    God bless your child

  • @sachinsrinu3051
    @sachinsrinu30514 ай бұрын

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @ranjitharasu7466
    @ranjitharasu74664 ай бұрын

    Vanakam guruji mithuna lagnam guru in kumbam and chandiran in rishabam and thani budhan in thulam neengal solvandhu porunthuma guruji

  • @maheshwareng901
    @maheshwareng9014 ай бұрын

    🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja88184 ай бұрын

    Vanakkam anna good evening manickaraja

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer90794 ай бұрын

    Sir pl reply Kadaga lagnam sun guru sukran budhan rahu in thulam Sani in kumbam. Thirumanam unda? Epdi erukkum

  • @riyavelu563
    @riyavelu5634 ай бұрын

    🙏

  • @priya....6684
    @priya....66844 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @user-oq4kj6re2e

    @user-oq4kj6re2e

    4 ай бұрын

    Sombu adikaadhe

  • @user-oq4kj6re2e

    @user-oq4kj6re2e

    4 ай бұрын

    Jaaldra podadhe

  • @divyamadhubala7102
    @divyamadhubala71024 ай бұрын

    Great analysis Sir. Thank you🙏 What if Vakra Guru is in Thulam?

  • @kavyapragala8213
    @kavyapragala82134 ай бұрын

    🙏👍👍

  • @venkateshofficial6680
    @venkateshofficial66804 ай бұрын

    Thulam Sani bagavanum vedio ❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu30514 ай бұрын

    Guru ji small request, paiyan jadhagathula epadi iruntha mamanar machan lam irupanga video podunga guru ji 🙏🙏🙏

  • @suresh_dps3062
    @suresh_dps30624 ай бұрын

    Simmam laknam sani, puthan, sevvai mesathil ullathu❤😅 Thulathil valarpirai santhiran👍

  • @balusamyrajesh4396
    @balusamyrajesh43964 ай бұрын

    Ningal solluvathu unmai 👍👍👍👍👍👌👌👌👌

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j4 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @ronaldosiva5685
    @ronaldosiva56854 ай бұрын

    Guru+ sukran + ragu in thulam as the 7th house.mesha lagnam .how will be the marriage life guruji.please make video for this combination combination

  • @autoselvam3667
    @autoselvam36674 ай бұрын

    குருவே விருச்சிக லக்னம் பற்றி ஒரு காணொளி போடுங்க 🙏🏼🤝🙏

  • @santhosh9753
    @santhosh97534 ай бұрын

    Guruve viruchiga lagnam santhiran 8il santhira kenthirathil guru 11il eppadi irukkum Nanrigal pala guruve❤️

  • @prajitharajendran9069
    @prajitharajendran90694 ай бұрын

    🙏🙏🙏👍👍👍

  • @Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh
    @Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh4 ай бұрын

    Tarus ascendant mars retrograde conjunction with rahu in 5th house please reply good or bad

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan98774 ай бұрын

    2:30 true 100%. My husband kanni lagnam. Sukran is in good position at second place and sukran bhakkiyathipathi too.

  • @varunbalajis5048

    @varunbalajis5048

    4 ай бұрын

    Ayya kadaga laknam, simarasi. Mithunathil guru sevai. Thulathil sani ragu. Eppadi irukum ayya.

  • @kamalitamilselvan8841
    @kamalitamilselvan88414 ай бұрын

    கேந்திரபத்திய தோஷத்தின் விதிவிலக்கு போடுங்கள்

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r4 ай бұрын

    2am athipathi 5am athipathi sarathil sukran 4 am edathil erunthal virchiga lagnam

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar67334 ай бұрын

    Vanakkam sir

  • @Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh
    @Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh4 ай бұрын

    For Capricorn ascendant 9th house lord and 7th house in conjunction placed in 2nd house good or bad please reply

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla99374 ай бұрын

    மீனம் லக்னம் மேஷம் ராசி 2அதிபதியும் ராசி அதிபதியும் பாக்கியாதிபதியும் செவ்வாய் ஒருவரே... அவர் 2ல் ஆட்சியாகி குரு சனி சந்திரன் கூட்டு சேர்க்கை ஆகிறார்... 7/4/2000 6.30am திருப்பூர் logeshwaran

  • @kaviprabakar8562
    @kaviprabakar85624 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🍀🌻

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6104 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @subha8238
    @subha82384 ай бұрын

    Mithuna lagnam rishabathil puthan + sukran + sani. How will my marriage life be sir?

  • @sriammansriamman9098
    @sriammansriamman90984 ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @LoveBeatz-77
    @LoveBeatz-774 ай бұрын

    Sir ungalidam Thirumana porutham parkka evvalavu

  • @aksarani16
    @aksarani164 ай бұрын

    Taurus,Libra house if rahu,mars,saturn sit with Venus, mercury,guru marriage life happen and couples won't seperate?we can tell to late marriage people u will get married one day

  • @mathu851
    @mathu851Ай бұрын

    Ayya vanakkam thirumanam poruthathil viruchikam laganam pen matrum mithunam laganam aan 6/8 varukirathu. Pen uttirathi aan thiruvonam evarkal thirumanam seyyalamq

  • @sashikumar5402
    @sashikumar54024 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sd8851
    @sd88512 ай бұрын

    Sir, thulathil valarpirai chanthiran plus kethu irunthal nallatha ah..pen jathagathil

  • @govindgk7042
    @govindgk70424 ай бұрын

    😍 dhanus lagnam... Sani lagnathil... 7 aam idathil suryan guru bhudan 😂 ponne kedakalaye

  • @akjayaganesh8259
    @akjayaganesh82594 ай бұрын

    Appu vannakm

  • @srisankarsomasundharam8180
    @srisankarsomasundharam81804 ай бұрын

    Sir kannilaknam 2il pudhan+sukram joining nalla varan amaiyuma?

  • @bharathikumar6287
    @bharathikumar62874 ай бұрын

    What if in 12 the house for Scorpio ascendent..Venus ,moon and mercury is in 12 the house..in libra

  • @shanthih9780
    @shanthih97804 ай бұрын

    துலாம் லக்னம், இரண்டில் செவ்வாய். 9 ஆம் அதிபதி புதன் 12 இல். எப்படி இருக்கும் கணவன் மனைவி உறவு. லக்ன அதிபதி சுக்கிரன் லக்னத்தில் .

  • @chanduscareer6059
    @chanduscareer60594 ай бұрын

    Sir mahara laknam 7 am athipathiyodu 9 am athipathi thodarbu Kondu 8 il irunthal ?

  • @Chayaaa2002
    @Chayaaa20024 ай бұрын

    Rishabathil paaviyum thulathil suba Graham irundhal thirumana vazhkai epadi irukum pa

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4014 ай бұрын

    அன்பு வணக்கம் ங்க அண்ணா 👏

  • @siva11205
    @siva112054 ай бұрын

    Mesha lagnam 8il guru sukran epdi irukum

  • @sivasakthil3920
    @sivasakthil39204 ай бұрын

    Oru doubt sir enaku kanni laknam 2m athipathi sukram and 9am athipathi sukran in birthchat le sukran in 8 th place but rishipam house le guru puthan present nala life partner amaivankala avanka love pana marriage set akuma pls tell me sir

  • @takeit6464
    @takeit6464Ай бұрын

    Iya 2il rishabam,7il thulam,9il sukran 2il sani rahu,9il budhan sukran enakku eppadi marriage life irukkum?.8 il sevvai kethu,4il uccha guru

  • @srivishnu3642
    @srivishnu36424 ай бұрын

    2ம் அதிபதி புதன் 5இல் உச்சம் , 9ம் அதிபதி சனி வக்ரம் 10இல் . தங்களுக்குள் 6,8, ஆக இருக்காங்க. இது எத்தனை சதவீதம் வலு சார்?

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh4 ай бұрын

    துலாம், ரிசபத்தில் இயற்கை சுபர் ,ஆனால் அவரே லக்ன அசுபராக இருந்து அமர்ந்தாலும் பலன் சுபம் தானே அய்யா.நன்றி🙏🙏

  • @evergreen4985
    @evergreen49854 ай бұрын

    2 ல் சுக்கிரன், 7ல் சந்திரன், 9 ல் ராகு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

Келесі